காட்டுவாசிகளின் வித்தியாசமான வாழ்க்கை Different lifestyle with junglers

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 126

  • @HyperTracker-
    @HyperTracker-  5 месяцев назад +23

    இந்த வீடியோவில் நான் காட்டுவாசி என்று குறிப்பிட்டு இருப்பேன் காட்டுவாசி என்பது தவறான சொல் கிடையாது காட்டில் வசிப்பவர்களை தான் காட்டுவாசி என்று கூறுவார்கள் இதை தவறாக புரிந்து கொள்பவர்களுக்கு விளக்கம் கூறினால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் சரியான தமிழ் வார்த்தை காட்டுவாசி என்பதே ஆகும்

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 5 месяцев назад +3

      தோழரே நீங்களும் ஒரு காட்டுவாசி என்பதை நான் நன்கு அறிவேன்

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      @@GKDKCVG1980 உண்மைதான் இந்த வார்த்தையை தவறான வார்த்தை என்று நினைத்துக் கொள்கிறார்கள்

    • @NavomiNavomi-w4q
      @NavomiNavomi-w4q 5 месяцев назад +3

      நான் புரிந்து கொண்டேன் பாய் 👍🏼

    • @MurukesanMurukesan-vc7uw
      @MurukesanMurukesan-vc7uw 5 месяцев назад

      ,

  • @YousufAysha-jp9fu
    @YousufAysha-jp9fu Месяц назад +1

    Romba vithiyaasamaana video neenga podum video eallamea migavum pudhidhu nature unmai romba risk onga uyira panayavachi eadukkuringa Avargalin vaalvaadharathayumArasukku soldering super

  • @AbimanyaAbi-rj2fl
    @AbimanyaAbi-rj2fl 5 месяцев назад +2

    ஓர் சமூகம் சார்ந்த "வாழ்வியலின்" சுவாரஷ்யமான.தொகுப்பு. அண்ணா உங்கள் மிக சிறந்த தேடல்.!!! நன்றி அண்ணா இந்த காட்சி பதிவிற்கு. Sl irundhu anbu thangai.

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் தங்கச்சி

  • @Koumark-ow1kq
    @Koumark-ow1kq 5 месяцев назад +3

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் ரொம்ப வித்தியாசமாகவும் ரொம்ப அருமையாகவும் உள்ளது சித்தியில் வாழும் எங்களுக்கு இது போன்ற அனுபவங்கள் ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது உங்களுக்கு மிகவும் நன்றி

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +2

      மனமார்ந்த நன்றிகள்

  • @umanathan617
    @umanathan617 Месяц назад +1

    அருமை தம்பி வாழ்க வளமுடன் 👌🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  Месяц назад

      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @prakashlic7578
    @prakashlic7578 5 месяцев назад +2

    காட்டுவழி பயணம் அருமை .
    வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள முடிந்தது .
    நன்றி தோழர் ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் தோழரே 😍

  • @vinothinidandu335
    @vinothinidandu335 5 месяцев назад +3

    Super sir arumaiyaga ullathu unga video

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      Thankyou so much ❤️
      Please watch my all video

  • @nethajikathir7395
    @nethajikathir7395 5 месяцев назад +1

    பதிவு மிகவும் அருமை ❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍

  • @YousufAysha-jp9fu
    @YousufAysha-jp9fu Месяц назад +1

    Anna Bombay vithiyaasamanavideo idhupola yaarumpottadhuilla Bombay unmai Arumai valthukkalbro

  • @VaralakshmiC-t1f
    @VaralakshmiC-t1f 4 месяца назад +1

    மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்வியல் மற்றும் அவர்களது பாரம்பரிய வழிமுறைகளை நாங்களும் அறிய வைத்தது மிக அருமை. இவர்கள் சொல்லும் கிழங்கு எங்களுக்கு சரவணா ஸ்டோர்ஸ் ல கெடைக்கும். சிருகிழங்கு ன்னு பேரு.

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      பரவாயில்லையே இன்னும் வரைக்கும் அந்த கிழங்கை நான் பார்த்தது கூட கிடையாது

  • @SathishKumar-c8g
    @SathishKumar-c8g 5 месяцев назад +1

    உங்கள் வீடியோ அருமை புதுமை பயணம் தொடரட்டும் வாழ்த்துகள் கவனம் தேவை குழந்தைகளுக்கு உணவுசிற்றுன்றி உதவுங்கள்🌹❤️🙏

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      கண்டிப்பாக இன்னும் நான்கு வீடியோக்கள் கை வசம் உள்ளது அதை முடித்ததன் பிறகு நீங்கள் கூறுவது போல் அனைத்து குழந்தைகளுக்கும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்

  • @AyyanarAyyanar-dd9rj
    @AyyanarAyyanar-dd9rj 5 месяцев назад +2

    அண்ணா வீடியோ சூப்பர் இன்னும் நிறைய வீடியோ போடுங்க காட்டில் வாழும் மனிதர்களின் கலாச்சாரத்தை காட்டியதற்கு மிக்க நன்றி அண்ணா பார்த்துப் பயணம் செய்யும் அண்ணா😊😊❤❤❤😊

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் தங்கச்சி

  • @reginamaichel3091
    @reginamaichel3091 5 месяцев назад +2

    Unga vedio ku rompa nandri tambi erunthalum safe

  • @ரயான்
    @ரயான் 5 месяцев назад +3

    பயமா இருக்கு sira

  • @benazirbanu8139
    @benazirbanu8139 5 месяцев назад +2

    Super Video nalla iruku 🎉

  • @osro3313
    @osro3313 5 месяцев назад +2

    சூப்பர் 👌👍

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 5 месяцев назад +2

    அருமை 👌🏼c

  • @kannakanna2936
    @kannakanna2936 5 месяцев назад +2

    சூப்பர்

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      நன்றி நண்பா 😍

  • @shakthichannal132
    @shakthichannal132 5 месяцев назад +1

    அருமை அருமை

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      நன்றி ❤️ நன்றி ❤️

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 5 месяцев назад +2

    Very interesting you are video bro 🙏💞💞

  • @shalinichittu5061
    @shalinichittu5061 5 месяцев назад +2

    Excellent your job

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 5 месяцев назад +1

    Super broo Keep rocking happy always take care

  • @kavi8366
    @kavi8366 2 месяца назад +1

    நானும் உங்களுடன் பயணிக்கிற உங்களால் மட்டுமே தம்பி

  • @gvbalajee
    @gvbalajee 5 месяцев назад +2

    Very beautiful nature tribes , save nature

  • @rahamathsahara5966
    @rahamathsahara5966 3 месяца назад +1

    Nice 🎉

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 месяцев назад +2

    Super vedio anna the best tq 🙋 anna

  • @ramlathrasul649
    @ramlathrasul649 5 месяцев назад +2

    Super 🎉🎉

  • @Devkailesh7687
    @Devkailesh7687 5 месяцев назад +1

    Arumai sago❤

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 месяцев назад +2

    Vethyasamana kalyanam. Murai anna ana super anna evga marage paka nala erkom anna na cenima la pathu erka kattu vasiga kalyanam anna

  • @londontamilfamily7488
    @londontamilfamily7488 5 месяцев назад +2

    good videos

  • @azardheen7337
    @azardheen7337 5 месяцев назад +2

    ❤❤❤❤

  • @MohamedMohamed-v1c2r
    @MohamedMohamed-v1c2r 5 месяцев назад +1

    Video miga arumai ooty la ipdi la kuda idamum makkalum irukangala

  • @MithunD98
    @MithunD98 5 месяцев назад +2

    Super Anna 🎉🎉🎉

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 4 месяца назад +1

    🎉 good 👍 job 👌🎉 super 💞

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 месяцев назад +2

    Music 👌👌

  • @ukvlog9468
    @ukvlog9468 5 месяцев назад +1

    There’s someone on the ground at 3:15, why is he on the ground? You didn’t check.

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 5 месяцев назад +1

    Anna super ❤

  • @KuwaitKuwait-u6q
    @KuwaitKuwait-u6q 26 дней назад +1

    👌🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @NagarajRaj-k1v
    @NagarajRaj-k1v 5 месяцев назад +1

    Super bro

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      Thankyou so much ❤️ bro 😍

  • @ExploreJamalOfficial
    @ExploreJamalOfficial 4 месяца назад +1

    🔥🎉

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 месяцев назад +2

    Soundu bayama tha erku anna 😮

  • @fayaz4891
    @fayaz4891 5 месяцев назад +2

    Nanum forest animals lover one day join u r rider

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 5 месяцев назад +1

    Anbana kallam kabadam elatha makkal tha anna nenga kandippa oru nall avga kuda stay pani vedio poduga anna please 🙏 my request anna ethu

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 5 месяцев назад +2

    அவர்கள் வாசிக்கும் அந்த வாத்திய கருவிகள் பெயர் என்ன தோழர்❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад +1

      கருக்கியூர் வீடியோவில் பதிவிட்டிருந்தேன். அது ஞாபகம் இல்லை விசாரித்து சொல்கிறேன்

    • @AnithaAnitha-eb1ji
      @AnithaAnitha-eb1ji 5 месяцев назад +1

      My village name karikaiyoor name change pannathenga bro

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      @@AnithaAnitha-eb1ji எந்த கிராமத்தின் பெயரையும் நான் இதுவரை மாற்றியது இல்லை

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 5 месяцев назад +1

    🌹🌹

  • @rakshanp9727
    @rakshanp9727 5 месяцев назад

    Madurai South area la ippavum vethalai veli கிழங்கு பயிரிடுவோம்.ப்ரோ

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      Eantha earya bro adress solluga varea

  • @RampriyaR-oi7nf
    @RampriyaR-oi7nf 4 месяца назад +1

    Unga lan yepdi contact panrathu bro

  • @sathishkumar-pw9jo
    @sathishkumar-pw9jo 4 месяца назад +1

    Malai vall makkal nu sollalam bro

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      ப்ரோ காட்டுவாசி என்பது தவறான வார்த்தை கிடையாது உண்மையான தமிழ்ச் சொல் காட்டுவாசி தான்

  • @MathiyazhaganNadarajan
    @MathiyazhaganNadarajan 5 месяцев назад

    எந்த நாடு

  • @Tranquebar
    @Tranquebar 4 месяца назад +1

    மலைவாழ் மக்கள் எத்தனை ஆங்கில வார்த்தை கள் பேசுகிறார்கள்😮

    • @HyperTracker-
      @HyperTracker-  4 месяца назад

      காலம் மாறிவிட்டது

  • @vivekinvaderz
    @vivekinvaderz 5 месяцев назад +2

    Bro normal introduction is enough. Don't want this type of voice modulation.

  • @nsathick9736
    @nsathick9736 5 месяцев назад +2

    காட்டு வாசிகள் என்பதை விட மலைவாழ் மக்கள் என்பதே சரி

  • @sidhhuvicky1806
    @sidhhuvicky1806 4 месяца назад +1

    Payama eruku pa amma

  • @sidhhuvicky1806
    @sidhhuvicky1806 4 месяца назад +1

    Etha. Patha payama eruku pa
    😮😢 Amma

  • @MohammedshaikMohhemed
    @MohammedshaikMohhemed 5 месяцев назад +1

    My kuwait

  • @NabeelaNazrin
    @NabeelaNazrin 5 месяцев назад +1

    Very difficult and intrusting video 🫡

  • @AnithaAnitha-eb1ji
    @AnithaAnitha-eb1ji 5 месяцев назад +1

    Kattuvasikal nu sollathenga palangudinar or athivasinu sollivanga neenga athemari sollunga video podurenu romba pannathenga .

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      ஒரு சிறிய விளக்கத்திற்காக காட்டுவாசிகள் என்றால் என்ன ?

    • @AnithaAnitha-eb1ji
      @AnithaAnitha-eb1ji 5 месяцев назад

      Avangakita changes nireya iruku ellarum oremari irukamarenga

  • @SulaemanBadurdeen
    @SulaemanBadurdeen 2 месяца назад +1

    Old Arabia music

    • @HyperTracker-
      @HyperTracker-  2 месяца назад

      Thankyou so much ❤️
      மனமார்ந்த நன்றிகள் ❤️

  • @sidhhuvicky1806
    @sidhhuvicky1806 4 месяца назад +1

    😮😅😢

  • @Nakulversatile
    @Nakulversatile 5 месяцев назад +1

    🫡

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      😍🥰🥰

    • @Nakulversatile
      @Nakulversatile 5 месяцев назад

      Thanks for reply uncle I am new you tuber

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      @@Nakulversatile ohhh
      Super aunty well done

    • @Nakulversatile
      @Nakulversatile 5 месяцев назад +1

      Uncle I am not aunty's I am just 12 year old boy😢

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      @@Nakulversatile ohhh 😂

  • @PaperID8644-g3q
    @PaperID8644-g3q 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

    • @HyperTracker-
      @HyperTracker-  5 месяцев назад

      நன்றி ❤️❤️😍🥰😋