RECHARGE TARIFF HIKE 📈|

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 408

  • @kavaskarsanjay4030
    @kavaskarsanjay4030 2 месяца назад +1143

    Finally BSNL acting super 😂

    • @AmeerCrazy
      @AmeerCrazy Месяц назад +2

      I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨

    • @tamilworld2736
      @tamilworld2736 Месяц назад +1

      Super ​@@AmeerCrazy

  • @fathimabeevi6254
    @fathimabeevi6254 2 месяца назад +956

    Time to switch BSNL

    • @RajKumar-nq3lo
      @RajKumar-nq3lo 2 месяца назад +75

      அவன் இப்போ தான் 4G Ku பள்ளம் thoondit டு இருக்கானுங்க

    • @mseditz5975
      @mseditz5975 2 месяца назад +32

      ​@@RajKumar-nq3lo 4g Nala kedachalu ok ipave Airtel jio elam 5g speed ae 4 g tha kedaikudhu

    • @hemnathkrishnamoorthy717
      @hemnathkrishnamoorthy717 2 месяца назад +13

      We tried and switched back to jio. Call kooda ozhunga pesa mudiyala

    • @moses_gerald
      @moses_gerald 2 месяца назад +18

      Enaku aasatha avantha signal ley thara maataney

    • @mohammedsuhayil529
      @mohammedsuhayil529 2 месяца назад +9

      Time to switch "OFF" BSNL🥴

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 месяца назад +187

    BSNL - இது இந்த பேட்ட பாயும் நேரம் 👑🔥😊😂

    • @AmeerCrazy
      @AmeerCrazy Месяц назад +1

      I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨

  • @sivalingam3699
    @sivalingam3699 Месяц назад +10

    In future BSNL in India most reach in guys 👍 there is one person in most important Ratan Tata is back❤❤❤

    • @niyanamtreasure2571
      @niyanamtreasure2571 18 дней назад

      Useless Tata increase insurance premium , Subscription of Tata play and all the other products

  • @hariharan7920
    @hariharan7920 2 месяца назад +56

    BSNL is best for variety of plans ❤

  • @Nainardeen
    @Nainardeen 2 месяца назад +37

    To Vodafone * irundhalu sappunalla * 😂😂😂 ultimate

  • @andranking5890
    @andranking5890 2 месяца назад +13

    Data... க்கு ஆச பட்டு airtel, jio கு மாறுனதுக்கு இப்ப குண்டில அடிக்கிறானுங்க.... வாங்கி தான ஆகனும்.... Aircel 😢😢😢

  • @chakravarthiemariappan714
    @chakravarthiemariappan714 2 месяца назад +132

    செறுப்பை சாணியில் முக்கி அடிக்கவும்🙏

  • @viscomaadhi
    @viscomaadhi 2 месяца назад +582

    பணக்கார பஞ்ச பாண்டுங்களா😅😅😅
    என்னடா பையன் கல்யாணமா😅😅😅
    இந்தியாவே சேர்ந்து அம்பானி பையன் கல்யாணத்துக்கு போகாமலேயே மொய் எழுத போகுது 😅😅😅including me😅😅😅😅

    • @prabuguru7027
      @prabuguru7027 2 месяца назад +8

      Sema comment bro

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 2 месяца назад +4

      Nanuum thaa😢😢 wakkali senjitan la nambala😮

    • @viscomaadhi
      @viscomaadhi 2 месяца назад +1

      @@boomeruncle.....8853 பின்ன கல்யாணத்துக்கு செலவு பண்ண 1000 கோடி ய எப்படி சம்பாதிக்கறது 😁😁😁 நம்ம தான் இளிச்சவாயன்கள் especially சங்கிஸ் நமக்கு ஆச்சு நம்மல ஏமாத்துறாங்க னு தெரியும்😁😁 ஆனா அவங்க ஏமாத்த படுவார்கள் னு அவனுங்களுக்கு இன்னும் தெரியாம காதுல தாமரை பூ வ சுத்திக்கிட்டு திரியுறாங்க 😁😁 என்னத்த சொல்ல 😁😁😁😁

    • @viscomaadhi
      @viscomaadhi 2 месяца назад +1

      @@boomeruncle.....8853 பின்ன கல்யாணத்துக்கு செலவு பண்ண 1000 கோடி ய எப்படி சம்பாதிக்கறது 😁😁😁 நம்ம தான் இளிச்சவாயன்கள் especially சங்கிஸ் நமக்கு ஆச்சு நம்மல ஏமாத்துறாங்க னு தெரியும்😁😁 ஆனா அவங்க ஏமாத்த படுவார்கள் னு அவனுங்களுக்கு இன்னும் தெரியாம காதுல தாமரை பூ வ சுத்திக்கிட்டு திரியுறாங்க 😁😁 என்னத்த சொல்ல 😁😁😁😁

    • @viscomaadhi
      @viscomaadhi 2 месяца назад +1

      @@boomeruncle.....8853 பின்ன கல்யாணத்துக்கு செலவு பண்ண 1000 கோடி ய எப்படி சம்பாதிக்கறது 😁😁😁 நம்ம தான் இளிச்சவாயன்கள் especially சங்கிஸ் நமக்கு ஆச்சு நம்மல ஏமாத்துறாங்க னு தெரியும்😁😁 ஆனா அவங்க ஏமாத்த படுவார்கள் னு அவனுங்களுக்கு இன்னும் தெரியாம காதுல தாமரை பூ வ சுத்திக்கிட்டு திரியுறாங்க 😁😁 என்னத்த சொல்ல 😁😁😁😁

  • @localbilkets7676
    @localbilkets7676 2 месяца назад +22

    last la BSNL ultimate 😢😂😂😂

  • @anbarasan8339
    @anbarasan8339 2 месяца назад +5

    Save Parandur
    Please talk about this issue please
    we need to save the agricultural fields

  • @B.Udhuman
    @B.Udhuman 2 месяца назад +87

    சித்தப்பா BSNLலுக்கு மாறலாம்னா நத்த வேகத்துலயில இருக்கு. பல இடங்கள்ள 4gயே இன்னும் வரல. விதி வலியது.

    • @VENOM-uc9we
      @VENOM-uc9we 2 месяца назад +5

      Naa bsnl தான் use.. Pandren, jio airtel eddukaada edatula kooda bsnl enaku varum.... Sunma baseless comment pannada bro... Use pani paaru.. Apudiye slow ah irundaalum, addhu verum starting dhan.. நீ use panikite irunda.... Range vandurum..... Bsnl office pooi range set panita poodhum

    • @B.Udhuman
      @B.Udhuman 2 месяца назад

      @@VENOM-uc9weஅட்வைஸ்ஸு........
      7 வருசமா bsnl யூஸ்பன்னிட்டு, வெறுத்துபோய் (எங்க ஏரியாவுல அவ்ளோ ஸ்பீடு), வேறு வழி இல்லாம,போன வருசம்தான் Viக்கு மாறினேன்.

    • @s.krishnapriya2358
      @s.krishnapriya2358 2 месяца назад

      ​@@VENOM-uc9webri sim vaagitu eppadi range set panrathu. Puriyuramaari solluga bro

    • @VENOM-uc9we
      @VENOM-uc9we 2 месяца назад +1

      @@s.krishnapriya2358 bsnl office poonga, poitu range varala nu solunga. They'll guide you!!!

    • @s.krishnapriya2358
      @s.krishnapriya2358 2 месяца назад

      @@VENOM-uc9we ok bro

  • @soulspecialom
    @soulspecialom 2 месяца назад +45

    Slipper 🥿 slap .... To them 😅... Super

  • @SRIRAMCREATIONS007
    @SRIRAMCREATIONS007 2 месяца назад +19

    `Irundalum sappunela??´😂💀

  • @Trupthijitendra
    @Trupthijitendra 2 месяца назад +5

    That swalpa swalpa was toooo good! 😅

  • @All-in-one-IT
    @All-in-one-IT 2 месяца назад +3

    I am the person who is implementing 4G in BSNL. This will become awesome one day

  • @easythinks679
    @easythinks679 2 месяца назад +64

    மலை மீது மச்சத்தை பார்க்கலாம்😂😅😅😅

    • @mohankrishna3597
      @mohankrishna3597 2 месяца назад +4

      enaku onnum velangala nga 😂
      Did he mean nipples on boobs

    • @beninjacq4141
      @beninjacq4141 2 месяца назад +4

      ​@@mohankrishna3597yow yow😂😂😂

    • @sivaraj4376
      @sivaraj4376 2 месяца назад

      அதேதான் 😂😂​@@mohankrishna3597

    • @sivaraj4376
      @sivaraj4376 2 месяца назад +2

      ​@@mohankrishna3597பய புடிச்சுட்டான் எல்லாம் டெக்னாலஜி 😅

  • @er.farmer6921
    @er.farmer6921 2 месяца назад +123

    Port to BSNL

    • @boopathy973
      @boopathy973 2 месяца назад

      BSNL is Useless network.

  • @maheshdharmarajan4265
    @maheshdharmarajan4265 2 месяца назад +12

    Jio fiber connection worst when returning they gave mail confirmation that there is no refund. When I went legal they are telling they will refund but it takes 45 days. Just for 3 days usage they got 3 month amount. Cheating

  • @Diraviamdiru
    @Diraviamdiru 2 месяца назад +1

    Fearless and honest and trustworthy..... Everytime... Keep it up 💪😂

  • @ariarivu3260
    @ariarivu3260 2 месяца назад +12

    Jio dog+ Airtel dog= BSNL LION waight for END

  • @bagoodhuman143
    @bagoodhuman143 2 месяца назад

    Awesome video
    Perfectly true
    These providers don’t have any value for the consumers
    Just profit is their only need

  • @karthickj4043
    @karthickj4043 2 месяца назад +28

    Thatha(bsnl) varaaru 7 maniku varaaru 7 1/2 thara poraaru😅

    • @MahaKm-oq2lt
      @MahaKm-oq2lt Месяц назад

      ippadhanda intha paatu correcta irukku😢

  • @litgun4923
    @litgun4923 2 месяца назад +7

    BSNL became like Kamal in Indian 2😂

  • @cryptochanel123
    @cryptochanel123 2 месяца назад +29

    I think BSNL gonna to booom🔥😂😂

  • @mayeei
    @mayeei 2 месяца назад +21

    BSNL best

  • @EDAI_NADU
    @EDAI_NADU 2 месяца назад +2

    Come back BSNL🥺

  • @VENOM-uc9we
    @VENOM-uc9we 2 месяца назад +4

    Ellam mutthal passanga bro 😂.. இவனுங்க ipudi dhan kadaruvanunga.... Hike hike nu. . ... But, epovum poola recharge paniTu pooiduvanunga..... Puuravu mutthal passanga 😂😂😂😂.. Ivanungala tiruttanum nu paakdinga... Neenga dhan dehydrate aavinga 😂.. Ivanunga ipudi dhan... Last time uhm iddeh dhan aachi.... 😂

  • @prasathb419
    @prasathb419 2 месяца назад +2

    அம்பானி மகன் கல்யாணத்திற்கு மக்கள் எல்லோரும். 51 முதல் 301 வரை மொய் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க..

  • @tamilanrockers6892
    @tamilanrockers6892 2 месяца назад +8

    We are changing our sim from jio to bsnl😡😡😡

  • @prakashvelusamy1194
    @prakashvelusamy1194 2 месяца назад +2

    That BSNL was personal 😅

  • @verithanampasangha660
    @verithanampasangha660 2 месяца назад +3

    We can just talk and can't take action against it.

  • @GCS-001
    @GCS-001 2 месяца назад

    பிஎஸ்என்எல் டவர் மற்றும் நெட்வொர்க் சேவை நன்றாக இருக்கிறது. ஆனால் வாடிக்கையாளர் சேவை மையம் தான் கண்ணில் தென்படுவது இல்லை... ஏதாவது பிரச்சனை, புதிய கனெக்சன் வாங்க வேண்டும் என்றால் சுலபமான வழி இல்லை. இப்போது சென்றாலும் "கனெக்சன் வேண்டும் என லெட்டர் எழுதி தாருங்கள் சார்" என மிகவும் பழங்கால முறையையே பின்பற்றுகின்றனர். அதுதான் எரிச்சலூட்டும் விஷயம்.

  • @Shakirasha888
    @Shakirasha888 2 месяца назад +3

    ஏதே... 🗻 மீது மச்சமா???
    ணோவ் 😁🤪

  • @soulram2031
    @soulram2031 2 месяца назад +9

    Swalpaa Swalpaa🤣🤣🤣

  • @guna6220
    @guna6220 2 месяца назад +2

    Me and BSNL now : indha petta paayura neram vandachu

  • @americatoandhra7757
    @americatoandhra7757 17 дней назад

    Bro I missed your content, I was away for some time, I started enjoying your stuff!

  • @danishdenis5035
    @danishdenis5035 2 месяца назад +1

    That slipper slap felt so satisfying 😅

  • @pradeeshvishal5913
    @pradeeshvishal5913 2 месяца назад +2

    BSNL ah paathu ne olunga irunturunta naanga en da Ivan kita poga porom nu ketrukalam bro

  • @jiji7092
    @jiji7092 5 дней назад +1

    Good videos

  • @thishkumar7486
    @thishkumar7486 2 месяца назад +1

    2015 ல 1GB 3ஜி data rate தெரியுமா இன்னைக்கு ஒரு நாளைக்கு 1.5GB use பண்றோம்

  • @deepaksiva3239
    @deepaksiva3239 2 месяца назад +2

    Bsnl network coverage koduthuta...maridalam

  • @PraveenKumar-dl8vz
    @PraveenKumar-dl8vz 2 месяца назад

    Plz add subtitles so we can share to our other language friends
    Ur content amazing… learn with fun…

  • @Mr.uniqueness225
    @Mr.uniqueness225 2 месяца назад +5

    Bro naan 299 rs ku Paytm la recharge pannen athula 2gb per day and 5g nu irunthuchu aana msg la 1.5gb kamikuthu enna panna ippo

    • @NCAdarsh
      @NCAdarsh 2 месяца назад +3

      App la support section la complaint kudunga nanba. Apdiyum data kudukalaina call pani kelunga nanba. Epdi ketalum kudukalaina consumer court la case file panunga nanba.

  • @spkflims6424
    @spkflims6424 2 месяца назад +3

    Talk about BSNL political issue

  • @r.haritha8206
    @r.haritha8206 2 месяца назад +1

    Superb bro..

  • @SivanTamil-by9jj
    @SivanTamil-by9jj 2 месяца назад +3

    பாரத் சான்சார் நிகாம் லிமிடெட்.####

  • @mrdeenbro
    @mrdeenbro 2 месяца назад

    BSNL improve pana .. Indha Problem Varadhu

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 2 месяца назад

    Once there were 5 + private networks, actually it's not long ago, just by 2018. But now its just 3.

  • @Mr_aasim1
    @Mr_aasim1 Месяц назад

    Satisfied 🫶🏼

  • @prasadn5289
    @prasadn5289 Месяц назад

    Swalpa swalpa is emotional 😂 in kannada

  • @maheshk4890
    @maheshk4890 2 месяца назад +8

    வசை மொழிகள் வருது😂😂😂 வந்ததாலும் நம்மனால ஓன்னும் பண்ண முடியாது 😢

  • @sivalingam3699
    @sivalingam3699 Месяц назад

    Jio and vi, airtel f**k of.....😢😢😢 business trick game over.. BSNL back 👍 there have one of the person Tata is back

  • @aswinparachuru4646
    @aswinparachuru4646 2 месяца назад

    Once upon a time validity is free of cost...

  • @SunilSunilraj-2001_present
    @SunilSunilraj-2001_present 2 месяца назад +3

    Bsnl 4g - delay compare to 5g 😂😂😂

  • @sudheerlolla5295
    @sudheerlolla5295 Месяц назад

    That “ swalpa swalpa “ pana kastam😂😂 💯

  • @karthikvivek
    @karthikvivek 2 месяца назад +2

    BSNL looking like India Thata 2

  • @parthisachin236
    @parthisachin236 2 месяца назад +1

    JIO and AIRTEL... கூட்டு களவாணிகள் இந்த விஷயத்துல

  • @js7238
    @js7238 2 месяца назад +24

    மோடு முட்டி குமித்ஷா பசங்க இருக்கும் வரை இவனுக ஒன்றும் செய்ய முடியாது 😂😂

  • @Vijay-lp6ik
    @Vijay-lp6ik Месяц назад

    Come back BSNL 🔥

  • @vkponnarfromindia2744
    @vkponnarfromindia2744 2 месяца назад +1

    Semma anna but adhaa unmai👍

  • @mohamedasimkhan9046
    @mohamedasimkhan9046 2 месяца назад

    That swalpa swalpa😂🤣 😊

  • @செந்தமிழன்22
    @செந்தமிழன்22 2 месяца назад

    Bro I'm airtel user recharge price adhigama aanadhukooda varutham illa aana tower kedaikaadhadhu thaan periya kastam😢

  • @amalalaben6245
    @amalalaben6245 2 месяца назад +1

    Bro intha world nasama pothu.......manithargal varama eruntha intha world nalla erukum....

  • @AmirKhan-pd8iy
    @AmirKhan-pd8iy 2 месяца назад

    Slow network ஆ இருந்தாலும் பரவால்ல,, BSNL Ku மாரிக்குரேன்..
    Recharge panna mudilaa💯💯

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f Месяц назад

    Come back BSNL 👍

  • @r.srinivasan3455
    @r.srinivasan3455 2 месяца назад +1

    Airtel 1gb 3g ₹449 long years , ringtone price,more recharge amount pull before JIO Come

  • @AmeerCrazy
    @AmeerCrazy Месяц назад

    I'm This video watching in BSNL sim very high speed network data unbelievable I am using lost one week I am really happy❤🎉😘🔥✨

  • @shadrizzle007
    @shadrizzle007 2 месяца назад

    இன்னும் இந்த corporate company ku kooja thookuravargal Irukirargal avargalukku enna badhil ???

  • @SaiThilak0502
    @SaiThilak0502 2 месяца назад +1

    Mind in background
    Let's Plan to switch airtel to BSNL😁😁😁

  • @usefreebgmusic9408
    @usefreebgmusic9408 2 месяца назад

    அனைவரும் தாய்வீடு(BSNL) திரும்புங்கள்.

  • @chirureddy7559
    @chirureddy7559 Месяц назад

    Its true we are getting internet for very cheap

  • @spselvam6456
    @spselvam6456 Месяц назад

    அண்ணா உங்க சானால ரொம்ப நாளா பாத்துட்டு எருக்கேன் நீங்க சத்யராஜ் சார் மாதுரி பண்றீங்க ரொம்ப நல்லா இருக்கு என்னும் நேரயா பண்ணுங்க எங்க அத்தரவு எப்பவும் நீங்க இருக்கு

  • @GNNETWORKofficial
    @GNNETWORKofficial 2 месяца назад

    Swalpa swalpa...😂😂😂

  • @RamBrothers7
    @RamBrothers7 2 месяца назад +4

    இந்த மாதிரி பேசுறத பாத்தாலே எனக்கே பயமா இருக்கு எதோ பிரச்னை வரும்னு....
    ஆன நீங்க எப்படி இப்படி பேசுற அண்ணா வேர லெவல்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 месяца назад

    இருந்தாலும் சப்புனல 😂😂😂😂😂❤❤❤❤that Vodafone 😂😂

  • @j.chandrashekar8122
    @j.chandrashekar8122 2 месяца назад +1

    swalpa swalpa 💛❤️

  • @thunderstorms0024
    @thunderstorms0024 Месяц назад

    Going to BSNL soon, from Airtel. 👍

  • @jerom-jeraldtwins
    @jerom-jeraldtwins 2 месяца назад

    Nenachen namma thailailatha molaga araipanugannu😂 palayapadi post ku marita venditha

  • @shivaramakrishnan8627
    @shivaramakrishnan8627 2 месяца назад

    Swalpa swalpa was so awesome bro

  • @jithunrakesh
    @jithunrakesh 2 месяца назад

    in reality the Gov trying to supress the BSNL by not giving proper supply if they will give that supply means BSNL also becomes tough competitior :)

  • @yrobinkumar
    @yrobinkumar Месяц назад

    Swalpa Swalpa 😂😂

  • @hondacbehondacbe5821
    @hondacbehondacbe5821 2 месяца назад

    எல்லாம் எறுகிட்டே இருக்கு உழைப்பாளிகள் சம்பளம் மட்டும் எறிய பாடு இல்லை அண்ணா 😢அதை எடுத்து சொல்லுற மாதிரி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @Siddharthsivakumarsidhu
    @Siddharthsivakumarsidhu 2 месяца назад

    Finally it's time for BSNL

  • @dineshkumar.s9837
    @dineshkumar.s9837 2 месяца назад

    நீங்க வேற லெவல் பிரதர் 👍

  • @ganeshrajaganeshraja2009
    @ganeshrajaganeshraja2009 2 месяца назад

    அருமையான பதிவு அண்ணா😅 பின்னிட்டிங்க 😂

  • @Karthick888-wu1ww
    @Karthick888-wu1ww 2 месяца назад

    Anna explain about motor oil adulteration in edible oil came in the Hindu English on 4th July 2024

  • @contentnahibaeta
    @contentnahibaeta 2 месяца назад

    Swalpa swalpa😂😂😂😂

  • @sivakumar-en3xd
    @sivakumar-en3xd 2 месяца назад

    மிகவும் பிரபலமான பதிவு

  • @winger8119
    @winger8119 2 месяца назад

    Vodafone has better coverage in Chennai in my opinion

  • @mohamedtahir9522
    @mohamedtahir9522 Месяц назад

    Irundalum née sappunelle good one 😂😂😂

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv Месяц назад

    👌👌👌

  • @Sankarreka
    @Sankarreka Месяц назад

    Sri super supportive

  • @arunkumar-nv6qi
    @arunkumar-nv6qi Месяц назад

    Slappa slappa...😂😂

  • @selvarajm3565
    @selvarajm3565 2 месяца назад

    Port applied to BSNL

  • @mohamedasimkhan9046
    @mohamedasimkhan9046 2 месяца назад

    That swalpa swalpa😂🤣

  • @RameshRamesh-hb8rp
    @RameshRamesh-hb8rp 2 месяца назад

    நன்பா ஒரு வேண்டுகோள் பாரந்தூர் விமான நிலையம் பிரச்சினை பற்றி ஒரு காணொளி போடுங்க

  • @yuvarajs509
    @yuvarajs509 2 месяца назад +1

    Super

  • @maskman3371
    @maskman3371 2 месяца назад

    Private network 5g kudukum pothu..... Government network yen 5g kuduka mudiyala..... Details solla mudiyuma..... Lanjam nu mattum solla vendam

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 2 месяца назад

    மலை மீது மச்சம் 😂😂