ஆசீவக படிநிலைகள் | ஊழ்கோட்பாடு | சாரங்கபாணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 70

  • @TheniThamizhThendral
    @TheniThamizhThendral Год назад +20

    ஆசீவகம் மீட்சிக்காக போராடும் அனைவரும் நல்லா இருக்கணும் ஐயனே...

  • @jayaraman5443
    @jayaraman5443 Год назад +35

    எவனையோ பேரரிஞர் என்று கொண்டாடி வருகின்றோம்
    உண்மையான பேரறிஞர் இவர் தான்

  • @MyHema_Tamil
    @MyHema_Tamil Месяц назад +2

    அறிவின் ஊற்று ஐயா.எங்களுக்கு நீங்கள் கிடைத்தது அரிது

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 Год назад +7

    மிகவும் சிறப்பு ஐய்யா வாழ்த்துக்கள். ஆசீவகம் என்பது அறிவியலின் ஊற்றாக உள்ளது.குவாண்டம் தியரி எல்லாம் சிறப்பான உண்மையாக உள்ளது நமது சடங்குகளை பின்பற்றுபவர்கள் முகமதியர்களும் கிருத்துவர் களும் தான்.நிறத்தையும் பாதியாக பிறித்து பயன்படுத்துகிறார்கள்‌.தங்களைவிட யாரும் இவ்வளவு அறிவியல் விளக்கம் கொடுக்கவில்லை‌.நன்றி ஐய்யா.

  • @ushapandiyan9008
    @ushapandiyan9008 Год назад +11

    தங்கள் விளக்கங்கள் அனைத்தும் அறியாமையை நீக்கி தெளிவு பெற உதவுகிறது அய்யா..

  • @prabakaranselvam940
    @prabakaranselvam940 Год назад +6

    ஐயா அவர்களுக்கு அருமை யான பதிவு 🙏🙏🙏

  • @meganathanmeganathan2253
    @meganathanmeganathan2253 Год назад +6

    இறைவனை தேடி அலைந்து ஏமாந்து போவதை விட தன்னைத் தேடி தனக்குள் இன்புற்று இறைவனை காணலாம் தானே நான் என்ற பொருள்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 3 месяца назад

      இறைவனாகவே மாறலாம் இதுதான் தமிழன் வாழ்வியல் வழிமுறை

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 Год назад +1

    விளக்கங்களை தெளிவாக கூறியுள்ளார்
    மிகச் சிறந்த காணொளி

  • @nehrulingam9043
    @nehrulingam9043 Год назад +1

    அருமை அய்யா வணக்கம்

  • @palanibarathi4285
    @palanibarathi4285 Год назад +5

    அருமையான வரலாற்று உண்மைகள் ஐயா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад

    அருமையான தகவல் பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @veeraganesanveeraganesan3031
    @veeraganesanveeraganesan3031 10 месяцев назад

    Arumai

  • @velunachiyar4114
    @velunachiyar4114 10 дней назад

    This is eye opening. Please share continuation of this subject

  • @nalvaalvu3336
    @nalvaalvu3336 13 дней назад

    😊

  • @TheWarrigator
    @TheWarrigator Год назад +4

    தயவு செய்து இந்த காணொளியின் அடுத்த பாகங்களை வெளியிடவும். அய்யா சாராங்கபாணியின் வழிகாட்டுதல் இன்றைய இளைய தலைமுறையின் மிக முக்கிய தேவை. கடந்து வந்த பாதை சரியாக தெரிந்தால் தான் கடக்கவிருக்கும் பாதையின் பயணத்திற்கு அது உதவும்.

  • @deva6003
    @deva6003 Год назад +2

    👍👍👍🙏🙏🙏❤️❤️❤️

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Год назад +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @karikalancholan1301
    @karikalancholan1301 Год назад

    Namathu ver aasivagam🇲🇾💯

  • @nujas5887
    @nujas5887 Год назад +5

    Dear TN Media please highlight the speakers name and details so that all will know who is the person talking and his background

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 Месяц назад

    God 👑 is Great 💯 🙏
    I love you sivam❤❤❤❤❤❤❤❤❤

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan Месяц назад

    Oh my Goodness OMG ...Lingam is holding the knowledge of this cosmos prabancham

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 11 дней назад

    ஆற்றல் மாறா கோட்பாடு ( Law of conservation of energy )

  • @manimaranchinnappa6984
    @manimaranchinnappa6984 Год назад +2

    ஆசிவக நூல்கள் சிலவற்றை பரிந்துரைக்கவும்....

  • @chandrakalyanisiva1349
    @chandrakalyanisiva1349 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinnaduraichittu2007
    @chinnaduraichittu2007 Год назад +1

    அய்யா மணிவாசக் பெருமான் கல்லாய், மனிதராய் என்று பல பிறப்பு குறித்து கூறுகிறார்

  • @sallypillay601
    @sallypillay601 Год назад

    I am a fan of the professor , on his point on everything returning to aintbuthum I defer . As it is true that all elements required for form is aintbuthum but the one experiencing all this is certainly different. Therefore there is a missing link in his discourse. Thanks , discourses are appreciated. Please consider the experiencing entity as some points may be flawed due to neglect of the experienceer.

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Год назад

      what is experiencing is also from your thoughts -

    • @sallypillay601
      @sallypillay601 Год назад

      @@vasanthasrikantha6512thoughts are an experience certainly there is an experiencing entity to which thoughts are attributed to

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Год назад

      @@sallypillay601 the one sees/ the one thinks are nothing but the mind in a different form. we do not know if we have anything left other than that 5 elements and it's only our mind telling us. Our thoughts may have been stored in any form of wave or energy that's how much I can guess

  • @sathiyamoorthyjagadesan
    @sathiyamoorthyjagadesan Месяц назад

    Time space theory of Relativity is our Aaseevaga knowledge
    Panch Bootham Micro cosm and Macro cosm knowledge
    Matter and Energy cannot be Created nor Destroyed it is Constant always
    So Man has to be within limits control his greed and live a simple life with gratitude to this Mother Nature / Universe prabancham

  • @1sjaikumar
    @1sjaikumar Год назад

    Please translate all these in all the languages

  • @madahimamuhajireen6215
    @madahimamuhajireen6215 Год назад

    இந்த ஐய்யா குர்ஆன் ஐப் பார்த்தால் இவை அனைத்தையும் தெளிவாக படிக்கலாம்.

    • @nature8178
      @nature8178 11 месяцев назад

      Ambutum madhamum tamilar sitharghalooda copy dhaa..orae kadavul Allah kuraanu sollikitu yaedhaachum olaradhu..apo muslim la neengha orae aal dhaa irukinghalaanu kaetruvaangha..

    • @themodernrationalist1099
      @themodernrationalist1099 Месяц назад

      குரான் எழுதப்பட்டு மிஞ்சி போனா 1500 ஆண்டுகள்.ஆசிவகம் அழிந்தே அத்தனை ஆண்டுகள் ஆகுது.சந்தேகமே இல்லாம ஆசிவகம் குரானுக்கு முந்தய காலத்தயது.
      நன்றி வணக்கம்.

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi Год назад +2

    Those who said this as Kattumirandi Language are having substandard Paghutharivu which cannot understand the celestial science behind this😂

  • @elamathichandrasekaran3456
    @elamathichandrasekaran3456 12 дней назад

    பௌத்தம் வந்த பிறகு தான் சைவம் வந்ததா ?

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Месяц назад

    ஐயா வணக்கம் மதுரை பேச்சில் கேதம் என்ன அர்த்தம் இறந்தவர்களின் பெயர்

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Месяц назад

    பாலி மொழி எந்த நாடு ஐயா

  • @senthilkumar9985
    @senthilkumar9985 Месяц назад

    ஐயா அவர்கள் முதலில் பிறவி உண்டு என்பது போல் பேசுகிறார் கடை சியில் பிறவி இல்லை என்பது போது பேசுகிறார்

    • @Fitnezgoal
      @Fitnezgoal Месяц назад

      Oruvan Evan anbodu Ellaraiyum paarkirano, Jeeva karunyam seidhu, Thavam seidhu, karunai odu, saranagadhi adaigirano, Avan meendum inge piraphadilai

  • @அழகன்ஆசீவகர்

    எட்டுஎட்டாபிரிப்பது எட்டுபோடுவது

  • @v.senthilarul3720
    @v.senthilarul3720 Год назад +1

    ஐயா எந்த வேதந்ததிலும் சித்தாந்த திலும் நீங்கள் சொல்வது போல் வினைக்கு. விதிக்கு ஊழ்க்கும் மாற்றோ பரிகாரமோ மன்னிப்பு இல்லை ஆனால் நீங்கள் தான் இருப்பதாகத சொல்வது தங்கள் ஆய்வறிக்கை ஐயத்திற்கு உரியதாக உ ள்ளது

    • @SarangapaniVillallen-qo2cm
      @SarangapaniVillallen-qo2cm Год назад +1

      துவைதம்,அத்துவைதம்,விசிஷ்டாஅத்துவைதம் என்றால் என்ன? விளக்கவும்.

    • @motherearth5229
      @motherearth5229 Год назад

      Go and ask this question to a brahmna😂

  • @mrithyunjayanNeelambi
    @mrithyunjayanNeelambi Год назад +3

    சிவ அனங்கம் தான் 🔯
    அய்யா எங்கயோ தப்பகே சொல்கிறாய்
    சிவம் + ஆன் அங்கம் = சிவலங்ம்
    சிவம் = சிவப்பு / யோனி / பெண்
    ஆனங்கம் = ஆண் அங்கம்
    சிவலங்கம் என்றால் ஆன் பொண்ணு சமத்தவம்
    சிவம் பொருள் ஆன் பொண்ணு சமத்துவம் பண்ணி ஒரு நட்டே உருவாகி மக்களே வாழ்கின்றன் அரசன் அகே
    Siva is human
    He is start to free think
    That is esan
    He is awaken. That name is Athan
    Athi bothithan / Athi puthan
    After he awaken he controlled his pair kali , after Kali awaken she called par mathy
    Male and female equality show. In symbolism Sivalangam , Sivalangam wrong interpretation
    After that Siva made state , political science that is sama Vedam
    He and she rulled the first
    Dakshina Murthy
    And dhakshayani
    Sivam = peace full couple , peaceful state
    🔯 this is Muruka developed Sivalangam
    🔯🙏☪️ Anpe sivam

  • @rajabalan8629
    @rajabalan8629 Год назад +1

    If u tell the real truth, it is very simple. There is no scope for manipulation.
    U can't create a religion.
    Here v r already created. The inputs r created at the time of insemination itself. Where is the question of changing it ?

  • @rajaduraip9566
    @rajaduraip9566 Год назад

    Ivaru enga... Tcp fraud enga😂

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Год назад

    😊😊😊😊😅😅😅😅

  • @Dheena-tw3fo
    @Dheena-tw3fo Год назад

    பின்னாடி வரும் பி ஜி எம் எந்த படம்

  • @senthamarai2054
    @senthamarai2054 Год назад

    மனித குலவரலாற்றில் ஆரியர்கள் களை பூர்கள் என்பது தெளிவாகிறது,இந்த பூர்களை கலைவதெப்படி ?

  • @harisvr7602
    @harisvr7602 Год назад +1

    Vanniyar tamizh sarangapani

  • @vibgyorhealthylife2736
    @vibgyorhealthylife2736 Месяц назад

    தாங்கள் படித்திருக்கிறீர்கள்
    அனுபவம் இல்லை
    ஆன்மீகத்தைப்
    புரிந்து கொள்ள
    அனுபவ அறிவு
    தேவை.....
    தாங்கள் ஆசிவனாகவே
    இருந்துவிட்டு போங்கள்.
    கித்தவ முஸ்லீம் மத
    வரலாறையும்
    ஆராய்ந்து சொன்னால்
    நன்றாக இருக்கும்...
    சொல்வதற்கு பயமா?.....

    • @themodernrationalist1099
      @themodernrationalist1099 Месяц назад +1

      கிறித்தவம் இஸ்லாம் இரண்டும் யூத அதரவு யூத எதிர்ப்பு அவ்வளவு தான்.
      ஆரியர்கள் தங்கள் வேத சடங்குகள் கலந்த சண்மதம் உருவாகும் முன்பே ஆசிவகம் இருக்கிறது.