பற்களை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டேன் மேடம், மிக்க நன்றிகள் மேடம். அழகா, விளக்கமா சொல்லி இருக்கீங்க. இன்னும் நிறைய வீடியோ போடுங்க மேடம். Thank you so much madam.
பற்களின் பற்றிய தெள்ளத் தெளிவான விளக்கம் மிகவும் அருமை. இத்தகைய விளக்கங்களை அழகாகச் தமிழ் மொழியில் விவரிக்கும் விதம் மிகவும் அருமை. மருத்துவ சகோதரி பர்வீன் உங்களுக்கு வாழ்த்துகள். வாழ்க வளத்துடன். அன்புடன் உதய தாரகை.🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
Clear aa puriya vakiriga mam, tamil nalla pesuriga, voice clear aa irruku,,,,,,. Mam muscles orgin, insertion , nerve supply, action oda sikirama vedio poduga mam
Thanks so much maam, this vedio is definitely amazing.I hope you upload much more vedios like this, we can simply understand and I don't know how can thank for it.waiting for next vedio.
மேடம்... காணொளியில் வரும் குழந்தைகளின் சிரிப்பும்... அவர்கள் உணவை உண்ணும் விதமும்... என்னையறிமால் புன்னகை பூக்க வைத்தது... அருமையான காணொளி... வாழ்த்துக்கள்...
Super madam 👌. Romba naal iruntha doubt clear aaiduchu intha video la. Mam please thayavu seithu visual field of eye and athula varakoodiya problem and athukkana treatment paththi oru video podunga... I am waiting for about the video.🙏
Madam pls advise about the following. from the age 18 i started teeth grinding bruxism. Hw to avoid and reasons behinds genetic or psychology. Kindly Note: My last teeth is inside growth
நான் இலங்கை Medam உங்கள் மருத்துவ அறிவுரை வீடியோக்கள் அனைத்தும் நல்லது எனக்கு இதய துவராம் ASD பற்றிய விளக்கமும் சத்திரசிகிச்சை முறை மற்றும் அவர்கள் உடல் செயற்பாடுகள் பற்றி விளக்கம் தர முடியும் medam மிக்க நன்றி
Mam Acl and pcl ligament pathi konjam detail a podunga mam atu romba important parts function injured aprm recovery ellatayum pathi konjam detail a podtinga na help fulla irukum
Hi nice go on with yr work ... Try to explain upsc Tnpsc neet topics .based on question paper . so more viewers u will have which will encourage u more ... Yr work s are really classy ~
Hai mam enoda son ku 1year before Teeth vizhunthudichi[march 2020]. Eppo en son ku 3 and half years agudhu teeth root varaikum vizhunthiduchi mam. Mam thirimbi teeth varumaa? Mam pls reply.
Madam..nice videos..super explanation...pls madam i need your help..my 2 years old daughter blood test reportla platelet and lymphocytes increasead agiruku...reason ennanu solla mudiuma madam...platelet 505000 iruku lymphocytes 65% iruku...
Hi mam yanaku 6 months munnadiye incisors keel thadai pal vluthuduchi athu epa tha first time vluthu atha pal thirubayum mulikuma solluga please yanaku 17 age aaguthu
En baby ku age 13 months but 11 monthsla than upper jaw la rendu teeth vanthuchu. Innum lower jawla teeth varala. Neenga sonninga first lower jawla varumnu..pls give me reason behind it...
பற்களை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டேன் மேடம், மிக்க நன்றிகள் மேடம். அழகா, விளக்கமா சொல்லி இருக்கீங்க. இன்னும் நிறைய வீடியோ போடுங்க மேடம். Thank you so much madam.
பற்களின் பற்றிய தெள்ளத் தெளிவான விளக்கம் மிகவும் அருமை. இத்தகைய விளக்கங்களை அழகாகச் தமிழ் மொழியில் விவரிக்கும் விதம் மிகவும் அருமை. மருத்துவ சகோதரி பர்வீன் உங்களுக்கு வாழ்த்துகள். வாழ்க வளத்துடன். அன்புடன் உதய தாரகை.🇸🇬🇸🇬🇸🇬🇸🇬
Madam உங்களுடைய வீடியோ அனைத்தும் மிக பயனுள்ளதாக உள்ளது,மிக்க நன்றி
நன்றி
Nicely educated us in a lucid way, thank you madam, very nice
Clear aa puriya vakiriga mam, tamil nalla pesuriga, voice clear aa irruku,,,,,,. Mam muscles orgin, insertion , nerve supply, action oda sikirama vedio poduga mam
அருமைடா செல்லம் அவசியமான பதிவு
இதுவரை தெரிந்திராத பற்களைப் பற்றி பற்றி மேலும் தெரிந்து கொண்டேன் நன்றி மேடம்
Mam really well explained, thank you so much 👍🏻👍🏻💐
Very important notes for people who looks after their teeth regularly.
Thank you .
Thanks so much maam, this vedio is definitely amazing.I hope you upload much more vedios like this, we can simply understand and I don't know how can thank for it.waiting for next vedio.
கடைசி சொண்ணது நடந்தால் ரொம்ப ரொம்ப நல்லாநுக்கும்👍👍👍
Very use full for every body mam a lot of thanks I have seen each parts of human thank you mam so much
நன்றாக உள்ளது , பயனுள்ளதாக உள்ளது.
Mam dailyum video potingana Enna maari students romba useful ha irukum
Excellent work 👍👍😁. ماشا ءلله வாழ்க வளமுடன் 👌
இன்ஷாஅல்லாஹ் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க பிரார்த்திக்கிறேன் சகோதரி 💐💐💐💐 நன்றி 💐🙏
மேடம்... காணொளியில் வரும் குழந்தைகளின் சிரிப்பும்... அவர்கள் உணவை உண்ணும் விதமும்... என்னையறிமால் புன்னகை பூக்க வைத்தது... அருமையான காணொளி... வாழ்த்துக்கள்...
அருமை சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி
Super madam 👌. Romba naal iruntha doubt clear aaiduchu intha video la.
Mam please thayavu seithu visual field of eye and athula varakoodiya problem and athukkana treatment paththi oru video podunga... I am waiting for about the video.🙏
Neengal pallandu valamudan vaala valthugal....
தெளிவான விளக்க உரை உங்களது ஒவ்வொரு videos மிகவும் அருமை
Thanks
இப்பொழுதுதான் பற்கள் இரண்டு முறை ஏன் முளைக்கின்றன என்று அறிந்து கொண்டேன். என்னுடைய வயது 75.
எடுத்து சொன்ன விதம் அருமை
அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
Mam Good Afternoon. Your work is Great. Keep educating us.
I Have a doubt. stem cell donation have any side effects?
Very very much knowledge you have very much useful information nicely explaining .May Lord JESUS CHRIST bless you and use you.
awesome mam ...love you ❤️❤️❤️
அருமை....ஆழம்...இனிமை....
Very good super. Teach mem, thanks.
Super explantation mam, thanku
Superb content mam...😊and we need more videos from you...mam👍🏻❤️
Mam tnq 💖💖🤩😘 supera purithu mam enaku hair drandraf pathi soluga
நன்றி சகோதரி 🙏🙏🙏
madam unga video everything is useful.thanks tell about madam ecg
நல்ல விலக்கம் நன்றி
Good explanation about teeth thank.you madam
Thank you so much
Super mam keep do more,,,,😇😇😇
Very informative Thanks
Lot of THANKS mom.
Good. Thanks
Semma arumaiyana vedio sister super good
Hi mam super explanation thank u Explain about worm infection topics
Neengathan super aa soldringa medam
Madam pls advise about the following. from the age 18 i started teeth grinding bruxism. Hw to avoid and reasons behinds genetic or psychology.
Kindly Note: My last teeth is inside growth
இறைவனின் அற்புத படைப்புக்கு நன்றி நன்றி நன்றி
DIAMOND 💎
THANKS FOR YOUR INFORMATION 🇮🇳🇮🇳🙏🙏🙏🙏
I like all ur videos very useful to all thank u so much for ur taught
Mikavum payanulla thagaval nikka nantri madam
Mam you can explain about tape worm and it's structure and functions
Please do a video on vitamins.
நல்ல முறையில் புரியும் வகையில் பதிவு செய்து உள்ளிர்கள்
Explain is very nice and super
நான் இலங்கை Medam உங்கள் மருத்துவ அறிவுரை வீடியோக்கள் அனைத்தும் நல்லது எனக்கு
இதய துவராம் ASD பற்றிய விளக்கமும் சத்திரசிகிச்சை முறை மற்றும் அவர்கள் உடல் செயற்பாடுகள் பற்றி விளக்கம் தர முடியும் medam மிக்க நன்றி
Good explanation 👍👌
Mam Acl and pcl ligament pathi konjam detail a podunga mam atu romba important parts function injured aprm recovery ellatayum pathi konjam detail a podtinga na help fulla irukum
Useful message
extraordinary
super madam👌👌👌
Mam tooth paste enna use pannalamnu sollunga 🙏🙏
மனித உடல் நிறம் பற்றி போடுங்க
Hi nice go on with yr work ... Try to explain upsc Tnpsc neet topics .based on question paper . so more viewers u will have which will encourage u more ... Yr work s are really classy ~
Hai mam enoda son ku 1year before Teeth vizhunthudichi[march 2020]. Eppo en son ku 3 and half years agudhu teeth root varaikum vizhunthiduchi mam. Mam thirimbi teeth varumaa? Mam pls reply.
Madam..nice videos..super explanation...pls madam i need your help..my 2 years old daughter blood test reportla platelet and lymphocytes increasead agiruku...reason ennanu solla mudiuma madam...platelet 505000 iruku lymphocytes 65% iruku...
Nice mam
Mam do a separate video about heart attack, stroke and how to recover
Akka super akka.keep continue. Food allergy yen varuthu nu sollunga akka.
Thankyou akkaimparveen
Super
Great work!!
Mam தொடர் தும்மல் எதனால் வருகிறது அதை எவ்வாறு குணபடுத்த முடியும் என்று சொல்லுங்க pls
மிக்க நன்றி
very informative, as usual !
U r rocking .....
உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமையாக உள்ளன. உங்களை நேரடியாகப் பார்க்க வேண்டும். உங்கள் விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?
scienceinsights@gmail.com
super information mam thank you
Sister teeth whiting video upload pannuga please...
Hello Dr....
Mam kindly teach us deep dental Anotomy class
Thank you mam
Hi mam yanaku 6 months munnadiye incisors keel thadai pal vluthuduchi athu epa tha first time vluthu atha pal thirubayum mulikuma solluga please yanaku 17 age aaguthu
Madam Last 2paal moolusa mulaikala ,1st kadava baal size LA 50% matum tha mulaichu irukku, 2 side athe size LA tha irukku ,25age achu ,ore kadava paal LA tha sapuduren ,
Mam super mam
Super mam , thank you so much mam
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் செயல்பாடு அதன் முக்கிய பங்கு பற்றி சொல்லுங்க மேடம்!!
En baby ku age 13 months but 11 monthsla than upper jaw la rendu teeth vanthuchu. Innum lower jawla teeth varala. Neenga sonninga first lower jawla varumnu..pls give me reason behind it...
Madem acidity problem quir pana oru video poduga plz.
Mam: எனக்கு 16-years
எனக்கு 2 வாரங்கள் முன்பு ஒரு Premolar Teeth விழுந்தது இப்பொழுது வந்து கொண்டுள்ளது
இது எப்படி சாத்தியம் Mam:
சொல்லுங்கள்...
யார் இதை like செய்தீர்களோ அவர்களுக்கு பல் விழுந்துள்ளதா இதே போல்💫
Premolar orye tym dha eruption aagum... 2 tyms varathu
Madam toothclip illamal teeth trimming pannalama ...
Yen decidious teeth keela vilgudhu mam?
Mam, surutta mudiya neraakka edhachu home treatment irukka? Enaku therinja girl adhunaala velila ella function ku pogum podhu kasta paduranga! Plz
Good mam
Mam can you put a brief video about immunology
Please find here: ruclips.net/video/AzyAV2GU2TI/видео.html
Nice
Mam transplant patthi solunga
Enaku 31 years ahagudhu. Kalyanam ahagala mam.
Kila vilundhu front pal padhila ubudaindhu pochu mam. Pal valara vali sollunga nan please,,,,,,
Mam.. Paal pal damage ana thirumba mulaikira palluku entha prblm ilaila.. Becoz en child ku mel vetu parkal 4 thavaldra vayasula kila vilunthu odanjiruchu.. Athu thirumba mulaikuma...? Rly panunga pls enaku bayama iruku thirumba mulaikumanu therila..
தவழுற வயசுல மேல் வெட்டுப்பற்கள் 4 அரைகுறையாக உடைந்து விட்டது.. அது திரும்ப நல்ல பற்களாக முளைக்குமா..
Nan thanglish la pana comment ungaluku puriyama poidumonu tamil la typ panirken.. Plz rly
Mam uterus remove panni 1 year Mela aagudhu hormone test epo edukanum mam
Madam enaku thalaiya suthudhu madam palla la evlo eruka good work madam
I am waiting for new videos
Please update