ஜாதகம் எழுதுவது எப்படி? | தசா இருப்பை கண்டுபிடிப்பது எப்படி? | jathagam yeluthuvathu eppadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 116

  • @senthilsrinivas9957
    @senthilsrinivas9957 4 года назад +14

    சார்... நீங்கள் ஒரு சிறந்த கல்லூரி பேராசிரியர் போல நடத்துகிறீர்கள் Super

  • @jsangeetha6673
    @jsangeetha6673 3 года назад

    மிகவும் எளிய முறையில் தெளிவாக , பொறுமையாக எடுத்துரைத்தீர். நன்றி.

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 2 года назад +1

    Arumai..
    Vazhga vazhamudan
    Vazhga vazhamudan
    Vazhga vazhamudan 🙏🙏🙏

  • @cbrragu8269
    @cbrragu8269 5 лет назад +4

    அண்ணா...!
    குற்றம் காண்பது என் நோக்கம் அன்று...
    ஒரு சிறு திருத்தம்
    1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 வினாடிகள்,
    இது தவறாக 1 நிமிடம் = 2.5 வினாடிகள் என பதிவிடப்பட்டுள்ளது..
    அருமையான பதிவு...

  • @jayasuriyans9951
    @jayasuriyans9951 5 лет назад

    பொறுமையாகவும் தெளிவாகவும் அழகாக விளக்கம் சொன்னவர்களுக்கு நன்றி

  • @natarajansubramaniyan
    @natarajansubramaniyan 6 лет назад

    நன்றி அய்யா சிவாய நம வாழ்க உங்கள் குருநாதர் வாழ்க உங்கள் சேவை திருச்சிற்றம்பலம்

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 4 года назад

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மிக்க நன்றி ஐயா

  • @jpmoorthy8287
    @jpmoorthy8287 5 лет назад +2

    குருவே போற்றி
    அருமை அய்யா. நன்றி

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 года назад +1

    Migavom Arumaiyana
    Excellent 👌 calcule fantastique Ayya Vazganalamudan 💯🤝

  • @ramagurumurthy1438
    @ramagurumurthy1438 4 года назад

    மிக மிக மிக அருமையான விளக்கம்
    💐💐💐💐💐💐

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 лет назад

    விளக்க மான பதிவு. அழகாக எடுத்துக்கூறினார்கள்.வாழ்த்துக்கள்.

  • @அமுதா-ர4ந
    @அமுதா-ர4ந 3 года назад

    ஜோதிடர்கள்100 ரூபாய்க்கு
    வாங்கிட்டு
    இத்தனை கணக்கா
    இறைவன் அளித்த கொடை
    வாழ்க வளமுடன்

  • @gnanaprakashanm4601
    @gnanaprakashanm4601 6 лет назад

    வகுப்பெடுப்பது போல தெளிவாக உள்ளது நன்றி

  • @rameshkothandaraman1158
    @rameshkothandaraman1158 6 лет назад

    Jayanthi here. Thnx sir. Your fame is growing rapidly......yeppadiya sir.......yevvolo advt sir .....netflix....oh very nice sir. Your presentations are very simple....thatswhy so many subscribers......unga voice yetho bharathiraja film background voice madhiri irukku sir.....thank you.

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 6 лет назад

    வாழிய நலம் குருவே எங்க குருவே நீங்க தான்...குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @utchimahalimariappan7836
    @utchimahalimariappan7836 6 лет назад

    நல்ல விளக்கம்...
    நன்றி அய்யா

  • @niranreymon
    @niranreymon 6 лет назад +1

    அருமையான பதிவு அய்யா

  • @vvilliamiam3462
    @vvilliamiam3462 5 лет назад

    vaazha jothidam endrum nilaithirukka ungalai ponra guruvukkum NANRI🙏🙏🙏🙏

  • @palanisamyrajasekaran4298
    @palanisamyrajasekaran4298 5 лет назад +1

    மிகவும் நன்றி ஐயா....

  • @manohars5588
    @manohars5588 3 года назад

    Arumai guruvei

  • @silvalinka2777
    @silvalinka2777 6 лет назад

    சிரப்பான விளக்கம் ஐயா

  • @kalaiyokesh7282
    @kalaiyokesh7282 6 лет назад +1

    வணக்கம் ஜார் ,
    அருமை முயற்சி செய்தால்
    நீங்கள் சொல்லும் விளக்கம் சுபம் ,
    இதை விட எழிமையாக சொல்ல வாய்ப்பில்லை .

  • @sharmilasivakumar6026
    @sharmilasivakumar6026 4 года назад

    Thank you sir.. god bless you guruve🌹🌹🙌

  • @mskesavan3554
    @mskesavan3554 6 лет назад

    வணக்கம் ஐயா இப்போதுதான் தசா இருப்பு கன்டுபிடிக்க மன்டையை உடைத்து கொன்டிருந்தேன் கணக்கு புரியவில்லை சரி வேறுயாராவது வீடியோ போட்டிருக்ரார்களா பார்கலாம் என்று யூ டுயுப் ஓப்பன் செய்தால் உங்களது வீடீயோ முதலில் பார்தேன் ஞனகாரகன் கேதுவும் புத்திகாரகன் புதனும் நேரில் சொல்லிகொடுத்துபோல் இருந்தது தேடுங்கள்கிடைக்கும்என்பதர்க்கு இதுவே உதாரணம். மிக்க நன்றி அன்புடன் எம் எஸ் கே

  • @saravananthangavelu7577
    @saravananthangavelu7577 6 лет назад +1

    சார்,தாங்கள் குறிப்பிட்ட கணக்குகளில் கடைசியாக இருப்பு தசா காலம் 13வ4மா4நாட்கள் என வரவேண்டும் ஆனால் தாங்கள் கடைசியாக கழித்ததில் 13வ5மா4நாள் தவறு 1 மாதம் கூடுதலாக வருகின்றது உங்கள் கணக்குபடி.

  • @akashmajin2722
    @akashmajin2722 5 лет назад

    Nice explanation sir
    with Vakiya panchangam

  • @dhivyarajshankar5464
    @dhivyarajshankar5464 6 лет назад

    sir this clip is very useful thank u need more like this from you

  • @muthuj7483
    @muthuj7483 3 года назад +1

    புள்ளிக்கு இந்த பக்கம் 2 நம்பர் வந்தால் நீங்கள் சொல்வது சரி. இதுவே புள்ளிக்கு இந்தப்பக்கம் 3 நம்பர் வந்தால் என்ன செய்வது ஐயா

  • @imagecreators4280
    @imagecreators4280 5 лет назад

    மிகவும் சிறப்பாக சொல்லி
    இருக்கிறீர்கள். லக்னம் எது
    என்று தெரிந்தபிறகு லக்னம்
    நின்ற நட்சத்திரம் என்று
    கூறுகின்றனர்.அது எப்படி
    கண்டுபிடிப்பது. அந்த
    நட்சத்திரத்தால் என்ன
    அறியமுடியும் என்றும்
    கூறுங்களேன்.நன்றி.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      லக்னம் நின்ற நட்சத்திரம் என்பது ஜாதகம் எழுதினால் கண்டுபிடிக்க கூடியது. உங்கள் ஜாதகத்தில் சூரியன்னு போட்டு ஏதோ ஒரு நட்சத்திர பெயரை எழுதி இருப்பாங்க. அது சூரியன் நிற்கும் நட்சத்திரம். சந்திரன்னு போட்டு ஒரு நட்சத்திரம் எழுதி இருப்பாங்க. அது சந்திரன் நிற்கும் நட்சத்திரம், அதுதான் ஜென்ம நட்சத்திரம். அதைப்போல் லக்னம் என்று போட்டு ஒரு நட்சத்திரம் எழுதி இருப்பாங்க. அதுதான் நீங்கள் பிறந்த போது லக்ன துவக்க புள்ளியாக இருந்திருக்கும்.

    • @imagecreators4280
      @imagecreators4280 5 лет назад

      @@thamizhanmediaa மிக்க நன்றி.ஆனால் அந்த லக்னம்
      நின்ற நட்சத்திரத்தின் பலன்
      என்ன,அதை வைத்து என்ன
      தெரிந்து கொள்ளலாம் என
      யாரும் சொல்வதில்லையே.
      நீங்கள் அதைப்பற்றி ஒரு
      விழாக்கள் அளித்தால் மகிழ்வேன்.நன்றி.

    • @imagecreators4280
      @imagecreators4280 5 лет назад

      விழாக்கள் அல்ல.விளக்கம் என
      படிக்கவும்.நன்றி

  • @swamynathan7533
    @swamynathan7533 6 лет назад +1

    sir please kindly arrange all video clips to publish books

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 6 лет назад

    வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @antonyraja4282
    @antonyraja4282 6 лет назад

    Ji vanakkam ungal pathivukal arumai. One kelvi ..arkadu pansankathil jathakam eluthalama...illa thirukanithathil eluthalama

  • @சவுரி.நல்லாவூர்ஆர்.கே

    அருமையான ஜோதிட பாடம்

  • @kumaresanpalani7755
    @kumaresanpalani7755 6 лет назад

    Very informative. Thanks for your kind heart

  • @karthimeena6183
    @karthimeena6183 4 года назад

    Very nice ஐயா

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 5 лет назад

    நன்றி ஐயா.

  • @Heshwanthmr
    @Heshwanthmr 6 лет назад +1

    Fantastic sir valiya Nallam

  • @anandababubabu3786
    @anandababubabu3786 4 года назад

    Supper explanation sir

  • @ramarkannan18
    @ramarkannan18 5 лет назад

    Good service sir

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 лет назад

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @surs216
    @surs216 5 лет назад +1

    Sir, how to calculate each Bhava in manual method

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 6 лет назад +2

    Nandri iyya...🙏🙏🙏

  • @devimanikam4268
    @devimanikam4268 4 года назад +1

    ஐயா அமாவாசை நாளில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சூரியன் சந்திரன் ஒரு ராசியில் இருக்கும் என்று கூறினீர்கள் . அமாவாசை இல்லாத நாள் பிறந்தவர் ஜாதகத்தில் சூரியன் சந்திரன் ஒரு ராசியில் வர வாய்ப்பு உள்ளதா?? அதாவது நட்சத்திர பாத அடிப்படையில்.

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 4 года назад

      ஆம். அமாவாசை,பிரதமை,துதியை,வரையும் சிலநேரம் திருதியையில் சிலமணி நேரமும் அதாவது இரண்டரை முதல் மூன்று நாட்கள் வரை சந்திரன் ஒரு ராசியில் சஞ்சரிக்கும். ஆக வளர்பிறை பிரதமை ,துதியை சிலநேரம் திருதியை ..(பஞ்சாங்க நேரத்தைப் பாருங்கள்)கூட சூரியன் சந்திரன் ஒன்றாகத் தான் இருக்கும்.பிறந்த திகதி நேரம் வைத்தே அமாவாசையா?அல்லது வளர்பிறையா என்று கண்டு பிடிக்க முடியுமே தவிர வெறுமனே ஒர் ராசியில் சூரியன் சந்திரன் சேர்ந்து இருந்தால் அமாவாசை என்று எடுக்க முடியாது.

  • @alwinraj8535
    @alwinraj8535 6 лет назад

    Arumai guruve

  • @pichandijai144
    @pichandijai144 5 лет назад

    மிக்க நன்றி நண்பரே

  • @Muruganbala51
    @Muruganbala51 4 года назад

    if baby born in 2 AM how to calculate ? But sunrise is around 6.00 AM?

  • @dassprakash2015
    @dassprakash2015 4 года назад +1

    ஐயா,இரவு09:05 பிறந்த நேரம் என்றால் சூரிய உதயம் கணிப்பதா அல்லது சூரிய மறைவு கணிக்க வேண்டுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்

  • @indiragandhi6049
    @indiragandhi6049 6 лет назад

    நன்றி ஐயா

  • @karthickraja5876
    @karthickraja5876 6 лет назад +1

    கர்பசெல் போக நட்சத்திர பாத வருடத்தை கழிக்க வேண்டுமா?

  • @sivsivaramalingam6060
    @sivsivaramalingam6060 2 года назад

    Simple method available

  • @rajendrankrajendrank5453
    @rajendrankrajendrank5453 5 лет назад

    ஐயா! ஒருவர் 1980ம் வருடம் பிறந்தவர் 2020ல் ராசி கட்டத்தையும் நவம்சத்தையும் எப்படி கணிச்சு ஜாதகருக்கு பலனை சொல்லுவது விளக்கவும்

  • @Cuddaloreskyyoga
    @Cuddaloreskyyoga 6 лет назад

    கலஸ்த்ர தோஷம் பற்றி விளக்குங்கள் ஐயா

  • @sdevkavin5061
    @sdevkavin5061 6 лет назад

    Superb Sir......

  • @wetwooursone3368
    @wetwooursone3368 6 лет назад +2

    Sir giraga vakram patri sollunga sir..

  • @thalavairajan5498
    @thalavairajan5498 4 года назад

    சோழி பிரசன்னம் பற்றி கூறுங்கள் ஐயா

  • @anuthivya9353
    @anuthivya9353 3 года назад

    8/2/1984 time 5.30pm location Tirunelveli

  • @SenthilKumar-rm2vh
    @SenthilKumar-rm2vh 6 лет назад

    Welcome sir, I have not correct birthday. How do analyzed my life.

  • @skdlifevlogs2634
    @skdlifevlogs2634 4 года назад

    ஐயா உங்க கால கட்டுங்க , ஞானசூனியதிற்கும் புரியும் முறை விளக்கம் ,

  • @SENTHILKUMAR-hg6rq
    @SENTHILKUMAR-hg6rq 6 лет назад

    Thulam rasi swathi natchriam risba latakanam ..pls explain video sir

  • @swaminathanbalasubramaniam1527
    @swaminathanbalasubramaniam1527 4 года назад

    Not five months it will come 4months. Pl.checkup.

  • @gskoilraj7825
    @gskoilraj7825 4 года назад

    May 06 1995 06:37am ஆதி அந்தபரமநாழிகை என்ன சர்

  • @swamynathan7533
    @swamynathan7533 6 лет назад

    sir please explain 8640 details

  • @onida74
    @onida74 4 года назад

    Sir thank you 🙏

  • @rbharathan6924
    @rbharathan6924 6 лет назад

    Nice explain

  • @manir125
    @manir125 6 лет назад

    Ayia..ana pazhaya jathakatha la..epadi thasa puthu therinchikiurthu

  • @SoundProof3
    @SoundProof3 5 лет назад

    Malaysia virku intha kanitham samama aiya ?

  • @PradeepKumar-ym5dh
    @PradeepKumar-ym5dh 5 лет назад

    ஐயா. ஒருவருக்கு வர போகும் மனைவியின் பெயரின் முதல் எழுத்தை ஜாதகத்தை வைத்து சொல்ல முடியுமா? எனக்கு ஜாதகத்திற்கு ஒருவர் உனக்கு வரபோகும் மனைவியின் முதல் எழுத்து (ந, நி, நே, நு) இந்த எழுத்தின் தொடக்கமாக இருக்கும் என்றார். இதற்கு ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் ஐயா. அனைவரும் பயன் பெறட்டும்.

  • @wecook6277
    @wecook6277 6 лет назад

    Nantri ayya

  • @sugumarb4552
    @sugumarb4552 4 года назад

    அழகு

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 4 года назад

    Ayya arputham.....

  • @thalavairajan5498
    @thalavairajan5498 4 года назад

    நண்றி ஐயா

  • @prabhupradeep7661
    @prabhupradeep7661 6 лет назад

    Super

  • @arulmanim8145
    @arulmanim8145 6 лет назад

    sir arul mani from kallakutichi how are you sir....

  • @AnuRadha-sd1it
    @AnuRadha-sd1it 5 лет назад +2

    Sir ungalai eppadi contact seyvadhu pls unga contact no

  • @arunpraveen2189
    @arunpraveen2189 6 лет назад

    thalaiva sukran 2 veetla irukaru(thulam)...... aaana Antha veetoda astavarga paral ennikai 18 i think low ,,,, aana sukran oda individual rank 5 ,,,,,,,, Ippo suran power full a illa weak a nu sollunga

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +1

      நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க. இவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. ராசி கட்டம் போதும்

    • @arunpraveen2189
      @arunpraveen2189 6 лет назад

      Thamizhan Mediaa ,,, mmm k thalaiva

  • @santhanakrishnanrengarajan8678
    @santhanakrishnanrengarajan8678 6 лет назад

    2000_2001விக்கரம வருஷ வாக்கிய பஞ்சாகம் இருக்கா சார்

  • @SENTHILKUMAR-hg6rq
    @SENTHILKUMAR-hg6rq 6 лет назад

    Super sir

  • @elangos1133
    @elangos1133 6 лет назад

    AYYA vanakkam. Enakku. Oru. Santhegam. Haha. Pathasaram. Engal. Enna. Adhar. Eppadi. Payanputthuvargal.. Athu. Than. That's. Athaiptri. Video Podungal. AYYA

  • @vickysiva721
    @vickysiva721 6 лет назад

    ayya laknapathi 6il pushkara navamsam petral nanmaya

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 года назад

    இன்னும் எளிதான வழி முறை ஏதோனும் இருக்க ஐயா?

  • @venkateshraorao3373
    @venkateshraorao3373 6 лет назад

    super sir

  • @sarathbabu6651
    @sarathbabu6651 6 лет назад +1

    வணக்கம் ஐயா வாழிய நலம்.....

  • @karthikp2650
    @karthikp2650 5 лет назад

    ஐயா, 13வ-04மா-04 என்பது சரியா.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      வயது கழித்தது தானே கேட்கிறிங்க. தப்பு... ஒரு மாசம் வித்தியாசம் வரும்ன்னு நினைக்கிறேன். நிறைய வியூவ்ஸ் வந்த பிறகுதான் தெரிஞ்சுது. அதுக்கு மேலே அதை ஒன்னும் பண்ண முடியாது விட்டாசசு.

  • @selvaganeshselvaganesh1993
    @selvaganeshselvaganesh1993 6 лет назад

    (24 --09--2018 ) (4--52pm ) please help anna

  • @readsthebestofudeen5955
    @readsthebestofudeen5955 6 лет назад

    👍👍👍

  • @marichamychamy1876
    @marichamychamy1876 6 лет назад

    ஐயா, மகிழ்ச்சி மிக்க நன்றி.
    2 முதல் 5 நிமிடம் என்று கூறிவிட்டு,
    ஒரு அல்ஜீப்ராவே நடத்திவிட்டீர்கள் .,
    பள்ளி பருவத்தில் கற்றவை, வாழ் நாளில் எப்போது தேவை என்பதை ..,
    எனது பள்ளி பருவ ஆசிரியர், குருவின் மருஉருவமாக தங்களை மதித்து மகிழ்கிறேன் .,
    குரு தெட்சணை இல்லாத பாடம் கற்பது சரியா? தவறா?
    என்ற போதிலும், ஜோதிடம் ஒரு கடல் என்பது உண்மை.,
    மேலும், எனது கேள்வியானது .,
    Thamilan Media என்று தமிழில் எழுதவில்லை, அதற்கு முன்னால் கருப்பு கலர் வட்டம்
    அடையாளமாக கொடுத்துள்ளீர்கள் ஏன்? ஏன்?
    நன்றி ஐய்யா,

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад

      தேடு பொறியில் தமிழில் யாரும் தேட மாட்டாங்க. அதன் ஆங்கிலம்.

  • @dhanasekarannokia2519
    @dhanasekarannokia2519 5 лет назад

    Sir, if you know calculation, then you may try to explain to calculate. Why you are interested
    to explain with You are interested

    • @dhanasekarannokia2519
      @dhanasekarannokia2519 5 лет назад

      Sir, I am DHANASEKARAN M. I appreciate your knowledge in Astrology. At the same time, your way in calculation is very poor. Your method is very long. Unnecessary steps are there. Not only that at end your subtraction is wrong. A I request you , please concentrate in calculation or avoid it. Public consider you as one of best Astrologer. I want to tell this as a brother.Thank You.

  • @gopimanchurian3545
    @gopimanchurian3545 6 лет назад

    Na Ethukku puranthenu enakeii theriyala 😞😞😞😞😞😞😞😞😞

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +1

      நிச்சயம் காரணம் இருக்கும். காத்திருங்கள் கண்டுபிடிக்கலாம்

    • @gopimanchurian3545
      @gopimanchurian3545 6 лет назад

      Thamizhan Mediaa OK sir

  • @musiriomkumar
    @musiriomkumar 6 лет назад

    முதலில் லக்கனம் தெரிய வேண்டும் பின்பு நட்சத்திரம் தெரியவேண்டும் அடுத்து நட்சத்திரம் எந்த பாதத்தில் அமைந்துள்ளது என்பதை அறியவேண்டும் அப்புறம் தான் தாசா புத்தியே வர வேண்டும் என்பது தங்களுக்கு தெரியும் ஆனால் ஒரு அனுபவம் உள்ள ஜோதிடர் கூட லக்கனம் கணிப்பது நட்சத்திரம் கணிப்பது பாதம் கணிப்பது போன்ற விவரங்களை தொடர்ச்சியாக தெரிவாக கூறவில்லை. குறிப்பாக நட்சத்திரம், பாதம் கணிப்பது யாரும் சொல்லி தர வில்லை நீங்கள் உட்பட எல்லாம் ஒரு அறைகுறையாகவே உள்ளது எல்லாரும் ஒரு சுய நலத்தோடு தான் காட்சிகளை பதிவிடுகிறார்கள் யாரும் உன்மையான அக்கறையோடு இல்லை நான் உங்களை சொல்ல வில்லை பொதுவாக சொல்கிறேன்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 лет назад +1

      உங்கள் கருத்துக்கு நன்றி. நான் முற்றும் கற்றவன் அல்ல. தெரிந்ததை சொல்லும் அனுபவசாலி அவ்வளவே. ஒரு வீடியோ பதிவின் வழியாக எதை சொல்லி புரிய வைக்க முடியுமோ, அதை மட்டுமே செய்ய முடியும். அன்றைய நட்சத்திரம் என்ன, சென்ற நாழிகை என்ன என்பதை கண்டுபிடித்து விட்டால், பாதம் தெரிந்துவிடும். நட்சத்திரத்தை தெரிந்து கொண்டாலே, தசா தெரிந்து விடும். இது எல்லாம் ஒரு கேள்விக்குள் இருக்கும் பல விடைகள். உங்களிடம் நிறைய குழப்பம் இருக்கு. இதெல்லாம் தனித்தனி என்று நீங்கள் நினைக்கிறீங்க. இல்லை...

    • @karthickraja5876
      @karthickraja5876 6 лет назад

      ஐயா இறுதியாக நட்சத்திர பாத வருடத்தை சேர்த்து கழிக்க வேண்டுமா....

  • @sivsivaramalingam6060
    @sivsivaramalingam6060 2 года назад

    Waste of time formula

  • @gopimanchurian3545
    @gopimanchurian3545 6 лет назад

    Enna valgai Enna jathagam 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @kavithakannan5006
    @kavithakannan5006 4 года назад +1

    Excellent sir

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 4 года назад

    Super

  • @vinobabu4990
    @vinobabu4990 5 лет назад

    Super sir

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 5 лет назад +1

    Nantri ஐயா