Open video வாக, நட்சத்திர பாதம் மற்றும் தசை இருப்பை கணிக்கும் விதத்தை மிக மிக easy ஆக கற்பித்த முதல் ஆசான் தாங்க தான் குருவே. ஜோதிடம் கற்பவர்களுக்கும் மற்றும் ஜோதிட ஆர்வளர்களுக்கும் இந்த video பெறிதும் உதவும் ஐயா. 👍👍👍👍👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே நமக Open video வாக, நட்சத்திர பாதம் மற்றும் தசை இருப்பை கணிக்கும் விதத்தை மிக மிக easy ஆக கற்பித்த முதல் ஆசான் தாங்க தான் குருவே. ஜோதிடம் கற்பவர்களுக்கும் மற்றும் ஜோதிட ஆர்வளர்களுக்கும் இந்த video பெறிதும் உதவும் ஐயா. 👍👍👍👍👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா இறந்த வர் அவிட்டம் குலுசம் பஞ்சா கத்தி ல் எப்படி பார்ப்பது ராகு எமகண்டம் நேரத்தை கணக்கில் கெள்ளுவதா அல்லது திதி யை வைத்து கணக்கில் எடுத்து கொள்ளுவதா இதை தெழிவுபடுத்துங்கள்
Excellent explanations. For the past five hours i was searching in youtube skipping several videos. Thank You. Sir, why you have chosen drig ganita panchangam. My birth on 25-04-1941.So i hope predictions for me would be suitable to vaakya panchanga. Your opinion?
ஐயா வணக்கம். தங்கள் வீடியோவைப் பார்த்து முயற்சி செய்தேன்.சரியான பாதம் கண்டுபிடிக்க முடியவில்லை. தயவு செய்து பாதம் என் மகளுக்குகண்டுபிடித்து சொல்லுங்கள் ஐயா.பிறந்த தேதி16.12.1999.பிறந்த நேரம்.4.45Am.நட்சத்திரம் .பூரட்டாதி. சிவகாசி.சூரிய உதயம்6.26.தங்களது பதிலை எதிர் பார்த்து இருப்பேன்.நன்றி.
மிக எளிமையாக விளக்கினீர்கள். நன்றி.
Open video வாக, நட்சத்திர பாதம் மற்றும் தசை இருப்பை கணிக்கும் விதத்தை மிக மிக easy ஆக கற்பித்த முதல் ஆசான் தாங்க தான் குருவே.
ஜோதிடம் கற்பவர்களுக்கும் மற்றும் ஜோதிட ஆர்வளர்களுக்கும் இந்த video பெறிதும் உதவும் ஐயா.
👍👍👍👍👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறபாக போதித்த ஆசிரியர் அவர்களுக்கு நமஸ்காரம்
பாதம் கண்டுபிடிப்பு மிகவும் அருமை நன்றி 🐓🙏💐🙏🐓🍎🍎🍎🍎🍎
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா...
குழப்பம் தீர்ந்தது. நல்ல தெளிவான விளக்கம். நன்றி.
ஓம் ஹீ ராஜலிங்கேஸ்வராய நமக அருமையான பதிவு சார்🙏🙏🙏🙏
ஐயா,
தசை இருப்பு லக்னம் கணித்தல்
மிக அருயான. விளக்கம்.
பலன் எப்படி சொல்வது என்பதை
விளக்கவும்
கம்ப்யூட்டர்ஜாதகத்தில்உத்திரட்டாதிநட்சத்திரம்என்றுவருகிறது நன்றி
Thankyou sir enga appa jothidar eranthutanga avanga irukumpothu nan ithai kathukala but ippa supera puriyura mathiri sollithantheenga romba thanks sir
பயனுள்ள தகவலாக உள்ளது 🙏🏻
குருவே நமக
Open video வாக, நட்சத்திர பாதம் மற்றும் தசை இருப்பை கணிக்கும் விதத்தை மிக மிக easy ஆக கற்பித்த முதல் ஆசான் தாங்க தான் குருவே.
ஜோதிடம் கற்பவர்களுக்கும் மற்றும் ஜோதிட ஆர்வளர்களுக்கும் இந்த video பெறிதும் உதவும் ஐயா.
👍👍👍👍👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great explanation sir 🙏🙏
நன்றி சார்
Sir great teaching
மிகத் தெளிவு🙏
நன்றி... நன்றி ஐயா..... தெளிவான விளக்கம்...
Tq
மனோன்மணி விலாச பஞ்சாங்கம். ஆற்காடு லாவண்யா பஞ்சாங்கம். வாசன் திருக்கணித பஞ்சாங்கம்
Super explanation ayya
Great teaching!Thank you! Namaskaram !
You're most welcome
Very informative
Sir 8.49 adha kannaku kojam puriya madhri soluga @astro kumar G
Thanks for clear explaination
அருமை அருமை அருமை...
Good
மிக்க நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.......
🙏ஐயா லக்ன கணித்தல் vedio link வேண்டும் ஐயா
அருமை சார்
25-03-2018 தேதியில் பஞ்சாங்க குறிப்பில் திருவாதிரை நட்சத்திரம் மருநாள் புனர்பூசம் எப்படி தெரிந்து கொள்வது சொல்லுங்கள் அய்யா
Good morning sir ,rasi: Kadagam, natchathiram: ayilyam, time :11:20pm, baby: boy ,name please tell me sir
புதன் கிரகம் பார்க்கும் திசை எது. புதன் கிழமை அன்று எந்த திசையில் சூலம்
28/12/16 time 08:07 padham enna enru kooravu please sir.
நன்று
My name velmurugan 10/10/1997 date time 6.02 am nachatiram solluinga sir
மிக அருமை சார்..👍🙏
ஐயா இறந்த வர் அவிட்டம் குலுசம்
பஞ்சா கத்தி ல் எப்படி பார்ப்பது
ராகு எமகண்டம் நேரத்தை கணக்கில்
கெள்ளுவதா அல்லது திதி யை வைத்து கணக்கில் எடுத்து கொள்ளுவதா இதை
தெழிவுபடுத்துங்கள்
Excellent explanations. For the past five hours i was searching in youtube skipping several videos. Thank You. Sir, why you have chosen drig ganita panchangam. My birth on 25-04-1941.So i hope predictions for me would be suitable to vaakya panchanga. Your opinion?
Thank you sir
சார் கலைஞான நட்சத்திர பாதம் நன்மை என்கிறார்கள்.
இது சந்திராக்ஷ்டமத்தில் அல்லவா விழுகிறது.
அது சுபகாரியம் விலக்க வேண்டிய நாளல்லவா?
ஏனிந்த முரண்பாடு?
புத்தி இருப்பு எப்படி கண்டுபிடிப்பது ஐயா
நன்றிகள் ஐயா
Nandru arpudam
ஐயா வணக்கம். தங்கள் வீடியோவைப் பார்த்து முயற்சி செய்தேன்.சரியான பாதம் கண்டுபிடிக்க முடியவில்லை. தயவு செய்து பாதம் என் மகளுக்குகண்டுபிடித்து சொல்லுங்கள் ஐயா.பிறந்த தேதி16.12.1999.பிறந்த நேரம்.4.45Am.நட்சத்திரம் .பூரட்டாதி. சிவகாசி.சூரிய உதயம்6.26.தங்களது பதிலை எதிர் பார்த்து இருப்பேன்.நன்றி.
கற்ப செல் இதில் எங்கே
இரவு நேரத்தில் பிறந்தால். எப்படி நட்சத்திரம் பாதம் கணிப்பது. எடுத்துக்காட்டிற்கு இரவு 2.50 AM என்றால் எப்படி கணிப்பது.
இரவு 1 மணியில் இருந்து சூரிய உதயம் வரை 24 மணி நேரம் கூட்ட வேண்டும்
Sir better to tag a extra mic on your shirt collar and talk so that we can hear clear what you are saying
🙏
வாசன் பஞ்சாங்கம் படி நட்சத்திர இருப்பு மாறி உள்ள து சார்...
sarvadari margzhj.3 BT12.24pm sunrise6.31 margazhi2aiilyam9.5 margazhi3.magam7.2 I iwant.chandran. nindranacthra.padam
மாந்திகணிதம்போட்டுகான்பிக்கவும்
🎉💐💐💐💐💐💐👌🤲
சூரியன்(139) , புதன் (130) , குரு (148) இணைவு இங்கே குருவுக்கு 5 , 9 பார்வை உண்டு என்றல் சூரியனுக்கும் , புதனுக்கும் 5,9 பார்வை உண்டா இல்லையா ?
Nice super
நான் ஜோதிடராக முடியுமா?
8.49 x 2 1/2 =21நாழிகை 22 1/2 விநாழிகை தான் வருகிறது நான் புதிதாக கற்று கொள்கிறேன் 22.03 வரவில்லை எப்படி என்று விளக்குங்களேன் please
தம்பி, 1 நாழிகை என்பது 24 நிமிடம். 2.5 நாழிகை = 1 மணிநேரம். ஆக 8.49 என்பது 22 நாழிகை 2.5 விநாழிகை.1 நிமிடம் = 2.5 விநாழிகை. 60 விநாழிகை = 1 நாழிகை (24 நிமிடம் ). 60 நாழிகை = 24 மணிநேரம் (1 நாள் )
Eppadi kannaku poduvadhu
இதன் அடுத்த பகுதி
குரு அதிசார விளக்கத்தை அனாதையாக விட்டு விட்டீர்களே
கணக்குல புலி
Nandri i yaa
சூரியன்(139) , புதன் (130) , குரு (148) இணைவு இங்கே குருவுக்கு 5 , 9 பார்வை உண்டு என்றல் சூரியனுக்கும் , புதனுக்கும் 5,9 பார்வை உண்டா இல்லையா ?