வரும் ஆண்டில் உலக நாடுகளின் நிலை என்னவாக இருக்கும்? | Agathiyar Jeeva Nadi - Babu

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
    Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
    WhatsApp: wa.me/91967739...
    Website : www.astroved.com
    நமது நாட்டிலும் வெளி நாட்டிலும் இருக்கும் அரசியல் தலைமை பற்றியும் சில போராட்ங்கள் நடக்கும் என்பதையும் பொருட்களின் விலை ஏறும் என்றும் சில பொருட்கள் கிட்டாது எனவும் கணித்து கூறுகிறார் திரு பாபு அவர்கள். இயற்கை சீற்றங்கள் பற்றியும் அதன் காரணமாக ஏற்படும் சேதாரங்கள் பற்றியும் இதில் அவர் விளக்கி இருக்கிறார். ராஜஸ்தான் குஜராத் போன்ற இடங்களில் வெப்ப அலைகள் வரலாம். பூமியில் வெப்பம் அதிகரிக்கும். வெப்ப சலனம் காரணமாக சில பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். சன்மானம் அளித்தது ஆட்களை பிடிக்கும் நிலை வரலாம். சீனபிரச்சினை காரணமாக சில பிரச்சினைகள் எழலாம். தமிழ் நாட்டில் பொருளாதார பிரச்சினை இருக்கலாம். செலவுகள் அதிகம் இருக்கும்.பணம் தங்காது. திரு பாபு அவர்கள் கூறும் பலன்களை அறிந்து கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
    #naadijothidarbabu #naadijothidarbabulatest #naadijothidarbabuintamil #naadijothidarbabulatestprediction #naadibabu #ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடி​ஜோதிடர்பாபு #அகத்தியர்ஜீவநாடி​ஜோதிடர்பாபு​ #ஜீவநாடிஜோதிடர் #ஜீவநாடிஜோதிடர்பாபு #நாடிஜோதிடம் #astrovedtamil
    LET'S CONNECT
    WHATSAPP → whatsapp.com/c...
    FACEBOOK → / astrovedtamil
    TWITTER → / astrovedtamil
    INSTAGRAM → / astroved
    TELEGRAM → t.me/astrovedv...
    PINTEREST → / astroved

Комментарии • 99