தமிழகத்தை ஆளும் யோகம் யாருக்கு? | Astrologer Shelvi | Thalapathy Actor Vijay | Kumudam

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • தமிழகத்தை ஆளும் யோகம் யாருக்கு? | Astrologer Shelvi | Thalapathy Actor Vijay | Kumudam
    #shelvirasipalan #jothidarshelvi #rasipalan2024 #devotionaltamil #tamilastrology #தமிழகவெற்றிகழகம் #TVKVijay #thalapathyvijay #TVK #tamilnadu #election #assemblyelection #udaynidhistalin #annamalaibjp
    Don't Miss ⤵️
    ______________________________
    Vishal Chandrasekhar : • Copycat Song பண்றதுல ஒ...
    News Reader Sujatha Babu : • இப்போ News Reading 🤐 -...
    Child Artists Round Table 2023 : • எல்லாருமே Thalapathy F...
    Aarthi ganeshkar Interview : • Vijayakanth இருக்கும்ப...
    MS Bhaskar Interview : htt#dhanush ps:// • Lokesh Kanagaraj-கிட்ட...
    Ammu Abhirami Interview : • ஏன் எல்லா படத்துலயும் ...
    Ashok Selvan : • Cute couple-ஆ இருக்கீங...
    Actress Mullaiyarasi : • Dhanush கூட ஒரு Scene-...
    KGF Vicky Open Talk : • நான் உங்க மேல பொய் CAS...
    Saranya : / nkmbv
    _____________________________
    Follow📲 bit.ly/Kumudam...
    Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
    Follow us ⤵️
    ________________________________________
    Facebook - / kumudamonline
    Instagram - / kumudamonline
    Twitter - www.x.com/kumu...
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels ⤵️
    _________________________________________________
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    📧 Contact: digital@kumudam.com

Комментарии • 54

  • @meenasankar7767
    @meenasankar7767 8 месяцев назад +21

    சினிமா துறையில் இருந்து யாருமே வேண்டாம்😂 எல்லாருக்கும் முதல்வர் ஆசைபேரைக்கெடுக்காமல் இருக்க வாழ்த்துக்கள்😮

    • @nothinginfinity8967
      @nothinginfinity8967 3 месяца назад

      அதென்ன எப்போ பார்த்தாலும் சினிமா காரன்,, ஆள கூடாதுன்னு சொல்லுறிங்க,, அவர்களும் மனிதர்கள் தானே,, இல்லை மிருகமா??இவ்ளோ நாளாக சினிமா காரர்கள் தான் ஆண்டார்கள்,,,,, அப்போ வெல்லாம் எதுவும் சொல்ல லே? இப்போ மட்டும் ஏன் சொல்லுரிங்க 😡😡விஜய் அண்ணா வை பார்த்து பயமா இருக்கா 😂ஏன் பயப்றறிங்க,,,, ஆட்சி ஆள நல்ல மனசு இருந்தா போதும்,, அது யாராக இருந்தால் என்ன

  • @bhanuaparna8492
    @bhanuaparna8492 8 месяцев назад +7

    2026 future cm annamalai God bless you true person 👍✌👍✌👍🙏👍✌🙏👍✌🙏👍✌🙏👍✌🙏

  • @jeyakumar2320
    @jeyakumar2320 8 месяцев назад +9

    Annamalai ❤

  • @nothinginfinity8967
    @nothinginfinity8967 3 месяца назад +5

    விஜய் அண்ணா தான் வருவார் யென்று சொல்லாம சொல்கிறார் 😊👍👍ரொம்ப நன்றி சார் 🙏🙏உங்க நல்ல மனசுக்கு கடவுள் ஆசி என்றும் தங்களுக்கு உண்டு

  • @rsv6603
    @rsv6603 8 месяцев назад +3

    Unless all the minorities n neutral voters elect Vijay, its not easy. Will Vijay support TASMAC n oppose Navodaya schools, EWS quota like DMK ADMK?🧿🙏🏼🤞🏼🤔!

  • @bhanuaparna8492
    @bhanuaparna8492 8 месяцев назад +4

    Vijay nall actor........

  • @nothinginfinity8967
    @nothinginfinity8967 3 месяца назад +4

    கண்டிப்பா 2026 🎉🎉🎉🎉விஜய் அண்ணா தான் 👍👍👍👍👑👑🦁🦁😘😘🙌🙌💯💯💯💯💐💐💐💐

  • @karventhanalagaiah6135
    @karventhanalagaiah6135 8 месяцев назад +9

    Shivaji Rao Gaikwad (Rajinikanth) கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்ற மகான் இவர் தான்.

    • @mahendrababl9849
      @mahendrababl9849 2 месяца назад

      astrologer shelley is a fraud he told actor Rajinikanth will come to politics what you are telling is 💯 true brother hat's off to you

    • @SarojaRoja-xi2yf
      @SarojaRoja-xi2yf Месяц назад

      Rajinikanth arasiyaluku varalana nan josiam solarathaye vitaren Koda sonna pa fradu😂

    • @bakirathanthirumalai3630
      @bakirathanthirumalai3630 Месяц назад

      எல்லா ஜோசியக்காரார்கள் கணிப்பும் மாங்காய் மேல் கல்லடிப்பது போல் தான்.

  • @gnanakaran6789
    @gnanakaran6789 3 часа назад

    உதயநிதி ஸ்டாலின் தான் அடுத்த முறை தமிழ் நாட்டின் முதல்வராக வருவார்..

  • @tirumalprasad-vp1nm
    @tirumalprasad-vp1nm 11 дней назад +1

    I like Annamalai Vote For B.J.P

  • @ganesan6071
    @ganesan6071 Месяц назад +3

    அண்ணாமலை பாஜக தலைவராக வே முடியாது எப்படிங்க முதல்வர் ஆகமுடியும்

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 Месяц назад

    சகாதேவன் எதிரியாக இருந்தாலும் சாஸ்திரத்தை உண்மையாக உரைத்ததைப்போல் இவர் பிஜேபியாக இருந்தாலும் விஜய் பற்றி சொல்கிறார் !

  • @K.Tamilselvan-f6f
    @K.Tamilselvan-f6f Месяц назад +2

    ❤❤❤❤❤Anna malai❤❤❤❤❤

  • @sumanmpy2334
    @sumanmpy2334 25 дней назад

    Thalapathy da

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 10 дней назад +1

    அண்ணாமலை டிராபிக் கான்ஸ்டபில் வேலை பார்த்தால் நல்லது

  • @RekhaAnish-hg1jm
    @RekhaAnish-hg1jm 5 месяцев назад +1

    Vijay always with dmk.

  • @solosteeve588
    @solosteeve588 2 месяца назад +1

    விஜய்

  • @rangarajaniyer6208
    @rangarajaniyer6208 Месяц назад

    BJP WILL WIN MORE SEATS IN TN IN COMMING ELECTIONS AND MAY FORM GOVT WITH ANNAMALAIJI AS CM AND OPS AS DEPUTY CM

  • @mathavansp3415
    @mathavansp3415 2 месяца назад +1

    Vijay don,'t come to politics.you.are.not.in.suitable for politios you.will see your parent and your family . don't.spoil Tamilnadu.

    • @senthilr6244
      @senthilr6244 Месяц назад

      Yaru bro politics ku varanum

  • @manikandan143vm
    @manikandan143vm Месяц назад

    Nela Enna Alu daaa

  • @ganeshkrishnamoorthy361
    @ganeshkrishnamoorthy361 Месяц назад

    இவரே ஒரு கட்சியை சேர்ந்தவர் அடுத்தவருடைய ஜாதகத்தை எப்படி இவரால் கணிக்க முடியும் இவரைக் கேட்டால் அண்ணாமலை தவிர வேற யாரும் வெற்றி பெற முடியாது என்று தான் சொல்வார் இதில் என்ன சந்தேகம்

  • @jayasurya13
    @jayasurya13 Месяц назад

    Dausar Shelvi

  • @desinghrajan6432
    @desinghrajan6432 Месяц назад

    88 SANI MATH
    8O88 SANI MATH
    8 DAAAA .. 88 DAAAA

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 Месяц назад

    Neenga oru aaniyum pudunga vendam shelvi avargale nadigargal naadandathu poyhum naadu nasamai ponathum

  • @maheswarisamayasri6010
    @maheswarisamayasri6010 Месяц назад

    Annamali kku unaaa😢

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Месяц назад +1

    கூத்தாடிகள் பின்னால் சென்றால் நஷ்டம் நடிகர் பின் செய்பவருக்கு

  • @prasannakumar-go8el
    @prasannakumar-go8el 8 месяцев назад +4

    Vijay annan thaan

  • @indianhuman143
    @indianhuman143 Месяц назад

    Oh ivaraa.... 😂😂 Ivaru sonna onnu kuda nadanthathu illa

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 Месяц назад

      ஜோதிடம் பார்ப்பதை விட்டு விடுவேன் என்று சவால் விட்டவர் மீண்டும் வந்து விட்டார்

  • @rajamanim3104
    @rajamanim3104 Месяц назад

    நீ. அண்ணாமலைக்கு. YOAKAMMUNNU சொல்லுவா

  • @ramakannankannan1474
    @ramakannankannan1474 Месяц назад

    சொல்லு வ து எ ல்லா ம் பொ ய்

  • @balasambandam7799
    @balasambandam7799 8 месяцев назад +4

    கிறிஸ்தவர்களுக்கு ஏது ஜாதகம்.

    • @ratheeshgeetha2197
      @ratheeshgeetha2197 8 месяцев назад +1

      தங்களுக்கு தெரிந்தவை அவ்வளவு தான்

    • @rskentertainment730
      @rskentertainment730 5 месяцев назад

      Mayiru maari pesakoodathu daa

    • @selvarathinam9151
      @selvarathinam9151 Месяц назад

      Ragasiyamaga silar jothidam parppargal​@@ratheeshgeetha2197

  • @sriramkulanthaiyappan2408
    @sriramkulanthaiyappan2408 Месяц назад +1

    வழ வழனு பேசாதே விஜய் CM ஆவாரா இல்லையா அதை சொல்றா