நிலையாக இருப்பதை ஆராயவே நீண்ட நாட்களாகிறது. நிமிடத்திற்கு நிமிடம் இடம்மாறும் பறவையை ஆராய்ச்சி செய்ய எவ்வளவு காலம் பிடித்திருக்கும்👍. இவ்வளவு பொறுமையாக ஆராய்ந்த மா மனிதருக்கு மனமார்ந்த நன்றியோடு பாராட்டுகள். வாழ்த்துகள். 🙏🏻💐
பல அரிய தகவல்கள் சொன்னீர்கள். நன்றி. நிறங்களில் பூ க்கள் பறவைகள் இவைகளுக்கு இறைவன் பல கண்கவர் நிறங்களை தீட்டி இருந்தாலும் பறவைகளில் உள்ள பளபளக்கும் தன்மை ஒரே பறவையில் பல அற்புதமான நிறக் கலவைகள் தீட்டப் பட்டிருக்கிறது.ஆனால் அவை பூக்களில் மிகக் குறைவு. காரணம் பூக்களின் நிறங்கள் மகரந்த சேர்க்கைக்கு பூச்சிகளை தம் வசம் ஈர்க்கும் பல யுக்தி களில் நிறமும் ஒன்று. மேலும் பூச்சிகளுக்கு பல நிறங்களை இனம் காண இயலாது. ஆனால் பறவைகளில் ஆன் பறவைக்கு நிறங்களை அள்ளி தெளித்து அவைகளை மேலும் அழகூட்டிக் காட்ட நடனமும் கொடுத்து பெண் பறவைகளை கவரவெண்டும். மேலும் அறிவில் பூச்சிகளை விட பறவைகள் மேலானவை ஆதலால் அவைகள் பல நிறங்களை இனம் காணும் திறன் அதிகம். நன்றி.
ஐயா இந்த பறவையின் இறகு மருத்துவத்திற்கு பயன்படும் எங்க தாத்தாவோட மாடு மேய்க்கும் போது இந்த பறவையின் இறகு வயல்களில் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் கீழே கிடக்கும் அதை பார்த்தால் எடுத்து சேகரித்து வைப்போம் மாட்டிற்கு சளி பிடித்தல் மூங்கில் இலையுடன் இந்த பறவையின் இறகை சேர்த்து தருவார் எங்க தாத்தா மாட்டிற்கு சளி சரியாகிவிடும் 🙏🙏🙏
ஐயா, நம் நாட்டில் கலை, விஞ்ஞானம், வைத்தியம் என்று எல்லாமே முன்னேறிய நிலையில் இருந்துள்ளது - அந்நியர் படையெடுக்குமுன். இன்றும் பெருமை பேசுகிறோம். மிருக வைத்தியம் என்ன ஆனது? பாரம்பர்ய முறைகளை எவ்விதம் அறியலாம்?
இந்த பார்வையை சிறு வயதிலிருந்து பார்த்து வருகிறேன். மின் கம்பியில் அமைதியாக, தனியே உட்கார்ந்து இருக்கும். இந்த பறவை பற்றிய தகவலை கானோலியக போட்டதற்கு மிக்க நன்றி.
அருமை அண்ணா, இந்த பணங்காடை தற்சமயம் மதுரை நகரத்திற்கு வெளியே கிராம சூழ்ந்த அழகர்கோயில் சாலையோர கிராமம் சுந்தராஜன்பட்டி, அப்பன்திருப்பதி அருகில் நிறைய தென்படுகின்றன,3 முதல் 4 முட்டை யிட்டு தாய் தந்தை இரண்டும் அடைகாத்து குஞ்சுகளுக்கு உணவாக சிறிய பாம்புகள், கரு வண்டுகள், தட்டான், பூச்சிகள் கொடுத்து வளர்க்கிறது, குஞ்சுகள் 1 மாதத்தில் வளர்ந்து பறகின்றன.
அருமை.. இக்காடை எங்கள் தோட்டத்தில் உள்ளது. இது அதிக ஒலி எழுப்பும். விடாமல் எழுப்பிக் கொண்டே இருக்கும். ஐயா கூறியது போல வானத்தில் dive அடிப்பதை கண்டு ரசித்து உள்ளேன்.
This bird is seen in the farms while tilling work is being done. They come close to the tiller and bullocks and feed on the insects coming out from soil. They nest in dead palm trees devoid of the crown . To conserve these wonderful bird, we should not remove dead palm trees. This single gesture will help to increase their numbers. Thank you for the presentation.
இந்த பறவைக்குஞ்சு ஒன்றை என் வீட்டு மரத்தடியில் கண்டு என்ன இரை தருவது என்றறியாது ஒரு மூன்று வாரம் சோறும், நீரும், கொஞ்சம் தினையும் ஊட்டினேன். சற்று பறக்க வந்ததும் மரக்கிளையில் அமர விட்டேன். மாலை வரை கிளை மாறிமாறி அமர்ந்து விட்டு குரல் கொடுத்தழைத்து என் தோளில் அமர்ந்து வந்து விடும். பாவம், கடைசி வரை அதன் இனத்தவர் யாரும் தேடிவரவில்லை. எங்கு தவறு என்றே புரியாமல் - அது இரை மறுத்து இறந்தது பெரும் சோகம்! கடைசி வரை அது நேசத்தையும், நம்பிக்கையையும் காட்டியது இன்னும் சோகம்!
ஐயா எங்க ஊரில் இந்த பரவாயின் பெயர் காசில் என்று நாங்க அழைப்பது வழக்கம். இந்த பறவை மழை காலங்களில் மட்டுமே கணமுடியும். சுமார் 100....200 வருடத்தின் முன்பு இந்த பறவை பிடித்து சென்று மன்னரிம் கமித்து இது ஒரு அதிசிய பறவை என்று சொல்லி பரிசு வாங்கிவததாக எனதுதாத்தா என்னிடம் சொல்லியது உண்டு.
சிறு வயதில் அதிகம் பார்த்துள்ளேன் காய்ந்த தென்னைமரத்தின் உச்சியில் பொந்தில் வாழும் எங்கள் ஊரில் காடை என்று சொல்வார்கள் கடைசியாக நான் பார்த்து 15வருடங்கள் ஆகிறது 😔😔😔

வணக்கம் சார் மிகவும் சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏
இதற்கு எங்கள் ஊரில் பணங்காடை நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் இது அதிகம் அப்போ பணை மரங்களும் அதிகமாக இருக்கும் இதன் முடியின் நிறம் அவ்வளவு அழகு
அருமை அருமை...மிக சிறப்பான விளக்கம். நன்றி ஐயா.
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
தங்களது பணிகள் சிறக்க வாழ்ததுக்கள்
பல அரிய தகவல்கள் சொன்னீர்கள். நன்றி. நிறங்களில் பூ க்கள் பறவைகள் இவைகளுக்கு இறைவன் பல கண்கவர் நிறங்களை தீட்டி இருந்தாலும் பறவைகளில் உள்ள பளபளக்கும் தன்மை ஒரே பறவையில் பல அற்புதமான நிறக் கலவைகள் தீட்டப் பட்டிருக்கிறது.ஆனால் அவை பூக்களில் மிகக் குறைவு. காரணம் பூக்களின் நிறங்கள் மகரந்த சேர்க்கைக்கு பூச்சிகளை தம் வசம் ஈர்க்கும் பல யுக்தி களில் நிறமும் ஒன்று. மேலும் பூச்சிகளுக்கு பல நிறங்களை இனம் காண இயலாது. ஆனால் பறவைகளில் ஆன் பறவைக்கு நிறங்களை அள்ளி தெளித்து அவைகளை மேலும் அழகூட்டிக் காட்ட நடனமும் கொடுத்து பெண் பறவைகளை கவரவெண்டும். மேலும் அறிவில் பூச்சிகளை விட பறவைகள் மேலானவை ஆதலால் அவைகள் பல நிறங்களை இனம் காணும் திறன் அதிகம். நன்றி.
ஐயா இந்த பறவையின் இறகு மருத்துவத்திற்கு பயன்படும் எங்க தாத்தாவோட மாடு மேய்க்கும் போது இந்த பறவையின் இறகு வயல்களில் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் கீழே கிடக்கும் அதை பார்த்தால் எடுத்து சேகரித்து வைப்போம் மாட்டிற்கு சளி பிடித்தல் மூங்கில் இலையுடன் இந்த பறவையின் இறகை சேர்த்து தருவார் எங்க தாத்தா மாட்டிற்கு சளி சரியாகிவிடும் 🙏🙏🙏
உண்மை.....
தகவலுக்கு நன்றி. அந்த காலத்தில் இறைந்து கிடைத்த இறகுகளை சேகரித்தீர்கள். இன்று கொன்று சேகரிக்கக்கூடும். தப்பு செய்துவிட்டீர்கள்.
ஐயா, நம் நாட்டில் கலை, விஞ்ஞானம், வைத்தியம் என்று எல்லாமே முன்னேறிய நிலையில் இருந்துள்ளது - அந்நியர் படையெடுக்குமுன். இன்றும் பெருமை பேசுகிறோம். மிருக வைத்தியம் என்ன ஆனது? பாரம்பர்ய முறைகளை எவ்விதம் அறியலாம்?
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.
இந்த பார்வையை சிறு வயதிலிருந்து பார்த்து வருகிறேன். மின் கம்பியில் அமைதியாக, தனியே உட்கார்ந்து இருக்கும். இந்த பறவை பற்றிய தகவலை கானோலியக போட்டதற்கு மிக்க நன்றி.
மன்னிக்கவும்.. *பறவை
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
பணக்காடை வாழ்க
அருமை அண்ணா, இந்த பணங்காடை தற்சமயம் மதுரை நகரத்திற்கு வெளியே கிராம சூழ்ந்த அழகர்கோயில் சாலையோர கிராமம் சுந்தராஜன்பட்டி, அப்பன்திருப்பதி அருகில் நிறைய தென்படுகின்றன,3 முதல் 4 முட்டை யிட்டு தாய் தந்தை இரண்டும் அடைகாத்து குஞ்சுகளுக்கு உணவாக சிறிய பாம்புகள், கரு வண்டுகள், தட்டான், பூச்சிகள் கொடுத்து வளர்க்கிறது, குஞ்சுகள் 1 மாதத்தில் வளர்ந்து பறகின்றன.
அழகு பறவை. எங்கள் ஊரில் காசில் என்றுதான் சொல்வார்கள். But நான் பார்த்த நாபகம் இல்லை. ஆ நாளும் மிகுந்த ஆசை படுகிறேன் இதை பார்ப்பதற்கு.
பல நல்ல தகவலை பெறுகிறேன்.நன்றி வணக்கம்
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
வரும் காலங்களில் பனை மரங்கள் அதிகப்படுத்துவோம். பனங்காடைகள் அதிகமாகும்.
அன்றில் பறவை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் ஐயா.
அருமை.. இக்காடை எங்கள் தோட்டத்தில் உள்ளது. இது அதிக ஒலி எழுப்பும். விடாமல் எழுப்பிக் கொண்டே இருக்கும். ஐயா கூறியது போல வானத்தில் dive அடிப்பதை கண்டு ரசித்து உள்ளேன்.
சில நேரங்களில் பறவைகள் பாம்பை கண்டாலும் விடாமல் ஒலி எழுப்பும்.
நன்றி ஐயா 🙏அறியவேண்டிய மற்றும் வருந்த வேண்டிய அவசிய செய்தி நமது இந்த பனைமரத்தையும் பறவையையும் காப்போம் 🙏
அறியவேண்டிய அற்புத தகவல்கள், மிக்க மகிழ்ச்சி அய்யா
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
Tiruppur rakkiya palayathula parthu aacharyapattirukken... Maina polave irukkudhunnu. Cute bird😍
மிகவும் அருமையான விளக்கம். நன்றி 💐
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
எனக்கு பத்து வயது இருக்கும் போது பனங்காடை நிறைய இருந்தது.
இப்போ எனக்கு வயது நாற்பது இப்போ அந்த பறவையை பார்ப்பதென்றால் அரிதாகி விட்டது.
Aramai ayya
Beautiful bird i have seen many birds in our Madurai agricultural college campus
Always quarrel with parrots
மிக்க மகிழ்ச்சி அய்யா
சிறப்பு ஐயா மிகச்சிறப்பு
செங்குருவி பற்றி பேசுங்கள்
வணக்கம்
Ayya Pannai maratha pathi oru thanni pathivu podunga ayya
நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
Arumaiyana speech . thank you sir
நன்றி ஐயா
Intha paravaiya iniku na Partha .. athoda erakaya vetti iruntha thu analum paranthu pochu ayya ... Nice explanation
மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்
அழகு ஐயா ❤❤💐💐💕💕💕
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.
This bird is seen in the farms while tilling work is being done. They come close to the tiller and bullocks and feed on the insects coming out from soil. They nest in dead palm trees devoid of the crown . To conserve these wonderful bird, we should not remove dead palm trees. This single gesture will help to increase their numbers. Thank you for the presentation.
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
சூப்பர்
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
இந்த பறவைக்குஞ்சு ஒன்றை என் வீட்டு மரத்தடியில் கண்டு என்ன இரை தருவது என்றறியாது ஒரு மூன்று வாரம் சோறும், நீரும், கொஞ்சம் தினையும் ஊட்டினேன். சற்று பறக்க வந்ததும் மரக்கிளையில் அமர விட்டேன். மாலை வரை கிளை மாறிமாறி அமர்ந்து விட்டு குரல் கொடுத்தழைத்து என் தோளில் அமர்ந்து வந்து விடும். பாவம், கடைசி வரை அதன் இனத்தவர் யாரும் தேடிவரவில்லை. எங்கு தவறு என்றே புரியாமல் - அது இரை மறுத்து இறந்தது பெரும் சோகம்! கடைசி வரை அது நேசத்தையும், நம்பிக்கையையும் காட்டியது இன்னும் சோகம்!
background music illamal irunthaal nalam
சூப்பர் 🙏💯
ஐயா எங்க ஊரில் இந்த பரவாயின் பெயர் காசில் என்று நாங்க அழைப்பது வழக்கம். இந்த பறவை மழை காலங்களில் மட்டுமே கணமுடியும். சுமார் 100....200 வருடத்தின் முன்பு இந்த பறவை பிடித்து சென்று மன்னரிம் கமித்து இது ஒரு அதிசிய பறவை என்று சொல்லி பரிசு வாங்கிவததாக எனதுதாத்தா என்னிடம் சொல்லியது உண்டு.
🙏
எத்தனையோ மூட நம்பிக்கைகளால் பனை மரங்கள் அழிந்தது.. அவற்றில் இருந்து மீள்வோம்.
Vivasayaththuku marunthu adippathal poochikal Mel marunthu adisu antha poochikal sappittu seththu pokinrana
தாங்கள் எடுத்துரைக்கும் பாங்கு செவிமடுக்க தூண்டுகிறது.
Ethu na peruvaithunu iruka keradikuruvi
சிறு வயதில் அதிகம் பார்த்துள்ளேன் காய்ந்த தென்னைமரத்தின் உச்சியில் பொந்தில் வாழும் எங்கள் ஊரில் காடை என்று சொல்வார்கள் கடைசியாக நான் பார்த்து 15வருடங்கள் ஆகிறது 😔😔😔
எங்க ஊர்ல பனை மரங்களை அழிச்சி ஒளிச்சது காற்றாலை பண்ணைகள்தான் அதுக்க்கு விலைபோனவர்கள் அதனால் கிரகாம்பல் போன்ற தொழில் அதிபர்கள் முன்னேற்றம் என்ற பெயரில்
In our village, we call as Kadai..we don’t know about Indian “Urulai “
What is the use of tel தேள்
When you travel by train or bus you can see them perched on telephone wires.
இந்த காடை கொத்த வந்த அனுபவங்கள் எனக்கு உண்டு 1972 to1975
Kingfisher
நாங்கள் இந்த பறவையை பனங்காட்டி காடை என்று கூறுவோம்.
காடை இறகு விலங்குகளுக்கு மருந்தாகவும் பயன் படும்
Panai maram illamal . Kuraya villai
1 கோடி பனை மரம் திட்டம் நாம் தமிழர் செய்து வருகின்றது.
வாழ்த்துகள் நாம் தமிழர் நெல்லை