நாட்டு உழவாரன் | பறவைகளை அறிவோம் பகுதி 2 | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 105

  • @sharankumars5764
    @sharankumars5764 2 года назад +3

    மழை பொழிந்தால் மண்ணும் ஈரமாகும் மனசும் ஈரமாகும், அருமை ஐயா

  • @rajadurais1074
    @rajadurais1074 2 года назад +20

    எப்படி இப்படி இயற்கையின் அழகில் மயங்க மயக்க வைக்க முடிகிறது.நன்றிகள் பல .வாழ்க வளமுடன் .🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @ponmudirponmudir8347
    @ponmudirponmudir8347 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு. ஐயா. நான் தற்போது தான் உங்கள் பதிவுகளை காண்கிறேன். சிறு வயதிலிருந்தே இயற்கையை ரசித்து அதையொட்டி எனது வாழ்க்கை அமைந்ததினால் நீங்கள் பதிவிடும் பறவைகளில் பலவற்றை கண்ணுற்றிருக்கிறேன். ஆனால் அவைகளின் வாழ்க்கை முறையை உங்கள் மூலமாக அறிவதில் பெரிய மகிழ்ச்சி.. இந்த பேராசைக்கொண்ட மனித மிருகத்தினால் இந்த உயிரினங்கள் படும் பாட்டை நினைக்கும்போது மனது வலிக்கிறது. சில நல்ல உள்ளங்கள் இதைப்பற்றி பேசும்போது மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. உங்கள் பதிவுகளை கேட்கும் போது நான் ஐம்பது வயதைக் கடந்து எனது சிறுவயதில் பார்த்ததும் ரசித்ததும் நினைவிற்கு வருகிறது.

  • @arulmurugankrishnan3453
    @arulmurugankrishnan3453 25 дней назад

    அருமையான பதிவுங்க சார் இந்தக் குருவிக்கு இன்னொரு பெயரும் உண்டு ஊர் குருவி.

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 2 года назад +2

    Neengal vazum kalathil nangalum vazgirom enbadhu engalukku perumai

  • @shajahannaina9733
    @shajahannaina9733 2 года назад +1

    தங்களின் உரை நன்று. நாட்டு உழவாரங்கள் எங்கள் வீட்டின் அருகில் மழை காலங்களில் பார்த்ததுண்டு. தற்பொழுது பார்ப்பது அரிதாக உள்ளது. மீண்டும் மழை காலங்களில் முயற்சிக்கிறேன்.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @christopherravindran2904
    @christopherravindran2904 2 года назад +1

    I saw this bird in the rainy season, after that it disappeared, its amazing, thank you sir, this like this channel, ur explanation is super, I love nature and birds

  • @sharankumars5764
    @sharankumars5764 2 года назад +1

    ஓடி கொண்டே இருக்கும் எங்களுக்கு நின்று நம்மை சுற்றி உள்ள வற்றை ரசிக்க தந்ததற்காக நன்றி ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @Jachuaslam
    @Jachuaslam 2 года назад +1

    இங்கு சவுதி அரேபியாவில் இந்த பறவைகளை பார்த்து வியந்து இருக்கின்றேன் சற்றும் ஒய்வெடுக்காமல் பறந்து செல்லும், இந்த வீடியோவை பார்த்தபிறகு தான் முழுவிபரமும் தெரிந்தது, நன்றி அய்யா.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 года назад +3

    நன்றி ஐயா...என் சிறுபிராயதில்
    நீங்கள் சொல்லும் பறவைகளை கூட்டம் கூட்டமாக பறப்பதை பார்த்திருக்கிறேன்..இப்பொழுது அதை கண்முன் கொண்டு கொண்டு வருகிறீர்கள்..இப்போதைய (நரக)நகர வாழ்வில் காண்பது அரிது..நன்றி ஐயா.

  • @vaidyanathanramaswamy5244
    @vaidyanathanramaswamy5244 2 года назад +1

    மிக்க நன்றி. ஐயா. மிகவும் பயனுள்ள தகவல்கள். தங்கள் பணியிடங்களுக்கான வாழ்த்துகிறேன்.

  • @sujithkumarselvam
    @sujithkumarselvam 2 года назад +1

    20 வருடங்களாக மழை பெய்வதற்கு முன் மற்றும் மழை பெய்த பின் இந்த பறவையை பார்த்திருக்கின்றேன், ஆனால் இன்று தான் அதன் பெயரை தெரிந்து கொண்டேன், உங்களது பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @boobathibathi8025
      @boobathibathi8025 2 года назад

      @@Vetryorg thankyouverymuchforall.

  • @mohammedhusain3738
    @mohammedhusain3738 Год назад

    தெரியாத விஷயங்களை தெரிவித்தமைக்கு நன்றிகள் பல.

  • @ravichandrankv4227
    @ravichandrankv4227 2 года назад

    இப்பொழுதுதான் உங்கள் பதிவு காட்சியை கண்டேன் மிக்க மகிழ்ச்சி.

    • @arulsaletlarson4147
      @arulsaletlarson4147 2 года назад

      மூக்கோலை குருவி எங்க ஊர்ல பெயர் இந்த பறவைக்கு

  • @gokulraj2244
    @gokulraj2244 2 года назад +1

    அரமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி. அரசு கட்டடங்கள் மற்றும் பாலங்களில் இந்த பறவைகள் வந்து தங்கி இனபெருக்கம் செய்ய ஏதுவாக சில அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்,

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @naturelover5242
    @naturelover5242 2 года назад +1

    Nalla pathivi aya enga veetlayum naattu uzhavaran car vachirukom

  • @shajahannaina9733
    @shajahannaina9733 2 года назад +1

    நானும் ஒரு இயற்கை ஆர்வலன். என்னால் முடிந்த மரங்களை நடுவதும் அதை பாதுகாப்பதும்.

  • @srignana
    @srignana 2 года назад +5

    அய்யா, மழை குருவி என்ற பெயரில் தான் அறிந்திருக்கிறோம். நாட்டு உழவாரன் என அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  • @சுத்தியல்
    @சுத்தியல் 2 года назад +1

    இந்தப் பறவைகளை கும்பகோணம் தஞ்சாவூர் பகுதிகளில்கண்டேன் நீங்கள் கூறிய கருத்துக்களை நான் என் குடும்பத்தாரிடம் எடுத்துக் கூறிய பொழுது கடவுளை மறந்து பறவையைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @alagusubramanianjayachnadr9968
    @alagusubramanianjayachnadr9968 2 года назад

    சிறப்பான பதிவு

  • @srfuel8219
    @srfuel8219 4 года назад +10

    ஐயா,. வாழ்வின் தத்துவம் இயற்கை என தங்களின் தொடர் உரைகள் மிகவும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வழியில் நாங்கள். ஆதன் பொன் செந்தில் குமார்

    • @Vetryorg
      @Vetryorg  4 года назад +1

      நன்றி!

    • @swaminathanchinnapa9445
      @swaminathanchinnapa9445 2 года назад

      in✨💎💎✨💎💎✨
      💎💎💎💎💎💎💎
      💎💎💎💎💎💎💎
      ✨💎💎💎💎💎✨
      ✨✨💎💎💎✨✨
      ✨✨✨💎✨✨✨

  • @sathishravi384
    @sathishravi384 2 года назад +1

    எங்கள் பள்ளியில் இருந்தது அய்யா

  • @shalinik9759
    @shalinik9759 2 года назад +1

    Very nice

  • @jayakanthank9961
    @jayakanthank9961 2 года назад +2

    இயற்கையோடு இணைந்திருத்தல் ஒரு வரம்.

  • @ramanmuthupandithar308
    @ramanmuthupandithar308 2 года назад +1

    நன்றி 🙏

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 2 года назад +3

    மழைநீரால் மண்ணும் மரங்களும் புத்துயிர் பெறுகிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

    • @rajeshrudishkumar5206
      @rajeshrudishkumar5206 Год назад

      நீங்க நம்பவில்லை என்றாலும் உண்மை அது தான்

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 2 года назад +1

    Super Sir.

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +1

    Super

  • @selvakumarselvarasu7598
    @selvakumarselvarasu7598 2 года назад +1

    நன்றி ஐயா அருமை🙏💕

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @truthfull.8641
    @truthfull.8641 3 года назад +2

    தெளிவான முக்கியத்துவம் வாய்ந்த பதிவு ஐயா .நன்றி ஐயா. 🙏

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @narayanaraos2876
    @narayanaraos2876 3 года назад +4

    ஐயா, பறவைகளை பற்றி மேலும் பல தகவல்களை அரிய ஆவலாய் இருக்கிரோம்.

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад +1

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      25 பறவைககளின் பதிவுக்கான லிங்க் - ruclips.net/p/PLmGKnhcL-5wRHtuhmpQrXHtVA7nNYRO6e

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 года назад +1

    உலவாரணை பற்றி மிக அபூர்வமான செய்திகளை சொன்னீர்கள்.நன்றி ஐயா.

  • @sudhakarc3272
    @sudhakarc3272 2 года назад +2

    ஐயா பறவைகளைப்ப
    ற்றி நீங்கள் கொடுக்கும் செய்திகள் மிகவும் பயனுள்ளவையாக வும்
    மனித இனம் இயற்க்கையோடு இனைந்து பயணிக்கவேண்டிய தேவையையும் உணர்த்துவதாக உள்ளது,
    தங்களின் சிறப்புப்பணி தொடரவும் தாங்கள் நீண்ட ஆயுளோடும், அரோகியத்தோடவும் வாழவும் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @kavinmuthusamy1588
    @kavinmuthusamy1588 2 года назад +2

    ஐயா பறவைகளின் வாழ் நாட்கள் கூறினால் மிகவும் சிறப்பாக இருக்கும்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад

    அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி நல்ல பதிவு

  • @Murugan-wo3kt
    @Murugan-wo3kt 2 года назад

    நீண்ட நாட்கள் இந்த பறவையின் பெயர் தெரியாமல் இருந்தேன், நன்றி ஐயா.

  • @Polestar666
    @Polestar666 2 года назад

    You are asset of tamil nadu

  • @senthilvel6997
    @senthilvel6997 2 года назад

    ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி

  • @arunkumar-te3ox
    @arunkumar-te3ox 2 года назад +1

    Excellent information sir.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @village4680
    @village4680 2 года назад

    அருமையான பதிவு

  • @JoyA2z...
    @JoyA2z... 2 года назад

    Sir ungaloda andha explanation mannaiyum manadhayum mix panni paakura andha thought process bayangaram sir

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்

  • @nxtgen6295
    @nxtgen6295 2 года назад

    Simply Super.........

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 года назад

    Really u r great in research

  • @tamilvel5357
    @tamilvel5357 2 года назад +1

    அருமை

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sandhya.m8659
    @sandhya.m8659 3 года назад +1

    Wonderful speech sir

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      Thank you! Please stay connected to know more about other birds as well!

  • @shekargandhi2509
    @shekargandhi2509 2 года назад +2

    Thailan kurivi

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 года назад +26

    பதிவின் ஆரம்பத்தில் ஒரு சில நிமிடங்கள் வரும் இடை இடையே மௌனமாகும் யுக்தி ரசிக்கும் படியாக இல்லை. அதை தவிர்க்கலாம் என்பது என் கருத்து.

    • @Alshafa2015
      @Alshafa2015 2 года назад

      That is introduction

    • @gvfarm
      @gvfarm 2 года назад +4

      வணக்கம் நண்பரே செய்தி வாசிப்பதற்கும் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு ஐயாவின் பதிவு இடையே வரும் மௌனம் அது நம்மை சிந்திக்க வைக்கும் காலமாகும் நாம் பொறுமையாக கேட்பதே சாலச்சிறந்தது.
      நன்றி

    • @myammu2058
      @myammu2058 2 года назад +2

      Gap illama pesa mudiyuma.. Ungaluku pidikalana vidunga.. Nalla illa nu solla venam

    • @paarventhan94
      @paarventhan94 2 года назад +1

      நீங்கள் கூறுவது உண்மை

  • @sumathiranganathan1539
    @sumathiranganathan1539 3 года назад +9

    ஐயா இந்த பறவைக்கு தரை தங்கா குருவி என்ற பெயரும் உண்டல்லவா?

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 2 года назад +2

    poonai karaiyaan sollunga aiya

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @80kulanthairaj4
    @80kulanthairaj4 2 года назад

    Engha urla Malai kuruvi vellai karrupu nirrathil irrukum 🎉

  • @mohammedhusain3738
    @mohammedhusain3738 3 месяца назад

    சும்மா இருப்பதே சுகம்.

  • @pushparobert8873
    @pushparobert8873 2 года назад

    Ayya i seen lot of these birds in Nigeria

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 2 года назад

    தாங்கள் இது போல் மரம், செடி, கொடி வகைகளைப் பற்றி காணொளி விளக்கம் தர வேண்டும்.

  • @chandransubramanian7181
    @chandransubramanian7181 11 месяцев назад

    Exactly

  • @nithistales3602
    @nithistales3602 3 года назад +1

    Thank you so much sir, we learn a lot.

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      Thank you and keep sharing with your friends.

    • @rubeneniya5442
      @rubeneniya5442 2 года назад +1

      Malaysia la ithai burung layang layang solvanga athupol iruku .ithu

    • @ericALAGAN
      @ericALAGAN Год назад

      @@rubeneniya5442 Burung Layang Layang - there's even a town named Layang Layang in Johore state, Peninsula Malaysia. I believe layang layang also means "kites".

  • @andiyappan2920
    @andiyappan2920 8 месяцев назад

    இதன் பெயரை போர்விமானங்களுக்கு வைக்கலாம் ஐயா.
    இது பறக்கும்போது போர்விமானம் போலவே இருக்கும்.

  • @venugopalants1758
    @venugopalants1758 2 года назад

    I think In north east the abandoned nests are collected to make ரsaம். The saliva, I understand is so tasty. They encourage them to construct nest below the protruding roof and wall.

    • @ericALAGAN
      @ericALAGAN Год назад

      That's interesting. Thanks!

  • @kumarfernandez1960
    @kumarfernandez1960 2 года назад +1

    ஐயா இதற்கு எமது நாட்டில் வானம்பாடி என்பார்கள்.

  • @shankarnarayanan3316
    @shankarnarayanan3316 2 года назад +1

    Ayya Mikka nandri. I have some basic questions. I live and work in Middle East. I enjoy feeding birds like " thavutu kuruvi", Myna, Pura and few other birds. Hot of 6 months of thr year. Noon temperature is normally 45 Degrees C. Can I speak to you.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Please contact this number +91 9047456666 for your queries and doubts.

  • @chinnusai3090
    @chinnusai3090 2 года назад

    Nangal ithai malai kuruvi tho kuruvi endru solvom

  • @aishvariabeau
    @aishvariabeau 3 года назад +4

    ஐயா வணக்கம்
    இந்த பறவை எவ்வாறு எங்கு இரவு அடையும்... என்பதை திரிய ஆர்வம்
    உங்கள் கானொளிகள் அனைத்து அரிமையாக இருகின்றன நன்றி ஐயா...

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      விரைவில் தெரியப்படுத்துகிறோம். நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @balachander7740
    @balachander7740 3 года назад +1

    ❤️

  • @KrishnaMohan-gb1ft
    @KrishnaMohan-gb1ft 2 года назад +1

    Have in Malaysia

  • @balasubramaniyan2441
    @balasubramaniyan2441 2 года назад

    என்னதான் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா.பழமொழி. இது ஊர் குருவி

  • @hussion8088
    @hussion8088 2 года назад

    ♥️♥️♥️

  • @balasubramaniyan2441
    @balasubramaniyan2441 2 года назад

    இது ஊர் குருவி.

  • @chinnusai3090
    @chinnusai3090 2 года назад

    Eesal varum poluthu ithai parkalam

  • @murugeshultra7064
    @murugeshultra7064 2 года назад

    ❤️❤️❤️💚💚💚🙏🙏🙏