கரிச்சான் | பறவைகளை அறிவோம் | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • கரிச்சான் | பறவைகளை அறிவோம் | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்
    Black Drongo | Types of birds in Tamilnadu and its benefits
    வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
    Part 1 Link : www.youtube.co....
    #வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur, #birdsoftamilnadu, #savetrees, #Tirupur, #pasumai
    Stay connected with us to be a part of green initiative.
    / vetryorg
    / vetryorg
    / vetryorg
    / vetryorg
    To know more, please visit:

Комментарии • 258

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 2 года назад +14

    கரிச்சான் குருவி விவசாயிகளின் நண்பன், உங்களுடைய தமிழ் மூலமாக கூறும் விளக்கம் சிறப்பு. 👏 👏

  • @michaelgeorge6069
    @michaelgeorge6069 2 года назад +21

    இந்த கருச்சான் குருவியின் விடியர்காலை சத்தம் மிகவும் ஆனந்தமானது ஐயாவின் இந்த சேவை மகத்தானது நாம் இயற்கையை வெகுவாக இழந்துக்கொண்டிருக்கிறோம்.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @sakthisenthil3376
    @sakthisenthil3376 2 года назад +6

    நாங்களும் சிறு வயதில் இருந்து இப்பொழுது வரை இரட்டை வால் குருவி என்றே நினைத்து இருந்தோம் இப்பொழுது தான் அதன் உண்மையான பெயர் தெரிகிறது மிகவும் நன்றி ஐயா.

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 2 года назад +28

    அய்யா உண்டு
    அய்யா ...எங்கள் ஊரில்....அந்த குருவியை...கருங்குருவி என்று
    சொல்லூவோம்.
    அதை எனது தோட்டத்தில் நான் பார்ப்பேன்...அதன் செயலை
    ரசித்து இருக்கிறேன்.
    அது மிகவும் தைரியமான குருவி.
    கருங்குருவி கூடு கட்டி இருக்கும்
    மரங்களின் பக்கத்தில் காக்கை...
    பருந்து..வில்லேத்திரம் இதுபோன்ற பறவைகள் எது வந்தாழும்...இது கத்திக்கொண்டே
    அதனை விரட்டுவது பார்ப்பதர்க்கு
    அழகாக இருக்கும்.
    அது மட்டும் அல்லாமல்....
    கொக்கு பறவைகள் மாடுகளின் பக்கத்திலே சென்று ..தனக்கு
    இறை யாக பூச்சிகளை பிடிக்கும்
    இதனை பக்கத்தில் மரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கும்..கருங்குருவி.....
    உடனே பரந்து சென்று கொக்கு
    வாயில் இருக்கும்...பூச்சிகளை
    கருங்குருவி பிடிங்கி விடும்.
    பாவம் கொக்கு ஏமாந்து விடும்
    கருங்குருவி..புத்திசாலி....தைரியசாலி...நன்றி..அய்யா
    நெல்லை..மாவட்டம்
    காத்தநடப்பு

    • @narendirans443
      @narendirans443 2 года назад +2

      வணக்கம் ஐயா. பறவைகளைபற்றி கூறும்போது மேலும் சில Audeos& videos பயன்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும் ஐயா.

    • @muraliv8157
      @muraliv8157 2 года назад +1

      fraud payal

  • @Rajeeakumar
    @Rajeeakumar 2 года назад +12

    மிகுந்த சிறப்பு. இயற்கையோடு வாழுவோம்

  • @parthiparthi2270
    @parthiparthi2270 2 года назад +2

    ஐயா வணக்கம் நீங்கள் பறவைகளை பற்றி தெரியபடுத்துவது சிறப்பாக இருக்கு ஐயா நீங்கள் தவிட்டு குருவி பற்றி சொல்லுங்கள்

  • @veeraxxx2643
    @veeraxxx2643 2 года назад +3

    ஐயா எங்கள் ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தான் திருச்சோபுரம், ஐயா எங்கள் ஊரில் நான் கண்டதுன்டு கருவட்டுவால் குறிவியை மாட்டின் மீது சவாரி செய்வது போல தான் கண்டு கொண்டிருக்கிறேன் ஐயா, ஆனால் இதற்குள் இவ்வளவு பெரிய அளவில் அர்த்தங்கள் இருக்கும் என்று, நீங்கள் கூரும் போதுதான் போதுதான் புரிந்து கொண்டேன் ஐயா, வாழ்த்துக்கள், உங்களை போல் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் போதும் ஐயா, உலகிற்கே எடுத்துக் காட்டாக அமைந்து விடும் நாம் பாரதம். மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @petlovers5600
    @petlovers5600 2 года назад +5

    விடியற்காலையில் எழுந்த வுடன் அது எழுப்பும் இசை மிக அழகானது. தற்ப்போது எங்கள் பகுதியில் காண முடியாதது வருத்தம் அளிக்கிறது

  • @johnbenedict666
    @johnbenedict666 2 года назад +46

    கரிச்சான் குருவி மற்றும் இயற்கையின் சிறப்பை உணர்ந்து மிகவும் சிறப்பாக விளக்கும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @mohamedismail1745
    @mohamedismail1745 2 года назад +2

    உங்கள் சேவை இயற்கைக்கு தேவை

  • @nithimani5975
    @nithimani5975 2 года назад +3

    உங்களின் உயிரியல் வாழ்வியல் கலைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா.

  • @krishmuthu2639
    @krishmuthu2639 2 года назад +12

    பறவைகளின் ராஜா ...... கரிச்சான் குருவி

  • @senthilkumarperiyathottam7848
    @senthilkumarperiyathottam7848 3 года назад +109

    ஐயா உங்க பேச்சை கேட்டுட்டு எங்க தோட்டத்துல கரிச்சான் குருவி தேடினேன் என் கண்ணுக்கு முன்னாடி என் கரண்ட் கம்பி மேல உக்காந்துட்டு இருந்துச்சு

    • @sharankumars5764
      @sharankumars5764 2 года назад +6

      மிக்க மகிழ்ச்சி பாதுகாத்து வைங்க சார் நன்றி

    • @sasisasi1384
      @sasisasi1384 2 года назад +1

      Sema

  • @saimalarmalar510
    @saimalarmalar510 2 года назад +2

    ஐய்யா நீங்க பேசுற விதம் உண்மை இவைகள் அழகாக இருக்கிறது இந்த வாரம் தான் உங்கள் காணொளியே பார்க்கிறேன் மிக ஆவளோடு பறவைகள் பற்றி தெரிந்து கொள்கிறேன் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thamizh096
    @Thamizh096 3 года назад +18

    அறுவடை சமயத்தில் தத்து பூச்சி களை பிடித்து உண்ணும் அற்புதக் காட்சி பார்த்துள்ளேன்.

  • @vengatvengat9268
    @vengatvengat9268 Год назад +1

    அருமை உங்கள் பறவை பற்றி விளக்கம் மீண்டும் மீண்டும் கேட்கா துண்டுகிறது விடியோ பார்க்க துண்டுகிறது .யாரும் இதுபோல் சொல்லவில்லை நன்றி

    • @Vetryorg
      @Vetryorg  Год назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @MultiArunk
    @MultiArunk 2 года назад +4

    அருமை ஐயாவின் காணொளி முதல் முறையாக காண்கிறேன். மகிழ்ச்சி

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @alagarn6033
    @alagarn6033 3 года назад +7

    அன்பு சகோதரர்க்கு வணக்கம் அந்த கரிச்சான் குருவி பற்றி நான் சின்ன குழந்தையாக இருந்த நாள் முதல் தெரியும் எங்கள் வீட்டில் கோலி குஞ்சுகளை அந்த பருந்து தூக்கி செல்லும் போது விரட்டி செல்லும் அவ்வளவு துனிச்சலும் திறமையும் வேகமும் உண்டு அந்த குருவிக்கு அதனால் நாம் வாழும் வாழ்க்கையில் இயற்கையையும் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்று பனிவுஅன்புடன் கேட்டு கொள்கிறேன்,

  • @ponkesavan3232
    @ponkesavan3232 2 года назад +1

    அய்யா தாங்கள் பதிவு அருமை எங்கள் ஊரில் கருவாட்டுவாலி குருவி என்போம்

  • @natesanponmuthu1021
    @natesanponmuthu1021 2 года назад +12

    கன்னல் எனும் கருங்குருவி
    மின்னல் எனும்
    புழு எடுத்து
    விளக்கேற்றும் கார் காலம்

  • @Siddiq-oo2mr
    @Siddiq-oo2mr 4 месяца назад +1

    அருமையான பதிவு

  • @sundaridhandapani1144
    @sundaridhandapani1144 2 года назад +9

    சகோதரரே நேற்று நடைபெற்ற பயிற்சியின் போது மாலை வேளையில் மாடுகள் மீது அமர்ந்து கம்பீரமாக சென்று கொண்டிருந்தது

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 2 года назад +1

    நல்ல பயனுள்ள பதிவு

  • @sarojas4236
    @sarojas4236 2 года назад +25

    அய்யா வணக்கம்
    அய்யா எங்கள் வீட்டில் கூடு வைத்துள்ளது
    கரிச்சான் குருவி

    • @srisri5649
      @srisri5649 2 года назад

      வீடுகளில் கூடு கட்டாது

  • @யோகிராம்பிரார்தனைகுழு

    நம் வருங்கால சந்ததிக்கு இதை எல்லாம் இக் காலம் விட்டு வைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது ஐயா
    நஞ்சு தெளிப்பதை நிருத்த வேன்டும் அதையும் வளியுருத்துங்கள் ஐயா
    பறவை இனம் இப்போது பல கானமல் போய் விட்டன
    மிகுந்த வருத்தமாக உள்ளது

  • @leoscorpio7094
    @leoscorpio7094 2 года назад +3

    My favourite bird very elegant looking

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 2 года назад +2

    மகிழ்ச்சி 🙂 நன்றி 🙏 ஐயா 👍

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @kathiresanvalasai9929
    @kathiresanvalasai9929 2 года назад +2

    ஐயா அருமையான பதிவு உங்கள் பதிவை நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் இது எனக்கு கொஞ்சம் அதிகமாக ஆச்சரியத்தை கொடுத்தது கரிச்சான் குருவி இவ்வளவு நன்மை செய்கிறது

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @gnanamurthys9819
    @gnanamurthys9819 2 года назад +1

    கரிச்சான் குருவி
    மிக அற்புத விளக்கம் ஐயா
    நன்றி ஐயா

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад +1

    மிகவும் அருமை ஐயா நன்றி வணக்கம்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @cbetheresatheresa5006
    @cbetheresatheresa5006 2 года назад +1

    ஐயா எங்கள் குழந்தைகளின் அன்பு தாத்தா நீங்கள். அவங்களும் நாங்களும் உங்களுக்கு என்றும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். 🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @cbetheresatheresa5006
      @cbetheresatheresa5006 2 года назад

      கட்டாயமாக ஐயா. பல நண்பர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் பகிர்ந்துள்ளேன். விரைவில் சந்திப்போம்.

  • @edouardstephen2373
    @edouardstephen2373 2 года назад +2

    👏👏👏🙏நன்றி அய்யா

  • @karthiksurya2290
    @karthiksurya2290 2 года назад +3

    உழவு பணியின் போது அதிகம் காணப்படும் பறவை 😍😍

  • @ljpcroos
    @ljpcroos Год назад +1

    மிக அருமை

    • @Vetryorg
      @Vetryorg  Год назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @duraisamy4493
    @duraisamy4493 2 года назад +1

    மிக அருமையான பதிவு ஐயா

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 2 года назад +1

    Wow ,wow. அற்புதம் அற்புதம்

  • @drkarthikeyan8216
    @drkarthikeyan8216 2 года назад +1

    Ayya arumai arumai

  • @anuradhaganessan3262
    @anuradhaganessan3262 2 года назад +1

    Mihavum arpudhamaga irukkiradhu. Kettukkonde irukkalam polirukkiradhu. Nandrigal pala.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @karthikadhi5216
    @karthikadhi5216 2 года назад +2

    அருமை

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 года назад +17

    எங்கள் ஊரில் நிறைய இருக்கிறது.சுறுசுறுப்பு, வேகம் இவைகளின் இயல்பு.வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் நஞ்சுகொண்டாபுரம் கிராம வடக்கு கொல்லைமேடு ஏழுமலை முனிசாமி.

  • @sarveshsuseela625
    @sarveshsuseela625 2 года назад +1

    ஐயா அருமை

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад +1

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @babaguru7527
    @babaguru7527 2 года назад +1

    Vanakkam aiya....you are ginious....... offently i see your articles & reseach facilities.
    Valga aiya unga thondarattum..nandri

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 2 года назад +6

    ஐயா மிக அருமை! உங்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்!

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @trvl385
    @trvl385 Год назад +1

    கரிச்சான் குருவி அதிகாலை 3 மணிக்கு கேட்கும் அந்த சத்தம் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @friendscricle.4281
    @friendscricle.4281 2 года назад +1

    அருமையா பேச்சு ஐயா 🙏🙏🙏

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 2 года назад +1

    Wow

  • @சேரமன்னன்
    @சேரமன்னன் 3 года назад +7

    நல்ல தெளிவான விளக்கம்👏🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @sundarapandian5299
    @sundarapandian5299 2 года назад +1

    நன்றி ஐயா 👃👃👃

  • @divyadhanasekarsekar2670
    @divyadhanasekarsekar2670 2 года назад +1

    Very interested all videos sir hands of you 👌🙏🙏👏👏

  • @ruthranaagamvarmakkalai2107
    @ruthranaagamvarmakkalai2107 2 года назад +1

    Arumai aiya

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 2 года назад +8

    Sir Just for two days I'm reading ur researches about the birds. It is very interesting. I'm spending my old-age time on seeing this very happily. Thank You.

    • @ericALAGAN
      @ericALAGAN 2 года назад

      Same here. I try to set aside time to watch at least one of his videos everyday. Often, I watch them a second time. So very interesting and informative. I also like his style of presentation 👍🙏👌

  • @ஜீவானந்தம்நாம்தமிழர்சீமான்

    ஐயா மிக மகிழ்ச்சி

  • @susilasupramani12
    @susilasupramani12 5 месяцев назад

    கரிச்சான் குருவி எனக்கு மிகவும் பிடிக்கும். சோலகருது ஆயம்போது, நம்ம கூட வே, கோச்சதூரம்.வரும். நான் அதை பார்பேன்.எனக்கு மிகவும் பிடிக்கும் பிடிக்கும்.

  • @nature9438
    @nature9438 2 года назад +1

    நன்றி அய்யா

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @maryjames2842
    @maryjames2842 2 года назад +1

    My favorite enga veetla erku

  • @karthigeyanrajagopal1396
    @karthigeyanrajagopal1396 2 года назад +2

    Awesome Ayya . New videos ethuvum podaliye ayya

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 года назад +7

    கண்கள் கலங்குகிறது ஐயா. இயற்கை இறைவன் ஏற்பாடு

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 4 года назад +5

    அருமையான விளக்கம்

  • @vinothguru8642
    @vinothguru8642 2 года назад +1

    👍

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 года назад +2

    அருமையான கருத்து

  • @angavairani538
    @angavairani538 2 года назад +1

    வணக்கம் சார் சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன்.

  • @swamy398
    @swamy398 2 года назад +1

    Very interesting sir our youngest generation must listen to your advice to protect india

  • @vimalithiagarajan9529
    @vimalithiagarajan9529 2 года назад +1

    Hats off to u sir. Very narrative.

  • @mohammedwaheed6979
    @mohammedwaheed6979 2 года назад +1

    This man is a legend

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @narayanaraos2876
    @narayanaraos2876 3 года назад +2

    Arumai

  • @Pacco3002
    @Pacco3002 2 года назад +1

    நல்ல செய்தி

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 года назад +1

    அருமையான பதிவு. 👌🏼👌🏼👌🏼

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 года назад +2

    சிறப்பு வாழ்துகள்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 2 года назад +1

    Super sir 💐💐💐

  • @vengatvengat9268
    @vengatvengat9268 2 года назад +1

    கரிச்சான் குருவி பற்றி சொன்னது சூப்பர் இதுபோல் பறவைகள் தமிழில் இல்லை புக்ஸ்சும் இல்லை எல்லாமே ஆங்கிலத்தி தான் இருக்கிறது. இப்போது நீங்கள் சொல்லும் பறவை பற்றி விடியோ ஆச்சிரத்தை வரவைக்கிறது இது போல் யாரும் பறவைகள் பற்றி விளக்கவில்லை .குறிப்பா புறா பால் கொடுப்பது கருச்சான் குருவி எழுந்துக்கும் டைம் 3.30அதிகாலை குறள் கொடுக்கும் செய்தி எனக்கு புதுசு .தூக்கணா குருவி கூடு காதல் கோட்டை .அருமையான பெயர். கேட்க இனிமை அடுத்தது என்ன ஆவல் தொடருங்கள் கதை .இந்த அனைத்து பறவை பற்றி சொல்லுங்க நாங்கள் ஆவலுடன் கேட்கிறோம் .நன்றி வணக்கம் .

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @ragavank3532
    @ragavank3532 2 года назад

    விவசாயிக்கு நன்மை விளைவிக்கும் கரிச்சான் குருவியை
    பாதுகாக்கவிவசாயிகள் முன்வரவேண்டும்.

  • @venivelu4547
    @venivelu4547 2 года назад +1

    Sir, thankyou🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @ShahulHameed-dl7ir
    @ShahulHameed-dl7ir 2 года назад +1

    Very excelent

  • @santhit8167
    @santhit8167 2 года назад +6

    This bird catches mosquito and tiny insects in suburban Chennai also.They are always found as pairs.In empty calm car parking areas of flats ,they perch on two wheeler side mirrors or on gates and catches flies.If himan intrusion is there,they immediately fly off.Great birds.

  • @Huawei-sk7ux
    @Huawei-sk7ux 2 года назад +1

    Aiyaa migavum arumaiyana pathivu 💚

  • @neppathurgovindaraj4491
    @neppathurgovindaraj4491 3 года назад +3

    Arumai sir

  • @JoyA2z...
    @JoyA2z... 2 года назад +3

    3.30am wake-up Bird thanks for the information sir

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @saravanans1873
    @saravanans1873 2 года назад +6

    ஐயா...மைனா பற்றி கூறுங்கள்.என் வீட்டின் அருகேயுள்ள காலி இடத்தில் ஆறு அடி நீளமுள்ள சாரைப்பாம்பை துரத்தி, துரத்தி கொத்தி விரட்டியதை பார்த்தேன்..மிகவும் தைரியமான பறவை.

    • @veerasamyrajan7069
      @veerasamyrajan7069 2 года назад

      ஆனா அதுங்க ரவுடிகளாம் என கேளவிபட்டதுண்டு.அதுங்க வாழ்விட பகுதில மற்ற பறவைகள நைஸா விரட்டிவிடுமாம்

  • @rrkatheer
    @rrkatheer 2 года назад +3

    I have seen many of these bird near my house but never knew the name of bird, I came to know only because of you ayya. Thank you so much.

    • @suganthijeyasingh5262
      @suganthijeyasingh5262 2 года назад

      எங்கள் தோட்டத்தில் இந்த பறவை உள்ளது
      ஆனால் இதன் பெயர் இன்றுதான் தெரியும்

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 2 года назад +4

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மிக்க நன்றி ஐயா இந்த பறவை என்னுடைய வீட்டில் கூடுகட்டி வாழ்கிறது

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @shanthyvinayagamoorthy9507
    @shanthyvinayagamoorthy9507 2 года назад +3

    Thank you for your information . So interesting 🙏🙏🙏

  • @ovrramachandran2536
    @ovrramachandran2536 3 года назад +2

    என் சிறு வயதில் விடுதியில் இருந்து பள்ளி செல்லும் போது எண்ணி கொண்டு போவோம்
    இடது புறம் என் நண்பன்
    வலது புறம் நான்
    தினமும் பார்க்காத நாளில்லை
    விரிவான பதிவிற்கு நன்றி

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இணைந்துருங்கள் மேலும் பல சுவாரசியமான தகவல்கள் காத்திருக்கின்றன.

  • @barbietinyfoods4208
    @barbietinyfoods4208 2 года назад +1

    நன்றி

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 года назад +1

    🙏

  • @esaakvagai9225
    @esaakvagai9225 2 года назад +1

    அருமை அய்யா

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @ksnathan2718
    @ksnathan2718 2 года назад +4

    எங்க தோட்டத்தில் சோள பயிர் அறுக்கும் போது கரிச்சான் (கருக்குருவி )குருவி
    வந்து பூச்சிகளை பிடிப்பதை நான் கண் கூடாக பார்த்திருக்கிறேன்.

  • @sriambal6010
    @sriambal6010 2 года назад

    Very nice comment and people should consider.

  • @sujithkumarselvam
    @sujithkumarselvam 2 года назад +2

    ஐயாவின் இயற்கை சம்பந்தமான வீடியோக்களை அதிகமாக பதிவிடுங்கள்

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @mahalingam4812
    @mahalingam4812 2 года назад +1

    About the birds I learned so many useful
    Natural information thru ur videos. I am very happy and mainly what you said to keep birds more to alive also trees to live birds. Thanks for ur information. Village life is more better than city life. Because we can live with near by birds, animals also plants and trees.

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @kavitha6827
    @kavitha6827 2 года назад +1

    Unmai iya naan theanamum paakkeran

  • @SasiKumar-ld5oe
    @SasiKumar-ld5oe 2 года назад +2

    நன்றி ஐயா
    வல்லம் சசிகுமார்
    தென்காசி

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 4 года назад +10

    Good evening iyya and organisers .
    Excellently iyya shares the info about our tiny friend. It is so much pleasant to listen to the strange practices as well as the unselfish service rendered by the tiny friend to us to live healthly .
    When we listen all about our chripping angels gradually we all will be grateful to Almighty as well as to the enormous MOTHER NATURE ...Thank you organisers n thanks to iyya who highlights our sweeties .👌👏🌟🌟🌟🌟🌟

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад +1

      Thanks for your time to share your thoughts. Stay with us to know more interesting facts about birds.

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 8 месяцев назад

  • @Kumaresans55
    @Kumaresans55 3 года назад +2

    மிக்க நன்றி அற்புதம்

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 года назад +1

    நன்றி ஐயா

  • @forwardwoods7819
    @forwardwoods7819 2 года назад +1

    Urakkadai vachirukkavanga yosikkanum..naama nallathu panrama..illa kettathu panramannu..

  • @madhavin6725
    @madhavin6725 2 года назад +6

    🙏very interesting subject u hve taken sir.we r getting lot of general knowledge from u.all farmers must watch ur videos sir.

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 2 года назад +6

    நம்ம மெட்ராஸ்ல இன்னும் உள்ளது இந்த கறிச்சான்குருவியை நாங்கள்
    மெட்ராஸ்ல கறிங்குறுமா என்று கூறுவோம் வற்றாத ஜீவநதி கூவம் ஆற்றின் ஓரமாக பசுமையாக மரங்கள் மீது வாழ்கின்றன

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 2 года назад +1

    இந்த குருவியை பார்த்து ரசித்திருக்கிறேன் அல்லது விளக்கம் இப்பதான் தெரிந்தது

  • @srfuelindianoil8614
    @srfuelindianoil8614 3 года назад +1

    Excellent

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      Thank you so much!