வித்யாசமான சடங்குகள், பெண்ணின் வெட்கம் செம்ம 😍😅 மணப்பெண்ணை எவ்வளவு வேளை வாங்குறிங்க😅😅 படுகா பாடல் எப்போதும் போல சூப்பர். பாபு😅 😍🎁💐🎂🎉 மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 🌺🌺🌺
Romba simple a, oru glass water, oru sweet vacche azhaga oru marriage😍...no show off, no luxurious wastage of money🥰...tooooooo good👌completely love this culture wedding❤
BADAGA wedding video... Super.. ಬಾಡಗ, ತೊಡ ಜನಾಂಗ ನೀಲಗಿರಿಯ ( ಉದಕಮಂಡಲ ) ಊಟಿಯ ಮೂಲ ನಿವಾಸಿಗಳು, ಕನ್ನಡ ಮಾತನಾಡುವವರು.. ಮದುವೆ ಯ ವಿಡಿಯೋದಲ್ಲಿ ಕನ್ನಡ ಹಾಡಿರುವುದು ಖುಷಿ ಯ ವಿಚಾರ... ಒಂದು ಕಾಲದಲ್ಲಿ ಕನ್ನಡನಾಡು ಆಗಿತ್ತು... !!! Good video.. BGM. Good Kannada song... From Mysuru
ஆடம்பர உலகில் ஒரு எளிமையான திருமண விழா! பாரம்பரியத்தை இன்றும் தொடரும் படுகர் இன மக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... பின்னணியில் ஒலிக்கும் உங்கள் படகா மொழி பாடல் அருமை... நானே இந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டது போல் உணர்ந்தேன்.
So nice and very simple wedding..1st time seeing thise type of traditional culture really very nice.. Thise people using soo many kannada words soo nice..
I watch this Video frequently, it Create Love in my heart , much Love for my heart , smile for my face. Badaga Song very nice . Lovely sweet Couple , God Bless you Always...... Nice Video Love and respect you from Fort Kochi
அருமை நண்பரே அருமை....நானும் என் நண்பர் மகன் திருமணத்தில் கலந்து கொண்டேன்..என் 25 வருட நண்பர் மசினகுடி கிருஷ்ணா...பாரம்பரியம் மாறாத திருமண நிகழ்வுகள்....அருமையான ஒளிப்பதிவு...
Watching this from Canada bro. My parents living in Coimbatore. Came to Kotagiri and Ooty when I was in India last time before COVID. The villages you show are really lovely. The song in this video is lovely and feels very relaxing after listening to a lot of western music :) Hope to meet you one day.
@@MichiNetwork Just curious bro. What language is this song? There are a few tamil words with malayalam accent. May be some kannada words too. The singers must be talented for sure.
@@MichiNetwork brother pls reply to my watsp msg..bsc today oni im see yr youtube chnl..goverment school..really want to do something for the school..can r not brother..
Why this background song, it makes no sense. Need the original sound track so we can understand what is going on. Please reupload with the original sound track. May be you can add captions in english and tamil if you want to explain something.
Ivanga dance super ah irukum... En friend marriage la Nalla enjoy pannom and ellathaiyum Vida avangala rombe super ah kavinipanga.. ... I have to thank you for remembering my dear friend's marriage day....
Feel happy to c this kind of different marriage... Exciting.. I alwaz lik to learn and admire different culture.. All this formalities in marriage has lot of behind reason.. superb
Hi t babu. Its not movie... its badaga language song.. Pl search badaga video song in youtube .. my brothers own tunes🥰🙏 Pl do subscribe for our new videos
Nice n different tradition. Ofcourse feeding part to the bride I dint like. Customs ivlo dhana? Or bcoz of covid its reduced or simplified ? Plz clarify bro ...
இவர்களின் திருமணத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இந்த சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் நான் பணிபுரிந்து இருக்கிறேன் மிகவும் அன்பானவர்கள் கையில் பணம் மட்டும்தான் இல்லை ஆனால் அவர்களிடம் பாசம் நிறைய இருக்கும்.மேலும் அவர்களது பாரம்பரியமான முறையை மறவாமல் அதை இன்றும் உயிர்ப்புடன்திகள செய்கிறார்கள் மேலும் அவர்களது திருமண விருந்தில் பரிமாறப்படும் உணவு வகை மிகவும் அருமையாக இருக்கும் அந்தந்த காலத்திற்கேற்ப அவர்களுக்கு கிடைக்கும்தானியங்கள் மற்றும் காய்கறிகளை வைத்துக் கொண்டே அவர்கள் சமையல் முறை மிகவும் சுவையாகவும் அதேநேரம் ஆரோக்கியமாகவும் அவர்களது திருமண விருந்தில் பரிமாறப்படும் ஒருவித அவரை குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் அந்த சுவைக்காக என்று நாங்கள் திருமணத்திற்கு செல்வோம்
iam confused, im from mlaysia. they look same like we tamils,Who are this bagada people and where they from? We tamils also have similar way of marriage , we also tie thali, but the ceremony looks total diffrent. Can someone explain who this people are? Are they tamils from South India?
Its totally different... First time I'm seeing this kind of marriage... Congratulation 2k kids 😉
Thank you uma kannan. Pl do subscribe for our next video🙏😍
Me too..
I am Malayali first time i see this type of wedding ceremony vdio.i am so happy to see...vry respectful wedding
Thank you jamsheena 🥰🥰🥰..love from Tamilnadu nilgiris Ooty 😍🥰🙏
@@MichiNetwork wlcm
நன்றி. முதல் முறையாக இந்த மாதிரி திருமணத்தை பார்க்கிறேன்.
Nandrigal 🙏
Super marriage
Nanum than bro
Yes nanum arumaya eruku
Me also...
வித்யாசமான சடங்குகள்,
பெண்ணின் வெட்கம் செம்ம 😍😅
மணப்பெண்ணை எவ்வளவு
வேளை வாங்குறிங்க😅😅
படுகா பாடல் எப்போதும் போல சூப்பர். பாபு😅
😍🎁💐🎂🎉
மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 🌺🌺🌺
ஆடம்பரம் இல்லாத கல்யாணம் மட்டுமே பிடித்தவர்கள் லைக் இட்.
🥰🥰🥰🙏
ஆடம்பரம் என்பது அவரவர் வசதியை பொருத்து... 90's kid kumural...
Enaku romba pudichiruku anna 😍😍😍😍 song nice ❤️❤️❤️100 times pathutan super 👍👍👍👍
🥰🙏
நான் ரெண்டு வருசமா காலையில் முதலில் இந்த பாடல் கேட்ட பிறகு தான் மற்ற வேலை அவ்ளோ பிடிக்கும் இந்த பாடல் ❤❤❤
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Romba simple a, oru glass water, oru sweet vacche azhaga oru marriage😍...no show off, no luxurious wastage of money🥰...tooooooo good👌completely love this culture wedding❤
Thank you Malini 🥰🙏
BADAGA wedding video... Super..
ಬಾಡಗ, ತೊಡ ಜನಾಂಗ ನೀಲಗಿರಿಯ ( ಉದಕಮಂಡಲ ) ಊಟಿಯ ಮೂಲ ನಿವಾಸಿಗಳು, ಕನ್ನಡ ಮಾತನಾಡುವವರು.. ಮದುವೆ ಯ ವಿಡಿಯೋದಲ್ಲಿ ಕನ್ನಡ ಹಾಡಿರುವುದು ಖುಷಿ ಯ ವಿಚಾರ... ಒಂದು ಕಾಲದಲ್ಲಿ ಕನ್ನಡನಾಡು ಆಗಿತ್ತು... !!!
Good video..
BGM. Good Kannada song...
From Mysuru
Thank you🙏❤❤❤
Evergreen videos in michi network....watched multiple times.... ana salikave ila... kuttya irundha dheeksha Kuda valandhutanga.... superb babu....
Its totally different this is the first time I'm seeing this kind of marriage😅
Thank you nandy 🥰🙏
@@MichiNetwork welcome☺😇
Even me
I happy to see this marriage who are see this marriage they will be feel happy
Thank you devayani.. support our channel 🙌🙏🥰
ஆடம்பர உலகில் ஒரு எளிமையான திருமண விழா! பாரம்பரியத்தை இன்றும் தொடரும் படுகர் இன மக்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... பின்னணியில் ஒலிக்கும் உங்கள் படகா மொழி பாடல் அருமை... நானே இந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டது போல் உணர்ந்தேன்.
அன்பும் நன்றிகளும் 🥰🙏
The girl looks more beautiful with bit of fear and shyness.. Lovely😍😘
❤️🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் மலைவாழ் மக்களின் திருமணச் சடங்கை மிக அழகாக காட்டியமைக்கு நன்றி நன்றி
அன்பும் நன்றிகளும் 😍🙏
Very nice and super . Which style marriage is this? Which place
Subashini its badaga traditional marriage.. place nilgiris district ooty😍🙏
thank you 😍🙏 pl do subscribe for our next video
So nice and very simple wedding..1st time seeing thise type of traditional culture really very nice.. Thise people using soo many kannada words soo nice..
Thank you so much Sharada 😍😍🥰🥰..do support our RUclips channel 😍🥰👍
Entha video 3time pathuta semma alaga video catch pannirikiga super
Thank you so much Aasha baanu 😍🥰😍🥰🙏.. அன்பும் நன்றிகளும்🥰😍🥰🙏...do support our RUclips channel 🥰😍🙏
இந்த திருமணம் மிகவும் அருமை... நான் முதல் முறையாக பார்க்கிறேன்... இத்தகைய பண்பாடும் கலாச்சாரமும் அழிந்துவிடாமல் காக்கப்பட வேண்டும்.
அன்பும் நன்றிகளும் jodhimani ❤🙏
ஊட்டி விடுறதெல்லாம் ரொம்ப அழகா இருக்குப்பா..may God bless u..Live long💐💐💐
Thank you mythili 🥰🙏 pl do subscribe for our next video..
Back ground song is like melting, n brings lots of memories 😭
Thank you 🙏😍
@@MichiNetwork which movie song bro
@@janujanu9621 movie song illa baduga song
Awesome Marriage
Love from Tamil Culture and love from INDIA 🇮🇳
thank you
Happy to watch first of all.......The tradition & culture is so lovely😊.......
I'm from erode and im seeing these type of formalities in first in marriage and happy to see this
Thank you 😍
Pl Do subscribe for next video 😊
@@kmm8483 yaruku intha reply
First time I have see this type of marriage it's nice
thank you 😍🙏 pl do subscribe for our next video
Super bro. Which hatty?
Thank you sindhu... 😍🙏kengarai hatty.
Pl do subscribe for our next video😇
One of the most beautiful wedding i had ever seen in my life
Thank you so much ❤️
I watch this Video frequently, it Create Love in my heart , much Love for my heart , smile for my face. Badaga Song very nice . Lovely sweet Couple , God Bless you Always...... Nice Video Love and respect you from Fort Kochi
Thank you so much ...love from Nilgiri mountain bro 🥰🙏
ஐயர் மந்திரம் இல்ல, மேளம் தாளம் இல்ல, மணமக்கள் அழைப்பு இல்ல, வான வேடிக்கை இல்லாத ..மொத்தத்தில் ஆறப்பாட்டம் இல்லாத அழகிய திருமணம்
Thank you bro... 🥰🙏
But group pa irrukagala......
அதோடு வரதட்சனை என்ற .பேச்சுக்கே இடமில்லை
facebook.com/michitvhd/
Vana vedikai aarpaatam othukalam....Iyer manthiram ellam neenga eppidi aarpatamnu solluvinga brother... If you don't follow don't insult others believes and culture brother..
Not wastage of money....they had so much fun...simple and good wedding...
Thank you😍
Unga marriage pakumbodhu romba sandhoshama iruku... Negalum eppodhum sandhoshama iruka vazhthukkal sagodhari sagodharaaa....
Nandrigal🤩😇🥰🙏
thank you 😍🙏 pl do subscribe for our next video
Romba nalla iruku... Neenda thonmayana palakangalai vidamal irukathu paaka santhoshama iruku❤
நன்றிகள் 😍❤
So cute and different style of marriage.. loved it .. and song also so nice.. marriage style is soooooo gud .. Happy Marriage life both of u 💐💐
Thank you keerthana.. do subscribe for our next video 😍🙏👍
அருமை அண்ண... ரொம்ப அழகா இருந்துச்சு... நன்றிகள்...❤️பாட்டு மலையாளமா இல்ல வேற மொழியா?
அருமை நண்பரே அருமை....நானும் என் நண்பர் மகன் திருமணத்தில் கலந்து கொண்டேன்..என் 25 வருட நண்பர் மசினகுடி கிருஷ்ணா...பாரம்பரியம் மாறாத திருமண நிகழ்வுகள்....அருமையான ஒளிப்பதிவு...
நன்றிகள் அண்ணா ❤❤.. எங்களுடைய எல்லா வீடியோவும் பார்த்தமைக்கு மிக்க நன்றிகள்.. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் 😍🙏❤
Parka parka aasaya iruku superb...ipidi videos ed panuga babu.i ll see 1st time this wedding so suuper
Thank you thank you 🥰🙏
நமது பாரத தேசத்தின் தொல் குடிகளின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்...
வாழ்க வளமுடன்!
நன்றி Sathish rajan 🙏😇
thank you 😍🙏 pl do subscribe for our next video
Watching this from Canada bro. My parents living in Coimbatore. Came to Kotagiri and Ooty when I was in India last time before COVID. The villages you show are really lovely. The song in this video is lovely and feels very relaxing after listening to a lot of western music :) Hope to meet you one day.
Thank you sir. 🙏❤️
@@MichiNetwork Just curious bro. What language is this song? There are a few tamil words with malayalam accent. May be some kannada words too. The singers must be talented for sure.
சூப்பர் அண்ணா அண்ணி இந்த மாதிரி ஒரு திருமண நான் பார்த்த இல்லை நீங்கள் ரொம்ப அழகா இருக்கே 👌👌💯💯
மிக்க நன்றி நன்றி.. தொடர்ந்து எங்கள் youtube channel ku ஆதரவு தாருங்கள் நன்றி 🥰🙏
Wedding environment ...very nice brother ...feel very happy to see all this..thr family and friend oh knw really super..super ...
Thank you parvathi selvi ❤️
@@MichiNetwork brother pls reply to my watsp msg..bsc today oni im see yr youtube chnl..goverment school..really want to do something for the school..can r not brother..
I luv this marriage function and background song is really nice🎶🎶
Thank you nithya 🥰🙏... do support our youtube channel 🥰🙏
What a lovely feel on this marriage....eating food to eachother so good....before training nd good culture for wife nd husband...😊😊😊
Thank you 🥰🙏
நான் ஊட்டியில் இருக்கும் போது சோலார்மட்டத்தில் படுகர் திருமணத்தை பார்த்தேன்.அதன் பிறகு இப்பொது வீடியோவில் பார்க்கிறேன். நன்றி.
அன்பும் நன்றிகளும் vanithamani 🥰🥰🥰...🙏🙏
It kanunna malayaligal undo ivide😉🤪
Congratulations for taking our culture to the world wide👏👏👏
Thank you bugiri music😍😍😍😍🙏
Your culture is so rich I witnessing this for the first time. God bless the couple
@@MichiNetwork what food they are feeding to each other.whats that
Ithai paarkum pothu yetho villiage type of wedding-nu 🤔ninaithen. 😮Mind blowing . 👏👏
❤️🙏
This video more than 10 time watching 🥰I am really exciting super first time eppati oru merriage pakaran romba nalla eruku super 👌👍
Thank you so much Sathya anbu 🥰🙏
Love From Nilgiris mountain. 🙏🥰
Why this background song, it makes no sense. Need the original sound track so we can understand what is going on. Please reupload with the original sound track. May be you can add captions in english and tamil if you want to explain something.
😘😘I never saw this type of marriage but it is very nice....and interesting to saw....song also spr.....happy married life guys😍😍😍
Thank you Ganesh kamal😍🙏 pl do subscribe for our next video
Ivanga dance super ah irukum... En friend marriage la Nalla enjoy pannom and ellathaiyum Vida avangala rombe super ah kavinipanga.. ... I have to thank you for remembering my dear friend's marriage day....
Thank you😇🙏
thank you 😍🙏 pl do subscribe for our next video
பாடல் வரிகள் அர்த்தம் புரியவில்லை. பாடல் இனிமை
Which place.very nice i like it😍😊
Nilgiri
Their wedding is Totally different
Thank you😍
Pl Do subscribe for next video 😊
very simple avd short compared to ours
Very nice marriage
முதல் முறையாக உங்கள் மூலம் ஒரு கல்யாணம் பார்க்க கிடைத்தது நன்றி நண்பரே வாழ்க வளமுடன்
Am frm ooty..i dono yy ..??but i lyk baduga's culture very much..nd i started to learn baduga too..💫😉
Oh oh ... கத appadi போகுதா (வடிவேல் voice )😀😀😀😀 ...
Thank you thank you ...❤️🙏
Hello Michi network.. song dhara avadhra which movie
Its badaga album song bro ❤
Sizzling marriage..😍😍😍 அழகா இருக்கு , உணர முடியுது... சம்பிரதாயத்தை..😍😍😍
Thank you charanya 🙏😍 do subscribe for our next video
thank you 😍🙏 pl do subscribe for our next video
Na ippo thaan first time intha maathiri marrage paakkure😊romba suppara irukku and very simple marriage
Thank you so much 🥰🙏
Ithu entha ooru
இலக்கணமான திருமணம் .வாழ்க வளமுடன் .மிக நன்றி. பெண்ணும் மாப்பிள்ளையும் உற்றாரும் அருமை.😊
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Nice Video 👍
From: KOLAR, KARNATAKA
KGF 🥰🙏
Absolutely different.... couples are made for each other....best of luck for her married life...
Thank you mano.. pl do subscribe for our next video 😍🙏
K bro...
நான் முதல் முறையாக பாற்கிரேன் நன்றி.🙌🙌..👨❤️👨👨❤️👨😘😘
மிக்க நன்றி... do subscribe for our next video 😍🙏
Andha ponu makeup potu ready aaga evlo time aagirukum asaultah lipstick ah alachitye boss
🤩🤩🤩🤩
Pl Do subscribe for next video 😊
Ha ha ha
Wow super marriage video ,song also superb tell me which movies song
Hi thanushika thank you... songs from badaga album... pl do subscribe for our next video🥰🙏
Feel happy to c this kind of different marriage... Exciting.. I alwaz lik to learn and admire different culture..
All this formalities in marriage has lot of behind reason.. superb
Thank you banu priya🙏
thank you 😍🙏 pl do subscribe for our next video
@@MichiNetwork sure.. waiting fr exciting and new different videos
@@banupriya3379 thank you.. sure
பாக்கவே ஆசையா இருக்கு. இந்த மாதிரி இடத்துல இல்லாம போயிடனு ஏக்கமாவும் இருக்கு. மிக அருமையன இடம்.
Thank you srilatha ❤️🙏🥰
உங்களின் பாரம்பரியமும் கலாச்சாரமும் அருமை
Nandrigal
thank you 😍🙏 pl do subscribe for our next video
Nice song🥰😘😍first time i see, this type of wedding 🥰so beautiful🧡💜I like this❤💜
❤️🙏
First tym seeing such kind of marriage... Superbly shot the video...
Thank you🙏
Pl Do subscribe for next video 😊
Iam also
Song is very nice which movie pls anybody tell me
Hi t babu. Its not movie... its badaga language song..
Pl search badaga video song in youtube .. my brothers own tunes🥰🙏
Pl do subscribe for our new videos
🎁🎁🌹🌹💝🤝.வாழ்த்தூக்கள். பாடல். அருமை.
நன்றி நன்றி நன்றி. 🥰🙏
Which language is this song.... Kannada or tamil
It's badaga language song bro
This couples age 20-21
😭😭😭90k kidsss
Pavam
Naanu 90s kid thaam baa😭
😡😭😭
@Sathish Srinivasan thank you 😍🙏 pl do subscribe for our next video
In that community always early marriage like this only
First time intha mathiri wedding parguren👌
Thanks to michi network . It's a totally different culture marriage 🥰🥰🥰
Thank you nandhini 😍🙏❤
never seen this kind of wedding but wanted to known what is the brides age is she legally enough to get married?
கல்யாண பொன்னு ஒரு வித பதட்டுதல இருக்கு😊😊fear pola. Congratulations 💐💐💐
🥰😍🙏... நன்றி நன்றி 🤩
Which caste is this .... And where these people are found
Happy to see this traditional wedding with the beautiful song and thank you for presenting the same please.
Thank you so much 🥰🥰🥰🥰
@@MichiNetwork Still hearing this musically crafted song even after two years.
I like this song , from where I can get this song
Download it from this video bro 😍🥰😍
It's fully different style marriage 😃😃any way super😘😘happy married life ♥️🎉🎉👍
Thank you raja vidhya...pl do subscribe for our next video 😊
Blasting one 😘😍Such a different type Marriage Broii 😻😻😻A Hatty Ya Dood ❤❤❤
Thank you nitbish nithu 😍🙏 nilgiris kotagiri.. pl do subscribe for our next video 😍🙏
Love our culture. This kind of videos take me to the heaven 🌹🌹🌹🌹🌹🌹
Thank you thank you ❤️🙏
Do support fa our upcoming videos...❤️🙏
Super ra irukku marriage....😍 ippam than ipti oru kalyanatha first time pakkuran....😂
thank you sana
Y did u removed the background song it was giving a complete touch
Atha yen ketkurenga.. Copyright kuduthutanga. Athaan..😵😢😭
Which place is this?.. nice wedding first time intha mathiri oru wedding pakkuren. Traditional wedding super upload more videos ., thank you 🙏
Thank you 🙏😍 do subscribe for our next video...🥰
Tamilnadu Nilgiris Ooty badaga traditional wedding..
Best wishes to the couple. It is the best marriage I have seen so far
Thank you sunshine
thank you 😍🙏 pl do subscribe for our next video
Nice n different tradition. Ofcourse feeding part to the bride I dint like. Customs ivlo dhana? Or bcoz of covid its reduced or simplified ? Plz clarify bro ...
Koodeswaran veetu marriage naalum ivlo thaaan.... simple nd traditional
thank you 😍🙏 pl do subscribe for our next video
இவர்களின் திருமணத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இந்த சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் நான் பணிபுரிந்து இருக்கிறேன் மிகவும் அன்பானவர்கள் கையில் பணம் மட்டும்தான் இல்லை ஆனால் அவர்களிடம் பாசம் நிறைய இருக்கும்.மேலும் அவர்களது பாரம்பரியமான முறையை மறவாமல் அதை இன்றும் உயிர்ப்புடன்திகள செய்கிறார்கள் மேலும் அவர்களது திருமண விருந்தில் பரிமாறப்படும் உணவு வகை மிகவும் அருமையாக இருக்கும் அந்தந்த காலத்திற்கேற்ப அவர்களுக்கு கிடைக்கும்தானியங்கள் மற்றும் காய்கறிகளை வைத்துக் கொண்டே அவர்கள் சமையல் முறை மிகவும் சுவையாகவும் அதேநேரம் ஆரோக்கியமாகவும் அவர்களது திருமண விருந்தில் பரிமாறப்படும் ஒருவித அவரை குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் அந்த சுவைக்காக என்று நாங்கள் திருமணத்திற்கு செல்வோம்
Thank you anu🥰😍🙏 pl do subscribe for our next video 🥰
First time.eppati oru marrage pakuren super anna continue
❤️🙏 thank you
First time I seeing this different marriage nice👍
Thank you🙏... different culture videos on the way.. pl do subscribe nd support us.. 🙏
Which place.....?
Prabhakaran its nilgiris district kotagiri badaga marriage 😍🙏 pl do subscribe for our next video
Background sound is very nice to hear
Thank you sathya krishnan🥰🙏 pl do subscribe for our next video
Which place
Jenifer this place is kotagiri the nilgiris 😍 pl do subscribe for our next video 😍
Song keka nalla iruku I love it
Thank you sharmila begam.. pl do subscribe for our next video
தமிழும் கன்னடமும் கலந்ந இனிய பாடல்
Wow spr ah iruku pakum podhu first time intha mari marj pakkare
Romba nandri...❤️🙏 Thodarnthu support pannunga 🤗
Congrats for couple super different video Bro💐💐💐👏👏👏
Thank you prabhu ❤️🙏 do support our upcoming videos ❤️🙏
iam confused, im from mlaysia. they look same like we tamils,Who are this bagada people and where they from? We tamils also have similar way of marriage , we also tie thali, but the ceremony looks total diffrent. Can someone explain who this people are? Are they tamils from South India?
Hi rsngeshwari.. Pl do Google about badaga people u il get all detailed answers
They are native people of Ooty and Baduga community. Their language also Baduga.
குறிப்பு : ஊட்டிவிடும் food ஆனது சிறிய குட்டி பானை யில் செய்த சாமை உணவு சூடு அதிகமா இருக்கும் எனவே மாப்பிள்ளை ஊதி ஊதி தான் ஊட்டிவிடவேண்டும்..
thanks for the description
Enaku vetkama iruku pavam anda ponnu nice
@@sakthii7749 🤩... thank you sakthi.. pl do subscribe for our next video
Oothi otuna mari therila thuppi otuna mari irku
@@sameerabanu1454 😂shoo apdi sollatheenga ovvoru kai sadhathilayum kadhal irukku evlo cute ah irukku pakka
Song oda movie name?
Fantastic really super marriage
Thank you so much bro 🥰🙏...
Its badaga album song bro