4K | ஊட்டி அவரை குழம்பு 😍 | Ooty Avarai Kulambu |Dheeksha Special |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 713

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 3 года назад +75

    Deeksha 👏👏👏 நீ வேற லெவல், சிறந்த வளர்ப்பு,நீ பேசுவதும், செய்யும் ஒவ்வொன்றும் மிக அழகு,அவரை குழம்பு நேரில் வரும்போது நிச்சயம் ருசி பார்ப்பேன்😀,deeksha நீ நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல ஆளுமை சக்தியாக மற்றும் சிறந்த இல்லதரசியாகவும் இருப்பாய் 👍❤️👸🍫🍬🍭

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +3

      அன்பும் நன்றிகளும் ❤️🙏😍

    • @shakilakumarraj8912
      @shakilakumarraj8912 3 года назад

      Village kku pogum podhu Angirrkkum kulandhaikalukku mittai vangittu pongal

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 2 года назад

      Aameen

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад +10

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது தீக்ஷா பாப்பா வேற லெவல்

  • @ArikkanLight
    @ArikkanLight 3 года назад +45

    செல்ல மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @bharatbhogesara123
    @bharatbhogesara123 2 года назад +7

    I'm the biggest fan of Deeksha, never seen any child so enthusiastic about cooking. She sounds so Adorable when she says BABU. I can watch Deeksha's videos all day.

  • @kmkbarani
    @kmkbarani Год назад +4

    Deeksha is very very cute and very intelligent and tallented little princess 🎉🎉🎉🎉 God bless her

  • @krv254
    @krv254 3 года назад +16

    Dheeksha..what an intelligent baby she is...May God Bless her abundantly😊😊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      Thank you so much kriya Govind 🥰🙏

  • @revathi48
    @revathi48 2 года назад +2

    அருமை. குழந்தையும் நீங்களும் சமைப்பது அழகாக இருக்கு. வாழ்த்ததுகள்.

  • @Ayshwariya
    @Ayshwariya 3 года назад +32

    Aww deeksha... Such a sweet heart.. her way calling babu melts everyone's heart...godbless her😄😄. Great work asusal 👌👌 Good old memories of Ooty cooking 🙏🙏😂😂.. And that's a great ending.. 👌👌 Simply Beautiful

  • @பிரவீன்குமார்-ச1த

    தீக்க்ஷா எந்த வேலை செய்தாலும் ஒரு தெளிவோடு செய்கிறார். மிக பொறுப்பான குழந்தை, மிக சிறந்த வளர்ப்பு.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +3

      அவ்வாறே நானும் ஒரு சிறு குழந்தை என்று கூறி...👨‍💼

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 года назад +1

    தங்க குட்டி சமைக்கும் அவரை குழம்பு. சூப்பரே சூப்பர் என் வயிருநிரைந்து விட்டதுடாகுட்டி தங்கம் என் மன நிம்மதியே உங்கள் வீடியோ பார்த்தால். போதும்

  • @tamilselvanjselvan6907
    @tamilselvanjselvan6907 3 года назад +4

    Dheesha இந்த வீடியோவால் பிற்காலத்தில் நினைவில் மகிழ்ச்சி அடையும். வாழ்க வளமுடன். படகா மொழி இனிமை.பாடல் வேண்டும்

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 года назад +20

    தல படத்தின் காட்சியை தீக் ஷா கண்ணீரோடு ரசிக்கும் விதம் அருமை.வழக்கும் போல் இந்த வீடியோவும் கிளைமாக்ஸ் அருமையாக உள்ளது நன்றி தம்பி

  • @kumaresan6834
    @kumaresan6834 3 года назад +2

    குழந்தையின் கண்ணீர் அதன் மென்மையான இதயத்தைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள் தீக்ஷா.

  • @ranjitpratapsingh
    @ranjitpratapsingh 3 года назад +14

    After watching GP Muthu kodanadu videos .. I subscribed your channel 💖

  • @farjanasabir3842
    @farjanasabir3842 3 года назад +9

    Big fan of dheeksha from abu dhabi with loads of love.god bless u baby

  • @harshicreativekitchen4238
    @harshicreativekitchen4238 3 года назад +5

    குட்டி பாப்பா அழகு அருமையான ஆரோக்கியமான பதிவு இணைந்தேன் புது சகோதரி ஆதரவாக ஒன்றாக பயணிக்க சகோதரே

  • @kmkbarani
    @kmkbarani Год назад +3

    How is deeksha now , what is she studying very talented and special girl send my wishes to her bro

  • @ginavoorar218
    @ginavoorar218 3 года назад +1

    Wow… d way she holds d knife to cut… is better then many ppl I know. Excellent… can c future CHEF… in d making. But I think she will excel in anything she does…. May GOD bless her always. Hugs to her n thx for showing her talent.

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 3 года назад +4

    So sweet n cute Deeksha.... her contribution in this video is an amazing thing...!! Woww!!
    Bro, ur Patience with Kids really appreciated n I should get cultivated in me...!!

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 года назад +5

    அழகான பதிவு...
    ஒவ்வொரு காட்சிகளும் அழகு...
    வாழ்த்துக்கள் பாபு deeksha kutty thambi..Sai anna camera work..amma in கிளைமாக்ஸ்❣️❣️❣️☺️☺️

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 года назад +1

    Dheeksha super baby nalla arivaliyana kuzhandai aval ungalai babu endru per dolli azhaipathu nandraga ullathu babu 👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍💚💚💚💚💚💚

  • @saranyam5853
    @saranyam5853 3 года назад +1

    Otta osatha baabooo... Ondhu illa baabooo ...bond between you and dheeksha is adorable... Little angel.....Michi Network is a channel without fake .... 👌👌

  • @hujenkkdn
    @hujenkkdn 2 года назад +3

    உங்க பொண்ணு super .. குழந்தைகளை குழந்தையாகவே vidugirigal அருமை

  • @srilatharavi4759
    @srilatharavi4759 3 года назад +4

    அழகு குட்டி deeksha😍😘 . அவ பேசறது பண்றது பாக்கவே அப்படி இருக்கு vera level சூப்பர்

  • @arthisivakumar3717
    @arthisivakumar3717 2 года назад +3

    Avarai kolambu is my favorite dish. Every year in yeathai amman festival la sapduvom. Antha taste solla varathi eh illa.. ipo athu Ella romba miss panren.

  • @piranavisp3231
    @piranavisp3231 3 года назад +6

    Dheeksha is so cute 😍❤️, ஊட்டி அவரை குழம்பு சூப்பர் ❤️

  • @bhuvaneshwaris3251
    @bhuvaneshwaris3251 2 года назад +1

    ப்ரோ உங்க சமையல் உங்க பாப்பா எல்லாம் சூப்பரா இருக்கு பழைய நினைவுகள் ஞாபகம் வருது 😊😊😊😊😊😊❤️❤️❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி

  • @smrithimohan990
    @smrithimohan990 3 года назад +6

    Unga videos ellame romba naturala iruku bro...Vera level panringa🔥!!!unga videos ellame paathachu,😉!unga videos laan paathadhila irundhu Ooty ku varanum nu aasai ya iruku bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Smirithi kandipa enga oorukku vaanga 🥰🙏

    • @smrithimohan990
      @smrithimohan990 3 года назад +1

      @@MichiNetwork kandipa bro next week we r coming to Ooty unga ooru enga nu sonningana vandhu unga oor ah paathitu povom bro😊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      @@smrithimohan990 vaanga vaang 🥰🙏

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад +2

    தம்பி...மிக அருமையான காணொளி ....எனக்கு அந்த மழலை பேச்சு மிக மகிழ்ச்சியாக உள்ளது

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 года назад +1

    இது வந்து உப்பி...
    வர மிளகாய்...
    ❣️❣️❣️👍👍👍👍
    சீரங்கம்...
    கரும்பசபை..
    So cute...
    Deeksha.
    Climaxes..ultimate with amma and Deeksha...
    அரை கரண்டி உப்பு..
    ஒரு கரண்டி மிளகாய் தூள்..
    So nice deeksha...❣️❣️❣️😄😄😄💐💐💐

  • @sarmi3531
    @sarmi3531 3 года назад +3

    Intha video vera level ah irunthuchu, semma cute, brilliant lovely deeksha

  • @sureshkumark2216
    @sureshkumark2216 2 года назад +2

    Deeksha நான் கண்டு வியந்த குழந்தை..இது போல் குழந்தையை கண்டதில்லை இவ்வளவு சிறு வயதில்...❤️

  • @FAMEMEDIA
    @FAMEMEDIA 3 года назад +5

    Really super ❤️ my friends also have Ooty

  • @preethik52
    @preethik52 3 года назад +7

    Such a cute video Bro! Lovely to see the great bonding between you and Deeksha! Please do share more of these recipe videos with Deeksha.

  • @SHaNGoPaL
    @SHaNGoPaL 2 года назад +2

    Deeksha dialogue delivery is too cute, Babu too cool n loveable handle kids especially when kutties start starving. Another special fun vlog ❤️

  • @radhanortham9687
    @radhanortham9687 3 года назад +5

    Dheeksha is so cute 👌😘 She is now one of the identity to Michi. Her priceless reaction at the climax, while watching that movie, super.
    Nice vlog 👏👏👏

  • @மண்புழுகார்டன்

    வணக்கம் பாபு மிகவும் உங்களைப் பிடிக்கும் என்று அன்புடன் மு. தமயந்திமுருகனந்தம் 🙏 பாபு💐💐💐💐💐

  • @Crimetraveller90
    @Crimetraveller90 3 года назад +2

    she is such an angel god bless you and your whole family

  • @renukasathiya3261
    @renukasathiya3261 2 года назад +3

    This episode was hilarious 😂 😃 I've watched this epis6 nearly 10 times. You both make a good comedy piece 🤣 😂. Love you Deeksha and Bapu ❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you thank you 😍🙌💐

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial Год назад +1

    இது வீடியோ இல்லை கவிதை 😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rameshbabu123
    @rameshbabu123 7 месяцев назад +1

    Cute Papa ..வாழ்த்துக்கள் 🙏🏽

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m Год назад +1

    This little girl is so intelligent at this age. Incredible

  • @papayafruit5703
    @papayafruit5703 2 года назад +2

    Omg! Is that your daughter !? Wow ! What an intelligent girl she is . Even though I font understand your language except tamil , her actions indicate her maturity . She is so cautious when lighting the stove . Sweet girl 😘🥰
    Also while cutting vegetables and handling knife,

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you so much..she is my sisters daughter 😊🙌

  • @sudarsanr6230
    @sudarsanr6230 3 года назад +5

    Awesome video bro. Very cute and intelligent girl. My wife was calling my boys to show how good of a helper she is 😀. My best wishes to her and to the little dude who was also your assistant . Keep these great videos coming.

  • @rajashrimunirathinam1104
    @rajashrimunirathinam1104 3 года назад +2

    Ohhh 😓😓😓evolo feel pani panukura...Aparam the way she calls babuuuuuu😍😍 lovely deeksha🤗

  • @yashi3979
    @yashi3979 2 года назад +1

    Oh sooo cute baby ,her voice is making me feel good

  • @Mahalaksm1
    @Mahalaksm1 4 месяца назад +1

    Young ageil child I bold ah valaekureenga, paratukal💐💐💐💐💐💐💐💐

  • @Theunsarcasticbeing
    @Theunsarcasticbeing 2 года назад +3

    I began watching your videos recently. I stumbled upon this genius of a content and have been binge watching since then. Please post more videos of Deeksha 😊

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Sure sir... thank you so much ❤️🙏

    • @revathi48
      @revathi48 2 года назад

      குழந்தை படம் பார்த்து கலங்குறா அப்பா. வ சந்தோஷமா பார்க்கிற மாதிரி கார்டடூன் போடுங்க.

  • @happygilmor1
    @happygilmor1 Год назад +2

    Super Cute Deesha...awesome baby girl...😍

  • @peaceofmind6768
    @peaceofmind6768 2 года назад +1

    Deeksha is so adorable and full of energy

  • @renukasathiya3261
    @renukasathiya3261 2 года назад +4

    You guys speak tamil really well- is it taught in the schools? Deeksha is sooooooo cute 🥰🥰

  • @மண்புழுகார்டன்

    வணக்கம் பாபு இத்தனால் உங்கள் விடியோ மிஸ் பன்னிட்டேன் 🥰🥰🥰🥰🥰🥰

  • @amigo4558
    @amigo4558 2 года назад +1

    கன்னடம், தமிழ் கலந்த ஒரு மொழி. அப்பா, மகள் பாசம். குழந்தையின் மழலை. இது ஒரு தெய்வம் தந்த வீடு. கும்பளகாய், பூசணிக்காய், அரசானிக்காய். ஒரு அருமையான காணொளி.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும்... குழந்தை என் தங்கையின் குழந்தை 💜🙌

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 года назад +1

    பாபு மிக்க நன்றி நண்பரே இந்த வீடியோவை பல முறை பார்த்துக் கொண்டே இருக்கேன் தீக்ஷா குட்டிக்காக

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 3 года назад +1

    குட்டி பொண்ணு சூப்பர் அவரை குழம்பும் சூப்பர் அது அரசாணிக்காய் வெள்ளையாக இருப்பதுதான் பூசணி ஆனால் ஒரு சில இடங்களில் பூசணிக்காய் என்றும் சொல்வார்கள் தப்பில்லை குட்டிப்ப்பாக்கு வாழ்த்துக்கள்

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 года назад +11

    Lots of kisses to deeksha darling, little cook is super but her assistant is simply waste. One of the best vlog from michi, finally cutiee crying 😢 more emotional pls show my darling in smiley face. Excellent tooo good

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      🥰🙏.... thank you sooo much 🥰🙏

  • @priyangakamal265
    @priyangakamal265 3 года назад +1

    Iva vayasula yenaku lam sapda than therium athum amma utti viduvanga pappa super samaikra 😍👌👌👌

  • @bs7342
    @bs7342 2 года назад +1

    wow i just happened to see the video, what a cutie pie she is... Such a sweet heart and adorable. God bless her

  • @meenasundar7711
    @meenasundar7711 3 года назад +3

    ஏ... என்னப்பா இப்படி பண்ணிட்டிங்க என்னையும் விளையாட்டுக்கு கூப்பிட்ல.போங்கப்ப☹️😊😊😊எல்லாரும் சேர்ந்து கூட்டாங்சோறு செய்ற மாதிரி இருக்கு.அந்த சீரகம் (ஜீரங்கம்) கொஞ்சம் அதிகம் பா..காரம் ரொம்ப பிடிக்குமோ😊😊😊 Kitchen நாஸ்தி பண்ணிடிங்க.... Hi babu, paapu...Super babu👌👌👌 super ammu nee vacha kozhambu bera level po....Final ah கொழம்பு எப்படி வந்தது...

  • @kannigagiri8916
    @kannigagiri8916 3 года назад +3

    Princess Dheeksha..God bless u kutty.enjoyed.........Tq

  • @anneaugustine5364
    @anneaugustine5364 3 года назад +1

    Adada deeksha samayal thaimamavudan enna arumai
    Vera level rendu perum.God bless u baby

  • @bhagimedia
    @bhagimedia 3 года назад +1

    ❤️😘😘😘😘தீக்க்ஷாவை 2நாட்கள் கடன் தரவும். ❤️அடிப்படை வளர்ப்பு என்பது இதுத்தான் அதற்கு ஒரு பாராட்டு 👏👏👏👏குட்டிமா கை பக்குவத்தை சாப்பிட விண்ணப்பம் செய்து விட்டேன் ஆகவே இந்த குறிப்பை குறித்து கொள்ளவும் பாபு தம்பி 😀👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் 💜

  • @renugaashok6190
    @renugaashok6190 2 года назад +1

    Very good baby.God bless you child.u r activity very nice .I like U Challam.lam a school teacher.study well ok kutty Best of luck ur all efforts.

  • @DHEVA.
    @DHEVA. 3 года назад +4

    Deeksha க்காக கண்டிப்பாக ஒரு நாள் உங்க வீட்டுக்கு வருவேன் பாபு.......☺️👌👌🌹❤️🌹❤️🌹🥰🥰🥰
    உங்கள் படுகா traditional foodsa naturala cook panni ,propera shootpanni thani series sa podalame Babu✌️

  • @nivethaharikrishnan8085
    @nivethaharikrishnan8085 3 года назад +2

    Deeksha kutty emotion aetangaaa padam pathu super the way she calling u lots of luv ❤fr deeksha kutty.... Ennum naraiyaa videos podungaaa😍Niligris frevr🌿☘️🔥

  • @want6055
    @want6055 3 года назад +10

    After watching GP Muthu live 🔥❤️

  • @duraisamy3517
    @duraisamy3517 3 года назад +1

    சுட்டி பாப்பா பேச்சு சிறப்பு

  • @MrParamashivan
    @MrParamashivan 3 года назад +1

    Samayal maadu pa 😁👍👍 your videos take away home sickness for who are living out of Nilgiris.. intelligent concept in all videos..my younger son and me watch on tv and my elder son and hubby whenever possible👍👍👍 keep going bro

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj 3 года назад +1

    Eppovome Kalakkal videos... Great Great 👍👍👍

  • @sendhilhalan2169
    @sendhilhalan2169 3 года назад +2

    Super intelligent girl. My best wishes to her and you .One of your best videos. Keep going..

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 года назад +1

    Vannakkam bro. Mamavum marumagalum kalakkitinga ponga kulambu epadinu theriyala but video semma pappa kuptrapa than unga name kaytha iruku bro valzha valamudan pappa really enjoy see the video 👌👌👏👏👏

  • @MWAforever
    @MWAforever 3 года назад +6

    After watching you in GP Muthu Thalaivar live video

  • @babusangksbb4099
    @babusangksbb4099 3 года назад +2

    Adi thangam ena algana pechi unodathu arumayana pathiu nandri nanba

  • @kalaivanivn2938
    @kalaivanivn2938 3 года назад +1

    Amazing video... the bond between babu and dheeksha is amazing.... she is too cute..... babu u too have lot of patience.... try to make atleast 3 videos in a week....dheeksha kupdaradhala dhan babu nameke beauty......avan dheeksha brother ah....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Aamanga dheeksha bro tharun ❤️

  • @kavi2372
    @kavi2372 3 года назад +1

    Iburunum estu chennagi cooking maduthira. Super cheenagi ithu. Ah chikku udugi chennagi mathaudthila 🙌🙌🙌🙌🙌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      ❤️❤️❤️... thank you ❤️

  • @forex8857
    @forex8857 3 года назад +23

    இந்த சின்னக்கண்ணம்மா நிரம்பவே அழகாக இருக்கிறாள். ஆனால் அவள் கத்தி, நெருப்பு கையாள்வது கொஞ்சம் பயம் வருகிறது.

  • @manonmani9282
    @manonmani9282 9 месяцев назад +1

    Muni padathula vara rajkiran maathiri semma enjoyment 😂😂

  • @dharundharun1407
    @dharundharun1407 3 года назад +1

    சகோ அருமை சூப்பர் முடிந்தவரை தமிழில் பேசுங்கள் புரியவில்லை.
    சவூதி தமிழன்
    தருண்

  • @BLINDSBAMBOO
    @BLINDSBAMBOO 2 года назад +1

    How many times I watch this video.. I never get bored.... “array Kannu teriyada...”

  • @vangapaarppom2622
    @vangapaarppom2622 3 года назад +1

    Gas la samaikkamey viragu aduppula samaikkiriga வாழ்த்துக்கள் 😘😘

  • @ponjpraveenkumar
    @ponjpraveenkumar 2 года назад +1

    Deekshaa பாப்பா வாழ்த்துக்கள் உங்க மழலை மொழியில் மிக அருமை வாழ்க வளமுடன்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      அன்பும் நன்றிகளும் 💜❤️

  • @jayashree401
    @jayashree401 3 года назад +2

    9.35ku apram semma comedy....kandipa future la best dad ah irupinga....deeksha soo cute...super ah cook panringa broo....neengalum cute

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Hello she is ma தங்கச்சி பொண்ணு 😀

    • @jayashree401
      @jayashree401 3 года назад +1

      @@MichiNetwork teriyum bro....future laa dhana sonna....unga kids ah irundha ipova dad dhana...i said in future ...tq for regular videos...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      @@jayashree401 aamallaa ...🤩... thank you thank you 🥳

    • @jayashree401
      @jayashree401 3 года назад

      @@MichiNetwork tq soo much bro

  • @rumethkumar8564
    @rumethkumar8564 3 года назад +1

    deeksha va pakum pothu happya iruku sago😍😍😍

  • @ArikkanLight
    @ArikkanLight 3 года назад +2

    Dheeksha face reaction awesome 😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gracyrani8405
    @gracyrani8405 2 года назад +1

    Diksha kutty super sweet to hear the voice God bless you my dear

  • @kulandaivel1388
    @kulandaivel1388 3 года назад +1

    இறையருள் எப்போதும் உன்னுடன் தீக்ஷா செல்ல குட்டி ❤️❤️❤️❤️

  • @sujamani1033
    @sujamani1033 3 года назад +1

    Olla awarauthaka enkamanaya besi thintha make attuthu detcha super

  • @ramjanramja3408
    @ramjanramja3408 3 года назад +1

    So cute & funny😍😂😂 finally that kolambu taste ennachi🙄🙄🙄😂

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 года назад +13

    தீக்ஷா அழகு... பாபூ என்று கூப்பிடுவது மிக அழகு...ஆமா தம்பி, அது அரசாணிக்காய் தானே...🙄🙄

  • @joeyartandcrafts5746
    @joeyartandcrafts5746 3 года назад +1

    அடடா சூப்பரோ சூப்பர்👌👌👌

  • @DamineeMalviya
    @DamineeMalviya Год назад +2

    Right now eating beans and rice !! Love your videos❤ and love your kids ! Baby chef 😚! Here you go ,,, m your new subscriber !!❤❤❤❤

  • @priciprici5352
    @priciprici5352 3 года назад +2

    The moment they both started to eat without waiting for the curry was the highlight. Can understand ur feeling at that moment 🤭🤭🤭

  • @bharathim3512
    @bharathim3512 3 года назад +1

    சிறுமியின் விளையாட்டு தனமான சமையல் அருமை

  • @sasikumaar5179
    @sasikumaar5179 3 года назад +1

    Malai kaaranaga mirchi network vidumurai ah vera karanama bro

  • @shynijoseph2320
    @shynijoseph2320 3 года назад +2

    Deeksha is all rounder 😜😜❤️❤️❤️ love you 💕 💕💕💕💕💕 lots of love from shyni Bangalore

  • @poovaichamy
    @poovaichamy 3 года назад

    Cute video..antha decency ilaya moment...haha.very natural .superb. Nature and natural is your highlight Anna..keep going

  • @parvathyselvi2230
    @parvathyselvi2230 3 года назад +1

    Very cute..brother..with kids..be happy

  • @meenasundar7711
    @meenasundar7711 3 года назад +1

    🤣🤣😂😂✌️💞💞💞 superb Babu...Michi Logo TV la eppadi??

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      We have TV channel in Nilgiris district

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 3 года назад +2

    How sweet😻🥳❣️God bless you all

  • @vlogsrjganesh6076
    @vlogsrjganesh6076 3 года назад +7

    Anna nan gp muthu anna live pathu vanthen vera yaarum vanthiruntha like podunga