ஒவ்வொருவருக்கும் சம்பிராதயங்கள் வேறாக இருந்தாலும் தாலி கட்டுவதும் நெற்றியில் குங்குமம் வைக்கும் முறை ஒன்றாகவே உள்ளது. மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள். பெண் அழகாக இருக்கிறார். உங்களின் மொழியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்றும் இருப்பதாக தோன்றுகிறது. உங்களின் நடனம் மிகவும் பிடித்திருக்கிறது. அனைவருமே சந்தோஷமாக சிரித்த முகத்துடன் ஆடுவது இன்னும் சிறப்பு.
காண கண்கோடி வேண்டும் !👍 தூரங்களிலும் உயரங்களிலும் வாழும் உழைக்கும் மக்களின் திருமணம் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளை கண்டது மனதுக்கு நிறைவாக இருந்தது !👌👌 தம்பதியருக்கு வாழ்த்துகள் !💐 நன்றி பாபு !!
பாபு, 1999 வருடம் கப்பச்சியில் ஒரு திருமணம் கண்டேன்.. அதே சம்பிரதாய சடங்குகள் இப்போதும்... தமிழர்கள் மெஹந்தி, ஆடம்பர ரிசப்ஷன் என்று சென்று விட்ட நிலையில், படுகர்கள் பாரம்பரியத்தை காப்பாற்றுவது மகிழ்ச்சி... தம்பி, இந்த பதிவு அருமை... நீலகிரியின் அழகை பிரதிபலித்துவதில் பாபு இன்னொரு பாலு மகேந்திரா... Heartiest wishes to the newly wed couple..
adorable culture, people, wedding shoots, drone shoots, capture, editing, heart touch songs, and traditional wedding procedures. that's amazing. nowadays no wedding function follows this kind of own traditional procedure. I congratulate both of you. I wish all the happiness comes to you...
செட்டிநாட்டு நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பாரம்பரிய திருமணம் போன்றே படுகர்களும் பாரம்பரியம் மாறாமல் சிறப்பாக நடத்துகிறார்கள். வாழ்த்துக்கள்.அருமையான ஜோடி. சுற்றிபோடுங்க
Second time I am watching this video, Simply superb, Especially drone shots with THARA AVATHARA background music shows your experience in videography,Keep it up babu,
After a long gap a lengthy video, Very nice to see the couple ,no words to say , my blessings to the couple ,When I watch this video my mind is going back (malrum ninaiyugal) But baboo your drone shorts vera level ! Ippa ! Oru 10 video la vara drone shots Intha video la varuthu! Very beautiful sceneries, songs selection, dance everything superb, Thank you babu,
Hi I'm living at Toronto -Canada ! My brother have a grocery shop at neear Ooty.In that small town almost 75 % people are this Honarable Badugast community.Very respectful people. good manner.We wish you a happy married life .God bless you dear Mr.Deepak and Mokshitha ! Br.Prakashkumar -Toronto-Canada
Wonderful ,that you covered all our culture traditional formalities which we are mainly keeping in marriage, nice dear it will help for next generation too, my heart felt congrats and best wishes on your upcoming colorful life, enjoy 💐
Seen their wedding culture and enjoyed too . Thanks for sharing us .. ❤❤❤. I Love your presence and dedication of your works towards entertaining us ..
Hi Babu, this is visual storytelling. You built the narrative and made the viewer engrossed. Also capturing a culture and presenting it best in the process. I felt I was in the midst of things. Never a dull moment. Super👌
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா.ராஜா திருமண காணொளி சூப்பர் மணமக்களுக்கு நமது Michinetwork சார்பாக எனது வாழ்த்துக்கள் எனக்கு தெரிஞ்சு நம்ம பாபுவின் ஒளியும் ஒலியும் இல்லாத பதிவு இதுவாகத்தான் இருக்கும் போல 26.01.2023
மகிழ்ச்சி🙏,மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💯💞💐 , வாழ்க வளமுடன்,நலமுடன், அருமையான அழகான பதிவு,பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது 🤗 சடங்கு சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறை,பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை முக்கியத்துவம்,அனைவரின் முகத்திலும் உள்ள சிரிப்பு சந்தோஷம்,நடனம், பேண்ட் வாத்தியங்கள் என அனைத்தும் சிறப்பு, மனதை கொள்ளை கொள்கிறது ❤️❤️❤️இவை அனைத்தையும் நேரில் கான ஆசை ,எனவே பாபு அவர்கள் விரைவில் தங்களது திருமண அழைப்பிதழ் அனுப்பும்படி கேட்டுகொள்கிறேன் ,நன்றி நண்பா இந்த அற்புதமான பதிவிற்கு 🙏🙏🙏
Babu is Back....Michi is Back..... Super Babu....waiting all these days....the background song was so good like the previous marriage video...the quality of your video is extraodinary..
Beautiful wedding video bro. Really Awesome to see drone view and hear songs . Veralevel great video coverage👍. Congradulations💐🤝 to both of them(Newly Married Life partners) . Happy 😊❤Married Life. வாழ்க வளமுடன் நலமுடன்🙏.
Very nice to watch your customs!.. Very beautiful way of doing wedding ceremonies. It’s totally different from us. Beautiful songs trailing your camera!.. makes your video likeable.,Your areal photography was very nice . Our blessings to the wedding couple. 👌👍🙏❤️
என்னுடைய தோழி பெயர் ப்ரியா, நாங்கள் 2007 டு 2010 இல் ஊட்டி எமரால்டு womens காலேஜ் ல படிச்சோம், அவளுக்கு படிக்கும் போது கல்யாணம் ஆகிவிட்டது... அவள் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்தார்..... அவள் ஓரு படுக பெண்.... அவளை தெரிந்தால் தொடர்பு எண் கொடுக்கவும். அவளிடம் பேசி 10 வருடங்களுக்கு மேல ஆகிறது.... எப்படி இருக்கிறாள் என்ற கவலை உள்ளது.....(இந்த வீடியோ வெளியிடவர்களுக்கும் கேட்டுக்கொள்கிறேன் )
Hi brother,eppodan vedio Pathan romba super a erundhichu ,baduga dance supero super , promise a vae brother neenga unga wedding ku invite panninga na enga erundhalum parandhu vandhiduvan marakama invite pannunga ok .......
என்னுடைய கல்யாண வீடியோ வை கூட இவ்வளவு பொறுமையாக நான் பார்த்தது இல்லை😁
ஒவ்வொருவருக்கும் சம்பிராதயங்கள் வேறாக இருந்தாலும் தாலி கட்டுவதும் நெற்றியில் குங்குமம் வைக்கும் முறை ஒன்றாகவே உள்ளது. மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள். பெண் அழகாக இருக்கிறார். உங்களின் மொழியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்றும் இருப்பதாக தோன்றுகிறது. உங்களின் நடனம் மிகவும் பிடித்திருக்கிறது. அனைவருமே சந்தோஷமாக சிரித்த முகத்துடன் ஆடுவது இன்னும் சிறப்பு.
மண்மணம் மண்மணம் மாறாத அருமையான சடங்கு முறைகள் !மணமக்களுக்கு வாழ்த்துகள்!
This is just like an family movie. What else you want life.. God bless all of you..
💜🙏
படுகா பாடல் தாரா அவதாரா எனக்கு பிடித்த பாடல் புதுப்பொலிவுடன் பாபுவின் வருகை அமர்க்களம்
காண கண்கோடி வேண்டும் !👍
தூரங்களிலும் உயரங்களிலும் வாழும் உழைக்கும் மக்களின் திருமணம் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளை கண்டது மனதுக்கு நிறைவாக இருந்தது !👌👌
தம்பதியருக்கு வாழ்த்துகள் !💐
நன்றி பாபு !!
பாபு, 1999 வருடம் கப்பச்சியில் ஒரு திருமணம் கண்டேன்.. அதே சம்பிரதாய சடங்குகள் இப்போதும்... தமிழர்கள் மெஹந்தி, ஆடம்பர ரிசப்ஷன் என்று சென்று விட்ட நிலையில், படுகர்கள் பாரம்பரியத்தை காப்பாற்றுவது மகிழ்ச்சி... தம்பி, இந்த பதிவு அருமை... நீலகிரியின் அழகை பிரதிபலித்துவதில் பாபு இன்னொரு பாலு மகேந்திரா... Heartiest wishes to the newly wed couple..
❤️🙏
adorable culture, people, wedding shoots, drone shoots, capture, editing, heart touch songs, and traditional wedding procedures. that's amazing. nowadays no wedding function follows this kind of own traditional procedure. I congratulate both of you. I wish all the happiness comes to you...
Thank you so much ❤️🙏
@@alonzo_go sure ... Tq for you comment
Idu enu Nam Kannada thara ide bhashe
நேரில் கண்ட மகிழ்ச்சி. பாபு வாழ்த்துகள். மணமக்கள் நீடூழி வாழ இறைஞ்சுகிறேன். பேரன்பு சூழ் உலகு.
செட்டிநாட்டு நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பாரம்பரிய திருமணம் போன்றே படுகர்களும் பாரம்பரியம் மாறாமல் சிறப்பாக நடத்துகிறார்கள். வாழ்த்துக்கள்.அருமையான ஜோடி. சுற்றிபோடுங்க
They follow tamil and kannada culture
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன்.இனியதிருமண நல் வாழ்த்துக்கள்
Second time I am watching this video, Simply superb, Especially drone shots with THARA AVATHARA background music shows your experience in videography,Keep it up babu,
பாட்டு சூப்பர்👌👌 ஊட்டில இருக்கும்போது எங்க ஏரியா பக்கத்துல இருக்க படுக ஹட்டில படுக பாட்டு பாடும் அப்போ கேட்டது...இப்ப ரொம்ப நாள் அப்பறம் கேட்க நல்லா இருக்கு 👌
Thank you ❤️
அடுத்த ஜென்மத்தில் படுகா இனத்தில் ஊட்டியில் பிறக்க வேண்டும் 😊
Yes😢
same feeling...........
The concluding dance is typically similar to the mariamman temple festival dance ❤ Great 🎉
அருமையான பதிவு உங்கள் வீடியோ காட்சிகள் மற்றும் மணமகள் மற்றும் மணமகன் இருவருக்கும் வாழ்த்துக்கள் பாபு நண்பரே
Excellent. Convey our blessings to the newly married couple. Thanks for sharing a traditional Ooty marriage
After a long gap a lengthy video, Very nice to see the couple ,no words to say , my blessings to the couple ,When I watch this video my mind is going back (malrum ninaiyugal) But baboo your drone shorts vera level ! Ippa ! Oru 10 video la vara drone shots Intha video la varuthu! Very beautiful sceneries, songs selection, dance everything superb, Thank you babu,
Love and Respect from Usilampatti,Madurai....💓💓
Hi சகோ, excellent coverage, wonderful video. Welcome back with full josh ji 👏👏happy married life to the couples
மணமக்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் மிகவும் அழகான கல்யாண காணொளி நன்றி
அன்பும் நன்றிகளும் ❤️🙏
மண் மக்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு கண்ணுக்கு குளிர்ச்சியான அழகான பதிவு வாழ்த்துக்கள் 🙏
மன்னிக்கவும் சிறு எழுத்துப் பிழை மண மக்களுக்கு
Hi I'm living at Toronto -Canada ! My brother have a grocery shop at neear Ooty.In that small town almost 75 % people are this Honarable Badugast community.Very respectful people. good manner.We wish you a happy married life .God bless you dear Mr.Deepak and Mokshitha ! Br.Prakashkumar -Toronto-Canada
Thanks for sharing!! ❤️🙏
Hi brother superb beautiful wedding 💑 traditional function 👌 nice 👍
Bro Vera level 👌 no word's 😍மணமக்களுக்கு அன்பு கலந்த வாழ்த்துக்கள்🙏
மணமக்கள் அகமகிழ்ந்து வாழ்ந்திட வாழ்த்துக்கள்.
Wonderful ,that you covered all our culture traditional formalities which we are mainly keeping in marriage, nice dear it will help for next generation too, my heart felt congrats and best wishes on your upcoming colorful life, enjoy 💐
Thank you 🙏🥰
பண்பாடு மாறாத..படுக மக்களின்
கலாச்சார நிகழ்வுகள்..என்றும் இதயத்தில் நீங்காமல் நிறைந்திருக்கும்..நன்றிகள்..சிறப்பு மிக்க பதிவிற்கு....👯👯👯
அன்பும் நன்றிகளும் ❤️🙏
படுகர்கள் அமைதியானவர்கள்,
அன்பானவர்கள்.
Seen their wedding culture and enjoyed too . Thanks for sharing us .. ❤❤❤. I Love your presence and dedication of your works towards entertaining us ..
Thank you so much ❤️🙏
Vera Level uhhhhhhhh....❤❤❤ The Place is also Heaven ❤❤❤🎉🎉🎉They Are really Lucky🎉🎉🎉
Hi Babu, this is visual storytelling. You built the narrative and made the viewer engrossed. Also capturing a culture and presenting it best in the process. I felt I was in the midst of things. Never a dull moment. Super👌
thank you❤️🙏
அவரு சகலகலா வல்லவன் எப்போதும் கலக்குவாரு
பார்க்க பார்க்க ஆனந்தம்👌 வாழ்க வளமுடன் ❤
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா.ராஜா
திருமண காணொளி சூப்பர்
மணமக்களுக்கு நமது
Michinetwork சார்பாக எனது வாழ்த்துக்கள்
எனக்கு தெரிஞ்சு நம்ம
பாபுவின் ஒளியும் ஒலியும் இல்லாத
பதிவு இதுவாகத்தான்
இருக்கும் போல
26.01.2023
Every details counts 🔥🔥😍 tiny tiny things coverd by ur video, itz azum ♥️🔥
❤️🙏
மகிழ்ச்சி🙏,மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💯💞💐 , வாழ்க வளமுடன்,நலமுடன், அருமையான அழகான பதிவு,பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது 🤗 சடங்கு சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறை,பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை முக்கியத்துவம்,அனைவரின் முகத்திலும் உள்ள சிரிப்பு சந்தோஷம்,நடனம், பேண்ட் வாத்தியங்கள் என அனைத்தும் சிறப்பு, மனதை கொள்ளை கொள்கிறது ❤️❤️❤️இவை அனைத்தையும் நேரில் கான ஆசை ,எனவே பாபு அவர்கள் விரைவில் தங்களது திருமண அழைப்பிதழ் அனுப்பும்படி கேட்டுகொள்கிறேன் ,நன்றி நண்பா இந்த அற்புதமான பதிவிற்கு 🙏🙏🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
Neenda naatkalukupin babu video nandri manamakaluku vaazhthukal thanks babu 👍👍👌👌👌😍😍💐💐💚💚
Hi Babu welcome back ☺️
Nice coverage the wedding.
Happy marriage life for the couple. 🌸🌸
Drone shots, video editing and songs selection everything superb.🥰👌👌👌👍👍👍❤💜💚💙. Thank you.
,🙏💗
Superb babu... wedding video potadhuku nandri babu....
Lovely couple. May the couple live long, healthy, happy and prosperous life💐
Iam very much happy to see this 🎉🎉🎉🎉🎉
Babu is Back....Michi is Back..... Super Babu....waiting all these days....the background song was so good like the previous marriage video...the quality of your video is extraodinary..
Thank you so much 😀
@@MichiNetwork Babu spotted you drone shot 18:00
Welcome back Babu, thanks for showing tradition marriage of Ooty. thanks.
❤️🙏
Super Dance ❤❤ Happy Married Life 🎉
அய்யா நங்க நீலகிரி பி சி ஶ்ரீராம் அவர்களே. என்னா எடிட்டிங் என்னா தெளிவு. செம தல. ❤❤❤
நன்றி நன்றி நன்றி நன்றி 😀💜🙏
Wow... Super.... Waiting for ur next video... Kindly upload soon 💐👍🏻🙏🏻
அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
Beautiful couple. Good marriage. God bless the couple. Nice capture.
Excellent coverage keep going. Superb Babu
இரு மனமும் ஒரு மனதாக வாழ வேண்டும் முருகன் அருளால் இல்லறம் நல்லறமாகும் ஒளிப்பதிவு செய்த எங்கள் தம்பி பாபு அவர்களுக்கு நன்றி
Super semaia edit pannirukkinga excellent masss
thank you so much gomathi Selvan ❤️🙏
After long time very good video 📹👌👍🏿babu back
Congratulations. Happy married for the couples. Babu marriage ku invite pannuviyappa. Pappom
Awesome wedding! Stay blessed both of you!
Thank you ❤️🙏
Beautiful wedding video bro. Really Awesome to see drone view and hear songs . Veralevel great video coverage👍. Congradulations💐🤝 to both of them(Newly Married Life partners) . Happy 😊❤Married Life. வாழ்க வளமுடன் நலமுடன்🙏.
Are these excellent drone shots by Babu, the one and only👌🙌
❤️
Vera level ah pandringa 🥳🥳🥳🥳 super
Bro super bro very nice marriage function i am Thoothukudi district
Tiruchendur
அருமை மணமக்கள் வாழ்க வளமுடன்…🎉🎉💐💐
Yanaku rempa pedikkum entha song🔥🔥👌
பாடல்கள் மிக அருமையாக உள்ளது ட்ரோன் சூட் வேறே லெவல்
❤️🙏
Super jodi porutham ❤ alagana kalyanam ❤ alagana uoor utti
Fantastic ,
❤️🙏
God bless u valththukkal
Congratulations New couples 💓 wish you happy married life. Really I'm happy to see first time baghduka culture marriage.
Thank you so much 🙂
Bro yepdi copyright ilatha music panriga plz,solluga copyright ilama length music yepdi yetukkurathu
Valthukkal 👌👌👌👌👌
❤️🙏
Beautiful couple... video super bro, song very nice....
Thank you so much❤️
Babu i appreciate you.❤ i will watching to all videos babu 📸📸 god bless you.🙌🙌👍
❤️🙏
Beautiful Culture. Beautiful Couple Vaazhha Vzhamudan👌🙏
Thank you so much ❤️🙏
Very nice to watch your customs!.. Very beautiful way of doing wedding ceremonies. It’s totally different from us. Beautiful songs trailing your camera!.. makes your video likeable.,Your areal photography was very nice . Our blessings to the wedding couple. 👌👍🙏❤️
Thank you so much! ❤️🙏
Hii Michi bro videos 👌... Nilagiri Video podunga bro...
Badagas are look like kannadiga nd speak like kannada language oh....
Babu meendum orumurai mooperkadu Anandhi video podungalen please
Super bro.Babu weds எப்போது
Super. Bro. Happy. Wedding anniversary day 👍👍👍👍👍 nanu Ooty tha bro ipo Vellore la irkan I miss you Ooty 👍👍👍
❤️🙏 அன்பும் நன்றிகளும்
Seems like badugas are rich and flourished!
Happy both of you married life God bless You
Hi Babu welcome புதுமண தம்பதிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பதிவை முழுவதும் பார்த்து விட்டு மீண்டும் comment செய்கிறேன் பாபு🙏👏👍🤗👌♥️💐🌼💚💙🤍💜
Video was excellent..I felt I was in the marriage 💑
Glad you liked it thank you so much ❤️🙏
My kappatty family wedding ❤️ tq & super bro
அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🤝🤝🤝
This is look like mixed version of Tamil and kannada
save culture longlive togather
Nice pair an nice wedding babu
Happy married life Deepak,,,,, super Babu,💖👍
Awesome.. Which Hatty Brother ?
Manaipe .super azaguuuuuuu. ..
papu amithap mama supr 😘😘😘😘👌👌👌👌
Two days before what happened to Live? Were you in Chennai?
Anna second song original song bekku Alli download madethi ...(nee Mooru ajjay munthuga beethu nadavanea)
என்னுடைய தோழி பெயர் ப்ரியா, நாங்கள் 2007 டு 2010 இல் ஊட்டி எமரால்டு womens காலேஜ் ல படிச்சோம், அவளுக்கு படிக்கும் போது கல்யாணம் ஆகிவிட்டது... அவள் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்தார்..... அவள் ஓரு படுக பெண்.... அவளை தெரிந்தால் தொடர்பு எண் கொடுக்கவும். அவளிடம் பேசி 10 வருடங்களுக்கு மேல ஆகிறது.... எப்படி இருக்கிறாள் என்ற கவலை உள்ளது.....(இந்த வீடியோ வெளியிடவர்களுக்கும் கேட்டுக்கொள்கிறேன் )
Lovely marriage video bro super 👌👌
Thank you thank you 💜🙏
வாழ்கவளமுடன்
பதினாறும் பெற்று பெருவாழ்வு
வாழ்க நிர்மலா ஏகாம்பரம்
கருவூர்
Hi brother,eppodan vedio Pathan romba super a erundhichu ,baduga dance supero super , promise a vae brother neenga unga wedding ku invite panninga na enga erundhalum parandhu vandhiduvan marakama invite pannunga ok .......
i attended my friend marriage in 2006. this video makes me remember my old memories.
Happy married life both of you 💐 💖
Awesome
All the best happiness peace and prosperity to the couple.