பசுபதி பாண்டியனின் உண்மைமுகம் - பாண்டியன் பரபரப்பு தகவல்கள் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    பசுபதி பாண்டியனின் உண்மைமுகம் - பாண்டியன் பரபரப்பு தகவல்கள் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #pasupathipandiyan #aadhantamil #pandiyan
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 522

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 Год назад +119

    காவல் தெய்வம் பசுபதியார் அவர்களுக்கு புகழ் வணக்கம்!

    • @user-jt6kc1nv3k
      @user-jt6kc1nv3k 11 месяцев назад +4

      Avan da kilichan appadi avanae orru cross uu

  • @AshokKumar-ik2xi
    @AshokKumar-ik2xi Год назад +164

    தன்னை அறியாமல் கண்ணீர் துளிகள் பசுபதி பாண்டியன் அவர்களின் வெள்ளந்தி குணங்களை பார்த்து.. Miss u Pasupathy Pandiyar ayya..❤️💚

    • @jprani7903
      @jprani7903 Год назад

      Yes பசுபதி is great. But கிருஷ்ணசாமி யை கருணாநிதி ஆள் என்று தெரியாமல் அவனை நம் சமூக மக்களுக்கு அறிமுகம் செய்தது தான் பெரிய தப்பு. என்ன செய்வது பாம்பு என தெரியாமல் அதற்கு பால் வார்த்து அதற்கே பலி ஆகி விட்டார்.

    • @parvathinathan8144
      @parvathinathan8144 Год назад +10

      தாய் இழந்த பிள்ளை போல் சமூக மக்கள் வாழ்கின்றோம் இன்று தலைவர் இல்லாமல்

    • @RajamanicamK-vj5su
      @RajamanicamK-vj5su 4 месяца назад

      Qkar is a aa è2ee33eeeeeeee3 è
      😅​@@parvathinathan8144

    • @user-ux7he2wn4i
      @user-ux7he2wn4i 3 месяца назад +1

      Miss u பசுபதி பாண்டியன்

  • @karthikkumar5288
    @karthikkumar5288 Год назад +120

    தமிழ் தேசிய முதன்மை போராளி அண்ணன் பசுபதி பாண்டியன் புகழ் வாழ்க

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Год назад +1

      🦷

    • @aruleditingofficial1698
      @aruleditingofficial1698 Год назад +1

      ​@@MohanRaja-ty3erpoda molai vari 😂😂

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er Год назад +5

      @@aruleditingofficial1698 da kongu vellalan da nan 💚❤. Engaloda pannai adimai dhan da unga pallan caste

    • @mirugam.com.
      @mirugam.com. Год назад +1

      ​@@MohanRaja-ty3erappo vanthu eanna vumpuda

    • @mirugam.com.
      @mirugam.com. 11 месяцев назад

      @@MohanRaja-ty3er poda kotha thiruttu moothevi

  • @Pandiya_naatu_illavarasan
    @Pandiya_naatu_illavarasan Год назад +112

    தேவேந்திர குலத்தின் நிரந்தர தலைவர் பசுபதி பாண்டியனார் 👑🇧🇫💥🙏

  • @ManojManoj-uj2ef
    @ManojManoj-uj2ef Год назад +152

    தேவர் நாடார். தேவேந்திரர் சமுக மக்கள் சாதீய உணர்வை தவிர்த்து தமிழ்ச்சொந்தங்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு அரணாக இருக்கும்.

  • @pasupathisuresh7550
    @pasupathisuresh7550 Год назад +44

    தேவேந்திர குல வேளாளர் தலைவர்.. மாவீரன் பசுபதி பாண்டியன்... 🙏🙏🇧🇫🇧🇫🇧🇫

  • @manielamparithi1002
    @manielamparithi1002 Год назад +39

    மாதேஷ் இப்போது தான் முதல் முதலில் தமிழ் குடிகள் பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

  • @krishnakumarkumar387
    @krishnakumarkumar387 Год назад +23

    பசுபதி பாண்டியன் வழியில் 🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🙏🙏🙏🙏🙏

  • @user-dt5ez3df3o
    @user-dt5ez3df3o Год назад +94

    பசுபதி பாண்டியன் அவர்களுக்கு இந்த சமுதாயம் உள்ளவரை கடமைப்பட்டிருக்கின்றோம் அவர் சாதாரண மனிதன் அல்ல எங்கள் எங்களின் மனதில் குடியிருக்கும் ஒரு கடவுள் என்றும் அவர் வழியில் இந்த தமிழகத்தில் பயணிப்போம் ஓங்குக பசுபதி பாண்டியன் வீரம் வளர்க பசுபதி பாண்டியன் புகழ் என்றும் அண்ணன் வழியில்

    • @abdulraheem1696
      @abdulraheem1696 Год назад +3

      உண்மை தான் 100 சதவீதம்.

    • @robinson7337
      @robinson7337 11 месяцев назад +1

      Summa😂😂😂😂😂😂

    • @user-jt6kc1nv3k
      @user-jt6kc1nv3k 11 месяцев назад

      😂😂😂

  • @rajasekar2443
    @rajasekar2443 Год назад +44

    அண்ணன் கண்ணபிரான் பாண்டியன் 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 Год назад +42

    மாவீரன் பசுபதிபாண்டியன் 🙏🙏🙏💐💐💐

    • @rajaduraikavitha3886
      @rajaduraikavitha3886 Год назад

      Naadar nelamaikkarar menaattar mukkandhar jamindhar kodikalar servaikarar mooppar illathu pillai nelamudayar ennum sil per ulladakkiya sanror ku kshathriyar therinchi pesunga thelungu Karan atchilthan naadara kodumai paduthu Nan sanror sanraar ore menigthan
      pinnalil ezhiva pesuran sila nayenga sanror enral poor payrchiyalar

    • @rajaduraikavitha3886
      @rajaduraikavitha3886 Год назад

      Enda kilattu naaya Nadar varalau PADI sanror kula kshathriyar therinchi pesunga thelungu Karan atchilthan naadara kodumai paduthu Nan sanror Kula kshathriyar
      Enda kilattu naaya Nadar varalau PADI sanror kula kshathriyar therinchi pesunga thelungu Karan atchilthan naadara kodumai paduthu Nan sanror Kula kshathriyar therinchikkada kilattu naaya ethukkuthan avanavan sathi krar thalivar aguran. oru vadhathu kuda uyarvana sathiya uyarvaga pesa manasu varal kazhppunarchi unakku ne ennathan pesinalum naadar uyartha kulam

  • @karthikkumar5288
    @karthikkumar5288 Год назад +156

    தென் தமிழகத்தின் தேவேந்திரகுல மக்களின் உண்மையான தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன். கண்ணபிரான் பாண்டியர்

  • @ML.mubesh
    @ML.mubesh Год назад +31

    🙏🤗😍எங்கள் தெய்வம் தலைவர் பசுபதி பாண்டியன் 😍🙏🤝🔥💪💪

  • @Moulik563
    @Moulik563 Год назад +43

    எங்கள் மருத்துவர் அய்யா ராமதாஸ் 🙏🙏🙏

  • @karthikkumar5288
    @karthikkumar5288 Год назад +45

    இரண்டாம் பசுபதியார் அண்ணன் கண்ணபிரான் பாண்டியர்

  • @boominathan9909
    @boominathan9909 Год назад +11

    ஐயா அவர்கள் கூறிய அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள்

  • @pandiya_naatukaran_efx
    @pandiya_naatukaran_efx Год назад +15

    என்றும் பசுபதியார் வழியில் 🔥👑

  • @sullan6431
    @sullan6431 Год назад +17

    சாதி இருந்தாலும் மரியாதை நமக்குள் ஒற்றுமை வேண்டும்.... என்னால் முடிந்த வரை போராடுவேன்.... நீங்கள் ❓...

  • @RajeshKumar-ks5uy
    @RajeshKumar-ks5uy Год назад +19

    Nalla thalaivar annan Pasupathi pandiyan..... Annan kannabiran pandian......... 🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 Год назад +18

    இன்றும் ராமதாஸ் தேவேந்திர குல வேளாளர் தலைவர் தான்

  • @thangarajsangappillai2656
    @thangarajsangappillai2656 Год назад +25

    பள்ளரின் எழுச்சியே
    தமிழின மீட்சி
    இந்த உழவு குடி சமூகத்தின் வரலாறு என்பது நீண்ட நெடியது இதை எவராலும் மறுக்க முடியாது.
    உழவு இல்லையேல் இந்த பூமியில் உயிர்கள் இல்லை

  • @jayammurugan8676
    @jayammurugan8676 Год назад +40

    கொடியன்குளம் கலவரம் 1995ம்ஆண்டு நடைபெற்றது மற்ற செய்திகளை தெளிவாக பதிவு செய்தமைக்கு நன்றி.

    • @chandrasekaran6480
      @chandrasekaran6480 Год назад

      கதை முடிந்ததா இன்னும் இருக்கிறதா ஜாதி ஒளியை கார்பரேட் முதலாளிகளாக மாற ஜாதி ஒழிப்பு என்ற பேச்சு பயன் பட்டது

    • @p.thangamp.thangam5706
      @p.thangamp.thangam5706 Год назад +1

      31.08.1995

    • @jeyapandian1061
      @jeyapandian1061 Год назад +1

      Jeya lalitha than karanam

  • @tamilanvaali430
    @tamilanvaali430 Год назад +6

    தென் தமிழகத்தின் போராளி பசுபதி பாண்டியன் அவர்கள் அவர் வீரத்திற்கு யாரு இடம் கொடுக்க முடியாது பாண்டியன் வம்ச வழியா வந்த பசுபதி பாண்டி அவர்களே உங்களுடைய வரலாறு பல தலைவர்கள் பேசி வருகிறார்கள் உங்கள் சிறப்புகளையும் வரலாற்று உத்திகளையும் வரலாற்றில் நடைபெற்ற நிகழ்விலே இப்பொழுது வரைக்கும் தேவேந்திரகுல மக்கள்கள் பேசிக் கொண்டுதான் வருகிறார்கள் இந்த காலம் உள்ள வரையும் வீரன் பசுபதி பாண்டியன் அவர்களுக்கு முதல் மரியாதை செலுத்திக்கொண்டு தான் வருவார்கள் இந்த சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக திகழக்கூடிய தலைவர்களின் ஒருவராக பசுபதி பாண்டியன் உள்ளார் அவர் காலத்திலேயே எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து தேவேந்திரகுல வாழ்க்கையை உயர்த்த வந்த உத்தமரே நீங்கள் கடந்து சென்றாலும் உங்களுடைய நினைவுகள் இந்த தேவேந்திரன் மக்களின் மத்தியில் நினைவோடு தான் இருக்கும் தேவேந்திரன் நமது தலைவர்களில் ஜான் பாண்டியன் பசுபதி பாண்டியன் டாக்டர் கிருஷ்ணசாமி இவருக்கு முன்னோடியாக இருந்த மாவீரன் பசுபதி பாண்டி அவர்களுக்கு உங்க வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @nellai__pandiyar__72
    @nellai__pandiyar__72 Год назад +15

    #தெற்கத்திய பாண்டியர்_#பசுபதி பாண்டியனார்...😘😘😘😘🙏🏻

  • @ManikandanManikandan-nh5xz
    @ManikandanManikandan-nh5xz Год назад +16

    Dkv pasupathipandian great man

  • @gandhisundigital4837
    @gandhisundigital4837 Год назад +10

    மாதேஷ்,உங்களின் அறிமுகத்தில் ஒரு சின்ன திருத்தம் மாவீரன் பசுபதி பாண்டியன் என்று இனி வரும் காணொளிகளில் செய்வீர்கள் என்று நம்புகிறோம்

  • @lovelysundar07
    @lovelysundar07 Год назад +16

    💙💚💥⚔️

  • @RajKumar-nb9jg
    @RajKumar-nb9jg Год назад +23

    தென் தமிழகத்தின் சிங்கம் அண்ணன் திரு. மு. கண்ணபிரான் பாண்டியர் ஒருவரே....

  • @ramanathanramnath5123
    @ramanathanramnath5123 Год назад +5

    அண்ணா உங்கள் நேர்மைக்கு மிக்க நன்றி

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Год назад +14

    நன்றி அய்யா அய்யா பசுபதிபாண்டியனை தேவேந்திர குல வேளாள தன்னிகரில்லா தமிழமறவனை சமுதாயமக்கள் போற்றிப் பண் பாட வேண்டுகிறேன்.வாழ்க ஓங்குக புகழ்

  • @pandiselvampandiselvam5767
    @pandiselvampandiselvam5767 Год назад +9

    இரண்டாம் பசுபதியார் கண்ணபிரான் பாண்டியன் அவர்கள்

  • @muthusamyc4233
    @muthusamyc4233 Год назад +48

    பசுபதி பாண்டியன் மற்றும் தேவேந்திர மக்களின் உயிர் மூச்சு பட்டியல் வெளியேற்றம். இதுவே எங்கள் லட்சியம். ❤️💚❤️💚❤️💚

  • @kingmaker9049
    @kingmaker9049 Год назад +50

    வீர கடவுள் அண்ணன் வெங்கடேஷ் பண்ணையார்..❤️💥🔥👑 #king of tuty

  • @mkmuthuedit6259
    @mkmuthuedit6259 Год назад +13

    தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் மக்கள் தலைவர் கண்ணபிரான் பாண்டியன்

  • @sundarvel8418
    @sundarvel8418 Год назад +55

    அண்ணன் மாவீரன் பசுபதி பாண்டியன் ❤️💚🔥

  • @samymadasamy2000
    @samymadasamy2000 4 месяца назад +1

    தென்தமிழகத்தில் தெய்வமாக போற்றும் பசுபதியாரின் புகழ் வாழ்க

  • @nalanm1625
    @nalanm1625 Год назад +5

    பசுபதியார் தோட்டாக்கள் 💥💥💥🎏👑

  • @dhinakarandhinakaran90
    @dhinakarandhinakaran90 Год назад +41

    தேவேந்திர குல இளைஞர்களின் எழுச்சி நாயகன் மக்கள் தலைவர் மு.கண்ணபிரான் பாண்டியர்

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 Год назад +9

    பாண்டியராஜன் பேச்சு யதார்த்தமானது.

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w Год назад

      யதார்த்தமாக தான் எனக்கும் ஆரம்பத்தில் தெரிந்தது ஆனால் தமிழின் துரோகி சொரியாரை தூக்கிபிடிப்பதில் சந்தேகம் வலுக்கின்றது.திராவிட பின்புலம் என்பதால் நம்பமுடியவில்லை கிரட்டினசாமி ரெட்டி தெலுங்கனாம் ராமதாசும் தெலுங்காம் தமிழனை வஞ்சிக்க திராவிட சூழ்ச்சி.

  • @samymadasamy2000
    @samymadasamy2000 4 месяца назад +2

    பார்க்கப் போனால் பசுபதி பாண்டியன் தேவேந்திர குலத்தின் தெய்வமாக சொல்லலாம்

  • @monkeytalks1025
    @monkeytalks1025 Год назад +11

    ஒடுக்கப்பட்ட....மக்களின் தலைவர்தான். ...கண்ணபிரான்......

  • @karthikkumar5288
    @karthikkumar5288 Год назад +10

    எளிய மக்களின் பாதுகாவலர் மு கண்ணபிரான் பாண்டியர்

  • @samymadasamy2000
    @samymadasamy2000 4 месяца назад +2

    பசுபதியாரின் கருத்தை எடுத்துக் கூறிய பாண்டியன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @mmxv6676
    @mmxv6676 Год назад +55

    ⚔️💣🇧🇫💥மேதகு 🐅மாவீரர் சி. பசுபதி பாண்டியர்💥🇧🇫💣⚔️

    • @user-te5jz8ub8s
      @user-te5jz8ub8s Год назад +5

      Athuku yenda Burkina Faso flag vachuruka

    • @vickyraman5924
      @vickyraman5924 Год назад +4

      Kusubathi

    • @INDIAN-gz7xg
      @INDIAN-gz7xg Год назад +4

      KUNDY ADI VANGIYA SUNNI VEERAN!...

    • @vickyraman5924
      @vickyraman5924 Год назад +1

      @@INDIAN-gz7xg kusubathi

    • @timekiller6293
      @timekiller6293 Год назад

      @@vickyraman5924 ruclips.net/video/7Qk-ItiEYfk/видео.html chanar girls and women

  • @shageeth4219
    @shageeth4219 Год назад +16

    Pandiyan sir ,we appreciate ur honest work..

  • @ajaypandiyanofficial5151
    @ajaypandiyanofficial5151 4 месяца назад +2

    தென் மாவட்டத்தின் பாட்ஷா
    மாவீரன் பசுபதிபாண்டியன் 🇧🇫🗡🔥

  • @jayavel9180
    @jayavel9180 Год назад +13

    சவுக்கு சங்கரும் கண்ணபிரான் பான்டியனும் கடலுர் சிறையில் சந்தித்தார்களா? மாதேஷ் கேட்டு சொல்லுங்க!

  • @vibesmood8199
    @vibesmood8199 Год назад +15

    மாவீரன் சி.பசுபதி பாண்டியன்❤✨

  • @sadikbasha8682
    @sadikbasha8682 Год назад +16

    I know about krishnasamy when I was studied at ottapidaram in the orphanage he is a very powerful person as I known when I studied 7th st. Thanks for aadhan and pandian sir for.the history reminded

  • @vetriselvan737
    @vetriselvan737 Год назад +6

    Pasupathi pandiyan ❤️💚

  • @360jaga
    @360jaga Год назад +20

    தமிழ்லர்களை ஒற்றுமை படுத்தும் வேலைதான் அண்ணன் சீமான் பல வருடங்களாக செய்கிறார் 💔

    • @manielamparithi1002
      @manielamparithi1002 Год назад +2

      அனைத்து மாநிலங்களிலும் பெயருக்கு பின்னால் சாதிப்பெயர் இருப்பதை போல தமிழ் குடிகளும் சாதி பெயரை இணைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டால் மட்டுமே தமிழனை அடையாளம் காண முடியும்.

  • @c.mathannagarajan2295
    @c.mathannagarajan2295 Год назад +2

    பசுபதி பாண்டியன் அவர்களை நேரில் இரண்டு முறை பார்த்திருக்கிறேன் தேர்தல் காலங்களில்

  • @vedhavallimeenakshisundara1716
    @vedhavallimeenakshisundara1716 Год назад +1

    Most wonderful narration.the best knowledge journalist.what I enjoy most is he will ask the onlookers a question and he himself will answer.superb mr Pandian and mr,madesh🎉🎉

  • @ramarramar3122
    @ramarramar3122 Год назад +10

    Very nice 🌹👍👍👍👍👍👍👍👍 vallthukkal anna 👌👌💐👌👌👌👌👌👌👌👌👌💐💐🙏💐💐💐💐🙏💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🌹🌹👍👍👍👍👍👍👍💐💐💐🙏🙏

  • @vanakkamtamizha2105
    @vanakkamtamizha2105 Год назад +21

    நாடார் வரலாறு படிச்சி பாருங்க டா... ( வலங்கைமாலையும் சான்றொர் சமூகச் செப்பேடுகளும் )

    • @user-nb6fn5pj3v
      @user-nb6fn5pj3v Год назад +9

      அந்த கருமத்தை ஏன்டா நாங்க படிக்கனும் 😢

    • @vanakkamtamizha2105
      @vanakkamtamizha2105 Год назад +11

      Padikilana nadar pathi pesa kudathu.... pudaiya muditu poganum...

    • @vanakkamtamizha2105
      @vanakkamtamizha2105 Год назад +4

      💙💚

    • @intadepa
      @intadepa Год назад

      Saana pudikanum aaruvale

    • @ThreeTamilSelvi
      @ThreeTamilSelvi 3 месяца назад

      Name மட்டும் இப்டி வச்சுட்டு ஜாதியை பத்தி பேசுறியே bro

  • @yci_240
    @yci_240 Год назад +23

    நாங்கள் தாழ்த்த பட்ட சாதி என்று யார் சொன்னது. உழைத்து சாப்பிட்டு பிறர்க்கும் உணவளிக்கும் எங்க சாதி(பறையர் சாதி)தான் உலகத்திலே உயர்ந்த. சாதி.

    • @pattamuthu1381
      @pattamuthu1381 Год назад

      அதற்கு முதலில் திருமாவளவனை தூக்கி எரி நண்பா...திராவிட கும்பலோடு சேர்ந்து நம் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்

    • @ramsupparpriya5313
      @ramsupparpriya5313 Год назад +3

      சூப்பர் நன்பரே 👍🏻👍🏻👍🏻

    • @mahendradheepan4691
      @mahendradheepan4691 Год назад +2

      Nee 💩💩💩💩

    • @Baranilashmi
      @Baranilashmi Год назад

      Appadi sollunka bro.adhaivittu vanniyarkalai ethiriya ninaikaatheenga.vanniyarkale sothukku lottery adikiran.ungala neenga ethupola perumaiya ninainga.

    • @hemanathan3034
      @hemanathan3034 Год назад

      நீங்கள் தமிழர்

  • @rajagopalankrishnaswamy4804
    @rajagopalankrishnaswamy4804 Год назад +32

    பயித்தியங்களுள் ஆகச் சிறந்த ஆளுமை இந்த மூத்த பத்திரிகையாளர் தமிழா பாண்டியன். 🤗

  • @sravichandran1890
    @sravichandran1890 Год назад +3

    Very interesting🔥

  • @karuppasamysamy7249
    @karuppasamysamy7249 Год назад +2

    ❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚 supper anna

  • @vipervishnu8538
    @vipervishnu8538 2 месяца назад

    என்றும் ஐயா பசுபதி பாண்டியன் அவர்கள் வழியில்💥❤ 💚💥

  • @jayaganesang923
    @jayaganesang923 Год назад +2

    Arumai

  • @ThayalanR-xp4lj
    @ThayalanR-xp4lj 10 месяцев назад +1

    பசுபதி பாண்டியன் மட்டுமே சுத்த பள்ளன் இவரின் தளபதிகள் கண்ணபிரான் மற்றும் ராஜ்குமார் வாழ்க வாழ்க

  • @Sk5678.
    @Sk5678. 5 месяцев назад +1

    வன்னியர் தேவேந்திரர்....❤🔥சிலிர்க்குது....

  • @user-fh3ls4wl2h
    @user-fh3ls4wl2h Год назад +3

    பசுபதி பாண்டியனார் 🔥

  • @ms.arivazhagan.pharmacy9231
    @ms.arivazhagan.pharmacy9231 Год назад +1

    ❤️❤️😭😭my chellam 😭🙏🙏 pasupathi ayya

  • @samymadasamy2000
    @samymadasamy2000 4 месяца назад +1

    பசுபதியாரின் என்னத்தை ஒரு வரலாற்றில் சின்னமாக வைக்க வேண்டும்

  • @prakashm9517
    @prakashm9517 9 месяцев назад +1

    எங்குல தேய்வம்மையா ... 🕉️🌺🔥⚜️💐🌸🌸அன்பே சிவம்...❤️💚

  • @nisanthnithesh
    @nisanthnithesh Год назад +4

    Nantri pandiyan sir ❤❤❤❤

  • @baskarkanagaraj7109
    @baskarkanagaraj7109 Год назад +3

    Unmaiya urakka sonna annanukku nantri

  • @Parameshdharu
    @Parameshdharu Год назад +3

    🙏❣️ அண்ணே

  • @subbiahs3500
    @subbiahs3500 Год назад +1

    தமிீழத்தின் தலைவன் பசுபதி பாண்டியன்

  • @arunkarthick2805
    @arunkarthick2805 Год назад +24

    Nadar.... ❤️❤️❤️ Singam da 👍🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pandikunnur7755
    @pandikunnur7755 Год назад +2

    மருத்துவர் அய்யா ராமதாஸ் பசுபதி பாண்டி அவர்கள் கொள்கை அழியாது🇧🇫

  • @prabuk107
    @prabuk107 Год назад +4

    Madesh opening tamil RYMES super 👌

  • @umamakeshwari2995
    @umamakeshwari2995 11 месяцев назад +1

    யாருடா முட்டகுதி அண்ணன் திருமாவளவன் அவர்கள் சமத்துவ தலைவர்டா

  • @soundarpandian5516
    @soundarpandian5516 Год назад +2

    தேவேந்திர குல வேளாளர் மக்கள் எழுச்சி நாயகன் அண்ணன் பசுபதி பாண்டியன்

  • @manivasagamarasan4705
    @manivasagamarasan4705 Год назад +4

    பசுபதி பாண்டியனைபற்றி பேசச்சொன்னால் மற்ற விஷயங்களை அதிகமாக பேசுகிறீர்கள் க்ரைம் செல்வராஜ் என்ற பத்திரிக்கையாளர்அவ்வளவு அருமையாக விவரித்தார் பசுபதி பாண்டியனை பார்த்துதான் ஜான்பாண்டியன் கிருஷ்ணசாமி போன்றோர் வந்தார்கள் என்று நீங்கள் ம்மந்தமே இல்லாமல் வேறுவேறு கதைகளை எல்லாம் உளறுகிறீர்கள்ஒரு புள்ளி விவரமும் இல்லை தயவு செய்து பாண்டியன் பேட்டி காணாதீர்கள்

    • @wefourchannel5597
      @wefourchannel5597 4 месяца назад

      Illai ivar solvadhudhan sari.
      After John pandian only pasupathi pandian and krishna samy came.
      Crime selvaraj fraud paya

  • @monkeytalks1025
    @monkeytalks1025 Год назад +8

    வருகிறான் .....தென்தமிழகத்தில்.....கண்ணபிரான் பாண்டியன்.....

  • @rajasudarr8952
    @rajasudarr8952 Год назад +3

    Pasupathi is god

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 3 месяца назад

    யாரிடமும் உள் பேரம்பேசாத ஒரு தலைவர்தான் பசுபதி பாண்டியன் மட்டுமே.

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 Год назад +7

    Subash pannaiyar king 👑
    Racket Raja

  • @kumarkwtt2210
    @kumarkwtt2210 Год назад +1

    பசுபாண்டியர் உன்னை பகை நீளும் தலை உருண்டே தீரும் பகை தொடரும் தலமை இல்லாமல் தலை உருளும் அது தான் பசுபதிபாண்டியனார்

  • @maheskumarl3460
    @maheskumarl3460 Год назад +11

    Pandian is mass

  • @user-jo9wk7no5q
    @user-jo9wk7no5q Год назад +2

    சகோதரரே,ஒரே காரணம். நாங்கள் scயில் இருப்பதால் அவர்கள் bcயில் இருப்பதால் தீண்டல் , ஏனெனில் அவர்கள் scயிலிருந்து bcயாக சுயமரியாதை பெற்றுவிட்டார்கள் நாங்கள் இன்னும் scயில் இருப்பதால்

  • @balaguru7220
    @balaguru7220 Год назад

    Super ayya

  • @deepakrajendran376
    @deepakrajendran376 Год назад +4

    Kannapiraan pandian devendra kula vellalar 's last hope ........a vibrant leader

  • @ragulrio1905
    @ragulrio1905 Год назад +2

    Pasupathi pandiyan🔥💥

  • @wilsonjos2839
    @wilsonjos2839 Год назад +4

    தலைப்பை விட்டுவிட்டு எங்கெயோ போறீங்க

  • @dhilipkumar3852
    @dhilipkumar3852 Год назад +1

    I know Pashupati Pandiyan ... I have seen him in Dindigul...Veeran ..

  • @mthumthu3666
    @mthumthu3666 Год назад

    Andiyan v/s. Aathan Tamil
    Super. Super

  • @arunkarthick2805
    @arunkarthick2805 Год назад +2

    Pandiyan .....avargaley vunga jadhiku nalla muttu kudukurenga....nenga niraya PanAm sambadhikka valthukal.......

  • @tamilselvan-se2lr
    @tamilselvan-se2lr 10 месяцев назад

    Super sir

  • @sathish5202
    @sathish5202 Год назад +13

    சமூக நீதி போராளி,தமிழ்குடிதாங்கி, மருத்துவர் இராமதாஸ் ஐயா

  • @sduraianandhan8831
    @sduraianandhan8831 Год назад +2

    மாதேஷ் தமிழா தமிழா பாண்டியனுக்கு எடுத்துக்காட்டு சொல்ல ஒரு தமிழன் கிடைக்கவில்லை இங்கிலாந்து இளவரசி தமிழன் மாடமாளிகையில் வாழ்ந்த காலத்தில் இங்கிலாந்தில் இருந்தவர்கள் குகையில் வாழ்ந்தார்கள் இதை தமிழா தமிழா பாண்டியன் புரிந்து கொள்ளவும்

  • @Sketzzz
    @Sketzzz Год назад +3

    Youngsters kooda oru meeting arrange panni
    "No more Castism"
    Paththi discussion vainga... then upload it ...
    Plz light up our Brain to be an united people like many countries...

  • @ssraju07
    @ssraju07 Год назад

    அனைத்து தமிழ்சமூகமும் ஒன்றுபடவேண்டும்

  • @pandiyang3690
    @pandiyang3690 11 месяцев назад

    என்றுமே எங்களுக்கு தலைவன் அண்ணன் பசுபதியார் மட்டும்

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 6 месяцев назад +1

    ஜாதி மதம் கடவுள் பாடைப்பு ஜயா

  • @pogogamingtamil6141
    @pogogamingtamil6141 Год назад +2

    ❤️💚

  • @paulantony5757
    @paulantony5757 Год назад +17

    நாடாள்வாா். சான்றோர் யார் ௭ன்பதுஇந்தமுட்டுபாண்டியனுக்குதொியாதா???

    • @ananthtami2463
      @ananthtami2463 11 месяцев назад

      சாணனை பார்த்தாலே தீட்டு😢😂😅