அத்வானியை ஓடவிட்ட லாலு பிரசாத் யாதவின் கதை | விவரிக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    அத்வானியை ஓடவிட்ட லாலு பிரசாத் யாதவின் கதை | விவரிக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #advani #aadhantamil #pandianinterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 231

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 Год назад +40

    லாலு பிரசாத் யாதவ் பற்றி தெரியாத பல நல்ல விடயங்களை தெரிந்து கொண்டேன்.பாண்டியன் அவர்களுக்கும் பெட்டி எடுத்த சேனல்லுக்கும் நன்றி.

    • @sudhageryadav8584
      @sudhageryadav8584 11 месяцев назад +2

      சகோ பேட்டி அது மாத்தி டைப் ஆகிட்டு இருக்கு😂

  • @maheshwaran5833
    @maheshwaran5833 Год назад +13

    லாலு பிரசாத் யாதவ் அவர்களின் சாதனைகளை கூறியமைக்கு நன்றி

    • @aruntradersricemundy2610
      @aruntradersricemundy2610 Год назад +2

      திரு.பாண்டியன்.அவர்களுக்கு. இவ்வளவு அழகான விளக்கம் தமிழகத்தில் இதுவரை யாரும் சொன்னதில்லை வாழ்த்துக்கள் அதே நேரம் அகில இந்திய அளவில் மன்டல் கமிஷன் நாயகனுக்கு உலகமே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு சென்னை மெரீனா கடற்கரையில் பாராட்டு விழா வைத்தது கலைஞர் என்பதையும் பதிவு செய்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்

    • @sureshtsv5091
      @sureshtsv5091 10 месяцев назад

      Great legend of speaking

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад +29

    அருமையான காணொளி பாராட்டுக்கள் பாண்டியன் அவர்களுக்கு

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 Год назад +45

    அரசியல் பிதாமகன் லல்லு பிரசாத் யாதவ் அரசியல் வரலாற்றை எடுத்துரைத்த மூத்த பத்திரிகையாளர் ஐயா பாண்டியன் அவர்களுக்கு யாதவர் சமுதாயம் சார்பாக கோடானு கோடி நன்றிகள்,

    • @SuryakalaSuryakala-ll7vc
      @SuryakalaSuryakala-ll7vc Год назад

      அது என்ன யாதவர் சமுதாயம்ன்னு ஏன்தான்தா சிறு சிறு குழுவா சேர்ரீங்களோ எந்த ஜாதி மதம் எதுவும் ஒழியாது யாராலும் அழிக்க முடியாது. ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை போன்றோரை மாற்ற முடியாது.

    • @kumarasivana
      @kumarasivana Год назад +2

      Super bro

    • @rajeshkannan497
      @rajeshkannan497 Год назад

      Lllllllll😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @MuthuMuthu-mn7ew
      @MuthuMuthu-mn7ew Год назад

      🤝

    • @MuthuPandi-mi8lb
      @MuthuPandi-mi8lb 8 месяцев назад

      🎉

  • @MSR-qq4sv
    @MSR-qq4sv Год назад +9

    உண்மையை பரப்புரை செய்த பாண்டியன் அவர்களுக்கும் அந்த சேனலுக்கும் நன்றி நன்றி by MSR

  • @rascalstv748
    @rascalstv748 Год назад +5

    நல்லு பிரசாத் பத்தி தமிழ்நாட்டில் தெரியாதவர்களுக்கெல்லாம் முழு அறிமுகம் கொடுத்துவிட்டார் பாண்டியன் சார்!

  • @Thiru356
    @Thiru356 Год назад +14

    Laalu sir is a great citizen of india..🎉🎉❤

  • @basheeragameth7283
    @basheeragameth7283 11 месяцев назад +6

    பலர் வேடங்களை உடைத்தெறியும் பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்! தொடருட்டும்.......

    • @antonysamysebastian8653
      @antonysamysebastian8653 11 месяцев назад

      Lalluprasad Yadav jayaprakash Narayanan Thiruppathi formed Janatha party.
      Against Sanjaigandhi jayaprakash Narayanan asked to stand his Assistant.

    • @antonysamysebastian8653
      @antonysamysebastian8653 11 месяцев назад

      Jayapraksah formed to beat Ranveenar Sena

  • @kumarasivana
    @kumarasivana Год назад +7

    Thank you Adhan T V for the debate with ❤Pandian Sir நாம்தமிழர்

  • @i5955
    @i5955 Год назад +6

    லல்லுபிரசாத் யாதவ் சூப்பர் மேன்

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Год назад +2

    Very wonderful✨😍 interview

  • @MuthuMuthu-mn7ew
    @MuthuMuthu-mn7ew Год назад +2

    Lalu Prasad Yadav great ledar india
    PM miss india

  • @mathivathani4056
    @mathivathani4056 Год назад +3

    திரு.பாண்டியன் ஐயா அருமையான பதிவு

  • @mailsalman01
    @mailsalman01 Год назад +10

    40% truth 60% ollu

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +9

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் பாண்டியன்❤❤🎉🎉

  • @brainyboomis9069
    @brainyboomis9069 Год назад +20

    ஆட்டய போட்டது பற்றியும் சொல்லலாம்...😂

    • @DuraiRaj-rx1bu
      @DuraiRaj-rx1bu Год назад +2

      மக்களுக்கு உதவி செய்யதுவிட்டு ஆட்டைய போட்டா தப்பு இல்ல

    • @velp5168
      @velp5168 11 месяцев назад

      நீ உயர்சாதி சங்கீதான

  • @aryadav100
    @aryadav100 Год назад +4

    Nice

  • @kumarasivana
    @kumarasivana Год назад +6

    I know the past History of political and also VP Singh LALLUPRASAT yadav Dejes very💯 much explanation through the speech of Political King Pandian Sir நாம்தமிழர் நாமே தமிழர்

  • @selvamm2555
    @selvamm2555 Год назад +1

    தமிழன் பாண்டியா சார் அருமையான பதிவு உங்கள் ❤

  • @ranir7183
    @ranir7183 Год назад +24

    பிதா மகன் இல்லை. ஊழல் மகன். மற்றொரு ஊழல் குடும்பம். இவர்கள் இந்த மண்ணில் வாழ தகுதி அற்றவர்கள்.

    • @toxicgamer7819
      @toxicgamer7819 Год назад +4

      லாலு வை ஊழல்வாதியாக சித்தரித்ததே சங்கீஸ் தான்னு சொல்றாரு.நீ இன்னமும் லாலுவை ஊழல்வாதின்னு கூவுற பாரு.

    • @K.Aswanth-rh6sj
      @K.Aswanth-rh6sj Год назад +1

      உழல் லிஸ்ட் எல்லாம் வெளியிடுங்கள் பார்போம் ...

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 9 месяцев назад

    ஒரு உண்மையான மக்கள் தலைவனை காமெடியனாக.. ஊழல்வாதியாக சித்தரித்த ஊடகங்களே முதல் குற்றவாளிகள்

  • @padmanabanmuthu1164
    @padmanabanmuthu1164 Год назад +3

    We Proud to Yadavar Gread Leader Lallu king of Rule Railway

    • @arunr4915
      @arunr4915 Год назад

      Don't be proud corruptionist only because of your community

    • @indiatech4229
      @indiatech4229 Год назад

      Only favourable Bihar yadav other state yadavar no chance

    • @indiatech4229
      @indiatech4229 Год назад

      Corruption

    • @duraibalan8845
      @duraibalan8845 6 месяцев назад

      lallu is a national leader. So don't keep him in jail of castestem. So we should proud lallu 's talent and success. And we should avoid to promote the castestem.

  • @thankakumar9799
    @thankakumar9799 Год назад +18

    இரயில்வே துறையின் பொற்காலம் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சர் ஆக இருந்த காலம்

    • @vikneshsivakumar8570
      @vikneshsivakumar8570 Год назад +1

      No he is a criminal.

    • @kumarasivana
      @kumarasivana Год назад

      He may be criminal but Administration of Railway is 💯very much and rich without corruption நாம்தமிழர்

    • @vikneshsivakumar8570
      @vikneshsivakumar8570 Год назад +1

      @@kumarasivana ஓலராதே, இரயில்வேயில் பணம் வாங்கி கொண்டு நிறைய பேருக்கு வேலை கொடுத்தார்.

  • @K.Aswanth-rh6sj
    @K.Aswanth-rh6sj Год назад +3

    HBD-தலைவா...💐👑

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 Год назад +3

    சகோதரர் அண்ணன் பாண்டியன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் உங்கள் தகவல் மிகவும் அருமை பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியிடுதல் ‌ நன்றி வணக்கம்

  • @lokeshmanikandank1849
    @lokeshmanikandank1849 Год назад +1

    Happy birthday Lallu prasad yadav Ji June 11

  • @TheRavisrajan
    @TheRavisrajan 11 месяцев назад +1

    நல்லா கட்டுக்கதை வாரிவிடுகிரார் இந்த ஆளு
    🥳

  • @Thousandcr
    @Thousandcr Год назад +6

    தலைப்புக்கும் லாலுவுக்கும் என்னய்யா தொடர்பு?அளந்து விடறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா?

  • @ஈஸ்வரன்கதிர்வேல்

    மாட்டுத் தீவன ஆட்டைப் புகழ் லாலுவின் புகழ் பாடுவது கேட்கவே நகைச்சுவையாக உள்ளது.

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Год назад +1

    நெறியாளர் வீரமணியை பாராட்டி பேச முற்படும் போது,பாண்டியன் சார் வீரமணியின் முகத்திரையை கிழி கிழி என்று கிழித்த போது,நெறியாளர் முகத்தில் ஈயாடவில்லை.

  • @hasnaseerhasnaseer8859
    @hasnaseerhasnaseer8859 Год назад

    Iyya rempa nandri

  • @jaambavaan
    @jaambavaan Год назад +12

    தமிழ் நாட்டுக்கு ஒரு கலைஞர் ... பீகார் ku ஒரு லல்லு

    • @Rajaraja-fi2or
      @Rajaraja-fi2or Год назад

      யாரை யாரோடு சேர்க்கின்றீர்கள் லாலு எங்கே கட்டுமரத்தான் எங்கே

  • @krishnarao1255
    @krishnarao1255 Год назад +14

    இந்தியாவின் பழம்பெரும் சோசியலிஸ்ட் பெயர் Jyoti bai phule இல்லை. அவர் சரியான பெயர் Jyotiba Phule, Maharashtra.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Год назад

    தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் நல்லவை பற்றி மிக விரிவான கலந்துரையாடல் வாழ்த்துக்கள்

  • @Utubeboy90
    @Utubeboy90 Год назад +3

    இரயில்வே
    இணையமைச்சரா இருந்தது ஏ கே மூர்த்தி இல்ல. அவர் பெயர் ஆர் வேலு. தெரிஞ்சிட்டு வந்து பேசுப்பா

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Год назад

      வேலு ஒன்றுமே தமிழ்நாட்டுக்கு‌ செய்யவில்லை.AK மூர்த்தி நிறைய செய்தார்.

  • @giftamondal4432
    @giftamondal4432 Год назад

    Great👍👍👍👍👍👍👏👏👏

  • @arumugammuthu3571
    @arumugammuthu3571 Год назад

    உண்மை
    நன்றி ஐயா

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 4 месяца назад

    ❤ Pandian praising laloo who was charged with corruption, and jailed later !!!! Keeps presenting facts contradictory to each other, jumping to other issues not connected to one another, and bluffing to any extent!!!!!!!

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe Год назад +14

    இவரால் இரயில்வே துறை வளர்ச்சி

    • @classicprakash4988
      @classicprakash4988 Год назад +1

      😂😂😂😂😂😂😂😂சிரிச்சிரணும்ம்ம்ம்ம்

    • @geethathiru5449
      @geethathiru5449 Год назад +1

      Every rail budjt rs-1 kammi panni lose la irundha rail depot profit a mathinavarar. Why laugh ?

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y Год назад +2

      ​@@geethathiru5449 அந்த 1 ரூபா கம்மி பண்ண மற்ற ஐட்டங்களை வழக்கான தேவைகளை குறைத்து விட்டார் அதனால் ஏற்படும்
      செலவுகள் அடுத்த வருடத்தில் பெரிதாகி இரயில்வே வளர்ச்சிகளை முடக்கிவிட்டன

    • @geethathiru5449
      @geethathiru5449 Год назад

      @@Ramkrish-r2y ivarudai period la 60k cr income surpluse budgt. Ts

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад +1

    1992.
    Advani ratha yathirai!
    Bihar CM Lalu prasath Yadav
    Bihar border ukkulle varakkoodathu yenru uruthi kaatti varavidavillai.
    Indian railwayyil modhalle laabam katti thannai nirubiththavar!

  • @mmanikandan6725
    @mmanikandan6725 Год назад

    Thanks sir very interesting information 👍🎉🎊😍

  • @alagupandian3718
    @alagupandian3718 3 месяца назад

    Laalu Prasad yadav great leader

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 Год назад +2

    மண் குவளையில் சாய் கொடுத்தவன். நன்றாக எருமை வளர்ப்பவன் . பால்கறப்பதில் வல்லவன்!

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 месяцев назад

      ஊழல் பால் தானே 😭😭😭. பீகார் கட்டுமரம் பலே திருடன் புண்ணாக்குத் திருடிய ஊழல் வழக்கில் இருபது வருடங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பத்து வருடங்களுக்கு மேல் ஜெயிலில் இருந்து விட்டு உடல் நிலையை காரணம் காட்டி பரோலில் வெளியே வந்து உள்ளான் மொள்ளமாரி லொல்லு ப்ரசாத் யாதவ் 😢😢😢

  • @ganapathiselvaraj1500
    @ganapathiselvaraj1500 Год назад

    Excellent

  • @UdayKumar-xz5mh
    @UdayKumar-xz5mh Год назад

    🎉

  • @skkhaleel5008
    @skkhaleel5008 Год назад +2

    Kalignar avargal pattri pandiyan sir kitta kellunga

  • @thepublic970
    @thepublic970 Год назад +1

    லாலு பிரசாத் ஸ்க்ரப் விற்பனை நடுவில் உள்ள concrete அப்போ ஸ்டீல் தேய்மானம் போக விலை எடுக்கப்படும். ஸ்டீல் ஸ்க்ரப் sales கிடைத்த வருமானம்

  • @ramalingamrajaram2555
    @ramalingamrajaram2555 Год назад

    Very good news

  • @thefeastkitchen4167
    @thefeastkitchen4167 Год назад

    Super Sir

  • @nrbaskaran-ed2ft
    @nrbaskaran-ed2ft Год назад +4

    இவர் சொல்லும் கதை கதையெ உன்மையல்ல

  • @seventymm977
    @seventymm977 Год назад +2

    Two times solli arukadhada...

  • @antonyjerald1434
    @antonyjerald1434 Год назад +3

    My favourite hero ,a great leader

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc Год назад +2

    அதிகாரிகளா தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்டோர்க்கு தானே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அப்போ எப்படி உயர் ஜாதி தலைமை பொருப்புல இருக்காங்க ன்னு சொல்றீங்க

  • @toxicgamer7819
    @toxicgamer7819 Год назад

    அருமையான தகவல்கள்

  • @classicprakash4988
    @classicprakash4988 Год назад +7

    அடே பாண்டியா உன்ற சப்பு பெரிய சப்பா இருக்கேகேகேகே😂😂😂😂😂😂

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      Classic பிரகாஷ் நீ என் உறுப்பை சப்புவதை எப்போ நிறுத்த போற?

    • @kumarasivana
      @kumarasivana Год назад

      Pandian Sir always💯 super bro

  • @delfie9749
    @delfie9749 11 месяцев назад

    ஆதன் டி வி ஐயாவிடம் இன்னும் வரலாரை வாங்க வேண்டும்

  • @MuthuMuthu-mn7ew
    @MuthuMuthu-mn7ew Год назад

    Great history

  • @gnshvv
    @gnshvv 10 месяцев назад

    A.k.moorthy was 2002-2004 railway deputy minister in a.b.vajpayee govt very good reform in railway dept.

  • @thilojagan126
    @thilojagan126 Год назад +3

    90% reel mari iruku da

  • @tamiltholaikatchi
    @tamiltholaikatchi Год назад +1

    Sanjay Gandhi did not contest in Delhi? இவர் யார் சஞ்சயிக்கு எதிராக நின்றதா சொல்கிறார்..

  • @raj-po3nc
    @raj-po3nc Год назад +2

    தமிழர்களில் வரலாற்று நாயகர்களான வ உ சி கக்கன் ஜீவானந்தம் காமராஜர் இவர்களின் வரலாற்றை பற்றி கூறவும்

  • @sathishkumarPharmacist
    @sathishkumarPharmacist Год назад +5

    Video Starts - 2:26

    • @nadhirareshnoor4454
      @nadhirareshnoor4454 Год назад

      நம்புரமாதிரி பொய் சொல்லவும் முதல் பத்து நிமிடம்

  • @Muruganredhils
    @Muruganredhils Год назад

    Super 🎉

  • @karthikeyan3858
    @karthikeyan3858 Год назад +6

    Lalu one of the greatest leader in India and bad nightmare to BJP...Great social justice leader

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 Год назад +4

      உழல் பெய்சாலி அறே. Are u not ashamed to support this corrupt man

    • @velp5168
      @velp5168 11 месяцев назад

      ​@@swetharanyamgopalakrishnan6596இந்தியாவில நீ நினைக்கிற ஊழலற்ற அரசியல்வாதியாக சொல்லப்படுகிற அந்த மோடி தவிர

  • @lokeshmanikandank1849
    @lokeshmanikandank1849 Год назад

    Great leader

  • @Vjagadeesan-t8d
    @Vjagadeesan-t8d Год назад +1

    ❤❤❤❤❤❤😂😂

  • @pthulasi5152
    @pthulasi5152 Год назад +3

    லல்லுபிரசாத் யாதவ் ரயில்வே மந்திரியாக இருந்தபோது துணை மந்திரியாக இருந்தவர் A.வேலு.

  • @nan123jishnu
    @nan123jishnu Год назад +13

    யாரு ?? மாட்டுத் தீவனம் லாலு வா ? இங்க என்ன பன்றார் ? எப்ப திஹார் ஜெயில்ல இருந்து வுட்டாங்க 😂

    • @rama1662
      @rama1662 Год назад +1

      அவர் தற்போது கிட்னி ட்ரீட்மென்ட் ஆக சிங்கப்பூர் சென்றுள்ளார்...

    • @kumarasivana
      @kumarasivana Год назад +2

      Lalu prasat is the greatest political leader

  • @thangarajgurusamy7502
    @thangarajgurusamy7502 3 месяца назад

    I support Modi

  • @vengudusamyr7266
    @vengudusamyr7266 Год назад

    Tracking80%eakkavendiya..thandavalathil.130%.eakkiyathal.vandha.proft..aduthu.vandha.arasu.vera.thandavalam.matriya.kathiya.sollunga.pandiyan..sir

  • @chagoulhamidabdoulssamadou7376

    MR PANDIYANE JOURNALISTE SIR ARANMANAI KOTHANAR FÉLICITATIONS

  • @sudhaV75
    @sudhaV75 Год назад

    Please speak about joyti basu

  • @narayananbharathian2136
    @narayananbharathian2136 Год назад

    Pls upload joyti Basu pathi podunga

  • @yoganandannaraj8927
    @yoganandannaraj8927 Год назад

    💐💐💐

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 Год назад

    Mattu..thevanam
    Ennaachi..mr..pa..annachi

  • @susheelsusheel4286
    @susheelsusheel4286 Год назад

    Neenga sonnathil pathi unmai pathi poi eppadi oa irunthu arasiyalku vanthar enda bothai iruka enaku keekanum kelvi eppadi yarukum thonala

  • @BeastGamer-ir6hk
    @BeastGamer-ir6hk 11 месяцев назад

    You would have brought out the details of his educational qualification. If I am correct,Lalu is a post graduate.

  • @subbarayanst6064
    @subbarayanst6064 Год назад +2

    Mr Lallu period Mr R Velu was the minister of state for Railways. Not Mr A K Moorthy

  • @sivaganesan3685
    @sivaganesan3685 Год назад +1

    கலைஞர் 15ஏக்கர் சீலிங் கொண்டுவந்து ஏழை கிராம மக்களுக்கு பிரித்துக் கொடுத்தார்.
    ✍️ கரிகால் சோழி

  • @thankakumar9799
    @thankakumar9799 Год назад +4

    அணில் பாலாஜியை விடவா

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 11 месяцев назад

    IVAR KOOTRU PADI PAARTHAA LALU NAERMAIYAANAVAR ENBADHU NAMBUVOMAAGA.

  • @rajpress1958
    @rajpress1958 Год назад +1

    லாலு பிரசாத் யாதவ் பற்றி இவ்வளவு விஷயம் இருந்து உள்ளது என்பதை அறிய முடிந்ததற்குப் Yadava சமுதாயம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி sir.

  • @Logu277
    @Logu277 Год назад

    ஐயா பாண்டியன் அவர்களே.. பீகாரின் லாலு பிரசாத் யாதவ் போன்று..‌உத்தர்பிரதோஷ் முலாயம் சிங் யாதவ் பற்றி உங்கள் பாணியில் ஆதண் வழியாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 10 месяцев назад

      ரெண்டு பேரும் கட்டுமரத்தின் குரு திருடுவதில்

    • @Logu277
      @Logu277 10 месяцев назад

      @@murugesanthirumalaisamy5613 கட்டுமரம் தமிழ்நாடு வளர்ச்சிக்கு வருகின்றன பணத்தை கொள்ளை அடிதே ஆசியாவின் பணக்கார குடும்பத்தில் ஒரு குடும்பமாக இருந்தான்.. லாலு மற்றும் முலாயம் பீகார், மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்களா மற்றும் இல்லாமல் மத்திய அரசியல் இரயில்வே மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்களாக இருந்தார்கள்.. முலாயம் மற்றும் லாலு 1989-களுக்கு மேல் தான் முதலமைச்சர்கள் ஆனர்கள் ஆனால் கருணாநிதி 1969 -1976 , 1989-1991, 1996 - 2001, 2006 - 2011, மற்றும் தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் அரசு இது அனைத்தையும் கணக்கில் கொண்டால் கருணாநிதி குடும்பத்தை விட இந்தியாவில் மிக பெரிய திருடர்கள் இருக்க வாய்ப்பே இல்லை.. முலாயம் மற்றும் லாலு சுற ஆனால் கருணாநிதி திமிங்கலம்.

  • @surabhidass-vk1bq
    @surabhidass-vk1bq Год назад +1

    One battalion 800 troops.

  • @narayananvs3520
    @narayananvs3520 Год назад +2

    Lallu had initiated some reforms/measures which resulted in expenditure reduction and newer revenues. But his decisions also resulted quite a few irretrievable jeopardies.Inherent deficient promotional procedures also caused the downfall of rlys in which of course Lallu could do little. Vast stretches of rail lands were continued to be grabbed from time immemorial. Research n development could not receive their dues

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 11 месяцев назад

    LAALU KUTRAVAALIYAA NIRABARAADHIYAA NU NATURE MATTUMAE ARIYUM. ENDHAA MANASILAYO

  • @kannana7931
    @kannana7931 Год назад

    Yah Singh Naina Rajput Rana VP Singh so rahi hai

  • @narayanana2891
    @narayanana2891 Год назад +1

    இவர் யாரு? பத்திரிகையாளரா? எந்தப் பத்திரிகை?

  • @Ozzyvirus09
    @Ozzyvirus09 4 месяца назад

    Lallus daughters boyfriend in college mysteriously drowned. Google this news and you will know who Lalu and his family is

  • @prabaharan6869
    @prabaharan6869 Год назад +5

    Vada urutu pandiya

  • @HelloHello-rm8qd
    @HelloHello-rm8qd Год назад +1

    Dear Mr panidian do u know there is CBI case against Lolly prasad for getting bribe for getting post in RAILWAYS

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 Год назад

      தமிழ் நாட்டில் பீகாரிகளை ரயில்வேயில் நுழைத்து பிள்ளையார் சுழி போட்டவர் லாலு.அது இன்று வரை தொடர்கிறது எல்லா ஒன்றிய‌ அரசு துறைகளிலும்.

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 11 месяцев назад

      BRO INDHA NEWS PATRI PANDIAN EMNA SOLVAAR NU ARIYA VEGU AAVALAA IRUKIRAARGAL. PANAM VAANGAADHA PODHU JAMAM.

  • @rajendramr9094
    @rajendramr9094 Год назад +1

    Lallu sathanai,yaarum seyya eyalaathu.

  • @janagarajnadar9610
    @janagarajnadar9610 Год назад

    ஊழல் பெருச்சாளி. குடும்ப அரசியல் நடத்தியவர்

  • @anbualagan9068
    @anbualagan9068 Год назад

    நேர்மையான பேச்சு

  • @venkadeshmoshitha864
    @venkadeshmoshitha864 Год назад

    U

  • @aryandharmarajan
    @aryandharmarajan Год назад

    Interview edupavarukeee interview edupa pola engal pandiyar...

  • @karthikkarthikperumal9028
    @karthikkarthikperumal9028 Год назад

    Sir nenga solluvathu thapu ak Murthy minister iruntha nirhis railway minister appo tha ak Murthy minister

  • @venbal3253
    @venbal3253 Год назад +1

    Iyo entha poi pandian enna vesarana???

  • @mathubalanpanchanathan9878
    @mathubalanpanchanathan9878 Год назад

    Entha oru visayathiyuma mulusa complete panna matra da..etho pesanamunu pesitu irukkan da...

  • @n.chandrashekar9067
    @n.chandrashekar9067 Год назад +1

    U and lallu are same dmk