காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாறு - பாண்டியன் முழு அலசல் | Congress | Rahul Gandhi | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 649

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 2 года назад +77

    அரசியல் ஆர்வம் உள்ள இளைஞர் கள் பாண்டியனின் பேட்டிகளை அவசியம் பார்க்க வேண்டும்.

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 2 года назад +2

      நெல்லை கண்ணன், பழ கருப்பையாவின் பேச்சுகளை வைத்து பாண்டியன் வண்டி ஓட்டி கொண்டு இருக்கிறார்…

    • @venkatramukutty4409
      @venkatramukutty4409 2 года назад +5

      இந்திராவின் கணவர் பெயர் பெரோஸ் காந்தி, ஆதலால் தந்தையின் குடும்ப பெயர் காந்தி ராஜிவிற்கு வந்தது… திருமணத்திற்கு பிறகு பிரியங்கா காந்தி, பிரியங்கா வாட்ரா ஆனது போல்… இந்த அடிப்படை புரிதல் இல்லா மங்குனி மாதேசுக்கு மனசுகுள்ள பெரிய பாண்டேனு நினைப்பு வேற😂😂😂😂

    • @kalairaj6469
      @kalairaj6469 2 года назад

      @@venkatramukutty4409 சரியான மக்கா இருப்பானுங்க போல. வரலாறு தெரியாமல் வரலாறு பேசுறாங்க.

    • @karthikeyan-S93
      @karthikeyan-S93 2 года назад

      @@venkatramukutty4409 well said bro 🤣.

    • @RAJKumar-ik3rp
      @RAJKumar-ik3rp Год назад

      உண்மை திரு,அண்ணன் அவர்களை இறைவன் ஆசியுடன் வணங்குகிறேன் ,சாதி, மதம்,எந்தவித அச்சமில்லமல் உண்மைக்கு உலகளவில் தலைவர்களில் ஒருவர் மீண்டும் வணங்குகிறேன்,நாம் அனைவரும்

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 2 года назад +83

    ஆடுதுறை கல்லூரியில் திரு கக்கன் அவர்களுக்கு வத்தல் குழம்பு சமைத்து கொடுத்து அவர் கையால் பாராட்டு பெற்றவர் என் தந்தை.. 😊 goose bump moment @ 16:37

  • @sajeeshpu389
    @sajeeshpu389 2 года назад +20

    "Inga Gandhi Vandallae ippo Councillor aga mudiyadhu"..Sir I have become a hardcore fan of you only cause of this statement 🙋🙏

  • @balanarasimman6979
    @balanarasimman6979 2 года назад +42

    காந்தி வந்தாலும் காந்தி நோட்டு கொடுக்கணும். அருமையான பதிவு. சிரிக்கவும் சிந்திக்க வைத்த நேர்காணல். மாதேஷ் இந்த நேர்காணல் போல் நிறைய போடுங்கள்

    • @boypillay5270
      @boypillay5270 Год назад

      Madesh is doing well. Ghandhi must come with Ghandi`s notes to ensure Ghandhi wins. Wonderful statement.

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 2 года назад +30

    தெரியாத பல வரலாற்று தகவல்களின் சொர்கம் நமது அய்யா அவர்கள்

  • @mathiazhaganmaruthamuthu700
    @mathiazhaganmaruthamuthu700 2 года назад +2

    இன்றைய இளைய தலைமுறை அய்யாவின் காணொளிகள் மூலம் அரசியல் தெளிவு பெறலாம்

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்

    ஐயா காமராஜர் புகழ் இந்த உலகம் இருக்கும் வரை மறையாது ❤️❤️❤️

    • @sevainanban
      @sevainanban 2 года назад

      நன்றி நண்பரே

  • @balaji7269
    @balaji7269 2 года назад +45

    Indira Gandhi husband name was Feroze Ghandy. Feroze Ghandy was inspired by Mahatma Gandhi and involved in freedom struggle. So, he changed his spelling to Ghandy to Gandhi even before he married indira priyadharshini Nehru. So after marriage, her name was changed to Indira Gandhi.

    • @arunkris7299
      @arunkris7299 2 года назад +2

      At that time Gandhi was a magical name

    • @pthulasi5152
      @pthulasi5152 2 года назад +4

      Ferozekhan.Rajiv Father Name.muslim.

    • @balaji7269
      @balaji7269 2 года назад +6

      @@pthulasi5152 False. Rajiv father name is Feroze Ghandy. He is a parsi. Smriti Irani too a parsi. By the way, being muslim is not an issue.
      basically all are humans, all need little prosperity and happiness - Robert F Kennedy.

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 2 года назад +4

      ​​​@@balaji7269 - Thulasi is Right! Indira's husband name: Mr.Feroze Jehangir Ghandy was a Parsi. Today's Iran was called Paraseegam. People of Paraseegam settled in India were called Parsi.

    • @arunkris7299
      @arunkris7299 2 года назад +1

      Even nehru is parsi

  • @ராஜசேகர்ராஜா-ப8ன

    கக்கன் ஐயா காமராஜர் ஐய்யாவின் வரலாற்றை கேக்கும் போது கண்கள் களங்குறது😭😭😭

    • @babunarasiman5485
      @babunarasiman5485 2 года назад +4

      Yes 👍

    • @avanthiinfo2869
      @avanthiinfo2869 2 года назад +3

      ஆமாங்க அய்யா....கீளதூவல் படுகொலை நடத்தியவர் தானே கக்கன் அய்யா.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 года назад +6

      @@avanthiinfo2869 ஆமாங்க அய்யா அதற்காக கொலை செய்தவர்களையும் ரவுடித்தனம் செய்பவர்களையும் விட்டு வைக்க கூடாது அல்லவா?

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 года назад

      வன்னியர்களை ஒழித்து நாடார்களை வாழவைத்தவர்.

    • @amarachelvamsinniah1923
      @amarachelvamsinniah1923 Год назад +1

      @@dharshandharshan2629 Arumaiana bathil.
      🙏🙏🙏🙏

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 года назад +19

    மக்களே! காந்தி வந்தாலும் காந்தி நோட்டு கொடுக்கணும்! அருமையான பதிவு. சிரிக்கவும் சிந்திக்க வைத்த நேர்காணல்! கக்கன், காமராஜர் ஐய்யாவின் வரலாற்றை கேக்கும் போது கண்கள் களங்குறது! தெரியாத பல வரலாற்று தகவல்கள்.

  • @prathishm.r.1767
    @prathishm.r.1767 2 года назад +16

    It’s sad to see that the senior journalist doesn’t know Indira Gandhi husband name was Feroze Jahangir Gandhi. That is the reason why Gandhi surname was added to Rajiv, Sanjay, Rahul, Priyanka, Menaka and Varun. And the interviewer too doesn’t know the basic history! Rahul Nehru it seems he says!

    • @aaronbhanuraj3587
      @aaronbhanuraj3587 2 года назад +4

      yes brother after seeing your comment i searched on google you're correct. He had given a wrong statement.

    • @benn536
      @benn536 2 года назад +2

      Yes. True.

    • @tskk3965
      @tskk3965 2 года назад +2

      Perfect

    • @mohanpillai1976
      @mohanpillai1976 2 года назад +2

      Bro his name is feroz ghandy not Gandhi they did it for political mileage

    • @ragumuralimani
      @ragumuralimani 2 года назад +1

      Feroz renamed his name with Gandhi with lineage to mahatma gandhi ... Feroz is a Parsi believer ... Gandhi is a surname of a particular caste of Gujarat .. see wikipedia

  • @kosapettaikannan4329
    @kosapettaikannan4329 2 года назад +11

    தெரிஞ்ச விஷயமாக இருந்தாலும், சொல்கிற பாங்கு உண்மையில் ரசிக்கும் படியாக உள்ளது

  • @ManiKandan-ip3js
    @ManiKandan-ip3js 2 года назад +8

    Kamarajar the Great 🙏🏻

  • @muruganm.a591
    @muruganm.a591 2 года назад +2

    சூப்பர் ஐயா சூப்பர் லாஸ்ட் சூப்பர்

  • @karthikthangavel7242
    @karthikthangavel7242 2 года назад +9

    மாதேஷ் மைண்ட் வாய்ஸ் தான் அட்டகாசம்... பாண்டியன் அய்யா அப்பப்ப சபரீசன் ஸ்டாலின் பேசும்போது. திரு மாதேஸ் ரியாக்ஷன் அருமை ☺️

  • @abiv7070
    @abiv7070 2 года назад +12

    ஆயிரம் தலைவர்கள் வந்தாலும் இன்று வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் ஒரு சகோதரனை உள்ளே அழைத்துக் கொண்டு போய் சென்றது எங்களுடைய பசும்பொன் ஐயா மட்டுமே வரலாறு மிக மிக முக்கியம்

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 года назад +3

      தாழ்த்தப்பட்டோரை அழைத்து சென்றது வைத்தியநாத அய்யர்....

    • @karpasurya
      @karpasurya 2 года назад

      Even Gandhi, Nehru and E.V.Ramaswamy Naicker and any other leader of that period could not do that. When Gandhi was very sad of this state of affairs, the Tamil Nadu Congress leaders suggested that only Pasumbon Muthuramalinga Thevar (also Forward bloc party leader) alone can do this. When they requested him ( Pasumpon Muthuramalinga Thevar) he suggested that he will do it without any need or support from police and Govt/. The first temple entry in Tamil nadu for all at Madurai Meenakshi Amman temple was carried out by him. No one even dared to stop him. He remains the only unquestioned leader of Tamil Nadu beyond caste

    • @MuthuKumar-nn4zo
      @MuthuKumar-nn4zo Год назад

      தேவர் ஐயா தேசீயத்தலைவர். ஆன்மீகத் தலைவர்.......வைத்தியநாத அய்யருக்கு வழகாட்டியவரே பசும்பொன் தேவா ஐயாதான்......

  • @pandishanmugam2268
    @pandishanmugam2268 2 года назад +1

    அருமை அருமை

  • @abiv7070
    @abiv7070 2 года назад +6

    நீங்கள் வரலாற்றை பதிவு செய்கிறீர்கள் அதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன் தலை வணங்குகிறேன் ஆனால் அதே சமயம் அந்த வரலாற்றில் எங்கள் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பக்கம் இருக்கும் என்பதை எந்த தமிழ் சகோதரனாலும் மறுக்க முடியாத ஒன்று

  • @isaithalattu
    @isaithalattu 2 года назад +3

    தமிழா தமிழா பாண்டியன் அய்யா பேட்டி அருமை அருமை

  • @liyaalpha8117
    @liyaalpha8117 2 года назад +4

    Liked this interview.. Keep posting like this

  • @ravichanderraju461
    @ravichanderraju461 2 года назад +2

    BUT AGAIN LEARNING THE FACTS ABOUT KAMARAJAR JI AND KAKKAN JI SIMPLE LIVING WAS VERY GREAT TO KNOW. PROUD TO BELONG THIS STATE WHERE SUCH GREAT PEOPLE ARE BORN 🙏🙏🙏

  • @simmamskcreature221
    @simmamskcreature221 Год назад +5

    காந்தி வந்தா கூட கவுன்சிலர் ஆக முடியாது அருமை பாண்டியன் சார் முன்னாளில் நேர்மை இந்நாளில் பணம்

  • @aswathnarayana8945
    @aswathnarayana8945 Год назад

    GENERALLY FANTASTIC INTERVIEW

  • @kulllabadracer7357
    @kulllabadracer7357 Год назад

    சூப்பர் அய்யா

  • @chandru5081
    @chandru5081 2 года назад +3

    Very interesting and very informative, Thanks to Pondiyan sir.

  • @Vj-Pix
    @Vj-Pix 2 года назад +3

    Pandian Sir. Super

  • @simmamskcreature221
    @simmamskcreature221 Год назад +1

    ஐயா பாண்டியன் சார் அவர்கள் இந்தியா மேப்பை பிங்கர் டிப்ஸில் வைத்து பழைய வரலாற்றை கூறியது சிறப்பு

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 2 года назад +1

    This interview really opened my eyes and heart. I have heard about Kakkanji but never really knew about him. Now my heart goes out to those noble souls. Truly great people

  • @spyrow1155
    @spyrow1155 Год назад

    அத்துணையும் உண்மை..ஐயா.

  • @blueberryinnovational
    @blueberryinnovational 2 года назад +2

    Excellent Interview Pandian Sir & Mr, Madesh. Wow Wow. We are except like this Mr, Madesh,

  • @chromium89in
    @chromium89in 2 года назад +21

    Indhira’s husband name is Feroze Gandhi (born Feroze Jehangir Ghandy). That’s how that family got Gandhi surname.

    • @youturokko
      @youturokko 2 года назад

      I'm sure Pandian knows this, but is trying to fool the viewers. That's how it is in TN.
      Every analyst only speaks half truths about history, creating stories of their own.
      It is for us to dig deeper and get the actual truth. Never trust a TN analyst on anything, do your own research.

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 2 года назад +5

      Correctly said. Ghandy is a Muslim family name in Pakistan(Feroz Gandhy). Gandhi is a Gujrat bania(Chetty) family name. Rahul impersonate Gandhi as he is a Hindu.

    • @Raghaven3
      @Raghaven3 2 года назад +1

      Gandhi and ghandi is different bro, two diffferent caste name

    • @rassib3645
      @rassib3645 2 года назад +2

      Feroze Gandhi பார்சி மதத்தை சேர்ந்தவர்.இஸ்லாமியர் அல்ல. அக்காலத்தில் அதிகம் படித்தவர்கள்,பார்சி இனத்தவர்கள் . பார் சிகளின் பெயர்கள் மட்டுமே இஸ்லாமியர் பெயரோடு ஒத்திருக்கும்.பெரோஸ் காந்தியின் அத்தை பாட்டி ஒரு மருத்துவர் . அக்காலத்தில் அதிகம் படித்த குடும்பத்தை சேர்ந்தவர்.அவரது தந்தை ஒரு என்ஜினியர்.குஜராத்தை சேர்ந்தவர்கள்.

    • @vinothkumarduraisamy7776
      @vinothkumarduraisamy7776 2 года назад

      @@Raghaven3 he is Feroze Jehangir Gandhi

  • @anbaNanba
    @anbaNanba 2 года назад +1

    Pandian is a asset for Tamil politics to share complete history. Aadhan Tamil must hold his hands and request him to talk about as many topics as possible. We should record these details for future generations.

  • @பூராமர்பாண்டி

    👍

  • @hcmkarthick
    @hcmkarthick 2 года назад +5

    இந்திரா காந்தியை போட்டாங்க - Choice of words used by மாதேஷ்

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 года назад +1

    Wow super 👌

  • @dhanvanthaniravi9599
    @dhanvanthaniravi9599 2 года назад +1

    Arumai. 💐

  • @ravillasureshbabu6356
    @ravillasureshbabu6356 2 года назад

    good history elabaratae thanks

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef 2 года назад +2

    அமுக்கப்பட்ட பல விசயங்கள் வெளியே தெரியுது உண்மை1%

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 2 года назад

    நல்ல பதிவு 🙏

  • @yeezy69420
    @yeezy69420 2 года назад +3

    Indira Gandhi's husband is Feroze Gandhi and that's how the family got its surname...hence it is Rajiv Gandhi, Rahul Gandhi.. it's not because of political reasons..

    • @RameshCannan1972
      @RameshCannan1972 2 года назад

      You are right
      But in passport their name is different why

  • @thomasraj227
    @thomasraj227 2 года назад

    True

  • @puratchiamma
    @puratchiamma 2 года назад

    சூப்பர் சார் வணங்குகிறேன்.
    M.MATHIYAZHAGAN

  • @boypillay5270
    @boypillay5270 Год назад

    Worth spending my time watching this interview. Both Pandian Sir and The Anchor are good. Awaiting more videos. Take note foreign citizens, Indian origin, are also watching your videos. Very informative.

  • @ajithktm1315
    @ajithktm1315 2 года назад

    பாண்டியன் அய்யா அழகான பேச்சாளர் 🙌🙌💯💯💯💯

  • @chinnathambi640
    @chinnathambi640 Год назад

    🙏🙏🙏🙏👍👍👍

  • @Kumarooooooooo
    @Kumarooooooooo 2 года назад +12

    திமுக காரர் மாதேஷ் இப்ப காங்கிரஸ் ராகுலுக்கும் முட்டுக்கொடுக்க கிளம்பிட்டார்.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 8 месяцев назад

    Mr pandiyan sir your point out of kamarjar great leader in tamil nadu and congress rejected by peoples because their rabel get correption and two g ஸ்பெக்ட்ரம் ஏலம் and thanks to aathan Tamil media

  • @sekarvenkatesan1888
    @sekarvenkatesan1888 2 года назад

    Super and experience historical speech

  • @ashwininandhu2982
    @ashwininandhu2982 2 года назад +2

    ஐயா பாண்டியரே அருமை அருமை

  • @kaali2319
    @kaali2319 2 года назад

    யாருக்கும் எதுவும் நிரந்தரமல்ல
    அண்ணன் சீமான் அவர்கள் அடுத்த முதலமைச்சர்

  • @garavind0074
    @garavind0074 2 года назад +1

    👍👍🙏🙏 pandian ayya

  • @appaloelevens9130
    @appaloelevens9130 2 года назад +9

    நேதாஜி பற்றிய இருளான பாகங்களை ஒரு பேட்டி எடுக்கவும்.

  • @sathiamoorthi3648
    @sathiamoorthi3648 2 года назад +5

    மாதேஷ் எனக்கு வந்த தகவல் படி, தோழர் சவுக்கு சங்கருக்கு பிறகு நீங்கள் தான் என்று நினைக்கிறேன். Get ready👌

  • @KumarKumar-cd2ft
    @KumarKumar-cd2ft 2 года назад

    சூப்பர்சார் வாழ்த்துகள்

  • @dsc8099
    @dsc8099 2 года назад +7

    41:51 இந்த காட்சி குரு படத்தில் வைத்து இருப்பார்கள்.. அம்பானி

    • @Vasanthaprabu
      @Vasanthaprabu 2 года назад +1

      In tamil, they say Chithappa...

  • @sachinm1231
    @sachinm1231 2 года назад

    👌👌👌 ஐயா

  • @mathiyarasuladan4292
    @mathiyarasuladan4292 Год назад

    ,👍👍👍👍👍👌

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 Год назад

    🙏🙏🙏👍👍👍👍👍.......

  • @amrtnj
    @amrtnj 2 года назад +2

    தேசிய கொடியை எந்தி செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.
    என் உண்மை அடையாளமே தேசிய கொடிதான்.

  • @annegables
    @annegables 2 года назад +4

    சொந்த அம்மா வயலில் வேலை பார்க்கலாம் ஆனால் நேரு மகளுக்காக ஒரு டம்மி இலாக்கா ஒதுக்கியவர் எப்படி நல்லவராக இருக்க முடியும் "ஏம்ப்பா நான் ச ரியா பேசுறேனா? "

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 года назад

    Your speech is very interesting sir...🙏

  • @பார்த்திபன்தமிழன்

    தகவல் பெட்டகம் ஐயா பாண்டியன்

  • @ajaymithrankk4285
    @ajaymithrankk4285 2 года назад

    Supar iyaa

  • @naliniganesh5163
    @naliniganesh5163 2 года назад

    Bring tears in our eyes.

  • @SS-xf6ho
    @SS-xf6ho 2 года назад

    Excellent 👌👏👏👏

  • @dilshan4618
    @dilshan4618 Год назад

    Tamilar tamila pandian anna valthukal neenga oru great 👍 hero

  • @anupapukutty8533
    @anupapukutty8533 Год назад

    Sir your genius 🙏🙏

  • @nagarajanm4898
    @nagarajanm4898 2 года назад +4

    இந்திரா வின் கணவர் பெயர் ஃபெரோஸ் காந்தி அதன்மூலம் ராஜிவ் ராகுலுக்கு காந்தி இணைந்திருக்கலாம்

  • @vimalasenthilkumar4594
    @vimalasenthilkumar4594 2 года назад +1

    உண்மை உண்மை

  • @sabarisiddheswaran8028
    @sabarisiddheswaran8028 2 года назад

    ஐயா பாண்டியன் அவர்கள் பதிவு இளைஞர்கள் பார்க்க வேண்டும். நன்றி அய்யா

  • @uvarajk390
    @uvarajk390 2 года назад

    I like.. Pandian sir... speech..👍👍👍👌👌👌

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 2 года назад +1

    காமராஜர் அவர்கள் இருந்தவரை காங்கிரஸ் பலமாக இருந்தன.
    இந்திரா அவர்கள் வந்த பிறகு காங்கிரஸ் சரிவை சந்தித்தன. காரணம் மாநில தலைவர்கள் ஆலோசனையின் நடந்தன.பிறகு மாநில தலைவர்கள் ஆலோசனையை கேட்க தவறியதின் விளைவு.

  • @selvarajp.selvaraj52
    @selvarajp.selvaraj52 2 года назад

    Super.anser.100/real.prother..

  • @kumar.appukutty
    @kumar.appukutty Год назад +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 உருட்டு உருட்டு...பா....🥴

  • @karuppaiyaknotter4348
    @karuppaiyaknotter4348 Год назад

    VERY GOOD PATTIE SRI PANDYAN

  • @gdanielr
    @gdanielr 2 года назад +2

    Feroz Gandhi was indra's husband. Because of that they got that name. Basica theriyama vilakam vera.

  • @ibunsalimohamad5998
    @ibunsalimohamad5998 Год назад

    அய்யா ‌ நீங்கள் சொல்லும் கண்ணீர் வருகிறது அய்யா

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 2 года назад

    Interesting video... Loved it pandian sir
    Looking for more videos & facts in aadhan and pandian sir
    Indira Gandhi death secrets video pls

  • @tamitami7038
    @tamitami7038 2 года назад

    Super ❤

  • @sabarishramachandran2135
    @sabarishramachandran2135 2 года назад +5

    Mahatma Gandhi Adopted Feroze Khan For Indira Marriage & Gave "Gandhi" Surname. Chumma vai ku vanthathu adichu vida vendiyathu...

    • @tskk3965
      @tskk3965 2 года назад +1

      Perfect

    • @karpasurya
      @karpasurya 2 года назад +1

      This truth no one in Congress will accept this truth. That is why I said Mahatma Gandhi made the change without mentioning how

  • @ramasamykandhasamy300
    @ramasamykandhasamy300 Год назад

    மக்கள் மாக்கள்

  • @shivavishnulolly
    @shivavishnulolly 2 года назад +1

    Kamarajar and Kakkan are sons of angels. This state is blessed to have such sons. But look at the current state of affairs..

  • @tamiltamil2828
    @tamiltamil2828 Год назад

    காந்தி வந்தாலும்... கவுன்சிலர் ஆகமுடியாது....காந்தியும் காந்தி நோட்டோடுதான் போகனும். ......திரு.பாண்டியனின்....கூற்று இன்றைய அரசியலின் அவல நிலை....அந்த வேதனை வாக்களிப்பவர் அனைவரையும் வெட்க்கப்பட வைக்கின்றது....நன்றி....ஆதன்....

  • @sivaramank1359
    @sivaramank1359 2 года назад

    Super

  • @AS-by8op
    @AS-by8op 2 года назад +1

    Sema entertainment

  • @s.thenmurugans.thenmurugan2155
    @s.thenmurugans.thenmurugan2155 2 года назад +1

    பாண்டியன் அய்யா நேதாஜி பற்றி ஒரு கானொலி போடுங்க..

  • @swaminathanvivin1
    @swaminathanvivin1 2 года назад

    This man is swag.

  • @ravichanderraju461
    @ravichanderraju461 2 года назад +3

    MY DEAR PANDIYAN SIR N DEAR FRIEND MADHESH, I RED ALL 314 COMMENTS N VERY VERY SURPRISED N SHOCKED TO KNOW HOW THESE 2 GENTLEMEN PANDIYAN N MADHESH DON'T KNOW HOW GANDHI CAME AS SURNAME TO ALL GANDHI FAMILY.... OHHHH MY GOD DEAR FRIENDS INDIRA NEHRU MARRIED A PARSI NORMAL NAMED FEROZ GANDHI ...... I STRONGLY FEEL BOTH PANDIYAN N MADHESH SHOULD KNOW THIS AND ALL DEAR VIEWER FRIENDS THIS IS HOW GANDHI BECAME SURNAME TO INDIRAJI RAHULJI, SANJAYJI N PRIYANKAJI SO AFTER MARRIAGE OF PRIYANKA TO VADRA . SO ITS ABSOLUTELY PATHETIC HOW COME THESE PEOPLE PANDIYAN N MADHESH DO NOT KNOW , WE SHOULD LEARN B4 TALKING SUCH IMPORTANT TOPIC.... 🙂🙏🙏🙏

  • @arjunabhi2555
    @arjunabhi2555 2 года назад +4

    இந்திராவின் கணவர் பெயர் Feroz Gandhi . அதில் உள்ள காந்தி family name ஆக follow பண்ராங்க சார். இதில் ஏதும் குற்றம் இருப்பதாக தெரியவில்லையே.....

  • @kandasamym6600
    @kandasamym6600 2 года назад

    நான் பாண்டியனின் பேச்சால் கவரப் பட்டுள்ளேன் விளக்கம் அற்புதம்

  • @நரவேட்டையன்1992

    50:10 தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி (மு.க.அழகிரி) தம்பி முதல்வர் ஸ்டாலின் தான் தற்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்கள் சூப்பர் பாண்டியன் கள எதர்த்தமான பேச்சு

  • @murugaiahmurugan
    @murugaiahmurugan 2 года назад +1

    Real boss mr.mani sir.

  • @vishnumanoj1915
    @vishnumanoj1915 Год назад

    11:50
    16:00

  • @prabhuchellamuthu8832
    @prabhuchellamuthu8832 Год назад

    My eyes are suffused with tears when I heard Kakken and Kamaraser sir

  • @devipriya9233
    @devipriya9233 2 года назад

    Information is wealth need and want more interviews

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +3

    காமராஜர் பிரதமர் வாய்ப்பை தவரவிட்டாரா

  • @indianatlarge
    @indianatlarge 2 года назад

    Many factual errors, but a very interesting listen

  • @indian7591
    @indian7591 2 года назад +2

    Mr Pandian.amazing explanation.malarum ninaivugal for me.well done Mr Madesh.need more interviews from him.

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 2 года назад +1

    👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐

  • @rajivindia28
    @rajivindia28 2 года назад +9

    என்னடா மாமா பயலே மாதேஷ் அடுத்து ஒருத்தன ரெடி பன்னிட்ட போல...
    இனி 6 மாசத்துக்கு இவன வச்சுதா ஓட்டணும் போலயே 😂

    • @arunb8841
      @arunb8841 2 года назад +1

      😄...அதுவும், "சவுக்கு சங்கரின் கைது சரி தான்" என்று சொன்னவரிடம்...