சிவபுராணம் தினமும் கேட்பதற்காக தமிழ் & ஆங்கில வரிகளுடன் | Sivapuranam in my voice with lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @logusundar1234
    @logusundar1234 3 года назад +11

    அம்மா சிவபுராணம் கேட்டவுடன் நான் மிகவும் சந்தோஷத்துடன் இருக்கிறேன்

  • @saradhamurugan3405
    @saradhamurugan3405 2 года назад +11

    சிவ புராணம் விளக்கம் பதிவு போடுங்க அம்மா உங்கள் குரலில் கேட்க ஆவலாக இருக்கிறேன் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 года назад +5

    மிக்க மகிழ்ச்சி. திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களையும் அருள வேண்டுகிறேன்.

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +7

    மற்றவர்களுக்கு பயனுள்ள பிறவியாக இருக்க சிவபெருமானே எங்களுக்கு அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @tinanagul7898
    @tinanagul7898 3 года назад +6

    மாசில் வீணையும் சொற்றுனை வேதியன் இரண்டு பதிகமும் உங்கள் குரலில் கேட்க வேண்டும் அம்மா சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா

  • @selvamkavi6997
    @selvamkavi6997 10 месяцев назад +3

    தென்னாடுடைய சிவனே போற்றி. என்னட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @divyas2322
    @divyas2322 4 года назад +5

    மிக்க நன்றி சகோதரி இந்த கானொளியை தினமும் காலை மாலை வீட்டில் ஒலிக்க இந்த கானொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏

  • @vasanthkumarkumar5387
    @vasanthkumarkumar5387 3 года назад +5

    அம்மா உங்கள் ரசிகை நான் அம்மா உங்களை வணங்குகிறேன் அம்மா🙏🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 года назад +8

    Madam
    பதிவை கேட்க ஆரம்பத்திலேயே உடல் புல்லரித்தது. கண்களில் நீர் வந்தது. என்ன தேன் குரல் அம்மா
    கடவுள் ஆசிர்வாதம் பெற்ற உங்கள் நாவன்மைக்கு தலை வணங்குகிறேன். நன்றி அம்மா
    வாழ்க வளமுடன்

  • @Muruganamma2024
    @Muruganamma2024 2 года назад +1

    சிவபுராணம் விளக்கம் தங்களின் குரலில் கேட்க ஆர்வமாக காத்திருக்கிறோம் அம்மா!!! ஓம் நமசிவாய ஓம்சிவாய நம ஓம் நமசிவாய ஓம்சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gnanadevikrishnan6326
    @gnanadevikrishnan6326 3 года назад +5

    நீங்க நீண்ட ஆயுளுடன் ஒரு குறையும் இல்லாமல் நலமுடன் வாழவேண்டும்...
    நமசிவாய வாழ்க...

  • @andalsamayal5147
    @andalsamayal5147 4 года назад +1

    Great madam உங்களின் திரு குரலில் நான் கேட்டு படித்து அனுதினமும் சொல்லி வருவேன்

  • @arunakannan5249
    @arunakannan5249 4 года назад +7

    AMMA I started reading daily sivapuranam. All credits goes to you
    Thanks a lot AMMA 🥰🥰

  • @vasanthacumarie3456
    @vasanthacumarie3456 4 года назад +1

    அம்மா தாயே்உங்கள் அளப்பரிய சேவையை மனதாரப் பாராட்டு கிறேன்.

    • @vasanthacumarie3456
      @vasanthacumarie3456 4 года назад

      எப்படியாவது உங்களுக்கு தட்சணை வழங்கவேண்டும் என்று பலகாலமாக ஏங்குகிறேன். அதற்கு விரைவில் ஏதாவது ஒழுங்கு செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டி பதிலை எதிர்பார்த்து இருப்பேன் . 🔔🌹🙏

  • @suthag3301
    @suthag3301 3 года назад +3

    ஓம் நமசிவாய....குருவடியும், திருவடியும் போற்றி!போற்றி!!! மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி!போற்றி!!! சிவபுராணம் பற்றிய சுருக்கமான விளக்கம் கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் தெரிந்து கொண்டு படிப்போம் அம்மா.....

  • @GeethumaV
    @GeethumaV 19 дней назад +1

    மிக்க நன்றி.மகளே.குடும்பத்தோடுஎன்றெனாறும்சந்தோஷமாக.வாழ்கவளமுடன்.வயதானவர்க்காக.உங்கள்குரல்நாங்களூம்கேட்கிறோம்
    ரொம்பநன்றிம்மா

  • @rojamurugan5380
    @rojamurugan5380 4 года назад +8

    அம்மா இப்படி ஒரு பதிவை தான் இத்தனை நாட்களாக எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தேன் நன்றி அம்மா 🙂🙏💐💐💐💐💐

  • @kugasaravanensubramaniam2990
    @kugasaravanensubramaniam2990 4 года назад +1

    Ambal, Siva perumaanukku paadiya pol irrukku. True amma, I recite Sivapuranam daily. Today, Ambal guided me too. Nandri amma. Namachivaya Namachivaya Namachivaya 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 4 года назад +4

    நன்றி 🙏. உண்மையில் ‌ எனக்கு கந்தசஷ்டி கவசம் மட்டுமே படிக்க தெரியும். ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் பேசுவதை கேட்க கேட்க எனக்கு எல்லவற்றையும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.இப்போது இந்த பதிவை பார்த்தவுடன் மிகவும் அழகாக பிழை இல்லாமல் படிக்க கற்றுக் கொண்டேன்.நன்றி .🙏🙏🙏

  • @kavithamohan2558
    @kavithamohan2558 4 года назад +2

    நன்றி சகோதரி , என்னை மறந்தேன் உங்கள் பாடலில் நன்றி

  • @vinubhalabalakrishnan5068
    @vinubhalabalakrishnan5068 4 года назад +3

    ஓம் சிவாய நம...🕉🔯🙏🏻🙏🏻💐💐💐💐💐💐

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 4 года назад +2

    அற்புதமான சொல் உச்சரிப்பு ஜீவநாதத்தை மீட்டுகிறது அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @jamujamunaa1488
    @jamujamunaa1488 3 года назад +4

    Thank u very much ammma this prayers for my mum n alll ho pass away in covid.pray for her rest in peace

  • @Senthilkumar-im6vt
    @Senthilkumar-im6vt 4 года назад

    நன்றிகள் அம்மா சிவாய நமஹா திருச்சிற்றம்பலம் நற்பவி

  • @anbutamil41609
    @anbutamil41609 4 года назад +4

    அக்கா உங்களுக்கு ஆயிரம் நன்றி அக்கா இது அனைத்து மக்களுக்கும் பயன் அளிக்கும் அக்கா எங்களுக்காக இப்படி ஒவ்வொரு பதிவும் இப்படி பதிவு செய்யுங்கள் இது படிக்க தெரியாத மக்களுக்கு மனசுநிம்மதி பெறும் மகிழ்ச்சியூட்டும்

  • @vijaybharathibalendran8113
    @vijaybharathibalendran8113 4 года назад +2

    அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரத்தையும் இது போல் தர பணிந்து வேண்டுகிறேன் அம்மா

  • @Crae9940
    @Crae9940 4 года назад +1

    Kannil thannerai vara vechidu ungal sivapuranam padikkum kural. Mikka nandrigal🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 3 года назад +4

    Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍💖💖💖💖💖

  • @parameswari4146
    @parameswari4146 4 года назад +1

    Vanakam,nalla patihuku nandri.Love God.

  • @jayashakthi326
    @jayashakthi326 Год назад +3

    Tq amma indha video potadhuku theliva keka mudithu ,padikavum mudidhu

  • @chitravenkatesan5576
    @chitravenkatesan5576 3 года назад +2

    அம்மா மிக்க நன்றி தாயே

  • @leelaramani3578
    @leelaramani3578 4 года назад +5

    Beautiful, I stared reading now shivapuranam. Thank you

  • @deepag444
    @deepag444 3 года назад +2

    அம்மா எனக்கு எந்த மந்திரம் தெரியாத நிலையில் இருந்த அம்மா உங்கள் ஒவ்வொரு பதிவு பார்த்த பிறகு தெளிவான மனம் மற்றும் அறிவு வந்தது மிக்க நன்றி அம்மா தான் சிவபுராணம் கேட்க சந்தோஷமாக இருக்கு அம்மா உங்களுடைய குரல் கேட்க பெருமான் குரல் போல இருக்கு அம்மா 🙏🙏🙏

  • @kalpanajp4389
    @kalpanajp4389 4 года назад

    ஓம் நமசிவாயம்அம்மா ேதன்அமுனத தந்ததுக்கு மிக்க நன்றி.

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 3 года назад +5

    OM NAMASIVAYA
    OM NAMASIVAYA
    OM NAMASIVAYA

  • @selvidevaraj5765
    @selvidevaraj5765 4 года назад +2

    Nandri amma Nandri nandri

  • @triyembhikesv1676
    @triyembhikesv1676 3 года назад +5

    🙏om namah shivaya🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад +2

    நன்றி அம்மா.உங்களபதிவைத ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன் அம்மா.

  • @arthimuthaiyan9289
    @arthimuthaiyan9289 2 года назад +6

    சிவபுராணம் முழுமையான விளக்கம் வேண்டும் அம்மா

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 4 года назад +1

    நன்றி அம்மா ஓம் நமசிவாய

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +3

    சிவம் காக்கும் 🙏 சிவம் வெல்லும்

  • @rathika5363
    @rathika5363 4 года назад +2

    Romba nandri amma ❤️ ithupoalave Ramani ayya paduvathai pola pattaga padipen amma

  • @nandhinip3164
    @nandhinip3164 3 года назад +4

    Ur my god gift sis..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️thank u so much..god bless u and ur family ❤️❤️🙏🙏🙏

  • @dds1913
    @dds1913 Месяц назад +1

    சிவ சிவ ஓம் நமசிவாய

  • @lavanyakabilan0179
    @lavanyakabilan0179 4 года назад +1

    iyyanae en appanae om namachivaya appa😍

  • @archanasri7685
    @archanasri7685 2 года назад +242

    சிவபுராணம் முழு விளக்கம் சொல்லி ஒரு பதிவு போடுங்க அம்மா

  • @subhamohan206
    @subhamohan206 2 года назад +1

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya 🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏

  • @shanmugammaniyagar2440
    @shanmugammaniyagar2440 3 года назад +3

    Om noma siva super

  • @Muruganamma2024
    @Muruganamma2024 2 года назад

    ஓம் நமசிவாய ஓம் சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கேட்கவே இனிமையாக உள்ளது. நன்றி அம்மா!!!

  • @shanmugammaniyagar2440
    @shanmugammaniyagar2440 3 года назад +3

    Wow sivapuranam is simple super madam

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 4 года назад +1

    Sivapuranam ungal kuralil ketka ketka anatham. Arumai

  • @naveen4503
    @naveen4503 6 месяцев назад +5

    Om Namah shivaya

  • @Kayal9847
    @Kayal9847 4 года назад +1

    Amma appadiya agattum namanshivaay🙏🙏🙏

  • @shnegithasenthil4062
    @shnegithasenthil4062 6 месяцев назад +3

    Om namasivaya namah

  • @harinath7840
    @harinath7840 4 года назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கள் கோடி சகோதரி 🙏🙏🙏🙏

  • @Devi_s_world
    @Devi_s_world 9 месяцев назад +4

    Ohm namasivaya

  • @sivalingam2807
    @sivalingam2807 4 года назад +1

    ஓம் நமசிவாய சிவ சிவ

  • @srinivassalouvingayen4036
    @srinivassalouvingayen4036 Год назад +3

    Thank you universe

  • @sankaranb8938
    @sankaranb8938 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 года назад +4

    Thank you super amma

  • @eanitha2231
    @eanitha2231 4 года назад +3

    Mam its really too good to hear in ur voice, i felt that my ears are filling with honey, thanks a lot mam.🙏

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை அம்மா....👌👌👌

  • @senthaselvi8622
    @senthaselvi8622 4 года назад +3

    அம்மா.. உங்கள் குரலில் இதே போல் விநாயகர் அகவல் கேட்க வேண்டும்...

  • @suthag3301
    @suthag3301 Год назад

    சிவா.... திருச்சிற்றம்பலம்......... ஓம் நமசிவாய......

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 года назад +2

    Thiruchitrambalam thanks Mam

  • @dhanalakshmid2317
    @dhanalakshmid2317 Месяц назад +4

    Excellent

  • @suthag3301
    @suthag3301 2 года назад

    ஓம் நமசிவாய.... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய....

  • @ramyakarthik9900
    @ramyakarthik9900 3 года назад +2

    பல்வேறு விஷயங்களை பல்வேறு மக்களுக்கும் புரியும் படி எளிமையான முறையில் அமைகிறது அனைத்து பதிவுகளும். விசேஷ காலங்களில் முன்பு இருந்ததைவிட இப்பொழுது பல பெண்கள் பல வழிபாடுகளை எளிய முறையில் மனத் திருப்தியோடு செய்வதை காண முடிகிறது. ஏன் என்று கேட்டால் அவர்கள் அளிக்கும் பதில் மங்கையர்கரசி அம்மா சொன்னபடி செய்தேன் என்று கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க பல்லாண்டு 🙏 தங்கள் சேவை தொடர வேண்டும் 🙏
    அற்புதமான விளக்கம் அம்மா 🙏 அன்னம் வைத்த குத்து விளக்கு வாங்கி தீபம் ஏற்றலாமா? சிலர் கூடாது என்றார்கள் தயவுகூர்ந்து தெளிவுபடுத்துங்கள் அம்மா 🙏

  • @_poornimaA
    @_poornimaA 2 года назад +3

    Amma Ungal kuralil ketka roomba santhosama magizchi ya eruku amma... Roomba Nanri Nanri amma

  • @bharathharish8452
    @bharathharish8452 3 года назад +1

    நீங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் முக அருமையாக உள்ளது. அடுத்த பதிவுக்காக காத்திருப்போம்.

  • @padmavathimahindran8762
    @padmavathimahindran8762 3 года назад +3

    Amma remba nanri amma please Amma maasil veenaium pathigam padinga amma

  • @vinothkani2698
    @vinothkani2698 4 года назад +53

    நன்றி அம்மா. அம்மா எனக்கு ஒரு வேண்டுகோள் திருப்புகழையும் கொஞ்சம் படித்து சொல்லுங்க அம்மா 🙏

  • @vadivelka8013
    @vadivelka8013 4 года назад

    ஓம் நமசிவாய ஃ
    மிகவும் அழகான சிவதொண்டு. எந்நாளும் வளர்க.

  • @jamujamunaa1488
    @jamujamunaa1488 3 года назад +3

    Aum namasivaya.my mum rest in peace

  • @rajsuji5118
    @rajsuji5118 3 года назад +6

    லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம்.இது மாதிரி பிரித்து சொல்லித்தாங்கம்மா.. 🙏

  • @panchavaranamharkrishnan6
    @panchavaranamharkrishnan6 4 месяца назад +1

    ஓம் சிவாய நம அம்மா தயவுசெய்து அடுத்து திரு தகவலுக்கு குரலில் தாருங்கள் தாயே சிவபுராணம் கேட்டு கேட்டு முழுமையாகெங்கலுக்குள் பிரிந்துவிட்டது இனி எந்தசென்மத்திலும்எங்களைவிட்டுஅகலாதுதாயே ஓம் சிவாய நம நன்றி வணக்கம் குரு வே

  • @nithyak938
    @nithyak938 3 года назад +3

    செல்லா நின்ற இத் தாவர சங்கமதுள்...........தெரிந்தவர்கள் இந்த வரிக்கு பொருள் கூறுங்கள் 🙏🙏🙏

    • @fragrance3001
      @fragrance3001 3 года назад

      மீண்டும் மீண்டும் இது போன்ற பிறவிகள் (செல்லாஅ நின்ற - இடையறாது காணப்பட்டு வருகிற. தாவரம்-அசையும் பொருள் ) புல்லாய் பூடாய் புழுவாய் ...........
      இதுபோன்ற பிறப்புகளில் சென்று கலந்தேன் ..

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 4 года назад +1

    இத தான் எதிர்பார்த்தேன் நன்றிங்க அம்மா 🙏🙏🙏🙏

  • @malarmalar1173
    @malarmalar1173 9 месяцев назад +5

    ஓம் நமசிவாய 🙏🫂❤️

  • @Lalithathiripurasundari
    @Lalithathiripurasundari 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா

  • @muralik2355
    @muralik2355 4 года назад +18

    மாணிக்கவாசகர் பற்றிய பதிவு கொடுங்கள் அம்மா திருவாசகம் பற்றிய தகவல் கூறுகள்

  • @vijayaganeshpalanisamy
    @vijayaganeshpalanisamy 4 года назад +1

    arumayana paadal sivasivasiva

  • @usharani5421
    @usharani5421 3 года назад +3

    Very nice mam 🙏🙏🙇‍♀️

  • @ramssona6918
    @ramssona6918 4 года назад +2

    அருமை பிராணாயாமம் தியானம் பற்றி பதிவிடுங்கள் சகோதரி நன்றி திருமதிராமலிங்கம்

  • @maluvivek6887
    @maluvivek6887 4 года назад +5

    திருப்பூகழ் இதேபோல் படித்து காட்டவும், விநாயகர் அகவலையும் படித்து காட்டவும்

  • @sivakumarsundari9282
    @sivakumarsundari9282 4 года назад +1

    ஓம் நமச்சிவாய நம ஓம்

  • @learnwithselviji6314
    @learnwithselviji6314 3 года назад +3

    Thanks amma .

    • @jamunajamunaa8033
      @jamunajamunaa8033 3 года назад +1

      Thanks Anna good sivapuranam for my mum.pray for her rest in peace.aum nsmasivaya

    • @jamunajamunaa8033
      @jamunajamunaa8033 3 года назад +1

      Thanks amma

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 3 года назад +2

    Nandri amma..for the pronoucation of sivapurnam..very clear and spiritual..🙏

  • @jamunajamunaa8033
    @jamunajamunaa8033 9 месяцев назад +3

    Aum namasivaya misss my baby😢

  • @surekhas167
    @surekhas167 4 года назад +2

    Avan arulaale avan thaal vanangi...avana vananga kooda avan arul venum...itha padikira baakyam kooda avan karunai kidaichatha padika mudiyum....

  • @sumathikanakaraj7939
    @sumathikanakaraj7939 4 года назад +6

    அம்மா துளசி கல்யாணம் பற்றி பதிவு போடவும்

  • @sarithak4074
    @sarithak4074 4 года назад +1

    Nenjartha nanri amma💐💐💐

  • @6688314nsl
    @6688314nsl 4 года назад +4

    Would be glad if ma’am could give explanation for every line in tamil
    Thank you with gratitude 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    Don’t mind if it takes a few weeks
    I’m sure there are some good souls eager like me🙏🏽🙏🏽

  • @mahalucky6987
    @mahalucky6987 4 года назад

    Om namasivaya.....🙏🙏🙏🙏🙏 Nandri amma...🙏🙏🙏

  • @whatismynamehere
    @whatismynamehere 4 года назад +1

    மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏ஓம் நம சிவாய🙏

  • @g.sornalatha446
    @g.sornalatha446 4 года назад

    Thank you madam..Ungha voice la sivapuraanam romba divine na errukku..

  • @rogueknightgaming9059
    @rogueknightgaming9059 4 года назад +3

    அம்மா, புரட்டாசி மாத வழிபாடு முறைகளும், விரத முறைகளையும் தயவுசெய்து கூறுங்கள்🙏🙏🙏

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu 3 года назад +1

    தமிழ் ஆக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி அம்மா

  • @devrishirevathi9128
    @devrishirevathi9128 Год назад +3

    சிவபுராணம் முழு விளக்கம் போடுங்கம்மா 🙏

  • @murugavel6272
    @murugavel6272 2 года назад

    🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா 🙏🏻