Latha Kathirvel Speech in Tamil|தாமரை தண்டில் மறைந்து கொண்ட சிவபெருமான்|மணிகர்ணிகா பீடம்|Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 210

  • @AbiAbi-kg8dp
    @AbiAbi-kg8dp Год назад +15

    அம்மா நன்றி உங்களது சொற்பொழிவைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்தேன் அம்மா நன்றி ஆயிரம் கோடி நன்றி அம்மா

  • @sasikumarthirumalaisamy3107
    @sasikumarthirumalaisamy3107 9 месяцев назад

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 Год назад +20

    இந்த பதிவை கேட்பதற்கு கோடி புண்ணியம் வேண்டும் 🙏

  • @subbaihnaidu8914
    @subbaihnaidu8914 3 месяца назад +1

    Super Super excited about statement.

  • @Krishanth551
    @Krishanth551 Год назад +23

    இந்த கதையை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன் ஆனால் உங்களை போல யாரும் இவ்வளவு ரசிக்கும்படி கூறியது கிடையாது. நன்றி 🎉🎉🎉🎉👍👍👍👍👌👌👌👌🔥🔥🔥🔥

  • @vetharaniasathiamoorthy3325
    @vetharaniasathiamoorthy3325 10 месяцев назад

    மிகவும் அருமை.

  • @ramalingambharthamathark6278
    @ramalingambharthamathark6278 4 месяца назад +2

    இதுவரை இவ்வளவு எதார்த்தமாக பாத்திரமாகவே மாறி பேசி, அழுது, புலம்பி, நடித்து உபதேசம் செய்து நான் பார்த்ததேயில்லை. இயல், இசை, நாடகத்தை ஒருங்கே இணைத்து கதாகலாபட்சம் செய்தது அருமை. இது இறைவன் உனக்கு கொடுத்த வரம் அம்மா வரம்.

  • @selvammurugaiyan6606
    @selvammurugaiyan6606 Год назад +6

    Excellent and catagaroical address to alliviate all sins,
    Hail Ganga Devi.
    Amma,Vanakkam.

  • @krajamanickam8463
    @krajamanickam8463 Год назад +7

    அற்புதம் அம்மா சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹👍

  • @LTNEWLT
    @LTNEWLT 9 месяцев назад

    Very good speech
    Thiruchitrambalam.

  • @badragirikandasamy9130
    @badragirikandasamy9130 Год назад +14

    ஓம் நமசிவாயம் ஓம் சக்தி போற்றி போற்றி

  • @janarthm8028
    @janarthm8028 8 месяцев назад

    அருமை நன்றி ❤

  • @kalaivani9919
    @kalaivani9919 Год назад +3

    கோடி நன்றி அம்மா

  • @balachandranmalayandi
    @balachandranmalayandi 9 месяцев назад

    வாழ்க வாழ்க வணக்கம் வாழ்க பல்லாண்டு

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 6 месяцев назад

    வணக்கம் அம்மா நான்சிரியவயதிஇருக்குபேதேஎன்னைமேலிந்ஒருவர்என்னைபர்த்துக்கெண்டியிருக்கிறார்என்றென்னம்என்மனதில்தேன்றும்இதுஉன்மைஅம்மா.நன்றி

  • @manippstribol2709
    @manippstribol2709 Год назад +11

    ஓம் சிவ சிவ

  • @KrishnaVeni-er7fj
    @KrishnaVeni-er7fj 7 месяцев назад +1

    வணக்கம் அம்மா. தங்களது சொற்பொழிவு என் செவிக்கு உணவாகியது. நன்றி அம்மா.

  • @rojadevi2613
    @rojadevi2613 Год назад +9

    இறைவன் உடைய சுவாரியாமான சொற்பொழிவு மிகவும் அருமை ஓம் நமசிவாய 🙏 மிக்க நன்றி 🙏

  • @vijayalakshmibaskaran640
    @vijayalakshmibaskaran640 9 месяцев назад

    திருவருள் சிவாய நம🙏

  • @kalaiarasi120
    @kalaiarasi120 10 месяцев назад +3

    இந்த கதையை கேட்க கோடி புண்ணியம் அம்மா

  • @Palanisamy-w2v7s
    @Palanisamy-w2v7s 11 месяцев назад +2

    அருமையான தமிழ் பேச்சு அம்மா ஒம் நமசிவாய சிவாய நமஹ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @deepasairam2609
    @deepasairam2609 Год назад +14

    அருமையான பேச்சு அம்மா ஓம் நம சிவாய

  • @ananthakrishnamuthusamy8992
    @ananthakrishnamuthusamy8992 11 месяцев назад +2

    அருமை அருமை மிகவும் அருமை

  • @sadhanathangamthanga599
    @sadhanathangamthanga599 Год назад +5

    உங்க பேச்சு ரொம்ப அருமைல அருமை நான் மெய்மறந்து கண்ணீரு சிந்தி இந்த கதையை கேட்டமா உங்க வாய்ஸ் உங்க நடிப்பு உங்க சொற்பொழிவு பிரமாதமா இருந்ததுமா நீங்க நூறு ஆண்டு காலம் வாழ்க வளமுடன் அந்த இறைவன் ஈசனோட கிருபையே அந்த விசாலாட்சி அம்மா பெருமையும் அந்த கங்கை மாதா ஆக எல்லோருடைய ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கட்டும் நீங்க நல்லா வாழனும் வாழ்க வளமுடன்

  • @dhanam9468
    @dhanam9468 9 месяцев назад

    Om Namashivaaya

  • @padminiumapathy4914
    @padminiumapathy4914 10 месяцев назад

    Very nice amma

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Год назад +10

    அற்புதம் அருமை நன்றி அம்மா ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @aparunagiri2663
    @aparunagiri2663 10 месяцев назад +1

    அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 Год назад +3

    என் உயிர் தன்மை தூய்மை அடைந்தது போல உள்ளது.உங்கள் பேசு உள்ளது.மிக்க நன்றி

  • @rkumarasamy4415
    @rkumarasamy4415 10 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @drk.sellathai26
    @drk.sellathai26 9 месяцев назад

    அழகு தாயே

  • @umasarvesh2928
    @umasarvesh2928 Год назад +2

    பூர்வ ஜென்ம புண்ணியம் தரும் நல்ல பலன் தான் இந்த பதிவு நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @pangajams7398
    @pangajams7398 Год назад +1

    அருமை அம்மா, மிகவும் அருமை உங்கள் பேச்சுத்தி றமை

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 9 месяцев назад +1

    மெய்சிலிர்க்க கேட்கிறேன்.. ஓம் நமச்சிவாய

  • @sarala3406
    @sarala3406 10 месяцев назад

    மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +6

    Thank you so much for sharing message
    Amma
    Thank a lot kadavla 🙏🙏
    Very important message
    Amma
    Thank god 🙏🙏🙏🙏

  • @kannanadds9859
    @kannanadds9859 9 месяцев назад

    Super amma from guruvayur kannan

  • @joycethangaswamy711
    @joycethangaswamy711 Год назад

    Super sister. I never heard such kind of speech. Vaalka valamudan.

  • @padminiumapathy4914
    @padminiumapathy4914 10 месяцев назад

    Very niceamma

  • @kokilavanim868
    @kokilavanim868 Год назад +8

    நான் இந்த கதையை மீண்டும் கேட்க வேண்டும். நன்றி அம்மா

  • @bzbzxbzh8404
    @bzbzxbzh8404 Год назад +8

    💕 Oom ❤️ namasivaya ❤️, Like ❤️ Your 💕 Speech ❤️ are ❤️ Special 💕 you ❤️ Amma ❤️❤️❤️

  • @sivakumarv7737
    @sivakumarv7737 Год назад +1

    Very useful, each and every body

  • @chinnasamy2309
    @chinnasamy2309 11 месяцев назад

    அருமையான. சொற்பொழிவு. மீண்டும் மீண்டும் கேட்க துண்டும்

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 10 месяцев назад

    Amma ur speech just like Kripananda variyar
    I heard variyar,s speech so many times directly
    Mind blowing ma ❤💐🙏👍🏽

  • @GVijaya-lw3vu
    @GVijaya-lw3vu Год назад +4

    🙏🙏 தெய்வீக குரல் அம்மா மிக்க நன்றி 🙏

  • @deviram1281
    @deviram1281 Год назад +1

    அருமையான பதிவு

  • @omsakthisekarsekar2649
    @omsakthisekarsekar2649 Год назад +5

    அருமையான சொற்பொழிவு அனைவரும் தெரிந்து
    கொள்ளவேண்டிய கதை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BagavathiSaranamsuresh
    @BagavathiSaranamsuresh 10 месяцев назад

    Om namachivaya

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Год назад +4

    ஓம் நமசிவாய நமோ நம ஓம்🙏🌹🙏🌹🙏🌹
    மிகவும் சிறப்பு பதிவு தாயே வாழ்க பல்லாண்டு காலம்
    நலமோடு வாழ்க🙏🌺🙏🌺🙏🌺

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 Год назад +4

    Excellent speaking great Amma

  • @kanchana7873
    @kanchana7873 Год назад +1

    Nanri amma ungal speech arputham en kannil erundu ananda gangai odiyadu

  • @ranjanichandramouli4280
    @ranjanichandramouli4280 10 месяцев назад

    இந்த பதிவை கேட்பதற்கு நான் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @thangasamysamy2383
    @thangasamysamy2383 8 месяцев назад

    நன்றி . கோடானுகோடி நன்றி.

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Год назад +35

    அருமையான சொற்பொழிவு மீண்டும் கேற்கதூண்டும்அற்புதம்🙏

    • @ravin7260
      @ravin7260 Год назад +2

      RAVI.N

    • @tamiltnwc
      @tamiltnwc Год назад +3

      ஓம். சிவ சிவ ஓம் உமாபதியே நமக

    • @ushabala7614
      @ushabala7614 11 месяцев назад

      Om namasivays

    • @Tnagammal1811
      @Tnagammal1811 10 месяцев назад

      ​@@ravin7260யற் இல் ன்ட சப்ப

    • @thiagarajanrajan8373
      @thiagarajanrajan8373 9 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @umadevis8700
    @umadevis8700 Год назад +1

    Arumayaana speech Amma Nama's karam

  • @anandharsha5183
    @anandharsha5183 9 месяцев назад

    அருமையான சொற்பொழிவு நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்

  • @jeevakalasabapathi195
    @jeevakalasabapathi195 Год назад +1

    அம்மா உங்களுடைய சொற்பொழிவு அருமை அம்மா

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 11 месяцев назад

    அருமையான சொற்பொழிவு நன்றி நன்றி வாழ்க வளமுடன் மா

  • @dr.r.poonkothaiveerappan292
    @dr.r.poonkothaiveerappan292 Год назад +2

    சிறப்பான உரை அம்மா.

  • @kullothuingans7805
    @kullothuingans7805 Год назад +1

    அருமை நன்றி அம்மா

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад +17

    அருமையானபதிவுதாயே தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி. 🙏🙏🙏🙏🙏

  • @nallasamy6423
    @nallasamy6423 6 месяцев назад

    வணக்கம் தாயே வாழ்க வளத்துடன்

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Год назад +4

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை யான.ஆன்மீககதைதெரியாதவற்றைதெரியவைத்தவமைக்குநன்றி.நன்றி. 🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 👌🙏🙏🙏🙏🙏

  • @saradhaparthasarathy4567
    @saradhaparthasarathy4567 10 месяцев назад

    அருமையான சொற்பொழிவு அம்மா

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 11 месяцев назад

    அருமையான பதிவு நன்றி

  • @kalaivanikala7501
    @kalaivanikala7501 11 месяцев назад

    Omsivay

  • @amalanathanamalanathan6563
    @amalanathanamalanathan6563 Год назад +2

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @santhakumarimani7701
    @santhakumarimani7701 10 месяцев назад

    ,,அம்மா உங்கள் சொற்பொழிவுகள் ஜீவன் இருக்கும் வரை தொடர் வேண்டும் வாழ்க வளமுடன்

  • @kennedyrajan1105
    @kennedyrajan1105 9 месяцев назад

    உன்மை.தான்.எட்டுவருடமாக
    கங்கைநீர்அடியோன்வசம்
    உல்லது

  • @ramesh-gk2rg
    @ramesh-gk2rg 9 месяцев назад

    🙏🙏🙏

  • @pugazhvarma
    @pugazhvarma Год назад +1

    அருமை அம்மா....

  • @RohiniGanapathi
    @RohiniGanapathi 10 месяцев назад

    Ammayouradvisewithveryhappy-0mnamasivaya,

  • @badragirikandasamy9130
    @badragirikandasamy9130 Год назад +5

    Wonderful Message to people and the days VALTHKKAL VALZA VALLAMUDAN
    OM NAMASIVAYA OM SAKTHI

  • @arunasakthivel6586
    @arunasakthivel6586 10 месяцев назад

    Excellent speech andsuper❤

  • @psambasivampsambasivam
    @psambasivampsambasivam 10 месяцев назад

    உம்முடைய சொற்பொழிவு உலக மக்களை சிந்திக்க விடாமல்
    தடுக்கும்.மூடநம்பிக்கைதான் வளரும். அதுதானே உங்களை போன்றவர்கள்
    செழிப்பாக வாழமுடியும்.

  • @ஆரூராதியாகேசா-ந2வ

    அருமை அம்மா சிவ சிவ சிவ

  • @badragirikandasamy9130
    @badragirikandasamy9130 Год назад +2

    🙏🙏🙏🤲🤝💯💯 வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள் நன்றி வணக்கம் பத்ரகிரி

  • @rajagururajaguru6769
    @rajagururajaguru6769 Год назад

    Valga valamudan

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Год назад

    அம்மா அருமை நன்றி நன்றி

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 Год назад +5

    ஓம் நமச்சிவாய ஓம்

  • @nishav321
    @nishav321 Год назад +1

    Arumai Amma ❤❤❤

  • @pothumani1071
    @pothumani1071 Год назад +2

    ஓம் நமசிவாய

  • @babavijayvijay9150
    @babavijayvijay9150 11 месяцев назад +1

    Super

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork Год назад +6

    பாழான புராணத்தை படித்தும் கேட்டும் பாரினிலே மதியிழந்தோர் அநேகங் கோடி தன்னறிவால் காயமதை அறிந்து நோக்கு சக்திசிவம் தானவனாய் ஆவாய் நீயே.

    • @periyakaruppanmeiyappan1680
      @periyakaruppanmeiyappan1680 Год назад

      அருமையான சொற்பொழிவு,நம சிவாய. நன்றி.

  • @Hemapriyas-d9p
    @Hemapriyas-d9p 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய 🙏

  • @tamilarasi1018
    @tamilarasi1018 Год назад

    வளமுடன் வாழ்க

  • @Artsaravanan-gq9cl
    @Artsaravanan-gq9cl 11 месяцев назад

    அம்மா அருமை கேட்க கேட்க அருமை

  • @OhBONDJAMESBOND007
    @OhBONDJAMESBOND007 Год назад

    Arumai Amma

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 Год назад +4

    தங்களை தரிசிப்பதில் சந்தோஷம் அடைந்தேன் அடியார்க்கு அடியேன்..... திருவாரூர் தாமரைச்செல்வம்

  • @buvaneswariarunachalam4194
    @buvaneswariarunachalam4194 11 месяцев назад

    Super Amma

  • @sathyag2896
    @sathyag2896 Год назад

    Arumi amma idai ketgave nan enna thavam seitheno nandri amma vazha valamudan om namasivaya.

  • @PremKumar-pc6tz
    @PremKumar-pc6tz 9 месяцев назад

    Shiva Shiva 🙏🏻🙏🏻🙏🏻🌹🌺🌷🪷🙏🏻📿🙏🏻🙏🏻

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 10 месяцев назад

    அற்புத பேச்சாளர் 🙏🙏🙏

  • @nagalakshmiramanujam8787
    @nagalakshmiramanujam8787 11 месяцев назад

    Thank you ma🌹
    🌹🙏🌹
    🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 10 месяцев назад

    Very nice mam ❤❤❤❤❤

  • @VetrivelKarthikrishna
    @VetrivelKarthikrishna Год назад

    Amma super 🙏🙏🙏🙏

  • @GjeyalakshmiJeyalakshmi
    @GjeyalakshmiJeyalakshmi 11 месяцев назад

    Superr..superrAmmam

  • @sethuram328
    @sethuram328 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்காதான் தழ்வாழ்க

    • @sethuram328
      @sethuram328 Год назад

      ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் தாழ் வாழ்க

  • @jeyamv3015
    @jeyamv3015 Год назад

    SuperAmma

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 Год назад +2

    Kasi ya patri rompa vilakkama soninga amma 🙏🙏🙏🙏🙏gangai patri surya pagavan patri Sivan patri yallama kasi kangaium villakama soninga 🙏🙏🙏🙏🙏😍yadho oru jenmathil punniyam panni irundhal indha madhri oru sorpozivu parka mudiyadhu 🙏🙏🙏nangalum kasla kangai neeril kulithu vittu vandhom yadho yangaluku oru punniyam 🙏🙏🙏om sivaya nama 🙏🙏🙏🙏🙏