பல் -லு காலியாகப்போகுது.. அலறி வெடிக்கும் பற்களின் அறிகுறிகள்! | what causes root canal

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #toothcap #rootcanal #dental
    பல் சொத்தை என்பது இன்று குழந்தைகளிடம் கூட அதிகமாக பார்க்க முடிகிறது. எல்லோரும் நினைப்பது போன்று பல் சொத்தை என்பது உடனடியாக வரக்கூடியது அல்ல. பல் வலியில் தொடங்கி பற்களின் நிறம் மாறுவது, பல் அடுக்கடுக்காக அதன் லேயர்களை பாதிப்பது என பல கட்டங்களுக்கு பிறகே இந்த பாதிப்புகள் தெரியவருகிறது. இந்த பற்சொத்தை எப்போது ஏற்படுகிறது, இதன் அறிகுறிகள் என்னென்ன சிகிச்சை முறைகள் என்ன என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறார் பல் மருத்துவ சிகிச்சை நிபுணர் ஜெயஸ்ரீ.
    #பற்கள் #பல்சிகிச்சை #ரூட்கேனல் #வேர்சிகிச்சை #பற்சொத்தை #செயற்கைபல் #பல்நிறம் #பல்சுத்தம் #pulpitis #pulpitistreatment #pulpitis treatment #toothabscess #artificialtooth
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

Комментарии •