மனஅழுத்தம், பதட்டம் விறைப்புத் தன்மையை பாதிக்குமா? | stress and sex hormones

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #erectiledysfunction #menhealth #stress
    பாலியல் ரீதியான பிரச்சினைகள் மன ஆரோக்கியத்துடன் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அதில் ஆண்களுக்கு மிக அதிகம். நம்முடைய உடல் இச்சை செயல், அனிச்சை செயல் என்று இரண்டு நிலைகளில் இயங்கும். அதில் ஆணுறுப்பு அனிச்சை செயலால் விறைப்புத் தன்மையை ஏற்படுத்தும். மகிழ்ச்சியாக, ஆபாச படங்கள் பார்ப்பது, பிடித்த பெண்ணை கற்பனையில் நினைப்பது, காதலி அல்லது மனைவியுடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவது, அதன் சூழல் ஆகியவற்றைப் பொருத்து விறைப்புத் தன்மை அதிகமாக இருக்கும். இதுவே மன ரீதியான சிக்கல்கள் வரும்போது (குழந்தை வேண்டுமென்பதற்காக சிகிச்சை எடுக்கும்போது குறிப்பிட்ட நாளில் உறவில் ஈடுபட வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும்போது அதுவும்கூட ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கும். அதுவும்கூட விறைப்புக் கோளாறை ஏற்படுத்தும். இதை சரிசெய்ய என்ன, செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோவில் மிக விரிவாக பாலியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் காமராஜ் அவர்கள் விரிவானதொரு விளக்கத்தை கூறியிருக்கிறார்.
    #healthtips #sexualhealth #mentalhealth #anxiety #ஆரோக்கியம் #பாலியல்ஆரோக்கியம் #மனநலம் #விறைப்புகோளாறு #மனஅழுத்தம்
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....

Комментарии •