திரு ஏழு கூற்றிருக்கை - திருப்புகழ் | Thiru Ezhu Kootrirukkai - Thiruppugazh | Nithyashree Mahadevan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 84

  • @narchonaia2163
    @narchonaia2163 Год назад +10

    தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டால் தான் எனக்கு மனம் நிம்மதியாக உள்ளது.

  • @mvv4866
    @mvv4866 3 года назад +6

    திருத்தேர் வடிவில் சித்திரக்கவியில் அமைந்த
    திருவேரக முருகனின் திருப்புகழ்ப் பாடலை
    தேனும் பாலும் செழுங்கனித் தீஞ்சுவையும்
    கலந்த தேமதுரத் தெய்வீக இசையில்வழங்கி
    உள்ளம் உருக வைத்த இசைஅரசி நித்யஶ்ரீ!
    வாழ்க பல்லாண்டு! நன்றியும் நல்வாழ்த்துகளும்!

  • @padmasbrmanian
    @padmasbrmanian 3 года назад +12

    Agree with Sri.E.N.Murthy.
    Credit goes to Guruji Sri. A.S.Raghavan , for the melodious tuning and being followed by thousands all over the world.

  • @ponerulan.1986
    @ponerulan.1986 4 месяца назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
    ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 года назад +4

    முருகா ஒரு சிறை விடுத்தனை
    ஆஹா
    வரிகள் அபாரம்
    அம்மாவின் பாவமும் அழகு.
    வாழ்த்துக்கள்.

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 2 года назад +5

    அருமை, அருமை, இப்பாடல் கந்தனே வந்து சகோதரி வடிவில் பாடியதுபோல் உணர்ந்தேன், 🙏🙏🙏

  • @tamilarasi4611
    @tamilarasi4611 Год назад +3

    Extraordinary experience..please sing more thiruppugazh songs like this..we didn't know such powerful songs are existing..great service to tamil and tamil people..

  • @gangadharanr148
    @gangadharanr148 Месяц назад

    மாதுங்கா மணி அவர்கள் அந்த காலத்தில் ஆசானாக இருந்து பம்பாய் CGS Colony யில் நடத்திய திருப்புகழ் வகுப்புக்கள் நினைவிற்கு வருகின்றன. இந்த பாடலையும் வகுப்பில் சொல்லிக்கொடுத்தார். மனோரஞ்ஜகமான தர்பாரி ராகம். திரு மணி அவர்கள் டெல்லி ராகவன் அவர்களின் தமையனாரின் தனயன்.

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 Год назад +1

    ஓம் சரவணபவ
    மிகவும் அருமையான பதிவு நண்பரே வணக்கம் நன்றிகள் பல.
    திருமதி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் இனிமையான குரலில் "சித்திர கவி" அமைப்பில் இருக்கும் "திருஎழுக்கூற்றிருக்கை-திருப்புகழ்" காலமெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
    இசை அமைத்த, அமரர் திருப்புகழ் தொண்டர் A.S. குருஜி ராகவன் அவர்கள் தாளை மானசீகமாக வணங்கி , பணிகிறேன்.

  • @sanjay_22184
    @sanjay_22184 2 дня назад

    Suprr

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    ஓம் முருகா சரணம் உன் குரல் வளத்துக்கு நிகர் நீயே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @hifriends5856
      @hifriends5856 3 года назад

      Buddha and may be the first time in my time on the house time

  • @kboologam4279
    @kboologam4279 Год назад

    திருமுருகன் திருப்புகழ்
    மனதின் இறுக்கத்தைபோக்கும்
    திருமந்திரம் அரோகராஅரோகரா

  • @vijikathir4942
    @vijikathir4942 Месяц назад

    Super mam 🙏🧡

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 4 года назад +6

    ஓருரு வாகிய தாரகப் பிரமத்
    தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
    ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை
    இருபிறப் பாளரி னொருவ னாயினை
    ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
    நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
    மூவரும் போந்து இருதாள் வேண்ட
    ஒருசிறை விடுத்தனை
    ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
    முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
    நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
    ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
    ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
    மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
    நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
    அறுகு சூடிக் கிளையோ னாயினை
    ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
    முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
    கொருகுரு வாயினை
    ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
    முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
    ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
    எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை
    அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
    நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
    டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
    காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
    ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
    ஏரகத் திறைவ னென இருந்தனையே.

  • @sanjay_22184
    @sanjay_22184 2 дня назад

    Nice

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 Месяц назад

    Ullam urugathaiya❤

  • @ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம

    ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம் அருமை அம்மா

    • @manikamperumal8769
      @manikamperumal8769 2 года назад

      பாம்பன்"சுவாமிகள் அல்ல அருணகிரி நாதர்

    • @krishnan54g69
      @krishnan54g69 2 года назад

      @@manikamperumal8769 hi 👍ku

  • @meeravasudevan3263
    @meeravasudevan3263 Месяц назад

    Super❤

  • @enmurthy9943
    @enmurthy9943 4 года назад +8

    This song was set to this tune oŕiginall by Amarar Guruji .Shri.A.S.
    Raghavan whose contribution should.be acknowledged...

  • @sasipriyapazhanikumar3594
    @sasipriyapazhanikumar3594 3 года назад +2

    திருஎழுகூற்றிருக்கை அருமை நித்யாமா

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 Год назад

    muruga saranam ;; etu viniggu marunthu;; murugapperuman, shivaguru, guryvai varuvai arulvai kuganae thiruchitrambalam swaminatha saranam

  • @prasad5932
    @prasad5932 4 года назад +7

    I am very happy to hear your voice with this latest song 😊.Thank you madam

  • @RamKumar-si8nz
    @RamKumar-si8nz 4 года назад +2

    Nithyasree amma thirupugazh anaithum arumai

  • @krishnankuppuswamyvenkata949
    @krishnankuppuswamyvenkata949 2 месяца назад

    Very powerful tirupugazh. Chant regularly❤

  • @padmasbrmanian
    @padmasbrmanian 3 года назад +3

    One of Guruji's masterpiece.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Год назад +2

    Great singing.
    God bless you madam

  • @kichumulu6101
    @kichumulu6101 7 месяцев назад

    சூப்பரா super My dear madam Nithya.valga valamudan.அருமை அருமை.

  • @tamilsenthiran2817
    @tamilsenthiran2817 4 месяца назад

    ஓம் முருகா

  • @radhakavi6724
    @radhakavi6724 2 года назад +2

    Super song and divine singing. 🙏🙏

  • @kullothuingans7805
    @kullothuingans7805 2 года назад

    முருகா சரணம்

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 года назад

    atumyiyaga paadineergal nandri murugan thiruarul always with you

  • @narendrans2966
    @narendrans2966 Год назад

    Arumaiyana thirupuhzal song.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 4 года назад +2

    அருமை/புதுமை(குரல் ஒலியில் மென்மை!).

  • @deeparaman472
    @deeparaman472 4 года назад +3

    Namaskaram madam.. I am learning Thiruppukazh, and a huge fan of you... your clarity in singing is unbeatable.. you have sung with all your heart 🙏🙏🙏

  • @ramamurthyrangaswamy53
    @ramamurthyrangaswamy53 2 года назад +1

    This song is a rare type of literature which has numbers mentioned in ascending and descending order. I thought initially only Thirumangai AzhwAr(Thiruvezhuk kootrirukkai) only had done. Swami Arunagirinathar also had done it.

    • @sridharravikumar6409
      @sridharravikumar6409 Год назад +1

      இப்படிப்பட்ட அதிசய அற்புத அபூர்வ தேவாமிர்த திருப்புகழ் ,ஒரு
      தாங்கள் உணர்ந்ததை எல்லோர்க்கும் தெரிவித்தமைக்கு நன்றி.

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 2 года назад

    Siva siva sivaya nama miga sirappu arputham siva

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 4 года назад +1

    பாடல் .........
    ஓருரு வாகிய தாரகப் பிரமத்
    தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி
    ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை
    இருபிறப் பாளரி னொருவ னாயினை
    ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்
    நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
    மூவரும் போந்து இருதாள் வேண்ட
    ஒருசிறை விடுத்தனை
    ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்
    முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை
    நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
    ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை
    ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய
    மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
    நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
    அறுகு சூடிக் கிளையோ னாயினை
    ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து
    முக்கட் சுடரினை இருவினை மருந்துக்
    கொருகுரு வாயினை
    ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
    முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
    ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
    எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை
    அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
    நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
    டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
    காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
    ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற
    ஏரகத் திறைவ னென இருந்தனையே.

  • @arulmaranathithan1859
    @arulmaranathithan1859 4 месяца назад

    Marvelous

  • @KanthasamyV-n3e
    @KanthasamyV-n3e 10 месяцев назад +1

    அருமை.arrumaialaguinimai 7:18

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 2 года назад

    valthukkal ohm Saravanabhava muruga

  • @krishnanlakshmy2952
    @krishnanlakshmy2952 4 года назад +2

    Very nice

  • @srinivasanrs5811
    @srinivasanrs5811 Год назад

    நல்ல பாடல் இது

  • @s.r.saravanans.r.saravanan6987
    @s.r.saravanans.r.saravanan6987 4 года назад

    Om muruga om muruga om muruga

  • @sivakami2511
    @sivakami2511 4 года назад

    முருகா முருகா முருகா

  • @mahalakshmivijayan9201
    @mahalakshmivijayan9201 2 года назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!!Superb! மிக உருக்கமாகவும், தெளிவாகவும்,பக்தி பரவசத்தை ஊட்டுகிறது!! Above all,lyrics post செய்ததற்கு மிக்க நன்றி! அருமை! அருமை!

  • @bhuvibhuvi9258
    @bhuvibhuvi9258 Год назад

    Muruga 🙏

  • @ishwaryarajaprabhu3070
    @ishwaryarajaprabhu3070 2 года назад

    Om saravana bhava 🦚🙏

  • @arunakirithandayuthapani8222
    @arunakirithandayuthapani8222 2 года назад

    Syabas

  • @suchethasrivathsan8237
    @suchethasrivathsan8237 2 года назад

    Wonderful voice n singing i am a great fan of yours . Melodious voice.flawless pronunciation n devotion. I listen to your sings almost everyday.
    May god bless you will long life. 🙏

  • @ramaswamynatarajan4490
    @ramaswamynatarajan4490 2 года назад

    Wonderful voice. Get peaceful mind after hearing this song.

  • @kameshwaran2693
    @kameshwaran2693 4 года назад

    முருகா ... Super super

  • @kirthikavilvanathan2235
    @kirthikavilvanathan2235 4 года назад

    Mam all ur thirupugal viedos are awesome .....😍

  • @tinotinoshan1477
    @tinotinoshan1477 3 года назад

    Very super

  • @sukanthakranieya8617
    @sukanthakranieya8617 4 года назад

    Super madam
    I love this song so much

  • @gunasekaranm2397
    @gunasekaranm2397 3 года назад

    அருமை.

  • @environpestcontrol4941
    @environpestcontrol4941 3 года назад

    Great voice.

  • @maghajothi6514
    @maghajothi6514 4 года назад

    Wonderful !!!

  • @renganathanvs9603
    @renganathanvs9603 3 года назад

    🙏🙏🙏

  • @gdlovelyworks8614
    @gdlovelyworks8614 3 года назад +2

    Pls include the meaning of the song and use of this thirupugal.

  • @manivijay2987
    @manivijay2987 2 года назад

    Murukamuruka

  • @KanthasamyV-n3e
    @KanthasamyV-n3e 10 месяцев назад

    Alavendumpolathonrukirathu

  • @balaganapathyc5761
    @balaganapathyc5761 3 года назад

    Madame, Darbari kannada va ragam..?

  • @msjayanthbsp
    @msjayanthbsp Год назад

    Why don’t you also give credit to the singer- others haven’t reached the composition to 1 lakh viewers

  • @hifriends5856
    @hifriends5856 3 года назад

    Good morning my time at the house 🏠 the following URL to view and apply below the house

  • @santhanamn3152
    @santhanamn3152 Год назад

    Very sad to note that these artists adapt Guruji Raghavans tunes, without even acknowledgements.
    Is it proper to copy so unabashedly, as you are singing on Murugan

  • @puliyambillynambooriyachan6150
    @puliyambillynambooriyachan6150 2 года назад +1

    Vanakkam
    ruclips.net/video/si8AAGLxXsM/видео.html

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 Год назад

    the song is sad..I gave thumbs down.

  • @enmurthy9943
    @enmurthy9943 4 года назад +14

    This song was set to this tune oŕiginall by Amarar Guruji .Shri.A.S.
    Raghavan whose contribution should.be acknowledged...

  • @murugankandhaswamy9325
    @murugankandhaswamy9325 Год назад

    முருகா சரணம்