எந்த காரியத்தையும் இந்த திருப்புகழை கேட்டுவிட்டு செய்யுங்கள். திருப்புகழ் 1 முத்தைத்தரு பத்தித் திரு

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 11 месяцев назад +538

    ஓம் முருகா அனைவருக்கும் நீங்கதான் துணை அனைத்து இல்லங்களிலும் உங்களுடைய அருள் போதும் உங்களின் அருளால் அனைத்து நல்லதகவே நடக்க துணை புரிய வேண்டும் அதுவே போதும் முருகா சரணம்

    • @கவிகுயில்
      @கவிகுயில் 11 месяцев назад +28

      வீடு பேறு கிடைக்கபெறுவீர்கள்...
      நல்லதே நடக்கும்...
      கவலை விடுங்கள்...
      ஓம் முருகா❤🎉🎉

    • @a.s.keditors3091
      @a.s.keditors3091 10 месяцев назад +9

      Pq1

    • @karthikeyanshanmugasundara1173
      @karthikeyanshanmugasundara1173 10 месяцев назад +9

      கட்டாயம் முருகன் அருள் உண்டு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍

    • @கவிகுயில்
      @கவிகுயில் 10 месяцев назад

      @@a.s.keditors3091 இதன் அர்த்தம் என்ன ??

    • @manimegalair8747
      @manimegalair8747 10 месяцев назад +3

      on muruga

  • @Vijayarani-j5r
    @Vijayarani-j5r 8 месяцев назад +80

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @RavichandranKaliyaperumal-l5t
    @RavichandranKaliyaperumal-l5t 9 месяцев назад +179

    உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சந்தோஷமா இருக்கு அருள் புரிய வேண்டும் முருகா...

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 9 месяцев назад +89

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 5 месяцев назад +13

    முருகா நான் சொந்த தொழில் செய்ய நீதான் உதவி செய்ய வேண்டும்

  • @elumalai8652
    @elumalai8652 11 месяцев назад +565

    அப்பா முருகா நாங்கள் வீடு கட்ட அருள் புரியுங்கள் அப்பா என்னுடைய மூத்தாரும் அவர் மனைவியும் சேர்ந்து பல தொந்தரவும் இன்னல்களையும் செய்கிறார்கள் அவர்களிடம் இருந்து எங்கள் குடும்பத்தயும் எங்களையும் காத்தருள வேண்டும் அப்பா எங்களுக்கு யாராவது ஒருத்தராவது வாழ்த்து சொன்னால் அந்த முருகனே நேரில் வந்து வாழ்த்தியது போல என் மனம் சந்தோஷம் அடையும் 🙏🙏🙏🙏🙏

    • @appadiyathamizha8761
      @appadiyathamizha8761  11 месяцев назад +55

      உங்கள் பிரச்சினைகள் நீங்கி, அனைத்து நன்மைகளையும் நடக்கும், கவலையின்றி இருங்கள்

    • @elumalai8652
      @elumalai8652 11 месяцев назад +4

      🙏🙏🙏🙏🙏

    • @veni-pe7do
      @veni-pe7do 11 месяцев назад +24

      முருகன் துணை இருப்பார்

    • @pragashpragashpragash9554
      @pragashpragashpragash9554 11 месяцев назад +11

      Kavala padathinga ..murugan arulal nallathe nadakkum😊

    • @fcare4164
      @fcare4164 11 месяцев назад +9

      God is there. Murugar will solve everything

  • @d.poornimadevi7006
    @d.poornimadevi7006 8 месяцев назад +86

    முருகா கூடிய விரைவில் சொந்த வீடு கட்ட வேண்டும் ஓம் கந்தா போற்றி 🌻🌹🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🥭🪔🪔🪔🪔🪔🪔

    • @lakshmitheebalakshmithee-sr6fd
      @lakshmitheebalakshmithee-sr6fd 8 месяцев назад +4

      Go to Siruvapuri முருகன் temple

    • @PonmudiSrinivasanM
      @PonmudiSrinivasanM 5 месяцев назад +3

      வங்கி கடன் சுமை இல்லாமல். முருகன் உங்களுக்கு சொந்த வீடு கட்ட வழி செய்யுவார். 🙏

    • @MathiVanan-p1g
      @MathiVanan-p1g 9 дней назад +1

      Om Muruga potri

  • @meganathanr8979
    @meganathanr8979 10 месяцев назад +146

    என் கர்மவினைகளை நீக்கு வாய் பெருமாளே...

  • @kumarhari4928
    @kumarhari4928 10 месяцев назад +110

    எல்லாமே எனக்கு நீதான் முருகா நான் சொல்ல என்ன இருக்கு முருகா நீதான் எப்பவும் எங்க கூட இருக்கணும் எங்க பலமே நீதனய்யா

  • @NeelaRajNeelaRaj-p9i
    @NeelaRajNeelaRaj-p9i 15 дней назад +2

    முருகா யாமிருக்க பயம் ஏன் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sudhaviswanath1795
    @sudhaviswanath1795 10 месяцев назад +98

    அப்பா முருகா நல்ல ஆரோக்கியம் வேணும்.உன் அருள் வேண்டும

  • @psmani1845
    @psmani1845 8 месяцев назад +72

    அப்பனே சண்முகா அனைவரது வேண்டுதலும் நிறைவேற அருள் புரிவாய் பெருமாளே

  • @PavithraShri-yu8sz
    @PavithraShri-yu8sz 9 месяцев назад +103

    முருகா கருவில் இருக்கும் குழந்தை ஒரு குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக
    உன் அருளால் பிறக்க வேண்டும்
    ஓம் சரவண பவ
    ஓம் முருகா

    • @Premkumar-ml5lr
      @Premkumar-ml5lr 4 месяца назад +4

      அவன் அருளாலே அவனே வந்து பிறப்பான் கவலை வேண்டாம் சகோதரி சுகப்பிரசவத்தில் தாயும் சேயும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்..

    • @user-lp8mg1gw9i
      @user-lp8mg1gw9i 3 месяца назад +1

      Kulanthai nalla padiyaga pirakum en appanae vandhu pirapan arumayaga valla pogirathu kulanthai 🦚🦚⚜️

    • @PavithraShri-yu8sz
      @PavithraShri-yu8sz 3 месяца назад +1

      Thank you

    • @shanthianand9970
      @shanthianand9970 2 месяца назад +1

      முருகா எங்கள் வீட்டில் இரண்டு பெண் ணுக்கும் உன் அருளால் குழந்தைகள் இரண்டு வீட்டில் எந்த குறையும் இல்லாமல் உருவாக வேண்டும் ஆயுள் ஆரோக்கியம் தந்து அருள் புரிவாய் என் முருகா

    • @Muthukumar-zx1cx
      @Muthukumar-zx1cx 2 месяца назад

      Thank you

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 17 дней назад +1

    முருகா இ சேவை மையம் வைக்க ID கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும்

  • @mahalingamr4776
    @mahalingamr4776 11 месяцев назад +38

    முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும் வீடு கட்டுவீர்கள்

  • @shanmugampackirisamy2247
    @shanmugampackirisamy2247 Месяц назад +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramarkavi4373
    @ramarkavi4373 10 месяцев назад +119

    முருகா நீங்கள் தான் எனக்கு வேண்டும் எனக்கு யாரும் இல்லை நான் ஒரு அனாதையாக இருக்கிறேன் இதுல என்ன கொடுமை தெரியுமா முருகா எல்லாம் உறவுகள் இருந்தும் அனாதையாக இருப்பது தான் முருகா மனதுக்கு ரொம்ப கஸ்ட்மா இருக்குஅதனால் உங்க துணை இருந்தால் போதும் முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @prasathkumar1151
      @prasathkumar1151 10 месяцев назад +1

      Indha ulagil yarum anadhai kidsiyadhu first neenga appadi iruppadhu indha piravi vidhi palan appadi iruppadhu Avan namakku sollura oru padam

    • @ramarkavi4373
      @ramarkavi4373 10 месяцев назад

      @@prasathkumar1151 apid eila brother yailla uraugal irunthu avargal ennai thalli vaithu parppathu evlo periya kodumai. Enna ennidam panam eila antha oru karanam than 😥😥😥😥😥

    • @prasathkumar1151
      @prasathkumar1151 10 месяцев назад +2

      Bro same enakkum adhe nilamai than life boring sagavum mudiyama valavum mudiyama irukken and en manasu fulla trichendur muruganaiye nambi irukken

    • @ramalingamramu.m2885
      @ramalingamramu.m2885 9 месяцев назад

      Don't worry bro God bless you gud luck 💐💐💐🤝🤝🤝

    • @kanninvili
      @kanninvili 8 месяцев назад +1

      நானும் அப்படித்தான் இதுவரைக்கும் வாழ்ந்துட்டு இருக்கேன் எல்லா உறவுகளும் இருந்தா நான் அந்த மாதிரி வாழ்றது ரொம்ப கொடுமை எவ்வளவுதான் கஷ்டம் கொடுத்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லைன்னா இந்த உலகத்துலே நரகத்தில் வாழ்ந்துட்டு இருக்கேன்

  • @AlbertChrithian
    @AlbertChrithian 2 месяца назад +5

    நீ என் அப்பா முருகா ❤

  • @santhiumapassion
    @santhiumapassion 10 месяцев назад +51

    முருகா குழந்தை பாக்கியம் வேண்டும் சீக்கிரம்...

  • @sivabhas9830
    @sivabhas9830 5 месяцев назад +45

    எனக்கும் என் பிள்ளைகளுக்கும் உடல் ஆரோக்கியம் வேண்டும் .சொந்த வீடு அமையனும் நீங்கள் தான் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durgaanbu1395
    @durgaanbu1395 2 месяца назад +5

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @balajichandran7724
    @balajichandran7724 5 месяцев назад +6

    🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏

  • @lunchbox2224
    @lunchbox2224 6 месяцев назад +2

    Excellent voice and so making of wonderful thirupugazh song! Thanks mam

  • @sarathkumar465
    @sarathkumar465 11 месяцев назад +30

    எனோடைய அணைத்து பிரச்சினைகள் திர்ந்து , மன ஆரோக்கியம் ,உடல் ஆரோக்கியம் பெற்று ,செல்வம் ,புகழ் பெற்று நானும் என் குடும்பம் அனைவரும் நல்லா இருக்க உன்னுடைய ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் முருகா ஓம் சரவணபவ
    போற்றி போற்றி போற்றி 🙏

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 24 дня назад +1

    முருகா இ சேவை மையம் தொடங்க ID கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும்

  • @padmaramesh6941
    @padmaramesh6941 10 месяцев назад +40

    என் கர்மவினையை போக்குங்கள் அப்பா😢

    • @Gayi_sai
      @Gayi_sai 10 месяцев назад

      En karma vinayai pookungal muruga

    • @saianugraha396
      @saianugraha396 6 месяцев назад

      Yengal karmavinaigalai pokungal Muruga🙏🏼

  • @meenaperumal5642
    @meenaperumal5642 2 месяца назад +1

    😢😢😢En appaney om Muruga potri 🙏🙏🙏🙏🙏 😢

  • @vinukumaran2161
    @vinukumaran2161 6 месяцев назад +15

    எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்றிருக்க அருள் புரிவாய் முருகா முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhandapanig.l.1414
    @dhandapanig.l.1414 10 месяцев назад +15

    என்னை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்று முருகா.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா,வீர வேல் முருகனுக்கு அரோகரா.

  • @Abclif-b7b
    @Abclif-b7b 3 месяца назад +2

    ஓம் முருகா சரணம்🦚🦚🦚🐓🐓🐓♥️♥️♥️🙏🙏🙏🕉️🕉️🕉️🙏🙏🙏♥️♥️♥️🐓🐓🐓🦚🦚🦚

  • @murugavel5678
    @murugavel5678 5 месяцев назад +4

    வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @RevathiSRK-ui2ji
    @RevathiSRK-ui2ji 5 месяцев назад +1

    OM Nama shivaya.OM Nandhi Bhagavaan Saranam.🙏👌🌹💐🌷💯😊🥥🍌🍋🥭🍇🥝🍍🍑🍓🍊🍒🍉🍎🍏🌷💐🌹👌🙏

  • @vijayamurugan6709
    @vijayamurugan6709 7 месяцев назад +52

    அப்பனேமுருகா என்னுடைய இரண்டு குழந்தைகள் நலமாக வாழ வேண்டும் முருகன் துனை வேண்டும் முருகாமுத்துகுமராஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girijadhas924
    @girijadhas924 21 день назад +1

    முருகா வேலை கிடைக்க அருள் செய்வாய் 🙏ஓம் சரவண பவ🙏

  • @meenaperumal5642
    @meenaperumal5642 2 месяца назад +3

    😢En Appaney Muruga yella Neenga tga thunai ya irrukanum Muruga 🙏 om Muruga potri 🙏🙏🙏🙏🙏 😢

  • @sureshmagessureshsuresh2158
    @sureshmagessureshsuresh2158 5 месяцев назад +1

    கட்டிய வீட்டை சரிசெய்து குடிபோக வழிதா முருகா

  • @lathabanumathigurusamy3256
    @lathabanumathigurusamy3256 2 месяца назад +5

    முருகா, அனைவரும் அன்புடன் உடல் நலம் பெற்று வாழ வேண்டும்.❤

  • @murugavel5678
    @murugavel5678 5 месяцев назад +2

    உலகத்தில் உள்ள அனைத்து உயிரினத்திற்கு உணவு அளிக்க வேண்டுகிறேன் முருகா
    அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் முருகா சரவணா சண்முகா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா
    ஓம் சரவண பவ சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @anithagowtham1623
    @anithagowtham1623 2 месяца назад +4

    🪔 வெற்றி வேல் முருகா 🛐

  • @Sharm_man
    @Sharm_man 6 месяцев назад +2

    Excellent song from good singer from Andhrapradesh

  • @gopianandgopianand1226
    @gopianandgopianand1226 2 месяца назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @sanjanatimes349
    @sanjanatimes349 5 месяцев назад

    Muruga vaya Nadu mathiri ini engayum nadaka kudathu Ella makkalum nalla irukkanum. Om muruga

  • @BarathiBarathi-jc7zg
    @BarathiBarathi-jc7zg 9 месяцев назад +10

    முருக ஐயா எனக்கு வேலை கிடைகணும் என் பிள்ளை நன்றாக படிக வேணும் அவனுக்கு படிபின் மீது ஆர்வம் தர வேண்டும்

  • @anbesivan6499
    @anbesivan6499 3 месяца назад +2

    ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 5 месяцев назад +3

    Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan Swamigal pottri, Om Sri Variyar Swamigal pottri pottri pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 25 дней назад +1

    முருகா எனக்கு இ சேவை மையம் தொடங்க ID கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும்.

  • @JayaChira-g8v
    @JayaChira-g8v 3 месяца назад +5

    வேலும் மயிலும் சேவலும் துணை......❤

  • @masspower6624
    @masspower6624 Месяц назад

    മുരുകാ സകല കാര്യ ജയ പ്രദേജയ ജയ മുതകാ
    ഓം ശരവണ ഭവ
    ഓം ശരവണ ഭവ
    ഓം ശരവണ ഭവ
    ഓം ശരവണ ഭവ
    ഓം ശരവണ ഭവ

  • @padmaa3546
    @padmaa3546 5 месяцев назад

    கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.முருகா முருகா முருகா.

  • @barathia7509
    @barathia7509 3 месяца назад +3

    அப்பனே முருகா எனக்கு துணையாக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Mathimonica
    @Mathimonica 6 месяцев назад

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 💕💕💞💕💕💕💕💕💕💕💞💞💞💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💞

  • @boomachinu6240
    @boomachinu6240 8 месяцев назад +47

    முருகா என் மகன் பரிபூரணமாக குணமடைய வேண்டும் முருகா காத்தருள்வாய் அப்பா ஒம் சரவணபவாய நமக🙏🙏🙏🙏🙏

  • @lathaarumugam4614
    @lathaarumugam4614 Месяц назад

    🙏எல்லா புகழும் முருகனுக்கே 🙏🦚

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 2 месяца назад +6

    முருகா நான் சொந்த தொழில் செய்ய நீதான் எனக்கு பண உதவி செய்ய வேண்டும்

  • @KKsmurugan-441.
    @KKsmurugan-441. 4 месяца назад +2

    ❤❤Muruga enna arumaiyana padal paadiyavar kku koodi nanrigal muruga Om Saravana bhava ❤🎉

  • @வேலும்மயிலும்துணை-ஞ3ர

    முருகா நெருக்கடியான சூழலில் இருந்து என்னை காப்பாற்று முருகா உன் பாதம் பற்றுகிறேன் என்னை காப்பாற்று முருகா 🙏🙏🙏🦚🦚

  • @wowsparkle551
    @wowsparkle551 Месяц назад +2

    OM MURUGA APPA POTRI🙏💞🌹💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @PrasanthPrasanthc-s4u
    @PrasanthPrasanthc-s4u 10 месяцев назад +34

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 19 дней назад +1

    முருகா இ சேவை மையம் தொடங்க நீதான் உதவி செய்ய வேண்டும்.
    முருகா வியாபாரம் நல்ல நடக்க நீதான் உதவி செய்ய வேண்டும்.
    முருகா ஜெராக்ஸ் எடுக்க ஆட்கள் வரனும்

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 3 месяца назад +5

    எதுவுமே நான் கேட்கவில்லை முருகா என்னை பாவம் செய்யாமல் வைத்தற்கு கோடி நன்றிகள் நல்லவனாக வாழ்வதே கந்தன் அருளாள் தான்❤❤❤❤❤

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 21 день назад +1

    முருகா இ சேவை மையம் தொடங்க ID கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும் என்று

  • @NV.ChiranNV.Chiran
    @NV.ChiranNV.Chiran 4 месяца назад +3

    Om saravanabava vetri Vel Veera Vel Murugan tunai iraivaaaa kadavule Muruga vetri Vel Murugan

  • @rojabala5620
    @rojabala5620 5 месяцев назад

    🦚 Om 🦚 muruga 🦚 perumana 🦚 arogara 🦚 vera 🦚 vel 🦚 murugaruku 🦚 arogara 🦚 Vetri 🦚 vel 🦚 murugaruku 🦚 arogara 🦚 arogara 🦚 arogara 🦚 arogara 🦚 arogara 🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @muneesearivadivel6633
    @muneesearivadivel6633 11 месяцев назад +36

    என் மகனுக்கு நல்ல அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா. ஓம் சரவணபவ.ஓம் முருகா போற்றி என் மகனுக்கு என் அப்பனே நீ தான் வழி செய்ய வேண்டும்

  • @GAMING444-D
    @GAMING444-D 5 месяцев назад +2

    Intha paadalai paadiya akkavukku mikka nantri❤❤❤

  • @sundaramurthyja6682
    @sundaramurthyja6682 2 месяца назад +2

    எல்லோருக்கும் உதவிட வேண்டுகிறேன் நல்ல உடல் நலம் எண்ணம் உள்ளது.வாழ்த்து. போதும்

  • @RajaP-n7r
    @RajaP-n7r 5 месяцев назад +3

    ஓம் முருகா எனக்கு உங்களுடைய திருமேனி காண வேண்டும் முருகா கந்தா கதிர்வேல் சரவண பவ

  • @ravirs8387
    @ravirs8387 14 дней назад +1

    OM
    Muruga Muruga Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @sivakumar1328
    @sivakumar1328 11 месяцев назад +25

    முருகா நான் எண்ணிய அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கும் என் பகவான் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @AnbuAlagan-dt8pi
    @AnbuAlagan-dt8pi 3 месяца назад

    ஓம் நற்பவி ஓம் அப்பா முருகா சிறப்பாக வாழ வேண்டும் அப்பா முருகா கந்தா கந்தா கந்தா கந்தா கந்தா போற்றி சரணம் நீங்கள் தான் அருள் புரியு வேண்டும்

  • @SLVSundramoorthy
    @SLVSundramoorthy 10 месяцев назад +25

    இப்பாடலை கேட்கும் போது இனம்புரியாத பேரானந்தம் பெருகியது முருகப்பெருமான் அருளால் அருணகிரிநாதர் எழுதிய இப்பாடல் உலகமெங்கும் பரவட்டும்......
    ஒம் சரவண பவ❤🙏

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 7 месяцев назад +2

    Sister super congrats thank you sister god bless you 🙏🙇

  • @bharathis7924
    @bharathis7924 6 месяцев назад +2

    Om muruga pootri

  • @shruthiush1091
    @shruthiush1091 4 дня назад +1

    Om muruga en vazhvil nimathiyana santhoshosamana vazhvai arulpuri ayyane🎉🎉🎉

  • @charupriya1434
    @charupriya1434 Месяц назад

    😇aarumugam arulidum anudhinamum earumugam.... 🙏velum mayilum thunai🙇‍♀️😇🙏

  • @nagarajannagarajan-nv9pc
    @nagarajannagarajan-nv9pc 3 месяца назад +3

    ஓம் முருகா போற்றி நான் சொந்தம் வீடு வாங்க வேண்டும் அருள் புரிவாய் 🙏🙏🙏🙏🙏

  • @gowsalyaaa4194
    @gowsalyaaa4194 6 месяцев назад +3

    Om muruga 🥲

  • @lakshmidevi2622
    @lakshmidevi2622 Месяц назад

    Om muruga potri om saravana bava om 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @umadevi2836
    @umadevi2836 2 месяца назад +12

    முருகா என் மகளுக்கு குழந்தை பிறக்கனும் முருகா 🙇🙇🙇

    • @Makeyourlife33
      @Makeyourlife33 Месяц назад

      Kandippa murugan pirappar 🙏❤️‍🩹🦚

  • @priyat9813
    @priyat9813 7 месяцев назад +1

    Appa en kulathaika nala sapadanum nala padikanum plss appa 🙏🙏🙏🙏🙏🙇 murugar thunnai 🙏

  • @tdganesh4178
    @tdganesh4178 3 месяца назад +5

    OmGaneshSriSaiRam
    OmSriMuruga Swamy Thunai Potri Potri Potri Potri Potri Potri Potri

  • @Saravana.Namasivaya
    @Saravana.Namasivaya Месяц назад

    Om Saravana Bhava, Vetrivel Murugarukku Arogara 🙏

  • @arasanarasan4688
    @arasanarasan4688 2 месяца назад +3

    ஓம் முருகா போற்றி 🙏🏼 ஓம் முருகா போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sugandhigayathrin2485
    @sugandhigayathrin2485 2 месяца назад +2

    அப்பா முருகா நீயே துணை ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா சரணம்🦚🐓🌟❤💐🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 6 месяцев назад +4

    முருகா நான் சொந்தமாக தொழில் தொடங்க நீதான் உதவி செய்ய வேண்டும்.

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 5 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெற வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழி வகுத்து தர வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு சொந்த வீடு யோகம் உண்டாகும் நன்மைகள் அமைத்து தரும்படி வேண்டுகிறேன் உங்கள் பிள்ளைகளுக்கு உங்களை என்றும் வணங்கும் மனதையும் உடலையும் உள்ளத்தையும் கொடுக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த கஷ்டத்தில் இருந்து காத்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏💝🌺🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼🏵️🌺🌼

  • @sriraji9636
    @sriraji9636 10 месяцев назад +14

    முருகா எனக்கு நிம்மதி மன அமைதி கொடு சரவண பவஓம் சரணம் சரணம் சரணம்

  • @paneermanju3670
    @paneermanju3670 2 месяца назад +2

    Appane muruga ❤❤

  • @Lordmuruganzz
    @Lordmuruganzz 5 месяцев назад +3

    எல்லோரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் இறைவா

  • @jeer7996
    @jeer7996 2 месяца назад

    ஓம் ரீங் வசரஹனப
    முருகா ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் அருள்வாயப்பா

  • @jayanthisugumaran1244
    @jayanthisugumaran1244 11 месяцев назад +22

    முருகா நான் எடுக்கும் காரியங்கள் எல்லாம் நல்ல முறையில் நடக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 5 месяцев назад +3

    மிக அருமை, கேட்க கேட்க இனிமை❤

  • @SelviSelvaraj-cs1nn
    @SelviSelvaraj-cs1nn 6 месяцев назад +18

    ஓம்சரவணபவ என் மகனுக்கு திருமணம் நடைபெற அருள்புரிவயாக

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 6 месяцев назад +1

    அப்பா ❤️❤️❤️

  • @அனைத்தும்முருகனே

    நான் எண்ணியதயம், நான் கேட்டதையும் நல்கி, நல்லென அனைத்தையும் தந்து என்னை காத்து வரும் கந்தவேல் முருகனுக்கு..... அரோகரா.... அரோகரா.... அரோகரா...

  • @gowrimahendran5664
    @gowrimahendran5664 10 месяцев назад +11

    முருகா எல்லா பிரச்சனைகளில் இருந்து என்னை காப்பாற்றுவாயாக ஓம் சரவணபவ

  • @kala1640
    @kala1640 7 месяцев назад +1

    Arumugam arulidinum anudhinamum aerumugam🙏🙏🙏

  • @sivaprabha7202
    @sivaprabha7202 11 месяцев назад +17

    குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாயாக முருகா

    • @SomasuntharamKG
      @SomasuntharamKG 6 месяцев назад

      S. R. SHASHTIMA
      S. R. VELMARAN
      endra irattai kuzhandhaigalai
      Enakku aruliya murugan ungalukkum arulvaan

  • @SelvaSaranya-vz8zq
    @SelvaSaranya-vz8zq 3 месяца назад +1

    முருகா எங்க அம்மாவுக்கு நெஞ்சு வலி சரியாக வேண்டும்

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 11 месяцев назад +19

    அப்பா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா