நான் படிச்சது 12ஆம் வகுப்பு..Aransei Magizhnan Interacts with students about journalism
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- நான் படிச்சது 12ஆம் வகுப்பு..Aransei Magizhnan Interacts with students about journalism
#aranseimagizhnan #journalist #journalism #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
பெரியார் போல் தைரியம் சுயசிந்தனை இடைவிடாத வாசிப்பு உள்ளவர்களுக்கு பள்ளி கல்லூரி கல்வி இரண்டாம் பட்சமே.
இவரது கருத்து சிறப்பானது. தைரியமாக பேசுகிறார். வாழ்த்துகள்
சிறப்பு மகிழ்ச்சி தோழர் 🔥👍🔥
மகிழனை பார்த்ததில் சந்தோஷமே வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉
சத்தியம் சாகாது ஆனால் நாட்கள் கடந்து உயிர் பெறும்
தோழர், மகிழ்நன் விளக்கம் சிறப்பு
தமிழ் நாட்டில் கல்லூரிகளில் மீண்டும் மாணவர் சங்கங்களை உருவாக்கினால் மட்டுமே மக்களாட்சி விழுமியங்களை மீட்டெடுக்க முடியும்...
புரிதல் சரி.... ஆனால் ஏன் அறுபது எழுபதுகளில் மாணவர்களிடையே இருந்த அரசியல் அறிவு சமுதாய அங்கங்களின் ஆதிக்கமே. சமுதாய அங்கங்கள் இப்பொழுது அரசியலை எடுத்து போகும் பாதை அவர்களை ஈர்க்கும் வகையில் அமையவில்லை என்று நினைக்கிறேன்
@@ettuinthu அதிக தனியார் கல்லூரிகள் சமூக சிந்தனை மற்றும் செயல்களை முடக்கிவிட்டது
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்....
நதி போல ஓடிக்கொண்டிருங்கள் இளம் பத்திரிக்கையாளர்களே.🎉🎉🎉🎉
அருமை தோழர்🎉🎉🎉🎉
அருமையான காணொளி
நண்பரின் பேசு மொழி மிகவும் அருமை தோழா
மகிழனை கேட்பதே மகிழ்வுதான்🎉🎉🎉
வாழ்த்துக்கள்🎉🎉
As usual Magizhnan is superb 👌👌👌
அருமை நண்பரே 💐👌🙏 பக்கத்தில் நெறியாளர் 🔥
Great effort + Awareness !!!!..Genuine media persons have tough job !!!!
Super 👍👍
👍👍👍👍
Fantastic
Honest man
Good brother!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துகள்.
39:14
💝💝💝💝💝
உங்கள் குரல் வளம் அருமை மகிழ்நன் தோழர் ❤
👍🙏👌
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
S⭐StarRootS 369 ( Vibration Energy Frequency) 😍 Independent MEdia MindS Political SignS updateS ⭐ AranSei Makizhnan 😍StudentS JournaliSt Neerthirai ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050
இவருக்கு பாண்டே எந்த விதத்திலும் குறைந்தவரல்ல.இதற்க்கு கண்டிப்பாக திரு ரங்கராஜ் பாண்டேவையும் அழைத்திருக வேண்டும்
Madan gowri thaakkappattaar🤣
மகிழ்ச்சி தோழர் மகிழ்நன்💐
மகிழ் நடிக்க தெரியாத நல்ல மனிதர்.
First view 🎉