யோவ் யாருயா நீங்கெல்லாம்..அலறவிட்ட அருள்மொழி Arulmozhi Mass Speech |Sasikanth Senthil MP |SS Balaaji

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 147

  • @sirajudeen8025
    @sirajudeen8025 2 месяца назад +20

    தோழரின் கருத்துக்கள் அருமை.

  • @abdulsamathr1980
    @abdulsamathr1980 2 месяца назад +18

    Madom Excellent.... Let This Message Of Yours Must Reach.... The National Rulers... 👍

    • @habibullahu7460
      @habibullahu7460 2 месяца назад +2

      Rulers? What they know?

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 2 месяца назад +1

      ​@@habibullahu7460
      They know சூழ்ச்சி...

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 месяца назад +13

    வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் பேச்சு திறமையால் எந்த ஒரு கருத்திலும் நுட்பமான சட்ட அறிவு தெளிவு படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது..

  • @sekartheboss3447
    @sekartheboss3447 2 месяца назад +12

    Super

  • @roopakrishnan7102
    @roopakrishnan7102 2 месяца назад +8

    Great insight.....

  • @charlesd8476
    @charlesd8476 2 месяца назад +7

    வணக்கம் தோழர்...

  • @jeelanibasha4414
    @jeelanibasha4414 2 месяца назад +12

    Wonderful speech Madam thank you very much

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 месяца назад +9

    அருமை

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 2 месяца назад +18

    அன்பு மகளே அனிதா

  • @tholar3400
    @tholar3400 2 месяца назад +8

    சிறப்பு தோழர்🎉🎉 அருள்மொழி…

  • @sinnathambisamuel9234
    @sinnathambisamuel9234 2 месяца назад +35

    இதெல்லாம் அவாளின் சூழ்ச்சி, தந்திரம்.

    • @Ajaythemonster
      @Ajaythemonster Месяц назад

      இப்படித்தான் இவள்கள் பேசுவார்கள்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Месяц назад

      சனாத ஜாதி ரிசர்வேஷன் பீ துன்னு திருட்டு திராவிடம் பேசும் பொட்டை நாய்

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 2 месяца назад +9

    Verygood sister. Very true.

  • @swaminathan8921
    @swaminathan8921 2 месяца назад +7

    Supper spach comrade

  • @sunnyjoseph1129
    @sunnyjoseph1129 2 месяца назад +11

    Super dear sister 🎉🎉🎉🎉🎉

  • @deivasigamanivinayagam7360
    @deivasigamanivinayagam7360 2 месяца назад +5

    Must lisen. Very good speech for suppressed class.

  • @ramasamyp2133
    @ramasamyp2133 2 месяца назад +12

    நீட் தேர்வு மட்டுமல்ல இன்னும் பல தேர்வுகள் பார்ப்பனர்களின் சதியே இதை வெளிப்படையாக பேச வேண்டும்

    • @Ajaythemonster
      @Ajaythemonster Месяц назад

      அம்மா நன்கு திறமையான படித்தவர்களை செலக்ட் பண்ணுவதில் எந்தவிதமான தவறும் இல்லையே நீட் தேர்வு அல்லது மற்ற தேர்வுகள் வைப்பதன் காரணம் ஒருவருடைய படித்ததில் ஞாபக சக்தி எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளத்தான் உதாரணத்திற்கு மருத்துவத்துறை எடுத்துக் கொண்டால் தினமும் ஒரு மெடிசன் வந்து கொண்டே இருக்கிறது அல்லது தினமும் ஒரு வியாதி வந்து கொண்டே இருக்கிறது அதை மனதில் நிறுத்தி வைத்துக் கொள்ள இப்படி கடுமையான செலக்சன் தேவை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் இப்படி கடுமையான செலக்சன் இல்லை என்றால் அட்வகேட் இல் உள்ளது போல் ஜாமீன் வக்கீல்கள் இருப்பது போல் ஜாமீன் மருத்துவர்களும் உதயமாகி விடுவார்கள் இதை நன்கு கற்று அறிந்த நீங்கள் புரிந்து கொள்ளவில்லையே பார்ப்பனர்கள் மற்றும் தானா மற்ற பிற ஜாதியினர் நன்கு படித்து தேர்வது இல்லையா தாங்கள் ஒரு சில ஜாதி நபர்களுக்காக பேசுகிறீர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது

  • @chinnasamy8448
    @chinnasamy8448 2 месяца назад +9

    சிறப்பு அம்மா❤❤

  • @wesleysunderraj2516
    @wesleysunderraj2516 2 месяца назад +8

    Great speech

  • @jothimanik2896
    @jothimanik2896 2 месяца назад +12

    சிறப்பான பதிவு.

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 2 месяца назад +7

    Well said sir

  • @HariHari-sy7do
    @HariHari-sy7do 2 месяца назад +4

    Vannakam amma ❤❤❤❤❤

  • @charlesd8476
    @charlesd8476 2 месяца назад +6

    🙏👍👍👍

  • @subramaniank359
    @subramaniank359 2 месяца назад +3

    Superb

  • @balagurusamy27
    @balagurusamy27 2 месяца назад +4

    அருமை தோழர் கலைஞர் வரும்வரை SSLC தேர்வில்கூட ஒருபாடத்தில் பெயில் என்றால் அனைத்து பாடத்தேர்வும் திரும்ப எழுதும் நிலையே இருந்தது.

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel Месяц назад +1

    சகோதரிக்குவாழ்த்துகள்
    அருள்மொழி.தமிழக்கு
    அருள்.மொழிதான்

  • @smanoharan1234
    @smanoharan1234 2 месяца назад +2

    மிக அருமையான விளக்கம் தோழர்

  • @mahendiranp5885
    @mahendiranp5885 2 месяца назад +3

    Good madam🎉🎉

  • @gopikrishnan595
    @gopikrishnan595 2 месяца назад +3

    very neet spech arul mozi

  • @najmudeen821
    @najmudeen821 2 месяца назад +4

    👏👏👏👏👏👌👌👌👌👌

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 2 месяца назад +4

    இன்னும் கொஞ்சம் நாளில் **தேர்வு ஒரு தெய்வீகம்** என்று சொல்வார்கள்.

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் அருள்மொழி மேடம் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bharathankumudhan2881
    @bharathankumudhan2881 2 месяца назад +3

    ,வறட்ச்சி மிக அருமையான சொல்லாடல்

  • @MrStach2011
    @MrStach2011 2 месяца назад +3

    எனது ஆடிட்டர் நண்பரைப் பார்க்க அவரது ஆபீசுக்குப் போனேன், அவர் CA, ICWAI, ACS மூன்றிலும் தேறிய பிராமணர். அவருக்கு தன் வாடிக்கையாளர் போன் செய்கிறார், என் நண்பர் கேட்ட முதல் கேள்வி. எவ்வளவு வருமானவரி கட்ட உங்களுக்கு வசதி என்று. அவர் ஒரு தொகையைச் சொன்னதும் உடனே அப்படியே கணக்கைக் காட்டி விடலாம் என்று சொன்னார். பல வருடங்கள் முன்பு ஆடிட்டர் குருமூர்த்தியிடம் எப்படி இறக்குமதி செய்யும் ஒரு ஆர்டரில் எப்படி வரி ஏய்ப்பு செய்யலாம் என்று கன்சல்டன்சி வாங்கிய அனுபவம் உண்டு.

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 2 месяца назад +7

    நான், யாரோடும் என் அக்கா வை ஒப்பிட்டு சொல்லவில்லை! அக்கா அருள்மொழி அவர்கள் விரைவில் உயர்நீதிமன்ற நீதிபதி தான்.

    • @ga.venkatachalam2893
      @ga.venkatachalam2893 2 месяца назад

      அருமொழியை நீதிபதியாக்கிவிடுவார்கள் என்றால் சனாதனிகள் விட்டுவிடுவார்களா

  • @sakthim7634
    @sakthim7634 2 месяца назад +7

    வசூல் ராஜா MBBS பார்த்து சங்கீஸ் செயல் படுவது வெளிச்சம் ஆகிடுச்சு

  • @selvasamy5819
    @selvasamy5819 2 месяца назад +3

    CA தேர்வு விடை தாளில் உள்ள விடைகளைப் பொருத்து அமைவதில்லை. இந்த வருடம் இத்தனை பேர் தான் தேர்வாக வேண்டும் என்பதை முன்பே தீர்மானித்து அதன்படி மதிப்பெண் வழங்கப்படுகிறது.உலகில் எந்த நாட்டிலும் இப்படி தேர்வு அமைப்பதில்லை. இது தான் சனாதன பார்ப்பன தேர்வு முறை.

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 2 месяца назад +4

    நீங்கள் எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.எனக்கோ அவர்களைத் தூக்கிப் போட்டு ஓங்கி மிதிக்க வேண்டும் போல் ஆத்திரம் வருகிறது.

  • @alwinjesu3857
    @alwinjesu3857 2 месяца назад +2

    👏👏👏👏👏👏👍🏿

  • @sheiksheik8972
    @sheiksheik8972 Месяц назад +1

    Super

  • @PazhanivelPazhanivel-tq3bs
    @PazhanivelPazhanivel-tq3bs 2 месяца назад +5

    Aakka.aavrgalukku.vazhthugal

  • @mangaikarasuu.k.m1173
    @mangaikarasuu.k.m1173 Месяц назад

    மிக அருமையான பேச்சு
    வாழ்த்துக்கள்

  • @elrama1235
    @elrama1235 Месяц назад +1

    Most. Of. The. People. Who. Do. Not. Understand. The. Innermeaning. Of. Union. Govt

  • @etabrikkumar274
    @etabrikkumar274 Месяц назад +1

    👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @thaskulanthai2463
    @thaskulanthai2463 Месяц назад +1

    சங்கல்ப் வழக்கை பார்ப்பனர் விசாரிப்பது சரியாக இருக்காது வேறு பிற்படுத்தப்பட்ட ஒருவர் விசாரிபதுதான் சரியாகும் என்று மறுப்பு தெரிவிக்க வேண்டும்

  • @riazsami
    @riazsami Месяц назад

    Outstanding speech ❤

  • @arjunramalingam574
    @arjunramalingam574 2 месяца назад +3

    இதுபோல்அறிவுள்ளவர்கள்சிந்துசெயல்பட்டால்எத்தனையோதேவையில்லாதசப்ஜட்எக்ஸாமகளைகுறைக்கலாம்

  • @marimuthun5547
    @marimuthun5547 2 месяца назад +1

    🎉🎉

  • @CeeYennKay
    @CeeYennKay 2 месяца назад +1

    💙❤

  • @politicstalks786
    @politicstalks786 Месяц назад +1

    அருள்மொழி அம்மா சொன்னதை ஏற்கிறேன். தேர்வில் கரம் மசாலா இருக்கிறது. நிறைய கோச்சிங் சென்டர் பணம் சம்பாதிக்க கரம் மசாலா உள்ளது

  • @kadaisimanithan7856
    @kadaisimanithan7856 2 месяца назад +1

    Superthozhar ka

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 месяца назад +1

    இந்தியா முழுவதும் நீட் தேர்வு வருடா வருடம் தவறாமல் நடைபெறும்.

  • @jenseyisfor.greaaaaaat-ec7yj
    @jenseyisfor.greaaaaaat-ec7yj 2 месяца назад +3

    அக்கா அருள்மொழி பர்வீன்சுல்தானா சகோதரி மதிவதனி இவர்களுக்கெல்லாம் எனது வழங்கப்பட்ட வயதை உங்களுக்குகொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் நீங்கள் நீண்டநாட்கள் இந்த கடைகோடி மக்களுக்காக வாழவேண்டும்

  • @kandasamym6594
    @kandasamym6594 Месяц назад

    அருமையான விளக்கம். எல்லாம் பி.ஜே.பி.யின் சதி திட்டம்.

  • @wesleysunderraj2516
    @wesleysunderraj2516 2 месяца назад +2

    Some of the National level exams are not for selection, purely for separation and filtration of some people ????

  • @SigamaniSigamani-en2sg
    @SigamaniSigamani-en2sg 2 месяца назад +3

    Nulandigal eathium seivargal ayya.

  • @mbalaji8643
    @mbalaji8643 Месяц назад

    Arulmozhi is always bold rationalist

  • @poongodijothimani
    @poongodijothimani Месяц назад

    Good Madam Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 gifts forward God bless you Madam 💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Judtice for people
    Unions capacity of people's support Govt Of India alliance party' Welcome oursGod Helpful Bharath Mhathaji Jai Hind Jai Bharat mata ki Jay

  • @rajasekaranm3785
    @rajasekaranm3785 8 дней назад

    😊😊@

  • @rgowtham6267
    @rgowtham6267 2 месяца назад +4

    முதலில் தமிழ் நாட்டை தனி நாடு ஆக பிரிந்து விடுங்கள் இந்திய யூனியன் இனி நமக்கு வேண்டாம், எதற்காக ஒன்றிய அரசுக்கு வரி பணம் செலுத்துதல் வேண்டும் இது ஆங்கிலேயர் வரி விதிப்பு விட அதிகமாக உள்ளது, நமக்கு எல்லாம் வகையிலும் ஒன்றிய அரசு பிரச்சினை செய்து வருகிறது,

    • @sendhanamudhan7975
      @sendhanamudhan7975 Месяц назад

      மிக மிக சரியான கருத்து தோழர்🤝🤝🤝

  • @odairasikan7399
    @odairasikan7399 Месяц назад

    😮

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 Месяц назад

    Arul mozhi madam enda oorkkaaranga.

  • @eonworldwide4724
    @eonworldwide4724 Месяц назад

    I live in USA
    I know some doctors who are from lower castes They are the beneficiaries of Dravidian movement but support Modi

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 Месяц назад

    Very nice sister. You can't win these monkeies

  • @sniper.1919
    @sniper.1919 Месяц назад

    Avunga ellam manusanumga. Appo neenga

  • @narayanancs8674
    @narayanancs8674 2 месяца назад

    Adengappaa enna oru theilivu vulagin vuyarntha award tharanum

  • @mothilal6479
    @mothilal6479 2 месяца назад +1

    CA, ICWAI ❌❌❌ts 😭 ing here
    😂😂😂

  • @ErusappanA
    @ErusappanA Месяц назад

    ஓட்டே கைல குத்தி போட வேண்டாம் என்கிறார்கள் பாருங்களேன்

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Месяц назад

    Any Choosing method is wrong. writing method is correct.

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 Месяц назад

    Sister Arul Moli, many brave stupid ppl have failed. But, respected big Sister Arul

  • @dineshkumar-nm8of
    @dineshkumar-nm8of 2 месяца назад +1

    Amma tnpsc group 1 apdiye eduthu vidunga ma

  • @sampatht390
    @sampatht390 2 месяца назад +2

    Equity is the Need of the Hour……The Worst form of Inequality is trying to Equal the Unequal people.
    💐🙏💐🔥👌🎯💯

  • @Aanateshbabu
    @Aanateshbabu 2 месяца назад +1

    Thirudargal sitting in top positions will do only thiruttu velaigal only. 😂😅

    • @etabrikkumar274
      @etabrikkumar274 Месяц назад +1

      Noolans are spoiling our country by occupying top position.

  • @habibullahu7460
    @habibullahu7460 2 месяца назад +4

    Nooliban moolai valimai 😂

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 2 месяца назад

      ஆரிய பரதேசிகளின் மூளை வலிமை, ஸ்டேட் வங்கி நடத்திய தேர்வில், EWS கோட்டாவில் சென்று தேர்வு எழுதி, வெறும் 28% மதிப்பெண் வாங்கிய போதே, வெளுத்து விட்டது.😂😂

  • @ReplyTheTruth-xu3zr
    @ReplyTheTruth-xu3zr Месяц назад

    Anitha -vai Kondra paavikal intha sangi BJP-RSS government and its leaders Mr Modi, Amit Shah etc.
    Mr Modi if you are honest and ready to apply your brain right direction, you should eliminate NEET exams and give the education portfolios to state governments.

  • @peoplesvoice777
    @peoplesvoice777 2 месяца назад

    2004-2014 காங்கிரஸ் தான் ஆட்சி செய்தது அப்போ ஏன் இதை சரி செய்யவில்லை, காங்கிரஸ் போட்ட விதை தான் அனைத்தும், நாங்கள் ஆட்சிக்கு வந்த மீண்டும் மாநிலங்களுக்கு அதிக உரிமை என்று சொல்லுமா,

  • @KurinchiselvanP
    @KurinchiselvanP Месяц назад

    நீதிமன்றத்தில் வழக்குகளை வழவழ என்று இழுக்கும் வக்கீல்கள்......இது அக்கா அருள்மொழிக்கும் பொருந்தும்.

    • @maruthavanan4458
      @maruthavanan4458 Месяц назад

      நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது காலங்காலமாக தொடர்ந்து வரும் நிலை ❓❓❓

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 2 месяца назад

    நீட் வேண்டாம் சரி டெட் ஏன்

    • @etabrikkumar274
      @etabrikkumar274 Месяц назад +1

      TET is for job selection. Neet is for education.

  • @cmouli
    @cmouli Месяц назад

    The comments appreciating this lady shows Dumeels can never beat Parpaans in CA or anyother exams. Parpaans have to appreciate periyar that other than paarpaans need reservation for everything. Hope Arulmozhi having treatment with fail mark doctor for her treatment.

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 2 месяца назад

    Enda pinna samarchi kalvi vechu ,ellarayum makku pasangala aaka poringala ? Ungala mari aalunga nala tha, tamilnadu students education seri ila

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 2 месяца назад

      டேய் அரை வேக்காடு,
      மருத்துவ கல்வி உட்பட அனைத்து கல்வியும், சிறப்பாக இருப்பதால் தான், தமிழ்நாடு இந்தியாவின் Medical Hub ஆக திகழ்கிறது.
      உன் போன்ற முட்டாள்கள் வாழும், ராம ராஜ்ஜியம் நடக்கும் உத்திரபிரதேசத்தில், 3767 பேருக்கு ஒரு டாக்டர் எ‌ன்ற நிலை தான் உள்ளது.
      ஆனால் தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு டாக்டர் எ‌ன்ற விகிதாச்சாரம் உள்ளது. ஏன் உலக வல்லரசான அமெரிக்காவிலேயே, 371 பேருக்கு ஒரு டாக்டர் எ‌ன்ற நிலை தான்டா உள்ளது.
      உண்மை தெரியாமல் இங்கே வந்து இப்படி உளறாதே.

    • @prabaharanthangavel2928
      @prabaharanthangavel2928 Месяц назад

      டேய் அரை வேக்காடு
      ஆதாரத்தோடு சொல்லு

    • @AjithKumar-ws5kp
      @AjithKumar-ws5kp Месяц назад

      @@prabaharanthangavel2928 Upsc,jee, neet, railways, ssc,CA , tamilnadu students are performing low in most of the competitive exams especially related to tech. Ipdiyae gundu chatti layae vandi otitu, mulu vekada suthunga. Time waste of explaining. Purinjavan polachupan

  • @bhaskaranta5322
    @bhaskaranta5322 2 месяца назад +2

    This Lady's knowledge is big zero about CA, ICWA, CS. Her gang not even one attempted on this. Of course, they cant even imagine
    This Lady doest know anything. Simply blabbers

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 2 месяца назад +1

      ஆமாம் உங்களுக்கு மட்டும் தானே எல்லாம் தெரியும். தோழியர் அருள்மொழி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது பாருங்கள். நன்றாக கண்ணை திறந்து பாருங்கள் நன்றி

    • @kanchipurathan2786
      @kanchipurathan2786 2 месяца назад +4

      Since you seem to know why cant you explain how/where she is wrong

    • @veeramanib.r6386
      @veeramanib.r6386 2 месяца назад +3

      You are blabbering,

    • @maruthavanan4458
      @maruthavanan4458 2 месяца назад +2

      பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது ௭ன்பதே வழக்கு?

    • @balajid4430
      @balajid4430 2 месяца назад +1

      பிராமணர்கள் இப்படித்தான் அறிவு விளக்கம் இன்றி விவாதிப்பார்கள்..
      அவர்கள் மூளையில் அறிவு பகுதி குறைவு.. வஞ்சக பகுதி அதிகம்

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 месяца назад +2

    Objective type தேர்வில்.....
    வினாத்தாள் கொடுப்பதற்கு முன்பே...
    நான் A,B,C,D,E ல் ..
    கண்ணை மூடிக்கொண்டு நான் டிக் அடித்தேன்...
    கேள்வித்தாளையே நான் பார்க்கவில்லை...
    அரைமணி நேரம் கழித்து கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்..
    அதில் எனக்கு 16 மதிப்பெண் கிடைத்தது...
    எப்படி ....எப்படி....எப்படி

  • @Ajaythemonster
    @Ajaythemonster Месяц назад

    அம்மா தாங்கள் சொல்லுவது போல் எல்லோரையும் பாஸ் பண்ணி விட்டால் தகுதியே இல்லாத ஒரு சிலர் அட்வகேட் ஆனது போல் ஆந்திராவில் உள்ள லா காலேஜ் நடப்பது போல் ஆடிட்டர் செலக்ட் நடந்துவிட்டால் பில்டர் பண்ணுவது எப்படி பில்டர் பண்ணாவிட்டால் தகுதியே இல்லாதவர்கள் வந்து விடுவார்களே அம்மா தாங்கள் பேசுவது ஒரு சில சமூகத்தை தூண்டுவது போல் உள்ளது

  • @Ajaythemonster
    @Ajaythemonster 2 месяца назад

    அம்மா அருள்மொழி அவர்களுக்கு வணக்கம் 3:11 கடினமான தேர்வு வைப்பதற்கு காரணம் நல்ல திறமையானவர்களை ஃபில்டர் பண்ணுவதற்காகத்தான் அட்வகேட் வந்து எல்லாருமே அட்வகேட் ஆயிடலாம் அதற்கு சிறு உதாரணம் உங்கள மாதிரி அட்வகேட் தான் நீங்கள் சிறந்த அட்வகேட் ஆக இருந்தால் இந்தியாவில் சிறந்த வக்கீலாக மாரி இருப்பீர்கள் அப்படி ஆவதற்கு தான் பில்டர் பண்ணுகிறார்கள் இது கூட உங்களுக்கு தெரியவில்லையே அப்படியானால் உங்களுடைய எஜுகேஷன் திறமை எப்படி என்று பாருங்கள்

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx 2 месяца назад

    Dravidam and ariyam and muslin and christian should say sorry to Tamils

  • @patkasip4346
    @patkasip4346 2 месяца назад

    உன் புருஷன் எப்படி த்றந்தார் என்று சொல்லு.

    • @maruthavanan4458
      @maruthavanan4458 Месяц назад

      தேவையா இந்தக் கேள்வி❓

  • @fuhrermr8343
    @fuhrermr8343 2 месяца назад

    I'm a big fan of this lady... But the criticism about CA exam is totally absurd. Bcoz her experience on taxation, audit matter is very basic. Actually the audit procedure and scale of knowledge is differs at multiple levels & scenario. Its not the case of what you have witnessed personally... instead its like finding of revenue leakage to the extent of Rs.1760000000000 /- and much more.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 2 месяца назад +1

      Mr. Fake id,
      CAG காரி துப்பிய, சமீபத்தில் நடந்த, BJP யின் 7 லட்சத்து 50,000 கோடி ரூபாய் ஊழல் பற்றி, உங்கள் கருத்தை பற்றி பதிவு செய்தால், உங்களின் சாயம் வெளுத்து விடும் என்ற பயமா.😂😂

    • @manimekalairathinam3972
      @manimekalairathinam3972 2 месяца назад

      'scale of knowledge is differs' என்பதிலேயே knowledge நன்றாகத் தெரிகிறது.

    • @fuhrermr8343
      @fuhrermr8343 2 месяца назад

      ​@@ganeshsankar8410😂😂😂 யோவ் அதையும் சேர்த்து தான். Its not about who did that... it's about how its work. I think you take it as personal 😂😂😂 just bcoz 1.76 L cr.

    • @fuhrermr8343
      @fuhrermr8343 2 месяца назад

      ​@@manimekalairathinam3972 😂😂😂 Mr /Ms... Scale of knowledge naa enanu theriyuma? Athu therincha thaane differ na ennanu theriyum. Content ye puriyama comment podra Genius laam Inga thaan irukeenga pola. 😂😂😂

  • @SigamaniSigamani-en2sg
    @SigamaniSigamani-en2sg 2 месяца назад +2

    Nulandigal eathium seivargal ayya.

  • @shanmugapriyak3271
    @shanmugapriyak3271 Месяц назад

    ❤❤❤

  • @SigamaniSigamani-en2sg
    @SigamaniSigamani-en2sg 2 месяца назад +2

    Nulandigal eathium seivargal ayya.

  • @SigamaniSigamani-en2sg
    @SigamaniSigamani-en2sg 2 месяца назад +1

    Nulandigal eathium seivargal ayya.