Advocate Arulmozhi 60th Birthday Celebration -Arulmozhi Mass Speech on her political Journey |H raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 208

  • @arumugamannamalai
    @arumugamannamalai Месяц назад +61

    பகுத்தறிவு செம்மல் சமூக நீதியின் போர்வாள், இலக்கிய அறிவாற்றல் மிக்க தலை சிறந்த வழக்கறிஞர் சகோதரி அருள்மொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🎉🎉🎉🎉

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Месяц назад +43

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. மேன்மேலும் உங்கள் பணி தொடர்ந்து மக்களுக்கு சிறப்பான விழிப்புணர்ச்சி கிடைக்க வேண்டும். நன்றி.

  • @DrVNeru
    @DrVNeru Месяц назад +13

    மிக அருமையான உரை.வாழ்க!...இதனை மற்றும் தங்கள் அனுபவங்களை புத்தகமாக ஆக்கித் தாருங்கள் தோழர்..வாழ்க நூறாண்டு கடந்தும் வாழ்க!வாழ்க......வா.நேரு

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Месяц назад +29

    "என் அன்பு சமூகநீதி போராளி சகோதரிக்கு "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂🎂❤❤

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 Месяц назад +20

    வாழ்த்துக்கள் , சகோதரி, உங்கள் முயற்சிக்களுக்கு , வாழ்த்துக்கள்.!

  • @petriclazarroyappan7448
    @petriclazarroyappan7448 Месяц назад +31

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐💐 வாழ்க பல்லாண்டு நலமுடன்!!💐💐💐

  • @mahalingampalanisamy7195
    @mahalingampalanisamy7195 Месяц назад +16

    🌹🌹🌹தந்தை பெரியாரின் போர்வாள் மென்மையின் தாய்மை அக்கா அருள்மொழி அவர்களுக்கு இனிய 60 ஆம் அகவை பிறந்தநாள் வாழ்த்துகள் 🌹🌹🌹

  • @chinnappanarockiaraj9387
    @chinnappanarockiaraj9387 Месяц назад +17

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @jesujoseph6784
    @jesujoseph6784 Месяц назад +9

    சூப்பரு. .. அழகான, திடமான பேச்சு,,, நன்றிகள். ...

  • @chandramohanmohan8944
    @chandramohanmohan8944 Месяц назад +10

    அருமை!அருமை!! புதிய பேச்சாளர்களுக்கு பாடம் எடுப்பது போல உள்ளது.

  • @user-mj4fp6wd3t-sbr
    @user-mj4fp6wd3t-sbr Месяц назад +15

    People's Advocate.
    Congratulations Madem.

  • @DrVNeru
    @DrVNeru Месяц назад +13

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆற்றல் மிகு உரையாளர் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்களுக்கு...வா.நேரு

  • @rkgokul1
    @rkgokul1 Месяц назад +7

    Pray for Arulmozhi mam...Long live...Continue your social service.....Younger generation girls must follow...

  • @gopalraghuraman9121
    @gopalraghuraman9121 Месяц назад +10

    Amma
    Vanakkam
    Wish you a happy birthday & many more happy returns of the day 🙏🙏

  • @radhakrishnangovindaraj4601
    @radhakrishnangovindaraj4601 Месяц назад +7

    Thanks sister, wishing you all the Best for ever. I cherish your progress

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 Месяц назад +6

    அக்கா அருள் மொழி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤!!!!!

  • @sivan1192
    @sivan1192 Месяц назад +5

    அருள்மொழி ஆக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், தொடரட்டும் தொண்டு..

  • @perearockiamsebastiammalar6649
    @perearockiamsebastiammalar6649 Месяц назад +4

    Very reflective and bravery experience that you had in your life. Congratulations to you, a powerful soldier!

  • @supermani3275
    @supermani3275 Месяц назад

    மிகவும் மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் தோழர் 👌❤️🙏 அருமையான பேச்சு உங்கள் துணிச்சலான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.❤🙏💪

  • @RajaSharif-h6t
    @RajaSharif-h6t Месяц назад +4

    அருமை அம்மா

  • @venkatesanp949
    @venkatesanp949 Месяц назад +6

    Vazthukkal sahothari🌹

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Месяц назад +3

    சகோதரி அருள்மொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் பேச்சுக்களை கடந்த மூன்று வருடங்களாக ஒரு முழு ஈர்ப்புடன் கேட்டு வருகிறேன். ஆனால் சுயசரிதையாக உங்கள் பிறந்த நாள் உரையை கேட்டத்தில் உங்கள் மேலுள்ள மதிப்பை மேலும் உயர்த்தியது. நீங்கள் நெடுகாலம் வாழ்ந்து திராவிடக் கொள்கையை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @shanbagavallivv1418
    @shanbagavallivv1418 Месяц назад +4

    Arul mozhi Amma.Hats of u.Iam ur follower.Many many more happy returns of the day ma.Have a good health and wealth and prosperity always.

  • @vkannan3815
    @vkannan3815 Месяц назад +4

    அம்மா பிறந்தநாள் வாழ்த்துகள்....❤

  • @Dewati_P
    @Dewati_P Месяц назад +7

    அகவை தின மனமார வாழ்த்துக்கள் 🎉

  • @sethuramanraamaiya2104
    @sethuramanraamaiya2104 Месяц назад +2

    Realistic confidence building speach. Cultured and sustained growth in her life is wonderful. Wishing her all the very best in future endeavors.

  • @kadhirvelp9572
    @kadhirvelp9572 Месяц назад +2

    இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.நல்ல உடல் நலத்தோடு நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்.உங்கள் சமூகப் பணி தொய்வின்றி தொடரட்டும்.
    பேராசிரியர் பெ.கதிர்வேல்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Месяц назад +2

    அகமகிழ்ந்து வாழ்த்துகிறோம், வாழ்க! நலத்துடன். வாழ்க பல்லாண்டு!

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Месяц назад +1

    I wish u a long life sister😊

  • @thamilarasan5086
    @thamilarasan5086 Месяц назад +2

    பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரி, அருமையான பதிவு

    • @thangaveljene9879
      @thangaveljene9879 Месяц назад

      தெல்லு தமிழ் மரை மங்கை, தீஞ்சுவை தேன் தமிழ் கொண்டவள், நீ நீடு வாழி நல்ல நங்கையாம் தங்கையே.!!!!!

  • @bharaththamizhselvi6883
    @bharaththamizhselvi6883 Месяц назад +2

    சிறப்பான மற்றும் இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய உரை.

  • @ParamesWaran-t2o
    @ParamesWaran-t2o Месяц назад +2

    தோழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @thankshurlychenkarim3550
    @thankshurlychenkarim3550 Месяц назад +1

    I wish you for long live 🎉🎉🎉🎉

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel Месяц назад +2

    சகோதரிபல்லாண்டுவாழ்ந்த.தணிமணித உரிமை
    காக்க.இயர்கைதுணையிருக்கவேண்டுகொள்கிரேன்

  • @dasdakeer
    @dasdakeer Месяц назад +3

    நீடூழி வாழ்க வாழ்க வளர்க என்று மனமார வாழ்த்துகிரேன்தோழி. 🎉🎉🎉🎉

  • @sarangapanidn2522
    @sarangapanidn2522 Месяц назад +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தோழர். மனம் நிறைந்த பேச்சு.

  • @rajendrankannu630
    @rajendrankannu630 Месяц назад +1

    🌹🌹🌹👏👏👏

  • @SAIK-pn6tx
    @SAIK-pn6tx Месяц назад +1

    Happy birthday Akka❤

  • @meenadeviarumugasamy4532
    @meenadeviarumugasamy4532 Месяц назад +1

    ❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉

  • @dr.velayudhamnarayanan3247
    @dr.velayudhamnarayanan3247 Месяц назад

    Many more happy returns of the day mam

  • @dasdakeer
    @dasdakeer Месяц назад +1

    அருமையான பேச்சு❤❤❤🎉🎉🎉

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 Месяц назад +1

    Live long madam 🎉🎉🎉

  • @இஸ்லாமியதமிழச்சி8612

    எனக்கு மிகவும் பிடித்தவர் அருள்மொழி அம்மா
    அவர்களின் நிதானமான பேச்சு உடல்மொழி எங்கிருந்து வந்ததது இரயில் பயண அனுபவத்தை சொல்லும்போது புரிந்தது அவரின் தந்தையிடமிருந்து வந்ததென்று. மிகவும் நிதானமான தெளிவான பேச்சு எனக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற நினைத்த பெண்மணி அம்மா அருள்மொழி
    அம்மாவை போல் மிகவும் நிதானமாக பேசக்கூடியவர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள்

  • @MohanMohan-oh5sd
    @MohanMohan-oh5sd Месяц назад +2

    Arulmozhi is one of the finest, pleasant and a powerful orator. Wishing her a very happy birthday. More power to her❤

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Месяц назад +2

    வாழ்க வளத்துடன் தோழர்🎉🎉🎉🎉

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 Месяц назад +2

    Akka respected ❤🎉
    Happy birthday 🎂 🥳

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 Месяц назад

    தோழர் அருக்ள்மொழி அவர்கள் தன் நினைவுகளை மிக அழகாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
    மிகச் சிறப்பு!
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

  • @elangovancarani7565
    @elangovancarani7565 Месяц назад +1

    சகோதரி சொல்வதுபோல் நானும் என் மகளுக்கு அவர் போலவே வரவேண்டும் என்று அருள் செல்வி என்ற பெயர் வைத்தேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐

  • @veerasamimarimuthuari3739
    @veerasamimarimuthuari3739 Месяц назад +1

    சகோதரிக்கு அன்பு வாழ்த்துக்கள்.

  • @tamillanda1668
    @tamillanda1668 Месяц назад +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @Mohamedali-mr7cr
    @Mohamedali-mr7cr Месяц назад +1

    இனிய நல் வாழ்த்துகள்!

  • @kattanchandrasekaran1878
    @kattanchandrasekaran1878 Месяц назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @manoharans3198
    @manoharans3198 Месяц назад +2

    சேலம் புலவர் மு அர்சுணன் ஐயாவை நினைவு கூர்ந்து பேசியது மனதை நெகிழ வைத்துவிட்டது.

  • @uniqueimpex8535
    @uniqueimpex8535 Месяц назад +1

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @ramasubramonianramasamy3909
    @ramasubramonianramasamy3909 Месяц назад

    பணிகள் மென்மேலும் தொடர சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..

  • @Natarajan251962
    @Natarajan251962 Месяц назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  • @arunabalajibalaji9820
    @arunabalajibalaji9820 Месяц назад +1

    அக்கா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @rakshayam183
    @rakshayam183 Месяц назад +1

    வாழ்க பல்லாண்டு பேரும் புகழும் உயந்த சிந்தனையும் பெற்று அம்மா, உங்களுக்கு வாழ்த்துக்கள். எங்களையும் வாழ் துக்கங்கள்.

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f Месяц назад +1

    👏👏👏

  • @thirugnanam.sthirugnanam.s493
    @thirugnanam.sthirugnanam.s493 Месяц назад +1

    பெரியாரின் கொள்கைகளை பார்போற்ற பரப்பிவரும் வழக்கறிஞர் அவர்களுக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள் .....வாழ்க பல்லாண்டு.....

  • @shaikdawood9783
    @shaikdawood9783 Месяц назад +3

    Vazhthukkal thozharay.

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 Месяц назад +1

    அன்னைஅருள் மொழியாருக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள்.

  • @lovewithkpop9677
    @lovewithkpop9677 Месяц назад +1

    சுயமரியாதை சுடரே வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @rakesh17ha
    @rakesh17ha Месяц назад +1

    Happy Birthday Ma'am

  • @emeskumaar
    @emeskumaar Месяц назад

    அக்கா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் போல் நீண்ட காலம் வாழ்ந்து சமூக நீதி கருத்துக்களை இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
    நன்றி அக்கா.

  • @sriram8044
    @sriram8044 Месяц назад +1

    தோழருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉⬛🔴🖤♦️♣️❤️

  • @sukumarsukumar6533
    @sukumarsukumar6533 Месяц назад +1

    My sister'your grate

  • @mathivanan9041
    @mathivanan9041 Месяц назад +1

    தங்கையேநீவீர் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் பஸ்

  • @muruganp1761
    @muruganp1761 Месяц назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @guganakilan6101
    @guganakilan6101 Месяц назад +1

    அருள் மொழி அம்மா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @baskarans1018
    @baskarans1018 Месяц назад +2

    Happy Birthday to you Thozar Vazthukal, Vazga Ambedkarisam Vazga Periyar Vazga Marksiyam Velga Dravidam Jai Democracy Jai Constitution Jai Bhim

  • @AravindarR
    @AravindarR Месяц назад +1

    பெரியார் கருத்தியல் இன்றும் தமிழர்களை வழி நடத்துகிறது என்றால் அதற்கு தோழர் அருள்மொழி யும் ஒரு காரணம்! அவரின் பேச்சை ஒவ்வொரு வரும் கேட்க வேண்டும்! வாழ்த்துகிறேன்!

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 Месяц назад +2

    இன்னும் இரண்டு மணிநேரம் பேசியிருந்தால், தோழர் அவர்களுக்கு களைப்பு வந்திருக்குமே தவிர நமக்கு அலுப்பே வந்திருக்காது..நன்றிங்க..உங்களுடைய சமூகப் பணிக்கு..இன்னும் பல்லாண்டு வாழ்க என்பதுகூட பகுத்தறிவுக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குரியதே..ஆனால் சமூக நலனுக்காக அது எம் பெருவிருப்பம்..நான் நேரில் சந்திக்க விரும்பும் ஒரு ஆளுமை தோழர் அருள்மொழி அவர்கள்..

  • @santhanamkannan6055
    @santhanamkannan6055 Месяц назад +1

    வழக்கறிஞர் அருள்மொழி
    அவர்களுக்கு
    இனிய பிறந்தநாள்
    வாழ்த்துகள்.

  • @rajagopal8884
    @rajagopal8884 Месяц назад +1

    Many more happy returns of day

  • @srivasan4697
    @srivasan4697 Месяц назад

    எங்கள் அன்பு சகோதரி அருள்மொழி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். க. சீனிவாசன். சென்னை.

  • @ulladhaipesuvom
    @ulladhaipesuvom Месяц назад

    You are always an inspiration to the entire women community.. Even I thought of naming my daughter as Arulmozhi but named her as Magizhini..❤❤❤

  • @dinakaran4863
    @dinakaran4863 Месяц назад +1

    Long live ❤❤❤ Thozhar Arulmozhi

  • @vediyappana9636
    @vediyappana9636 Месяц назад

    அம்மா, நான் ஒரு இரயில்வே ஊழியர், உங்களின்,சமூக சீர்திருத்த கருத்துக்கள் உண்மை!

  • @marsookali9936
    @marsookali9936 Месяц назад +1

    vanakkam., Akka., Valga Valamudan

  • @vahithasheik427
    @vahithasheik427 Месяц назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @selvakumarb3325
    @selvakumarb3325 Месяц назад +1

    சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  • @RajendranRajangam-o9i
    @RajendranRajangam-o9i Месяц назад +2

    Super

  • @shanmugasundaram9845
    @shanmugasundaram9845 Месяц назад +1

    Valthgal akka

  • @தமிழ்த்தம்பி
    @தமிழ்த்தம்பி Месяц назад +1

    மகளிர் திலகம் அருள்மொழி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!💐🎉🎊🎁

  • @siddharthanmadurai8400
    @siddharthanmadurai8400 Месяц назад +1

    அக்கா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @jamalismail7414
    @jamalismail7414 Месяц назад +1

    Nice speech.

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f Месяц назад +1

    Great அருள்மொழி mam your mother 😢

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 Месяц назад +1

    பிறந்த நாள் வாழ்த்துககள் அக்கா

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 Месяц назад +1

    Congratulations Arul mozhi sister ❤️ Sulaiman Dubai 🎉🎉🎉🎉🎉❤❤

  • @krcsai2006
    @krcsai2006 Месяц назад +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @Nakeeran123-ms2yy
    @Nakeeran123-ms2yy Месяц назад +1

    வாழ்த்துக்கள் திராவிட த் தமிழே!

  • @kanikkairajamuthu3338
    @kanikkairajamuthu3338 Месяц назад +1

    தோழருக்கு வணக்கம்

  • @murugesanslm9214
    @murugesanslm9214 Месяц назад

    எங்களின் தோழரின் இனிய பிறந்தநாளில், நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீண்ட நெடிய ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் அக்கா

  • @AbbasSikander-z3k
    @AbbasSikander-z3k Месяц назад +1

    Amma neenga Nalla irukkanom🎉🎉🎉🎉

  • @RaviChandran-d9k
    @RaviChandran-d9k Месяц назад +1

    அன்பு அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @SekarRajan-ip8sy
    @SekarRajan-ip8sy Месяц назад +1

    Wish you happy birthday

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Месяц назад +1

    அருமையான பேச்சு

  • @kamalakkannanponnaiah5666
    @kamalakkannanponnaiah5666 Месяц назад

    அன்பு சகோதரி அவர்களுக்கு நான் உங்களுக்கு மூத்த சகோதரன்.உங்களை நான் கோவை ராம நாதபுரத்தில் உங்கள் சொற்பொழிவை கேட்டேன்.நான் அன்று நெகிழ்தேன்.உங்கள் சமூக பணி தொடர வேண்டும் என்பதே எனது ஆன்மா விருப்பம்

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 Месяц назад +1

    உண்மையான valthukkal