Viduthalai Sigappi Emotional speech in front of Pa Ranjith | Eri Choru Kavithaigal launch
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- Viduthalai Sigappi Emotional speech in front of Pa Ranjith | Eri Choru Kavithaigal launch
#viduthalai #paranjith #EriChoruKavithaigal #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
ஒரே ஒரு கவிதையால் வழக்கை சந்தித்தாய், ஆனால் அன்றே உலக புகழ்பெற்ற புரட்சியாளனாய் அடையாளப்பட்டு போனாய், வாழ்த்துக்கள் தோழா, மேலும் உன் படைப்பு நிறைய வரட்டும், சமூகம் விழிக்கட்டும்
🎉 வாழ்த்துக்கள் தோழரே 🎉🎉🎉
சகோதரா உமது எதார்த்தமான பேச்சுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கவிதைகளின் எடுத்துரைத்தல் இடை இடையே இந்தா என நடைபோடும் வார்தை நான் படிப்பதை விட உனதுஎடுத்துறைதல் மிகவும் எளிமை இனிமை வார்த்தைகள் இல்லை உம் அனைவருக்கும். வெ விரைவில் நல்ல தொரு சிறப்பானதாக அமையும். நீங்கள் ஏற்ற இருக்கு உமது ஆசான்கள் வலம் வந்தவர்கள்.
❤❤❤❤❤❤❤❤
🙏♥️ஏணியாய் வாழும் அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்♥️
யதார்த்தமான மனிதர்! மென்மேலும் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐
மிக மிக வெகுளியான அண்ணா வாழ்த்துக்கள் சூப்பர் அண்ணா
உங்களுடைய பேச்சு சொந்த சாகோதரனை போல் உணரவைத்து விட்டது வாழ்த்துக்கள் பா❤
சகோ உன் வார்த்தைகள் என் கண்களை குத்தி கண்ணீர் சிந்த வைத்துவிட்டது
உங்கள் எளிதான உரையாடல் மிகவும் நன்று
என் அன்பு தம்பி... அழாதே என்னால் தாங்க முடியவில்லை....😭😭😭😭
கவிஞர் விடுதலைக்கு வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறப்பாக பல புத்தகங்களை வெளியிட வேண்டுகிறேன் 👌🙏❤❤❤
Valthukkal bro❤
நீலம் ஒரு அருமையானதொரு ஊடகம்....அதன் நிறுவனருக்கு வாழ்த்துக்கள்,குப்பையில் முளைத்த காலன்களையும் கோபுரத்தில் உயரத்தி அழகு பார்க்கும் புரச்சி இயக்குனர் ரஞ்சித் மறுபடியும் வணங்கி வாழ்துகிறேன்.....
😭😭அழாத தம்பி ,அழுத காலம் மாறிபோச்சு .எல்லா வாலிபரும் சிந்திக்க வைக்கணும்
என்னவொரு உணர்ச்சிகரமான உரை.. வாழ்க்கையில் மேலும் உயர வாழ்த்துக்கள்
எறிச்சோரு தலைப்பே பிரமாண்டம்👌👌👌👌
அருமை சகோதரா. உங்களுடைய எதார்த்த பேச்சு அருமை. உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்
அரசியல் தளத்தில் கொள்கை பிடிப்போடு நம் எழுச்சி தமிழர் போராடிக் கொண்டிருக்கிறார் மக்களுக்காக. திரை உலகத்தில் யாரிடமும் சமரசம் செய்யாமல் உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார் புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் . எல்லா தளங்களிலும் நம் மக்களை நிலை நாட்டுவோம் தம்பி விடுதலை சிகப்பிக்கு வாழ்த்துக்கள் 💐🙏
நினைச்சேன் உன் பேச்சு கேட்க்கும் போதே, #மதுரைக்காரனு...
நம்ம ஊரு கார பயலடா நீ..
வாழ்த்துக்கள்
மிக சிறப்பாக இருந்தது வாழ்க வளர்க நன்றி.
தம்பி விடுதலை கைடைசியில் என்னை தேம்பி அழுகவைத்துவிட்டாயே❤❤❤
செத்து விடு
பா.ரஞ்சித் சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா 💙💙💙 மகிழ்ச்சி
தம்பி நீங்க பேச பேச புத்தகம் படிக்கிற அனுபவம் கிடைக்கிறது..keep going all the very best for the better future..
எதார்த்தமான பேச்சு முழுவதும் கேட்டேன் அருமை சகோ
மிகவும் எதார்த்தனமான பேச்சு 💐💐💐
சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த பேச்சு, உடல் மொழி, தோழர் உங்களுக்கு,, வாழ்த்துக்கள் உங்கள் கவிதைகள் எனக்கு புடிக்கும், , எனக்கு முதலில் ஈர்த்தது உங்கள், பேச்சும், உடல் மொழியும் தான்,,, வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர
எளிய மனிதர்களின் அன்பு
நெருக்கம் கண்களில் கண்ணீர்
ரஞ்சித் சரியான வழிகாட்டி
விடுதலை சிகப்பிக்கு வாழ்துகள்.
மிக எதார்த்தமான பேச்சு... அருமை 👌✊
நண்பா நம்ம அம்பேத்கரின் வாரிசு திருமாவின் தம்பிகள் 🌹🌹🌹🌹
எங்க ஊர்ல பாலகட்டையில் அண்ணன் தம்பிகளோடு உட்கார்ந்து பேசுற மாதிரி எதார்த்தமாக உள்ளது உங்களின் பேச்சு சிறப்பு 🎉
Pa Ranjit's patience is quite commendable
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ🎉
வாழ்த்துக்கள் தோழர்🎉❤
சிறப்பு சகோதரர் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ஜெய்பீம்
விடுதலை சிகப்பி வாழ்க
உன் தமிழ் கவிதைகள் வாழ்க
நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🙏🐅❤️
அருமையான பேச்சு.. கவிதையும் அருமை... விடுதலை சிகப்பி கவிதை வாசித்த நடையும் அருமை. வாழ்த்துகள் தோழா🎉🎉🎉
சினிமா புரட்சியாளர் பா ரஞ்சி அண்ணனுக்கு வாழ்த்து
வாழ்த்துக்கள் தோழர் 👍🙏
Supper speech, congratulations all of you. Congratulations to Pa Ranjith bro.
Lots of love from madurai ❤
Sema speech....
வாழ்த்துக்கள் விடுதலை சார் 🎉🎉🎉 உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது ❤❤❤
நீங்கள் மென்மேலும் வளர மனமார்ந்த நல்வாழ்த்து திரு விடுதலைச் சிகப்பி அவர்களே 👍
இது நம்ம காலம் தலைவா 💥❤️
சிறந்த பதிவு
தோழர் உங்கள் பயணம்
தொடர வாழ்த்துக்கள்
எப்போதுமே பெண்களின் அறிவை ஆண்கள் மதிப்பதில்லை.தயவு செய்து பெண்களின் திறமையை மதியுங்கள். வாழ்த்துக்கள் 🎉❤🎉🎉🎉❤❤❤❤
வாழ்த்துக்கள் தோழர்🎉
வாழ்த்துக்கள் மச்சி நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் ❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் ❤ தோழர்
விடுதலை சிகப்பி கவிதை இன்று ஒரு காணொளி ஒன்றை கண்டேன்
அந்தக் கவிதை
வீட்டு மலக்குழியில் ஒரு வாரமாய் அடைப்பு
இந்தக் கவிதையின் மூலமாக விடுதலை சிகப்பி கருத்தியல் அறிமுகமானது
விடுதலை சிகப்பி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
புரட்சி இயக்குநர்
அண்ணன் இரஞ்சித் 💙💙💙
Super speech 🎉🎉🎉🎉tholar vituthalai sigappi...
வாழ்த்துக்கள் தோழர் 🤝👏🏻👏🏻👏🏻💐
Congratulations 🎉🎉🎉🎉❤❤
Congratulations brother 👏
சிவகங்கை மாவட்டம் கீழ்ப்பூங்குடி புரட்சியாளர் விடுதலை சிகப்பி சம்பவகாரர்🎉
I love you thambi. Past is our foundation.
Wow super speech bro❤❤❤
வாழ்க்கையோடு ஒத்துப்போன இயல்பான பேச்சு
உன் கண்ணீர் உன் வரிகளால் மட்டும் அடுத்ததலமுறைக்கு எடுத்து செல்லமுடியும் அண்ணா be strong
Super💥💥💥
உண்மை கவிங்கன் வல்த்துக்கள்
Awesome ❤❤❤❤ Speech
அன்புத்தம்பி... அருமையான எதிர்காலம் இருக்குடா... வாழ்த்துகள்டா...🎉
நம்ம பசங்க திறமையாக இருக்கிறாங்க . ஆனால் அவர்களுக்கு என்ன செய்றது? எப்படி செய்றது? என்று தெரியல.இவரே எவ்வளவு எதார்த்தமாக இருக்கிறார். ரஞ்சித் அலுவலகத்தில் என்ன சாப்பாடு வேணும் என்று கேட்டு சாப்பாடு கொடுப்பாங்க என்று சொன்னார் அந்த சாப்பாட்டைப் பற்றி பெருமையாகப் பேசத் தெரியல. உண்மை.என்ன பேசறதுன்னே தெரியல.அவ்வளவு சந்தோசமாகவும் அழுகையாகவும் வருது.
Super romba perumaya iruku nanba
வாழ்த்துக்கள் நண்பரே
Super 🎉🎉🎉bro❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Congrats bro
அருமை,பெருமை, வாழ்த்துக்கள் நல்லா வருவீங்க தம்பி🎉
தம்பி விடுதலை சிகப்பி உன்பெயரே ஆயிரம் கவிதைகள் சொல்கிறது உன் கவிதைகள் ஒடுக்கபட்ட மக்களை தட்டி எழுப்பட்டும் காக்கா கல் போட்டு தண்ணீர் குடித்த கதை அறிவோவல்லமா முதல் கல்லை அண்ணல் அம்பேத்கர் போட்டார் பெரியார் திருமா ப ரஞ்சித் மாரிசெல்வராஜ் தொடர்ந்து நீயும் கல் போடு தண்ணீர் வெளியே வடிய தொடங்கி உள்ளது விரைவில் ஜாடியை உடைப்போம்
Super pa. Vaazhthukkal 🎉🎉🎉
ஜெய்பீம் தலைவா❤
Beautiful
❤ you
எல்லாம் பேசிவிட்டு என்ன போசனும் தெரியவில்லை சொல்லுவது சிரிப்பு சிறப்பு
அன்னா நீங்கள் சூப்பர் எப்போதுமே விடுதலை திருமா அன்னன்
CONGRATULATION BRO
Love you anna naigal kuraipathal payanagal nidru vidathu
👌🏾
இது யாருடைய வரிகள்?
வாழ்த்துக்கள் சகோ 💐🫂
பண்பாட்டு தளத்தில் அறிவாயுதம் ஏந்தி ஆதிக்கத்திற்கு எதிராக தம்பி விடுதலை சிகப்பிற்க்கு வாழ்த்துக்கள்
Super thabi viduthalai sikappi
நல்ல புத்தகங்கள் படியுங்கள். வாசிப்புதான் நம்மளை உயர்த்தும்.தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தரும்.எதையாவது எழுதுங்கள்.வாசிப்பு நம்மை பேச வைக்கும்.பேசுங்கள்.
உங்களை மீ க நன்றாக உருவாக்கியுள்ளார் எத்ர்கலம் சூப்பரா இருக்கும் தம்பி ❤
வாழ்த்துக்கள்🔥
விடுதலை சிகப்பி...❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி
Congrats bro❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Great brother 👏
Innum valara vendum
வாழ்த்துக்கள் சகோதரா
Supper nanba
சில 😰 நேரங்களில் சில 😰 மனிதர்கள் 🫂 காண்கிறோம் நாம்
excellent
Pa ranjith ❤
Nice
வாழ்த்துகள் தம்பி
❤️❤️❤️👌👌👌
ரஞ்சித் அன்னைக்கு வாழ்த்துக்கள்
Spr bro❤