ஒரு சிறந்த பண்ணையில் வேலையாட்களின் பங்கு !!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Mr Balaji's Goat farm video link below:
    • 120 ஆடுகள், வாரம் 4 ஆட...
    Follow us on
    Facebook - / naveenauzhavan

Комментарии • 139

  • @sang8458
    @sang8458 5 лет назад +31

    பாலாஜி அவர்களே,மிகச் சரியான வார்த்தைகள்.விருப்பம் வேறொன்றில் இருக்க, வேண்டா வெறுப்பாக வேலை செய்வதை போன்ற கொடுமை வேறொன்றும் இல்லை -An MNC employee.

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 3 года назад +3

    நாம்தமிழர் ஆட்சியில் தங்களை போன்றவர்களுக்கு அரசு வெகுமதிகள் சிறப்பாக அமையும்

  • @sang8458
    @sang8458 5 лет назад +8

    Dinesh, i have seen all ur videos in two days , oru video kooda சோடை போகல. ஒவ்வொன்றும் பொக்கிஷம் .நன்றிகள் கோடி

  • @a.prathikshaviic7307
    @a.prathikshaviic7307 5 лет назад +29

    நவீன உழவன் இதுபோன்ற நல்ல பன்னை சேய்திகளை ஒளி படங்களை எடுத்து போடுமாறு வனங்குகிறேன்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад +2

      நிச்சயமாக திரு சங்கர்

    • @josephd4495
      @josephd4495 5 лет назад

      Ramesh Chennai I love farming please help me my number 9940102306

    • @josephd4495
      @josephd4495 5 лет назад

      I have a small land in Chennai please contact me i want to be farmer real farmer

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 5 лет назад +1

    எனக்கு நிலம் ஒரு ஐந்து ஏக்கர் இருக்கு ஆனால் தருசாக கிடைக்கிறது நான் வெளிநாட்டில் இருப்பதால் பரமரிக்க ஆள் இல்லை உங்கள் வீடியோ பார்த்த பிறகு நான் ஆள் வச்சி இனிமேல் செய்யலாம் இருக்கிறேன் ..நன்றி சார் அருமையான கானேலி

  • @jkjey1989
    @jkjey1989 5 лет назад +1

    எவன் என்ன பேசினால் எனக்கு என்ன ...நான் ஆடு மாடு கோழிதா.. வச்சு மேக்கிறேன் நா தைரியமா சொல்லுவேன்...எனக்கு இது அவமானம் இல்லை என தமிழ் இனத்தின் அடையாளம்... வாழ்க வளர்க்க....பாலாஜி அண்ணா vv.. forme...

  • @a.prathikshaviic7307
    @a.prathikshaviic7307 5 лет назад +6

    நீங்கள் சொன்ன தகவல்கள் எனக்கு பயன்உள்ளதாக உள்ளது நன்றிகள்.

  • @faizalstr5979
    @faizalstr5979 5 лет назад +9

    நான் இலங்கையை சேர்ந்தவன் அருமையான பதிவு

  • @SyedAli-eo1ip
    @SyedAli-eo1ip 5 лет назад +16

    நவீன உழவன் ரொம்ப நல்ல பதிவு அருமை

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 5 лет назад +4

    Motivating person with good education and knowledge... Kudos to you sir... 👌
    Working in mnc means we have to live fake life it doesn't give any satisfaction even after all the efforts...

  • @rpmgegroups2056
    @rpmgegroups2056 4 года назад +2

    great interview with Mr and sir balaji sir thank you for your information God bless you

  • @a.prathikshaviic7307
    @a.prathikshaviic7307 5 лет назад +28

    பாலாஜி வி வி ஆட்டு பன்னை வளற வாழ்த்துக்கள்

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 года назад

    Vivasyathirku irukkum mariyadhaya
    Miga alaga sonnathirku nandri

  • @kumara4202
    @kumara4202 4 года назад +1

    Super sir. Very good interview. Thanks for this video. Really very useful. Thanks to Balaji sir. Hope we will visit VV Farms on one good Sunday....🙏

  • @midastouch7092
    @midastouch7092 5 лет назад +1

    Anaithum Arumai. Balajeekku enathu vetri vaazhthukkal. Ungalin vetri, pala elainjargalai ookkuvikkum enbathai maravaatheer. Arul mani, Bangalore.

  • @TASREERAMRV
    @TASREERAMRV 3 года назад

    Balaji sir superb.... Anchor sir superb

  • @rajmohan6191
    @rajmohan6191 5 лет назад +2

    வாழ்த்துக்கள் நண்பரே. Good impression for your valuable video

  • @daffodsdavid
    @daffodsdavid 5 лет назад +1

    Balaji Super Farm and super colleges. I wish you all good for your farm.

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 5 лет назад

    அருமை அருமை
    அனைத்தையும் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளன

  • @anoorselvam21
    @anoorselvam21 5 лет назад +1

    Great effort thanks to நவீன உழவன். Keep rocking. Valuable information, thank you very much to VV forms Balaji sir.

  • @mariselvamselvam9608
    @mariselvamselvam9608 5 лет назад +1

    அருமை சகோதரர் உங்கள் பணி தொடரட்டும்

  • @maruthupandian3623
    @maruthupandian3623 4 года назад

    படிப்படியாய்
    உறதிஇறுதியாய்
    தொல்லையில்லா தொலைநோக்கு பார்வையாய்
    மண்ணையும் பல்லுயிரையும்
    விரும்பும் நாம்தமிழராய்
    பாலாஜி அவர்களின் திட்டமிடல் வெற்றி பெற
    வாழ்த்துக்கள்

  • @SuperRamkumar1
    @SuperRamkumar1 5 лет назад

    Very practical. Following good strategy. Clear speech Balaji sir and hats of to navvena ulavan

  • @tamilentertainment2449
    @tamilentertainment2449 5 лет назад +2

    Thanks for quick reply

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 года назад +1

    Unga labours ellarayum kaatiyadhu miga negilchi aga irukku..
    Good keep it up...good luck Balaji sir
    Nalla chanel...good sir

  • @pandianmalaichamy7090
    @pandianmalaichamy7090 5 лет назад

    Good video and good speech, congrates Mr.Balaji sir and நவீன உழவன் Team....

  • @udayakumar4898
    @udayakumar4898 5 лет назад

    மிக அருமையான பதிவுகள் வாழ்த்துகள் மகிழ்ச்சி

  • @saravanan1127
    @saravanan1127 5 лет назад

    Very useful message your speech excellent

  • @yogasaranya2152
    @yogasaranya2152 5 лет назад

    I got many ideas from your farm,thanks for ur open talk

  • @sridharanrajarathinam2431
    @sridharanrajarathinam2431 2 года назад

    Thanks

  • @user-bq3mb2xd5c
    @user-bq3mb2xd5c 3 года назад

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @mohamedzakir1831
    @mohamedzakir1831 5 лет назад +4

    Super sir

  • @karthikson1238
    @karthikson1238 5 лет назад

    சூப்பர் பாலாஜி அண்ணா உங்களுடைய தகவல் நல்ல தகவல்

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 5 лет назад +1

    Good work. I appreciate your work.

  • @r.a.mercilinriya4201
    @r.a.mercilinriya4201 4 года назад

    God bless you.. Long life irukanum sir

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel 4 года назад

    நவீன உழவன் நிறுவனர் அருமை

  • @velavelan2168
    @velavelan2168 5 лет назад

    பெருமையா இருக்குது அண்ணா.. வாழத்துக்கள்

  • @user-ro1jj1nj1x
    @user-ro1jj1nj1x 5 лет назад +1

    வாழ்த்துக்கள்

  • @faizalstr5979
    @faizalstr5979 5 лет назад

    தொழில் தொடர்பு மற்றும் இன்றியமையாத ஒன்று ஆனால் நற்பு அருமை

  • @prabhakaran1833
    @prabhakaran1833 5 лет назад

    nice video bro ... hats off balaji sir

  • @BestCubicRock
    @BestCubicRock 5 лет назад

    நல்ல பதிவு. பாலாஜி குட் Job.

  • @vigneshselvam6843
    @vigneshselvam6843 5 лет назад

    அருமையான பதிவு unga videos la naan neriya learn panran bro . Thank you so much bro ❤❤ am engineering student .விரைவில் நாம என்னோட farm la meet panlam bro 💚💚

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад +1

      தங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் விக்னேஷ்

    • @vigneshselvam6843
      @vigneshselvam6843 5 лет назад

      @@naveenauzhavan நன்றி 🙏

  • @PrakashPrakash-qt2rj
    @PrakashPrakash-qt2rj 4 года назад

    valthukal bro 👌👍

  • @shaji6228
    @shaji6228 5 лет назад

    Very motivational video,,,, all the best

  • @selvadigital5370
    @selvadigital5370 4 года назад

    Super

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 3 года назад

    Good farm

  • @yazhinithendral1605
    @yazhinithendral1605 5 лет назад +1

    நல்ல பதிவு

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад

      நன்றி திருமதி யாழினி

  • @ponnaiahponnaiah4942
    @ponnaiahponnaiah4942 5 лет назад

    Naveena ulavan vedio anaithum Super Co fs 31 aatuku payanpaduthalama adar theevanam thaniyaga payanpaduthalama

  • @velinsstanlyj
    @velinsstanlyj 5 лет назад

    Vaalthukkal

  • @psk474
    @psk474 5 лет назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @arunrajagopal7573
    @arunrajagopal7573 5 лет назад

    Hats off Naveena ulavan

  • @saravanankasi7076
    @saravanankasi7076 5 лет назад

    அரூமை வாழ்த்துகிறேன்

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 3 года назад

    உண்மை தமிழன்

  • @mathanraj3520
    @mathanraj3520 4 года назад

    Super brother

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 лет назад

    kanni & Salem black & Kodi & meccheri sheep & ramadhnapuram white sheep

  • @srig7318
    @srig7318 5 лет назад

    Super Anna

  • @manisingle2815
    @manisingle2815 5 лет назад

    Ivaru enga sir dha..chennai peri institutela enaku teacher... Nalla manushan.... Ivar maariye pannai vaikalamnu thonudhu....

  • @user-kf3gy1it1r
    @user-kf3gy1it1r 5 лет назад

    நவீன உழவன் நீங்கள் செய்ய கூடிய பணி எதிர்காளத்துகான பணி தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.... பதிவிற்கு நன்றி.....🙏🙏🙏🙏🙏

  • @shanmughadivya
    @shanmughadivya 5 лет назад

    Great work and all the best

  • @ganiktm007
    @ganiktm007 5 лет назад

    successful balaji

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 5 лет назад

    அருமை வாழ்த்துக்கள்சகோ

  • @srinivasankrishnan1986
    @srinivasankrishnan1986 5 лет назад

    Super na

  • @tamilentertainment2449
    @tamilentertainment2449 5 лет назад +3

    Chicken artificial insemination pati podunga G
    Romba nala neraya perketta ketuten negalavdu podunga

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад

      Dear Chandru.. I'm trying to cover that topic.. but couldn't reach who is doing that

  • @morthymuthu67
    @morthymuthu67 5 лет назад

    thanks Super bro

  • @anpuvijay1258
    @anpuvijay1258 5 лет назад

    1000 super

  • @thiyagarajanselva2986
    @thiyagarajanselva2986 4 года назад

    Organic ?? Nastu koli fed by broiler koli food ??

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 5 лет назад

    Well motivation sir

  • @rajmohan6191
    @rajmohan6191 5 лет назад +1

    Hydroponics system தீவனம் வளர்ப்பு போன்ற வீடியோ போடுங்க bro

    • @santhoshg9879
      @santhoshg9879 5 лет назад

      Ya bro I too want to know more information about hydroponics

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад +1

      நிச்சயமாக திரு சந்தோஷ் மற்றும் ராஜ் மோகன்

  • @ManiMani-te4tq
    @ManiMani-te4tq 5 лет назад

    super Sir interesting sir

  • @abtulsathar9024
    @abtulsathar9024 5 лет назад

    thanks bro

  • @ganeshpalani3316
    @ganeshpalani3316 5 лет назад

    Successful

  • @mohomedmazeer5307
    @mohomedmazeer5307 5 лет назад

    Super ....

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 5 лет назад

    Sir super sir neenga?

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 лет назад

    sir Tamil nadu goat breeds seperate & separate video poduga pls

  • @prasanthparandhaman4250
    @prasanthparandhaman4250 5 лет назад

    Super video bro

  • @rajiniprasad7817
    @rajiniprasad7817 3 года назад

    ஆட்டு பண்னை கோழி பண்னை ஆரம்பிக்க ஆவலாக உள்ளேன் எவ்வளவு தொகை வரும்.கடன்உதவி கிடைக்குமா.எப்படி அணுகுவது

  • @maharaja6706
    @maharaja6706 5 лет назад

    Super sri

  • @Memebox711
    @Memebox711 5 лет назад +1

    He talks as if what he is doing is perfect. Sometimes there are better procedures.

  • @arulvelu3273
    @arulvelu3273 4 года назад

    Bro athi form try pannunga

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 5 лет назад

    Pets Mela love affection உள்ளவுங்க மட்டும் farm arambitchu vara varam vettunga...

  • @thiyagarajanselva2986
    @thiyagarajanselva2986 4 года назад

    I guess this person was saying former don't have look like poor but All his labour looks like that same, so who is former and who is business man ,,, business man cannot be former ,,

  • @nr2976
    @nr2976 7 месяцев назад

    நன்றாக தன்னிறைவு அடைந்து விட்டாரா?

  • @veera6603
    @veera6603 5 лет назад +1

    Rabbit farm pathi video podunga

  • @fowmyrcms2955
    @fowmyrcms2955 5 лет назад

    Sir, I planning to start goat & paultry unit. But I hav 20*35 feet land...give me idea.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад

      தொடங்கலாம் திரு abdul

  • @mohammedyusufraja4565
    @mohammedyusufraja4565 5 лет назад +1

    First....🙌

  • @greensamsung808
    @greensamsung808 5 лет назад

    Bro unka idam paakka mudiyuma ?

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 3 года назад

    வருங்காலத்தில் வேளாண்குடி மேலோங்கும்,

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 5 лет назад

    இவருடைய தீவன உற்பத்தியை பத்தி வீடியோ போட முடியுமா? பலா மற்றும் மாமரம் மரத்திற்கு கீழே கோ 4 வளருமா? ,please

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад

      திரு ராஜேந்திரன்
      மா மரத்திற்கு கீழ் கோ 4 வளரும். அனால் மிகவும் குறைவான உற்பத்தி கிடைக்கும்.

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy 5 лет назад

      Thanks

    • @rajendranchellasamy
      @rajendranchellasamy 5 лет назад

      நேப்பியர் புல்லுக்கும் கோ 4 புல்லுக்கும் - எது நல்லது

  • @RAVIKUMAR-pl3pc
    @RAVIKUMAR-pl3pc 4 года назад

    பாலாஜி நீங்க எந்த ஊர்

  • @KesuSwetha1517
    @KesuSwetha1517 5 лет назад

    super sir

  • @raviv4970
    @raviv4970 4 года назад

    I want chicks please help me

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 лет назад

    nxt yendha Mari video

  • @satishbabu6597
    @satishbabu6597 5 лет назад

    Can I get balaji sir number because Iam having goat and sheep farm Iam having tellachery goats and Nellore male sheep's how to get marketing

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад

      Contact number given in the video itself.. watch fully

  • @giri.a3233
    @giri.a3233 5 лет назад

    Koli illappa kozhi

  • @ganiktm007
    @ganiktm007 5 лет назад

    balaji number plz

  • @arunmaruthi2498
    @arunmaruthi2498 5 лет назад

    Sir unga phone number venddum

  • @suriyakumar9077
    @suriyakumar9077 5 лет назад

    வாழ்த்துக்கள்

  • @murugans5184
    @murugans5184 5 лет назад

    Super sir

  • @user-rc3ej9kr3u
    @user-rc3ej9kr3u 5 лет назад

    Super brother

  • @sudarsananskonar8341
    @sudarsananskonar8341 5 лет назад

    Super bro