120 ஆடுகள், வாரம் 4 ஆடுகள் நேரடி விற்பனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Hen farm video link below:
    • வாரம் 200 கோழிகள் வாடி...
    Follow us on
    Facebook - / naveenauzhavan

Комментарии • 637

  • @rajfarms3376
    @rajfarms3376 5 лет назад +534

    ரொம்ப கஷ்டபட்டு அனுபவத்தை கத்துகிட்டு
    பிறர் கஷ்டபட வேண்டாம்னு நினைச்சு
    நல்ல எண்ணத்தில பதிவு போட்டதா நினைக்கிறேன்.
    நல்ல மணம் வாழ்க

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 3 года назад +2

    இதுவரை பார்த்த வீடியோகளில் இந்த பதிவு நம்புறமாதிரி இருக்குது.
    உண்மையான தகவல்களை எதார்த்தமாக சொன்னதற்கு நன்றி.

  • @مشعلالشهراني-ر5ظ
    @مشعلالشهراني-ر5ظ 5 лет назад +288

    என்னை ஊக்கப்படுத்திய மனிதர் ,இவரை பார்த்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் .இன்னும் சில மாதங்களில் நானும் தொழில்தொடங்க உள்ளேன்

  • @sureshkumar-sk9mr
    @sureshkumar-sk9mr 5 лет назад +45

    உங்களின் 4 பதிவையும் பார்த்தேன். அருமையாக திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கீங்க. சூப்பர் நேப்பியர் வெட்டி பயன்படுத்தலாம். வெள்லாடு மட்டுமே வளர்ப்பது மகிழ்ச்சி. பரண் இல்லாமல் வளர்ப்பதையும். வரவேற்கிறேன். ஆனால் தற்போது இருக்கும் அமைப்பே விலை அதிகமானது தான்.

    • @mjshaheed
      @mjshaheed 4 года назад +5

      ஆம் சகோ, கொட்டகை போட எவ்வளவு ஆனதென்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் லாவகமாக வேறு பதிலை சொல்லி தப்பித்து விட்டார்.

    • @schoolbook696
      @schoolbook696 4 года назад +1

      கடைசிவரல சொல்லவில்லை

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 5 лет назад +11

    ஐயா வணக்கம். நீங்கள் சொன்ன (ஆடுகளை பற்றிய) தகவல் அருமை. நன்றி வாழ்த்துக்கள்.

  • @oursanthiyur158
    @oursanthiyur158 4 года назад +1

    நான் நிறைய வீடியோ பார்த்துவுள்ளேன் உள்ளது பேச்சு யதார்த்தமாகவும் நடைமுறை வாழ்வின் உண்மையான பயிற்சி யாகவும் இருந்தது மிக்க நன்றி

  • @user-wn6pt6zg7o
    @user-wn6pt6zg7o 5 лет назад +12

    பந்தா இல்லாமல் இயல்பாக எல்லாக் கேள்விகளுக்கும் விளக்கமளித்ததற்கு நன்றி அண்ணா 💐💐

  • @r.sakthivelrsakthivel6062
    @r.sakthivelrsakthivel6062 5 лет назад +3

    சூப்பர் சார் நீங்க டிகிரி முடித்துவிட்டு இந்தமாதிரி வேலையை தேர்ந்தெடுத்துக்காக மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஏன்னா விவசாயம் அழிந்து போய் கொண்டிருக்கும் காழத்தில் நீங்க இப்படி பன்னிக் கொண்டிருக்கும் இந்த தொழிலை பார்த்து எல்லோருக்கும் விவசாயம் செய்யனுமுன்னு தோன்றும் அப்பத்தான் விவசயாம் அழியாது என்னுடய கருத்து நானும் இந்தமாதிரி பன்னுகிறேன்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  5 лет назад

      வாழ்த்துக்கள் சக்திவேல்

  • @muhammadrilwan6010
    @muhammadrilwan6010 4 года назад +6

    நான் இலங்கை யை சேர்தகவன் உண்மையில் உங்கள் advice மிகவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உமக்கு மிக்க நன்றி தலைவா

  • @sakthivelmurugan6133
    @sakthivelmurugan6133 5 лет назад +12

    தேவையான எல்லா தகவலும் கிடைத்தது நன்றி

  • @selvams4849
    @selvams4849 5 лет назад +12

    கேள்விகளுக்கு தடையில்லாத பதில் மிக சிறப்பு.மேன்மேலும் உங்கள் தொழில் சிறப்படைய வாழ்த்துக்கள் .

  • @மசானோபுஃபோக்கோகோ

    தெளிவாகவும் சிம்பிளாக வும் உண்மையையும் சொன்னார் பாலாஜி அண்ணன்.

    • @ghouse2020
      @ghouse2020 5 лет назад +3

      Super anna . Even I have idea in future

  • @shajahanphs
    @shajahanphs 5 лет назад +244

    ஆட்டுக்கு போடுகின்ற செடி கொடிகளை கட்டி தொங்கவிட்டால் கொஞ்சம் கூட வீணாகமல் இருக்கும்

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 5 лет назад +11

    பயனுள்ள வகையில் இருந்தது நன்றி

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 5 лет назад +33

    அருமை ,அற்புதம், பிரமாதம்.....👍👍👍👌👌👌💐💐💐☺☺☺

  • @munisekarr.s3030
    @munisekarr.s3030 4 года назад +2

    No more explanation required.. all details in one place. Thanks for a kind video..

  • @kitpolur5675
    @kitpolur5675 4 года назад +7

    Prof Balaji You are doing Great things and living legend in Farming Sector.Keep rocking

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 4 года назад +4

    அருமையான பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @CosmosChill7649
    @CosmosChill7649 5 лет назад +15

    Lot of good information. Contrary to many popular myths like vaccine, boer, elevated shed etc. More information needed about labour and fodder, costs etc. Very courageous. Well done.

    • @vasanthraj2104
      @vasanthraj2104 4 года назад

      சீனி ஆடு விற்பனைக்கு
      Pregnant Seeni goat for sale
      ruclips.net/video/rxIIBTRqySE/видео.html

  • @a.prathikshaviic7307
    @a.prathikshaviic7307 5 лет назад +22

    நீங்கள் சோன்ன தகவல் என் னுடைய சந்தேகம் நிங்கிவிட்டது மிகவும் நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள் ஆட்டு பண்ணை பற்றி தகவல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @ganesharumugam7703
    @ganesharumugam7703 5 лет назад +1

    அருமையான காணொளி! ஆடு வளர்ப்பின் ஒவ்வொரு அம்சங்களிலும் செலவை குறைப்பதற்கான வாய்ப்புகளையும், நேரடி விற்பனையே வளர்ப்பவர்களுக்கு லாபம் தருவதையும் அனுபவப் பூர்வமாக விளக்கிய விதம் சிறப்பு. இத்தொழிலைத் துவங்க விழைவோருக்கு நேர்மறையான வழிகாட்டியாக இருக்கும் சகோதரர் பாலாஜி ஆடுவளர்ப்புத் தொழிலில் மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @luckyilan
    @luckyilan 5 лет назад +15

    Awesome Balaji. Please do a research on Hydrophonic, aquaphonic and black soldier larva culture. I think it will be usefull for your farming

  • @barathkumar1
    @barathkumar1 5 лет назад +19

    one of the best interview... 👍🏻👍🏻

  • @anandmannai7324
    @anandmannai7324 4 года назад +1

    உங்கள் வீடியோ முழுவதையுமே பார்த்து வியந்தேன். எனக்கும் ஆசையாக உள்ளது ஆடு வளர்ப்பதற்க்கு

  • @kannans3494
    @kannans3494 4 года назад +5

    One thing you said I really appreciate that you see what is there but do it according to our knowledge and convenience that's what made you successfully do it 👍

  • @rajfarms3376
    @rajfarms3376 5 лет назад +104

    விற்க தெறியாதவங்க எந்த பொருளை உற்பத்தி செய்தாலும் வீண் தான்.

    • @TamilzhanDurai
      @TamilzhanDurai 4 года назад +7

      Super bro, naan ungaloda indha varigalai ennoda important notes la eludhi vachiruken,

    • @maniskumar2036
      @maniskumar2036 4 года назад +1

      ஞாயிற்றுக்கிழமை கறி வெட்டி விற்றால் என்ன.

    • @hra345
      @hra345 3 года назад +1

      Exactly

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 Год назад

    அருமை மகிழ்ச்சி ஐயா.
    வாழ்த்துக்கள். சிறப்பான பதிவு.
    நேரில் சந்திக்க மிக்க ஆவல். திரு. பாலாஜி அவர்களே...

  • @nagarajanm4898
    @nagarajanm4898 5 лет назад +2

    நன்றி சகோதரா.உங்களின் பேட்டி மிகவும் அறிவுபூர்வமாகவும் தெளிவாகவும் இருந்தது.உங்கலுடைய உழைப்பிற்கும் தெளிவான வழிகாட்டுதலூக்கும் நள்றி.

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 2 года назад

    K. V. K.. சிறந்தசேவைநிலையம்
    நான். ஒருமுறை. நாமகல்
    பயிற்சி. சென்ருந்தேன்
    மிக. அருமையான
    விளக்கமாகசொல்லிகொடுத்தார்கள். காட்டுபாக்கமும்நல்ல
    இடம்

  • @தாய்தமிழ்மண்வாசம்

    எதற்கும் ஒரு முறை chafcutter பயன்படுத்தி பாருங்கள் அண்ணா.
    தீவனம் குறைவாக செலவாகும். எத்தனை ஆடுகளுக்கு எவ்வளவு இடத்தில் தீவனம் பயிரிடுகிறீர்கள் அண்ணா. ❓

  • @vsmani5
    @vsmani5 5 лет назад +17

    Excellent questions and practical answers. Very useful information.

  • @gouthamanananthagiri3749
    @gouthamanananthagiri3749 5 лет назад +2

    அருமையான பகிர்வு, அற்புதமான விளக்கம்!!. வாழ்த்துகள்.

  • @rahmathullahs8328
    @rahmathullahs8328 5 лет назад +144

    நாட்டு ஆடுகளை தேர்ந்தெடுத்தது சிறப்பு. ஆனால் நோய் மேலாண்மைக்கு ஏற்றது பரண்மேல் ஆடு வளர்ப்பு. சகோ சொல்வதுபோல் பரணை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியதில்லை. மாதம் ஒருமுறை சுத்தம் செய்தால் போதுமானது. ஆனால் தரையில் ஆடு வளர்ப்பதால் தான் உண்ணும் உணவின் மீதே ஆடுகளின் கழிவுகள் விழும், அது 100% சுகாதாரமற்ற முறையாகும்.
    ஆடு வளர்ப்பில் அனுபவமுள்ளவர்கள் பரண்மேல் ஆடுவளர்ப்பை சிபாரிசு செய்கிறார்கள்.

  • @manivinay4279
    @manivinay4279 5 лет назад +6

    உங்களின் சாதனை ,எங்களுக்கு ஊக்கம் .மிக்க நன்றி 👌

  • @TFOfarmofficial
    @TFOfarmofficial 5 лет назад +6

    Vaccination part super bro!!! Vandhaa treat pannikkalaam!!! And over all I learnt more from this video!! Thanks to you and Naveena Uzhavan too!!!!

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Год назад

    அருமையான ஆட்டுப்பண்ணை
    பதிவிது..நன்று..
    மிக தெளிவான அனுபவப்பூர்வமான விளக்கவுரை..

  • @tamilachirajeshwari701
    @tamilachirajeshwari701 2 года назад +2

    Great job sir..ntk solvadhu unmai....தற்சார்பு பொருளாதாரம்.

  • @manivinay4279
    @manivinay4279 5 лет назад +5

    Thanks engineer Sir.I too will start and do like this 👍

  • @chandrudhanasekaran3213
    @chandrudhanasekaran3213 5 лет назад +10

    G he is only one who said utilise government scheme.

  • @kishintouch
    @kishintouch 4 года назад +1

    Appreciate your honest answer and good intentions.we all will be rewarded for our intentions.

  • @mprakashm
    @mprakashm 5 лет назад +18

    Lot of peoples Failed in Paran systems... its cheap and best

  • @santhoshkumareelangovan1888
    @santhoshkumareelangovan1888 4 года назад +1

    நல்ல ஒரு எதார்த்தமான புரிதல். சிறப்பான பதிவு.

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 5 лет назад +3

    Arumayana pathivu Nandri Sagotharar,,, All the best

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 5 лет назад +4

    Very good practical approach... Although he is financially affordable he doesn't want to which is realistic....

  • @solo_160_rider
    @solo_160_rider 5 лет назад +1

    நல்ல நல்ல அறிவுரைகள் வழங்கியதற்கு நன்றி

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 9 месяцев назад

    கேள்வி பதில் சூப்பர்.இந்த பதிவை படித்து ஆர்வமுள்ள இளைஞர்கள் பின்பற்றவும்.அதே போல் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் இவரை போல் எளிமையாக ஆடு வளர்ப்பு பற்றி தெளிவாக பதில் சொன்னார்.தரை வளர்ப்பு சிறந்தது.பரன் வேஸ்ட்

  • @kamalkosamy1992
    @kamalkosamy1992 2 года назад

    இவர் கூறுவதுதான் சரியானது. இது போன்று இயற்கையாக வளர்ப்பது சிறந்தது.

  • @rlakshmay
    @rlakshmay 5 лет назад +8

    You are doing awesome job!. Happy to see the animals are cared well. All the best for your success.

  • @prakashmc2842
    @prakashmc2842 5 лет назад +4

    Super bro :) Thanks for growing velladu!

  • @muralikrishnan7622
    @muralikrishnan7622 4 года назад +1

    Fantastic explanation by far. Many thanks for the education & good luck to your farm.

  • @rajprithvi2472
    @rajprithvi2472 4 года назад

    பயனுள்ள தகவல்கள்... நன்றி பாலாஜி தோழர்...

  • @susilkumar6408
    @susilkumar6408 4 года назад +1

    Anna na Romba confused A irunthen ana nenga nalla explain panniga intha video eanakkum mattum illa eallarukkum use agum thanks Anna all tha best anna

  • @sivaselva5988
    @sivaselva5988 4 года назад

    நானூம் ஆடு வளர்க்க ஆவளாக
    உள்ளேன்
    நல்ல தகவலை தந்த அண்னன்
    அவர்கலுக்கு நன்றி

  • @jimmyco6230
    @jimmyco6230 5 лет назад +1

    இடங்களை பொறுத்து பரண் தேவைபடும்....யாரும் இல்லாத அல்லது தனியாக இருக்கும் இடத்தில் பரண் தேவை...ஆட்டின் பாதுகாப்பிற்கு

  • @manmanshit
    @manmanshit 4 года назад +3

    Sir,
    You are great.
    You can advertise your stock as
    “Humanly Raised”. Wonderful explanation and you are super clever to understand the brokers inhuman behaviors.
    Good Luck 👍

    • @vasanthraj2104
      @vasanthraj2104 4 года назад

      சீனி ஆடு விற்பனைக்கு
      Pregnant Seeni goat for sale
      ruclips.net/video/rxIIBTRqySE/видео.html

  • @westernranchers
    @westernranchers 4 года назад +2

    That token method- I'm impressed!!

  • @RajeshKumar-mm4xw
    @RajeshKumar-mm4xw 5 лет назад +4

    Very inspirational person

  • @arunplatina
    @arunplatina 3 года назад

    Thanks for sharing really helpful.i will recommend others.hats off Balaji.

  • @gowrishankarshankar6951
    @gowrishankarshankar6951 5 лет назад

    Useful video balaji anna........simple ah,low cost ah neenga pannathu romba nalla idea.

  • @EHPADservice
    @EHPADservice 5 лет назад +6

    Concreate stall floor podalam and scraper மூலம் கிளீன் பண்ணலாம்

  • @everd9682
    @everd9682 5 лет назад +2

    very practical, congrats bro

  • @subramaniamp3403
    @subramaniamp3403 5 лет назад +3

    Fantastic. thanks to both of you. keep it up.

  • @savithrivichhu967
    @savithrivichhu967 4 года назад

    அண்ணா ரொம்ப நன்றி உங்கள் வீடியோ ரொம்ப யதார்த்தமா இருந்தது

  • @vidyaanantha6328
    @vidyaanantha6328 4 года назад

    Very nice video. Liked the practical Approach. Helpful video

  • @gchandrasegaran3899
    @gchandrasegaran3899 4 года назад

    Super Balaji.Vazha vallamudan!

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 2 года назад

    Bro video romba super present la entha sir oda pannaiya oru video yeduthu podunga bro romba useful la erukkum🙏

  • @yuvarajk4012
    @yuvarajk4012 5 лет назад +4

    Can u pls explain me the monthly expense and profit margin of say 100 nos of goats.

  • @VolumePriceMove
    @VolumePriceMove 5 лет назад +3

    Very informative and realistic.

  • @sekart5234
    @sekart5234 4 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @madhanprasanth3844
    @madhanprasanth3844 5 лет назад +12

    how much invesment for this goat farm shed

  • @pandianmalaichamy7090
    @pandianmalaichamy7090 5 лет назад +1

    அருமையான தகவல்கள்...I m waiting for next..

  • @jollytamilanvlogs
    @jollytamilanvlogs 2 года назад

    Bro very super... This is what i think... Use water wash pressure machine... It will clean effectively and saves water... Cleaning process will not take too much of time...

  • @infraroads8216
    @infraroads8216 5 лет назад +5

    if u dont want to use chaff cutter means u can send goats directly for grazing where that grass available bro

  • @kumaransethuram8964
    @kumaransethuram8964 5 лет назад +1

    Super bro thanks for your honesty information

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 5 лет назад +2

    நல்ல ஒரு விளக்கம்

  • @syedikramulla3693
    @syedikramulla3693 2 года назад

    One of the best video that I recently seen.

  • @rshajahan72
    @rshajahan72 4 года назад +1

    Supper perfect information.

  • @suresh-m
    @suresh-m 5 лет назад +4

    It's not production unit . Great sir

  • @kalimuthukalimuthu2956
    @kalimuthukalimuthu2956 4 года назад +1

    Thanks Balaji anna

  • @sandallokesh
    @sandallokesh 4 года назад +1

    அன்பு காட்டுங்கள். அருமையான வரிகள்.

  • @user-to4ef4yf9h
    @user-to4ef4yf9h 4 года назад +2

    நம்ம ஊரு ஆடு வெயில், மழை தங்கும் ஆனால் பனி மட்டும் தாங்காது... நம்ம ஊரு ஆடு ஒருவாரம் பனியில் கிடந்தால் கண்ணடிப்பாக பாதிப்பு தெரியும்

  • @K7Notes
    @K7Notes 4 года назад +3

    Most honest review

  • @dperumal8755
    @dperumal8755 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா ஆட்கள்
    வரவில்லை என்றால் நான்
    இறங்கி வேலை பார்த்து விடுவேன் மிகவும் சிறப்பு நன்றி வணக்கம் ...அண்ணா நான் இறங்கி வேலை பார்ப்பேன் என்பதே எக்ஸ்பீரியன்ஸ்தான்
    நண்பா வாழ்த்துக்கள் நன்றி...

  • @theera3927
    @theera3927 5 лет назад

    Nalla payanula thakaval thanthuvaruvartharku nantrikal

  • @dazzlehome6499
    @dazzlehome6499 4 года назад

    supera theliva sonninga enakku usefulla irunthathu

  • @lawrencemoses2434
    @lawrencemoses2434 4 года назад

    Arumayana pechu . Keep going .. inspiring Mr.Balaji

  • @muuuu5645
    @muuuu5645 4 года назад

    Pathathil pudithathu interview yatuthathukum great salute

  • @vigneshsekar8159
    @vigneshsekar8159 5 лет назад +1

    கறவை மாடு வளர்ப்பில் மிகச்சிறந்த முறையை கடைபிடித்து வெற்றி கண்டு வருகிறார் கரூரைச் சேர்ந்த a-tex கணேசன் அவர்கள். நாட்டு மாட்டின் பறவைகளைப் பற்றி மேலும் அவரிடம் தெரிந்து கொள்ளலாம்.

  • @aruldoss5643
    @aruldoss5643 5 лет назад +7

    மிகவும் நன்றாக இருந்தது

  • @pasupathi2416
    @pasupathi2416 5 лет назад

    அருமையான பதிவு.....நல்ல தகவல்கள்.... வாழ்த்துக்கள்.....

  • @tk967
    @tk967 4 года назад +1

    சூப்பர் nanum nattu aadu valrathu varugeerom

  • @yaminiparthiban7912
    @yaminiparthiban7912 5 лет назад +1

    Sema informative. Thank u so much... He is very knowledgeable and kind hearted 😇

  • @harimani9981
    @harimani9981 5 лет назад +1

    watching this gentleman, he has the typical South Asian mentality " A problem for every solution" :-) what ever works for him

  • @ravik5289
    @ravik5289 5 лет назад +3

    Practical speech!

  • @Rastrakoodan
    @Rastrakoodan 5 лет назад +4

    நல்ல வீடியோ
    வாழ்த்துகள்

  • @cpsvishnu1251
    @cpsvishnu1251 2 года назад +1

    யூடியூப் சேனல் எப்படி ஆரம்பிப்பது அதில் வரும் வருமானம் பற்றி முழுமையான வீடியோ போடுங்க ப்ரோ

  • @saravananjegadesan3819
    @saravananjegadesan3819 5 лет назад

    you are the role model for enterpreneurs for motivating the farming community

  • @kokila4985
    @kokila4985 4 года назад +2

    அநுபவம் சூப்பர்

  • @sutharsanim5051
    @sutharsanim5051 5 лет назад

    அருமையான அனுபவ விளக்கம் அண்ணன்

  • @RameshKumar-dg1ve
    @RameshKumar-dg1ve 5 лет назад +1

    Super information anna, thank you for share this video.