ஒரேநாளில் 8 பேர் பலி 🥹 பிரித்தானியாவை உலுக்கிய துயரம் 😌 விசா இல்லாதவர்களுக்கு ஆபத்து TAMIL ADIYAN UK

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 57

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Месяц назад +27

    இப்போதெல்லாம் பிரித்தானியச் செய்திகளை ஒரே இடத்தில் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. அவசியமான செய்திகளை தவறாமல் தொகுத்து தரும் உங்களுக்கு நன்றி 🎉🎉

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Месяц назад +9

    சுடச்சுட செய்திகள் ❤❤❤🎉🎉 நன்றி தமிழ் அடியான்..

  • @btinternet009
    @btinternet009 Месяц назад +1

    மிகவும் நன்றி தயவு செய்து ஏதாவது வயது போன pensioners எதாவது செயதி இருந்தால் சொல்லுங்க

  • @rassdanny4167
    @rassdanny4167 Месяц назад +1

    மிகவும் பயனுள்ள செய்திகளை சேகரித்து எங்களுக்காக தருகிற தமிழ் அடியானிற்கு மிகவும் நன்றி. நீங்கள் நலமாக வாழ ஆண்டர் அருள்புரியட்டும்.🎉🎉🎉❤❤❤.

  • @rameshnsr4224
    @rameshnsr4224 Месяц назад +3

    சில சமயங்களில் உணவு அருந்துவதை கூட மறந்துள்ளேன். ஆனால் உங்கள் புதிய வீடியோக்கள் வெளியானது உடனடியாக பார்க்க மறப்பதில்லை உங்கள் சேவை தொடங்கிய காலத்தில் இருந்து ஆரம்ப காலத்தில் விட்ட சிறு சிறு தவறுகளை கூட இப்ப விடுவதில்லை உங்கள் வளர்ச்சியை பார்த்து பெருமை அடைகிறேன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....

    • @TAMILADIYANUK
      @TAMILADIYANUK  Месяц назад +1

      மிக்க நன்றி 😊🙏❤️

  • @kavithagnanapaskaran3790
    @kavithagnanapaskaran3790 Месяц назад +4

    அருமை வாழ்த்துக்கள் நன்றி.

  • @celastenrajes3701
    @celastenrajes3701 Месяц назад +1

    இறந்த 8பேருக்கும் நித்திய இளைப்பாற்றி யை அளித்தரும்ஆண்டவரே& thankyou for your useful information

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Месяц назад

    சிறந்த தகவல் சகோதரர் உயிர் நீர்த்த அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்🙏🌹🌹💖

  • @nimalrajsajintha1154
    @nimalrajsajintha1154 Месяц назад

    😢😢😢 தகவல்களுக்கு நன்றி அண்ணா சோகமான பல சம்பவங்கள்.

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 Месяц назад +1

    Nalla seithigalai podukireengal mikka nanri..🙏

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 Месяц назад +1

    Thank you my brother God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @vasanth980
    @vasanth980 Месяц назад

    அடிக்கடி கொல்லப்பட்டுள்ளார்கள் என்று சொல்கிறீர்கள் . சிறுவன் மட்டும்தான் கொல்லப்பட்டான்.மற்றவர்கள் இறந்துள்ளனர். பல காணொளிகளில் நீங்கள் இப்படிச் சொல்வதை அவதானித்து உள்ளேன். கத்தி, துப்பாக்கி,மற்றும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதரால் செய்யப்படும் செயலே கொலை. எனவே இதனைத் திருத்திக் கொள்ளுங்க. நன்றி அண்ணா. ❤

  • @Tavi-v6e
    @Tavi-v6e Месяц назад

    விவத்தில் இறந்த அனைவருக்கு எனது ஆழ்ந்த அனுதாவங்கள் 😭😭😭

  • @suthusuthu5973
    @suthusuthu5973 Месяц назад +1

    அருமை வாழ்த்துக்கள் தமிழ் அடியானுக்கு ❤❤❤❤❤

  • @JeyaraneeKanagalingam
    @JeyaraneeKanagalingam Месяц назад

    இறந்த அனைவரும் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்🙏🏼

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj Месяц назад

    Arumai vaalththukkal nanry 🙏

  • @Siva0558
    @Siva0558 Месяц назад +1

    மாலை வணக்கம் தம்பி செய்திக்கு நன்றி

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Месяц назад +4

    துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலிகள் 😢

  • @sivalogi994
    @sivalogi994 Месяц назад

    Very useful news , thanks.

  • @moganjeeva
    @moganjeeva 27 дней назад

    சூப்பர்

  • @parameswarysivalingam6329
    @parameswarysivalingam6329 Месяц назад

    Thanks brother God bless you

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 Месяц назад

    Thank you. God bless you

  • @vivekanthanprasath8775
    @vivekanthanprasath8775 Месяц назад

    👍

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl Месяц назад

    Thanks for your update well done .

  • @sus1069ee
    @sus1069ee Месяц назад

    Very useful news.clear explanations
    Thanks for your hard working
    Nowadays you are very professional. Keep going
    Bless you ❤❤❤

  • @shanthini5699
    @shanthini5699 Месяц назад

    Thanks brother godbless you 🙏

  • @rasheedgaleel3445
    @rasheedgaleel3445 Месяц назад +1

    Please Avoid bad news like Sri Lanka

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 Месяц назад

    அண்ணா உங்கள் தகவலுக்கு நன்றி

  • @regi1811
    @regi1811 Месяц назад

    Thank you so much 🙏

  • @sivakanthasamy6060
    @sivakanthasamy6060 Месяц назад +1

    Thanks for information anna can you all website please

  • @rathisan5970
    @rathisan5970 Месяц назад

    🎉❤

  • @dhanushamurthy6671
    @dhanushamurthy6671 Месяц назад +1

    Thank you Anna ❤

  • @Keetha555
    @Keetha555 Месяц назад

    Thanks for updating ❤

  • @ajitesh3478
    @ajitesh3478 Месяц назад

    Thank you ❤Tamil adiyan uk

  • @vithushanvithu-kr8de
    @vithushanvithu-kr8de Месяц назад

    60,000 peruku visa news paththi video podunga bro

  • @SivaneswaryNadarasa
    @SivaneswaryNadarasa Месяц назад

  • @KumarSathya-w6o
    @KumarSathya-w6o Месяц назад

    Thanks Anna for information 🎉😊❤

  • @RaviRavi-uk8hb
    @RaviRavi-uk8hb Месяц назад

    Anna BRB renewal panra eappidinnu oru video poodunk

  • @joydeva6385
    @joydeva6385 Месяц назад

    Boots shop very expensive specially spectacular buy i dont
    Go any more other items also not cheap medicine and beauty
    Products
    Thanks

  • @sivasabesh
    @sivasabesh Месяц назад

    One girl survived and people have raised a big lump sum for her

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Месяц назад +1

    Tamil Adiyan UK Fans Assembled❤❤

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 Месяц назад +1

    ❤❤❤

  • @subasinijeyakumar4279
    @subasinijeyakumar4279 Месяц назад

    Super 👌

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 Месяц назад +1

    ❤❤❤🎉🎉🎉

  • @ajitesh3478
    @ajitesh3478 Месяц назад

    Very very sad news

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Месяц назад

    🌷🙏🌷🙏💐

  • @sivajirajraj8
    @sivajirajraj8 Месяц назад

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 Месяц назад +1

    Leeds வன்முறை பேசவில்லை ஏன்?

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 Месяц назад

    ❤🎉❤🎉super anna

  • @preminim2903
    @preminim2903 Месяц назад

    👌👌👌👌🤗👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @austinmano5192
    @austinmano5192 Месяц назад

    RIP

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w Месяц назад +1

    மனிதர்களைக்குறிப்பிடும் போது அஃறிணையில் பேச வேண்டாம். தமிழில் உயர்திணை ,அஃறிணை என்று வித்தியாசம் இருப்பது உங்களுக்கு தெரியும்.

    • @TAMILADIYANUK
      @TAMILADIYANUK  Месяц назад

      அப்படி ஏதும் குறிப்பிடவில்லையே? எந்த இடத்தில் குறிப்பிட்டேன் என்பதைச் சொல்ல முடியுமா?

    • @rameshnsr4224
      @rameshnsr4224 Месяц назад

      நீங்களும் ஒரு தந்தையாக இருந்தால் உங்கள் பிள்ளை சிறுவயசில் எவ்வளவு பிழை விட்டு இருப்பான் என்று தெரிந்திருக்கும் அதே போல் தான் இதுவும் சுட்டிக்காட்டுவது நன்று அந்த பிளையை சுட்டி காட்டி திருத்துவது நன்றி( நன்று) எந்த இடத்தில் என்று கூறி விடுங்கள் தயவுசெய்து😮

  • @doreenmaline3006
    @doreenmaline3006 Месяц назад

    Brother 5 day's ago Leeds la what happen please video podunga