எல்லா கட்சித் தலைவர்களும் பதவிக்காக பொய்யுரையை மேற்கொள்கிறார்கள். உண்மையில் மாற்றத்தை ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே கொண்டு வர முடியும். ஏனைய கட்சித் தலைவர்கள் இலங்கை அரசியல் யாப்பை (Constitution) சரியாக அறிந்து கொள்ளவில்லை. அத்துடன் இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் சாராம்சத்தையும் அறிந்து இருக்கவில்லை. சர்வதேச நிதியத்தின் (IMF) கொள்கையையும் அறிந்து இருக்கவில்லை. எனவே கொழும்பில் உள்ள படித்தவர்கள் வசிக்கும் இடத்திலும் கருத்தையும் கேட்கவும். வெறும் கடைக்காரர்களுக்கும், டாக்சிக்காரர்களுக்கும் இவற்றைப் பற்றி புரிய மாட்டாது.
ரணில் வந்தாலும் சரி சஜித் வந்தாலும் சரி.. நம் நாடு இதே நிலைமைலதான் இருக்கும்.... மாற்றம் வராது....... அரசாங்கம் மாரி அர்த்தம் இல்ல.. அரசியல் வாதிகள் மாற வேண்டும்...
@@UdayaKumar-zc1gv அரசியல் வாதிகளுக்கு நல்ல பாடம் புகுட்டுவதற்கான வாய்ப்பு மக்களிடம் மட்டும் தான் உண்டு. ஆனால் இந்த கானோலியை பார்க்கும் போது தமிழ் பேசும் மக்கள் எவ்வளவு முட்டாள் தானமாக யோசிக்கின்றார்கள் என தோன்றுகிறது. நாமும் தமிழ் பேசும் மக்கள் என்பதில் வெக்கமாக இருக்கிறது . 2015-2019 ஞாபகம் வந்தால் விளங்கும். அது போல தான் சஜித் ஆட்சி அமையும்.2030 மீண்டும் குடும்ப ஆட்சி உள் நுழையும் 💔🥹
@@hosnivlogs3469 சந்துருவுக்கு பெரிய நெனப்பு மட்டும் தான் மிச்சம்... இவரு டம்மி பாபா... சஜித் ஒரு பால் போத்தல்... இவர்கள் அனைவரும் பால் குடிக்கும் குழந்தைகள்...
@@hosnivlogs3469 உண்மையான கருத்து. எதிர் கால சந்ததிகள் பற்றி யோசிக்காத சமுகம்.இன்னும் தான் தற்போது நிம்மதியாக இருப்பது போல இருந்தால போதும் என்று சுயநலமாக யோசிக்கும் சமுகம்.
சஜித் எதிர் கட்சியாக இருக்கும் போது தற்போது ஆளுங் கட்சியாக உள்ள கட்சியை ஒழுங்காக எதிர்த்து கூட பேச முடியவில்லை. ஆனால் வெறும் இரண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அனுர ஆளுங் கட்சியை எதிர்த்து அதிகம் பேசுகிறார்.அவருடைய தைரியம் அவரை ஆட்சி செய்ய வழி நடத்தும் ❤
அதுவே நிஜம். Sudaa studio என்று சொல்லக்கூடிய youtube சேனலில் முன்னெடுக்கப்படும் மக்கள் கருத்துக்கணிப்பை பாருங்கள் அதில் சிங்கள மக்கள் பெரும்பாலானோர் அனுரவையை ஆதரிக்கிறார்கள்
You'll never know the value of sajith premadasa Social media has made him a clown Sajith is the only politician with a pure heart ❤️ My first vote for sajith
@@kigshs13sajith can be a good person. But the thieves who bankrupt our country at the time of gotabaya rajapaksha with him and ranil. WE don't want to let them again to gain power.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே.. 76 வருடங்கள் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யாதீர்.. மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்து நாட்டை முன்னேற்றுவோம் ❤❤❤
@@thahamohemed4747 ரணில் வங்கிக் கள்ளன்.. சஜித் உடன் இணைந்திருப்பது கள்ளர்கள்.. அநுரவோ.. மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களோ திருடர் என்பதை முடியுமானால் நிரூபிக்கவும்
தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகள் பிரதான மூன்று பேருக்கும் பிரிந்து செல்லும், சிங்கள மக்களின் பெரும் ஆதரவு அனுர பக்கம் இருப்பதால், அவரே அடுத்த President, தற்போதையா சூழ்நிலையில் ஆட்சி மாறி பயனில்லை, political system மாற வேண்டும், அது அனுரவால் மட்டுமே முடியும்
@@balasubramaniyamsenathiraj8630 தங்கள் அரசியல் எதிர்காலத்துக்காக சஜித் மற்றும் ரணிலின் பொய்யான பிரச்சாரங்களை ஏன் நம்புகிறீர்கள்.. தேசிய மக்கள் சக்தி யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள் என்றா சொல்லியிருக்கிறார்கள்.. ஆக குறைந்தது அவர்களின் உரைகளையாவது அல்லது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆவது படித்துப் பார்த்தீர்களா.. சஜித் தான் தான் தான் தான் தான் தான் தான் தான் என்று தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று ஒவ்வொரு மேடையிலும் கத்திக்கொண்டு இருக்கிறார்... அவருக்கெல்லாம் அப்படி சொல்லி இருக்க வேண்டும்?
@@rajasothi107 உங்கள மாதிரி அறிவில்லாதவங்களுக்கு அரசியல்பாடம் கிலாஸ் வச்சு தான் சொல்லி தரனும். ரனிலோடு இருப்பதும் சஜித்தோடு இருப்பதும் நாமலோடு இருப்பதும் இதுவரைகாலமும் நாட்டை அழித்த திருடர்கள் தான் என்பதை புரியாத மூடர் கூட்டம் என்று திருந்தும்?? ஒரு வெளிநாட்டிற்கு சென்று பார்த்தால் தான் புரியும் அங்குள்ள மக்கள் எந்தளவு தமது வாழ்கையை அனுபவித்து சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று. நமது நாட்டில் 5000உழைத்து இன்னும் 5000 கடன்படும் நிலை . வளர்ச்சியடைந்த நாடுகளில் 5000 உழைத்து 500 தான் சௌவு. இன்னும் அடிமைகளாகவே வாழ நினைத்தால் உங்கள் விருப்பபடி வாழுங்கள் உங்கள் சந்ததியும் அப்படியாகுவார்கள்.
People please don't make the same mistakes again and again think wisely and vote for anura❤ he is the only one with the long term vision about our county and our people. don't give any chances the same politicians who ruined our country for their self importance
பிஸ்னஸ் செய்றவங்க இல்லீகள் தொழில் கள்ள சாராயம் பல போதை பொருள் தொழில் செய்வாங்க பெரிய பணக்காரர்கள் நிறைய காணி பூமி வச்சிருக்கவங்க இவர்கள் யாரும் அனுராகுமார வருவதை விரும்ப மாட்டாராகள் 😅😅 anura 👍
@@HaitherAliFazlan ஆமாம்... சஜித் திடம் மத நல்லிணக்க தலைவர் சம்பிக்க உள்ளார்... ரணிலிடம் சமாதானத் தூதுவர் ரதன, கருணா ,ரோறித உள்ளனர்.. சும்மா மலுப்பி 76 வருடங்கள் மாறி மாறி நாட்டை அழித்த திருடர்கள் மற்றும் இனவாதிகளிற்கு நீங்கள் வாக்களியுங்கள்.. நாங்கள் மாற்றத்தை நோக்கி அநுர சகோதரரிற்கு வாக்களித்து 2024 ஜனாதிபதி தேர்தலில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற வைப்போம்
நன்றியும் வாழ்த்துக்களும்! தொடர்ந்தும் இவ்வாறான காணொளிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... இதனை திறன்பட செய்ய மிகப்பொருத்தமான ஊடகவியலாளர் நீங்கள்தான். நன்றி❤
Our politicians have divided us for far too long. We don't need any more divisions. It's time for us Sinhalese and Tamils to unite under ADK and work together for a future of equality, peace, and progress. Let’s rise above the past and build a nation where we stand as one! 🙏💯
@@thahamohemed4747 நீ.. சஜித்திற்கோ.. ரணிலிற்கோ.. 5000 ரூபாய் கும், சோற்றுப் பார்ஸலிற்கும் கடைக்கு போகும் மடையன்.. உன்னைப் போன்ற கலிசடைகளால் தான் நாடு இன்னும் இப்படி இருக்கிறது
President yaaru wandhalum ellla poor people kum rich aaha mudiyadhu. illa rich people kitta ellam parimudhal senji poor aakavum mudiyadhu. but Life nalla nimmadhiya irukka maari peaceful a kondu pohanum awalo than
My vote for Ranil he took the risk and took over the country while in problem and he did his best to bring back the country normal I think if we give him a chance again he will do his best 🤞
தமிழர் சர்வதேசத்திற்கு தமது பலத்தை காட்டும் முகமாக சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பது சிறந்தது.... அதேவேளை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக அநுர அல்லது சஜீத் வந்தால் மாற்றம் ஒன்றை கொடுத்து பார்க்கலாம்
@@Mohamed_Ihlas bro don't go with the flow Think practically Anura is a communist ,which is a failed system and he doesn't even know English, they have no idea about how global economy works Kekka Nalla irukkum Vanda sri Lanka somalia
@@ThirukonesanMuthiah கோட்டா ஆட்சியில் அமைச்சர்களான டளஸ், ஜீ.எல் பீரிஸ், சன்ன ஜயசுமன, இன்னும் பலர் சஜித்திற்கு வால் பிடித்துள்ளனர். இவர்கள் மஹிந்தவுடன் இருக்கும் போது திருடர்கள். சஜித்திடம் வந்தால் நல்லவர்களாகி விடுவார்களா?
WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
எல்லா கட்சித் தலைவர்களும் பதவிக்காக பொய்யுரையை மேற்கொள்கிறார்கள். உண்மையில் மாற்றத்தை ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே கொண்டு வர முடியும். ஏனைய கட்சித் தலைவர்கள் இலங்கை அரசியல் யாப்பை (Constitution) சரியாக அறிந்து கொள்ளவில்லை. அத்துடன் இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் சாராம்சத்தையும் அறிந்து இருக்கவில்லை. சர்வதேச நிதியத்தின் (IMF) கொள்கையையும் அறிந்து இருக்கவில்லை. எனவே கொழும்பில் உள்ள படித்தவர்கள் வசிக்கும் இடத்திலும் கருத்தையும் கேட்கவும். வெறும் கடைக்காரர்களுக்கும், டாக்சிக்காரர்களுக்கும் இவற்றைப் பற்றி புரிய மாட்டாது.
ரணில் வந்தாலும் சரி சஜித் வந்தாலும் சரி.. நம் நாடு இதே நிலைமைலதான் இருக்கும்.... மாற்றம் வராது....... அரசாங்கம் மாரி அர்த்தம் இல்ல.. அரசியல் வாதிகள் மாற வேண்டும்...
@@UdayaKumar-zc1gv அரசியல் வாதிகளுக்கு நல்ல பாடம் புகுட்டுவதற்கான வாய்ப்பு மக்களிடம் மட்டும் தான் உண்டு.
ஆனால் இந்த கானோலியை பார்க்கும் போது தமிழ் பேசும் மக்கள் எவ்வளவு முட்டாள் தானமாக யோசிக்கின்றார்கள் என தோன்றுகிறது. நாமும் தமிழ் பேசும் மக்கள் என்பதில் வெக்கமாக இருக்கிறது . 2015-2019 ஞாபகம் வந்தால் விளங்கும். அது போல தான் சஜித் ஆட்சி அமையும்.2030 மீண்டும் குடும்ப ஆட்சி உள் நுழையும் 💔🥹
@@newcopycatசந்துரு பாவம் எந்த நியூஸை போடுவது இப்படி கொஞ்ச காலம் படம் கட்டுவோம் என நினைத்து விட்டார் போலும்😅
@@newcopycatyour 100% right
unmai
சரியான கருத்து அப அன்த ஊலல் இல்லாத அரசியல்வாதீ யார் என்ட பார அவனுக்கு ஓட போட.,
உன் என்னம் போல் எல்லம் மாரும்.,
பகுத்தறிவில்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள் என்பது இந்த காணொளியில் தெறிகின்றது😢
@@hosnivlogs3469 சந்துருவுக்கு பெரிய நெனப்பு மட்டும் தான் மிச்சம்... இவரு டம்மி பாபா... சஜித் ஒரு பால் போத்தல்... இவர்கள் அனைவரும் பால் குடிக்கும் குழந்தைகள்...
@@hosnivlogs3469 உண்மையான கருத்து.
எதிர் கால சந்ததிகள் பற்றி யோசிக்காத சமுகம்.இன்னும் தான் தற்போது நிம்மதியாக இருப்பது போல இருந்தால போதும் என்று சுயநலமாக யோசிக்கும் சமுகம்.
unmai@@newcopycat
Sajith will only win constituencies within Colombo City, as a resident of Colombo I know it. Rest of the country, except maybe NP is for AKD🟪🧭🧭🟥
சஜித் எதிர் கட்சியாக இருக்கும் போது தற்போது ஆளுங் கட்சியாக உள்ள கட்சியை ஒழுங்காக எதிர்த்து கூட பேச முடியவில்லை. ஆனால் வெறும் இரண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அனுர ஆளுங் கட்சியை எதிர்த்து அதிகம் பேசுகிறார்.அவருடைய தைரியம் அவரை ஆட்சி செய்ய வழி நடத்தும் ❤
அதுவே நிஜம்.
Sudaa studio என்று சொல்லக்கூடிய youtube சேனலில் முன்னெடுக்கப்படும் மக்கள் கருத்துக்கணிப்பை பாருங்கள் அதில் சிங்கள மக்கள் பெரும்பாலானோர் அனுரவையை ஆதரிக்கிறார்கள்
Nee partha 😂 , JVP pesunadha nee partha ?
😅😅😅
@@ajiths5841 yow mokka naan paatan da poi paaru mokka
@@ajiths5841 yes we Pathan Kili kili enru kilikkiratha parthan vera level.
சஜித் வந்தால் மாற்றமா? அப்போ! அடுத்த தேர்தலில் நாமல் வந்தா அடுத்த மாற்றம் அப்படிதானே? இதுக்கு பருத்தி மூட்டை குடோன் லே இருக்கலாமே 😆😆😆
You'll never know the value of sajith premadasa
Social media has made him a clown
Sajith is the only politician with a pure heart ❤️
My first vote for sajith
@@kigshs13sajith can be a good person. But the thieves who bankrupt our country at the time of gotabaya rajapaksha with him and ranil.
WE don't want to let them again to gain power.
@@kigshs13😂😂😂😂sajith is a great actor in politics he is real joker
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களே..
76 வருடங்கள் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யாதீர்..
மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்து நாட்டை முன்னேற்றுவோம் ❤❤❤
கள்ளன் தான் அனுர
@@thahamohemed4747
ரணில் வங்கிக் கள்ளன்..
சஜித் உடன் இணைந்திருப்பது கள்ளர்கள்..
அநுரவோ..
மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களோ திருடர் என்பதை முடியுமானால் நிரூபிக்கவும்
@@thahamohemed4747nenga voteuh podra aal kadum nallam thane
how much do you know about anura?
அனுரா பற்றி உனக்கு எவ்வளவு தெரியும்?
Super
இதயே போய் சிங்கள சகோதரர்கள் கிட்ட கேட்டு பாருங்க...
உண்மையான மாற்றத்தை உணர்வீர்கள்....
රට ...... රට ❤
@@Mohamed_Ihlas நாடு அநுரவிற்கு
ரட அநு ரட
රට අනු රට
@@Mohamed_Ihlas நிச்சயம் அநுரகுமார திசாநாயக்க தான் அடுத்த ஜனாதிபதி ♥♥♥♥
@@ontheway172 In Sha Allah
Evar rani, sajith Cash vamirukaru
For the 2024 Presidential Election in Sri Lanka, consider supporting Anura Kumara Dissanayake. ❤️❤️❤️
I'm from jaffna my vote AKD 🧭🧭🧭
how much do you know about anura?
அனுரா பற்றி உனக்கு எவ்வளவு தெரியும்?
@@velrajah9147உனக்கு எவ்வளவு தெரியும்?
haha ,aduku paruthi mutalikodonla erkalm
Ada mutta payalugala😢
NPP jayawewa 👏👍
2005 mahinda ta sombu
2010 Sarath fonseka sombu
கொழும்பு மக்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் இதுவே போதும் என்ற குருகிய மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது.
Naan Colombo modera than engal 18 votes anura kku thaan., Muslim gal perumpalum anura
Padippu arivu kuraivu Colombo people..
they are not study about political
எதிர் பாரத்தையும் விட அதிகம் சிறுபான்மை மக்கள் ஆதரவு அனுரவுக்கு இருகின்றன.... Next president AKD
பகல் கனவு தான்
@@jonson-oy4wnwait and see
Anura varave mattan😂
@@stanlyjesudhasonstanlyjesu9670 unnal pola muttalhal irkum varai naatuku vidivu kedayathu
Npp❤.வாய்பே கொடுக்காமல் குறை சொல்வது அனியாயம்.கொடுத்து பார்ப்போம்..
👏👏👏
காசு வாங்கிகிட்டு புரோமோசன் பன்றதலாம் கேவலம் சந்துரு😂 AKD
தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகள் பிரதான மூன்று பேருக்கும் பிரிந்து செல்லும், சிங்கள மக்களின் பெரும் ஆதரவு அனுர பக்கம் இருப்பதால், அவரே அடுத்த President, தற்போதையா சூழ்நிலையில் ஆட்சி மாறி பயனில்லை, political system மாற வேண்டும், அது அனுரவால் மட்டுமே முடியும்
❤JVP❤NPP❤
@@muhammadhasleen3722 😂😂
பாடசாலைக்கு பஸ் கொடுக்கின்றார்கள் என்று எல்லா வோட்டுப் போட நினைப்பது எவ்வளவு மடத்தனம் 💔
Awalaw than arivu loosu pu 😅
முடால்கூடடம்
NPP❤❤
Mr Anura is the only answer Vote Anura & Ariyendran
Akd win🎉🎉
இலங்கைக்கான திசைகாட்டி - அநுர குமார திசாநாயக்க
@@mohammednazik8678 சர்வாதிகார நாடாக மாறிவிடும் . வடகொரியா மாதிரி
@@balasubramaniyamsenathiraj8630 தங்கள் அரசியல் எதிர்காலத்துக்காக சஜித் மற்றும் ரணிலின் பொய்யான பிரச்சாரங்களை ஏன் நம்புகிறீர்கள்..
தேசிய மக்கள் சக்தி யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள் என்றா சொல்லியிருக்கிறார்கள்.. ஆக குறைந்தது அவர்களின் உரைகளையாவது அல்லது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆவது படித்துப் பார்த்தீர்களா..
சஜித் தான் தான் தான் தான் தான் தான் தான் தான் என்று தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்று ஒவ்வொரு மேடையிலும் கத்திக்கொண்டு இருக்கிறார்...
அவருக்கெல்லாம் அப்படி சொல்லி இருக்க வேண்டும்?
அனுராவிற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி,
தமிழ் மக்களுக்கு அனுரா பேசிய ஒரு கதை மற்றவர்கள் கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
We need Anura Kumara
Ranil and sajith will joint hands. So VOTE for NPP
தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் கட்சி வரவேண்டும்😅
கொழும்பு முடுக்குள இருக்குறவனுங்களுக்கு அரசியல் அறிவு இல்ல. சஜித் போல ஒரு மடையனுக்கு வாக்கு கொடுக்குறவன் எந்தளவு மோடயைனா இருப்பான்கள். 😂😂😂
NEE OTU FETIYA MODAYAN
Sajith vellum, GoTA vin 69 Lachcham vaakku 4 Laa piriyum Ranil namal Anura ippadi vaakku 4 Laa piriyum izanaal Sajith vellum
@@mhdsiyam9043 ஒங்கட அறிவு நல்லம் தேங்கா திருவ. கொஞ்சம் முடுக்க உட்டு வெளிய வந்து பார்த்தா வௌங்கும் நாட்டுட நெலம. இப்பகே அநுரகுமார திசாநாயக்க வென்டு முடிஞ்சி. கொழும்புள இருக்குற முடுக்கு முட்டாள்கள் தான் கெணத்து தவள போல இருக்குறாங்க.
அநுர வந்தா அடுத்த கோட்டாபாய வந்ததுக்கு சமம் 😂😂😂
@@rajasothi107 உங்கள மாதிரி அறிவில்லாதவங்களுக்கு அரசியல்பாடம் கிலாஸ் வச்சு தான் சொல்லி தரனும். ரனிலோடு இருப்பதும் சஜித்தோடு இருப்பதும் நாமலோடு இருப்பதும் இதுவரைகாலமும் நாட்டை அழித்த திருடர்கள் தான் என்பதை புரியாத மூடர் கூட்டம் என்று திருந்தும்?? ஒரு வெளிநாட்டிற்கு சென்று பார்த்தால் தான் புரியும் அங்குள்ள மக்கள் எந்தளவு தமது வாழ்கையை அனுபவித்து சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று. நமது நாட்டில் 5000உழைத்து இன்னும் 5000 கடன்படும் நிலை . வளர்ச்சியடைந்த நாடுகளில் 5000 உழைத்து 500 தான் சௌவு. இன்னும் அடிமைகளாகவே வாழ நினைத்தால் உங்கள் விருப்பபடி வாழுங்கள் உங்கள் சந்ததியும் அப்படியாகுவார்கள்.
AKD..💪
2005 mahinda ta sombu
2010 Sarath fonseka sombu
அண்ணா நான் மன்னார் என்ட வாக்கு NPPற்கு
நான் முல்லைத்தீவு எனது வாக்கு அனுராவுக்கு
Great ♥️♥️♥️
@@rajasathiya1370நன்றி நண்பா ♥️
AKD❤
People please don't make the same mistakes again and again think wisely and vote for anura❤ he is the only one with the long term vision about our county and our people. don't give any chances the same politicians who ruined our country for their self importance
பிஸ்னஸ் செய்றவங்க இல்லீகள் தொழில் கள்ள சாராயம் பல போதை பொருள் தொழில் செய்வாங்க பெரிய பணக்காரர்கள் நிறைய காணி பூமி வச்சிருக்கவங்க இவர்கள் யாரும் அனுராகுமார வருவதை விரும்ப மாட்டாராகள் 😅😅 anura 👍
Very correct! Communists are dedicated to working class people.
Anura வர வேண்டும். உண்மையிலே practical ஆஹ் யோசிக்கும் ஒரே மனிதன்
@@PuviChumma AKD♥️♥️♥️👏
இன வாதி......
@@HaitherAliFazlan
ஆமாம்...
சஜித் திடம் மத நல்லிணக்க தலைவர் சம்பிக்க உள்ளார்...
ரணிலிடம் சமாதானத் தூதுவர் ரதன, கருணா ,ரோறித உள்ளனர்..
சும்மா மலுப்பி 76 வருடங்கள் மாறி மாறி நாட்டை அழித்த திருடர்கள் மற்றும் இனவாதிகளிற்கு நீங்கள் வாக்களியுங்கள்..
நாங்கள் மாற்றத்தை நோக்கி அநுர சகோதரரிற்கு வாக்களித்து 2024 ஜனாதிபதி தேர்தலில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற வைப்போம்
@@kigshs13poda mental anura than varanum
@@HaitherAliFazlanயார் சஜித்தின் பிரதம மந்திரி சம்பிக்க ரணவக்க மாதிரியா?
மக்கள் இதைவிட நன்றாக இருக்க வேண்டும் எனும் நிலையை கடந்து. இப்போது இருப்பது போல இருந்தால போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டனர்
அனுரா சகோதரர்
நன்றியும் வாழ்த்துக்களும்!
தொடர்ந்தும் இவ்வாறான காணொளிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... இதனை திறன்பட செய்ய மிகப்பொருத்தமான ஊடகவியலாளர் நீங்கள்தான்.
நன்றி❤
We all for Anura ❤❤❤❤
Anura Will win
AKD ❤
முடிந்த கதைகளை பேசி மக்கள் குழம்பாமல் அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும்.....
If u have bit of brain you will vote for Anura
ANURA WILL BE WIN ❤❤❤
Akd❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Akd
அனுர❤
Anura ❤
1983 தமிழ் சிங்கள இனப்பிரச்சினை மட்டுமே சொல்லிட்டு இருக்காங்க அதிகமான தமிழர்கள் அதான் இன்னும் 1983 இருக்கோம்....
Our politicians have divided us for far too long. We don't need any more divisions. It's time for us Sinhalese and Tamils to unite under ADK and work together for a future of equality, peace, and progress. Let’s rise above the past and build a nation where we stand as one! 🙏💯
சங்கே முழங்கு 💪💪💪💪🔥🔥jvp 💯%✔️
சந்துருவுக்கு வாழ்த்துக்கள் ❤
சஜித் வந்தா மாற்றம் கிடைக்கும் 😂😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣🤣
@@scbrin2326
😂😂😂😂😂
@@Usaidh-yw4bd மாற்றம் அல்ல ஏமாற்றம் சகோ...
@@Mohamed_Ihlas
தெரியும் bro..
சிலருக்கு புரிய மாட்டேங்குது...
அது தான் வேடிக்கையாக போட்டேன்
AKD♥️♥️♥️
முதுகுஎலும்பு உள்ள ஒரே அரசியல ஆழுமை அனுரதிசநாயக்க ❤
உங்களுக்கு இறுக்குதா
@@thahamohemed4747
நீ..
சஜித்திற்கோ..
ரணிலிற்கோ..
5000 ரூபாய் கும், சோற்றுப் பார்ஸலிற்கும் கடைக்கு போகும் மடையன்..
உன்னைப் போன்ற கலிசடைகளால் தான் நாடு இன்னும் இப்படி இருக்கிறது
how much do you know about anura?
அனுரா பற்றி உனக்கு எவ்வளவு தெரியும்?
உன்னை விட அதிகமாக தெரியும்
இறுக்குதா? என்ன இறுக்குதா!
அனுர 🧭🧭🧭
Npp good government
Akd❤
SJB ☎️☎️✅️✅️✅️
AKD Jsyawewa
NPP
AKD
Npp❤
Npp
Ennada oorla JVP ki thaan niraiya vote
Entha oor?
வாய்ப்பில்லை
@@Muhammad-oj9xgAanamaduva
@@Decki777 ok
Neenga oru sajith sappotar bro. Ella thamilarum maaritaanga neengalum marunga . Nangal anura kumara❤️❤️
சஜித் பால் போத்தல்.
விளையாட்டு கார் ஒன்னு வாங்கி கொடுங்க அவருக்கு election முடியும்வரைக்குமாவது உருட்டி விளையாடட்டும்
ஐயா எப்படியும் சிங்களந்தான் வர முடியும் tamlian வர முடியுமா??? 😛🥰😇😂😘
Anura jayaweva
Npp jayawa❤
Anura ❤
I'll vote for AKD
Akd👍
රට අනුරට
මාලිමාවට ජයවේවා.
யார் வந்தாலும் ஏழைகள். ஏழைகள்தான் பணக்காரன் பணக்காரன்தான்
40 % tax
President yaaru wandhalum ellla poor people kum rich aaha mudiyadhu.
illa rich people kitta ellam parimudhal senji poor aakavum mudiyadhu.
but Life nalla nimmadhiya irukka maari peaceful a kondu pohanum awalo than
நல்ல தானே போய் கிட்டு இருக்கு
ரணில் Conngratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Anurakumara jayawewa NPP
My vote for Ranil he took the risk and took over the country while in problem and he did his best to bring back the country normal I think if we give him a chance again he will do his best 🤞
We need Hon. Anura kumara dhishanayaka sir
Sajiththukku ranilukku koduththaal sambo sambothaan
தமிழர் சர்வதேசத்திற்கு தமது பலத்தை காட்டும் முகமாக சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பது சிறந்தது.... அதேவேளை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக அநுர அல்லது சஜீத் வந்தால் மாற்றம் ஒன்றை கொடுத்து பார்க்கலாம்
@@anushkumar5844 சஜித் வந்தால் மாற்றம் ஒன்றும் காண முடியாது. அரைச்ச மாவையே அரைப்பது தான் சஜித்தின் திட்டம்...
Karuththu kanippu senjaa police pudikke solli iruakkange bro kavenem 😂
அறிவுகெட்ட கூட்டம்
akd❤
அனுர
Naan modera enda vote akd ❤
அனுராகுமார ஒருவரே
Enna seiringa
Okkaandhu irukke😂
07:18
❤வாழ்த்துக்கள் அண்ணா❤ முயற்சிக்கு வாழ்த்துக்கள் ❤
Anura
Akd win sure
i think ,ranil is best curent situation to go ahead most experience and respect full politician ..all the best
Nice joke
@@mohamedfalilmohamedfahran679 Ranil is a great magician... இறைவனே ரணிலின் மாய வலைக்குள் வீழ்ந்து இருப்பவர்களுக்கு நீதான் நேர் வழிகாட்ட வேண்டும்...
Sajith is best option at the tim
@@kigshs13 Feeding bottle babies assemble 😂
@@Mohamed_Ihlas bro don't go with the flow
Think practically Anura is a communist ,which is a failed system and he doesn't even know English, they have no idea about how global economy works
Kekka Nalla irukkum
Vanda sri Lanka somalia
மஹிந்தவின் திருடர் கூட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பை சஜித்தும் ரணிலும் ஏற்றுள்ளனர்
என்ன சஜித் ஒரு ஐந்து ஆறு பேர் வந்து சேர்ந்தான் என்றா அவனா தீர்மானம் மிக்கவன்!? மகிந்தவின் முழு படையும் ரணிலோடு தான் இருக்கு
சஜித் இதில எங்க வாறார்
@@ThirukonesanMuthiah
கோட்டா ஆட்சியில் அமைச்சர்களான டளஸ், ஜீ.எல் பீரிஸ், சன்ன ஜயசுமன, இன்னும் பலர் சஜித்திற்கு வால் பிடித்துள்ளனர்.
இவர்கள் மஹிந்தவுடன் இருக்கும் போது திருடர்கள்.
சஜித்திடம் வந்தால் நல்லவர்களாகி விடுவார்களா?
Colombo ill 22 peridam visarichi janathipathi iveru thaannu mudivu eaduthuttingala 😂
akd 🎉❤
Even if one minority vote is dere for AKD, definitely victory z 4 AKD
Akd
மற்ற அரசியல் வாதிகளை விட ரணில் வந்தால் பொருளாதார ரீதியாக நாடு முன்னுக்கு வருவதற்கு சாத்தியம் உள்ளது
u r an intelligent block heeeeeeeee
ரணில் 45 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கிறார், பிரதமராக இருந்தார் எங்கு முன்னேற்றம். கடன்சுமை மட்டும் ஏறும் அவர் இருந்தால்.
Sajith ❤
SJB🎉❤
AkD♥️
RJ chandru vanthal nallam❤
thank you for your news 🎉
God Bless Lanka! ❤
Anura elam like pannunga ....
கல்வி முக்கியம் சரியான பதில்
Only Akd and Npp team 🗿