7 முறை வென்றேன் குரூப் 4 தேர்வில் -எப்படி படித்தேன் என்ன படித்தேன் -மறக்காமல் இருக்க என்ன செய்தேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 551

  • @SasidharanAnnamalai
    @SasidharanAnnamalai 2 года назад +280

    முயற்சி + பயிற்சி = வெற்றி (பழசு)
    விடாமுயற்சி + தொடர் பயிற்சி = விஸ்வரூப வெற்றி ( இது புதுசு)
    Who agree this ?!

  • @arunkarthik7903
    @arunkarthik7903 2 года назад +21

    இவர்கள் கூறுவது அனைத்தும் சரிதான் ஆனால் 50 நாட்களில் அரசு அதிகாரி ஆகலாம் என்பது தவறு, ஒருவர் குறைந்தது 2 வருடங்களாவது அனைத்து புத்தகங்களையும் படித்த பின்னர் - பின்னர் வருகின்ற தேர்வின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கூறியுள்ளார்.. தலைப்பு தவறு. மற்றபடி வழிமுறைகளை அருமையாக கூறியுள்ளார்.. இயல்பான பேச்சு ...பல தடவை ஒரே தேர்வை குரூப் 4 எழுதி தேர்ச்சி பெற்றது எனது பார்வையில் தவறாக கருதுகிறேன்.. அவர்கள் குரூப் 2 அல்லது குரூப் 1 எழுதி இருக்கலாம்... இதனால் ஒருவருக்கு அரசு வேலை மிகவும் தாமதமாக கிடைத்து இருக்கும்.. நானும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர் தான் ஒரு முறை மட்டும்

  • @k.gabrielgabri1505
    @k.gabrielgabri1505 2 года назад +34

    7 times written in a exam, already joining govt job, don't waste of other opportunities

  • @Sharmith26
    @Sharmith26 2 года назад +290

    Innum epdi padikanum epdi padikanum nu mattum than nan pathutu iruken...innum padika aarambikala

    • @jamunaranikaliaperumal3171
      @jamunaranikaliaperumal3171 2 года назад +5

      same here

    • @neenaanaval4829
      @neenaanaval4829 2 года назад +6

      Yes i am

    • @KalaiVanitnpsc
      @KalaiVanitnpsc 2 года назад +4

      Same

    • @geethanarendravarma1850
      @geethanarendravarma1850 2 года назад +3

      👍

    • @salkthisakthi1386
      @salkthisakthi1386 2 года назад +7

      Same to you. Reala naanum group 4 ku apply pannittu books vaangi vatchittu eppadi padippadhu eppadi padippadhu endru vedio vedio va paathuttu irukken one month aaa. Innum padikkala. Kandippa vaanga friends padippom 50days padichi velai vaanguvom.

  • @ekselvakumar1990
    @ekselvakumar1990 2 года назад +219

    தெளிவான சிந்தனை துளிகள்...இவர்களிடம் நேர்காணல் செய்தது சாலச் சிறந்ததாகும்.. எளிமையான பேச்சு... 👍👌

    • @thanioruvanmano94
      @thanioruvanmano94 2 года назад +7

      sala siranthathu =uri sotrodur

    • @ramyas3432
      @ramyas3432 2 года назад +6

      @@thanioruvanmano94 neyallavaa tnpsc Yoda dedicated person ☺️

    • @Suganyaneha
      @Suganyaneha 2 года назад +1

      Ya ..

    • @kavithasundar9512
      @kavithasundar9512 2 года назад +2

      @@thanioruvanmano94.. உரிச்சொல்லில் வலி மிகும். So, சாலச் சிறந்தது.

    • @thanioruvanmano94
      @thanioruvanmano94 2 года назад

      @@kavithasundar9512 super. Thanks.

  • @manivannans1392
    @manivannans1392 2 года назад +528

    கனவுகள் மட்டும் காண்கிறேன் இன்னும் முயற்சி செய்ய வில்லை அக்கா உங்கள் பேச்சு எல்லோருக்கும் வலி மை தரும்

  • @murugavels1567
    @murugavels1567 2 года назад +334

    7 முறை தாங்கள் வென்று 6பேருக்கு கிடைக்க வேண்டிய பணி வாய்ப்பினை காலம் தாழ்த்தி Tnpsc க்கு கூடுதல் சிரமத்தினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளீர்கள் தாங்கள் இனிமேல்Gr 1 நோக்கி பயணிங்கள் அதுவே தாங்களுக்கு சிறப்பை தரும்
    வாழ்க வளமுடன்

    • @selvakumarselva1594
      @selvakumarselva1594 2 года назад +17

      Naaum athan ninaithen

    • @jaganprathab263
      @jaganprathab263 2 года назад +7

      Same pinch☺

    • @pullingogaming2426
      @pullingogaming2426 2 года назад +27

      10 qualification Ula exam ku edhuku 12 th, UG,PG,PHD varaikum paduchavanga apply pannuringa...verum 10 muduchavanga evolo peru irukanga...avangaluku Vela kedaikatum vida veandiyathu thane ?

    • @ragu5564
      @ragu5564 2 года назад +12

      True crt ah soninga 7 time ena manaaa kinaaa ku eluthanum 1 r 2 time la kidacha velaiku pogavendiyathu thana.. r grp 2 poha prepare pana vendiyathuthana ..epa ethalam oru fashionnnnn

    • @rojasara7019
      @rojasara7019 2 года назад

      S

  • @murugansprtan3040
    @murugansprtan3040 2 года назад +10

    RUclips la skip pannama partha 1 st video nenga than.. Oru oru line um 👌

  • @kohilap.p7210
    @kohilap.p7210 2 года назад +15

    நன்றி சகோதரி உங்கள் பேச்சு எனக்கு உதவி எனக்கு உற்சா த்தை தருது யூத் பேப்பர் சேனல் கு மிக்க நன்றி 🌹எனக்கு சோர்வாய் இருக்கும் போதெல்லாம் எழுந்து உட்கார வைப்பது உங்கள் தளமே 🌹🌹🌹

  • @praveepravee2876
    @praveepravee2876 2 года назад +26

    நன்றி சகோதரி தூக்கம் என்பது தூரத்தில் இருக்கட்டும்

  • @suba90subakabildev87
    @suba90subakabildev87 2 года назад +3

    தெய்வமே நீங்க வேற வேற மாதரி அக்கா information super

  • @Ritvin2021
    @Ritvin2021 Год назад +7

    சாகோதரி தங்கள் வென்றது இருக்கட்டும் ஒரு முறை படித்துப் தேர்வாகி விட்டால் போதும் ஆனால் ஏன் 6 மறை மற்ற தேர்வரின் வாய்ப்பை படித்தீர்கள்

  • @suganmahi5091
    @suganmahi5091 2 года назад +4

    Padipppen.....oru naaal naanum ipdi vela vaaangitu pesuven.... 💯 Confidence iruku padika....

  • @raginim41
    @raginim41 2 года назад +6

    Na kandippa group-4 Exam la pass pannuva mam👍 super speech

  • @mayilaart9700
    @mayilaart9700 2 года назад +38

    Hard work never fails sis..keeps rocking sis

  • @dharanigeetha5005
    @dharanigeetha5005 2 года назад +26

    Kandipa na group 4 achieve panuva ka after ur speech 👍🏻👍🏻

  • @ChinnarasuNagaraj
    @ChinnarasuNagaraj 2 года назад +8

    அரசு அதிகாரி அல்ல , அலுவலர் மட்டுமே ✌️💙

  • @love_beats_Ms
    @love_beats_Ms 2 года назад +16

    Naa 40 days padichi 122 g2 la😌

  • @jananitnpsc
    @jananitnpsc 2 года назад +28

    Super study tips. Unga tips le theriuthu Unga effort. Nenga padicha metherd la tha iththana thadava win paniringa good job

  • @VeeraMani-yg5sf
    @VeeraMani-yg5sf Год назад

    சூப்பர் சகோதரி உங்களுடைய பேச்சு எனக்கு எனர்சியா இருக்கு

  • @allin1tv660
    @allin1tv660 2 года назад

    உங்கள் கருத்து அருமை ....அங்களமாதிரி நல்ல பெண்கள் இருககங்க.....மற்றவர்களுக்கு தெளிவான அறிவுரை சொல்லுகிறீர்கள்.............

  • @vigneshvignesh1849
    @vigneshvignesh1849 2 года назад +12

    Frst attempt la ungaluku job kedaichadhu thana apram edhuku 6 times exam eluthininga .....6 members ku neenga yen chance kudukala

  • @jacjabes9417
    @jacjabes9417 2 года назад +11

    Well said...mam . You & your speech also so simple...

  • @teckraj3919
    @teckraj3919 2 года назад +13

    👉Super point sister 👈
    WORK = STUDY
    SAME RESULT 👌👌👌👌👌

  • @ravikumar1990r
    @ravikumar1990r 2 года назад +32

    mam you spoil 6 persons life in group 4😇

  • @Samprabakaran
    @Samprabakaran 2 года назад +5

    தொடர்ந்து முயற்சி செய்,நன்றி அக்கா

  • @kabilarasankannan5650
    @kabilarasankannan5650 2 года назад +1

    Ok sis.. Nan gr2 la mark low than Nan upset .. indha video parthadhula irrudhu iam get ready for gr4 thanks so much ur speech in motivation for me..

  • @pullingogaming2426
    @pullingogaming2426 2 года назад +17

    G4 tha G2 vida tough ah irukum....anga 140 to 150 edutha poodhum...Inga Vela kedaikanumina kandipa 170 to 180 edukanum ... High cutoff edukanum...gs plays the main role

  • @chandramathisuresh8851
    @chandramathisuresh8851 2 года назад +12

    Thank u mam, really superb time table, very interested ur motivation , nanun ithe mathiri hardwork panni job vangaren , sister ,

  • @myvelai1004
    @myvelai1004 2 года назад +4

    ஒரு பெண்ணாக இருந்து எந்த தொந்தரவும் இல்லாமல் படிப்பு மட்டுமே தினமும் செய்பவருக்கு அரசு வேலை என்பது மிக மிக எளிது...
    தொந்தரவு சிறிது சிறிது அதிகரிக்க அதிகரிக்க கொஞ்சம் சிரமப்பட்டு படித்தால் எளிது..மேலும் அரசே 30% சலுகை பெண்களுக்கு அளிக்கிறது...
    ஆண்கள் மிக கடின உழைப்பை போட வேண்டும் அப்போதுதான்
    வெற்றிக்கனி கிடைக்கும்..

  • @lakshanlakshan8820
    @lakshanlakshan8820 2 года назад +22

    Gr2 preliminary pass panna mudiyala left ayitalamnu erunthen, thank you youth paper channel, thank you mam.

  • @balakrishnankanniappan8016
    @balakrishnankanniappan8016 2 года назад +7

    Well done! You are a beacon to the village girls.God bless you.

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 2 года назад +16

    Thank you very much.
    Congratulations.
    God bless you.
    Explanation excellent.

    • @vincentlic3625
      @vincentlic3625 2 года назад

      Thank you so much mam your valuable time

  • @kaavz
    @kaavz 2 года назад +1

    Thanks Akka .. Nalla clarification kuduthinga🙏🏻🙏🏻❤️

  • @thavamurugan3939
    @thavamurugan3939 2 года назад +3

    100% true word's...

  • @vijayashanthip8646
    @vijayashanthip8646 2 года назад +3

    Realy super mam... Timetable clear ah sonniga.. Naanum nxt day timetable poduren mam. Tq so much mam

  • @tamilselvi7885
    @tamilselvi7885 2 года назад +3

    Thank you sis fr ur guidelines

  • @sivasankari9035
    @sivasankari9035 2 года назад +2

    Thank u so much enaku pudhu nambikai uruvagi iruku ungaludaiya pechu ennai motivate pannuthu

  • @Arunkumar-mb6cm
    @Arunkumar-mb6cm Год назад

    Sis Unga interview follow Pana kandipa success agalam

  • @anitha4670
    @anitha4670 2 года назад +7

    வாழ்த்துக்கள். தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் வேலையில் சேர்ந்து விட்டீர்களா?

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +8

    நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.. மேலும் உயர்க.

  • @kannivel.s8244
    @kannivel.s8244 2 года назад +1

    Thanks sister supera pessaraga apo nalla idea vanthuruku nalla motivation vanthuruchu sister romba thank you sister

  • @sevathisolai1096
    @sevathisolai1096 2 года назад +1

    சிறப்பு சகோதரி🔥🔥🔥🔥

  • @bala802
    @bala802 2 года назад +2

    அக்கா கணக்கு பாடம் சிலருக்கு எளிதாக இருக்கும். சிலர் கணக்கு பாடம் மட்டும் கஷ்டமாகவும் மற்றும் கணிதம் வராது என்று கூறுபவர்களுக்கு நீங்கள் கூறுவது

  • @muruganm6984
    @muruganm6984 2 года назад +1

    தெய்வமே உங்க ஆசிர்வாதம் வேனும்.

  • @mathiretailes
    @mathiretailes Год назад +1

    Super 👍 speech nanum patikiren enimail Nika sollu ra mathiri sis ok

  • @chandru3887
    @chandru3887 2 года назад +6

    Super mam.....Thank u for ur experience speech

  • @suriyag9182
    @suriyag9182 2 года назад +6

    Vera level motivation 🔥🔥🔥

  • @chitrasankaranarayanan704
    @chitrasankaranarayanan704 2 года назад +4

    Thanks for ur kind useful and very helpful information, thanks a lot, your information is to increase the good confident about exam and after the positive result

  • @sriuma6682
    @sriuma6682 2 года назад +4

    Super mam... House wife 1 baby eruku.. padikiren.. but time kidaikala...baby pathujurathu tired aeiduthu.. nit 11 ku padichitu padutha mrng sikirama wakup aga mudila..

    • @studyclub8784
      @studyclub8784 2 года назад +1

      Same problem

    • @Ajay-qb4fu
      @Ajay-qb4fu 2 года назад

      What for 🙄🙄🙄

    • @venkateswarirajendiran5999
      @venkateswarirajendiran5999 2 года назад +2

      Same but I have two babies. Na evlo time schedule potalum follow panna mudila. Veetu velaikudhan sariya iruku time ena pandradhune therila romba tension aagudhu

    • @gayuyazlu
      @gayuyazlu 2 года назад +1

      @@venkateswarirajendiran5999 same...

  • @vaidhegi7156
    @vaidhegi7156 2 года назад +1

    Tq akka ungaludaya inspiration enaku romba useful ah. Iruku

  • @dharmarsamugavel3549
    @dharmarsamugavel3549 2 года назад +1

    Semma akka supera pesunega nalla motivated ah iruku akka thanks kka

  • @kmani735
    @kmani735 2 года назад +5

    ஆழ்ந்த புரிதல் 🙏🙏🙏

  • @jeni_editz3817
    @jeni_editz3817 2 года назад +7

    எதுக்கு 7 தடவ select ஆனா வேலைக்கு தானே போகனும் 🙄🙄

    • @Ajay-qb4fu
      @Ajay-qb4fu 2 года назад +1

      Kandippa work la erUpanga pa no feeling 😎😎😎

    • @Ajay-qb4fu
      @Ajay-qb4fu 2 года назад

      🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @nalinis_1987
    @nalinis_1987 2 года назад +30

    Thank u sis... Family pathutu 4 month padichu gr 2 la 130 mark dhan vandhuchu. Gr 4 padika mudiyala one week ah. Padikaradha stop pannidalamunu thoonuchu, unga video pathadhum nanum schedule pottu vechukaren, gr 4 kandipa job ku poidanum

    • @mazhalaimozhibharathi647
      @mazhalaimozhibharathi647 2 года назад +8

      Yes sister... True..same feeling😥family with 3 kids ,3month+ padichi 130+ thaan feel so bad😔...last one week so upset😥...

    • @indurayan3544
      @indurayan3544 2 года назад +4

      Same sister🙌 I also bc 135 qns...with 3 months preparation... But no use... Gpr 4 concentrate pandren....

    • @sakthir2425
      @sakthir2425 2 года назад +2

      Same, iam also 125 q

    • @Kannankannan929
      @Kannankannan929 2 года назад +2

      All the best.. both sisters

    • @love_beats_Ms
      @love_beats_Ms 2 года назад +1

      4 month la 130 good 7 month minimum padikanu apo tha cut off range varuvom 1 y continue va padicha kandipa pass akalam

  • @devimanikandan9428
    @devimanikandan9428 2 года назад +8

    Thank you for your valuable speech 🙏🏻🙏🏻

  • @mkarthick8251
    @mkarthick8251 2 года назад +24

    Good idea giving madam 👏 👍 👌....thanks to your valuable speech and motivation 👍 👏 💪 😀😀😃

  • @ariveswariariveswari879
    @ariveswariariveswari879 2 года назад +2

    Super, Romba nandry madam, Very good planning

  • @parimalaramesh6512
    @parimalaramesh6512 2 года назад +5

    Super motivation speech
    Thank you so much akka

  • @loganathanad1949
    @loganathanad1949 2 года назад +1

    Your speech reality madam.

  • @sowmipriya1761
    @sowmipriya1761 2 года назад +6

    Well motivated speech mam.

  • @SPSelvi369
    @SPSelvi369 2 года назад +1

    Semma..thank you sister.👍👍👍👍🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @umababed3016
    @umababed3016 2 года назад +3

    Thank you for your motivation speech

  • @muniswaran9175
    @muniswaran9175 2 года назад

    Nandri Sister & Youth Paper

  • @shruthibala5026
    @shruthibala5026 2 года назад

    Super remba possitvea yosikka vachinka

  • @maharaj9483
    @maharaj9483 2 года назад +2

    Thank you sister ,your speech very inspiring sister

  • @rajeswari3866
    @rajeswari3866 2 года назад +1

    Thanks for your speech

  • @anithal8439
    @anithal8439 2 года назад +1

    Thank you mam speech is so informative

  • @mummydaddy690
    @mummydaddy690 2 года назад +5

    Super speech sister thank you

  • @arunagirir3367
    @arunagirir3367 2 года назад +1

    Very Nice Sister.. Your Motivation Is Very Useful Sister Thank You Sister.😎

  • @rajendranr9991
    @rajendranr9991 2 года назад +5

    Very Good channel. Very good interview. Very motivated speech.

  • @hemathiru4087
    @hemathiru4087 2 года назад +1

    Super sister your motivation very engery ya iruku. Thank you sister. 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏.

  • @vinothavinotha8497
    @vinothavinotha8497 2 года назад

    Thank you sister for your valuable information and your experience I follow my best efforts

  • @Viveka-f3d
    @Viveka-f3d 2 года назад +1

    Super sister.. Thank you🙏

  • @aarun4960
    @aarun4960 2 года назад +1

    நன்றி மேடம்

  • @SriniOfficial181
    @SriniOfficial181 2 года назад +1

    Thank you sister for your good speech

  • @vijayantenkasi2116
    @vijayantenkasi2116 Год назад

    குருவே ..சரணம்....🙏.

  • @muthurajraj4051
    @muthurajraj4051 2 года назад +1

    Good speech akka super motivation

  • @pramilag7153
    @pramilag7153 2 года назад +43

    Family support Illama time management kastamma irukku.. House work fulla mudikka dailyum 3hrs Mela aguthu

  • @geethanarendravarma1850
    @geethanarendravarma1850 2 года назад +94

    Unga schedule nalla than iruku but enna Mari house wife ku intha schedule set avadhu veetu vela sechuttu than padipe enna panradhu😭

  • @sasikarthick6293
    @sasikarthick6293 2 года назад +1

    Thank you so much sister'🙏

  • @nevedharamesh8862
    @nevedharamesh8862 11 месяцев назад

    Thanks for your help akka

  • @kamatchiarthanari7583
    @kamatchiarthanari7583 2 года назад +2

    Thank you so much youth paper 🙏🙏na enimel follow pandra ...pass aaagi kaaturen😎😎😎😎

  • @nivetha.rnivetha.r1166
    @nivetha.rnivetha.r1166 2 года назад +1

    நன்றி அக்கா😊

  • @KamalKumar-pw9nt
    @KamalKumar-pw9nt 2 года назад +3

    Thank you sister

  • @v.karuppasamy5962
    @v.karuppasamy5962 2 года назад

    👌👌 அக்கா

  • @gayathrie3117
    @gayathrie3117 2 года назад +2

    Super tips sis thank u very much sis

    • @Ajay-qb4fu
      @Ajay-qb4fu 2 года назад

      😎😎😎😎😎

  • @jenitha3886
    @jenitha3886 2 года назад +6

    Excellent speech sister. Thank you so much

  • @nathimca8495
    @nathimca8495 2 года назад

    Thelivaana pechu.... Correct aana.. Vilakam... Thanku so much

  • @chennaiyanpramila8657
    @chennaiyanpramila8657 2 года назад

    Mam very very great Vera Vera leval thank you mam 👍👍👍👍👍

  • @priyahari7330
    @priyahari7330 2 года назад +1

    Super sister.. 👏

  • @rupivlogschannel9891
    @rupivlogschannel9891 2 года назад +1

    Super tip's madam 💯💯👌👌

  • @perumalr6997
    @perumalr6997 2 года назад +1

    Good motivation sister.

  • @uthraprabu
    @uthraprabu 2 года назад +5

    Wonderful speech sister 👏 now i follow ur tips

  • @suganp8875
    @suganp8875 2 года назад

    Super speech sis👍👍👍

  • @p.e.alamelu32
    @p.e.alamelu32 2 года назад +1

    Very nice very useful ma

  • @kanigam957
    @kanigam957 2 года назад

    Super akka na win panniruven exam la thank you so much akka

  • @agalya.dagalya49
    @agalya.dagalya49 2 года назад

    It's very useful speech of in lessoners thank you sis I am waste of my time I am confidence to join my name of government job to D. AGALYA

  • @vinithtvk4992
    @vinithtvk4992 2 года назад +2

    சரியான நேரத்தில் சரியான அறிவுரை அக்கா

  • @arulkumar431
    @arulkumar431 2 года назад

    Rompa thanks sister'