திருமாவளவன் மேடையில் பாண்டே..! | Rangaraj Pandey Mass Speech at Thirumavalavan Birthday

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 161

  • @drchandru4529
    @drchandru4529 5 лет назад +20

    தமிழனாக இருப்பதை விட "மனித நேயமாக" "மானிடனாக" இருப்பதே மனிதனுக்கு தமிழனுக்கு புகழ்.

  • @rangasamyravi7449
    @rangasamyravi7449 5 лет назад +12

    Many many happy return of the day Mr.Thiruma

  • @sankarjisamson8104
    @sankarjisamson8104 5 лет назад

    பாண்டே அவர்களே, உங்களை வாழ்ந்துகிறேன், உங்களை தாவராக புரிந்தக்கொண்டேன் இப்பொழுது உங்களை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சூப்பர்

  • @selvichinna2270
    @selvichinna2270 5 лет назад +10

    அண்ணனின் ஜனனம் தரித்த இன்னாலை எல்லோரும் போற்றுவோமாக பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க வளமுடன்

  • @மாரிச்செல்வன்குருசாமி

    தாய் சிறுத்தைக்கு இதயங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  • @MariyapillaiM
    @MariyapillaiM 5 лет назад +25

    நீங்கள் சொல்வது போன்ற இந்து மதத்தின் சகிப்புத் தன்மை Rss போன்ற அமைப்பிடம் இருக்கா பாண்டே அவர்களே....

    • @MariyapillaiM
      @MariyapillaiM 5 лет назад

      அதென்னங்க ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி பதில் ஆக முடியும்....

    • @vasanthkumar3532
      @vasanthkumar3532 5 лет назад

      Just giving example Kalyan Singh and Uma Bharathi

    • @MariyapillaiM
      @MariyapillaiM 5 лет назад +1

      @PHOENIX TAMILAN மாட்டுக்கறி சாப்பிடும் சக இந்து இனத்தை சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை அடிப்பது, சித்திரவதை செய்வது அல்லது அடித்துக் கொலை செய்வது சில இந்துத்துவாதிகள் செய்வது சரியா...பிறர் உணவு விசயத்தில் முதலில் தலையிடுவது சரியா...

    • @MariyapillaiM
      @MariyapillaiM 5 лет назад

      @PHOENIX TAMILAN நீங்கள் என் பெயரை வைத்து என்னை கிருத்துவனாக நினைத்தால் அது என் தவறு இல்லை...என் இந்து மதத்திலே பல படிநிலை சாதிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் எனக்கு எப்படி பிற மதங்களை பற்றி பேச தகுதி இருக்கும்....PHOENIX TAMILAN உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?

    • @vasanthkumar5444
      @vasanthkumar5444 5 лет назад

      All the parties ,peoples,religion,systems,and so on had not a 100 percent pure some impure will present .so will consume the beautifull postive or purity .

  • @prabhut8726
    @prabhut8726 5 лет назад +10

    அருமை 👌 ஆக சிறந்த தலைவர்

  • @rajam.p5765
    @rajam.p5765 4 года назад

    தமிழ் இழ்ல தலைவன் அண்ணாவின் டா

  • @vijayakumarmanthakalai856
    @vijayakumarmanthakalai856 5 лет назад +12

    Happy birthday to Thiruma sir, 🎂

  • @rkr5951
    @rkr5951 5 лет назад

    அருமை பாண்டே அவர்களே அண்ணணை வாழ்த்தியதிலிருந்து நான் இது வரை உங்களை தவறாக எண்ணியிருந்தேன் இனிமேல் இது போல் நினைக்க மாட்டேன்

  • @blackmoon7910
    @blackmoon7910 5 лет назад +3

    மக்கள் முதல்வர்...
    திருமாவளவர்...

  • @babudhakshina8311
    @babudhakshina8311 5 лет назад +6

    அங்கனூர் தங்கத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  • @நமதுதமிழகம்-த9ண

    Pandey u r good person in many things

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 3 года назад

    மனித நேயம் என்றுமே வாழும்,வாழவும் வைக்கும்.

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 5 лет назад +3

    Happy birthday Annan THOL THIRUMA Wishes

  • @நமதுதமிழகம்-த9ண

    Iraivanin peyaraal unnai valthugiraen pandey

  • @krishnaagathi5344
    @krishnaagathi5344 5 лет назад +1

    எங்கள் திருமா அண்ணன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்

  • @mohamedlatheep1499
    @mohamedlatheep1499 5 лет назад +4

    பெரியார் திடலில்பாண்டே விருப்பப்பட்டு பேசுவதாக சொல்கிறார்.அண்ணன் திருமா அவர்கள் விருப்பப்பட்டாலும் பல இடங்களுக்கு சென்று பேச முடியாதே?

  • @saikumarkrithivasan136
    @saikumarkrithivasan136 5 лет назад +6

    Dr.Thirumavalavan inspite of his hardwork and popularity and fame, manages to win in very very small margin even in Reserved constituency. This society is infested with caste, so it will take more time for so called forward and backward communities, to accept scheduled caste people as their M.L.A or MP...

  • @muhamkrisharumarum4705
    @muhamkrisharumarum4705 4 года назад

    Maha Prabhu Thiruma Valla Van, The Great Leader , Belated Happy Birthday to you sir.

  • @தமிழ்சேகுவேரா

    ஏழைகளின் இறைவன் திருமா

  • @kalavelmurugan5026
    @kalavelmurugan5026 5 лет назад +6

    Pandey Sir,
    I agree your point...I have proof for it.
    **You don't lie, but you hide truth** super policy ; keep it up🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @MKamarajan
    @MKamarajan 5 лет назад +4

    🌹🌹🌹Many more happy returns of the day 🌹🌹🌹

  • @drchandru4529
    @drchandru4529 5 лет назад +8

    சாதியை பொஷிக்கி மனிதனாக வாழும் நாள் என்னாலோ அந்நாள் இறைவனுக்கு பிடித்த நாள்.

  • @devanathan5381
    @devanathan5381 5 лет назад +9

    Super sir

    • @hussainjakir7692
      @hussainjakir7692 5 лет назад

      இவன்ஏன் இந்த அளவுக்கு குழகிறான் மிகவும் ஆபத்தாச்சே எதுக்கும் ஜாக்கிரதையாக இருக்கனும் அண்ணன் திருமா

  • @AjayAjay-ed8ej
    @AjayAjay-ed8ej 5 лет назад

    Super Thalaiva

  • @srivivekanmaduraiharirajbh330
    @srivivekanmaduraiharirajbh330 5 лет назад

    வாழ்த்துக்கள் அய்யா திருமா அவர்களுக்கு ⚘🙏

  • @balajir1355
    @balajir1355 5 лет назад +1

    Real hero Rangaraj Pandey..

  • @praveendraraghunath8413
    @praveendraraghunath8413 5 лет назад +1

    Thankyou mr.pandey for your heartfull wishes ....

  • @thirugnanasambantham1136
    @thirugnanasambantham1136 5 лет назад +2

    Pandey sir , I miss you lot....

  • @selviravindran4070
    @selviravindran4070 5 лет назад +1

    Many many more happy returns of the day brother.

  • @leninraj9361
    @leninraj9361 5 лет назад +6

    Best dalit leader with history knowledge and vision.

  • @ganesansannasi3497
    @ganesansannasi3497 5 лет назад +3

    வாழ்த்துக்கள் திருமா அண்ணா......

  • @annathaiannam6882
    @annathaiannam6882 5 лет назад +1

    Super Pande sir I love thiruma

  • @samysamy1584
    @samysamy1584 5 лет назад

    Wish u Many more Happy sweet Years Tke cre God bless u Sir

  • @mani.amaniyammal5826
    @mani.amaniyammal5826 5 лет назад

    அருமையான செய்தி

  • @praman1134
    @praman1134 5 лет назад +4

    திருமாவை தூக்கி பிடித்து பேசுவது போல் பார்பனிய சித்தாந்தாந்த கருத்தினை தினிக்கிறார் பாண்டே திருமா உணர்வார் என்றே நம்புகிறேன்..!

  • @pakkathuveetukuzhambu7132
    @pakkathuveetukuzhambu7132 5 лет назад +1

    Happy birthday anna

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 5 лет назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முனைவர். திரு.தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே💐

  • @ak.sanjithak6917
    @ak.sanjithak6917 5 лет назад

    very nice pande anna....

  • @tamizhanpachamuthu9621
    @tamizhanpachamuthu9621 5 лет назад +1

    Otrumaiye valimai my congratulations

  • @ITKANNADHASANG
    @ITKANNADHASANG 5 лет назад +2

    Super semma

  • @murugesanmunian4983
    @murugesanmunian4983 5 лет назад

    வாழ்க வளமுடன்

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 лет назад +2

    பயம் இருக்கும் இல்ல 😂😂😂👍

  • @babusamuel9173
    @babusamuel9173 5 лет назад

    அண்ணன் திருமா... Solla vartha illa....

  • @CGaja-dn5dc
    @CGaja-dn5dc 5 лет назад +1

    Happy birth day thiruma sir.

  • @asb919
    @asb919 5 лет назад +3

    சகோதரர்களே இதை நம்பவேண்டாம்
    தமிழகத்தில் ஒரு வார்த்தை உண்டு
    தேரை இழுத்து நடுரோட்டில் நீப்பாட்டிய கதை
    புகழ்தவன்
    வருவான் ஒரு நாளைக்கு திருப்பி பேச

  • @jaison9702
    @jaison9702 5 лет назад +1

    Mass thiruma

  • @yesudassyesudass962
    @yesudassyesudass962 5 лет назад +2

    super mass

  • @balrajreshi6500
    @balrajreshi6500 4 года назад

    🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @cute1424
    @cute1424 5 лет назад +8

    அடேய் போடா நீ யாருன்னு தெரியும்

  • @kanavaisridhar2627
    @kanavaisridhar2627 5 лет назад +3

    வாழ்த்துக்கள் திருமா..

  • @dhinapets6139
    @dhinapets6139 5 лет назад

    Super.sir

  • @VijayKumar-vg7wd
    @VijayKumar-vg7wd 5 лет назад +1

    Supper supper

  • @premraj2896
    @premraj2896 5 лет назад

    All people of Ooty and nilagri. .., suffering but you have are having a good time....

  • @abdullaabdulla6649
    @abdullaabdulla6649 5 лет назад +4

    Super bro

  • @balrajarockiam2115
    @balrajarockiam2115 5 лет назад +1

    super

  • @pnehrukottampatti5253
    @pnehrukottampatti5253 5 лет назад +1

    Sirsuper

  • @sajanbharathi8042
    @sajanbharathi8042 5 лет назад +2

    happy birthday thol Thiruma good leader

  • @harisjanu8498
    @harisjanu8498 5 лет назад +1

    Wish you happy birthday bro anbutan vel

  • @VijayKumar-vg7wd
    @VijayKumar-vg7wd 5 лет назад +1

    👍👍👍👍👍💪👍👍

  • @anbumani7626
    @anbumani7626 5 лет назад +2

    Hello thiru. Thiruma avergalae jakirathi parpanan......imm

  • @selvaraj7025
    @selvaraj7025 5 лет назад +2

    பான்டேஎப்போதுசாமியாராகிபோனார்

  • @chinnavani8765
    @chinnavani8765 5 лет назад +1

    Great speech....

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 5 лет назад +5

    பண்டாரம் பாண்டே உயர்ஜாதி வக்கிரப்புத்தியுடைய ஆர்எஸ்எஸ் கார பாண்டேயெல்லாம் VIP ஆகி திருமாவளவன் போன்ற சமூக நீதிக் கொள்கை சார்ந்த தலைவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுமளவுக்கு வந்துட்டான்.கருமம் கருமம் தமிழன் தலை எழுத்து!

    • @vasanthkumar3532
      @vasanthkumar3532 5 лет назад

      SADAKATHULLAH MOHAMED nee Tamilana

    • @லொள்ளுகவுண்டன்
      @லொள்ளுகவுண்டன் 5 лет назад +1

      துலுக்க புண்டை நீ அல்லா சுன்னி ஊம்ப போகலையா. தலித்துக்கள் எப்போதுமே இந்துக்கள்தான் . உன் மதமாற்றம் எடுபடாது வந்தேறி அரபி துலுக்க புண்டை

    • @sadakathullahmohamed1137
      @sadakathullahmohamed1137 5 лет назад

      @@லொள்ளுகவுண்டன் சகோதரா ! கொளஞ்சி படம்பாருப்பா! நாம இப்படி எதிரெதிரா இருப்பது மறையும், மங்கும் , மனிதநேயம் வளரும்.!மரண வியாபாரிகளுடன் நாம் சேர வேண்டாம். புத்தியைத் தீட்டினால்ஆளும் வளர்வாய் அறிவும் வளரும்! என் தமிழ்ச் சகோதரராய் இருப்பதால் உனக்கு பதில் எழுதுகிறேன்!இல்லையேல் மவுனம் காப்பேன்!

    • @லொள்ளுகவுண்டன்
      @லொள்ளுகவுண்டன் 5 лет назад +1

      @@sadakathullahmohamed1137 இஸ்லாமையும் நல்ல இஸ்லாமிய சகோதரனையும் என்றுமே மதிப்பவன் நான். ஆனால் இந்த நாத்தீக கூட்டத்தோடு சேர்ந்து சில இஸ்லாமியர்கள் இந்துமத சடங்குகளை விமர்சிப்பதை தாங்க முடியவில்லை. ஆம் இஸ்லாமியர்கள் நாத்தீகர் நட்பை தூக்கி எறியுங்கள்

    • @sadakathullahmohamed1137
      @sadakathullahmohamed1137 5 лет назад

      @@லொள்ளுகவுண்டன் இது அழகிய பதில்.இனிமை ததும்புகறது."இனிய உளவாக இன்னாதகூறல் கனியிருப்பக்காய் கவர்ந்தற்று"-திருக்குறள்! பேணுக! மேலும் திருமறை திருக்குர்ஆன் வலியுறுத்துவது "உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு" ஆகவே மாற்று சமயத்தை இழித்தோ பழித்தோ பேசுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டு மனித நேயத்துக்கு மிக அதீத முக்கியத்தவமும் அச்சாரரையே அல்லாஹ் நேசிக்கிறான் என்றும் குர்ஆன் வலியுறுத்துகிறது.இறைவன் இல்லை என்போருக்கு நரகம் நிரந்தரமாக்கப் பட்டுள்ளதை இறைவன் எச்சரிக்கிறான்.எனவே இறைமறுப்பாளர்களுக்கு ஒருபோதும் ஒரு இஸ்லாமியன் துணைபோகமாட்டான்!(குறிப்பு:-ரேஷன் இலவசங்களும்,பொங்கல்,தீபாவளிப்பண்டிகை இலவசங்கள் மக்கள் வாங்குவதற்குமுன்பே இஸ்லாமியர்கள் ஜாதிமத பேதமின்றி ஜகாத் எனும் ஏழைவரி2.5% வீதம் தங்கள் உபரியான சேமிப்பிலிருந்து வழங்குவதுடன் பண்டிககைகாலங்களிலும் பிற காலங்களிலும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்க!அழகிய மொழி பயன்படுத்தி அழுகிப்போன சொற்கள் தவிர்க்கவும்.)

  • @MuthuKumar-bi5tq
    @MuthuKumar-bi5tq 5 лет назад +2

    பாண்டே சார் சூப்பர்

  • @rameshcena
    @rameshcena 5 лет назад

    What’s the game plan Mr.CHANAKYA????

  • @misterfneo8497
    @misterfneo8497 5 лет назад +1

    Real பாண்டே 20:55

  • @soundharrajan5309
    @soundharrajan5309 5 лет назад +6

    இவனலாம் யாரு நிகழ்வுக்கு அழைச்சது..

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 5 лет назад

    *தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள்*
    👉🏽எந்த குழந்தையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பது இல்லை ஆனால் அரசுப் பள்ளிகளை ஏன் மூடுகிறீர்கள் என்று போராட்டம்.
    👉🏽மழைபெய்யும் காலங்களில் மழை நீரை சேமிப்பதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை, அரசு கொண்டுவந்த மழைநீர் சேகரிப்பு திட்டங்களை வீடுகளில் ஒழுங்காக செயல்படுத்துவதில்லை. ஆனால் தண்ணீர் இல்லாத காலத்தில் அரசை மட்டும் குறை கூறுவது.
    👉🏽இங்கு உள்ள அனைவரும் வசதிக்காக கார், பைக் வாகனங்கள் வாங்க வேண்டியது. ஆனால் பெட்ரோல் டீசல், கேஸ் போன்ற ஹைட்ரோகார்பன் எடுக்க கூடாது என்று போராடுவது.
    👉🏽முப்பது வருடத்திற்கு முன்னால் ஒரே ஒரு டிவிஎஸ் 50 சிசி வண்டிகள் மட்டுமே வீட்டிற்கு இருந்தது. இப்போது கார், பைக் என வீட்டுக்கு வீடு பல வாகனங்கள், ஆனால் ரோடு போட கூடாது என்று போராடுவது.
    👉🏽விவசாயப் பொருட்கள் விலை ஏறினால் அரசை குறை கூறுவது, தக்காளி எப்பவும் கிலோ 5 ரூபாய்க்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது. அதேசமயம் விவசாயிகளுக்கு ஆதரவு என்று ஒரு போராட்டம்.
    👉🏽ஆங்கிலம் கலக்காமல், தமிழ் மொழியில் தொடர்ந்து நான்கு வாக்கியங்கள் பேச முடியவில்லை. ஆனால் மத்திய அரசு தமிழை அழிக்கிறது என்று ஒரு போராட்டம்
    👉🏽 தரமான மருத்துவர்கள் இல்லை என்று ஒரு போராட்டம், தரமான மருத்துவர்களை உருவாக்குவதற்கு அரசு நுழைவுத்தேர்வு கொண்டு வந்தால் அதற்கு எதிரான ஒரு போராட்டம்
    👉🏽 500 இன்ஜினியரிங் காலேஜ் களில் மாணவர்களைச் சேர்ப்பது. படித்து முடித்து வரும் இன்ஜினியர்கள் வேலை செய்ய தொழிற்சாலையை அமைக்க விடாமல் இடம் எடுப்பதற்கு எதிர்த்து போராடுவது.
    👉🏽 சௌகரியத்திற்காக பிரிட்ஜ், கிரைண்டர், வாஷிங்மெஷின், ஏசி பயன்படுத்துவது. ஆனால் மின்சாரத்தை உருவாக்க பவர் பிளான்டை அமைக்க எதிர்த்துப் போராடுவது, மற்றும் மின்சாரம் கொண்டு வருவதற்கு மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது.
    இங்கு நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் நாம் தான் காரணமென்று மக்கள் உணரும் வரை யாரோ ஒருவர் சுயநலத்திற்காக தூண்டி விட்ட போராட்டத்தை, மக்களும் ஏன் போராட்டம் எதற்கு போராட்டம் என்று சிந்திக்காமல் இருந்தால் போராடிக் கொண்டே இருக்க வேண்டியது தான். தற்போது இந்தியாவில் அதிக போராட்டம் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இப்படி போராடிக் கொண்டே இருந்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச கம்பெனிகளும் இந்த மாநிலத்தை விட்டு வேறு எங்காவது சென்று தொழிற்சாலை ஆரம்பித்து விடுவார்கள்.
    -

  • @prathap0513
    @prathap0513 5 лет назад

    ❤️❤️❤️❤️🤝👏

  • @rla_89
    @rla_89 5 лет назад

    பாண்டே உன் வாய்ல என்றைக்கு உண்மை வந்துருக்கு.

  • @manilara66
    @manilara66 5 лет назад

    I'm from maravar community according to me thiruma is nothing speak spark the fire on groups keep his statusOnly but I'm action any sc, st people dare to fight one to one

  • @thiruselvithiruselvi3220
    @thiruselvithiruselvi3220 5 лет назад +1

    வெரி குட் பான்டே 💕👌👍

  • @tamilygs2377
    @tamilygs2377 5 лет назад +8

    Poda dubakoor Pandey...

  • @samydurai7590
    @samydurai7590 5 лет назад +3

    Ivan pachil vilankam irukirathu Mika Mika kavanam Ivan divert Panna manskkaturan

  • @randyorden9356
    @randyorden9356 5 лет назад +1

    2.50 super sir

  • @three4529
    @three4529 5 лет назад +8

    இவனுக்கு பணம் கொடுத்தால் யாருக்கு வேணாலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வான் ! கருமம் பிடிசவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து இவனா மாதிரி கருமம் பிடிசவன் தான் சொல்வான் ! நாடக காதல் காசுல விழா தூ

    • @dhamoc2502
      @dhamoc2502 5 лет назад +1

      நண்பா உண்மை

    • @nagarajangurusamy4253
      @nagarajangurusamy4253 5 лет назад +3

      சாதி வெறி பிடித்த பரதேசி...

    • @nagarajangurusamy4253
      @nagarajangurusamy4253 5 лет назад +2

      நீயே ஒரு பிச்சைக்காரன்..நீ திருமாவளவன் பற்றி ஒரு மேடை போட்டு பேசுடா

    • @muthuarasu1867
      @muthuarasu1867 5 лет назад +1

      123four super

    • @MKamarajan
      @MKamarajan 5 лет назад +3

      123four உனக்கு ஏன்பா வயிறு எரியுது.

  • @Surya-vr1uv
    @Surya-vr1uv 5 лет назад +2

    Poi sonnathu illaya daiiii eppa ....

  • @CGaja-dn5dc
    @CGaja-dn5dc 5 лет назад +1

    Ponday mathiri oru thiramaiyanavar thirumavirku vaalthusolvadhu maananketta eenapiravikalukellam inga vekudhu paarunga.

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 5 лет назад +15

    Many more happy returns of the day Mr. Thiruma Anna

  • @anbarasansan6294
    @anbarasansan6294 5 лет назад

    Super sir