ரங்கராஜ் பாண்டே சார் நான் ரொம்ப நாளாக இந்த இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் விட்டார் நான் கேட்க வேண்டிய கேள்விகள் நீங்க கேட்டீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது நான் இந்த நாட்டோட
I don't know that the Pandey was a legend but he is great human being he always in straight forward & he doesn't think about what people says about him keep moving Anna & keep growing bro
Super sir, very inspirational speech and very useful things told in a very jovial way for youngistan. I do not know how this 42 plus minutes went, in some places it made my eyes wet.. BIG salute to you Sir. ---- Saravana from Bangalore
Hi Pandey ji, Really ur speech is awesome. It will be an inspiring for youngsters those who sees this video. I don't know will it suit for all. But really suits me to make my life successful.
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஞமள
உங்கள் பேச்சுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்
மிகவும் அருமையான பேச்சு...👌👏👏👏
Fine speech and good speech only thing the students has to take his speech and follow it.The students will fined big future one day.Thank you sir.
Nan pregnant iruken sir but nan dailyum unga motivation speech kekare 😊
Rohini Ammu congrats sis. All the best of motherhood
Puriyala
Ippa yevlo masam akka
Great Great speech.
I believe that you will be a unique & unavoidable politician for Tamilnadu
மாணவர்களை நன்றாக செதுகினிர்கள் சிறப்பு நல்ல உரை
Thalaiva ... i have recently started following you... your kelviku bathil has become my recent addiction... very bold and informative
எண்ணத்தில் இருந்து வருகின்ற பேச்சு.! செயலிலும் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
Dear #ரங்கராஜ் பாண்டே sir I have been watching your speeches & interviews since last week.
Your are very resourceful person 🔥👌🏻 ❤️ from sri lanka 🇱🇰
ரங்கராஜ் பாண்டே சார் நான் ரொம்ப நாளாக இந்த இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் விட்டார் நான் கேட்க வேண்டிய கேள்விகள் நீங்க கேட்டீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது நான் இந்த நாட்டோட
Nice motivational and inspiring speech Pandey Sir....
செம சூப்பர்.... Motivation பான்டே speech
eye opening speech
உங்க பேச்சில் நான் மயங்கினேன்.... இப்போது அல்ல எப்பொழுதும்..
M-Turk Tamil quality work
Mo MN ml my MN may
facebook.com/100002231829731/posts/2106567626094278/?sfnsn=mo
@@naanthamizhan9055 yaaru, DMK sympathiser, Iyan Karthikeyan thana.
Fact speaking man, pandey
I don't know that the Pandey was a legend but he is great human being he always in straight forward & he doesn't think about what people says about him keep moving Anna & keep growing bro
6 LAKSH VIEW !! Vera Level Channel ah marittu Iruku Rangaraj Sir
அருமையான ஆழமான. அறிவுரைகள் நன்றி. நணபரே
உங்கள் பேச்சு சிறப்பு!
Verrrrrrrithanamanammmmmaaanaaaa Speeeh😘😍😘😍😘😍Sir👌👌👌👌👌👌👌
Pandey super jii
viral interview nanum pathen super
neengalum thala fan A
💐💐💐உங்கள் மேடை பேச்சை மட்டுமே வாழ்க்கையில் எளிதில் apply செய்யும் விதத்தில் உள்ளது💐💐💐
Sooper pandey
பாண்டே ஜீ பேச்சு சூப்பர்,அவரை முன்னுதாரனமாக கொண்டு நான் தொழில் அதிபராக முற்ச்சி செய்கிறேன்
Arumai arumai Poday God bless you
Excellent speech! Mr. Pandey!
Super sir, very inspirational speech and very useful things told in a very jovial way for youngistan. I do not know how this 42 plus minutes went, in some places it made my eyes wet.. BIG salute to you Sir. ---- Saravana from Bangalore
உங்கள் தமிழ் அறிவிற்கு தலை வணங்குகிறேன்
Very inspiring!!! Excellent
அருமையான உரை உன்மை பதிவு
I like very much your motivation
Anna super
Osam sir.. நன்று நன்றி
Sir very boost speech sir tq so much
அருமை... வாழ்த்துக்கள்
Excellent speech pandey sir
Pandejee has high sense of humour. He has the capability of telling very serious matter comically. Great Pandejee.
வேற லெவல் speech bro
Tq for your motivational speech super
Awesome speech pandey
presentable speech.....pidichirukku romba
Present day Cho = Pandey 😀
👏👏👏
அருமையான பதிவு
பாண்டே உங்க அளவுக்கு தமிழ் தெரியாதற்க்கு வெட்க்கப்படுகிறேன் நான் மதுரைதான் தமிழன்தான் ஆனால் உங்கஅளவுக்கு தமிழ் தெரியாது.வாழ்த்துக்கள் மிஸ்டர் பாண்டே.
அருமை சகோ வாழ்க வளர்க எம் மக்கள்
arumai....nanpa....!!!!
அருமை 👍
i heard couple of your speech its all very good please continue the good work people like you can change the fate of our indian youger generation
speech for the day. excellent.
Let, rent o a few ...
Matured ppl will sure appreciate pandey speech .
Extraordinary speech pandey
Good.. I'm from Malaysia
excellent speech that everybody should listen
Nalla sonneenga bro.....thala ya paththi utharanathuku sonneenga....super bro
Hi Pandey ji, Really ur speech is awesome. It will be an inspiring for youngsters those who sees this video. I don't know will it suit for all. But really suits me to make my life successful.
Hai Pandey super
உங்களின் உரை அவசியம் மாணவர்களுக்கு தேவை....
அருமை சகோ கலக்கல் பேச்சு
Superb sir
As usual பிண்ணிட்டீங்க!😍
எங்கிருந்தோ வந்த பீஹாரிய சகோதரனுக்கு தெரியுது ...தமிழர்கள் என்றைக்கு இதையெல்லாம் உணரப்போகிறார்கள் ....நல்ல கருத்து பாண்டே!
இவர் பீகாரியா ஆச்சரியம் தமிழ் எப்படி பேசுரார்
@@KannanKannan-de7zc s
Sir அவர் நம்ம தமிழ் மண்ணில் பிறந்தவர் sir... தமிழன்
கல்லூரி நடுத்துவது பிசினஸ் இல்லை ! சேவைக்காக நடத்தனும்: இன்னக்கு அது பிசினஸ்!
பாண்டே உங்கள் தமிழுக்கு 🙏
Pandey sir super speech sir
Our college function..Mass sir.. looking for Ur another visit sir
Good
Ū00pp,
வாழ்த்துக்கள் பாண்டே அண்ணா
Excellent speech I ever heard
Arumai excellent speech
அருமை சகோதர
Very happy hear u sir.
அருமை பான்டே அன்னா
Semaaaaaaaaa
வாழ்த்துகள் அண்ணா
Pandey's sarcasm to its best.
சிறப்பான பேச்சு தமயனே
Sir ultimate motivational speech...super sir...
அருமை sir.
அருமை ஐயா
superஅருமையோ அருமை
ROMBA SUPER SIR UNGALA MATHIRI VARUNUM YANRU YANAKU VIRUPAM
சூப்பர்pandey
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: ஞமள
nice
அருமை சார்
Super motivation speech sir.....
You are great
Very very NYC speech sir
Next 2021 tamil Nadu CM Rajinikanth
super super super
உங்கள் தமிழ் பேசும் அருமை
Awesome speech RRP sir
Sir Super I Missed You sir
Thank you
very inspiring speech Sir
Excellent Speech!
Excellent speech
👍👌Best
I like your speech
செம்ம speach
அருமைமணம் உம் பேச்சில்
Super speech....... 👍👍
very super speech sir