For the First Time in Thanthi TV..!! "Pandey-vukku Enna Kelvi.?" (13/11/2015) - Thanthi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2015
  • For the First Time in Thanthi TV..!! "Pandey-vukku Enna Kelvi.?" Watch Suba. Veerapandian question Thanthi TV's Chief News Editor (13/11/2015) - ThanthI TV
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 1,2 тыс.

  • @Dindigulgptboys8226
    @Dindigulgptboys8226 4 года назад +142

    2020 la video pathavanga like podunga

  • @madheshdurairaj2063
    @madheshdurairaj2063 4 года назад +67

    இறைவன் கருணையால்... இதுதான் பலபேர் அறிந்திடாத பாண்டே குசும்பு 😅😇

  • @edaniel835
    @edaniel835 8 лет назад +35

    I usually respect both of them for their individual skills. I really enjoyed the conversation between two intellectuals. As Pande says at the end, it is a good opportunity for him to clarify some false rumor by sitting in the other side. Good questions too. Good to see in Tamil. Really proud of Pande's Tamil even though his parents never read / write in Tamil.

  • @sankarsubramaniankt8138
    @sankarsubramaniankt8138 7 лет назад +129

    Hailing from Bihar he speaks impeccable, flawless Tamil. Hats off Mr.Pandey. He has taken his interviews to the next level, something like BBC Hard talk.. Vazhga, Valarga!!

    • @thamaraiselvan6
      @thamaraiselvan6 4 года назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @aswinrk6155
      @aswinrk6155 4 года назад

      Pandey roasted😂😂

    • @abhinavshukla2202
      @abhinavshukla2202 3 года назад +2

      He's MA degree holder in Tamil

    • @abhinavshukla2202
      @abhinavshukla2202 3 года назад

      @Kzaxrtij Skather 🤣🤣🤣🤣 romba Nalla thambi

    • @thamizhan8872
      @thamizhan8872 2 года назад +1

      Pizhaipathu thamizhal visuvasam samaskiruthathin mel.

  • @kartube45
    @kartube45 8 лет назад +3

    மிக அருமை. நம்மிடம் இருந்த பல சந்தேகங்கள் ஐயா கேட்டார்..
    நேர்மையும் அறம் சார்ந்த கேள்விகளும் உண்மையிலேயே பாண்டே அவர்களை சுய பரிசோதனைக்கு உள்ளாக்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  • @kamarajjj
    @kamarajjj 8 лет назад +23

    இரண்டு முக்கியமான விஷயங்கள் அழுத்தமாக பதியப்படவில்லை :
    1. செத்த மாடு என்பது வேறு ..கறிக்காக அறுக்கப்படும் மாடு என்பது வேறு . செத்த கோழியை யாரும் உண்பதில்லை , கறிக்காக அறுத்து வெட்டப்படும் கோழியை தான் உண்ணுகின்றனர் . அது போன்ற ஒரு விஷயமே இது .
    அதனால் , பீப் தின்பது தவறென்று அம்பேத்கர் சொல்லவில்லை , செத்த மாட்டை உண்ணாதீர்கள் என்கிறார் . இந்த முக்கிய வேறுபாட்டை கடைசி வரை சுப வீரபாண்டியன் அவர்களும் தெளிவாக எடுத்துரைக்க தவறி விட்டார் .
    மாமிசம் உண்ணாதவர்களுக்கு இந்த வேறுபாடு தெரியாது .
    2.விருதுகளை திருப்பி தருவது என்பது அடையாள போராட்டமென்றாலும் ,அதன் அர்த்தம் யாதெனில் ...முன்பும் மத கொலைகள் நடந்தன , ஆனால் அவை ஒரு பரவலான கொள்கைக்காக , மறைமுக அரசியல் பலன்களுக்காக நடந்தவை அல்ல . அதனால் தான் இதை கண்டிக்க வேண்டும் ..! இன்னும் தெளிவாக சொல்வதென்றால் , இஸ்லாமிய எதிர்ப்பை பரவலாக்கும் எண்ணத்தோடு மிக வேகமாக தீயாக பரவும் இந்த விஷயத்தை அரசியல் லாபங்களுக்காக செய்வதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டிப்பதே ஆகும்.
    There was not an agenda behind such killings earlier, now it is becoming a trend...for selfish political gains, that is the problem.

    • @manokaranmanokaran5698
      @manokaranmanokaran5698 4 года назад

      ரங்கராஜன் உங்கள் பேட்டி பல வித்தியாசங்கள்காணப்படுகின்றன முதலில் கடவுளாகமாட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ளமாட்டான் என்பதை நாம் புரிந்து கொள்ளமாட்டான் என்றும் நம்பிக்கை உள்ளவர்களை பேட்டி அடுத்தடுத்துகடவுள் இல்லை என்பவரையும் சர்சை உள்ளவர்களை (உம்) நித்யாநந்ர் சங்கராச்சாரியார் மோடி

    • @kkkkjio5786
      @kkkkjio5786 3 года назад

      ஆமாம்... RSS வளர்ப்பு நாய் இந்த பாண்டே... இப்போது பார்பணர்களுக்கு சாதகமான சட்டங்களை சாணக்கியனாக ஆதரிப்பது இவனுடைய வேலை... பார்பணன் 10% இட ஒதுக்கீடு, குடியுரிமை சட்டம், ஜீயர் நியமனம்...etc... உங்கள் அம்மாவை கூட்டி கொடுத்து கஞ்சி குடிடா... கைபர் போலன் கனவாய் மாட்டு மூத்திர கும்பலே... யார்டா இந்து? பூனுல் போட்டவன் தான் இந்துவா? இந்தியா எங்கள் தேசம்... உங்களை ஹிட்லர் மாதிரி கொண்டால் தான் மூடிக்கிட்டு இருப்பிங்க... எல்லா வேலையிலும் உயர் பதவியில் ஜாதியை சொல்லி இருப்பானுக... உடல் உழைப்பு வேலையில் ஒருத்தன் இருக்க மாட்டான்... OBC இட ஒதுக்கீட்டை ஆட்டைய போட்டு நோகாமல் நுங்கு தின்னுங்கடா....

  • @sivasuryasivakumar3745
    @sivasuryasivakumar3745 5 лет назад +141

    Who is here after rangaraj pandey's resignation 😭
    We will definitely miss you sir

  • @saravananr5994
    @saravananr5994 6 лет назад +14

    இது ஒரு அற்புதமான நிகழ்ச்சி. நன்றி திரு.சு.ப மற்றும் திரு.பாண்டே அவர்களே.

  • @rameshpandiyan9565
    @rameshpandiyan9565 4 года назад +60

    நாட்ட கெடுத்தது மூன்று பேர் .1சினிமாக்காரன் 2அரசியல்வாதி3பத்ரிகையாளர்

    • @vivianangelo999
      @vivianangelo999 4 года назад +1

      First politicians bro.

    • @noormohamed2559
      @noormohamed2559 4 года назад +16

      இவர்களுக்கெல்லாம் முன்னோடி நம்ம தான்

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx 4 года назад +10

      Ada.... Mothama DMK nu sollunga bro

    • @mkrk2015
      @mkrk2015 4 года назад

      நீ யாரு?

    • @user-ts9wo3td3o
      @user-ts9wo3td3o 3 года назад

      @@noormohamed2559 💯 bro

  • @ShankarKumar-ru4xe
    @ShankarKumar-ru4xe 8 лет назад +251

    தந்தி டிவியின் சிறந்த நேர் கானலில் இதுவும் ஒன்று. இது திறமையான இருபேச்சாளர்களின் போட்டி ...

    • @yaminisrikrishnan8095
      @yaminisrikrishnan8095 4 года назад +5

      Petti thaan potti alla !

    • @pauledwin4590
      @pauledwin4590 4 года назад +2

      He is very smart in diverting the topic with in a second.He is one of THAT WEAPON from R S S

    • @pauledwin4590
      @pauledwin4590 4 года назад +2

      I am 82 years old
      I am not seeing any journalist in
      Any Tv like kunasekaran in PT
      And Aravinthakzhan in
      Sathyam tv

    • @ArunKumar-hx4oy
      @ArunKumar-hx4oy 3 года назад +4

      @@pauledwin4590 he even trolled RSS people... Just because he is supporting Hindu religion, it doesn't meant that he belongs to RSS

    • @ArunKumar-hx4oy
      @ArunKumar-hx4oy 3 года назад +3

      @@pauledwin4590 what an 82 years old Sir is doing now

  • @77555kuyt
    @77555kuyt 7 лет назад +5

    Suba and Pandey - what an exchange of ideas. Each may disagree on others thoughts but this is what a true debate is for. Rangaraj Pande embodies true Indian spirit and journalistic excellence. Hats off - your new fan.

  • @user-qp2ob8wx4y
    @user-qp2ob8wx4y 7 лет назад +10

    பாண்டே உங்கள் ஊடகவியல் பணி சிறப்பாக உள்ளது வாழ்துக்கள்

  • @pSethu
    @pSethu 8 лет назад +11

    அருமை. திரு பாண்டே மீதான சந்தேகங்கள் நீங்கின. பெரியார் குறித்த சுப வீ அவர்களின் கேள்விக்கு தவறிழைத்து விட்டேன் என கையை மேலே தூக்கியிருந்தால் இன்னும் மதிப்பு கூடியிருக்கும். எனக்கு இவரின் மோடியுடனான நேர்முகமும், ராமகோபாலன் நேர்முகமும் இவருக்கான திருஷ்டி என்றே சொல்ல வேண்டும். மற்றபடி மூன்றே வருடங்களில் தந்தி டிவி-யை பேர் சொல்லும்படியாக வைத்திருக்கும் பெருமைக்கு பாராட்டலாம். வாழ்த்துகள் திரு பாண்டே. (பதிலில் இறைவன் அருளால் என்பதை ஒரு ஊடகவாதியாக தவிர்த்திருக்க வேண்டும்)

    • @subramanian2115
      @subramanian2115 8 лет назад +7

      +Sethuramasamy Pitchaikannu ,இறைவன் அருளால் என்று கூறிக்கொண்டே பல இரக்கமற்ற செயல்கள் செய்பவர்களில் பாண்டேவும் ஒருவர் என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

    • @suryasurya876
      @suryasurya876 6 лет назад

      subra manian எங்கடா 2 வருஷமா தெரியும்னு சொல்லிட்டு இருக்க ஆனா ஆதாரத்த காணோம்

    • @vaan1376
      @vaan1376 3 дня назад

      தவறு செய்யாதவர் கை தூக்க வேண்டும் என சொல்வது அநியாயம். ஊடகவியாலாளர் கடவுள் நம்பிக்கையோடு இருக்க கூடாது என சொல்வது அவரின் தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது.

    • @vaan1376
      @vaan1376 3 дня назад

      ​@@subramanian2115 மனிதனை நினை என சொல்லிவிட்டு மனித சமூகத்திற்கு எதிராக செயல்படுபவர்களில் சுபவீயும் ஒருவர் என்பது மட்டும் தெரியாமல் போய்விட்டதா.!?

  • @k.rahman4561
    @k.rahman4561 8 лет назад +5

    kudos to you pandey.
    really glad to note that a north indian by birth speaks tamil this fluently. i have many north indian friends who still cant or doesnt want to speak in tamil after many years of living in chennai.

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n 8 лет назад +421

    பாண்டே ஒரு நேர்மையான மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்த்துகள் அண்ணா தமிழர்களுக்கான உங்கள் ஆதரவு தொடரட்டும்

  • @alagashanalagashan5477
    @alagashanalagashan5477 7 лет назад +16

    பாண்டே மிகச் சிறந்த மற்றும் தேர்ந்த செய்தி ஆசிரியர்.பாண்டே பீகாரை சேர்ந்தவர் என்பது ஆச்சரியமாக உள்ளது. தொடர்ந்து வெற்றி நடை போடட்டும் மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறும் பாண்டேவின் பணி. வாழ்த்துக்கள்..................

  • @insafsirajudeen7607
    @insafsirajudeen7607 5 лет назад +6

    பாண்டே அண்ணன் அவர்கள் ஒரு அற்புதமான நேர்மையான மனிதர். அண்ணா உங்களுக்காகவே பலர் தந்தி TV யை பார்க்கிறோம். உங்களை ரொம்ப பிடிக்கும்.

    • @SelvaKumar-zz6ci
      @SelvaKumar-zz6ci 2 года назад

      Day panday pota sunni kola verila iruke . Nee oru hair mutta kothi pota potta.

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 4 года назад +3

    மறுபடியும் நிரூபித்துள்ளார்கள் நீங்கள் நேர்மையான திறமையான பேச்சாளர் என்று வாழ்த்துக்கள்..

  • @manigandan2277
    @manigandan2277 7 лет назад +2

    அழகிய கேள்விகள்
    அதற்கு
    ஆழமான பதில்கள்
    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @sakthisksingnuthchr1276
    @sakthisksingnuthchr1276 4 года назад +28

    ரங்கராஜ்பாண்டே அவர்கள் சிறந்த நல்ல மனிதர் எனக்கு பிடிக்கும்...அசராத சிங்கம்

  • @raakeshnprakash
    @raakeshnprakash 8 лет назад +66

    A bold decision to subject oneself to a critical interview such as this. Hats off, Rangaraj!

    • @chanthirans2647
      @chanthirans2647 3 года назад

      Mdmdkg

    • @chanthirans2647
      @chanthirans2647 3 года назад

      Cldmrkggl?'(#@)"

    • @raakeshnprakash
      @raakeshnprakash 3 года назад +1

      @@chanthirans2647 I did not understand your comment, Chanthiran.
      By the way, my views and beliefs on Rangaraj's journalism has evolved ever since.

    • @abhinavshukla2202
      @abhinavshukla2202 3 года назад

      @@raakeshnprakash what do you think about him then and now?

    • @raakeshnprakash
      @raakeshnprakash 3 года назад

      @@abhinavshukla2202 I was utterly wrong in my observation. Learnt a lot between then and now by hearing out intellectuals.

  • @Sriramnish
    @Sriramnish 8 лет назад +32

    It is difficult to handle and answer Mr. Suba vee. He is a much intellectual person. Also kudos to Pandey.

  • @manigandansaminathan6111
    @manigandansaminathan6111 5 лет назад +12

    I like pandey very much...
    You have more guts ...
    Super pandey.... i want to meet you
    One day in my life...hat's of you pandey sir...

    • @subbulakshmi3077
      @subbulakshmi3077 4 года назад

      Ann.anbu.sakodara.nal.valthukal.ella.valamum.nalamum.petruvala.calthum.sakodara.subbulakshmi..let.sudt.nermai.unnai.podu.thondu.kadasil.ilandadu.Ann.magalai.any.how.iravan.April.irundal.ungalai.sandippen..ulli.thangum.kaledan.silai.agiradu.ulli.thangaya.kal.padithan.agiradu...hands.nalame.peruga

  • @ananadraje
    @ananadraje 6 лет назад +29

    ரங்கராஜன் பாண்டே. உங்கள் உண்மைத்தன்மையும் பேச்சாற்றலும் பாராட்டத்தக்கது. நன்று. நன்று. This sort clarity only we expect from the media. Good work Mr. Pandey.

  • @stephanhari5621
    @stephanhari5621 8 лет назад +22

    சுப வீ அவர்கள் ஏன் நேரடியாக தி மு க வில்
    சேரக்கூடாது . ? பொதுநிலை நாடகம் எதற்கு.?

    • @HasanYaser
      @HasanYaser 8 лет назад +3

      avar dk, dmk aadaravalara than katti kolgirar! karuppu sattayai parungal! ungal kumbalai serndavargal than eluthalar, vimarsagar pola neraya adaimoliudan suthuranga!

    • @sakthisubramani
      @sakthisubramani 7 лет назад +2

      avaru DNK than

    • @shakujaku4255
      @shakujaku4255 6 лет назад

      hari sest வக்காலத்து முழுதும் திமுக விற்குத்தானே.,பிறகென்ன?

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 8 лет назад +21

    After a long time, an interview with culture and respect.

  • @TamilTamil-hm9qc
    @TamilTamil-hm9qc 7 лет назад +2

    உன்மை சொன்னா இந்த நாடு இப்படிதா செய்யும்.
    கவலை வேன்டாம் உன் பனியை நன்றாக செய்து வ௹கின்றாய் நீங்கள்தான் உன்மை super star

  • @sajenaa1290
    @sajenaa1290 5 лет назад +135

    Pandey's mind voice: Silvandu sikum...Sirutha sikathu ya...😃😃

    • @tharanitharan2925
      @tharanitharan2925 4 года назад +1

      😂🤣

    • @narasimmanchimu1239
      @narasimmanchimu1239 4 года назад

      Ila.. apdiyellam iliye 🤔🤔🤔.. semaiya thenaran 😂.. dhayavu senji fulla paakalam

    • @harishkumar-np3xh
      @harishkumar-np3xh 4 года назад +5

      @@narasimmanchimu1239 olunga parunge sir

    • @balaji.m8462
      @balaji.m8462 4 года назад +1

      Pandey தவறாக பேசி உள்ளார் தவறான கருத்தை padhivittu உள்ளார். இது podhadha அவர் sariyanavar அல்ல என்பது

    • @siva_subramaniam
      @siva_subramaniam 4 года назад

      🤣🤣🤣🤣

  • @gouthamanking568
    @gouthamanking568 5 лет назад +64

    திரு பாண்டே அவர்கள் அருமையான பதிவு ஜி

  • @vasi
    @vasi 8 лет назад +121

    I am a fan of Rangaraj Pandey. He has a good sense of journalism.

    • @maryalphonsa2490
      @maryalphonsa2490 Год назад

      Haaaaa Pandey means laugh....

    • @vasi
      @vasi Год назад

      @@maryalphonsa2490 7 years back he was a good journalist. Now, yes he is a joker.

  • @nagarajarunachalam2129
    @nagarajarunachalam2129 5 лет назад +16

    Enna oru thelivu pandey vidam ...ungala mathiri orutharai thanthi tv elanthu vitathu...

  • @RS-df2gr
    @RS-df2gr 8 лет назад +33

    nice interview.I differ politically with Suba vee but he is a gentleman.He is strong on logic and very articulate.

  • @prabhucreations3209
    @prabhucreations3209 5 лет назад +11

    I like pande speech.

  • @clextonroy715
    @clextonroy715 8 лет назад +18

    After so long we had a nice interview , tq suba n paanday .

  • @kaantha9384
    @kaantha9384 8 лет назад +10

    U r great pandey sir,u did your grat job,Thank u sir....

  • @jawahargs3237
    @jawahargs3237 8 лет назад +10

    chanceless programe pandy u r answer super

  • @shivakumarrs7725
    @shivakumarrs7725 8 лет назад +10

    Nice Interview Pandey...

  • @kannanc1674
    @kannanc1674 4 года назад +4

    Mr. Pandey is a very good gentleman.

  • @lakshmiraj153
    @lakshmiraj153 5 лет назад +7

    Semaaaa interview..... Subavi sir superb

  • @ayyappanrenga4208
    @ayyappanrenga4208 6 лет назад +9

    அருமையாக உறையாடிய . திரு பாண்டே அவர்களுக்கு நன்றி

  • @originality3936
    @originality3936 4 года назад +14

    Thanthi TV ippo 2019 nil, thanmanam ilanthu sethupochu!!

  • @bala9569
    @bala9569 4 года назад +11

    Pandey 🔥🔥

  • @poojaaksharamtutorial232
    @poojaaksharamtutorial232 2 года назад +2

    பாண்டே சார் நீங்க, ராஜகம்பீரமாக
    அமர்ந்துள்ளீர் தாங்கள் அளித்த
    பதிலும் சூப்பர்

  • @jamunaravi20
    @jamunaravi20 5 лет назад +2

    அண்ணன் கேள்வி என்றால்
    கண் இமைக்காமள் கண்ட எனக்கு இதை பார்த்தால் மிகவும் ரசித்து பாத்தேன் இது நீன்ட நாள் சிந்தனையா இருந்தது

  • @KannanKannan-rb6bg
    @KannanKannan-rb6bg 6 лет назад +197

    பாண்டே,,அருமையான திறமையான செய்தியாளர்

  • @harishkumar3469
    @harishkumar3469 8 лет назад +161

    Pandey is the best Tamil journalist. I'm big fan of him.

  • @yesvee7377
    @yesvee7377 2 года назад +1

    From bihar he speaks better tamil then most in india

  • @BalajiDJi
    @BalajiDJi 8 лет назад +2

    Really Superb....!! Questions were so furious and those where all the questions of the public.... !!! Guys u have the guts to publish this...!! Congratulations..!!

  • @karthikeyanarumugam5516
    @karthikeyanarumugam5516 4 года назад +14

    அனுபவம் மிக்க, வயதில் மூத்த சுப.வீ. யுடன் இணையாக மிகத் திறமையாக கலந்துரையாடி, தன் முழு பலத்தையும் வெளிப்படுத்தி, நின்று, வென்ற பாண்டே... சூப்பர்...👌👏👏👏👏👏👏🙏

  • @gunasekaran141
    @gunasekaran141 8 лет назад +3

    Pandey u dng great..pls go ahead...!!!really i impressd ur way of speech..talented persn...

  • @sozhanfor
    @sozhanfor 8 лет назад +2

    வழக்கம் போல் பாண்டேவே அதிகம் பேசினார்... Suba Vee excellent ... his questions r so polite and genuine ...

  • @parassaran4275
    @parassaran4275 8 лет назад +5

    superb questions.... superb answers.....

  • @saravanans583
    @saravanans583 4 года назад +7

    Super pandey
    👌

  • @elamanickam2756
    @elamanickam2756 8 лет назад +15

    சுப வீ அவர்கள் எவ்வளவு அற்புதமாக கேள்வி கனைகளை தொடுக்கிறார். ! என்னே முதிர்ச்சி.!! சொத்து வழக்கு கேள்வி அருமை. ஆனால் பாண்டேவின் பதில் சலிப்படைய வைக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகாவது பாண்டே நடுநிலையோடு செயல்படுவார் என நம்புவோம்.

    • @ibrahimm4303
      @ibrahimm4303 7 лет назад +1

      Ela manickam

    • @shakujaku4255
      @shakujaku4255 6 лет назад +1

      Ela manickam இதேபோலத்தான் சுபவீயும் பாண்டேவிடம் திணரிப்போனாரு.
      நீதிமான் எவனும் இந்தகாத்தில் இல்லை.

    • @vaan1376
      @vaan1376 3 дня назад

      அவர் எல்லாருக்கும் சொத்து வழக்கு என போடுவதாக நடுநிலையாக பதில் தருகிறார். அது புரியவில்லையா?

  • @maalaipozhuthu
    @maalaipozhuthu 8 лет назад +5

    Good idea and interview. Perhaps all anchors should go through these type of switch interviews once in two- three years in public.

  • @muthumaharaja8201
    @muthumaharaja8201 5 лет назад +5

    I'm watching this program after pandey resign his job 😥😥 .

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 5 лет назад +43

    வட மாநிலத்து பாண்டே தமிழ் மீது வைத்த பற்றுக்கு நன்றி.

  • @dhinesh7704
    @dhinesh7704 5 лет назад +32

    ரங்கராஜ் பாண்டே. மிக நல்ல நெறியாளர். அவரது கேள்வியின் மற்றும் பேச்சு திறமைக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @prakash1217
    @prakash1217 8 лет назад +1

    Excellent interview by வீரபாண்டியன் sir. Hats off to your sir. You are really an inspiration and example for many people who come for an interview and public speeches. Highly respected your knowledge level. Seems to be Mr.Pandey is biased.

  • @umamaheswaranmaheswaran6992
    @umamaheswaranmaheswaran6992 8 лет назад +43

    congrats pandey fear none God is with you

    • @q8778
      @q8778 5 лет назад

      yes people not with you only God, don't trust the people 😂

  • @amguruprasath8037
    @amguruprasath8037 6 лет назад +4

    Pandey is very unique he is very graceful. Dont compare him to Goswami. Goswami is sold out. But Pandey has dignity.

  • @bala817
    @bala817 8 лет назад +5

    Excellent interview!!
    Wish you the best for your future

  • @ajithvikram123
    @ajithvikram123 8 лет назад +1

    crisp n thoughtful Pandey. Sharp thinking followed by sharper words.... Even the person on the left is equally knowledgable.

  • @sidharthpillai
    @sidharthpillai 8 лет назад +2

    சுப.வீ you are simply great

  • @dhanalakshmi2065
    @dhanalakshmi2065 8 лет назад +7

    u r great pandey sir.........................

    • @parthasarathynarasimhan4468
      @parthasarathynarasimhan4468 4 года назад

      சுபவீரபாண்டியனை செருப்பால் அடிக்க வேண்டிய முட்டாள்

  • @comboboy32
    @comboboy32 8 лет назад +27

    pandey sir always great...respect!!!

  • @aapthan8315
    @aapthan8315 8 лет назад +22

    Superb Mr Pandey

  • @srikumarsethumadhavan8483
    @srikumarsethumadhavan8483 Год назад +2

    Pandey is an Indian which is where TamilNadu belongs. Get over the fact that he is not a Tamilian. He belongs to this soil just as much as any other Indian

  • @baskaranramasamy3020
    @baskaranramasamy3020 8 лет назад +19

    மதம் மதம் என பேசி நாட்டை பிளக்க சில கும்பல்திரிகிறது முடிந்தால் அவரவர் மதம் உள்ள இடத்திர்க்கு சென்று இருந்து பாருங்கள் தெரியும்

  • @boopik
    @boopik 8 лет назад +144

    பாண்டே கேள்விகள் கேட்பதற்கு முழுமையான தகுதி உள்ளவர் !
    பதில் சொல்வதற்கு அல்ல ! அதற்கான தகுதியை வளர்த்து கொள்ளும் தகுதி
    பாண்டே விற்கு உண்டு ! இன்னும் சற்று பக்குவமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை .
    ரெங்கராஜ் பாண்டேவை அடையாளம் கண்டுபிடித்து
    ஒரு தொலைக்காட்சி நெறியாளராக தந்தி டிவி க்கு அறிமுகப்படுத்தியவன் என்ற முறையில்
    என் கருத்துக்களை பதிவு செய்கிறேன் .
    பாண்டே இந்த நிகழ்ச்சியிலும் சுபவீ அவர்களை பேச விடவில்லை .இதை நிச்சயம் அவர் குறைத்து கொள்ள வேண்டும் .
    பாண்டே போன்றவர்கள் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் தேவை ; காரணம் மக்களாகிய நமக்காகத்தானே இவ்வளவு கேள்விகளை ஒரு ஊடகத்தின் சார்பாக கேட்கிறார் .புரிந்து கொண்டு பாண்டே போன்றவர்களை ஊக்கப்படுத்துவோம் .பாண்டே சரியான கேள்விகளை தொடுக்கா விட்டால் அவரை சாடுவோம் .
    நான் எந்த ஒரு கட்சியையும், இயக்கத்தையும் சார்ந்தவன் அல்ல ! மக்களுக்கு தேவையான விசயங்களை கொண்டு போய் சேர்க்க , கேள்விக்கு என்ன பதில் ,ஆயுத எழுத்து
    போன்ற நிகழ்ச்சிகளை வடிவமைத்ததின் நோக்கம் இன்று நிறைவேறி உள்ளதை இந்த யூ ட்யுப் பார்வைகளே சாட்சி !

  • @ananadraje
    @ananadraje 6 лет назад +2

    Thank u and keep it up. Without any hesitation or fear or confusion, u faced Mr. Subha Veera pandian. Wonderful. Good. Keep it up

  • @MrJoker-ji2em
    @MrJoker-ji2em 6 лет назад +5

    I like pandey speech.... Very frank

  • @senthilsenthil3809
    @senthilsenthil3809 7 лет назад +16

    பாண்டே sir I am your biggest fan ,I love so much.

  • @kk32340
    @kk32340 8 лет назад +5

    very nice interview

  • @sakthivelsubbaiyan4186
    @sakthivelsubbaiyan4186 8 лет назад +10

    Nice interview and thanks Pandey for bringing Truth in News!!!!
    Good Luck....

  • @rengarajanragavan
    @rengarajanragavan 8 лет назад +1

    different program, and well replied Mr. Pandey

  • @chandrasekarannallusamy7505
    @chandrasekarannallusamy7505 7 лет назад +11

    congratulations Mr. Suba veerapandian questions super
    schools inspector test to teacher pande.

  • @amazinghumans3039
    @amazinghumans3039 7 лет назад +5

    Good questions from suba veerapandiyan sir..
    This interview shows that how risk is to answer some questions..
    But thats good... Congrats rangaraj pandey sir

    • @hajisadhakathullah5007
      @hajisadhakathullah5007 3 года назад

      P0nday sir when your interview you are having habit in serting unnecessory questions reg. Muslim EXample when you haveinterview with veeramani sir
      You inserted the question why you did not objecct muslim ladies in wearing Burks dress which was irrelavent to that. Interview.what is your reply

  • @PravinKumar-rp5ji
    @PravinKumar-rp5ji 8 лет назад +1

    after seeing this i would request every reporter to be polite and genuine

  • @jansiv8734
    @jansiv8734 7 лет назад +35

    எந்த மனிதனின் இயல்பும் அவன் சார்ந்த நிலையினை அவன் பேசும் இரண்டே வார்த்தைகள் காட்டிவிடும். அப்படியிருக்க பாண்டே தன்னை ஒரு நடுநிலையாளன் என்று காட்டிக்கொள்ள படுகின்ற பாட்டை நளினமாக அவருக்கே தெரியாமல் வெளியே கொண்டுவந்து விட்டார் சுப. வீ.. சூப்பர்

  • @sadhgurudevar697
    @sadhgurudevar697 7 лет назад +18

    Nice Pandey.I like you. you are a true Indian.Jai Hind.

    • @PraveenKumar-th8iw
      @PraveenKumar-th8iw 7 лет назад +11

      உண்மை தெரியம கமண்ட் போடதிங்க...!

    • @nasihadeen2815
      @nasihadeen2815 7 лет назад +4

      Suba vee rocks...

  • @user-zk4vx5sd4q
    @user-zk4vx5sd4q 8 лет назад +16

    அண்ணன் சுபவீ அவர்கள் பாண்டேவிடம் மல்லுக்கட்டாமல் அழகாக நாசூக்காக சிரித்துக்கொண்டே கேள்விகளை கேட்டு அவரின் வாயாலேயே அவர் யாரென்று அடையாளப்படுத்தும்படி செய்துவிட்டார். மிக மிக மிக ரசித்துப்பார்த்த ஒரு நிகழ்ச்சி, பாண்டே ரொம்பவும் திணறிவிட்டார்.

  • @baskaranramasamy3020
    @baskaranramasamy3020 8 лет назад +162

    சிங்கமாட்டம் பதில் சொன்ன ரெங்கராஜ்பாண்டேக்குவாழ்த்துக்கள்

  • @msms3321
    @msms3321 5 лет назад +1

    அருமையான பதிவு நேர்மையான பதில் பாண்டே சுப வீரபாண்டியன் போன்றோரின் நேர்மை நேர்மையற்ற ஒருதலை பட்ச உணர்வாளர்களுக்கு அருமையான செருப்படி வாழ்த்துக்கள் சகோ

  • @Dare2baDevil
    @Dare2baDevil 7 лет назад +7

    I am a fan of veerapandian after this interview

  • @bsugavanamunited
    @bsugavanamunited 8 лет назад +6

    It was very polished interview and Subha V was trying to reduce the damage to KV's image and to DK. As a student in the 50's I have heard both EVR and KV promoting violence against Brahmins. This is openly or secretly supported by all the present leaders of DK not only for their survival but also to make sure no Brahmin is recognized in Tamilnadu for his or her contribution.

  • @amirandaram
    @amirandaram 8 лет назад +2

    Good qns from Suba Vee sir and good replies from Pandey Ji. It is something great that for someone who is non-tamil origin to show this much involvement in local politics, language and culture.

  • @mohanchandradubai6706
    @mohanchandradubai6706 5 лет назад +2

    Thank sree subaveerapandian sir pinetinga very good question pande oda muncha parunga epdi thenarn parunga envan enthuna perkitta kundaka mandaka madaki madaki kelvi keturupan avanala sila kelviku pathil solla mudiya

  • @MySaravan
    @MySaravan 8 лет назад +3

    Even-though I have other opinion on some of the views of su ba and pandey, would like to appreciate both of them for this informative interview.

  • @karthikgunasekaran5236
    @karthikgunasekaran5236 3 года назад +3

    Epic at 25:41, ungaluku theriyadha sattam ondrum illai moment🤣🤣🤣

  • @rajeshe1619
    @rajeshe1619 8 лет назад +2

    very very open statement questions ... like your interview Mr.paande....

  • @gouthamanking568
    @gouthamanking568 5 лет назад +9

    அருமை திரு ரங்க ராஜ் பாண்டே அவர்கள்

  • @mohammedelyas3396
    @mohammedelyas3396 8 лет назад +12

    Enjoyed.Hats off to the way the interview was conducted and the questions were answered.

    • @kasmirregan2655
      @kasmirregan2655 3 года назад

      சுபவீரபாண்டி ஐயா வாழ்த்துக்கள்

  • @prasad2505
    @prasad2505 7 лет назад +3

    Excellent interview!

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +1

    எந்த ஊர் காரர் என்பதை விட எப்படி பட்ட மனிதர் என்பது தான் முக்கியம்.

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 5 лет назад +2

    A good work is as soon said as a bad one. Very nice. Ambition makes people diligent.

  • @KUMARM-nh8wz
    @KUMARM-nh8wz 5 лет назад +4

    Super pandey speech

  • @vinothpurushothaman3263
    @vinothpurushothaman3263 5 лет назад +5

    Who all here after pandey's interview in behindwoods air ?? :D :D

  • @rthiaga
    @rthiaga 8 лет назад +1

    I really loved the politeness and patience of Suba. Veerapandian. As always loved Pandey's speech.

  • @vijayakumar-ep8hf
    @vijayakumar-ep8hf 4 года назад +2

    He is a very intelligence person