😔😔😔 இந்த லாரி டிரைவர் தொழில் என்னோடு போகட்டும்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 96

  • @RajkumarJaaliyur
    @RajkumarJaaliyur Год назад +29

    டிரைவர் அண்ணா மிகவும் ஒழுக்கமாக நாகரிகமாக பேசுகிறார்... இவரை பேட்டி எடுத்ததற்கு ராஜேஷ் அண்ணாவுக்கு ரொம்ப நன்றி... உங்க வீடியோ எல்லாமே சூப்பர் ரொம்ப சூப்பர்... உங்க வீடியோ எல்லாம் முழுசா பார்ப்பதால் தான்... அதில் வரும் வழிமுறைகளையும் அறிவுறைகளையும் பின்பற்றுவதால் நல்ல முறையில் டிரைவிங் செய்து மிகவும் பாதுகாப்பாக பயணித்து வருகிறேன்... நன்றி ராஜேஷ் அண்ணா

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Год назад +20

    அண்ணா லாரிக்கு புதுசா வர்றவங்களுக்கு இளைஞர்களுக்கு லாரி கிளீனர் எந்த மாதிரி வேலை செய்ய வேண்டும் அத பத்தி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளீஸ் டிரைவர் ஆகணும் ஆசைப்படுகிறேன் டிரைவர் ஆகணும் தான் என்னுடைய கனவு

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K Год назад +9

    Driver பொதுமக்கள் attack பற்றி கூறியது மிகவும் நல்ல கருத்து 🙏🙏🙏🙏👌👌🇮🇳

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K Год назад +11

    இல்ல தல விபத்து நடந்தாலே எது பெரிய வண்டியோ அந்த வண்டியின் மேல் தான் குற்றம் சுமத்த படுகிறது

  • @ranjithranjith-oe5qf
    @ranjithranjith-oe5qf Год назад +39

    டிரைவர்கள் இல்லை என்றால் நாட்டில் ஒன்றுமே நடக்காது. அதை மக்கள் உணர்ந்து கொண்டு நடக்க வேண்டும். டிரைவர்களை முதலில் மதிக்க பழகுங்கள்

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 Год назад +8

    These kind of interviews will reveal the difficulties faced by the lorry drivers. Your question & answer session with the lorry driver is really nice and feel like we personally interact with him. Thank you for making such nice videos.

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 Год назад +4

    டிரைவர் அண்ணா சொல்வது அனைத்தும் உன்மையே பாதுகாப்பான தொழில் இல்லை ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு இல்லை திருடு போனால் உரிமையாளர் நம்பமாட்டார்கள் காவல் துறையில் சொன்னாலும் நீயே விற்று விட்டு திருடு போயிருச்சு னு சொல்லுதேனு ஓட்டுநர்களை குறை சொல்வார்கள் ஓட்டுநர் நிலைமை இது தான்

  • @anandiyer4529
    @anandiyer4529 Год назад +5

    Rajeshji
    Great Effort for Showing the Ground Reality of the life of Lorry Drivers.
    It is a thankless job we should realise that when we have an Egg omlette in Chennai it is because of the Efforts of the Lorry Drivers who have made it possible by bringing the Eggs from Namakkal to Chennai
    Thank you

  • @KAVIARASUC-s1r
    @KAVIARASUC-s1r 3 месяца назад +1

    My Father is Driver and we have 12 wheel Truck.
    Enga appa solluvaru " Intha Motor tholil enoda pogatum"
    "Neeyachum nalla padichu nalla valaiku poganumnu solluvaru"
    Na ippa oru IT company la freshera velai seigiren.
    My Father is now proud.
    Sometimes enga appa ku call pannumpothu,connect agathu. 1 day kuda fulla connect agathu bcoz athu network illatha areava iruku...
    Antha timela me and my family is in fear at extreme level.
    "Enachunu theriyalaiye.."Apadinu nenaipom..
    Single Drivera povaru becoz family situtation..
    Diesel vikara velaiku, Driver potta.
    Driverku tha correcta iruku.
    Not the Owner...
    Bro unganala muduncha 12 wheel Truck pathi video podunga.
    Palaya model vandiku video podunga becoz ippatha BS6 vanthuruchu,palaya model vandiellam bs3,bs4.
    So neraya changes iruku like sensors...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 месяца назад

      Thank you so much for sharing your valuable experience, 🙏🙏🙏

  • @speed76825
    @speed76825 Год назад +3

    அண்ணா எனக்கு புதிய அனுபவம் கிடைத்திருக்கிறது அண்ணா ஐயா அவர்களுக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி அண்ணா

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Год назад +3

    நானும் ஓட்டுனர்தான்
    பெரிய வண்டி ஓட்டும் நீதான் பாத்துப் போகனும்
    என்பார்கள்.

  • @allinoneeverythinghere3775
    @allinoneeverythinghere3775 Год назад +1

    Driver Anna Super ah pesuranga ...
    நகைச்சுவையாக பேசுகிறார் , தெளிவாக அறிவுரை கூறுகிறார் .

  • @Jonymoses3103
    @Jonymoses3103 Год назад +3

    லாரி ஓட்டுவது மிக கடினம் இருசக்கர வாகன ஓட்டிகள் யாரும் கவனமாக ஓட்டுவதில்லை

  • @asrajan5622
    @asrajan5622 Год назад +4

    அதிக மழையில் வாகனம் ஓட்டுவது கடினமா அல்லது அதிக வெயிலில் வாகனம் ஓட்டுவது கடினமா சொல்லுங்க அண்ணா வீடியோ சூப்பர் 👌👌👌

    • @KesavanKesavan-hu5yq
      @KesavanKesavan-hu5yq 9 месяцев назад

      அதிக மழை பெய்யும் போது வாகனம் ஓட்டுதல் கடினமான ஒரு செயல் முக்கியமாக break நிக்குது அதிக தொலைவில் பார்க்க இயலாது

  • @inbarajananbu8649
    @inbarajananbu8649 Год назад

    Good job.. you're interviewing white, blue and brown collar people unbiased 👍

  • @manimurugan800
    @manimurugan800 Год назад +1

    எதார்த்தமான பேச்சு 💐

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Год назад +3

    U give immediately reply our commands that's policy super👏👏👏

  • @anbumaha8075
    @anbumaha8075 Год назад +2

    ஒரு ராணுவ வீரன் எப்படியோ நாட்டிற்கு அது போல் டிரைவர்கள் இந்த தேசத்தின் சுமைதாங்கி வலிகலோடு கலந்த வாழ்வியல் ஓட்நர் பணி

  • @AJGAMING762
    @AJGAMING762 Год назад +2

    உங்கள் அத்துணை வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா 👍new sub

  • @AnjanaTarpaulins
    @AnjanaTarpaulins Год назад +1

    Very good interview...the lorry owner speech is good...

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Год назад +2

    Sir, Super review,More information for Truck driver facing problems thank you🎉🎉🎉🎉

  • @MsAkash1995
    @MsAkash1995 Год назад +3

    Amazing Rajesh. This has given me a very deep in-person insight on the difficulties faced by truck drivers

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 Год назад +2

    Nice. Driver express reality.

  • @OdinHardware
    @OdinHardware Год назад

    rajesh sitting on that back bench is very polite and appreciate his humbleness

  • @abdulrehan8247
    @abdulrehan8247 Год назад +1

    Super na ipdiye continue panna na daily videos

  • @balaganesh9524
    @balaganesh9524 Год назад +1

    Generally the trucks always take a track and travel only the cars and bike
    Travel zigzag and create accidents and blame the truck drivers . Yesterday I was travelling in a known truck a two wheeler and a car overtaking my truck very closely just miss case

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Год назад +2

    வரவன புரிஞ்சிகிட்டு தான் ஓட்ட முடியும் இப்ப உள்ள காலத்துல... வரவன் தவறா வந்துட்டு தான் தவற ஒத்துக்குவே மாட்டான் சார்.. நியாயபடுத்துவான் அந்த மாதிரி நாய்கள திருத்தமுடியாது சார் சாகப்பிறந்தவனுங்க

  • @imtiyasimtiyas6707
    @imtiyasimtiyas6707 Год назад

    Suuuper interview iam srilanka

  • @arunprakash7397
    @arunprakash7397 Год назад

    Driver ku ponnu tharamatanga it's True point.

  • @praveensavio6209
    @praveensavio6209 Год назад +1

    True words

  • @senthilarasu5
    @senthilarasu5 Год назад +1

    நானும் இவர்போலஒர் லாரி ஒட்டுனர் 20 ஆண்டுகளாக மிக கடினமான தொழில்

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 Год назад +1

    அண்ணா குறை சொல்வது லாரி டிரைவர்களை தான் சொல்வார்கள் என்ன செய்வது லாரி டிரைவர்களின் நிலமை என்ன செய்வது

  • @vishnusagarak
    @vishnusagarak Год назад

    Your camera angle is very good

  • @vimalvishwa8196
    @vimalvishwa8196 Год назад

    அருமை அண்ணா.. 👍

  • @RAJESH098
    @RAJESH098 Год назад +2

    Waiting for next video bro

  • @senthilkumarm7211
    @senthilkumarm7211 Год назад

    பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 Год назад

    Hai Mr Rajesh now watching.this video well 👍

  • @shornarajkannan7079
    @shornarajkannan7079 Год назад +1

    ஆட்டோ ஓட்டுநர்கள் தவறாக பேசுவார்கள் நண்பா

  • @ashifayisha5845
    @ashifayisha5845 Год назад

    Arumai Ana driver

  • @vijayvj9405
    @vijayvj9405 Год назад

    Next lorry trip video eppa poduvinga bro ..
    Eagerly waiting 🥳

  • @RAJESH098
    @RAJESH098 Год назад +2

    First comment bro

  • @UdhayaJ-rv3eb
    @UdhayaJ-rv3eb 4 месяца назад

    Ma manithar entha driver

  • @niventhkumar3223
    @niventhkumar3223 Год назад

    Good information bro
    Sri lanka

  • @abdulofoor3795
    @abdulofoor3795 Год назад +1

    Nice bro

  • @BlackberryGJ
    @BlackberryGJ Год назад

    Anna next video fullaa Roads ya kaminga Cabin ride kaminga.

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Год назад

    அண்ணா என்னுடைய ஊர் வந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்

  • @karthiracer5631
    @karthiracer5631 Год назад

    Pls help cm sir for driver s life

  • @royalfarms793
    @royalfarms793 Год назад

    Driver ana.super

  • @murugan.a7629
    @murugan.a7629 Год назад +1

    👍👍👍👍👍💯❤

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Год назад

    அண்ணா அந்த லாரியின் லைவா அண்ணனுடைய ஊர் என்ன சொல்லுங்க

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Год назад

    Super

  • @immanuelbarnabas6747
    @immanuelbarnabas6747 Год назад

    கடினமான வேலை வாழ்த்துக்கள்

  • @nandhininandhini5051
    @nandhininandhini5051 Год назад

    👏👏👏

  • @bluesparrow8248
    @bluesparrow8248 Год назад

    Driver number sand pannuga naa

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Год назад

    அண்ணா உங்களுடைய youtube சேனல் சப்ஸ்கிரைப் அண்ணா நான் அனைத்தும் பாப்பேன் அண்ணா

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 Год назад +1

    கடினமான தொழில்.

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw Год назад +1

    லாரி டிரைவரை மட்டும் இல்லை எல்லா டிரைவரையும் அடிப்பானுங்க.