USED CARS - வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது நேரம் கேளுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 1,5 тыс.

  • @Rajeshinnovations
    @Rajeshinnovations  2 месяца назад +1

    வணக்கம் 🙏 நான் ராஜேஷ்!! எனது முயற்சிகளும் கருத்துக்களும் தொடர்ந்து உங்களை வந்தடைய SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!! youtube.com/@rajeshinnovations?si=SgESa20uFEcwXieg

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 года назад +34

    இவரின் உண்மையான பேச்சு மிகவும் பிடிக்கிறது

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 3 года назад +148

    இந்த விபாச்சார சீர்கெட்ட உலகில் உண்மை பேசும் மனம்....நாணயம் நிறைந்த குணம்.... எதையும் எதிர்பாராமல் உண்மையான அன்பு கொண்ட உள்ளங்கள் முத்துக்கள்..... நன்றி நண்பா...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +9

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏 மறந்துவிடாமல் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.

    • @balasubramaniansomasundara6973
      @balasubramaniansomasundara6973 3 года назад +2

      தொழில்நுட்பனுக்களுடன்
      ஏமாறாதிருக்க நல்ல தகவல்
      நன்றி

    • @davidd8720
      @davidd8720 2 года назад

      ​@@balasubramaniansomasundara6973

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 3 года назад +63

    இறந்த பின்னும் நாம் கொண்டு செல்வது உண்மை ஒன்று தான்

  • @sadasivamm6138
    @sadasivamm6138 3 года назад +322

    சூப்பர் உங்களை போல யாரும் உண்மையை போட்டுஉடைத்ததில்லை...நன்றி... பழைய கார் வாங்குபவர்களுக்கு நல்லதோர் படிப்பினை....

  • @pspp592
    @pspp592 3 года назад +92

    உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smellofsoil9221
    @smellofsoil9221 3 года назад +55

    சிறப்பான விளக்கம் திரு ராஜேஷ். நல்ல கார் விற்பவர்கள் தகவல் தந்தால் பயனளிக்கும். நன்றி.

  • @raghavanguru7677
    @raghavanguru7677 3 года назад +32

    Thank you Very nice and truthful explanation. உண்மையை, உண்மையான அனைத்து உள்ளங்களும் விரும்பும், உயர்வாக மதிக்கும்

  • @rameshselvaraj1
    @rameshselvaraj1 Год назад +5

    இந்த வீடியோ பார்த்துட்டு ஷோ ரூம் போய்ட்டு tata tiago xt book panniten...என்னை தெளிவு படுத்தியதற்கு நன்றி sir.

  • @siva3213
    @siva3213 3 года назад +140

    நீங்கள் சொல்வது அனைத்தும். உண்மைதான். நான் இரண்டு முறை கார் வாங்கினேன். இரண்டு முறையும்.ஏமாற்ற பட்டேன். அதிக செலவு செய்தேன். அதே காரை. விற்கும் போது. ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் விற்றேன். இருந்தாலும். நான் கார் வாங்கிய பின் மிக மன வேதனை பட்டேன். என்னிடம் கார் வாங்கியவர் சந்தோசமாக வங்கி சென்றார்.
    இருந்தாலும் அனுபவமே பாடம்மாக அமைந்தது எனக்கு. இப்பொழுது ஒரு சின்ன சத்தம் வந்தால் கூட அது எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியும். நன்றி அண்ணா.!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +1

      🤝🤝🤝💐💐💐

    • @sankaransivaramakrishnan1841
      @sankaransivaramakrishnan1841 3 года назад +1

      @@Rajeshinnovations Your information provided, is highly commendable Mr. Rajesh. Thank you very much. I am interested to purchase a 4 seater second ha

    • @sankaransivaramakrishnan1841
      @sankaransivaramakrishnan1841 3 года назад

      Your information provided is highly commendable Mr ragesh thank you very much i am interested to purchase a 4 seater second hand 5 seater second hand car with a minimum budget of two Lakhs. I hope , definitely your guidance helps me to choose a best second hand car for my usage.
      Regards
      SANKARAN

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +1

      Sure, my contact number 9003865382

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +1

      Sure, my contact number 9003865382

  • @ishwaryapramish4533
    @ishwaryapramish4533 3 года назад +11

    சூப்பர் உங்களை போல யாரும் உண்மையை போட்டுஉடைத்ததில்லை...நன்றி...
    உண்மைக்கு எப்போதும் அதிக சக்தி உண்டு...நாங்கள் எப்போதும் உங்களை ஆதரிக்கிறோம்

  • @ayyanarmurugesasn412
    @ayyanarmurugesasn412 3 года назад +5

    நண்பரே நான் பார்த்த காணொளியில் மிகச்சிறந்த பதிவு இது. நன்றி எதுவும் தெரியாமல் இருந்த எனக்கு சிலவற்றை தெரிந்துகொள்ள உதவியதற்கு🙏🙏🙏🙏🙏

  • @aravindkumar3508
    @aravindkumar3508 2 года назад +2

    அருமையான காணொளி இவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஏனென்றால் நான் ஒரு *ஓட்டுனர்* நாங்களும் ஒரு வண்டியை எடுக்க போறேன் என்றால் இப்படித்தான் பார்ப்போம் அதை கரெக்டாக சொல்லுகிறார். நீங்க வண்டி செகனண்ட் எடுக்க போறீங்க என்றால் இந்த காணொளியை பார்த்துவிட்டு எடுங்கள் !!!!!👍👏👏👏👏👏👌🏾👌🏾👌🏾👌🏾

  • @davg1922
    @davg1922 3 года назад +100

    விக்கிறவனுக்கு ஒரு கண் இருந்தா போதும்,
    வாங்கிறவனுக்கு 1000 கண் வேண்டும்.

    • @pandikani9770
      @pandikani9770 2 года назад

      Suppar pirathar usducarvanka oru nambikai vanthurkku nandu valthukal

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @sathiyamoorthys9270
    @sathiyamoorthys9270 Год назад +3

    அருமை சகோ.
    வாழ்க வளமுடன்.
    பழைய வாகனம் நன்றாக அமைந்தால் அது அதிர்ஷ்டம் என்பது 💯 சதவீதம் உண்மை.
    நன்றி நண்பரே.

  • @prem121081
    @prem121081 2 года назад +4

    சார், மிகத் தெளிவாக புட்டு புட்டு உண்மைகளை சொன்னீர்கள். அதற்கு எங்களுடைய பாராட்டுக்கள்.
    நிஜமாகவே வியாபாரத் துறையில் உண்மை என்ற வார்த்தை புதைக்கப்பட்டு, தரமற்றதாய் நம்மிடம் கொடுக்கப்படுகின்றன. ஆகவே வாடிக்கையாளர்களாக நாம் தான் உஷாராகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்

  • @veluchamysumathi2031
    @veluchamysumathi2031 3 года назад +41

    உம்முடைய உண்மை பாராட்ட தக்கது

  • @ragunathanv5316
    @ragunathanv5316 3 года назад +56

    உண்மையை சொல்லி நன்மை செய்தால் உலகம் உன்னை வணங்கும்

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 2 года назад +1

    உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்...! GOOD INFORMATION BRO LOTS OF THANKS

  • @கவிகுயில்
    @கவிகுயில் 3 года назад +6

    செம்ம
    அனுபவ பேச்சு..
    நல்லதொரு அறிவுரை..
    நன்றி.வாழ்த்துக்கள்...

  • @mani6678
    @mani6678 3 года назад +2

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் பத்தரப் படுத்திக்கொண்டேன். மிக்க மிக்க மகிழ்ச்சி. நன்றி. நன்றி.

  • @oviyaktm6531
    @oviyaktm6531 3 года назад +4

    பழைய கார் வாங்குபவர்களுக்கு அற்புதமான ஆலோசனை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் எனது நண்பர் பஷீர் மாதிரியே தோற்றம் பேச்சு உள்ளது

  • @seshaaarun
    @seshaaarun Год назад

    உங்கள் உண்மையான பேச்சு சிறப்பாக உள்ளது. இரண்டாவது கார் வாங்குவதற்கான சிறந்த விளக்கம். உண்மையாய் விசாரித்து வாங்குங்கள். It is very useful 🙏

  • @chandrasekararumugam6409
    @chandrasekararumugam6409 3 года назад +69

    ஒன்னும் தெரியாது என்று இனி வரும் நாட்களில் யாரும் இருக்க மாட்டாங்க மிக்க நன்றி
    நண்பரே

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +2

      Thank you 🙏

    • @lathalatha2252
      @lathalatha2252 3 года назад +1

      சரியாக சொன்னீர்கள் மிக்க நன்றி நண்பரே

  • @srskcreations9733
    @srskcreations9733 2 года назад +2

    உங்கள் விளக்கங்கள் மிகவும் தெளிவான ஒரு மன நிலையை உருவாக்கியுள்ளது மிக்க நன்றி

  • @dilipand4682
    @dilipand4682 3 года назад +13

    தெரியாத பல உண்மைகளை உடைத்ததற்கு நன்றி

  • @RAVIravi-dw7vb
    @RAVIravi-dw7vb 3 года назад +2

    எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தாங்கள் சொல்லும் விழிப்புணர்வு தகவல்களால் வசதியற்ற குடும்பங்கள் பயனடைவார்கள்.நல்ல உள்ளம் கொண்ட தாங்கள் நலமுடன் வாழ்க..!!

  • @balajihbk5058
    @balajihbk5058 3 года назад +11

    27 mins video. Oru oru second um worth ah solirukaru😎😎thanks thala

  • @rajarajathaan1982
    @rajarajathaan1982 2 года назад +1

    பழைய கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கட்டாயம் உங்கள் காணொலியைக் காண வேண்டும். இதுதான் என் விருப்பம்
    . என்னால் முடிந்த ஒரு செயல் பலருக்கு இதைப் பகிர்வது. நன்றி நண்பரே🙏

  • @kannanrajendiran6724
    @kannanrajendiran6724 3 года назад +5

    நண்பா,
    அருமையான, மிகவும் தெளிவான விளக்கம்.
    மிக்க நன்றி.

  • @jumathaja5917
    @jumathaja5917 3 года назад +1

    உங்களைப் போல தெளிவாக இதுபோன்ற உண்மைகளை இது வரை யாரும் சொல்லவில்லை மிகவும் பயனுள்ள செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி

  • @muthu9108
    @muthu9108 3 года назад +11

    அருமையான விளக்கம், விற்பவர்களுக்கும், வங்குபவர்களுக்கும் , இடை தரகர்களுகும் நேர்மையா இருந்த 100% வெற்றி.
    RUclips இல் இதுவரைக்கும் யாரும் சொல்லாத உண்மை சொல்லி இருக்குறார். என்னோடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад +1

      நன்றி

    • @v.dakshinamoorthyv.dakshin1667
      @v.dakshinamoorthyv.dakshin1667 3 года назад +1

      2nd hand கார் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயத்தை தாங்கள் மிக தெளிவாக கூறியிருப்பது என்னை போன்ற கார் வாங்க நினைக்கும் முதல் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக உள்ளது. தங்கள் நேர்மைக்கும், உண்மைக்கும் நன்றி. நன்றி.

  • @JB-lx9si
    @JB-lx9si 3 года назад

    நண்பரே நீங்கள் சொல்வது 100% உண்மை, இதை பல மெக்கானிக்குகள் சொல்வதும் இல்லை பல மெக்கானிக்குகள் அவர்களிடமும் பணத்தை வாங்கிக்கொண்டு எட்டப்பன் வேலையைத் தான் செய்கிறார்கள், நீங்கள் சொன்னதை கார் வாங்குபவர்கள் கட்டாயம் ஒருமுறை நோட்டு செய்துகொண்டு வாங்குவதற்கு செல்ல வேண்டும் நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @manoram6556
    @manoram6556 3 года назад +4

    உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.வாழ்க வளமுடன்

  • @viswauthavanv1331
    @viswauthavanv1331 3 года назад

    நன்பா உங்களுடைய ஆலோசனை மிகவும் நன்று. எனக்கு கார் வாங்கும் அமைப்பு இருந்தால் உங்களின் உதவியை இறைவன் ஏற்படுத்தி தரட்டும் நன்றி.

  • @vinothkannan9648
    @vinothkannan9648 3 года назад +8

    Super definition. First time very clear
    Definition about car quality.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      Thank you so much sir🙏 also don't forget to subscribe my channel and share my videos

  • @udhayanudhayan2527
    @udhayanudhayan2527 2 года назад +1

    அருமையான பதிவு அண்ணா கார் வாங்க வேண்டும் என்றால் இவ்வளவு விஷயம் இருக்கிறதா மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @jamesgnanaprakasam7497
    @jamesgnanaprakasam7497 3 года назад +5

    தங்களின் பதிவு மக்களுக்கு பயனுள்ளது நன்றி நன்றி!

  • @ManiMani-jz3gb
    @ManiMani-jz3gb 2 года назад

    மிக மிக பயனுள்ள கருத்துக்கள். பயன் படுத்திய கார்களை வாங்குவது எப்படி, அதனால் என்னென்ன பயன்கள் என்பதை மட்டும் தெளிவு படுத்தியது அல்லாமல் ஒரு பொருள் வாங்குபவர்கள் மற்றும் விற் பவர்கள் எவ்வாறு ஞானயமாக நடந்து கொண்டால் இருவருக்கும் என்னென்ன லாபங்கள் என்பதை தெளிவாக விளக்கியத்திற்கு மிக மிக நன்றி.சாட்சி நிழல் சத்தியம் நிஜம். வாழ்க வளமுடன்

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 3 года назад +9

    மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி நண்பரே 🙏🙏❤️❤️

  • @babug3106
    @babug3106 Год назад +1

    நல்ல உண்மையான பேச்சு நல்ல சிந்தனை வாழ்க பல்லாண்டு உன் போல நல்ல உள்ளம் படைத்தோர்

  • @muhammedabdullah6059
    @muhammedabdullah6059 3 года назад +9

    அருமையான பதிவு தோழர். வாழ்த்துக்கள் உங்களது தூய பணி

  • @sjccimmanualchadran4608
    @sjccimmanualchadran4608 3 года назад +1

    அன்பு சகோதரரே... உங்கள் இந்த முயற்சியும்.... உங்கள் விளக்கமும் மிகவும் அருமை... ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @sivagnanam3502
    @sivagnanam3502 3 года назад +3

    உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @Smurugavelu
    @Smurugavelu 2 года назад +1

    அன்புத்தம்பி ராஜேஷ் மிகவும்பயனுள்ள செய்திகளை வழங்கி இருக்கிறீர்கள். மேலும் தங்கள் கருத்துக்களை அனைத்து இரண்டாம்தர விற்பனையாளர்கள் கடைபிடித்தால் தொழில் மேம்படும். மக்கள் நம்பிக்கை நிச்சயமாக பழைய கார்களை விற்பவர்களிடம் நம்பிக்கை கூடும், அவர்கள்மேல் மதிப்பும் கூடும் , இதனால் விற்பனை படு ஜோராக நடக்கும். புதிய கார் வாங்குவோர் கூட அதைவிடுத்து, செகண்ஹேண்டு கார்வாங்க விரும்பிவருவார்கள். காரணம் அந்த உண்மைத்தன்மைதான். வாழ்த்துக்கள் !

  • @ansarisaudiarabia6517
    @ansarisaudiarabia6517 3 года назад +5

    #ராஜேஷ் அண்ணா
    நீங்கள் சொல்வது அனைத்தும் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @drprabupsv9042
    @drprabupsv9042 2 года назад +1

    Superaa solli irukinga ...enakum second hand car vanganumnu iruku but bayam than

  • @suryaananth8793
    @suryaananth8793 3 года назад +6

    சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மிக பயன் உள்ள தகவல் வீடு வாங்கு வாதும் கார் வாங்கு அனைத்து தரப்பு மக்களின் கனவு இதில் ஏமாற்றம் அடைய கூடாது சார்.

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 3 года назад +2

    சபாஷ் ராஜேஷ் அருமையான பதிவு. வாகனம் வாங்க விரும்புவோர் இந்த விஷயங்களை கவனத்தில் எடுத்து கொண்டாலே போதும். அருமை, அருமை, வாழ்த்துக்கள்.

  • @NDM1412
    @NDM1412 3 года назад +5

    நிதர்சனமான உண்மை, அருமை 👌👌👌

  • @Surya-dj8wd
    @Surya-dj8wd 3 года назад +2

    சூப்பர் சார் அறியாமையில இருந்தவங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.. ஏமாற்றுபவர்களுக்கு ஒரு செருப்படி

  • @etirajanmohan9525
    @etirajanmohan9525 3 года назад +8

    Fantastic Mr. Rajesh. You have directed the purchase
    Process by 100 percent perfectly. your theory is applicable to every such attempts. Thanks
    A lot & regards

  • @Mahalingam-ee7uh
    @Mahalingam-ee7uh 2 года назад +1

    என்னை மாதிரி யாரும் இல்லை நான் ஒரு உண்மை பேசும் அனாதை என்று நினைத்தேன்.எனக்கு நீங்கள் துணையாய் therikireerkal நன்றி

  • @Nithiyakumar500
    @Nithiyakumar500 3 года назад +3

    அருமை ஜீ
    உண்மைகள்
    தெளிவடைந்தேன்
    நன்றிகள்

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 3 года назад +1

    மிக்க நன்றி ஐயா மிகவும் சிறந்த தகவல் கொடுத்தவருக்கு மிக்க நன்றி அனைவருக்கும் பயனுள்ளதாகவும் நம்பிக்கை ஊட்டக்கூடியதாகவும் இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 3 года назад +3

    விளக்கம் சூப்பர்.
    வியாபாரம்-பொருள்
    துரோகசிந்தனம்
    இதிலஎப்பூடிஉண்மையசொல்லுவாங்க்ய.இன்று

  • @sureshbabug4221
    @sureshbabug4221 3 года назад

    அருமையான பதிவு மற்றும் பயனுள்ள தகவல்கள் இத்துடன் மிகவும் முக்கியமானது Rc புத்தகம் மற்றும் காப்பீடு பற்றிய தகவல்கள்,

  • @rahmanhussain6642
    @rahmanhussain6642 3 года назад +12

    Dear Mr.Rajesh appreciated..Beautifully said it's a bitter truth you have explained precisely to reach towards people. Now no were doubt or confusion will be there for the people who think's to buy second hand vehicle.Yes dealers or consultant needs to be genuine fairly.

  • @anatharajramaiya2772
    @anatharajramaiya2772 3 года назад

    அருமையான பதிவு உண்மை உண்மை உண்மை சிலபேர் நாள் எல்லாருக்கும் கெட்ட பேர் நீங்கள் அருமையா நன்றி நன்றி

  • @kumarp.r5515
    @kumarp.r5515 3 года назад +12

    Commendable Mr.Rajesh. Highly useful video. Best wishes to you. God bless you.

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 2 года назад +1

    மிக்க நன்றி தம்பி. உங்கள் பணி சேவை சிறக்க வாழ்த்துகள். இறைவன் அருளால் நீடூழி வாழ்க.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  2 года назад

      மிக்க நன்றி 🙏🙏🙏 ruclips.net/channel/UCJKBOiNeVjr6MnfsJA9COkQ

  • @mariajeganraj8826
    @mariajeganraj8826 3 года назад +12

    வணக்கம் சகோ...நானும் கார் வாங்கி ஏமாந்தவன்தான்...சிறிய தொகையாக இருந்தாலும் புது கார் or finance போட்டு வாங்கவும்.பழுதுக்கு ஆகும் செலவை financil அடைக்கலாம்.பழைய காரில் 2 மாதம் ஒன்றும் தெரியாது பின் எல்லாம் செலவுதான்...Battery, shock absorber,clutch, oil leak,wirings,wiper,major ac complaints,radiator, chase,wheel ball joint, some engine....etc..so many will come friends..அந்த மன அழுத்தத்திற்கு புது கார் தான் வழி...இது என் சிறிய அனுபவம்....நன்றி..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 года назад

      உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி, subscribe and share my channel. Thank you 🙏

  • @Ga14578
    @Ga14578 Год назад +1

    Very important and useful video mr.Rajesh

  • @MKMVel
    @MKMVel 3 года назад +3

    மிகவும் சரிங்க தோழமையே

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 года назад +1

    புதிதாக பழைய கார் வாங்குபவர்கட்கு உங் கள் ஆலோசனை மிக மிக பயனுள்ளதாக உள் ளதுநன்றி🤝

  • @JOEL-sw2cz
    @JOEL-sw2cz 3 года назад +6

    அருமை நண்பா மிக பயனுள்ள தகவல். இனியும் உங்கள் நல்ல கருத்தை தெரிவிக்கவும். நன்றி

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 Год назад +1

    நன்றி கள் பல.... அண்ணா

  • @babasrinivasan8773
    @babasrinivasan8773 3 года назад +8

    என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது.. நன்றி அண்ணா

  • @ansarisaudiarabia6517
    @ansarisaudiarabia6517 3 года назад +2

    சூப்பர் அண்ணா
    நீங்கள் அருமையா சொன்னீங்க
    உண்மைதைன் ......👌👌👌👌👌👌👉👉 கார் டீலர்கள் யாரும்
    உண்மைய சொல்லா மாட்டார்கள்
    டீலர்களுக்கு கார்கள் விற்றால் போதும் என்று நினைப்பார்கள்

  • @SathishD2023
    @SathishD2023 3 года назад +10

    Very useful and informative, keep posting good videos, Thanks

  • @joydeva6385
    @joydeva6385 2 года назад +2

    Very truth you telling correct one owener car but their family member all driving 🚗 good idea when you buy a car take a mechanic and good points your video keep on continue all the best

  • @murugumd
    @murugumd 3 года назад +4

    அருமையான பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி 🙏

  • @PrabhaKaran-so9io
    @PrabhaKaran-so9io 3 года назад

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... 🙏

  • @IndiaThamizhmagan
    @IndiaThamizhmagan 3 года назад +3

    உண்மையை உடைத்து சொன்னதற்கு நன்றி 🙏🙏

  • @arunyanka1708
    @arunyanka1708 3 года назад +1

    முதல் முறையாக உங்கள் காணொளியை காண்கிறேன் மிகவும் சிறப்பு swift dzire எடுப்பதாக இருக்கிறேன் எங்கு எடுக்கலாம் அல்லது எப்படி பார்த்து எடுக்கலாம் ஏதும் ஆலோசனை கூற முடியுமா

  • @drsgodsministry158
    @drsgodsministry158 3 года назад +8

    Absolutely true well done

  • @jahirhussian1675
    @jahirhussian1675 2 года назад +1

    Bro rombave thx bro naanum second car vanganum aasai but namma kodukka kaasu nalla car vanganum but yemanthi viduvom payam athunaal innum vaanga la

  • @afzal9723
    @afzal9723 3 года назад +4

    Anna romba unamaiya pesuringa anna ,,❤️❤️❤️❤️ lovely Anna enaku indha video romba use full la irundhuchi. .

  • @jobsfree365
    @jobsfree365 2 года назад +2

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 3 года назад +9

    Rajesh sir super information, really like you're speech. Very clear cut definition. 👌👌👌

  • @moorthy.kmoorthy.k1069
    @moorthy.kmoorthy.k1069 3 года назад +2

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள்👍

  • @suryananthkb5176
    @suryananthkb5176 3 года назад +7

    Superb explanation bro keep rocking
    Yaarume idhu varaikum ipdi sonnandhila👍👍

  • @subasriseguttuvan8565
    @subasriseguttuvan8565 3 года назад +2

    வணக்கம் சகோ அருமை சிறப்பு வாழ்த்துக்கள் தெளிவான விளக்கம்

  • @jaikishore.g5004
    @jaikishore.g5004 3 года назад +4

    Super bro very useful message I like your open speech thank you for your information

  • @RAJARAJA-bp3ms
    @RAJARAJA-bp3ms 2 года назад +2

    சூப்பர் அண்ணன் 10000000% உன்மை

  • @arunkumarp27arunkumar5
    @arunkumarp27arunkumar5 3 года назад +4

    Sir,
    Best advice to buy used car. Great job.

  • @selvam2689
    @selvam2689 Год назад

    உண்மை.உங்களின் கருத்து.அருமை.அற்புதம்...

  • @ranjitkrish9564
    @ranjitkrish9564 3 года назад +3

    Periya salute thalaiva

  • @parthibanarulmani2833
    @parthibanarulmani2833 3 года назад +1

    உள்ளதை உள்ள படி உரைக்கிறீர்கள் அருமையான விழிப்புணர்வு பதிவு.

  • @rajanbabu1417
    @rajanbabu1417 3 года назад +3

    Perfectly said bro
    Iam not a business man
    Iam an individual keep changing my car's often. but when I sell I my car, I sell it in perfect condition.
    My concious does not allow me to hide things and sell.

  • @blacktamilabgm3141
    @blacktamilabgm3141 2 года назад +1

    உங்களின் கருத்து எனக்கு மிகவும் பிடித்துள்ளது நீங்கள் மேலும் மேலும் முன்னேற வேண்டும்

  • @chandbasha9309
    @chandbasha9309 3 года назад +4

    Thank you brother for your experience

  • @joydeva6385
    @joydeva6385 2 года назад +1

    Truth shall set free I appreciate Rajesh brother good your video first time watching I have automatic car I planning to buy another car 🚗 than you

  • @satishmurthy9237
    @satishmurthy9237 3 года назад +3

    Bro good experience words.useful advice l really appreciate U.i liked very much useful video.hatsof for dear Rajesh.

  • @Ganeshkumar-tr4ew
    @Ganeshkumar-tr4ew 3 года назад +2

    அருமை நண்பா அருமையான பதிவு,தெளிவான விளக்கம்

  • @sivasubramaniand4487
    @sivasubramaniand4487 3 года назад +4

    Super really I feel your words

  • @antonymary2817
    @antonymary2817 3 года назад +1

    Negative comments illadha video...
    First time parkiren.
    Congrats

  • @ramasamy8787
    @ramasamy8787 3 года назад +6

    Super, very useful for those who like to buy used cars.

  • @amarnathe1399
    @amarnathe1399 3 года назад

    அருமையான பதிவு தங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றி தோழரே 🙏🙏🙏

  • @ashokan_s1422
    @ashokan_s1422 3 года назад +6

    அண்ணா நல்ல தகவல்கள் மிகவும் நன்றி