மறக்க முடியா பாடகர், மறக்க முடியா மனித நேயம் மிக்க மனிதர், புகழை தலைக்கு ஏற்றிக்கொள்ளாத கலைஞன், நல்ல நடிகன் என இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்... நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும், (நீங்கள் பாடிய பாடல்கள் மூலம் அனுதினமும் எங்காவது ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும்) உங்களின் இனிய குரலை, எங்களிடம் இருந்து யாரும் பிரித்துவிட முடியாது... சினிமா உலகம் இருக்கும் வரை, உங்களின் புகழ் மறையா.. இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே பெரிய பாக்கியம்.. Really You are a Great multi-talented Artist SPB Sir...
இவரோட ஸ்டேஜ் ஷோ அவ்வளவு பிடிக்கும் எனக்கு. . . இவருடைய humour, stage show கொண்டு போகும் விதம் ❤❤❤❤❤ , இவரால் மட்டுமே முடியும்... இவர் பாடிய பாடல்களை யாராலும் மறக்க முடியாது...❤❤❤❤
Never cried when he was alive. Now I cry even when I hear his son Charan sing too. I have no control over my tears. they flood the eyes and roll down the cheeks , non stop. Dear SPB , I LOVE YOU.
Ended in tears. He is an emotion for us. His smile is so innocent that shows his childishness.. miss u spb sir but yet lives in our hearts.. Ur voice made songs and music beautiful
மனதில் கவலையும் குழப்பம் இருக்கிறவங்களுக்கு எஸ் பி பி மட்டும் தான் அவர் குரல் விடுதலை தருகிறது கணவனை நினைத்து கவலபடறதா. குடும்பத்தைத் கவலபடறதா நிலைமை எப்ப சரியாகும் தெரியவில்லை இவர் பாடிய பாடல் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
சரித்திர நாயகன், இந்திய மக்களை தன் குரலால் மயக்கிய அழகிய மகன். கடவுளின் அற்புத படைப்புகளில் அற்புத படைப்புகளில் ஒன்று ஐயா எஸ்பிபி அவர்கள் குரல். உலகின் 8, வது அதிசயம். நான் அவரின் குரலுக்கு சாகும்வரை அடிமை.
மறைந்த பிறகும் உன் குரல் ஒலித்துக் கொண்டு இருக்க நீ இறந்ததாக நினைத்து உன் ராக ஆலாபனையில் ரகசியமாய் தொலைந்துகொண்டிருக்கும் கோடியில் ஒரு பைத்தியக்காரன் நான் Immortal SPB 🥺💔 You Are Always In Our PlayList 😥🙏
We never missing you Bava, you're in our soul, you know my daughter and we met Illinois, now she's perusing her MS Medicine oncology Bava 😢. Thanks for that gracious moment nd hope you're all had our curd rice ❤ Lakshmi Brampton Canada
Not only missing a music singer but a great humanitarian personnel in heights Still miss you in stage Your place is empty , unable to be filled Blessed to be in your era
SPB is an emotion , he is unique, his voice is unique, oru person sonnadhu rombe correct, SPB madiri pirandadhu ille, pirake povadhum ille. Miss you sir, thankyou so much to god that he gave us a GOD, Mr. SPB
எங்கள் அப்பா சூப்பர் சிங்கர் பார்க்கமாட்டார் ஆனால் spb sir சுற்று என்றால் சூப்பர் சிங்கர் பார்ப்பார் ஆனால் இன்று என் அப்பாவும் இல்லை spb யும் இல்லை 😞😞😭😭😭😭😭😭😭 அவர் குரல் மட்டுமே உண்டு😢
So nice semma singer spb sir singing God padum nila sad he is no more but he lives in all our hearts❤💞❤💞 nobody close to him as a singer the ultimate spb legend 😭😭🙏🙏🙏
Ayya neekal daivam no one can compare him even myself still we are missing you sir such noble heart no hatred to any one Ellaiyaraja sir should learn from him
இந்த தேகம் மறைந்தாலும் இசையால் என்றுமே நம் இதயங்களில் வாழும். SPB❤🎶
மறக்க முடியா பாடகர், மறக்க முடியா மனித நேயம் மிக்க மனிதர், புகழை தலைக்கு ஏற்றிக்கொள்ளாத கலைஞன், நல்ல நடிகன் என இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்...
நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும், (நீங்கள் பாடிய பாடல்கள் மூலம் அனுதினமும் எங்காவது ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும்) உங்களின் இனிய குரலை, எங்களிடம் இருந்து யாரும் பிரித்துவிட முடியாது...
சினிமா உலகம் இருக்கும் வரை, உங்களின் புகழ் மறையா..
இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே பெரிய பாக்கியம்..
Really You are a Great multi-talented Artist SPB Sir...
யாருக்கெல்லாம் எஸ் பி பி ஐயா பாடிய மன்னில் எந்த காதல் பாடல் ரொம்ப பிடிக்கும் 😊👌💖💯
Engalukum pidikum👌👌❤️❤️
Indha yaarukellam group ah Piya Piya adikknaum..
+1
typo: மண்ணில்...
@@GGijii😂😂😂😂
@Vajram-Stories hearted na enna bro?
இவரோட ஸ்டேஜ் ஷோ அவ்வளவு பிடிக்கும் எனக்கு. . . இவருடைய humour, stage show கொண்டு போகும் விதம் ❤❤❤❤❤ , இவரால் மட்டுமே முடியும்... இவர் பாடிய பாடல்களை யாராலும் மறக்க முடியாது...❤❤❤❤
Never cried when he was alive.
Now I cry even when I hear his son Charan sing too.
I have no control over my tears. they flood the eyes and roll down the cheeks , non stop.
Dear SPB , I LOVE YOU.
இசையிலும் பாடகராகவும் மண்ணுலகம் உள்ள வரை வாழ்ந்துக் கொண்டே தான் இருப்பார் இந்த காணொலியைப் பதிவு செய்வதற்கு நன்றி 🎉🎉🎉💐💐💐❤❤❤🌹🌹🌹🌹🌹🙏
Spb ஐயா அவர்களின் உச்சரிப்பு பாடல் நடுவே வரும் சிரிப்பு இனி யாராலும் பாட முடியாது
Expressions 🥺
இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வந்தோம் என்பதே மிகப்பெரிய பாக்கியம் நமக்கு...
Truely said
Ended in tears. He is an emotion for us. His smile is so innocent that shows his childishness.. miss u spb sir but yet lives in our hearts.. Ur voice made songs and music beautiful
ஒவ்வொரு நாளும் எஸ்பிபி அப்பாவின் நினைவுகளோடு தான் குரலைக் கேட்டு கண் விழிக்கிறேன். நம் உணர்வுகளில் கலந்தது அவரும் அவருடைய குரலும்
மனதில் கவலையும் குழப்பம் இருக்கிறவங்களுக்கு எஸ் பி பி மட்டும் தான் அவர் குரல் விடுதலை தருகிறது கணவனை நினைத்து கவலபடறதா. குடும்பத்தைத் கவலபடறதா நிலைமை எப்ப சரியாகும் தெரியவில்லை இவர் பாடிய பாடல் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
❤😊🎉😊
Miss you SPB sir... Whenever I feel sad, depression, joy i always have the habit of listening your song.🎉🎉🎉
So glad to have had the opportunity to see him in person! Love SPB forever ❤
சரித்திர நாயகன், இந்திய மக்களை தன் குரலால் மயக்கிய அழகிய மகன். கடவுளின் அற்புத படைப்புகளில் அற்புத படைப்புகளில் ஒன்று ஐயா எஸ்பிபி அவர்கள் குரல். உலகின் 8, வது அதிசயம். நான் அவரின் குரலுக்கு சாகும்வரை அடிமை.
Miss you SPB sir 😭😭❤️❤️
Miss you
Miss you SPB sir.😢😢😢
Thank you for this wonderful tribute.. spb sir is always a part of our life.. like a family member.. respect 🙏
மண்ணிலே நீயும் இல்லை உன்னை தொட ஏணி இல்லை miss u legend
இன்று அவருடைய இந்த மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் இந்த வீடியோவை பார்க்கிறேன்
When cry, ivar voice keata... Appadi oru aaruthal kidaikum... Ippo ivar voice keatale alugai varuthu 😭...
What a magic he created with his divine voice ❤ All music directors are blessed to have him sing their songs
Thanks for celebrating him. 🙏🙏🙏
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அற்புதம் எங்கள் தந்தை அல்லவா
உண்மை
Goosebumps! Wonderful tribute to still living legend. Thanks a lot ❤
இவரின் பதிவிற்கு மட்டுமே நான் இதுவரை negative comments பார்த்ததில்லை... Love u எவர்.. Devote of your voice and humanity
Ilayaraja fans copyright notice issue la thappa pesitanga ivara
Perfect voice. Absolute humanity. Great ambiance. Love him a lot.
எங்கள் இதயத்தில் இருப்பீர் காலமெல்லாம் ❤❤❤❤
Very nice presentation, remembrance and tribute to SPB Sir. Thanks Vijay TV.
Yeh... Spb is an emotion😢❤
மறைந்த பிறகும்
உன் குரல் ஒலித்துக் கொண்டு
இருக்க நீ இறந்ததாக
நினைத்து உன் ராக ஆலாபனையில்
ரகசியமாய் தொலைந்துகொண்டிருக்கும்
கோடியில் ஒரு பைத்தியக்காரன்
நான் Immortal SPB 🥺💔
You Are Always In Our PlayList 😥🙏
Spb: நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே❤❤❤😢😢😢
We never missing you Bava, you're in our soul, you know my daughter and we met Illinois, now she's perusing her MS Medicine oncology Bava 😢. Thanks for that gracious moment nd hope you're all had our curd rice ❤
Lakshmi
Brampton
Canada
Miss you Sir. Watching this video makes me cry 😢. You are irreplaceable ❤
😢 his voice, 😢😢😢the heart automatically became emotional!! Miss you so much SPB sir....
He is such a cutie pie 🥺💗🤌🏻
Miss him badly 🥺🥺🥺
SPB Sir மாறி யாரும் வர முடியாது.. 😍I Really Miss you Sir😔😞
ஒப்பற்ற பேரின்பம்....
Dr.Spb sir
என்றும் நினைவில் எஸ்பிபி எனும் தேயாத நிலா❤
Definition of humbleness♥️ ruling our hearts forever Legend 🙏
Not only missing a music singer but a great humanitarian personnel in heights
Still miss you in stage
Your place is empty , unable to be filled
Blessed to be in your era
We miss this legend 🎉❤😢
Respected, the Great Legend SPB....Sir..the Great lovely Man.My life Motivation Person....I like Your Voice & Songs...I love u....Sir.❤❤❤❤❤❤❤
Amazing on all aspects, love him
ஒவ்வொரு முறையும் ஏன் அழுகை வருகிறது sir.Miss you sir
No words sir 😭😭😭🙏🙏tears flowing.. difficult to digest it 🙏😭
🙏🙏🙏🙏missing a lot and lot,,, love and respect from kerala,,,,the legendary man of indian and world history 🙏🙏🙏🙏,,, love you spb sir ❤❤❤
Neer en isai kadavul iyya .
Greatest playback singer and super human being. Simple and ever smiling. We all miss him a lot. But his voice will be lingering forever
SPB is an emotion , he is unique, his voice is unique, oru person sonnadhu rombe correct, SPB madiri pirandadhu ille, pirake povadhum ille. Miss you sir, thankyou so much to god that he gave us a GOD, Mr. SPB
Still he is a Living Legend, Through his Thousands of Songs Annaiya will Live with All of Us.🙏
Thank you Vijay TV for this video 🙏🙏🙏
Really missed u SPB sir..
❤️😢😢💐
(I am from sri lanka)
Dear universe, Spb sir should ro return to this earth very soon.. every one please wish and pray for it.
Pattuna enga balu sir voice wow wow super ❤❤❤❤❤
Kan kalagirichi enakka theriyama romba miss panro sir ❤love you so much sir. Unmayawe meendum Indha kural ketka asaya irakka 😢❤
Our Legend always in our hearts forever and forever with his immortal songs till our life
I miisss u sir
I am a diehard fan of SPB,incomparable singer forever
Unable to digest still that he is not amongst us.. its just heartbreaking..😭😭
Spb sir voice clearer drinking my water!!!!!❤❤
I love spb sir miss you sir ❤🙏😭
எங்கள் அப்பா சூப்பர் சிங்கர் பார்க்கமாட்டார் ஆனால் spb sir
சுற்று என்றால் சூப்பர் சிங்கர்
பார்ப்பார் ஆனால் இன்று என்
அப்பாவும் இல்லை spb யும் இல்லை 😞😞😭😭😭😭😭😭😭
அவர் குரல் மட்டுமே உண்டு😢
Legend 🥺
Chance less voice sir Miss you lot SPB sir 😭😭😭while hearing ur voice getting goosebumps
As a telugite, I love all the tamil people for still loving SPB ❤❤❤
Sensitive voice
He might me telugu by birth, but he belongs to all.
Always SPB no one can replace him he is forever everborn❤❤
So nice semma singer spb sir singing God padum nila sad he is no more but he lives in all our hearts❤💞❤💞 nobody close to him as a singer the ultimate spb legend 😭😭🙏🙏🙏
Goosebumps 🔥
Great person to remember always. Miss u SPB sir
Amazing compilation
Miss you spb sir hands of you sir
We very miss you spb sir. Ungala pathi solla vaarthaigale illa. Love you spb sir. 😢😢
as a Sri Lankan I love you sir and RIP
Enaku romba pedikum golden voice spb sir ❤❤❤
I Love SPB sir and I miss you.........
SPB Appa, He is one of the God Gift for all people's in our country ❤❤❤
Legendry legendry legendary .. Missing lott sir
Miss this golden voice ❤️
He is just amazing
This world miss your concert sir❤
You made us happy sir when you were in pain! Sir we miss you! Bless you sir!
Miss you SPB SIR 😢😢😢
Ayya neekal daivam no one can compare him even myself still we are missing you sir such noble heart no hatred to any one
Ellaiyaraja sir should learn from him
Wonderful... Thank you Vijay TV ❤😢
SPB=University of Playback singing and Music🙏🙏
we will never miss you while your soulful songs are with us.
My birthday and spb deathday same date iam big fan of spb
SPB appa love you sooooooo much appa forever ❤❤❤ miss u😢
Forever missed ❤
Great loss
My soul my god my heart he is everything to me😢😢😢😢😢😢😢😢
My favourite singer SPB SIR ❤
My musical God ❤❤❤Love you SPB sir.
Spb sir miss you’re voice 😢
Miss you sir
Please come back to music world
Wow amazing voice I miss you spb appa
God gift SPB
Missing you so much SPB Sir 😢😢
OM SHANTHI🙏🙏🙏
Miss you and love you spb
Intha anbukku naan ena kaimaaru soldrathu.. Unga elaarukaagavum .. Will come back .. soon in different appearance..