அப்பா கடைசி நொடி வரை சம்பாதிச்சதுக்கு உண்மையான காரணம் இதுதான்" -SPB Daughter Pallavi Reveals
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #spb #spbdaughter #rapidfire #spbcharan
அப்பா கடைசி நொடி வரை சம்பாதிச்சதுக்கு உண்மையான காரணம் இதுதான்" -SPB Daughter Pallavi Reveals
Description :
GT Holidays For all domestic and international holidays,
contact GT Holidays,
South India's No.1 Travel Brand.
Call 9940882200
for bookings. www.gtholidays.in
Video credits:
###
Host : Jinadhattan
Camera :Sathish Kumar V
Camera: Sandeep
Editor : Sivakiran
Video Producer: Anandaraj
Thumbnail Artist: Santhosh C
Channel Manager: Anbarasi V
###
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile....
Hello Vikatan ▶ : linktr.ee/hell...
Vikatan Website ▶: vikatanmobile....
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் RUclipsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் RUclipsr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...
Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content. Развлечения
Spb Daughter Pallavi interview Part 1: ruclips.net/video/gUI0_sk-HHE/видео.htmlsi=hAaAcl1jkulToYoZ
அருமையான SPB யின் மகள்.... பல்லவி. அவரின் பண்பு, பழக்கம் அப்படியே இருக்கு. தந்தையின் அன்பை தவிர எதுவுமே இந்த உலகில் முக்கியமில்லை.... ❤.
வாழ்க , வளர்க பல்லவி.
ஆர்ப்பாட்டம்,அலட்டல் இல்லாத அழகான பேச்சு🎉 அப்பாவை போலவே ,வாழ்க வளத்துடன்🎉
Vidyavathi madam in most families like SPB clan the idea of life and its philosophy are almost identical and women are great contributors in the discipline and prosperity of the homes!
அவர் ஏதோ ஒரு அவதாரம்.. வந்தாரு ஏதோ பண்ணாரு, கிளம்பிப் போய்ட்டார்... அதுக்கு ஏதோ ஒரு family thevai அதுக்காக இங்க வந்தார்... அருமையான பேச்சு உண்மையான வார்த்தைகள்
That's what he always claims, he always says god gave this talent and lam persuing. Great man. Miss you sir.
Yes romba correct ah sonninga ❤
SPB என்னும் தெய்வம் பெற்று எடுத்த குழந்தை அம்மா நீங்கள் அவருடைய அத்தனை குணங்களும் உனக்கு இருக்கம்மா மேன் மக்கள் என்றும் மேன்மக்களே
எஸ்பிபி பாடினால் மட்டுமல்ல, அவர்பத்தி யாரும் பேசுறத கேட்டாகூட இனிமையோ இனிமை,
எவனும் வாழாத வாழ்வை வாழ்ந்திட்டு போயிருக்காரு மனுஷன்.
உண்மைதான் சகோதரா
Very true
S
Ama la
SPB அவர்கள்.
உயர்ந்த உள்ளம்.
மாமனிதர். 🙏🙏🙏
இந்த பேட்டி மிக அருமை இரண்டு நிமிடம் கேட்கலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் Part 1 மற்றும் Part 2 இரண்டையும் முழுமையாக பார்த்தேன், சிறப்பாக இருந்தது. கேள்வி கேட்டவருக்கு வாழ்த்துக்கள்.
S.p.b sir voice um thaandi yeno avarai pidikum.. avarai paakum pothu oru kolanthai ya partha feel enkulla varum ❤❤❤
உண்மை
அப்பாவை போலவே அருமையான மகள். we missed you SPB Sir
Mahanubavar SPB sir அவரின் அழகு மகள் பல்லவி இனிமையான குரல் அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அருள் பரிபூரணமாக நிறைந்திருக்கும் உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது உங்கள் interview ❤❤❤❤❤❤❤❤❤❤❤
SPB is an emotion!!! He lives in every hearts....such a loving chat of Pallavi!!
மிகஅழகான பேட்டி. மிகஅழகாக பேசுகிறார்....அப்பாவைப்போலவே மரியாதையாக இனிமையாக பதில் அளிக்கிறார். #BeautifulSweetHuskyVoice. பாடுவதன் மூலம் தந்தையின் இடத்தை தொடலாம். அந்த Jean தெரியுது.Waste பண்ணிடாதீங்கPlease 🙏
பாட்டு பாட try பண்ணுக நல்லா குரல் வளம் இருக்கு! அது ஒரு நல்ல மன நிறைவு கிடைக்கும். Pls ji.!🙌👍🙏
அப்பா தவறியது😢 கொரானா நேரம் இல்லாமல் இருந்ததால் மிகப்பெரிய ரசிகர்கள் இறுதிச்சடங்கில்🙏 மரியாதை செய்து இருப்போம்
If Corona had not been there, he would have not gone
@@premilasahasrakshi1304 💯
COVID time also avlo fans irunthanga ❤avlo love spb sir mela 😢😢❤❤
❤ no hu@@premilasahasrakshi1304
அழகி,இனிமை, அருமையான குரல் அமைதியான குணம், அழகான ஆர்ப்பாட்டமில்லாத பேச்சு, என்ன ஒரு அழகிய பிறவி
அழகிய கண்ணே கண்மணி பல்லவி வாழ்க வளர்க வளமுடன் தேவதையே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மையிலே ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு mam❤❤
First youtube interview I have ever seen, so genuine without sentiment drama . So soothing ..
Pallavi unga voice unga athai shylaja voice maathiriye irukku❤❤❤❤❤❤❤❤❤
Shylaja voice ❤❤❤❤
True
True
Yes really face kooda கொஞ்சம் சாயல் வருது
S same voice like Shylaja mam❤
Ma... love you so so much. Thanks for the interview..Really am so so so much happpy today. Wish you advance happy happyy Happy birthday to my most favorite ma. ❤
Became fan of her more than her voice..very genuine person and down to earth just like her dad.❤❤legend excelled in parenting too😊😊 would love to hear more from her unique voice❤❤
Very natural interview she is down to earth god bless her and family
Beautiful Pallavi,thank you for the good interview 🎉❤ good to hear you ma
அருமையான பேட்டி.
அப்பா எஸ. பி. பி மாதிரியே மனம் திறந்த பேச்சு, சிரிப்பு.
எஸ் பி பி பற்றிய பதிவு என்றால் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் பதிவு.
நன்றி🌹
He is the only talented artist who had no ego at all. Many of his seniors and also contemporaries are proud haughty and rude because of their eccentricity maybe . Such a simple wonderful person spb was
Yes. TMS was Arrogant with the new music directors and that's why - he could not sustain with the new generation. TMS was following like those days when singing for MGR and Sivaji. But SPB was smart enough to move around well with all music directors. Even when Elayaraja brought in Mano just to kill SPB but he still manage to go tru them and was doing well in tamil , kanada and telugu songs.
SPB sir in huge personality, every part of Life.
Legends are forever.
கண்ணா கலக்கமா என்ற பாடல் ரொம்ப பிடிக்கும் ❤❤❤spb sir தீவிர ரசிகை நான்❤❤❤
me too
Daughter Very humble like her dad🌹🌹🌹🌹🌹..
Yes, truly... very humble like her father
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேட்டி🎉அப்படியே அப்பாவின் மென்மையான குணம்❤😊 please mam fulfill some what SPB sir's place by giving interviews like this
"எத்தனை பேருக்கு அந்த கொடுப்பினை" நிஜம்மாவே இவங்க blessedதான்
Balu sir voice singing style vera leavel wow world no1 singer 💯💯💯💯💯💯👍👍👍👍
Very sweet person like father
Simple decently dressed ( now a days very rarely see such persons ) god bless you
We all miss your father
When we heard that SPB is no more I thought “ oh god why SPB ? This is not the time he should leave the world . We couldn’t digest Even now unable to digest I watch his movie in Telugu with actress Lakshmi
Particularly he enjoying food
No words to praise him . His acting is very natural .
செவ்வானம் மிகவும் பிடித்த பாடல், நன்றிங்க
We as telugu people should be very very proud of SPB garu "s family as they are so down to earth and such a talented singing she has..We all miss బాలసుబ్రహ్మణ్యం గారు forever 😮😮🙏🙏🙏
எஸ் பி பி ஐயாவின் அதே மென்மை ❤
Such a sweet person . She's singing so well.
அப்படியே அச்சு அசலாக ஐயா 'SPB' அவர்களின் முகம், சகோதரி அவர்களின் குரல் வளமும் சூப்பர், தயவு செய்து பாடுங்கள், ஐயா'வின், பெயரை காப்பாற்றிப் போட்றுங்கள், வாழ்த்துகள் சகோதரி,
Excellent bought up by Great SPB sir...
How humble and pure minded is she....
May God bless them and all their family members...
Only thing is we expect another SPB from their family.....
Amazing interview. I am seeing SPB sir in her interview. I am so blessed.
How humble you are..down to earth person ..
SPB யின் ஆரம்பகால குரலும் (1969‐-1985) அவர் காதல் பாடல்கள் பாடும்போது அவர் குரலில் காட்டும் குறும்பும் யாரையும் மயக்கிவிடும் ஓரு மாயாஜால மந்திரம் . உதாரணமாக-- தொடுவதென்ன மலர்களோ தென்றலோ-- பாடல். அவர் குரலைப் போலவே மிக இனிமையான ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாத உண்மையான போலித்தனமில்லாத பணிவு கொண்ட ஒரு மிக நல்ல மனிதர். மிக
உண்மையான இயல்பான அவர் மகளின் பேட்டி அருமை.
Very decent, simple ad homely person..girl of next door..
So beautifully expressed Pallavi ..specially about father's purpose of life and your roles in it..❤
Spb sir familya romba romba pidichu iruku
Spb sir romba romba simple
Athe madiri pallavi, Charan
Simple person & honest interview - like SPB 👏
part 3 irukka?? eagerly awaiting...
Thanks pallavi for share the beautiful memories.The Ancor is such a decent Guy,thanks to him too.
She is Very simple & humble like her father 🙏🙏🙏
She has such a beautiful voice. I hope she resumes singing.
Thanks Aval vikatan for the wonderful interview
Ginna brother....
Thank u so much for this lovely conversation with Pallavi sis.... Her voice is so cute....Such a down to earth person like her dad SPB.....
Wonderful pallavi. Great to see you and your nicel interview. Like dad you are also so simple and humble. Keep it up 👍
She is calm like water❤
SPB sir acting is also too good like natural
Super interview, really SPB oru Avadharam
You possess your paternal aunt Voice... Very nice. 🎉
She Seems to be very very pure hearted.....
God bless her and her family.....
Very composed. Calm .straightforward.
Pleasing graceful.
What more to say
Why God gave 😢 trouble in the throat, any how he is avatharam akka, so true ❤ truely blessed u are, spb ' s daughter
பல்லவி mam &சரண் அண்ணா உங்கள் இருவரிலும் நாங்கள் spb அப்பாவை பார்க்கிறோம் 💞💞💞💞
Hi Jinna, Nice interview with smiling face...
Keep it up!!!
What a frank, bold reply👏👏👏
தன் பிள்ளைகளை எத்தனை culturedஆக வளர்த்திருக்கார் SPB அவர்கள்! சிறந்த பாடகர், நடிகர், சிறந்த தந்தை, சிறந்த குடும்பத் தலைவன், SPB அவர்கள். அவரை நினைத்தால், கண்கள் பனிக்கின்றன. கோரோனாவில் அவரை இழந்தது நம் துரதிர்ஷ்டம்!
சோனாவை கேளுங்கள், சரண் பற்றி சொல்லுவார். சரணின் கேவலமான நடத்தைக்காக சோனாவுக்கு பணம் கொடுத்தே SPB அழிந்தார்.
முடிந்தவரை உங்கள் குடும்பத்தினற்கு நேரம் ஒதுக்குங்கள். வாழ்க்கை நிலை அற்றது. வெளிநாட்டில் வாழும் சகோதர்கள் 50 வயதில் குடும்பத்துடன் இணைய முயற்சி செய்யுங்கள்
Such a nice conversation...her dressing style and presentation is so elegant.....
Lovely show thanks to salute spb the legend .happy to his daughter pallavi mam.
Daughter of a Legend 🙏
I feel like She is kind of a holy angel and a pure soul . 🥰👍
Super voice,SPBயின் மகளாயிற்றே
Wowwww lovly adorable voice mam❤❤❤❤❤
Voice is so beautiful ,
very sweet voice
Please sing
💗💗👏👏
Wonderful interview. Thank you so much
This interview I like very much,because of legend spb sir and,happy to see pallavi,and thanks for zinna,spb sir still live in musik lovers heart,great humn being,we missed lot,no end for musik(spb)
பல்லவி மேடம் நீங்கள் மீண்டும் பாடகிய வலம் வர வேண்டும் அப்பா போல பேரு வாங்க வேண்டும்
Your interview with Aval Vikatan
is so good and fine
Advance birthday wishes palavi. Nice voice. ❤
Superb interview nice to see and hear 👍👌
Madam your pa was a super human being. U r blessed to have such good father.
Nice interview 👍🏻 great 👏
Pallavi you look so lovely sister ❤
Not even a single negative comment. How he has won people's hearts. You should have stayed here sir for some time.
Miss you very much Greatest Legend😭😭😭😭
SPB❤ அப்பா, பெற்ற பிள்ளைகளுக்கு சூப்பரான, correct ஆன name தான் வைச்சிருக்காங்க. பல்லவி அக்கா❤ Voice Sweet, Sweet, very very very very very Sweet. SPB சரண் அண்ணாவின்❤ Voice-சும் Sweet, Sweet, very very very very very very very very very very very very very very very Sweet❤. At the same time, SPB❤ அப்பா Voiceசும் & SPB சரண்❤ அண்ணாவின் Voiceசும் Hundred and Hundred percent ஒரே மாதிரி இருக்கு. My Dear SPB சரண்❤ come on, your Father SPB❤ அப்பா living inside of you. So, please please please give a Wonderful songs சரண் அண்ணா❤.
pleasant and elegant in all aspects, just like her Appa : ) Suseela Janaki appadi kelvi kekkadunga Sir pleaaaaase : ) Any other comparision related questinos is Ok, even if I dont like, their contributions are such that, avangaluku oru thuli kasthamum varakoodaadhu incase avanga kettaanganna .. avangale pirichhe yosanapannamudiyaathu
She very truly & humble ❤❤
Thank U so much for your response to me!💯🤠🗣️
Pallavi Akka Nenga Apdiye Appa Mathiriye Pesarenga... You started coming to this social media after his death and I realized your dad was coming and talking to us.
Oru poongaavai pol... en ullam vaiththean... athil puyal veesi kulaiththathu yar... my favorite one, who loves that song
Down to earth as like as her father❤💜😻😻
Only 1 request topallavi mam.. Please start ur career by singing again.. Seriously u have a unique voice❤
உண்மையிலேயே மறக்கமுடியாத மாமனிதர், நானே spb சாரை நினைத்தால் அழுது விடுவேன்
Most awaited video😍 To start with Tomorrow is your birthday, advance birthday wishes to you ma❤
Coming to this part of video.. Jina bro tharamana interview solliyae aganum nanga as a fan ah enna la kekkanum sollanum nenachomo atha appadiyae panninga. Especially avanga voice ah neraya kekkanum nu nenachom atha paninga sevanam portion and karpoorabommai song tears filled. Nanga last part patthu veedu museum mari irukku nu sonnom athaiyae neenga sollum bothu 😂 Got to know more about you amma as a person. So happy and glad to watch this❤
Thank uuuu so much Padmaja ❤️❤️❤️❤️
Really no words to thank you... Best anchoring😍😍
Nice interview ❤
Good n beautiful voice is pallavi . The way she talks sounds like she is so melodious n nice to hear . ❤
SPB நம் காலத்தில் வாழ்ந்த நமக்கு கிடைத்த ஒரு பெரிய மகா பொக்கிஷம்.அவரைப் போல பெரிய பாடகரை நாம் பெற்றது கடவுள் அருள். பேட்டியில் அவர் மகள் பாடும்போது
உண்மையில் SPB நினைவுகள் வருகிறது. அவருடைய குரல் இனிமையை இன்னும் மறக்க முடியவில்லை. அவர் இன்னொரு அவதாரம் எடுத்து நமக்கு மீண்டும் கிடைக்க வேண்டும்.
Great appa great daughter 💐🎶🎶🎶🎶🎤🎶🎶🎶🎶🙏
Am a great fan of her since my school days.. till now am a fan of her voice n songs.. i talk about her to whomever i discuss about songs in general.. most underrated but highly talented singer.. great to see my favourite singer for first time after 25 years of becoming her fan.. may God bless her and her family...!!!
Excellent interview
She sings so beautifully
SPB Sir will always live in our hearts .
So well grounded n humble
Neengal padiyathai niruthiyathu ungalai Vida engalukku than periya illappu Miss you Akka.