ஹாய் நண்பர்களே எல்லாரும் அவங்க அவங்களுக்கு பிடித்த குரலில் கதைகளை கேட்கின்றீர்கள்... ஆனால் அதற்கு சாத்தியம் மிகவும் குறைவு... வாசிக்கும் R J க்கு நேரம் இருக்க வேண்டும்... சிலர் பரீட்சையை எதிர்கொண்டு இருக்கின்றார்கள்... அவர்களை நான் தொந்தரவு செய்ய முடியாது... மேலும் சிலருக்கு சிறிய குழந்தைகள் இருக்கின்றார்கள்... வாசிப்பது அவ்வளவு இலகுவான விஷயம் அல்ல, background sound இல்லாமல் இருக்க வேண்டும்... அதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வீட்டில் அமைய வேண்டும்... அப்படி நான் ஒரே குரலில் போட வேண்டும் என்றால் மாதம் ஒரு நாவலோ அல்லது இரு மாதங்களுக்கு ஒரு நாவலோ தான் போட முடியும்... முதல் மாதம் ஒரு நாவல் போடுவேன்... ஆனால் இப்போது மாதம் இரெண்டு மூன்று நாவல்கள் போடுகின்றேன்... அதற்கு காரணம் வெவ்வேறு குரலை தெரிவு செய்வது தான்... பிடித்த குரலை கேட்பது தவறல்ல, பிடித்தததால் தான் கேட்கின்றீர்கள்... ஆனால் அவர்களின் கஷ்டங்களையும் புரிந்து கொள்ளலாமே... வாசிப்பவர்களிடம் குறை இருந்தால் சொல்லலாம்... ஆனால் மொத்தமாக குரலை மாற்ற சொல்வது வாசிப்பவர்களுக்கும் மன வருத்தத்தை அளிக்கும்... மேலும் சுந்தரியின் குரலில் இந்த சேனலில் நாவல்கள் இனி வராது என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்... அதற்கான காரணமும் சொல்லி இருக்கின்றேன்... அப்படி சொல்லியும் திரும்ப திரும்ப கேட்பது சற்று நெருடலாக இருக்கின்றது... புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்... மேலும் இந்த நாவல் எனது எழுத்து முயற்சியில் எழுதப்பட்ட கிராமத்து நாவல்... எல்லா நாவல்களும் ஒரே genre இல் எழுதுவதில் எனக்கு இஷ்டம் இல்லை... புது புது முயற்சிகளுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி ஆத்விகா பொம்மு
I do suggest the same request , whoever can read story but voice should be audible... everyone as unique voice so voice is not a issues but pommu's story and content is important 😊
Mam i am Manju.... unga novel yenukku rombha pitikkum...yenukku unga novel vaashikka piriyapadukiren ..nan tetra erakkangalodu Tamil rombhave nanraaka vaachippen....yenukku oru vaaiphu thaarungal...en voice um kaneer yenru erukkum...en oor Erode ....Modakurichi....🙏🙏🙏🙏🙏🙏❤️
ஆத்விகா பொம்மு அவர்களே உங்களது நாவல்களில் நான் ஒன்றிவிடுகிறேன். வாசிப்பு இனிமையாக இருந்தால் குரலை ரசிக்கின்றோம் அவ்வளவுதான். ஒரு குரல் இனிமையாக இருக்கின்றது என்பதற்க்காக மட்டும் ஐந்து ஆறு மணிநேரங்கள் கேட்க முடியாதல்லவா உங்களின் நாவலின் நடையில் ஈர்க்கப்பட்டுதான் கேட்கின்றோம் குரலில் மட்டுமல்ல தயவு செய்து வாரமொருமுறை நாவல் பதிவிடுங்கள் ஆத்விகா பொம்மு நாவல்களை கண்டவுடனேயே மனதினுள்ளில் மகிழ்ச்சி பூ பூக்கும்💐
கிராமத் கதை மிகவும் நன்றாக வந்துள்ளது. R J தேஜாவின் குரல் ஒலி அருமை. கிராமத்தை கண் முன்னாடி நிறுத்தி விட்டாய் ஆத்விகா பொம்மு.இத்தனை இறுக்கமான கதையிலும் உனது நகைச்சுவை இளையோடியது அருமை அம்மா. வாழ்க வளமுடன்.❤😊❤
தேஜா உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும், நன்றாக இருக்கிறது உங்கள் வாசிப்பு, கதை மிகவும் அருமை சகோ, உங்கள் பயணம் எங்களுடன் தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வெவ்வேறு குரலில் கதைகளைக் கேட்க நன்றாக இருக்கிறது... எந்த குரலில் வாசித்தாலும் கதை உங்களுடையது எனும் போது அதன் தனித்தன்மை தெரியும்..அது போதும்...நன்றாக வாசிக்கும் திறமை உள்ளவருக்கு அதை கொடுப்பதில் தவறில்லை...நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள் 💐💐💐
கண்டுபிடி அவனை கண்டுபிடி & யாரோ இவன் நாவல்களை வாசித்த தோழி என்ன ஆனாங்க!!!! எங்க போனாங்க!!!! அவங்க வாய்ஸ் நல்லா தான் இருக்கும்,,,,,,, 2 & 3 நாவல் வாசித்த பிறகு என்னாச்சின்னு தெரியலயே ,,,,, ஸ்வீட்சுந்தரி 2பேரையும் ரொம்ப மிஸ் பண்றேன்,,,,, அப்புறம் தேவி வாய்ஸ் கூட நல்லா தான் இருக்கு,,,, 🥰🥰🥰🥰🥰🥰🥰
ஆத்வி ஜி! கதை வளமைபோல் மிக மிக அருமையாக இருந்தது. சற்றே வித்யாசமான கிராமத்து கதை. நாயகன் வேட்டையன் மனதை கவர்கிறார். மனிதரின் மாணிக்கம். 👏👏👏👏👏 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹👍👍👍🫶 தேஜு ஜி! எனக்கு உங்களுடைய வாய்ஸ் ரொம்ப பிடிக்கும். அதிலும் நீங்கள் கிராமத்து பாணியில் வாசிப்பது...சூப்பரோ சூப்பர் 👏👏👏👍🌹🌹🌹நன்று! நன்று!
Hello all (specifically negative commenters), Omg. Pls. How many times the author will request not to ask for specific voices. The author has all the rights to make her own decisions. Of course, she is open for suggestions. Basic decency is to post comments about the novel & if you like some positive comments about the reader or improvement suggestions (!). I always get irritated when some dumb people keep asking for one specific author or abusing the current reader. Again, pls just think about the reader’s feelings. How can someone be so rude & say I don’t like your voice? Grow up people. We teach our kids from childhood not to have such behaviors. I am sure those who listen to these novels are over 5 yrs of age. Pls. Don’t think i am attacking you here. Just trying to make you feel from her shoes. Again, I don’t have any connections with the author or any of these readers. I live in the U.S. probably far far away from these people. My this comment is not for one specific person. Learn to be compassionate & neutral. Also, we are here to listen to pommu’s novels. Not to enjoy the reader’s voice. In that case, you should just follow the readers & listen to the novels they read in different channels. In this channel, Pommu is the queen & other readers all her graceful ministers. Friends / ladies / kids, i am honestly not trying to hurt anyone here. Pls, try to look at this from different perspectives. Life is so short. Let’s try not to hurt others feelings. Pls don’t forget that “Karma is a boomerang “. Love you all!
Super voice... Super voice modulation.. Excellent reading madam.. Aadvika Madam don't bother about negative feedback on voice..your choosing of voice for stories are correct... only Film director can choose suitable Hero and heroine for his story. In the same way only story writers can choose suitable voice for their story... So pls story listeners encourage good voices. Writers can't survive with only one RJ in life long...
ப்ரியா மோகன் யாதவி இருவருடைய குரல் அதிகம்பீரமாக உள்ளது. வாரம் ஒரு நாவல் பதிவிடுங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் ஆத்விகா பொம்மு அவர்களே நாவல் கண்டவுடனேயே மனதினில் ஒரு பூரிப்பு நன்றி💐
கிராமத்தில் ❤ காவல் தெய்வம் இருக்கும் அதேமாதிரி தான் வேட்டையன்!!!! இருந்தாலும் திருமணம் செய்தவனை வச்சுக்கிறமுன்னு சொல்லுறது 😂😂😂😂😂😂 ஈஸ்வரன் காதல் ❤பாரட்டபடவேண்டியது தான்
Hello Fellow Pommu fans, is there any other writer who writes similar to Pommu? I totally got addicted to pommu & don’t enjoy other writer’s style much. Pls so share the names if u know of any. Thanks in advance
ஹாய் நண்பர்களே
எல்லாரும் அவங்க அவங்களுக்கு பிடித்த குரலில் கதைகளை கேட்கின்றீர்கள்...
ஆனால் அதற்கு சாத்தியம் மிகவும் குறைவு... வாசிக்கும் R J க்கு நேரம் இருக்க வேண்டும்... சிலர் பரீட்சையை எதிர்கொண்டு இருக்கின்றார்கள்... அவர்களை நான் தொந்தரவு செய்ய முடியாது...
மேலும் சிலருக்கு சிறிய குழந்தைகள் இருக்கின்றார்கள்...
வாசிப்பது அவ்வளவு இலகுவான விஷயம் அல்ல, background sound இல்லாமல் இருக்க வேண்டும்... அதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வீட்டில் அமைய வேண்டும்... அப்படி நான் ஒரே குரலில் போட வேண்டும் என்றால் மாதம் ஒரு நாவலோ அல்லது இரு மாதங்களுக்கு ஒரு நாவலோ தான் போட முடியும்... முதல் மாதம் ஒரு நாவல் போடுவேன்... ஆனால் இப்போது மாதம் இரெண்டு மூன்று நாவல்கள் போடுகின்றேன்... அதற்கு காரணம் வெவ்வேறு குரலை தெரிவு செய்வது தான்...
பிடித்த குரலை கேட்பது தவறல்ல, பிடித்தததால் தான் கேட்கின்றீர்கள்... ஆனால் அவர்களின் கஷ்டங்களையும் புரிந்து கொள்ளலாமே... வாசிப்பவர்களிடம் குறை இருந்தால் சொல்லலாம்... ஆனால் மொத்தமாக குரலை மாற்ற சொல்வது வாசிப்பவர்களுக்கும் மன வருத்தத்தை அளிக்கும்...
மேலும் சுந்தரியின் குரலில் இந்த சேனலில் நாவல்கள் இனி வராது என்று ஏற்கனவே சொல்லி விட்டேன்... அதற்கான காரணமும் சொல்லி இருக்கின்றேன்... அப்படி சொல்லியும் திரும்ப திரும்ப கேட்பது சற்று நெருடலாக இருக்கின்றது...
புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன்...
மேலும் இந்த நாவல் எனது எழுத்து முயற்சியில் எழுதப்பட்ட கிராமத்து நாவல்...
எல்லா நாவல்களும் ஒரே genre இல் எழுதுவதில் எனக்கு இஷ்டம் இல்லை...
புது புது முயற்சிகளுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டி
ஆத்விகா பொம்மு
இமேஜ் சூப்பரா இருக்குறதால சரி சரி சரின்னு சொல்லிடுறேன்😜😜😜
I do suggest the same request , whoever can read story but voice should be audible... everyone as unique voice so voice is not a issues but pommu's story and content is important 😊
@@udhayavanluthran7367 😅
Clear voice enough
Mam i am Manju.... unga novel yenukku rombha pitikkum...yenukku unga novel vaashikka piriyapadukiren ..nan tetra erakkangalodu Tamil rombhave nanraaka vaachippen....yenukku oru vaaiphu thaarungal...en voice um kaneer yenru erukkum...en oor Erode ....Modakurichi....🙏🙏🙏🙏🙏🙏❤️
ஆத்விகா பொம்மு அவர்களே உங்களது நாவல்களில்
நான் ஒன்றிவிடுகிறேன். வாசிப்பு இனிமையாக இருந்தால் குரலை ரசிக்கின்றோம் அவ்வளவுதான். ஒரு குரல் இனிமையாக இருக்கின்றது என்பதற்க்காக மட்டும் ஐந்து ஆறு மணிநேரங்கள் கேட்க முடியாதல்லவா உங்களின் நாவலின் நடையில் ஈர்க்கப்பட்டுதான் கேட்கின்றோம் குரலில் மட்டுமல்ல தயவு செய்து வாரமொருமுறை நாவல் பதிவிடுங்கள் ஆத்விகா பொம்மு நாவல்களை கண்டவுடனேயே மனதினுள்ளில் மகிழ்ச்சி பூ பூக்கும்💐
கிராமத் கதை மிகவும் நன்றாக வந்துள்ளது. R J தேஜாவின் குரல் ஒலி அருமை. கிராமத்தை கண் முன்னாடி நிறுத்தி விட்டாய் ஆத்விகா பொம்மு.இத்தனை இறுக்கமான கதையிலும் உனது நகைச்சுவை இளையோடியது அருமை அம்மா. வாழ்க வளமுடன்.❤😊❤
ஆத்விகா ஜி உங்கள் நாவல் என்றாலே தனி துவம்தான் ஆனால் த்ஏதோ ஒன்று குறைவான உணர்வு.
நேற்று வரை எதிர்பார்த்து இன்று கதையை கண்டவுடன் ஏதோ இனம்புரியாதஅழகான மகிழ்ச்சிப்பூ பூக்கிறது மனதில்! கதையை வெளியிட்டதற்கு நன்றி தோழி!! வாழ்த்துக்கய்!!
நாவல்வேட்டையன் கேரக்டர் எனக்கு மிகமிகவும் பிடித்திருந்தது ஆத்விகா மேடம் சூப்பர் கதை மிகமிக அருமை வேட்டையன் கதாபாத்திரங்கள் ❤❤❤❤❤❤❤
சூப்பரான கதை வேட்டையன் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது நன்றி சகோதரி இனிய இரவு வணக்கம் 😍😍😍😍😍
பொம்மு சகோதரி அருமையான கதை. 👌👌👌👏👏👏👏👏👏👏👏மிக மிக அருமையான வாசிப்பு 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 💓
Ok mam
குரல் சூப்பர்.கதை கேட்க அருமை அருமையா இருந்தது 🤜🤛 கதை ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது 👏👏👏👍😪🌹
தேஜா உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும், நன்றாக இருக்கிறது உங்கள் வாசிப்பு, கதை மிகவும் அருமை சகோ, உங்கள் பயணம் எங்களுடன் தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you so much akki🌹
வெவ்வேறு குரலில் கதைகளைக் கேட்க நன்றாக இருக்கிறது... எந்த குரலில் வாசித்தாலும் கதை உங்களுடையது எனும் போது அதன் தனித்தன்மை தெரியும்..அது போதும்...நன்றாக வாசிக்கும் திறமை உள்ளவருக்கு அதை கொடுப்பதில் தவறில்லை...நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள் 💐💐💐
Thank you so much
கண்டுபிடி அவனை கண்டுபிடி & யாரோ இவன் நாவல்களை வாசித்த தோழி என்ன ஆனாங்க!!!! எங்க போனாங்க!!!! அவங்க வாய்ஸ் நல்லா தான் இருக்கும்,,,,,,, 2 & 3 நாவல் வாசித்த பிறகு என்னாச்சின்னு தெரியலயே ,,,,, ஸ்வீட்சுந்தரி 2பேரையும் ரொம்ப மிஸ் பண்றேன்,,,,, அப்புறம் தேவி வாய்ஸ் கூட நல்லா தான் இருக்கு,,,, 🥰🥰🥰🥰🥰🥰🥰
Hi 🌹 This is theju 🌹.. words cannot describe your Love to me ..... Feeling blessed 🥰. Thank you so much for all.... Love you ❤️❤️❤️❤️
Very nice voice mam... Keep up this modulation always... There is no extra over action.... perfect reading
சூப்பர் சிஸ் நன்றிகள் பல சிஸ் 🥰❤️
ஆத்வி ஜி! கதை வளமைபோல் மிக மிக அருமையாக இருந்தது.
சற்றே வித்யாசமான கிராமத்து கதை. நாயகன் வேட்டையன் மனதை கவர்கிறார். மனிதரின் மாணிக்கம். 👏👏👏👏👏
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹👍👍👍🫶
தேஜு ஜி! எனக்கு உங்களுடைய வாய்ஸ் ரொம்ப பிடிக்கும். அதிலும் நீங்கள் கிராமத்து பாணியில் வாசிப்பது...சூப்பரோ சூப்பர் 👏👏👏👍🌹🌹🌹நன்று! நன்று!
Super nice story 😊🙏🌹🌹🌹🌹🌹
Arumai Arumai adputham ❤❤❤❤thank you Sister ❤
Vetaiyan character super.nice story and super voice sis vazhga valamudan
தேஜா ma'am குரல் மிகவும் இனிமையாக வெகுளிதனமாக உள்ளது ( சில இடங்களில் இமான் அண்ணாச்சி யை நினைவு படுத்துகிறார்) miss பண்ணாதீங்க பின்னாடி வருத்த படுவீங்க
Amazing family story with beautiful story🎉🎉🎉🎉🎉
Sus Unga voice super paditha vetham arumai intha story ya already padithu vitten ippothu ungal voice la kettu vitten tq 🎉❤
Super good story nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Vettaiyanai. Eppadi. Thiyagi. Panetengale❤❤❤❤❤❤❤❤
Vatiyan. Super. Caratuer. Thanks. Friend
This RJ voice modulation is very sweet and innocent... Comedy nalla workout agudhu unga voice la... Different story, very nice
நன்றி என் அன்பு சகோதரி
நாவல் சுப்பர்மா உங்க குரலில் கேட்டது சந்தோசம் நன்றிம்மா 😘😘
Hello all (specifically negative commenters), Omg. Pls. How many times the author will request not to ask for specific voices. The author has all the rights to make her own decisions. Of course, she is open for suggestions. Basic decency is to post comments about the novel & if you like some positive comments about the reader or improvement suggestions (!).
I always get irritated when some dumb people keep asking for one specific author or abusing the current reader. Again, pls just think about the reader’s feelings. How can someone be so rude & say I don’t like your voice? Grow up people. We teach our kids from childhood not to have such behaviors. I am sure those who listen to these novels are over 5 yrs of age. Pls. Don’t think i am attacking you here. Just trying to make you feel from her shoes.
Again, I don’t have any connections with the author or any of these readers. I live in the U.S. probably far far away from these people. My this comment is not for one specific person. Learn to be compassionate & neutral. Also, we are here to listen to pommu’s novels. Not to enjoy the reader’s voice. In that case, you should just follow the readers & listen to the novels they read in different channels. In this channel, Pommu is the queen & other readers all her graceful ministers. Friends / ladies / kids, i am honestly not trying to hurt anyone here. Pls, try to look at this from different perspectives. Life is so short. Let’s try not to hurt others feelings. Pls don’t forget that “Karma is a boomerang “. Love you all!
Well said .I felt the same.
அருமையான கதை வேட்டையன் ♥️♥️♥️
Mam sweet sudari voice la ketkathan nandraga irukkirathu.
அப்போ கதை கேட்காமல் இருக்க வேண்டும்
Author madam most important for the story RJ voice .pls request mam consider your friends & relatives
Very nice and vettaiyan character was just mind-blowing
Thank u
Super sis
Super voice... Super voice modulation.. Excellent reading madam..
Aadvika Madam don't bother about negative feedback on voice..your choosing of voice for stories are correct...
only Film director can choose suitable Hero and heroine for his story.
In the same way only story writers can choose suitable voice for their story...
So pls story listeners encourage good voices. Writers can't survive with only one RJ in life long...
Thank you so much 💖
கதைகளம் அருமை சகோதரி
Thank u sis kathai arumai
Different novel super.
நாவல் அருமை சகோதரி ❤️
Super story
அருமை அருமை அருமை அருமை சகி
Pommu eppovume super than super story
🎉🎉super 🎉❤
Nice story ❤
அப்பா சாமி முடியலநாங்களும் பாவம் தானே
ஏற்கனவே அதற்கான விளக்கத்தை நீங்கள் கொடுத்துவிட்டீர்கள் எனும் போது இது போன்ற கோரிக்கைகள் அனாவசியம்..
❤❤superb
Super character Vetaiyan! Thanks Pommu 👏
அதுக்கு மத்த RJ கள் வாய்ஸ் நல்லா இல்லைன்னு சொல்லல!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐 எல்லோரும் நல்லா வாசிக்கறாங்க,,,,, மனமார்ந்த நன்றிகள்,,,,👌👌👌👌👌👌👌👌
Super
Super story ❤❤❤❤❤
🎊 super
Super story vettaisn character super
ப்ரியா மோகன் யாதவி இருவருடைய குரல் அதிகம்பீரமாக உள்ளது. வாரம் ஒரு நாவல் பதிவிடுங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் ஆத்விகா பொம்மு அவர்களே நாவல் கண்டவுடனேயே மனதினில் ஒரு பூரிப்பு நன்றி💐
They both queen of voice..🥰🥰
Priya Mohan voice really amazing,a irukum
@@Mercy-x7m எப்படி போய் பார்க்கிறது
@@Mercy-x7m ya true
Navalsupper🌹🌹🌹🌹🌹👍👍👍👍🍓🍓🍓🍓🍓🍓🍓
நாவல் அருமை. தேஜா Sister வாசிப்பது ஓரங்க நாடகத்தை ஒலிவடிவமாய் கேட்பதுபோல் இருக்கிறது. அருமை.
😊😊😊nice
Nice story and voice
Eeshwaran vetri vettaiyan those character are super 😘😘😘
Story super mam
eswaran love is superb 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
Super pp❤
கதை சூப்பர் சகோ ❤️❤️❤️
Nice voice sis ❤.......
Super and good Storio
Ok with story, but there is no one who is like vettaisan🎉
👌👌👌
Superstory
Super super super 💗
❤❤❤❤❤❤❤❤
Nice man
GooD morning sister.
Dheja voice super aathvika g your noval super
Thank you so much 💗
Super
👌👌👌👌👌👌👌👌👌
❤❤❤❤
கிராமத்தில் ❤ காவல் தெய்வம் இருக்கும் அதேமாதிரி தான் வேட்டையன்!!!! இருந்தாலும் திருமணம் செய்தவனை வச்சுக்கிறமுன்னு சொல்லுறது 😂😂😂😂😂😂 ஈஸ்வரன் காதல் ❤பாரட்டபடவேண்டியது தான்
Nice voice mam
vattyan super 💜💜💜💜💜💜💜😭😭😭😭😭😭😭
ரசிக்கவில்லை
தேஜாவின் குரல் இனிமை வாசிப்பும் மிக நன்று
Good morning friend 🤝
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🌹🌹🌹🌹🌹🌹👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Pommu novel as usual rocks....story super and interesting 👍
Vettaiyadu villai yadu mathiri novel mathiri podunga sister
Is there a novel like ragasiya snegithane ..
Priya voice please❤❤❤❤❤
Hai teju❤
Hi Teju your voice very nice 👌 neega kathaimanjari channel reader thana neega.
No akka ATM novels
வணக்கம் தோழி 🙏🏻🙏🏻
Vanakkam akka
Thejamemnavslsupper👍👍👍🍓🍓🍓🌹🌹🌹🐰🐰🐰
நல்லாவேஇல்லை
வேட்டையனுக்கு கடைசி வரை தாம்பத்யம் இல்லாமலே செய்துவிட்டீர்களே .
Piriya mogan voice irunthiruntha nalla irukkum 😢😢😢
Yes sis i also like Priya mohan kiruthika preethy and mano
@@pkp708 I like yathavi and devi sis also
Who's devi which story in her voice i never heard her voice
@@pkp708 ௭னை ௮றியா ௭ன்னுயிரே
Full story ah
தேஜா குரல் சுத்தமா நல்ல
இல்லை யாதவி குரல்
பரவாயில்லை கதை கேட்கவே
கஷ்டப்பட்டு கேட்கிறோம்
சுந்தரி குரல் தொடர்ந்து
ஒலிக்கட்டும் 👍🙏
Hello Fellow Pommu fans, is there any other writer who writes similar to Pommu? I totally got addicted to pommu & don’t enjoy other writer’s style much. Pls so share the names if u know of any. Thanks in advance
Engeyum eppothum chennal writer sasi murali and writer azhagi
சுந்தரி மேடம் வாசிக்கவும்
@3:14:31
Thalappu nalla irukku ana voice nalla illa inthamathire kathakku Ella kamberamana sweety kuraltha nallairukkum
Sweet sundari voice than super reading also super medam why change the voice