புரியாத புதிர் நீயடா | ஆத்விகா பொம்மு | tamil Audio novels | Aadvika Pommu

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 243

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 2 года назад +17

    ஆத்விகா பொம்மு அவர்களுக்கு நன்றி இந்த நாவல் சுந்தரி குரல் மூலம் கேட்பதற்கு நான் ரெம்ப மகிழ்ச்சி மீண்டும் என் நன்றிகள் உங்கள் நாவல் விரைவில் பேட்டாதற்க்கும் உங்கள் நாவல் ராசிகை I .am very happy thank for your novel mam

  • @rajivt2886
    @rajivt2886 2 года назад +8

    நாவல் அருமை தோழி சுவுட்சுந்தரி குரல்அருமை உங்கள் குரலில் அனைத்து நாவலை கேட்க ஆவல் ஆத்விகஜி கதைகள்அனைத்தும் நன்றி

  • @kousalyadevi2170
    @kousalyadevi2170 2 года назад +34

    Hi mam very very happy to hear ur voice again உங்கள் குரலில் உள்ள உற்சாகம் எங்களையுமத தொற்றிக் கொண்டதwe love u mam

  • @suryasurya7389
    @suryasurya7389 2 года назад +17

    உங்களின் சந்தோசம் உங்கள் குரலில் தெரிகிறது எங்களின் சந்தோசம் லைக் மற்றும் கமென்டில் தெரியும் சந்தோசம் சகோதரி

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq 2 года назад +24

    வணக்கம் சகோதரி உங்களின் குரலில் ஏதோ ஒன்று உள்ளது சகோதரி மனதில் புதிய உற்சாகம் பிறக்கிறது.

  • @suryasurya7389
    @suryasurya7389 2 года назад +10

    நாவல் ஆசிரியர் அவர்களுக்கு தாங்கள் நாவல்கள் அனைத்தும் ரசிகர்கள் நினைப்பது போல் முடிவு அமைந்துள்ளது இது போல் தான் பாலசந்தர் அவர்களின் படமும் இருக்கும் வாழ்த்துக்கள் சகோ

  • @jayaramanjoya9362
    @jayaramanjoya9362 2 года назад +19

    ஆத்விகா பொம்மு வின் கதைக்கு உங்கள் குரல் தான் அழகு சகோதரி

  • @logapamathas3
    @logapamathas3 2 года назад +9

    வணக்கம் சுந்தரி சகோதரி உங்கள் கதை வந்ததும் கேட்டுவிட வந்து விட்டேன் நன்றி 😘😘😘😘

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 2 года назад +6

    Hi sundari mam ungal voice super story thanks for updat

  • @jeyalakshmimanickam5137
    @jeyalakshmimanickam5137 2 года назад +8

    Aathvika pommu novelai unga voice la Mattum than kekka puddikuthu unga voice super mam

  • @hathi285
    @hathi285 2 года назад +11

    Ivlo faasta novel upload pannunathukku Thank you Sis, sundari sis sweet voiceku sumaaraa irukkum story kooda vaera levella irukkum, Aathvika bommu novels ellamae super

  • @mehalapraba9911
    @mehalapraba9911 2 года назад +7

    . ஒவ்வொரு கதையும் மனசில் பதிவாகி நிக்கிறது. சுந்தரியின் குரலில் கேட்பதற்கு அருமையாக இருக்கிறது.

    • @kathainoolgam
      @kathainoolgam 2 года назад

      சந்தோஷமாக பயணிக்கிறேன் உங்களோடு இப்படிக்கு தோழி

  • @r.gowrirajesh357
    @r.gowrirajesh357 2 года назад +21

    தோழிக்கு வணக்கம்
    எப்போதும் போல் உங்கள்
    படைப்புகள் ஸ்பெஷல்
    சுந்தரி உங்கள் உச்சரிப்பும் அருமை வாழ்த்துக்கள் நன்றிகள்🤝💐💐💐💐💐💐

  • @Ansaransar-ec7uw
    @Ansaransar-ec7uw 2 года назад +8

    ஏமாற்றத்தின் வழியை மிகவும் அழகாக சொன்னிர்கள் அருமை சகோதரி 💐👍 உங்கள் குரலில் இந்த நாவல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது சகோதரி 💐💐💐👍

  • @mahadeva268
    @mahadeva268 2 года назад +13

    Hi sundhari sister unga vioce miss pannan unga vioce semma 😍😍😍❤❤❤❤

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 2 года назад +16

    ஸ்வீட் சுந்தரி உங்க பேஸ் பார்க்க ரொம்ப ஆசையாக உள்ளது 🌹

  • @bharathisenthil1421
    @bharathisenthil1421 2 года назад +13

    உங்க குரல்ல Something special mam 👍👍👍👍

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 11 месяцев назад +1

    உங்கள் குரல் மிகவும் அருமை..கதைக்கு plus point..👍👍

  • @shanthivikram8891
    @shanthivikram8891 2 года назад +4

    Hi sweet sweet sundari & Athvika pommu Good morning & novel ku thanks 💖💕 dears

  • @kannan9676
    @kannan9676 2 года назад +9

    அக்கா கதை சூப்பர் செம்மையா இருக்கு

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq 2 года назад +9

    நாவலின் முடிவில் நீங்கள் கூறும் கருத்தை மிகவும் எதிர்பார்த்தோம் சகோதரி.

  • @selvaabose1156
    @selvaabose1156 2 года назад +57

    பொம்மு சகி!! காந்தமாக என்னை இழுக்கும் எழுத்தரசி!!! சுவீட் சகி காந்த குரலால் என்னை இழுக்கும் குரலரசி!!!! சீக்கிரமே உங்கள் நாவல் போட்டதுக்கு கோடனகோடி நன்றி சகீஸ் 🌹❤🌹...

  • @sureshthenmozhi409
    @sureshthenmozhi409 2 года назад +9

    Sundari voice and narration is full fill for the novel and nice excellent thankful for the new novel for early upload and wait for the next

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 2 года назад +9

    Super nice story sis 😊🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kamatchiramesh3493
    @kamatchiramesh3493 2 года назад +2

    Hi sundari mam...entha novel romba etharthama erunduchu...first two hours nan aniruth and dhivya tan hero heroine ninachen...apuram tan shyam gopikanu therinchuthu...story unga kural keka romba super ah erunthuchu time ponathe theriyala....athvika mam novel vera level la eruku...thank you so much mam..

  • @noobffplayer8258
    @noobffplayer8258 2 года назад +6

    Sundari sister novel read panna nalla irukku pls continue

  • @santhanalakshmiravi6008
    @santhanalakshmiravi6008 2 года назад +6

    பொம்மு அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி.அவங்க எழுத்தும் உங்க குரலும் சேர்ந்தால் தான் பொம்மு ஆடியோ நாவல் என்பது மனதில் பதிந்துள்ளது உன்மை.

  • @subhapriyajayaramann1803
    @subhapriyajayaramann1803 2 года назад +4

    Excellent narration wow super nice story superb sis thanks

  • @ungalnaangokul332
    @ungalnaangokul332 2 года назад +1

    உங்களுடைய குரல் மிகவும் அருமை சகோதரி நாவல் ரொம்ப அருமையாக இருந்தது

  • @kosalairajan5470
    @kosalairajan5470 2 года назад +30

    உங்கள் குரல் கேட்டலே உற்சாகமாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayakrish7752
    @jayakrish7752 2 года назад +5

    hai mam. how r u and yr family. unga voicela novel katta thaan highlight.vera level mam. avalavu kambeeram .vasikum murai alago alagu. neengaley novel vasinga pls.eppa thaan thripthi. poona novel ennum ketkavey ellai.eni thaan ketkanum.tq mam.adutha novel seekiram upload pannunga aduvum ungal enimaiyana kuralil.so waiting mam.advika mam novel really amazing.

  • @samundeeswaricharavanan7798
    @samundeeswaricharavanan7798 2 года назад +8

    சுந்தரி மீண்டும் உங்க குரல் wow

  • @anisparitha2999
    @anisparitha2999 2 года назад +6

    காந்த குரல் அருமை தோழி

  • @vaigaiseetharaman7272
    @vaigaiseetharaman7272 2 года назад +4

    Nandri sister sweet sundari akka voice indha kadhai keka nalla irukku. Pommu sister ungal story ellam sundari akka voice podunga

  • @rubymuthukrishnan9190
    @rubymuthukrishnan9190 2 года назад +8

    Thank you so much sis ungaloda voice la story super
    Iam waiting for your voice 🙏

  • @caseyvalentine3377
    @caseyvalentine3377 2 года назад +12

    Wow🥰🥰🥰🥰🥰🥰sundari vantingala....... Pommu novels ku uriye kudukum kural ungalodathu dhn.. Plz maximum unga kuralaiye kuduka try pannunga

  • @amuthaangel6576
    @amuthaangel6576 2 года назад +11

    வணக்கம் ஆத்விகா ஜி...வளமை போல நாவல் ...பேஷ்..பேஷ்...ரொம்ம நன்னா இருந்தது...🙃 சுந்தரி...சிஸ்..உங்கள் குரல்...வாசிப்பு...ம்ம்...ம்ம்..ம்ம்ம்🤣🤣🤣

  • @vijiviji-pe5sp
    @vijiviji-pe5sp 2 года назад +11

    Welcome mam 😁
    Super mam 💕❤️
    I miss you mam 😢

  • @meenakumari2286
    @meenakumari2286 2 года назад +9

    நன்றி என் அன்பு சகோதிரி

  • @Mugilyazhini
    @Mugilyazhini 2 года назад +12

    Vanga sweet sundhari sis unga voice semma 👌

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 2 года назад +5

    Semma story, unka voice super,

  • @shanthisjkarusuvaisamaiyal9994
    @shanthisjkarusuvaisamaiyal9994 2 года назад +13

    சுந்தரி மேடம் நான் இப்பொழுது தான் எழுந்தேன் எழுந்ததும் போனை எடுத்ததும் உங்கள் நாவல் தான் வந்தது எனக்கு அவ்வளவு மகிழ்சியாக இருந்தது பொம்மு நாவலை உங்கள் குரலில் கேட்கத்தான் பிடிக்கும் உங்கள் இருவருக்கும் நன்றிகள்👌👌👌

  • @singaravelan1133
    @singaravelan1133 2 года назад +1

    Unga voice manasukku Nalla feel la kudukkuthu.thank you

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 2 года назад +3

    Love you aadvika nice story..♥️♥️♥️
    Lovable voice of sweet sundari...😘😘😘
    Iam addicted to both of you...ultimate combination...❤🧡💛💚💙💜 God bless both of you...keep up the good work👍

  • @manjumoorthy2446
    @manjumoorthy2446 2 года назад +7

    அருமையான நாவல் 👌👌

  • @premasaravanan7453
    @premasaravanan7453 2 года назад +2

    Super novel sister Vazhga valamudan

  • @8shimoni
    @8shimoni 2 года назад +34

    ஒரு குரலின் வரவுக்காய் எதிர்பார்ப்போடு ஏங்க வைத்த அதிசயம் 😊 சுவீட் சுந்தரியின் குரல் 😍😍😍

    • @NirmalaDevi-co7zz
      @NirmalaDevi-co7zz 2 года назад +2

      Hmm

    • @ajithkumar6298
      @ajithkumar6298 Год назад +2

      @@sundarisubbiah6648 ooo opp lo look9o lo o loo o9 OK lo

    • @ajithkumar6298
      @ajithkumar6298 Год назад

      @@sundarisubbiah6648 lo lo lo I lo loooooooooooooooooo

    • @TARAR.S
      @TARAR.S Год назад

      ​@@NirmalaDevi-co7zzp

  • @selvarani9133
    @selvarani9133 2 года назад +2

    அருமையான கதை அழகான உச்சரிப்பு நன்றி சகோதரி 😍😍😍😍😍

  • @umaravibharath5519
    @umaravibharath5519 2 года назад +2

    அருமையான கதை உங்கள் அருமையான குரலில். 👏👏👏👏👏🤗👌👌👌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @v.varasmathi365
    @v.varasmathi365 2 года назад +15

    சிஸ் உங்களோட குரலில் கேட்கும் பொழுது தான் அந்த கதைக்கு உயிரோட்டம் கிடைக்கிற மாதிரி ஒரு feel சிஸ் நீங்கள் மட்டுமே இந்த சேனலில் பதிவு போடுங்க சிஸ் அதாவது உங்களோட குரலில் மட்டும் ப்ளீஸ் சிஸ் நன்றிகள் பல சிஸ் ரொம்ப சந்தோஷம் சிஸ் 😘🤗🤗🤩😘😍

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 2 года назад +5

    அமேசிங் நாவல் அமேசிங் வாய்ஸ் எக்ஸலண்ட் நாவல் சிஸ்டர் ❤🌹💝👌🙏👍

  • @SunilrajI
    @SunilrajI 2 года назад +4

    Very nice novel sister Thanku waiting for next novel

  • @babyindira2550
    @babyindira2550 2 года назад +6

    Super Sis semma story
    Ur voice is also super

  • @hathi285
    @hathi285 2 года назад +3

    Ippathaan padichi mudichaen super novel sis

  • @p.kalpanadevi5075
    @p.kalpanadevi5075 2 года назад +3

    Nice story with sweet voice

  • @DhanalakshmiHaritha
    @DhanalakshmiHaritha Год назад

    நாவல் மிக மிக அருமை சுந்தரி மேம் வாய்ஸ் மிக அருமை கதைகள் அவர்களுடனே பயணித்தது போல் உற்சாகமாக இருக்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sudha1451
    @sudha1451 2 года назад +8

    Vanthutingala romba santhosam 😍

  • @vanbarasi5667
    @vanbarasi5667 2 года назад +74

    என் இதய ராணியின் குரல் கேட்க மனம் தவித்துதான் போனேன் எத்தனை குரல் கேட்ட போதும் உங்கள் குரலில் தாக்குதால் ஏக்கம் நீங்க மருத்தது. ஆத்விகா ஜி நாவல் என்றாலே தனி சிறப்பு அது உங்கள் குரலில் கேட்டால் இன்னும் தனி சிறப்பு.

    • @rcnavigesh2059
      @rcnavigesh2059 2 года назад +6

      Yes

    • @vveerayankumar1546
      @vveerayankumar1546 2 года назад +1

      Hm

    • @dhaynithidhaynithi9032
      @dhaynithidhaynithi9032 2 года назад

      @@rcnavigesh2059 ஒஒஒஎஒஒஎஒஎஒஒஎஒஎஒஎஒஎஒஒஎஎஒஎஎஎஎஒஎஎஒஎஒஎஒஎஎஎஎஒஎஒஎஒஒஒஒஒஒஒஒஒஒஎஎஎஒஒஎஒஒஎஒஒஎஎஈஈஈஈஎஎஎஈஈஎஎஎஈஈஈஈஎஃஏஈஏஏஏஈஎஈஎஎஈஈஈஈஈஈஈஎஈஈஈஈஈஎஎஈஈஈஎஎஎீஈஈஈஈஈஎஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஎஎஎஎஎஈஎஈ

    • @VijiLakshmi-us1zq
      @VijiLakshmi-us1zq 2 года назад

      எஸ்

    • @poornamathi5ahavinash2a92
      @poornamathi5ahavinash2a92 2 года назад

      👏

  • @vanajagopal6673
    @vanajagopal6673 Год назад

    கதை நன்றாக இருந்தது.வாசிப்பு அருமை.பிழைதிருத்தம்வாசிப்பில் இருந்தது.

  • @tomcruse2677
    @tomcruse2677 2 года назад +3

    Super story, please uploade mounamai oru kadhal

  • @vallabaipriya2543
    @vallabaipriya2543 2 года назад +3

    Apppaaaa sundari sisis back 🙏👏

  • @jaggathambalduraisamy1109
    @jaggathambalduraisamy1109 2 года назад +2

    Sweet mam no words I am telling excellent ❤️❤️ still I love you ❤️❤️ JJ 👍

  • @harshini.m.l3509
    @harshini.m.l3509 2 года назад +8

    Thanks sis, super🥰

  • @thirumalaikumarmanthiramoo7089
    @thirumalaikumarmanthiramoo7089 2 года назад +1

    Ungal Aluthamana ucharippukku naan ADIMAI...

  • @sivamalajanarthanan5142
    @sivamalajanarthanan5142 2 года назад +5

    Story and voice super

  • @kavithanagarajan9964
    @kavithanagarajan9964 2 года назад +6

    Well come. Sunthuma🥰 voice😆😅👌🤘

  • @sethus5884
    @sethus5884 2 года назад +7

    கதைகள் 🏆🏆🏆🏆🏆🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 года назад

    மிகவும் அருமையான கதை அதுவும் தங்கள் குரலில் கேட்க மிகவும் அருமை சகோதரி 🍇🫐🍈🥭🥭🍒🍈🍓🍇🍐🍋🥭🥭🍒🫐🍓🍍🥑🍑🥭🍉🍊🍓🍇🍓🍒🥭🍈🍍🍍

  • @malarvilibatumalai3168
    @malarvilibatumalai3168 2 года назад +6

    I'm really love your voice sis

  • @thanarose
    @thanarose Год назад +2

    Shyam comeback character realy love it❤

  • @selvabhuvi8607
    @selvabhuvi8607 2 года назад +9

    Thanks for update sis💗

  • @anithasatheesh1523
    @anithasatheesh1523 2 года назад +6

    Super story with sundari sis voice after long time

  • @fathimafazlina9410
    @fathimafazlina9410 2 года назад +5

    Your voice only superb mam

  • @amuthagobinathanamutha6210
    @amuthagobinathanamutha6210 2 года назад +5

    Thanks for update sister

  • @suguna251
    @suguna251 2 года назад

    Nice story intresting vaasipu super thank you so much😍😍

  • @sugunadevi8371
    @sugunadevi8371 Год назад +20

    புரியவில்லை எதற்காக இவ்வளவு தடுமாற்றம்.. கதையின் நடுவில்... கதையின் இனிமை கெடுகிறது.. கதையின் ஆசிரியர் கவனம் கொள்ள வேண்டும்....

    • @thilakavathithilakavathi216
      @thilakavathithilakavathi216 2 месяца назад +1

      எனக்கும் அப்பட தான் தோன்றியது.

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 2 года назад +2

    குடும்பசூழலாக ⭐கதையின் நகர்வலத்தில் 🌟அனிருத் கோபிகா அண்ணா தங்கை💚 பாசத்தை திவ்யா அனிருத் காதலும் 💘ஷ்யாம் மதுவின் தந்தை மகளின் அன்பு வேதாசலம் கோதாவரி நரசிம்மன் 💖பெற்றோரின் அனுசரனையும் எல்லாரையும் 👑 சுந்தரியின் குரலில் 👌 கேட்க சான்சே இல்லை சுவாரசியமாக 👍 ரசித்து கேட்க வைத்தது குரல் பாவனைகள் 🤗மிகவும் அருமை 💯இறுதியில் கோபிகா 😋சமையல் சமாளிக்க நகைச்சுவை 🤩மென்மேலும் மெருகூட்டி 😇🖤இனிய முடிவாக 😍தந்தமைக்கு ஆத்விகா பொம்முவுக்கும் சிறப்பான 💐பாராட்டுக்கள் 👏இரண்டு கை சேர்ந்து தட்டுவது போல் சுந்தரி பொம்மு 😎சேர்ந்து கதை அமைந்தால் 😇திருப்தியாக இருக்கிறது கதை கேட்க 🥰 சந்தோஷமான மகிழ்ச்சியாக🥳 இருந்தது தொடரட்டும் உங்களின் ☀️கூட்டமைப்பில் 🤝 பலகதைகள் வாழ்த்துகள் 💐💐💐💐

  • @bharathichandrasekar7863
    @bharathichandrasekar7863 2 года назад +6

    தேங்க்யூ சீஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthulakshmi3632
    @muthulakshmi3632 6 месяцев назад

    Super story.hai sundari,enn ungal kuralil dadumatram.i love mathu and nive

  • @kavithanathan8606
    @kavithanathan8606 2 года назад +5

    Super novel 👌👌👌

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 2 месяца назад

    ❤❤❤🎉🎉🎉❤❤❤super story voice very nice 🌹🌹🌹🌹❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @mangaik4302
    @mangaik4302 2 года назад +74

    ஆத்விகா பொம்முவின கதை உங்கள் குரலில் கேட்க தான் பிடிக்குது

  • @ravikumars1950
    @ravikumars1950 2 года назад

    Super mam supera irunthatu nice voice sundhari sister tq very much

  • @thenmozhijeganathan544
    @thenmozhijeganathan544 2 года назад +2

    சூப்பர் வாய்ஸ் sister👌👌

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 7 месяцев назад

    Good family story with nice voice🎉🎉

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 2 года назад +2

    Sundari sis super novels Akka

  • @aruljothi173
    @aruljothi173 2 года назад +2

    உங்கள் குரல் தான் நல்லா இருக்கு

  • @thivyadevi4446
    @thivyadevi4446 2 года назад +11

    I read ur novel in Kindle app... But I always like to hear novel....ur stories are excellent 👌👌👌 and pleasing to hear....

  • @nandhinirengaraj6158
    @nandhinirengaraj6158 2 года назад +5

    Superb

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 Год назад

    Nice story sis. Vazhga valamudan both of you sis

  • @yuvasree3164
    @yuvasree3164 2 года назад +1

    sema sema story 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mchitra699
    @mchitra699 2 года назад +2

    Sema sema👍👍👍 super

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 года назад +3

    Super sis thanks.

  • @lathavijayan5771
    @lathavijayan5771 2 года назад +3

    Sweet ma ..super ❤️💗💕

  • @nasisters9951
    @nasisters9951 2 года назад +1

    Sister unga voice ku adimai ayitoam

  • @sujithasulur4998
    @sujithasulur4998 2 года назад +1

    Excellent story sister nice 💐💐💐

  • @vjg2412
    @vjg2412 2 года назад +3

    Nice story

  • @nandhinimaarimuthu1923
    @nandhinimaarimuthu1923 Год назад

    உங்கள் குரலில் கதை கேட்க மிகவும் பிடிக்கிறது அக்கா

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 6 месяцев назад

    Hi , Advikaji it absolutely a different struggle n mental touching 💋💋👄👄👄❤️💖💖💖💖 💕💕💕 love story. Some men's ego n their youth show their young blood will value relationship. By the they realise they lose everything. This is a very very great msg to the present generation. Ur imagination explicitly shows present generation attitude. Very very interesting and practical story. Loved it very much

  • @roselinjensi2746
    @roselinjensi2746 Год назад

    Ha ha wonder ful story ❤