முடியல ராஜ்குமார் முடியலப்பா... விரலி மஞ்சள்...குழம்பு மஞ்சள்...பொங்கல் மஞ்சள்...பூசு மஞ்சள்...கஸ்தூரி மஞ்சள்...குண்டு மஞ்சள் ..கரு மஞ்சள் இப்படி கேள்விப்பட்டது உண்டு ... இது என்னப்பா புதுசு...நீல மஞ்சள்.. தூள் கிளப்புற ராஜ்குமார்.... 🙏 வாழ்த்துக்கள்...
கருமஞ்சள் அறுத்து பார்த்தால் நீலநிறத்தில் இருக்கும் இரண்டும் ஒன்று தான் ஐயா நாட்டு மருந்து கடையில் பச்சைகிழங்கு வாங்கி வந்து பூஜை அறையில் வைத்தேன் முளைவிட்டு வந்தது அதை அதை பையில் நட்டு வைத்துள்ளேன்
No, it's really high. In north India they are producing. According to grade the rate is fixed. Minimum 2,500₹/ kg. Assam is producing. Curcumin content is more in this. Our normal turmeric is having 1pc only
மிக அருமையான தகவல் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஜி
எங்க வீட்ல இருக்கு சிறப்பாக வளர்ந்திருக்கு
Good video with rare information 👍🙏
Uyya vivasaayam panna vaenum . Nandri . Supper iyya
Explain super Iya🙏🏼
அருமை
👌👌
Super information 👌
Tq supper
New information. Tq. What abt rose plant. U told abt that in introduction
Muligaymangalthanks
Miga arumai video
Can I get video manjal
if you need let me know
@@karthikraj2525
Who ru n where from
கரு மஞ்சள் உங்களிடம் வாங்குவது அய்யா எங்கலுக்கு உடன் பதில் குரவும் அய்யா
முடியல ராஜ்குமார் முடியலப்பா... விரலி மஞ்சள்...குழம்பு மஞ்சள்...பொங்கல் மஞ்சள்...பூசு மஞ்சள்...கஸ்தூரி மஞ்சள்...குண்டு மஞ்சள் ..கரு மஞ்சள் இப்படி கேள்விப்பட்டது உண்டு ... இது என்னப்பா புதுசு...நீல மஞ்சள்.. தூள் கிளப்புற ராஜ்குமார்.... 🙏 வாழ்த்துக்கள்...
கருமஞ்சள் அறுத்து பார்த்தால் நீலநிறத்தில் இருக்கும் இரண்டும் ஒன்று தான் ஐயா நாட்டு மருந்து கடையில் பச்சைகிழங்கு வாங்கி வந்து பூஜை அறையில் வைத்தேன் முளைவிட்டு வந்தது அதை அதை பையில் நட்டு வைத்துள்ளேன்
How can we use it in our house ? This year I got more than 6 kg in my terrace garden.
Ayya, Karu manjal enakkum venum. Evalo velai nu sollunga.
Vidhai kilangu kedaikkum ha
yes i have how much u need
தனக்கு வெனும்
சூப்பர் எனக்கு கிழக்கு kedikuma bro??
i have
1/4 kg evvalavu
கரு மஞ்சள் எப்படி வாங்குவது உங்களிடம்
Please can I get one?
Vidhai manjal kidaikuma sir
கொஞ்சம் காத்திருக்கவும் அனைவருக்கும் கிடைக்கும்படி பகிர்வோம் நன்றாக விளையட்டும்
i have now
Sir இது கேரளா மலப்புரம் எல்லா thoottathilum இருக்கும் இதுக்கு பேரு kugaa
இது குகா இல்லை
விதை மஞ்சள்கிழங்கு கிடைக்குமா
Thirucherappalli kitta erukku thuraiyr ah
ஆம்
Bro... Idhai bulk oh sale pannuna.. yaar vanguvanga???
Commodities la sale panna mudiuma???
நிறைய பேர் இருக்கிறார்கள் நான் வீடியோ எடைக்கும்போது கூட அவருக்கு அழைப்பு வந்தது
Ur contact no plz
Ennakku venum anuppuvara
சூப்பர் எனக்கு கிழக்கு kedikuma bro
உங்களுக்கு மட்டும் இல்லை நண்பா
@@ulavaninkural 🤣
அழுதாலும் கிடையாது
Just fun நண்பா இன்னும் சரியாக விளையவில்லை
i have this if u need let me know
மொபைல் நெம்பர் கிடைக்குமா
Bro enaku blocj trmaric chadii veanum pure blood tramaric chadi eanga kadikum
நண்பா இதுவும் கரு மஞ்சள் தான் நன்றாக விளைந்தால் நிறம் மாறும்
@@ulavaninkural enaku veanm na adhu eappdi eanga vangrdhu
courier pannuvangala enaku 1 kg venum
அனுப்புவார்கள்
available
Karumanjal 1kg yanna rate chennaikku anuppa mudiuma sir
கீழே உள்ள நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்
Eppadi vagguvathu
Pl call below no
இது எங்கே கிடைக்கும்
Nattu marunthu shop la fresh kizhangu kidaikum Athai mulaika vaithu vidaikalam
i have
கருப்பு மக்காச்சோளம் கிடைக்கும் இடம் சொல்ங்க
👈Contact available with all india home delivery service.
மஞ்சள் வேணும் அனுப்புவீங்களா
கீழே உள்ள நம்பரை அழைக்கவும்
Sounds ije coins
ஐயா அவருடைய போன் நம்பர் எனக்கு கிடைக்குமா
கீழே கொடுத்துள்ளேன்
Replant the same plant
புதிய கிழங்கு கள் மூலம்
Yanaku send panunga bro
how much u need bro ?
1/2 killo
மஞ்சள் புளு கையில் உள்ளது.
Description la number koduthu irukaaru paathi call pannunga
கிலோ 3000 எந்த நாட்டு மருந்துக் கடைகளில். ரொம்ப அதிகமா தெரியலையா. கம்பி காட்டுறார் தமிழ் நாட்டில் பேராசை பிடித்த மாதிரி இருக்கு
உண்மை தான்! நானும் விசாரித்தேன் பெரம்பலூரில்!
விவசாயிகள் வாங்க போனால் இந்த விலை தான் விற்க போனால் கூறு பத்து ரூபா இது தான் இயல்பு நிலை
No, it's really high. In north India they are producing. According to grade the rate is fixed. Minimum 2,500₹/ kg. Assam is producing. Curcumin content is more in this. Our normal turmeric is having 1pc only
திருப்பூர்ல நான் கேட்டேன் 4000 சொன்னாங்க ஒரு கிலோ
Iya kauppu manjal enakku oru kg venum iya ithu en cell number call pannungaayya