நேர்மையான நேர்காணல். அரசாங்கம் இதை கணக்கில் எடுத்துக்கொண்டு சிறை நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும். சிரமம்தான் ஆனால், அரசாங்கம் நினைத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. நேர்மையான, தைரியம் மேலும் நெஞ்சுரம் மிக்க அதிகாரிகளை நியமித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
2005 ku mealathaa mobile uses veliyavea athigam achuu ivaruu 2001 la irunthea mobile use panna marri sollituu irukaruu ithealam 2007 ,9 ku mealathaa mobile polakkam jail ulla athigam achuunu na ninaikuren
அண்ணன் அவர்கள் சொல்வது உன்னை ஏனென்றால் நானும் கோவை சிறையில் சுமார் 15 நாட்கள் இருந்திருக்கிறேன். கோவை தடாகம் இப்பகுதியில் அதிகம் மண் திருட்டு. அதை கண்டித்து சிறை அனுபவங்களை அறிந்து கொண்டேன்
முன்பு சிறைகள் தவறு செய்தவர்களை திருத்தும் இடமாக இருந்தது இப்போது சிறு தவறு செய்து விட்டு சிறை சென்று வந்தால் அவன் கொடுர குற்றவாளி ஆகி வெளியே வருகிறான்
சென்னை சென்ரல் ஜெயில் இடிப்பதற்கு முன்பு இரண்டு மூன்று மாதங்கள் பொது மக்களின் பார்வை க்கு விட்டார் கள் கடைசி யில் தூக்கு மேடை வரை போய் எல்லா விதமான சிறைகளையும் பார்த்தேன் பார்க்க வே பயங்கர மாக இருந்தது அதில் எவ்வளவு கொடுமை களை அனுபவித்து இருப்பார்கள் என்று ம் ஏன் இப்படி குற்றம் செய்து விட்டு இங்கு வர வேண்டும்? என்ற கேள்வி தான் தோன்றுகிறது? மின் விசிறி யே கிடையாது கும்மிருட்டு காற்று வசதியும் கிடையாது பகலிலேயே இப்படி என்றால் இரவில் நினைத்து பார்க்க வே முடியாது இவர் சொல்வது அத்தனை யும் உண்மை இதை விட வும் இன்னும் நிறைய கடுமையான கொடுமைகள் எல்லாம் அங்கு நடக்கிறது அதனால் தான் சிறைக்கு போய் வந்தவர் களுக்கு ஒரு தைரியம் வந்து விடுகிறது
வடசென்னை திரைபடம் பார்த்ததுதான் இதுபோன்ற நிறைய உண்மைகள் மக்களுக்கு தெரியபடும் என நினைத்தேன் . ஆனால் இன்று என் அண்ணன் பேசியது அனைத்தும் உண்மை சிரம் தாழ்ந்த நன்றிகள் அண்ணா . இனியாவது காவல்துறையிடமிருந்து ஒதுங்கியிருங்கள் அங்கு என் போன்ற போலி வழக்குகளில் சிக்கியவர்களின் இது ஒரு பாடம்🪴🙏💚
Ivar soldra madhiri 2005 la central jail wardern ah jail kaithy erichitanga. Park railway station kita. Unmai anga oru periya raajangame nadandhuchi. Adhanala than central jail. 2008 la maathitanga. Ipo puzhala iruku. Chennai park station la nit 7 o clc ku mela poga mudiyadhu. Avlo bayama irukum. 😭😭😭😭
ஒரு திரைப்படம் பார்ப்பது போல் இருந்தது 👌. திரைத்துறையை தோலுரிக்கும் "பயில்வான் ரங்கநாதன்" போல் சிறைத்துறையை தோலுரிக்கும் இவரை "ஜெயில்வான் ரங்கநாதன்" என்று சொல்லலாம் 😀
மன்னர்கள் காலத்தில் வழங்கிய தண்டனைகளை வழங்கி இருந்தால் நல்லோர்களுக்கும், நாட்டுக்கும் இதுபோல் பிரச்சனை இல்லை. மக்கள் ஜனத்தொகையும் இந்த அளவு அதிகரித்து இருக்காது.
Mr Michael - Hope I am assuming that you know the entire Jail practices, Maybe you or your friend not go to Jail again - Please tell us the truth. IT may help to a change the Jail environment.
சிரிக்க முயற்சிக்கிறார் கண்களில் பட்டவேதனை வெளியே வருகிறது.5 வருட துன்பத்தை உணர்ந்து வாழ்க்கை பாதையை மாற்றி கொண்டதை சொல்கிறார்.எமலோகத்தில் தரபடுவதாக சொல்லும் நரகம் சிறைதான் என தெரிகிறது. கேட்கவே பயமாக இருக்கு சார்.அதற்கு செத்துடலாம் போல.
அரசு போலீஸ் பக்கம் இருப்பதாலும், அரசு சொல்படி போலீஸ் துறை செயல் படுவதாலும் அவர்கள் என்ன தவறு செய்தாலும் திமுக அரசு கண்டு கொள்ளவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, வெளியில் உள்ள சுதந்திரத்தை நான் மதிக்கிறேன்.
Yes 😊
இவர் சிறை பற்றி பெரிய புத்தகம் எழுதி அரசுக்கு பரிசாக வழங்கலாம்
😂
😂
அருமை
🙄👌
😂
இவ்வளவு தைரியமாக யாரும் பேசியது இல்ல ஒளிவு மறைவு இல்லாமல் ரொம்ப நன்றி ஐயா
ஒரு ஆள் எல்லா உண்மையை சொல்லிடார்
100/ உண்மை
நேர்மையான நேர்காணல். அரசாங்கம் இதை கணக்கில் எடுத்துக்கொண்டு சிறை நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும். சிரமம்தான் ஆனால், அரசாங்கம் நினைத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. நேர்மையான, தைரியம் மேலும் நெஞ்சுரம் மிக்க அதிகாரிகளை நியமித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஐயா உண்மையான ஆண் மகன் நீங்கள்தான் 🙏இவ்வளவு தைரியமாக யாரும் பேசியது இல்ல ஒளிவு மறைவு இல்லாமல் ரொம்ப நன்றி ஐயா
வட
@@abdulraheemshahulhameed1728 pal
@@yogavadivel2447இன் உன் எப்
அத்தனையும் உண்மை. உங்களுடைய தைரியத்தை பாராட்டுகிறேன்.
Poitu vanthu irukingala
2005 ku mealathaa mobile uses veliyavea athigam achuu ivaruu 2001 la irunthea mobile use panna marri sollituu irukaruu ithealam 2007 ,9 ku mealathaa mobile polakkam jail ulla athigam achuunu na ninaikuren
@@ganeshsomasundaram7368 mkm
எதார்த்தமான பேச்சு
அண்ணன் அவர்கள் சொல்வது உன்னை ஏனென்றால் நானும் கோவை சிறையில் சுமார் 15 நாட்கள் இருந்திருக்கிறேன். கோவை தடாகம் இப்பகுதியில் அதிகம் மண் திருட்டு. அதை கண்டித்து சிறை அனுபவங்களை அறிந்து கொண்டேன்
அருமையான பதிவு. பல விஷயங்கள் கேட்கும் போது மனதுக்கு சஞ்சலமாக உள்ளது.
தோழர் சொல்வது முற்றிலும் உண்மை என்று நினைக்கின்றேன்
மனதில் பட்டதை தைரியமாக பேசிய தோழர் அவர்களுக்கு நன்றி 🙏
ẞun
@@ranjithampusparaj7793 l
உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்வோம் 💥💯 அண்ணன்👑சொல்வது அனைத்தும் உண்மை சம்பவங்கள் 💯
உண்மை தான். சிறு சண்டை காரணமாக சிறைக்கு சென்ற எனக்கு. இந்த மாதிரி சில அனுபவம் கிடைத்தது. காவல் துறை மிக கேவலமாக இருக்கிறது
Endha jail bro
@@tylerdurden12 Chengalpattu bro
@@maniram-hu5wm 🤍
@@maniram-hu5wm suthula pula vutagala
nannum bro 30days
இந்ந உண்மையை சொன்னவர் உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன்
ஜெயில்,வாழ்கை,மிககொடுரமானது
நிறைய பள்ளிமாணவர்கள்"சிறைக்கு,செல்வதற்காக தயாரகிகொண்டிருக்கீறார்கள் வாழ்க,வளமுடன்
💯 correct bro....
sootthu kilichurum 😢
முன்பு சிறைகள் தவறு செய்தவர்களை திருத்தும் இடமாக இருந்தது இப்போது சிறு தவறு செய்து விட்டு சிறை சென்று வந்தால் அவன் கொடுர குற்றவாளி ஆகி வெளியே வருகிறான்
உண்மையை தைரியமாக பதிவு செய்த தங்களை பாராட்டுகின்றேன் ...
நீங்கள் சொல்வது எல்லாம் கேட்டல் சிறைக்கு........ செத்துப் போய்டலாம் போல் உள்ளது But நாட்டில் வாயே திறக்க கூடாது போல் உள்ளது
உண்மைதான் சகோதரி கேட்கவே குலைநடுங்குது
I am jail superdent. It's true.
2016 batch
சிறை நிர்வாகத்திற்கு இதை விட செருப்பு அடி வேறு யாராலும் ஙொடுக்க முடியாது
முதலில் தமிழை பிழையின்றி எழுதுங்கள்😂
Yaa
Remove this video
@@Anusha9120-q9s well said
@@Anusha9120-q9s yenda mayiru
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
👍👍👍 உண்மையை உரக்கச் சொன்ன அண்ணனுக்கு நன்றி
உண்மை உண்மை
வலி நிறைந்த துக்க அனுபவத்தை புன்சிரிபோடு தோழர் பகிர்ந்து உள்ளார் .ஒரு சில அதிகாரி செய்யும் தவறை உரக்க சொன்ன நமது தோழருக்கு பாராட்டு
ஆங்கர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தது போல் ரியாக்ட் செய்கிறார். இது தமிழ்நாடு. இது போன்ற விஷயங்கள் மிகவும் பொதுவானவை.
ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள்.வெளிப்படையாக பேசியதற்கு.நிறைய விசையம் தெரிந்து கொண்டேன்.கேட்க பயங்கரமாக இருக்கு.வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏
,, tgg
சென்னை சென்ரல் ஜெயில் இடிப்பதற்கு முன்பு இரண்டு மூன்று மாதங்கள் பொது மக்களின் பார்வை க்கு விட்டார் கள் கடைசி யில் தூக்கு மேடை வரை போய் எல்லா விதமான சிறைகளையும் பார்த்தேன் பார்க்க வே பயங்கர மாக இருந்தது அதில் எவ்வளவு கொடுமை களை அனுபவித்து இருப்பார்கள் என்று ம் ஏன் இப்படி குற்றம் செய்து விட்டு இங்கு வர வேண்டும்? என்ற கேள்வி தான் தோன்றுகிறது? மின் விசிறி யே கிடையாது கும்மிருட்டு காற்று வசதியும் கிடையாது பகலிலேயே இப்படி என்றால் இரவில் நினைத்து பார்க்க வே முடியாது இவர் சொல்வது அத்தனை யும் உண்மை இதை விட வும் இன்னும் நிறைய கடுமையான கொடுமைகள் எல்லாம் அங்கு நடக்கிறது அதனால் தான் சிறைக்கு போய் வந்தவர் களுக்கு ஒரு தைரியம் வந்து விடுகிறது
11qqq
Yes
அருமையான பதிவு எல்லோரும் பார்க்கவேண்டிய பதிவு துணிச்சலான பதிவு
சிறப்பு மிக சிறப்பு சுதந்திரம் பெற்றது இதற்கா
ஆட்சிகள் மாறினாலும் காலமும் கோலமும் மாறவில்லை
சிறந்த அனுபவம். தோழர் மாலின் அருமை.உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது
வடசென்னை திரைபடம் பார்த்ததுதான் இதுபோன்ற நிறைய உண்மைகள் மக்களுக்கு தெரியபடும் என நினைத்தேன் . ஆனால் இன்று என் அண்ணன் பேசியது அனைத்தும் உண்மை சிரம் தாழ்ந்த நன்றிகள் அண்ணா . இனியாவது காவல்துறையிடமிருந்து ஒதுங்கியிருங்கள் அங்கு என் போன்ற போலி வழக்குகளில் சிக்கியவர்களின் இது ஒரு பாடம்🪴🙏💚
அனைத்தும் நூறு சதவீதம் உண்மை இன்னும் சொல்லாமல் விட்டது நிறைய உள்ளது ... ஆனால் கூறியதுஅனைத்தும் உண்மைதான்
Ivar soldra madhiri 2005 la central jail wardern ah jail kaithy erichitanga. Park railway station kita. Unmai anga oru periya raajangame nadandhuchi. Adhanala than central jail. 2008 la maathitanga. Ipo puzhala iruku. Chennai park station la nit 7 o clc ku mela poga mudiyadhu. Avlo bayama irukum. 😭😭😭😭
சூப்பர் ஜெய்ல் பற்றி மேலும் அறிய ஆவலாய் உள்ளேன் கேட்கவே திரிலிங்காக உள்ளது
வேற்றுலகம் சென்றது போல இருந்தது உங்கள் தொகுப்பு.
ஜெயில் மதில் திகில் இந்த புத்தகம் படியுங்கள் மிகவும் அற்புதமான படைப்பு
மதுவால் சமூகம் அமைதியா இயெங்குது.சூப்பர் டா dey.
Y
மது நாட்டுக்கு கேடு😂
அருமை அண்ணா உண்மையான வார்த்தைகள்.. கேக்கவே திர்லிங்கா இருக்கு.. அடுத்த பாகம் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்..
அப்ப வடசென்னை படத்த ரொம்ப மிகைப்படுத்திலாம் எடுக்கல..
உள்ளததான் எடுத்திருக்காரு வெற்றிமாறன்...
இந்த உலகமே ஒரு நரகமாக இருக்கிறது.
True true true
Nijam
அண்ணன் சொல்லும் அனைத்தும் உண்மை 👍
Neengalum pooitu vandhengala😂😂
Waiting for part 2
🤗தலைவா உங்களை வந்து சந்தித்தால், 🧐
சிறை வாழ்கை என்று ஒரு படமே எடுக்கலாம்😭
விசாரணை படம் போல் இந்த படமும் ஆஸ்கர் விருது பெறும்💯
Yes😒
Not bad
இது கொடுமை அண்ணா நீங்கள் பேசிய பதிவுகள் அனைத்தும் உண்மை உண்மை
அரிய தகவல்கள் தைரியமாக சிறை சூழலை பகிர்ந்தமைக்கு நன்றி
அருமையான உரையாடல்.....
Thanks your impermation. 👏👏
அருமை அண்ணா அருமை👌👌
Best interview of real life in jail
ஒரு திரைப்படம் பார்ப்பது போல் இருந்தது 👌.
திரைத்துறையை தோலுரிக்கும் "பயில்வான் ரங்கநாதன்" போல் சிறைத்துறையை தோலுரிக்கும் இவரை "ஜெயில்வான் ரங்கநாதன்" என்று சொல்லலாம் 😀
கவி நயம் சிறப்பு ❤️
super
@@newshourtamil6349 💐👍 Thanks
👌👌👌👌👌
@@gowriathisesha3647 🙏💐
Really a true story. As a Keralite,. I feel very very bad thing about my person. Anyhow god punish them. Thank you sir. Best wishes
வாழ்க்கையில் சிறை வாழ்க்கை மிகவும் கொடுமையானது போல் தெரிகிறது இனியாவது திருந்துங்கள் ரவுடிகளே
மாட்டான்
சார் சொல்வது அனைத்தும் உண்மையே மத்திய சிறையில் 90 நாள் இருந்திருக்கிறேன்
Sex nadattha nanum irutthanan
nanum 90nal
சரியாக சொன்னீர்கள்
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை இதற்கு காரணம் சிறைத் துறையும் காவல் துறையும் பிரிக்க வேண்டும் அப்போது பயம் வரும்
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்...
சிறப்பான விளக்கம் அண்ணா..
மன்னர்கள் காலத்தில் வழங்கிய தண்டனைகளை வழங்கி இருந்தால் நல்லோர்களுக்கும், நாட்டுக்கும் இதுபோல் பிரச்சனை இல்லை. மக்கள் ஜனத்தொகையும் இந்த அளவு அதிகரித்து இருக்காது.
சார் மனது புன்படுது எத்தனை கைதிகள் எப்படி கஷ்டப்பட்டு இருக்கிறார்களோ வேதனை .
Aadhan Tamil superb
Absolutely correct, l knows,
super Thaliva open
Vetrimaaran sir itha padama sonnapo kuda just screen play nu ninachen but ithu than unmai 🔥🙄
Super super 👍 veralevel anna Villupuram vck
Honest speech, good interview, and it seems everything said is true.
வேற்று கிரகவாசிகள் புத்தகம் படித்தேன் அதைவிட சிறை கிரகவாசிகள் கதை மிகவும் மனதை புண்படுத்தி உள்ளது
சிறப்பு காக்கா மைனா கறி.👌👌
உண்மைய சொன்ன நண்பருக்கு நன்றி
Life lesson 👌🙏
Crt sir...
Neenga solrathu correct naan anupavicchirukken
சிறைக்குள் அதிகமாக நடப்பது ஓரினச்சேர்கை தா அதிலும் பார்க்க அழகாக இருக்ககூடிய சிரு வயது ஆண்கள் அதிகமாக. பாதிப்படைவார்கள் இதில் காவலர்களும் அடங்கும்
Enna soldrenga
Unmaiya
Hi
Ur from
@@a.saranrajaengaeruku8633 erode
உண்மை 🔥👬🔥 அண்ணா
very bold interview sir...
இவர் சொல்வது பாதிதான்,
பலவற்றை இவரால் மட்டுமல்ல யாராலும் வெளியில் சொல்ல முடியாது,
இன்னும் நிறைய உள்ளது.
👍👌👏
Balance a neenga Sollunga
Mr Michael - Hope I am assuming that you know the entire Jail practices, Maybe you or your friend not go to Jail again - Please tell us the truth. IT may help to a change the Jail environment.
Enna soll mudiyathu sex patriya
Public media, not nice to tell everything
இவர் சொல்லுவது 100 க்கு100 உண்மை.விசாரணை கைதிக்கு சாப்பாடு தர கூட பணம் தரணும்.
Yes yes
Super speech Sir
Very true. My son Richie was in kolhapur central jail. He too narrated the same story
Veeranda good speach
Sema sema super sir
அண்ணா சூப்பர் 🙏🙏
இவர் சொல்லும் அனைத்தும் உண்மை..
Bold speech
Thank you bro keep the sprits going on god bless u
இதுசம்பந்தமாக சிறு சீர்திருத்தம் செய்ய முடியாதா கைதிகளை பாதுக்காக்க 🙏🙏🙏🙏🙏🙎♀️😭😭😭😭😭😭😭
Good interview 👍
சிரிக்க முயற்சிக்கிறார் கண்களில் பட்டவேதனை வெளியே வருகிறது.5 வருட துன்பத்தை உணர்ந்து வாழ்க்கை பாதையை மாற்றி கொண்டதை சொல்கிறார்.எமலோகத்தில் தரபடுவதாக சொல்லும் நரகம் சிறைதான் என தெரிகிறது. கேட்கவே பயமாக இருக்கு சார்.அதற்கு செத்துடலாம் போல.
அருமை அருமை நண்பரே உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் 👍🏽🙏🙏
Kekavey bayama iruku.
Brave speech
அரசு போலீஸ் பக்கம் இருப்பதாலும், அரசு சொல்படி போலீஸ் துறை செயல் படுவதாலும் அவர்கள் என்ன தவறு செய்தாலும் திமுக அரசு கண்டு கொள்ளவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
திமுக மட்டும் அல்ல அதிமுகாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
@@johnsonv2303 இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.
@@paulthangam.2564 Admk nu varathu rendum onuthanu varum
Up Mumbai jail too worst
Super anna..ellamai correct
Thank you for speaking truth
சிறை துறை அதிகாரிகளே இனியாவது மனிதனாக வாழுங்கள்
உங்கள் சிறை அனுபவங்களை கேட்கும் பாேது கண் முன் நடப்பது பாேல் உள்ளது,உங்கள் சிறை அனுபவங்களை புத்தகமாக வெளியிடுங்கள் அண்ணா...
Superb Interview. Every minute worth it.
வாழ்த்துக்கள் அண்ணா
Mmust,change,puratchi,chi
100% உன்மையான கதை
Sirayilapiriyanipodasollama
ethukanthuvatdiellaidailycolectionpanamrotesanethuanaithuvurulumvundu
Next part 2 video podunga.. I love Maalin Anna's smile always... Kallam illa manithar..
Hi Nirmal....nalama
Vanakkam Anna 🙏 neengal nalama
🤔அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படும் மாமா வேலை செய்யும் விருந்தாளிக்கு பொறந்த துறை😂😂😂😂😂😂😂
Really u r correct.
Arumai
இவர் சொல்வது அனைத்தும் உண்மை
அருமை அண்ணே ❤️❤️
தெளிவான பேச்சு 💥💥
Ivar sonna anaithum unmai💯💯💯 onnu vitama thairiyama sonnathukku nandri🙏 anna