சிறை உணவில் கலக்கப்படும் கருத்தடை மருத்து | மர்மம் உடைக்கும் மாலின் | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    சிறை உணவில் கலக்கப்படும் கருத்தடை மருத்து | மர்மம் உடைக்கும் மாலின் | Aadhan Tamil
    #JaliStory #MalinInterview #AadhanTamil
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 152

  • @aasaithambi4779
    @aasaithambi4779 Год назад +33

    திரு மாலின் கூறுவதில் பல உண்மைகள் இருக்கத் தான் செய்கிறது . இதை மறுக்க இயலாது. நன்றி.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Год назад +27

    சிறை என்பது மனிதனை திருத்துவதாக இருக்க வேண்டும் வருத்துவதாக இருக்கக்கூடாது.அதுதான் நம் அனைவருக்கும் பெருமை.

  • @tamilvengai2393
    @tamilvengai2393 Год назад +34

    உண்மையை உடைக்கும் அண்ணன் மாலின் 👍👍👍👍

  • @sujathapugaleeswaran4444
    @sujathapugaleeswaran4444 10 месяцев назад

    this guys such a good heart and he explained it well, someones being the torchbearer here for those suffering souls.

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 Год назад +13

    Sir ungaluku than romba naal waiting ur so interesting 💯👍

  • @puviarasan007arasan5
    @puviarasan007arasan5 Год назад

    செம. நல்ல தகவலை தந்து உள்ளேர்கர் அண்ணே

  • @sp.ranjan.7186
    @sp.ranjan.7186 Год назад +1

    இன்றோடு புகை பிடிப்பதை.விட்டு விடுகிரேன்...ஐயா நன்றி

  • @sasikalad2405
    @sasikalad2405 Год назад +6

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

    • @user-ch5vx3he6f
      @user-ch5vx3he6f Год назад

      @@hariprasath3336 வெக்கள😀😀

  • @karhikkarthik5689
    @karhikkarthik5689 Год назад

    Arumai Anna

  • @ArunR88
    @ArunR88 Год назад +8

    என்ன சட்டம் இது? பெரும் குற்றம் செய்தால் சிறைக்குள்ளும் வசதி வாழ்க்கை கொடுக்க வேண்டுமா? அனைவரையும் ஒரே பிடியில் தண்டனை கொடுத்தால் தான் அதற்கு பெயர் நீதி. இது அசிங்கமான நீதி.. யார் இதை மாற்றுவார்களோ?

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Год назад +11

    தவறு செய்தவன் உறுதியாக தன்டனை அடைவான் எனவே யாரையும் பழிவாங்க வேண்டிய தேவை இல்லை.

  • @vijaym2362
    @vijaym2362 Год назад +3

    Waiting for next part

  • @shaikali1772
    @shaikali1772 Год назад +7

    இந்த நிலை ஒருபோதும் வரக்கூடாது

  • @ratchu4131
    @ratchu4131 Год назад +1

    Super "" Valtukel ...

  • @saranrajsaranraj3925
    @saranrajsaranraj3925 Год назад

    உண்மை ☝️

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Год назад +2

    மிக அருமை.மிக்க நன்றி.

  • @ravia7856
    @ravia7856 Год назад +6

    சவுக்கு சங்கர் வெளியே வரும் வரைக்கும் இவரை வைத்துத்தான் ஓட்டுவேண்டும் போல

  • @user-bp4di4ib9v
    @user-bp4di4ib9v Год назад +3

    சிறை சீர்திருத்த கூடங்களாக இருந்தால், சமூகம் சீர்பெறும்

  • @yesumary7723
    @yesumary7723 Год назад

    Pothu makkal kaithigalib meethu erakkapattu manu vangi things vangi kodukalama sir ithai patri solunga

  • @user-hz8sw8qt1z
    @user-hz8sw8qt1z Год назад +8

    இவரை போன்ற விளம்பர விரும்பிகளை தவிர்த்திடுங்கள்.

  • @user-lf8hm5cj2j
    @user-lf8hm5cj2j Год назад +12

    மாலின் உருட்டுக்களே தனி ரகம்தான்...... 😎

  • @sundaresanish
    @sundaresanish Год назад +11

    If a prisoner requires all sort of freedom it makes no meaning …

    • @tamilolidurai6043
      @tamilolidurai6043 Год назад +3

      Basic freedom is necessary if the motive of prison is to reform a prisoner and not to just punish them.

    • @sujathapugaleeswaran4444
      @sujathapugaleeswaran4444 10 месяцев назад

      Hes in the prison confined away from the family and the normal world, locking him up between the wall like a cattle is unecessary.

  • @prabakarn312
    @prabakarn312 Год назад +1

    Hi

  • @kuyeliveerachannel3124
    @kuyeliveerachannel3124 Год назад +3

    It's not imaginary. Bro theoretical is different from practical truth.

  • @s.p.deepanchakaravarthi..5231
    @s.p.deepanchakaravarthi..5231 Год назад

    👍👍👍👍

  • @sp.ranjan.7186
    @sp.ranjan.7186 Год назад

    இன்றோடு குடியை.விடுகிரேன்...நன்றி

  • @sanjaykarthick2455
    @sanjaykarthick2455 Год назад +5

    60 வயதிற்கு மேலான கற்பழிப்பு குற்றவாளிகள் பற்றிக் கேள்விப்படுவதில்லையா...
    அந்த நாய்களை..

  • @abbasshabi1248
    @abbasshabi1248 Год назад

    Hi Malin Anna

  • @k.shanmugasundaram6014
    @k.shanmugasundaram6014 Год назад +5

    பாப்பில்யான் பிரெஞ்ச் நாவல். தமிழில் பட்டாம்பூச்சி.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 8 месяцев назад

    மனிதனாக நினை!

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 Год назад +5

    தப்பு செய்யாமல் இருக்கலாமே

    • @tamizharasi1840
      @tamizharasi1840 Год назад

      உண்மையா இருந்தாலும் உள்ளே போடுவாங்க பாஸ்.

  • @ambasankar.m8693
    @ambasankar.m8693 Год назад +7

    Anna jail secrets innum neraya video podungha anna maalin anna.... Jaii Bhimm.....💯💪🏻💪🏻💪🏻

    • @jaabimajaabi3341
      @jaabimajaabi3341 Год назад

      *நாம் தமிழர் நாமே தமிழர்.
      நாளை தமிழகம் வெல்லும் அதை நாம் தமிழர் சொல்லும்.
      நாம் தமிழர் நாமே தமிழர்*...

    • @jaabimajaabi3341
      @jaabimajaabi3341 Год назад

      Jai bheem jai meem

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Год назад +13

    தவறான வழியில் வரும் பதவியும் பணமும் தீராத துன்பத்தையே தரும்.நாம் செய்யும் நல்ல செயல்கள் மட்டுமே நம்மையும் நம் குடும்பத்தையும் காக்கும்.

  • @star85san17
    @star85san17 Год назад

    System serilla 🤘

  • @jackfelix2146
    @jackfelix2146 Год назад

    Marunthu spelling mistake

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Год назад

    Andha novel name Pappilon.

  • @elumalai8729
    @elumalai8729 Год назад +1

    22:00

  • @jayaseelan4686
    @jayaseelan4686 Год назад +1

    18வயதுக்குள் இருந்தால் சிறுவர் ஜெயில் தானே டி

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Год назад

    பண்டமாற்று முறை மாதிரி . வாரம் 6 பீடி கொடுக்க வேண்டும்

  • @nature8178
    @nature8178 Год назад

    Jail la saapadadradhuku dhaa theerpula fine katraanghala adhayum sollungha..avungha gov ooda oc saapada saapadalanu sollungha...
    Saapaadu saapadradhu kaidhi kaasu idha solli pooratatha aarambingha..jail lae paathutaangha yae bayapadanum corrupted jailer,police gov staffs ooda pic pootu kaamingha...apodhaa gov staffs pasangha colg seat,land,gold,car,house,etc vaanghum poodhu 2/ 3 madanghu adhighamaa vithaadhaa puthi varum...

  • @sivakumarkuppusamy953
    @sivakumarkuppusamy953 Год назад +2

    Oh thiru murugan gandhi is a famous political leader ah😂

  • @SelvaRaj-bb1kt
    @SelvaRaj-bb1kt Год назад +3

    உண்மை நண்பர் சொல்லி இருக்கார்

  • @vijayprasin8378
    @vijayprasin8378 Год назад +2

    Apo kola pannitu vantha AC,BED kari soru pottu nalla jolly ha irukanum nu solla varigala.

    • @sujathapugaleeswaran4444
      @sujathapugaleeswaran4444 10 месяцев назад

      even a prisoner has fundemental rights, its about how rules are written not how u or me feel, a prisoner has his fundemental rights and he has the rights to demand that.
      corruption is the problem not the clarity about the rules.

  • @elumalai8729
    @elumalai8729 Год назад

    16:00

  • @kidoo1567
    @kidoo1567 Год назад +2

    என்ன என்ன சொள்ளரன் பாருங்க

  • @abdulthayub3186
    @abdulthayub3186 Год назад +7

    (3.55) பட்டாம்பூச்சி நாவலில் நீங்க சொல்வது போல எல்லாம் கிடையாது, பொய் தகவல் சொல்றீங்க, ஆசன வாயில் பணத்தை மட்டுமே கடத்தியதாக உள்ளது. தவறான தகவலை சொல்ல வேண்டாமே

  • @NK8685official
    @NK8685official Год назад +1

    Savukka serkirama veliya kondu vaanga paavam manusan

  • @Peterpandian23
    @Peterpandian23 Год назад +5

    23:52 😂😂

  • @user-dk3hs1zp6k
    @user-dk3hs1zp6k Год назад +5

    சீமான் சாட்டையை சுழற்றிவிட பங்குக்கு திருமா மாலின கெலப்பி விட்டிருக்காரோ?

    • @seshoo76
      @seshoo76 Год назад

      Good observation

    • @aravindns6315
      @aravindns6315 Год назад +1

      Saatai 6 month Ulla poitu kathran malin years kanzkula Ulla erunthavaru ...all edy interview kuduthrukaru ethay chenal poi parunga

  • @jaya5339
    @jaya5339 Год назад +19

    ஹலால் பிரியாணியில் கருத்தடை மருந்து கலப்பது பற்றி சொல்றப்படி 😂

    • @dineshk928
      @dineshk928 Год назад +4

      Mattu mothram

    • @sampaths8849
      @sampaths8849 Год назад +2

      @@dineshk928 ruclips.net/video/3dlzE0giAJQ/видео.html. idha parthu oom__ da pu

    • @tamizharasi1840
      @tamizharasi1840 Год назад +2

      அதை அவனும் தான் சாப்பிடறான். பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்.

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Год назад +2

      அட நம்ம சங்கி

    • @lancypoint8257
      @lancypoint8257 Год назад +2

      Ada nambha sangi

  • @elumalai8729
    @elumalai8729 Год назад

    4:00

  • @DM_Today
    @DM_Today Год назад

    இரு கரம் கூப்பி வணங்குகிறோம்

  • @bravovisiters3312
    @bravovisiters3312 Год назад +1

    Tappu panravan bhayapadanum,, natil amaiyathiga nimathiyaga makkal valanum ,, athargalku tha jaila podrangaa neegaal parathabhagal yethir parkathirgal

  • @kmlpnaidu583
    @kmlpnaidu583 Год назад +1

    நீங்கள் பதவியில் இருந்த போது எவ்வளவு தூரம் நல்லது செய்துள்ளீர்

  • @PalaniSamy-ei9gn
    @PalaniSamy-ei9gn Год назад

    சாப்பாடு சிறையில் நன்றாக உள்ளது கோவை மத்திய சிறையில் உள்ள ஒரு கைதி கூறினார்

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 Год назад

    Neengal sollum ellame kasta pattavangalku mattum than

  • @sp.ranjan.7186
    @sp.ranjan.7186 Год назад

    இன்றோடு புகைஇழை பலக்கத்தை விடுகிரேன்

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 Год назад

    Avangalam jaila nalla than irunthurukanga

  • @suntech18
    @suntech18 4 месяца назад

    Kulla boys apdithan pesuvan

  • @thamimbca2122
    @thamimbca2122 Год назад

    இதில் comments போட்ட நண்பர்கலே. சிறை சென்றால் மற்றும் தான் உண்மை தெரியும். இவர் செல்வது உண்மையாக கிடையாது.

  • @yashikapriyaselvam687
    @yashikapriyaselvam687 Год назад

    Adutha mukil .. pathii unmaii paathii poiii

  • @satyapriya5856
    @satyapriya5856 Год назад

    BUT there are still rapist who is 60years above..if release them they could be danger to the society

    • @sujathapugaleeswaran4444
      @sujathapugaleeswaran4444 10 месяцев назад

      there would be a probation office who will constantly watch his behaviour and other restrictions man, in wenstern coutries they do it regorously. thats the job of the system. after 60 the chances are slim though.

  • @kumaravelv4523
    @kumaravelv4523 Год назад

    Apo epade kutram koraum

  • @Libra1928
    @Libra1928 Год назад

    Enda avanunga enna honeymoonkada poirukangunga ipadilam irunthatha marubadiyum thappu pana kudathunu nenaipu varum

  • @sundarvel8418
    @sundarvel8418 Год назад +1

    Teriyudhula apo mooditu thappu seiyama irka num(minor chok)

  • @harryvimal9782
    @harryvimal9782 Год назад +2

    I support support Savuku Shankar

  • @lancypoint8257
    @lancypoint8257 Год назад

    Jail criminal eva yenda eppadi support panura

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    கிம் ஜோன் மாதிரி அரசாங்கம் வர வேண்டும் ,

  • @bavishyaview8801
    @bavishyaview8801 Год назад +1

    Bad Anchor

  • @selvinpaul2400
    @selvinpaul2400 Год назад +2

    Bro... Athu jail... Unga mamiyar veedu illa.... Chicken venum. Mutton vanum bed coffee vanum nu kekka... Thappu pannavanuku yenna silver plate la ya sapadu poduvanga

    • @tamizharasi1840
      @tamizharasi1840 Год назад +2

      பொய் வழக்குல மாட்டின எவனயும் நீ பார்த்ததில்லை அதான் இப்படி பேசற.

    • @shahulshahul.b37
      @shahulshahul.b37 Год назад +1

      தப்பு செஞ்சு தண்டனை அனுபவிர்ப்பது சரி தப்பு பண்ணாம இப்டி தாண்டிச்சா அது கொடுமையிலும் கொடுமை இவர் சொல்வது அணைத்து 100% உண்மை 🙏 காணாமல் எதையும் கமெண்ட் பண்ணவேண்டாம்

    • @dreamfactorykumar9745
      @dreamfactorykumar9745 Год назад +1

      Dai Theriyama Pesatha Daaa... Yarum Theriji Thapu Pandravanga Illa Da Avunga Situation apde...Iruthu paru jail laa Apo Purium 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @selvinpaul2400
      @selvinpaul2400 Год назад

      @@dreamfactorykumar9745 kooli padai la kola paravan... Chinna ponungala rape pannaravan.... Avungaluku yenna situation boss.... Chinna ponnu thaniya irunthuchu rape pannitan apdiya

    • @selvinpaul2400
      @selvinpaul2400 Год назад +1

      @@dreamfactorykumar9745 na yen boss night 12 maniki sudukattu ku poganum... 🤣

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад

    பணம் பத்தும் செய்யும்

  • @kingsuthan2318
    @kingsuthan2318 Год назад

    sex normal jila naan irutthanan apo enakku 19 vayathu

  • @Vinith.krish-1998
    @Vinith.krish-1998 Год назад

    வேற என்னதான்டா கேக்குறிங்க...

  • @SKSMRVpv79
    @SKSMRVpv79 Год назад +36

    தம்பி மாலின் இந்த கற்பனைகளையலாம் நாவலாக எழுதலாம். உண்மை என நம்பி விடுவார்கள் நல்ல வியாபாரம் ஆகும்

    • @Tamil_ED
      @Tamil_ED Год назад +10

      Bro 1 வாய்தா வுக்கு எத்தனை நாளுனு செல்லுங்கள் பாப்பும்..

    • @abdulthayub3186
      @abdulthayub3186 Год назад +6

      உண்மை, இவரின் பேச்சில் அநேக பொய் செய்திகள் உள்ளன ப்ரோ

    • @adolfhitler793
      @adolfhitler793 Год назад +7

      Bro jail ulla case vangi poitu parunga unmaya karpanaiyanu therium sariya evaru solratha vida rompa mosama erukum

    • @sathishkumargovindasamy56
      @sathishkumargovindasamy56 Год назад +2

      Yes yes Indian prison is like norway prison

    • @munees4306
      @munees4306 Год назад +6

      Avaru solra anaithum unmai

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    உழைத்து ஒழுக்கமாக வாழ பழகுங்கள் ,லஞ்சம் வாங்கும் காவலர்களை சுட்டு தள்ள வேண்டும் ,எத்தனையோ தரிசு நிலங்கள் இருக்கின்றன ,மலையை சுற்றி எவ்வளவோ தரிசு நிலங்கள் உள்ளன ,ஆடு ,மாடு ,கோழி ,வளர்க்கலாம் ,வாழை ,கீரை பயிரிடலாம் ,கௌரவமாக வாழ பல வழிகள் உள்ளன ,
    மன நிம்மதியோடும் வாழ முயற்சிக்கலாமே ,

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 Год назад

    சொகுசா வாழ்றதுக்கா சிறை

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад

    castrate பண்ணி விட வேண்டும் ,slow poison கலக்கலாம் ,பல நடைமுறை சாத்திய கூறுகள் உள்ளது ,

  • @kingsuthan2318
    @kingsuthan2318 Год назад

    Ivaru solluvathu konchham ko nanum 3 matham irutthanan

  • @kumars9951
    @kumars9951 Год назад +2

    இவனே உள்ள இருந்த மாதிரி இருக்கான்

    • @mdkamil73
      @mdkamil73 Год назад

      அவரு போய்டு வந்துருகார்

    • @anantha4995
      @anantha4995 Год назад

      8 yers pression Bro ivaru.....enga Ariya tha Madurai.....

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Год назад +1

    எந்த குற்றத்திற்கும் அதிகப்படியாக 15 வருடம் அல்லது 60 வயது வரை தன்டனையே போதுமானது.

    • @Mukil-Varma
      @Mukil-Varma Год назад

      ஏழு ஆண்டுகள் போதுமானது

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 Год назад

      @@Mukil-Varma ஏழு ஆண்டுகள் என்றால் கொலை குற்றங்கள் அதிகரிக்கும்.

  • @manogarmanogar2777
    @manogarmanogar2777 Год назад

    Enta olukamanavan etharku jailku varanga nalka sillungera kathaiya

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Год назад +6

    சிறையில் சிறுத்த குட்டிகள்.நிறைய இருக்கும் போல் சரக்கு மிடுக்கு புடுக்கு டுப்புக்கு சங்கர் பாடியா தான் வருவானா