நமது நிலத்திற்கு தேவைப்படும் பட்டா & புலப்படம் ஆன்லைனில் எடுப்பது எப்படி? PATTA & FMB SKETCH

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • நமது நிலத்திற்கு தேவைப்படும் பட்டா & புலப்படம் ஆன்லைனில் எடுப்பது எப்படி? VIEW & #DOWNLOAD - #PATTA & #FMB SKETCH
    நில அளவை வரைபடம் என்ற புலப்படம் (FMB- Field Measurement Book) என்பது நிலத்தின் உரிமையாளருடைய அனுபவ எல்லைகளின்படி அளவை செய்யப்பட்டு, நிலத்தின் பதிவுருக்கள் (வரைபடம்) தயார் செய்யப்பட்டு வருவாய்த் துறையால் பராமரிக்கப்படும் நிலத்தின் வரை படமாகும்.
    அவை, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் உள்ள நன்செய், புன்செய், தரிசு நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் (நத்தம் சர்வே) என நில வகைப்பாட்டிற்கு தகுந்தவாறும், கிராமத்தின் மொத்த பரப்பிற்கு ஏற்றவாறும் புல எண்கள் தரப்பட்டு, தயாரிக்கப்பட்ட மாவட்ட வருவாய்த்துறை ஆவணமாக இருக்கும்.
    அந்த புலப்படத்தின் மேல் பகுதியில் குறிப்பிட்ட மாவட்டம், உரிமையாளர் பெயர், வருவாய் வட்டம் மற்றும் வரிசை எண், வருவாய் கிராமத்தின் பெயர், புல எண்ணின் மொத்தப் பரப்பு, படம் எந்த அளவின் அடிப்படையில் வரைவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.
    புல எண்ணின் பக்கப் புல எண்களும் எழுதப்பட்டு அடிக்கோடு இடப்பட்டிருக்கும். புலப்படத்தில் எத்தனை நில உரிமையாளர்கள் உள்ளார்களோ அதற்கேற்ப உட்பிரிவு எண்கள் இடம் பெற்றிருக்கும்.
    WEB LINK eservices.tn.go...

Комментарии • 83

  • @jeeva1952
    @jeeva1952 3 года назад +1

    Digitized Maps are not available for the given input
    வருநது help pannuga

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 4 года назад +1

    எனக்கு பட்டா கிடையாது பத்திரம் உள்ளது அதை வைத்து பண்ணலாமா மேலும் பட்டா எவ்வாறு எடுப்பது அதைப்பற்றி வீடியோ போட்டு இருந்தாள் லிங் தரவேண்டும்..

  • @mahendrane5165
    @mahendrane5165 4 года назад

    அண்ணா எங்கிட்ட பட்ட. சர்வே. இது போல எந்த இன்னும் இல்லை. எந்த என்னும் இல்லாமல் பட்ட அல்லது சர்வே என்னை எப்படி கண்டு பிடிப்பது

  • @asokank4777
    @asokank4777 4 года назад

    Sir, My Area patta is 41 plot One patta Govindarajapuram Ser. No. 19/2,Block No. 38 Assainment in Grandpa Name Can I get Sketch with my Grandpa Name tell me please

  • @a.a.r.9933
    @a.a.r.9933 2 года назад

    எந்த எண்ணும் தெரியாது. ஆனா நிலம்உள்ளது .எப்படிசெய்வது

  • @shanmugam7814
    @shanmugam7814 4 года назад

    Engaludaya idam evvalavu ullathu theriya villai,nila Alavayarukkum puriya villai, eppadi map parpathu

  • @vincentpaul1984
    @vincentpaul1984 4 года назад +1

    ஒரு பத்திர எண் வைத்து அருகில் உள்ள பிளாட் எண் கண்டறிவது எப்படி

  • @SK_POOVARASAN
    @SK_POOVARASAN 3 года назад

    ஒரு இடத்திற்கு 10 வருடத்திற்ககு முன்னால் உள்ளா பாத்திரம் யார் பெயரில் உள்ளாது என பார்க்கா முடியுமா

    • @gpm
      @gpm  3 года назад

      வில்லங்கம் பாருங்கள்

  • @sakthibala124
    @sakthibala124 4 года назад +1

    Mobile page not found nu varuthea brooo

  • @jcsekarvedaranyam7057
    @jcsekarvedaranyam7057 4 года назад

    Super. Thanks bro

  • @thambiduraiv4701
    @thambiduraiv4701 4 года назад +3

    சார் நீங்கள் புலப்படம் நகல் உங்களால் எடுக்க முடிகிறது...ஆனால் எனக்கு வரவில்லை பல முறை பட்டா நகல்

  • @sathiyarajskv0201
    @sathiyarajskv0201 4 года назад

    எங்க வட்டத்தின் கீழ் எங்க கிராமத்தின் பெயர் வரவில்லை... என்ன செய்வது...

  • @nanthakumar25
    @nanthakumar25 3 года назад +1

    sir vittu patta epati sir etugarathu

  • @SK_POOVARASAN
    @SK_POOVARASAN 3 года назад

    அன்னா அது கோவில் இடத்திற்கு 10 வருடத்திற்ககு முன்னால் உள்ளா பாத்திரம் யார் பெயரில் உள்ளாது என பார்க்கா முடியுமா

    • @gpm
      @gpm  3 года назад

      Online la mudiyadu. உங்கள் VAO அவர்களிடம் கேட்டால் கிடைக்கும்

  • @johnselvi40
    @johnselvi40 4 года назад

    Super

  • @வெற்றிகார்பன்டர்

    புலன் இன் 150 உட்பிரிவு 150 இருந்தால் என்ன செய்யலாம் எனக்கு ஒன்னும் தெரில நீங்க எங்களுக்கு புரியும் மாறி சொல்லுங்க என்னுடைய பட்டா நம்பர் 226 இதை எப்படி செய்யலாம் ஒன்றும் தெரியல

  • @arunkumarkumar6961
    @arunkumarkumar6961 4 года назад +1

    ஐயா எங்க ஊரே அந்த லிஸ்ட்ல இல்ல என்ன செய்வது

  • @mohammedasheem3307
    @mohammedasheem3307 4 года назад

    Sir
    Enaku oru periya dout sir.
    Clear pannunga sir
    Plz..
    Income certificate 23 age ullavaruku.. avar work yedhuvum pannala. Avaruku income certificate edukumbothu
    Avaruku monthly income kodukanuma
    Avarudaya fatherku monthly income kodukanuma

    • @gpm
      @gpm  4 года назад +1

      Father income

  • @eswarr8729
    @eswarr8729 4 года назад +1

    Hii bro nanum Pudukkottai thann,but ennakuu pulapatam varalaa

  • @baskarb6698
    @baskarb6698 4 года назад

    Bro the sub division does not exist in the map nu varuthu

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 4 года назад

    Thanks so much sir subramani Nanri sir

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி

  • @gohilasami7389
    @gohilasami7389 4 года назад +5

    Map not found வருது

  • @MuthuMuthu-cx6tm
    @MuthuMuthu-cx6tm 4 года назад +1

    நிலத்தின் வரைபடம் நீங்கள் சொன்னமாதிரி செய்தால் வரவில்லைஅண்ணா

  • @mvpshorts6240
    @mvpshorts6240 4 года назад +2

    சுடுகாடு புல எண் தெரிந்து கொள்வது எப்படி

  • @elumalai.telumalai.t4411
    @elumalai.telumalai.t4411 4 года назад

    O-1-50 ars yappati centil calculator pannuvathu sollunga sir

  • @KRAJAH2106
    @KRAJAH2106 3 года назад

    நன்றி

  • @karthikk1647
    @karthikk1647 4 года назад

    நிலம் எவ்வளவு என்று வரைபடத்தை கணக்கிடுவது அண்ணா

  • @seyedkasim
    @seyedkasim 4 года назад

    நல்ல பதிவு....நன்றி சஹோ

    • @gpm
      @gpm  4 года назад

      நன்றி

  • @fathimakmk2141
    @fathimakmk2141 3 года назад

    Assalamu alaikum
    அன்னே நான் உங்க வீடியோ பார்த்து வில்லங்க சான்று எடுத்தே பட்டா என் 364
    போட்டு பார்தா பெயர் வேரமாதிரி இருக்கு
    என்னே செய்யா????

  • @Sree.ram123
    @Sree.ram123 4 года назад

    Sir 1997ula varaipadam epidi pakurathu

  • @purushothbalu5179
    @purushothbalu5179 4 года назад +1

    Bro image varamatanguthu
    Yenna panradhu bro

  • @somsekarg96
    @somsekarg96 4 года назад

    Bro patta thulainthuvittathu yappadi vainguvathu please urgently need

  • @vigneshr3018
    @vigneshr3018 4 года назад

    ஒரு பட்டா எண் வரவில்லை என்ன செய்வது அண்ணா

  • @chelladurai6377
    @chelladurai6377 4 года назад +1

    6.50 ars na etthanai sent varum please

  • @anbuanbu6591
    @anbuanbu6591 4 года назад

    New land vangum pothu... Yethalam check panni vanganum brother

    • @gpm
      @gpm  4 года назад +1

      பட்டா. வில்லங்கம் பாருங்கள் சகோ

    • @anbuanbu6591
      @anbuanbu6591 4 года назад

      @@gpm ok bro

  • @kayal6382
    @kayal6382 4 года назад +1

    FMB MAP NOT WORKING

  • @vigneshmsdvignesh3573
    @vigneshmsdvignesh3573 4 года назад

    tq brother

  • @marimsvmm6437
    @marimsvmm6437 4 года назад

    Online patta apply செய்வது எப்படி

  • @elumalaielumalai1449
    @elumalaielumalai1449 4 года назад +2

    Hello bro Ennala Etukka mudiya Villa bro

    • @gpm
      @gpm  4 года назад +1

      இந்த website இப்போதைக்கு வேலை செய்ய வில்லை

  • @kavithaifm155
    @kavithaifm155 3 года назад

    Bro fmp varala

    • @gpm
      @gpm  3 года назад

      Try again

  • @karthikk1647
    @karthikk1647 4 года назад

    வரைபடத்தின் உள்ள அளவை கணக்கு பார்பது எப்படி,நிலம் எவ்வளவு என்று கணக்கிடுவது அண்ணா

  • @ranjith17897
    @ranjith17897 4 года назад +1

    Bro login kekkuthu bro open agala

  • @eswarr8729
    @eswarr8729 4 года назад +2

    திரும்ப 1st pagekuu போகுது

  • @amsavalli4735
    @amsavalli4735 4 года назад

    MHH varaipadam na enna bro

  • @yogannatarajan4610
    @yogannatarajan4610 4 года назад

    கிராம நத்தம் வரைப்படம் எப்படி பார்ப்பது ஐயா.

    • @rajans2475
      @rajans2475 4 года назад

      நத்தம் வரைபடம் online ல் வராது.vao விடம் தான் இருக்கும்.

  • @k.s.d.l.9762
    @k.s.d.l.9762 4 года назад

    எந்த வயலுக்கு எந்த சர்வே எண்ணு எப்படி அறிவது சொல்லுக

    • @gpm
      @gpm  4 года назад

      சிட்டா நகல் போதுமானது

    • @k.s.d.l.9762
      @k.s.d.l.9762 4 года назад

      CAPTAIN GPM ஒரு வயலுக்கு எப்படி சர்வே நம்பர் அறிவது அதுக்கு எதுவும் ஆப்சன் இருக்கா

    • @k.s.d.l.9762
      @k.s.d.l.9762 4 года назад

      CAPTAIN GPM எங்க வயல் நான்கு திசைலும் இருக்கு அதுல எப்படி எந்த வயலுக்கு எந்த நம்பர் தெரிந்து கொள்ளுவது

    • @rajans2475
      @rajans2475 4 года назад

      உங்கள் சந்தேகம் உள்ள வயலுக்கு அருகில் உள்ள நம்பர் யார் பேரில் வருகிறது என்று பாருங்கள். அந்த இடம் அவர் பயன்படுத்தி கொண்டு இருப்பார்.அதை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்க

  • @prakashsmart7735
    @prakashsmart7735 4 года назад

    Thanks bro

  • @moorthisachin673
    @moorthisachin673 4 года назад

    Thank u bro

  • @விவசாயிமகன்-ங6ழ

    சூப்பர் சகோ..ஆனால் இந்த லிங்க் வேலை செய்யவில்லை...

    • @gpm
      @gpm  4 года назад

      🥺🥺

  • @ThamaraiSelvan-i7q
    @ThamaraiSelvan-i7q Год назад

    உட்பிரிவு ல எல்லா நம்பரும் வரலை யே உதாரணமாக 8A

  • @thathayue.salphonse6775
    @thathayue.salphonse6775 4 года назад

    We cont see the pages then how to follow

  • @elayaraja3467
    @elayaraja3467 4 года назад

    ஒன்றுக்கு மேற்பட்ட புலன் இருந்தால் எப்படி எடுப்பது

    • @gpm
      @gpm  4 года назад

      கூட்டு பட்டா வில் மட்டுமே இருக்கும்

    • @elayaraja3467
      @elayaraja3467 4 года назад

      @@gpm கூட்டுபட்டாவில் எப்படி எடுப்பது சார்

  • @jayaganeshjayaganesh803
    @jayaganeshjayaganesh803 3 года назад

    வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலைசெய்பர்கள் களவாணி த்தனம் பண்ணுகி றார்கள்

  • @நிரந்தரி
    @நிரந்தரி 4 года назад

    புல எண் இருக்கு அதில உட் பிரிவு எண் எடுக்க enter பண்ண முடியல

  • @m.arumugamm.arumugam6838
    @m.arumugamm.arumugam6838 4 года назад

    புல நம்பர் இல்லாமல் சர்வே நம்பர் புல் வரைபடம் வேணும்

  • @anbuanbu6591
    @anbuanbu6591 4 года назад

    EC yeppadi parpathu

    • @gpm
      @gpm  4 года назад +1

      வீடியோ உள்ளது சகோ

  • @AbdulNirfaOfficialPage
    @AbdulNirfaOfficialPage 4 года назад

    அது எப்படி எல்லோர் youtube channel க்கும் ஒரே மேப் வருகிறது நீங்க பணம் சம்பாதிக்க எங்களை முட்டால் ஆக்குறீங்க

    • @gpm
      @gpm  4 года назад +1

      இப்போதைக்கு இந்த options வேளை செய்ய வில்லை சகோ விரைவில் சரியாகலாம்

  • @thilagadhasarathan
    @thilagadhasarathan 4 года назад

    Error kaduthu sir

  • @suryat4350
    @suryat4350 4 года назад

    Appe neme