இவ்வளவு நாள் நாம கேட்டது இவங்க குரல்தான்! தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் | Part 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • Part 3 - • இவ்வளவு நாள் நாம கேட்ட...
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களுக்கு பின்னணி குரலாய் இருக்கும் டப்பிங் கலைஞர்கள் - Part 2 | Tamil Cinema Top Dubbing artists - Andrea, Nizhalgal Ravi, EMS Murali, Sebastin, Raghuvaran, Arjun Das, Ravishankar, Ramu, Uma Maheswari, Radhika, Sukanya, K.p.Shekar, Anuradha Sriram, Sripriya, Suresh, Nasser, Meena, Urvasi, Kanika, Etc,
    Part 1 - • இவ்வளவு நாள் நாம கேட்ட...
    ► வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசிய பிரபல நடிகர்கள் - • இவ்வளவு நாள் நம்ம கேட்...
    Hollywoodலிருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்ட தமிழ் படங்கள் - • Copycat Tamil movies f...
    TV சீரியலில் நடித்த பிரபல சினிமா நடிகர்கள்! - • TV சீரியலில் நடித்த பி...
    தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு போடப்பட்ட செட்கள் - • தமிழ் சினிமாவில் பிரமி...
    இரண்டு கிளைமாக்ஸ் உடைய தமிழ் படங்கள்! யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க? - • இரண்டு கிளைமாக்ஸ் உடைய...
    இவர்களை மறக்க முடியுமா? 90s கிட்ஸ் மறக்க முடியாத டிவி தொகுப்பாளர்கள் - • 90s கிட்ஸ் மறக்க முடிய...
    என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! கன்னட ரீமேக் தமிழ் படங்கள் - • என்னடா பண்ணி வச்சிருக்...
    For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
    தமிழ் சினிமாவின் பிரபல டூப் நடிகர்கள் - • தமிழ் சினிமாவின் பிரபல...
    ஒரு காட்சிக்காக ரிஸ்க் எடுத்த தமிழ் நடிகர்கள்! டூப் போடாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் - • உயிரைப் பணயம் வைத்து ந...
    00:00 - Intro
    00:36 - Nizhalgal Ravi
    01:37 - Chinmayi
    02:36 - Ravishankar
    03:40 - Uma Maheshwari
    04:44 - Rajendran & Srilekha
    05:41 - EMS Murali
    07:22 - Durga
    08:01 - Suresh
    08:36 - Kanika
    09:19 - K.P.Shekar
    10:32 - Suhasini
    11:01 - Nasser
    11:19 - Radhika
    11:49 - Bhanupriya
    12:14 - Raghuvaran
    12:47 - Priya
    13:20 - Ramu
    13:57 - Anuradha
    14:21 - Mahalakshmi
    14:51 - Jayageetha
    15:10 - Arjundas
    15:35 - Anuradha Sriram
    15:49 - Sripriya
    16:06 - Anuradha
    16:22 - Sukanya
    16:38 - Devipriya
    16:54 - Meena
    17:06 - Urvashi
    17:17 - Sebastin
    18:08 - Andrea
    18:36 - Sivakarthikeyan
    Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க.
    Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor,Actress,Gossips and a lot more please Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicket. .
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    #Dubbing #TamilCinema #CinemaTicket
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,5 тыс.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 года назад +185

    தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் | Part 3 - ruclips.net/video/gQm4kmcT8QM/видео.html

    • @kishore375
      @kishore375 3 года назад +7

      Bro shinchan la hari nohra voice yaru bro

    • @vijayalakshmi.j1480
      @vijayalakshmi.j1480 2 года назад +1

      J

    • @sanjussk2936
      @sanjussk2936 2 года назад

      Hii
      Pls upload dubbing artists in serials like ullam kollai poguthada mainly I want to know who is dubbing for Priya in that pls...

    • @senthilsenivasan5546
      @senthilsenivasan5546 2 года назад +1

      L ko

    • @umamohan2029
      @umamohan2029 2 года назад

      Could you please inform how to become a dubbing artiste

  • @gurumoorthisakthivel813
    @gurumoorthisakthivel813 4 года назад +865

    இந்த மாதிரி ஒரு தத்ரூபமான வீடியோ நான் பார்த்தது இல்லை..... நல்ல சிந்தனை மற்றும் உழைப்பு.... உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா 🤝

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  4 года назад +44

      நன்றி. நீங்கள் கொடுக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் இதைவிட சிறப்பான் வீடியோக்கள் மூலமாக கைம்மாறு செய்கிறோம் ❤️

    • @udhayatharagai14
      @udhayatharagai14 4 года назад +1

      @@CinemaTicketTamil lpppohigd2rui

    • @GaneshGanesh-lm7jz
      @GaneshGanesh-lm7jz 3 года назад

      Yes kandippa everyone support you...

    • @badhurunisa2643
      @badhurunisa2643 2 года назад

      @@CinemaTicketTamil ll9p0

    • @thavanesong3217
      @thavanesong3217 2 года назад

      @@udhayatharagai14 y 8 v vvvv CV v v v v view

  • @thenmozhinp4672
    @thenmozhinp4672 4 года назад +330

    Super....ஆனால் இதுலயும் கூட dislike பண்ண என்னங்க இருக்கு.... ஒருத்தரோட திறமை பற்றி தான இங்க சொல்லி இருக்காங்க....

  • @balasupramani2566
    @balasupramani2566 4 года назад +143

    வார்த்தைகளோ இல்லை பாரட்டுவதர்க்கு அருமையானா குரல்கள் யாரய் பாரட்டுவது என்று தொறியா வில்லை அனைத்தும் அற்புதம்

    • @vsubbumani9492
      @vsubbumani9492 3 года назад +3

      Bala supramani thamizha kolladhinga spelling mistakes niraiya

  • @pavithra-7429
    @pavithra-7429 3 года назад +74

    கனிகா voice vera level... sweet feminine voice... ❤️❤️

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 4 года назад +231

    Ems murali.... Ella 90s kids cartoon ku ivar than dubbing ah... Super

    • @sriguru1936
      @sriguru1936 4 года назад +3

      Roja serial sibbuvukku dubbing kodukkum aditya patri podungappa

  • @ValliSankar2021
    @ValliSankar2021 4 года назад +145

    Dubbing artists effort goes unnoticed..they play the major role in delivering the soul of each character

  • @rtschannel181
    @rtschannel181 4 года назад +76

    சாய்பாபா வாய்ஸ் சூப்பர் .ரொம்ப தெய்வீகமா இருந்துச்சு

  • @njagadeesh9131
    @njagadeesh9131 3 года назад +647

    Varutha padatha karadigal sanga fans yar irukinga

  • @batchanoor2443
    @batchanoor2443 4 года назад +671

    திரைக்கு பின் உண்மையா ஹீரோக்கள் .

    • @yogeshwarang8351
      @yogeshwarang8351 4 года назад +8

      Super

    • @muthurajmuthu4717
      @muthurajmuthu4717 2 года назад +1

      👍👍👍

    • @harunianand4611
      @harunianand4611 2 года назад +3

      ஹீரோயின் also

    • @batchanoor2443
      @batchanoor2443 2 года назад

      @Karthika Karthika தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் ஊறுகாயாக தான் இருக்கின்றார்கள்.

    • @batchanoor2443
      @batchanoor2443 2 года назад

      @Karthika Karthika யாருக்கு? சினிமா துறைக்கா?

  • @saranv6565
    @saranv6565 4 года назад +52

    Ivanga dubbing artists kidayadhu ivanga voice artists 😍😍😍😍

  • @mukilanvinith8364
    @mukilanvinith8364 3 года назад +196

    ரவிசங்கர் தேவநாராயணன் நீங்களே iron man-கு voice குடுத்துருக்கலாம்.. விஜய்சேதுபதி voice கேட்கவே முடியல.. 😪

    • @laralarson3502
      @laralarson3502 2 года назад +3

      Correct nanba

    • @noornazriya8731
      @noornazriya8731 Год назад

      Ivaroda voice ippo Zee Tamil serial puthu puthu arthangal Hari sir voice match aguthu

  • @leestudio8809
    @leestudio8809 4 года назад +84

    இவங்க தான் ரியல் ஹீரோஸ் 😍😍😍

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 4 года назад +137

    Kanika voice dubbing super, we never know she does dubbing.. dubbing continue panna nalla irukkum

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 4 года назад +101

    Uma Maheshwari voice so peculiar, and she making so much difference in many chacters

  • @rajarani9460
    @rajarani9460 4 года назад +64

    Dubbing artists அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @robaraja6844
    @robaraja6844 4 года назад +136

    Iron Man voice...is ossum...
    Jacky Uncle voice also sema...

  • @manikandanks175
    @manikandanks175 4 года назад +20

    எவ்வளவு அருமையான திறமை வாய்ந்த மனிதர்கள்...

  • @selvarajsengodan8903
    @selvarajsengodan8903 4 года назад +39

    அருமையான பதிவு...
    திரைக்கு பின்னால் இவர்கள்தான் உண்மையான ஹீரோஸ்...

  • @geetha516
    @geetha516 4 года назад +44

    Suganya in Kannathil Muthamittal no words to say whenever heard that voice tears will come

  • @pechimuthur5848
    @pechimuthur5848 2 года назад +3

    உண்மையான ஹீரோக்களை பார்த்ததில் மிகவும் சந்தோசம் ...ரொம்ப நன்றிங்க..

  • @mageshammu9225
    @mageshammu9225 4 года назад +23

    15:22 அர்ஜுன் தாஸ் sir அழகா cute இருக்காங்க

  • @nawasnawas6099
    @nawasnawas6099 4 года назад +11

    நன்றி ஒரு சினிமாவை முழுமையாக முடிப்பதற்கு முக்கியமான ஒன்று இந்த டப்பிங் குடல் அனாலும் எல்லோருக்கும் இது தெரியாது இப்படி அண்ணா உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் அதே போன்று சீரியளுக்கு டப்பிங் கொடுப்பவர்களையும் எங்களுக்கு சொல்லுங்க

  • @shobanag3744
    @shobanag3744 3 года назад +14

    Haha..jackie jhan la vara uncle voice vera level❤😁♥️✨

  • @divyabharathi1031
    @divyabharathi1031 4 года назад +40

    All the dubbing artist need to be recognised......all the dubbing are super......

  • @praveendhanasekar2555
    @praveendhanasekar2555 4 года назад +41

    They should be awarded along with actors...

  • @rajpaul1620
    @rajpaul1620 3 года назад +23

    Ravishankar legend,Uma maheswari awesome 👌

  • @revathisuresh6162
    @revathisuresh6162 4 года назад +2

    Intha video potathuku thanks sir.ithu mathiri dubbing artist pathi potathuku.ivanga than real hero.ivangalaku award kudukanum. I like all voice are super.paricularly 80s dubbing artist pathi potathuku.ivangala nan pathathu kidaiyathu.ippa than therinchikitten.ivagala than Google thedittu irunthen.thanks cinema ticket Chanel

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu 4 года назад +29

    உண்மை யான ஹீரோ வெளியே தெரிவது இல்லை

  • @kousalyas9988
    @kousalyas9988 4 года назад +30

    Super. All dubbing artists.👏👏👏

  • @divyatks
    @divyatks 4 года назад +91

    Kanika unexpected

  • @kanagarajp1902
    @kanagarajp1902 4 года назад +1

    அவங்களை கொண்டாடி என்ன பயன்......?
    அவர்கள் அதை ஒரு தொழிலாக பார்க்கிறார்கள்
    அவங்களை கொண்டாடுவதற்கு பதில் நம் வாழ்க்கையை பற்றி சிந்தித்தால் நம் வாழ்க்கையில் பயன்பெறும்.....

  • @DivyaSiva2016
    @DivyaSiva2016 4 года назад +10

    Chinmayi superb! Great Job for heroines 👏👏👏👏😊😊😊😊

  • @smbinbox
    @smbinbox 4 года назад +22

    murali sir and sebastin voice 👌

  • @bigilbuvanesk2629
    @bigilbuvanesk2629 4 года назад +13

    Sornaka voice super பேசாம அவங்களே nadichurkalam நிஜ sornaka மாறியே இருக்காங்க

  • @umamaheswari-sr9sp
    @umamaheswari-sr9sp 4 года назад +22

    Miss u Tony stark 😥, if Tony stark, The only thing that comes to mind is Ravi Shankar's voice.

  • @Lavamanisubra
    @Lavamanisubra 4 года назад +40

    Very challenging profession, lots of surprises in this video! These voice artistes add a lot of value to characters and actor's performance! They should be recognised and be given awards! Voice tends to get strained a lot in doing this job! Really great work by all of them!

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Год назад +8

    நிழல்கள் ரவி இப்போ மட்டும் இல்ல ,புது புது அர்த்தங்கள் படத்திற்கு ரகுமான் kku ரவி தான் டப்பிங்💙🙏💙

  • @rithika1733
    @rithika1733 Год назад +5

    Chinmayi and uma maheswari voice is so peculiar romba different aa irunthuchu...❤❤❤

  • @firemoon853
    @firemoon853 3 года назад +10

    Awesome guys, loving their voice without knowing their face

  • @prasannanagarajan9906
    @prasannanagarajan9906 2 года назад

    Wow super ivarkal than cinima katchikalukke uyir kodukkirarka avarkalukku oru salute🙏🙏🙏

  • @vaimudha85
    @vaimudha85 4 года назад +49


    சிறப்பான
    தரமான
    அருமையான
    பதிவு!
    நன்றி தோழர்!

  • @keerthanatsk3437
    @keerthanatsk3437 4 года назад +17

    EMS Murali sir👏 voice la ethana modulation...😱

  • @siddharths8085
    @siddharths8085 3 года назад +24

    Was searching for who dubbed for Nagma in Citizen . Nice clarification... I was under impression some male artist dubbed
    And Devipriya for Nadiya. Huge difference from.what we hear from.her in serials..That was pretty awesome work

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Год назад +1

    இந்த மாதிரி கலைஞர்களை வெளியில் காட்டவேண்டும்

  • @kumarankumar8147
    @kumarankumar8147 4 года назад +46

    Bahubali And KGF Vere Lvl 🔥

    • @muralir5783
      @muralir5783 4 года назад +2

      Yes 👏👍, message, voice 👏

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 3 года назад +4

    உங்களை பாராட்டுறேன் நண்பரே இந்த மாதிரி வீடியோக்கள் நான் எங்கேயும் பார்த்தது இல்லை 👍

  • @firbhdkfkf3778
    @firbhdkfkf3778 3 года назад +24

    எனக்கு தீபா வெங்கட் குரல் ரொம்ப பிடிக்கும்

  • @Sheik41
    @Sheik41 4 года назад +12

    Nizhal ravi ,iron man +ramu all voice sema.

  • @rajkamalg2809
    @rajkamalg2809 4 года назад +3

    Ithu la vara ella dubbing artist panna voice kku aka mattum naan pathu thirumba thirumba parthathu undu
    Thanks for the part 1 part 2 video i am very biggest fan of all voices

  • @RanjithKumar-vr4ue
    @RanjithKumar-vr4ue 4 года назад +69

    தலை வாசல் விஜய். அவர்கள்
    பட்டியலில். இல்ல.
    பாகம் 3.ஆவலுடன். எதிர் பார்க்கும். நண்பன்.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 10 месяцев назад

    மிகவும் நன்றாக உள்ளது நன்றி வணக்கம்

  • @Rajeshkumar-xg4zk
    @Rajeshkumar-xg4zk 4 года назад +6

    Motu and Uncle voice Vera level.
    Iorn man voice also fantastic
    Sinchan voice also👍❤️❤️❤️❤️👍

  • @the_ele_fan9255
    @the_ele_fan9255 4 года назад +3

    Wowww.....great great job👏👏 ravishankar , murali, sebastian awesome voices!

  • @anushkats2777
    @anushkats2777 3 года назад +32

    "Enga pogire Jackie? ", Jackie Chan sahasangal - chutti tv fans yaarellam 🥰😍

  • @umas7816
    @umas7816 2 года назад

    அருமை அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமை 🙏 நீண்ட நாளாக தேடிய ஒன்றைக் கொடுத்து விட்டீர்கள் நன்றி சகோ👍👍🙏

  • @therisathish8759
    @therisathish8759 4 года назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் செம😍😍😍👌👌👌

  • @shalinikh9537
    @shalinikh9537 4 года назад +5

    All voice wow 💚💚💚💚💚💚💚💚👌👌👌👏👏👏👏👏

  • @dharshini7318
    @dharshini7318 3 года назад +6

    Jackie uncle voice thaa ultimate....😍😍😍😍😍

  • @ramamoorthi4300
    @ramamoorthi4300 4 года назад

    அருமை அருமை அருமை

  • @pechimuthur5848
    @pechimuthur5848 2 года назад

    Super super super ....thankyou so much.....

  • @swathiuthra2277
    @swathiuthra2277 4 года назад +3

    Omgg Jackie uncle voice goosebumps vandhuruchu evalow change ellarum avaga voice la pannirkaga unmaiya actor and actress ku award lam evagaluku tha kudikanum becz oru movie ku voice over tha romba important voice Nalla ellati Nama kandipa pakka mattom so avagaluku tha priority kudikanum hats off voice over artits and saguni voice my fav

  • @happylife9659
    @happylife9659 4 года назад +12

    Yellaroda voice um.. awesome.... my most favourite voice.....In this video is narniya aslan voice...😙😙😙aslan voice vera level ....😍😍😍bhagubali anushka voice....

  • @yogaananthi271
    @yogaananthi271 3 года назад +1

    Nice... super.. ithuvaraikum theriyatha magic voice sonthagarangala theriyavechathuku

  • @Common_._man
    @Common_._man 4 года назад +5

    Sema bro skip pannama paathen. Part 3 ku content irukkanu therila.. but blindly waiting for it 🤩

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  4 года назад

      Sure. But part 3 vara konjam late aagum bro. Meanwhile enjoy our other videos and next new videos. ❤️

  • @Mkugan-ee9lo
    @Mkugan-ee9lo 4 года назад +4

    அருமை 👌 👏👏
    I'm waiting part 3

  • @lavanmahi7392
    @lavanmahi7392 4 года назад +3

    Awesome art❤....hats off to all dubbing artists👏👏👏

  • @k.yazhini3617
    @k.yazhini3617 2 года назад +1

    Anaivarum voice super

  • @dadlittleprinces6390
    @dadlittleprinces6390 3 года назад

    ரொம்ப intrestinga இருந்துச்சு.. keep it up..

  • @manih_str7054
    @manih_str7054 4 года назад +11

    Wow.... Im impressed 😍😍😍

  • @subhabanu5487
    @subhabanu5487 4 года назад +5

    Murali sir multi voice super.

  • @user-yh6rm9vr8z
    @user-yh6rm9vr8z 4 года назад +2

    அற்புதம் சிறப்பு ங்க வாழ்த்துக்கள் நன்றி...

  • @jeyajeya999
    @jeyajeya999 4 года назад +1

    எல்லாமே சூப்பர் அருமை

  • @giriganesh1410
    @giriganesh1410 3 года назад +40

    முக்கியமாக நடிகை சரிதாவை மறந்துவிட்டீர்களே...
    மன்னன் படத்தில் விஜயசாந்திக்கு, மற்றும் பல நடிகைகளுக்கு குரல் தந்துள்ளார்.

  • @kavya_cutie
    @kavya_cutie 4 года назад +14

    Jackie Chan Uncle voice super

  • @SurenKirshVlogs
    @SurenKirshVlogs 3 года назад +1

    Bro intha video la neraya theriyadhavangala pathi solli irukinga super bro

  • @gokhileshgokhilesh1197
    @gokhileshgokhilesh1197 4 года назад

    Excellent pathivu👌💐💐

  • @isleofnirvana1332
    @isleofnirvana1332 3 года назад +6

    Bro, unga voice super aa irukku..
    Love from Kerala✨️💜

  • @subarthanamani7847
    @subarthanamani7847 4 года назад +7

    Ems wow.. Done grt job.. I just loved his voice of Jackie Chan cartoon.. 😱😱😱..
    Totally vera maari... Vera maari part 2..

  • @sharjisyed5443
    @sharjisyed5443 4 года назад

    Iron man voice...ivarau dha yaarunu paakanunu niraiya times youtube la search panikuren,tdy paathuten...Thank you..😍🥳🤗

  • @ajithdhoniroman578
    @ajithdhoniroman578 4 года назад

    Ayoo sathiyama idhellam ipo tha na pakuren😱😱😱👏👏👌👌👌

  • @dharmadharma1252
    @dharmadharma1252 4 года назад +59

    இன்னும் தெரியாத விஷயங்களை எங்களுக்கு கொடுங்க மற்ற யூடியூப் வலைத்தளங்கள் போல இல்லாம நேர்மையான பதிவு பதிவிடுங்கள் எங்களோட ஆதரவு எப்போதும் உண்டு

  • @SPANGEL-gs9dz
    @SPANGEL-gs9dz 4 года назад +5

    I luv all dubbing artists... unmayave great

  • @jayarajcg2053
    @jayarajcg2053 3 года назад +13

    Actually nizhalgal ravi started his dubbing in puthuputhu arthangal. Only very few part was dubbed for svarnakka character. Rest she dubbed by her own. Also sp shailaja dubbed for amala in mappilai. You missed actor rajeev who dubbed for mohanlal in siraichalai and for bharathi movie

  • @vengateshwaran.mvenkat8785
    @vengateshwaran.mvenkat8785 2 года назад +1

    செம bro 🔥

  • @ramyaramesh3319
    @ramyaramesh3319 4 года назад +4

    Uncle voice super....Every voice is super..good luck for them

  • @rajuthangaraju3444
    @rajuthangaraju3444 4 года назад +15

    Thanks for giving mass voice to iron man ❤️❤️❤️❤️

  • @rebeccajoyce.14
    @rebeccajoyce.14 4 года назад +2

    enjoying it🤩😍all of them need to be appreciated👏👏👌

  • @shakekhalith7627
    @shakekhalith7627 4 года назад

    Super super semaaaaa

  • @Cosmos_vib4e
    @Cosmos_vib4e 4 года назад +6

    Yo love you 3000 , iron man voice sondakararuku oru hands off 🙋

  • @vasantharumugam6048
    @vasantharumugam6048 3 года назад +7

    Ravi shankar sir iron man voice perfectly superb sir

  • @akbarali-tm2kt
    @akbarali-tm2kt 4 года назад

    அருமை

  • @angelwind7096
    @angelwind7096 2 года назад +2

    This is what gives a soul to actors and actresses. Kudos to dubbing artists.

  • @user-ve8ke8lh4y
    @user-ve8ke8lh4y 4 года назад +39

    Super. Very interesting. ❤❤❤

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 4 года назад +11

    Awesome work by All Dubbing artist's..They are real hero's and heroines... Thankyou for Wonderful information

  • @nivass06
    @nivass06 Год назад +2

    5 : 30 thool sornaaka voice is ultimate in upcoming generation also liked mostly 😂💥

  • @vinothiniramganesh7106
    @vinothiniramganesh7106 2 года назад

    Wow 😳😳😳 semma semma super 👏👏👏👏 dubbed artist evlo per irukanga ennaku rba pidichathu enna nadanthathu Devasena semma voice 🔥🔥🔥

  • @anusharavindran7641
    @anusharavindran7641 3 года назад +6

    Ravisankar voice sema😍

  • @noorulameen2333
    @noorulameen2333 4 года назад +54

    Endgame laye therinchurukum...dubbing artists ku evlo fans irukanga nu 🔥🔥🔥🔥🔥...

  • @sujatharajan4918
    @sujatharajan4918 4 года назад

    அற்புதம்