இதெல்லாம் இவங்க குரலா! குரலை மாற்றி வித்தியாசமாக பாடி அசத்திய பாடகர்கள் | Mimicry Voices of Singers

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 мар 2022
  • Tamil Singers who have sung in different Voices for different Characters and actors in Tamil Movies - தமிழ் சினிமாவில் வித்தியாசமாக வந்த கதாபாத்திரங்களுக்கு குரலை மாற்றி வித்தியாசமாக பாடி அசத்திய பாடகர்கள் - S.P.Balasubramaniyam in Kalyanarama Kamalhaasan, Paayumpuli Rajinikanth, S.Janaki for STR, Male Voice, Uthiripookal, Nenjathai Killathey, Kamal Haasan in Avvai Shanmughi - Female Voice, Mano in Kadhalan, Ullathai Allitha, Anuradha Sriram in Gilli, Madhura, Malaysia Vasudevan in 16 Vayathinile, Chitra in Sathileelavathi, STR in Vallavan, Ilaiyaraaja in Virumandi, T.M.Soundararajan 3 different Voices for Sivaji Ganesan, MGR and Jaishankar and many more interesting singers.
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க - Sodhappal Moments in Tamil Movies - • Ennada Panni Vachiruke...
    இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே - Hidden Details in Tamil Songs - • Hidden Details in Tami...
    தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் - • இவ்வளவு நாள் நாம கேட்ட...
    REMAKE Parithabangal - • REMAKE பரிதாபங்கள் PAR...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    TOP 10 Tamil Dedicated Actors - • ஒரு படத்துக்காக இப்படி...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    #TamilCinema #CinemaTicket #TamilSongs
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,4 тыс.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +287

    A True Inspiration and a Legend Always Janaki amma , S.P. Balasubramaniam & Kamal Sir

  • @sentamilselva8505
    @sentamilselva8505 2 года назад +101

    ஆடி மாசம் காத்தடிக்க சாங் இது வரைக்கும் மலேசியா வாசுதேவன் சார்னு தான் நினைச்சேன்.. வேற லேவல் சார் SPB

    • @alone_ff_75
      @alone_ff_75 Год назад +3

      நானும் அப்படித்தான் தினைத் திருந்தேன் ஏனென்றால் மலேசியா வாசுதேவன் நிறைய பாடல்களில் குரலை மாற்றி பாடியிருப்பார்

    • @dhanalaksmi1839
      @dhanalaksmi1839 Год назад +1

      S

  • @anbumaha8075
    @anbumaha8075 2 года назад +30

    எனக்கு விக்ரம் படபாடல் ஏன் ஜோடி மஞ்சக்குருகி மிகவும் பிடிக்கும் miss you spb sri

  • @equalitrism5837
    @equalitrism5837 2 года назад +134

    Two Legends...
    Janaki Amma & S. P. B😍

  • @johnnavin
    @johnnavin 2 года назад +34

    சும்மா சொல்லக்கூடாது SPB அப்பறம் ஜானகி மாம் எல்லாம் வேற லெவல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Venkat.266
    @Venkat.266 2 года назад +387

    இந்த list la என்னோட அம்மா ஸ்வர்ணலதா இடம் பெறவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கின்றது ...😔😔☹️☹️ பல பாடல்களை குரலை மாற்றி பாடியுள்ளார்....( உயிரோடு உள்ளவரையே கண்டுகொள்ளாத உலகம் தானே இது இறந்த என் ஸ்வர்ணலதா அம்மாவை தேட போவதில்லை. மிகவும் வருத்தமளிக்கிறது😓😓😓

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 года назад +127

      சிறந்த பாடகர்கள்னு ஒரு வீடியோ பண்ணும்போது முதல் 3 இடத்துல ஸ்வர்ணலதா இருப்பாங்க. அவங்க குரல் தனித்துவம் வாய்ந்தது. இதுல இல்லைனு நீங்க வருத்தப்பட வேண்டியதே இல்லை. உயிரோடு இருக்கும்போது கண்டுகொள்ளவில்லைனு நீங்களே அவங்க புகழ குறைச்சு மதிப்பிட வேண்டாம். Industryல அவ்ளோ Short periodல National award, Tamilnadu stae film award,எக்கச்சக்கமான விருது வாங்கி தமிழிசைக்கு பெருமை சேர்த்திருக்காங்க ❤️

    • @Venkat.266
      @Venkat.266 2 года назад +28

      @@CinemaTicketTamil அம்மாவின் பிள்ளைகள் நாங்கள் அண்ணா ஒரு போதும் அம்மாவின் புகழை குறைக்க மாட்டோம்... அம்மாவின் பெயர் வரவில்லை என்பது தான் வருத்தம்... உங்களுடைய அந்த வீடியோவிற்காக காத்திருக்கிறேன்..💗💗🐣🐣🤗🤗🙏🙏

    • @sakthivelsowmiya2109
      @sakthivelsowmiya2109 2 года назад +8

      My only amma swarnalatha

    • @mersamin
      @mersamin 2 года назад +12

      No, swarnalatha did not change the voice and did not sing different varieties of songs

    • @tharmadhurai9415
      @tharmadhurai9415 2 года назад +3

      @@mersamin that means u never listened her songs...she sang sexy songs and sad songs with different voice tone...especially thirumagan movie songs..koora selai potandi maman for 4 heroines

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 года назад +37

    S janaki அம்மாவும் spb sir
    ரெண்டு பேரும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் musical dictionary... இசை சார்ந்த
    இதில் இல்லாதது ஒன்றுமில்லை
    வடக்கில் mohmed. Rafi sir,
    Latha mangeashkar அம்மா என்றால் தெற்கில் spb ,& எஸ். ஜானகி அம்மா.......

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 2 года назад +10

    SPB and Janaki Amma... Vera level pannirukanga...👏👌😍❤️

  • @sivasankarisivasankari8572
    @sivasankarisivasankari8572 2 года назад +22

    Super தலைவா spb sir janaki amma legend 💐💐💐💐👌👍

  • @pradeep9714
    @pradeep9714 2 года назад +349

    Miss u SPB sir...😢
    A True Inspiration and a Legend Always🔥💯

  • @lordisone5680
    @lordisone5680 2 года назад +14

    Two legend S.p.b sir Janagi Amma No words😍😍😍

  • @r.s.a.helanthamos.b.e.7238
    @r.s.a.helanthamos.b.e.7238 2 года назад +4

    S.janaki Amma and S.P.Balasubramaniyam 2 Perum Namma Favorites Sir....

    • @glorymoncy1635
      @glorymoncy1635 2 года назад

      Hiii helan 👍👍👍I'm mohan naanum kooda janaki amma vin big fan 👍👍👍

  • @ismailbabu8398
    @ismailbabu8398 2 года назад +29

    எதையுமே.....யாரையுமே
    குறைத்து பார்க்க முடியலே....எல்லாமே
    செம்ம high class......
    👍👍👌👌👌👌

  • @kaniselvam6856
    @kaniselvam6856 2 года назад +35

    ஜானகி amma legend pa... 😍😍

  • @magicwings3212
    @magicwings3212 2 года назад +68

    Spb and ஜானகி both are legends

    • @shannon_prema
      @shannon_prema Год назад

      UuūÑ8 this uyyhyht⁷ķ. B iì0⁹⁰on 8

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 2 года назад +34

    ஜானகி அம்மா வேர லெவல் 💖💖💖💖💖

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 2 года назад +17

    Spb ayya, Janaki amma, kamal all my favorite 👌👌👌👌

  • @abineshallah8487
    @abineshallah8487 2 года назад +31

    Spb sir and janaki Amma both are legends❤️❤️❤️

  • @mahamaha5882
    @mahamaha5882 2 года назад +22

    Oh my god...Janaki amma variety voices..😳😳😳😳😳😘💐And my fav singer SPB sir☺️❣️💐💐💐💐

  • @dharmafun3985
    @dharmafun3985 2 года назад +21

    என்றென்றும்❤ SPB😇 சார் ரசிகன்💯🔥

  • @kanimozhimozhi427
    @kanimozhimozhi427 2 года назад +51

    Spb & janaki ivangla enaku romba pidikum... Ivangla parthi theriyatha sila vishiyatte unga video moolamaa terinji kitten 👏🖤

  • @saravanankeshavan2566
    @saravanankeshavan2566 2 года назад +44

    மனோ சிற்பி இசையில் வித்தியாசமான குரல் லதான் பாடி இருக்கிறார்

  • @palaniselvi5883
    @palaniselvi5883 2 года назад +11

    எனக்கு மலேசியா வாசுதேவன் ஐயா குரல் மிகவும் பிடிக்கும் ❤

  • @jawagarsiri294
    @jawagarsiri294 2 года назад +47

    அந்த காலம் மறக்க முடியாது 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️SPB❤️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @suganyasri970
    @suganyasri970 2 года назад +14

    SPB Sir Voice mari eni yaru voice varathu SPB sir 🙏🙏🙏🙏 marainthalum neeingal enga manithli epothum irupeingal 😍😍

  • @newforttamizhan3405
    @newforttamizhan3405 2 года назад +46

    Sp பாலசுப்பிரமணியம் அய்யா, ஜானகி அம்மா ❤️

  • @vjlooks1265
    @vjlooks1265 2 года назад +81

    TMS Voice is legend... accurate voice of the hero's 🔥🔥🔥🔥 wow

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 2 года назад +5

      I think that was the real talent of TMS ayya. He didn't do mimicry, but knows how to match voice to different heroes.
      SPB also capable to do this for Kamal and Rajini!

    • @Sivakumaran61
      @Sivakumaran61 Год назад

      Well said

  • @sujayanand9921
    @sujayanand9921 2 года назад +47

    Illaiyaraaja, Malaysia Vasudevan, S.P.Balasubramaniam, Janaki are gems of '80-'90s kids.

    • @G.poomani
      @G.poomani Год назад +2

      2000 kids kum dhan

  • @ashok6072
    @ashok6072 2 года назад +48

    S.P. Balasubramaniam & Kamal Sir is my favourite. S.P. Balasubramaniam is simply great 👏👏👏👏👏 Legend 👑 Miss you so much S.P.B Sir 🙏🙏

  • @samvel9822
    @samvel9822 2 года назад +117

    Janaki mam also legend✨

    • @subramanik3955
      @subramanik3955 2 года назад +2

      Correct

    • @trrajeshtrrajesh2207
      @trrajeshtrrajesh2207 2 года назад +2

      இல்லை இல்லை... ஜானகி அம்மா மட்டும் தான் லெஜன்ட்...!

  • @VinothKumar-uu1wp
    @VinothKumar-uu1wp 2 года назад +53

    மன்மத அன்பு படத்தில் கமல் நீல வானம் பாடலை Reverse பாடி இருப்பார் 😊😊😊

  • @kishor5464
    @kishor5464 2 года назад +121

    விருமாண்டி இளையராஜா குரல் என்றே நம்ப முடியவில்லை......

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 2 года назад +3

      அது இளையராஜாவின் குரல் அல்ல பெரியகருப்ப தேவர் என்னும் நடிகரின் குரல்... பூ என்னும் படத்தில் சிவகாசி ரதியே என்னும் பாடலைப் பாடியவர்...

    • @kishor5464
      @kishor5464 2 года назад +5

      @@chakravarthykrishna8960 அப்போ.... நான் சந்தேகப்பட்டது சரிதான்........டேய்.. சினிமா டிக்கெட்......!!##$

    • @pal.c4057
      @pal.c4057 2 года назад +3

      Illai adhu ilayaraja voice.. True

  • @abishekacdfuriousstudio5761
    @abishekacdfuriousstudio5761 2 года назад +47

    tms, spb, janagi
    this 3 singers only suitable matching mimicry voice for heroes and heroines, childs 😍 🤩💪👍👏

  • @alaghappanthanneermalai40
    @alaghappanthanneermalai40 2 года назад +24

    அருமை,அற்புதம், அட்டகாசம், அமர்க்களம் . Vera level 👍👍👌.

  • @rajrio
    @rajrio 2 года назад +24

    🎤🎼SB. B sir and janagi amma legendary singers of cinima industry🔥 and others singer always super🙌🏻✨

  • @t.s.kaviarasan7010
    @t.s.kaviarasan7010 2 года назад +96

    Movie : Magalir Mattum
    Song :Karava maadu moonu
    Singer : S.Janaki
    In that song she has sung for three heroines in three different slang.

    • @RilwanullahMN
      @RilwanullahMN 2 года назад +7

      Not only for that one song, she has sung in three voices in three songs in that movie

  • @hijabbeauty174
    @hijabbeauty174 2 года назад +14

    All are super singer my favourite janahi amma,Spb sir

  • @ganesans4262
    @ganesans4262 Год назад +10

    In Voice acting no one replace Legends SPB and Janaki Amma 💕

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom Год назад +2

    Wow SPB mass!! வேற எவனுக்கும் வாய்ப்பு குடுக்காம தானே எல்லாத்தையும் பண்ணி Monopolyஆ வாழ்ந்திருக்காரு. வேற லெவெல்

  • @madhumitha4625
    @madhumitha4625 2 года назад +26

    SPB😍 👑Janaki..🔥🔥❤❤ Bro u did a great job..we want more like this..keep rocking bro..💥😇

  • @VILLAGEMALIGAIKADAI
    @VILLAGEMALIGAIKADAI 2 года назад +5

    Final touch sema sir,
    STR Voice for AK , Now iam started to listen that song.

  • @ramy.abaskar
    @ramy.abaskar 2 года назад +68

    Kamal's avvai sanmugi voice will always be legendary. Full time singers panrathe aacharyam...him doing it without technical flaws🥳

  • @RAJ-Sachin
    @RAJ-Sachin 2 года назад +7

    TMS🔥🔥
    Isai Raja🔥🔥
    Janaki Amma🔥🔥
    SPB🔥🔥
    MVD🔥🔥
    Always legends 🙏🙏
    And that virumandi film song sathyama evlo naal athu "Periya Karuppu Thevar" thatha padanatha ninachetu erunthan bro😅

  • @s.logesh540
    @s.logesh540 2 года назад +6

    SPB sir eppavume vera level than 😍😘😘i miss you so much sir 😪 😪

  • @reshmailiyas1144
    @reshmailiyas1144 2 года назад +112

    SPB SIR AND JANAGI AMMA ALWAYS LEGEND SINGERS..
    MISS U SPB SIR 🥺😞

  • @velmuruganc668
    @velmuruganc668 2 года назад +27

    தலைவா வேற லெவல் 👍 .... சூப்பர் o சூப்பர் .....
    நேயர் விருப்பம் for mee
    அர்த்தம் புரியாத பாடல் வரிகளின் ( தூய தமிழ் ) அர்த்தங்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க pls 🙏🙏🙏
    Ex- aambal aambal ... Kalabam ...

  • @manih_str7054
    @manih_str7054 2 года назад +11

    S.T.R Anna voice am not expect 😍😍😍💥💥💥

  • @jeniferjosh1109
    @jeniferjosh1109 2 года назад +7

    🔊🎵🎶Kamal Mass👵🎵 All Time🕺 Than,. 🎵S.P.B.💐 Really🎶 Miss U.😭😭😭

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 2 года назад +56

    Janaki amma is always a legend

  • @shamilashami12q
    @shamilashami12q 2 года назад +15

    One of the best channel, never boring,👌👌👌👌👌👌❤️❤️❤️❤️.spb sir 😭😭😭😭😭mis him

  • @murugesanm7404
    @murugesanm7404 2 года назад +21

    Spb sir and Janaki Amma are legends

  • @devadare1510
    @devadare1510 2 года назад +7

    Spb sir is one of the legend in this category. And my favrt is spb and kamal sir absolutely.

  • @sathyanivas6624
    @sathyanivas6624 2 года назад +18

    Spb sir ah paathathum manasu ku kastama aaduchi..... Miss him

  • @shree7797
    @shree7797 2 года назад +66

    Never expected str here especially those songs omg that was totally different😍

  • @nags.9168
    @nags.9168 2 года назад +18

    Of course , Kamal sir and SPB sir impeccable legends

  • @geetharani7140
    @geetharani7140 2 года назад +17

    True Legend
    Miss you SPB SIR
    😭😭😭😭

  • @kccsuresh
    @kccsuresh 2 года назад +9

    Enoda fav yarna athu neega than (cinema ticket). No one can give this much detail about tamil cinema as like you. Keep doing and make tamil cinema proud!!

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 года назад +19

    Difference voicena yaaru Paduraanga endru theriya koodathu. SPB, JANAKI, Malaysia ,Mano, Raaja & Kamal, others we can identify easily.TMS voice easya theriyuthe.

  • @tamilmanisubramaniam2937
    @tamilmanisubramaniam2937 2 года назад +7

    Pullarici pocci. This is why this peoples are legends SPB sir,Janaki madam and Kamal sir.

  • @sarveshponnusamy
    @sarveshponnusamy 2 года назад +106

    after Kamal Haasan came into screen my tears burst out this man did outstanding performance in every field

  • @anandak4109
    @anandak4109 2 года назад +37

    SpB siR is Great Legend 🔥❤️💯

  • @samvel9822
    @samvel9822 2 года назад +20

    Spb sir Tamil cinema and audience really miss you sir💔😥😫

  • @kavithakarthik8973
    @kavithakarthik8973 2 года назад +7

    Excellent, 👏, u r taking about all legends, my fav spb sir, kamal sir, mano

  • @devayeenper5299
    @devayeenper5299 2 года назад +12

    Amazing things by S.P. Balasupramaniam. 🥺❤️ Rest in peace sir

  • @vijaykrishnaperumalsamy5623
    @vijaykrishnaperumalsamy5623 2 года назад +7

    Anna unga alavuku effect potu yaarum video podamatanga
    Neenga nijamave vera level
    Hard work

  • @ramakrishnan628
    @ramakrishnan628 2 года назад +4

    Spb sir, janaki amma legends. Cinema ticket super video

  • @tamilrockerspub-g3800
    @tamilrockerspub-g3800 2 года назад +3

    Seriously very detailed one cinema ticket unexpected pls surprise like this 😅🤩

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker 3 месяца назад

    அனைத்து பாடகர்களுக்கும் எனது வந்தனம்🙏. நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத திறமை மற்றும் உழைப்பு. இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 🎉👌
    தொகுத்து அளித்த உங்களுக்கும் நன்றி!🙏

  • @reshmailiyas1144
    @reshmailiyas1144 2 года назад +54

    My fav cinema tickets channel.. 😍😍

  • @suganya1901
    @suganya1901 2 года назад +5

    SPB sir enakku romba pidikkum miss you sir 😢 legend really miss you SIR 😭

  • @manimegalai1854
    @manimegalai1854 2 года назад +9

    Spb sir my fav singer❤❤❤

  • @trrajeshtrrajesh2207
    @trrajeshtrrajesh2207 2 года назад +2

    அய்யோ அந்த இசை ராட்சஸி ஜானகி அம்மாவை இன்னும் எவ்ளோ தான் புகழுறது...! இசைத்துறையில் இந்த கிழவி பன்னாத சாதனையே இல்லை...! என்னைக்கும் நீங்க தான் இசை உலகின் முடி சூடா ராணி..! லவ் யூ ஜானகி அம்மா...!😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @Princecharmlisha15
    @Princecharmlisha15 2 года назад +10

    janaki amma awesome legend

  • @thangammmt7085
    @thangammmt7085 Год назад +6

    Spb sir jana ki amma super👌💕 nice voice vera lavel 🌷💐

  • @artworkofrj5621
    @artworkofrj5621 2 года назад +18

    Janaki & anuradha mam 🔥🔥🔥

  • @janakiammastatus
    @janakiammastatus 2 года назад +15

    Saraswati Janaki Amma..No one can close to Janaki amma...

  • @manimech1914
    @manimech1914 2 года назад +14

    My favourite singer and legend....SPB sir...🥰🥰🥰

  • @udhistranthiyagarajan4728
    @udhistranthiyagarajan4728 2 года назад +56

    19 mins of pure entertainment. 🔥🔥🔥

  • @usshaka4635
    @usshaka4635 2 года назад +3

    Omg Chitra Amma modulation I been thinking it’s Janaki Ma voice all this while. Everyone is legendary. Amazing amazing!

  • @aromagi
    @aromagi 2 года назад +12

    Anuradha Sriram done a great voice modulation in 'ஏண்டீ சூடாமணி" from Pammal.K.Sammantham. That was missed in the list.

  • @ganeshkumargopinathan8575
    @ganeshkumargopinathan8575 2 года назад +30

    Really Excellent Content Today
    What a legend TMS, SPB, JANAKI, MALASIYA, CHITRA, avargal
    I really excited 😍

  • @deepakp0410
    @deepakp0410 2 года назад +8

    Mastero voice in virumandi unbelievable 😳Wow super modulations!!!

  • @Sadam_king2223
    @Sadam_king2223 2 года назад +6

    Miss our legend SBP SIR...😢😓
    R.I.P...😓😢

  • @janakiammastatus
    @janakiammastatus Год назад +2

    எப்போதும் எங்கள் ஜானகி அம்மாவே இசைக்குயில்...
    இங்கும் வந்து ஸ்வர்ணலதா, சித்ரா, சுசீலா என கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    அவர்கள் யாரும் குரலை மாற்றி பாடவில்லை.. அப்படியே பாடியிருந்தாலும் ஓரிரு பாடல்கள் மட்டுமே பாடியுள்ளனர்...
    But all are extraordinary singers

  • @Kabisfriends
    @Kabisfriends 2 года назад +13

    Eppavum S P B sir than. 🥰🥰🥰Thanks for this video. 🌹🌹🌹Keep it up ❤❤❤

  • @gomathiramalingam7681
    @gomathiramalingam7681 2 года назад +7

    ❤Spb sir and Janaki Amma❤

  • @enulagamenbharathi
    @enulagamenbharathi 7 месяцев назад +1

    உண்மையிலேயே எனக்கு இப்பதான் தெரிகிறது சூப்பர்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @saibalajibalaji5430
    @saibalajibalaji5430 2 года назад +1

    Kadavul kodutha varam kural, all are good and great legend of ❤️❤️👍👍👍 , ungaluku mikka mikka nandri thanks a lot of you

  • @kanchanaraja9660
    @kanchanaraja9660 2 года назад +12

    SPB sir is my favorite singer

  • @poornimasenthilkumaar2170
    @poornimasenthilkumaar2170 2 года назад +9

    All-time favorite SPB Sir

  • @thaaganisa4229
    @thaaganisa4229 2 года назад +84

    I didn't expect STR in this list at all. Wow!!!!

  • @gudasrinivasan2493
    @gudasrinivasan2493 2 года назад +4

    No.1. SBP.SIR🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharaninihi5066
    @dharaninihi5066 2 года назад +33

    Rly miss u spb sir 😔 legend 🔥

  • @joshuabeaulah7938
    @joshuabeaulah7938 2 года назад +4

    செம ப்ரோ.... பட் ஒரு லைக். போட முடியும் போல நெறைய லைக் கொடுக்கணும் உங்க வீடியோ எல்லாமே அவ்ளோ அருமையா 👌 இருக்கு...
    Keep Rocking 👍

  • @reneemma4208
    @reneemma4208 2 года назад +4

    ജാനകിയമ്മ... My all time favourite female singer ☺️💝. ഹന്ത ഭാഗ്യം ജനാനാം 🙏🏻

  • @Savearth458
    @Savearth458 2 года назад +5

    I just enjoyed janaki amma portion of songs in this video.. very nice 👌

  • @mannapackiam7605
    @mannapackiam7605 2 года назад +3

    சூப்பர் நம்ப முடியவில்லைஅற்புதம்🥰🥰🥰

  • @karthikathara2910
    @karthikathara2910 2 года назад +9

    Yapadi ga niga evalo brilliant ah erukinga 🤩🤩💓💓 sema pa
    My fav you tuber 😍

  • @bharathbharath2201
    @bharathbharath2201 2 года назад +2

    ❣️SPB Sir and Janaki Amma🥰🥰🥰🥰