6 நிமிஷம் 120 குரல் கின்னஸ் சாதனை மிமிகிரி விஜய் டிவி விஜய்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 фев 2024
  • #vijay #mimicry #record #worldrecord #tvshow #comedy #fun #entertainment #tamilnadu #tamil #speech #champion #guinessworldrecordholder #voice #dupping #vijaytvshow

Комментарии • 378

  • @aruljothi7223
    @aruljothi7223 2 месяца назад +39

    எதையும் முதலில் முடியாது என்பார்கள்.வென்றபின் சாதனை என்பார்கள்.இதுவும் நீங்கள் சொன்னது தான் 🎉

  • @Sindhana-be8mv
    @Sindhana-be8mv 3 месяца назад +53

    லாஸ்ட் ஹாலிவுட் சவுண்ட் எஃபெக்ட் செம்ம ப்ரோ வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @mohanrema8898
    @mohanrema8898 Месяц назад +19

    அருமை அருமை பல குரல் மன்னன் அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

  • @kumarfilm428
    @kumarfilm428 3 месяца назад +127

    ❤❤❤🎉😂 உங்களை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு என்னுடைய முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய இந்த முயற்சி புதுமை நமக்கு கிடைத்த இனிமை உங்களுக்கு வலிமை எனக்கு நீங்கள் செய்தது பெருமை வாழ்த்துக்கள் தம்பி வளரட்டும் உனது முயற்சி எனக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பல வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @manimobiles1348
    @manimobiles1348 2 месяца назад +20

    Rajni sir voice 💯% perfect

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 месяца назад +32

    அருமையாக மிமிக்ரி பண்ரீங்க superb 👌 👏 👍

  • @yogeshyogi2963
    @yogeshyogi2963 3 месяца назад +25

    Vera level super 👌🖒👌👌

  • @ArattaTube
    @ArattaTube 3 месяца назад +13

    OMG! Never expected KANE & UNDERTAKER! SUPER!

  • @user-xp9dl7se4d
    @user-xp9dl7se4d 3 месяца назад +43

    நல்ல முயற்சி . அருமை அருமை

  • @sutyaki977
    @sutyaki977 Месяц назад +5

    Naveen, Honestraj, Rajavelu ivanga than perfect...
    Abdul kalam sir voice ellam Naveen accurate a pesuvapla...
    But sound effects you did very well hats off

  • @gopinathsuryaprakash188
    @gopinathsuryaprakash188 3 месяца назад +18

    Super Excellent 👌👌👌👌👍🥰

  • @ManjunathM-dq2ny
    @ManjunathM-dq2ny 27 дней назад +2

    Ungalai Pol yarum poradhuvaruvadhillai super ❤

  • @MIND849
    @MIND849 3 месяца назад +13

    ❤❤❤அருமை

  • @vivekbellajja493
    @vivekbellajja493 3 месяца назад +7

    Yappa sami vera level bro❤❤❤

  • @prabhuvenkat3667
    @prabhuvenkat3667 3 месяца назад +7

    Sound effect amazing ❤

  • @rajoobhai4512
    @rajoobhai4512 3 месяца назад +5

    அருமை அருமை அருமை .வாழ்க வளமுடன்.

  • @user-uc9ov2du8m
    @user-uc9ov2du8m 2 месяца назад +4

    ❤❤❤❤❤sema அண்ணா வேற leval so cute❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BalaMurugan-pe1eo
    @BalaMurugan-pe1eo 4 часа назад

    தழிழூக்கு தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் பொழுது உங்கள் புகழ் பெற்றது இள வயதிலேயே தந்தையை பல மொழிகள் தமிழ் வாழ்க தம்பி ஒகே விஜய் டிவி க்குநான் நன்றி சொல்லிவிடுகிறேன் தம்பிதம்பிஉன்வாழ் வில் பயணம் தெடருட்டும்கடவுள் உன்மேல்ஒருபார்வைஒகே தம்பிஒக

  • @3593sm
    @3593sm 2 месяца назад +1

    வேற லெவல் performance 🎉❤super

  • @ravichandiranr4992
    @ravichandiranr4992 3 месяца назад +5

    Fentastic 🤝🤝💐💐✨✨🥰🥰
    Congratulations🎉🥳👏

  • @Karthikeyanpriya30-iw8gx
    @Karthikeyanpriya30-iw8gx 3 месяца назад +16

    Vera leval 👏👏👏👏🔥🔥🔥🔥

  • @lingavaithiyalingam9353
    @lingavaithiyalingam9353 Месяц назад +1

    Super Vijay Sir, super mimicry. Fantastic ❤❤❤❤❤

  • @ramachandranr9928
    @ramachandranr9928 3 месяца назад +1

    மிக அருமை👌👌 வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @ritafernando5049
    @ritafernando5049 3 месяца назад +8

    Unbelievable gift. Your hard work and practice took you to top of the world . ( Guinness world record) congratulations. I wish you more and more success. Lots of blessings from a srilankan mother from usa. I share your talent with my family and friends in srilanka.

  • @SivanesanMks
    @SivanesanMks 2 месяца назад +3

    Supar supar ungalapola nalla thiramai irukaravangalu cinemavil vaipu kidaikavendum

  • @Sindhana-be8mv
    @Sindhana-be8mv 3 месяца назад +3

    Super ப்ரோ 😅😅

  • @rameshbabu5083
    @rameshbabu5083 2 месяца назад +1

    அருமை ங்க பிரதர் வாழ்க வளமுடன்

  • @saravanarani8955
    @saravanarani8955 2 месяца назад +1

    வேற லெவல் ப்ரோ செம்ம

  • @IsmailIsmail-ko8rz
    @IsmailIsmail-ko8rz 3 месяца назад +8

    முடிவு வரை தள்ள முடியல vaw exhalant 🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉❤

  • @darshikcharanvinay
    @darshikcharanvinay 15 часов назад

    வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகளே இல்லை 👍👍

  • @ssabesan1950
    @ssabesan1950 2 месяца назад +4

    உங்கள் திறமையை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் போதாது அண்ணா. Supper சூப்பர்.

  • @rajkandir
    @rajkandir 3 месяца назад +3

    Great talent.... 🎉🎉🎉outstanding

  • @hanuunnimaya
    @hanuunnimaya Месяц назад

    Epdi bro ippdai panringa, pakka pakka semma semma vera level bro, apdiye kanna mudina yellarum vanthu poranga ❤👏👏👏👍

  • @ganeshrp4267
    @ganeshrp4267 3 месяца назад +1

    ரெம்ப நன்றாக இருந்தது இவர் இறைவன் அருளால் மேலும் மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @sramjee6823
    @sramjee6823 3 месяца назад +6

    EXCELLENT, GOD BLESS YOU👍

  • @kavikavitha3674
    @kavikavitha3674 2 месяца назад +3

    Vera level super bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vivekbellajja493
    @vivekbellajja493 3 месяца назад

    Semaya erukku sar❤❤❤❤❤❤super bro all the best

  • @duraistalin2889
    @duraistalin2889 3 дня назад

    Super Nanba mass 🎉❤😊

  • @sajjadkhan-gl5ou
    @sajjadkhan-gl5ou Месяц назад

    Excellent,Out Standing,Super Bro

  • @musicboys-yc4br
    @musicboys-yc4br 2 месяца назад +1

    ❤ good bless you ..excellent talent.. india vukke. Perumai. Ugalal...✝️🙏🙋🌹💐🤩😄😊💯💯👍👍👍💪🤝🤝🎁🥇🥈🥉🏆🏆🏆

  • @VinothKumar-cq3on
    @VinothKumar-cq3on 2 месяца назад

    😂😊vera vera vera level❤❤❤

  • @ayubdvlogs
    @ayubdvlogs 3 месяца назад +2

    செம்ம ப்ரோ🎉🎉🎉🎉🎉

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 Месяц назад

    மென் மேலும் வளர்ச்சி அடைவாய்❤

  • @sundarshanmuga1854
    @sundarshanmuga1854 3 месяца назад

    அருமையான குரல் ❤❤❤❤

  • @user-hv3gw1et2m
    @user-hv3gw1et2m 2 месяца назад +2

    Super மிமிக்ரி ❤❤❤❤❤❤❤❤

  • @user-nt7nk2tv6u
    @user-nt7nk2tv6u 3 месяца назад +2

    ❤🎉❤🎉❤🎉❤super voice Anna

  • @SenthilKumar-in6ov
    @SenthilKumar-in6ov 29 дней назад +1

    Wow super nice

  • @user-bf8ig3bv5v
    @user-bf8ig3bv5v 2 месяца назад +1

    Kavalaikalai maranthu erukkum show thank you

  • @IMPOSSIBLE_FF00783
    @IMPOSSIBLE_FF00783 29 дней назад +1

    kamal and rajini sir voice super....

  • @jeyachandranc9562
    @jeyachandranc9562 3 месяца назад

    Congratulations Vijay. Very nice. Keep it up.

  • @mmmhaleem522
    @mmmhaleem522 3 месяца назад +1

    Arumai, arumai........

  • @shanmani5637
    @shanmani5637 2 месяца назад +3

    எல்லா வாய்ஸ் : சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, மஹேந்திர சிங் தோனி

  • @prasanthe5556
    @prasanthe5556 3 месяца назад

    Super ra irrunthuchi bro ungaluku 😊😊

  • @arunvlrs5732
    @arunvlrs5732 3 месяца назад

    Your program very fine your voice God's gift

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 месяца назад +1

    Arumai video hats off

  • @s.arockiyasamy8595
    @s.arockiyasamy8595 2 месяца назад +5

    கடவுள் உங்களுக்கு திறமையை அருளினார் பயண்படுத்துகிரீர்கள் கடவுளுக்கு நன்றி.*****""""***"*** வாழ்த்துக்கள்🎉 ₹

  • @swati1001
    @swati1001 Месяц назад

    Super thaliva super

  • @frankstalin937
    @frankstalin937 2 месяца назад

    Vera level ji neeenga

  • @sahayaraj9341
    @sahayaraj9341 3 месяца назад +2

    ❤❤❤😂😂🎉😮😮😢super fantastic amazing bro

  • @Felixs-vv1rq
    @Felixs-vv1rq Месяц назад +1

    அருமை சகோதரே

  • @vignesh.selvaraj
    @vignesh.selvaraj 3 месяца назад

    Wow! How hardly he would've practiced all these?! Really, amazing talent! Keep rocking. 👌❤👏👏👏

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 5 дней назад

    🎉🎉🎉 Super தம்பி

  • @logayuga6691
    @logayuga6691 Месяц назад +1

    எல்லோரும் தன் கருத்துக்களை பதிவிடுகின்றனர்.வார்தைகள் இல்லை உங்கள் திறனுக்கு. வணங்குகிறேன் உங்கள் கலைக்கு

  • @guruharijan2022
    @guruharijan2022 3 месяца назад

    Super thalavaa 👏👏👏👏👏👏👏

  • @nextpmsanthosh
    @nextpmsanthosh 3 месяца назад +2

    Excellent 🎉🎉🎉

  • @thiruarasu-cv7rs
    @thiruarasu-cv7rs 18 дней назад

    அற்புதம்

  • @Viveckan
    @Viveckan Месяц назад

    Miha miha arumai 👌🏽👌🏽👌🏽 Mikka Nandri 🙏🏽

  • @RanjithKumar-lo2vz
    @RanjithKumar-lo2vz 16 дней назад

    அருமையாக இருந்தது

  • @rangertuskerytube6950
    @rangertuskerytube6950 18 дней назад

    outstanding performance by vijay.......he needs for cinema industry

  • @user-oy6dx3cg2v
    @user-oy6dx3cg2v 3 месяца назад +2

    தம்பி வாழ்க வளமுடன்

  • @mkmnaseer8557
    @mkmnaseer8557 Месяц назад +1

    Wow very nice Vera lavel

  • @apcchannel-dq1uc
    @apcchannel-dq1uc 21 день назад

    super thampi🎉

  • @poovarasanm5764
    @poovarasanm5764 2 месяца назад

    Anna vera level na God great ❤

  • @mkpalani2006
    @mkpalani2006 2 месяца назад

    Super super vazhitukal

  • @vadivahagank3656
    @vadivahagank3656 3 месяца назад +3

    Super super

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 2 месяца назад +1

    சூப்பர்யா.

  • @user-zu2vm8sz8n
    @user-zu2vm8sz8n 19 дней назад

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்

  • @m.ajithkumarkumarramjith.m9718
    @m.ajithkumarkumarramjith.m9718 3 месяца назад

    Romba nalla irukku

  • @sivapauls9159
    @sivapauls9159 3 месяца назад

    Vara leval bro❤

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 3 месяца назад

    Great g. Really very great. Never before. God bless you. Brother

  • @Muthugothandraraman
    @Muthugothandraraman 3 месяца назад

    சூப்பர் 🎉

  • @dhanadhanaraj5989
    @dhanadhanaraj5989 2 месяца назад +3

    thalapathi❤❤❤❤❤❤❤❤

  • @azger3467
    @azger3467 3 месяца назад +2

    super❤❤❤

  • @vicky...6488
    @vicky...6488 3 месяца назад

    Vera leval talent bro ❤🎉...

  • @gopinathk8154
    @gopinathk8154 3 месяца назад +1

    Well done bro good effort keep going

  • @foodfoodfood777
    @foodfoodfood777 2 месяца назад

    First class 👍🔥🔥

  • @NavinKumar-gt3lc
    @NavinKumar-gt3lc 14 дней назад

    Thalaiva unnai Vella yaralum mudiyadhu❤

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 3 месяца назад

    ❤Excellent❤

  • @sebastianarokiasamy5350
    @sebastianarokiasamy5350 5 дней назад

    Super bro really super

  • @krishnaraj2261
    @krishnaraj2261 Месяц назад +1

    Thalapathy Vijay Anna Fans Here❤

  • @user-lx8he1cy3d
    @user-lx8he1cy3d 3 месяца назад

    Vera lavel❤

  • @user-mc5zz9yp5m
    @user-mc5zz9yp5m 22 дня назад +1

    கலாம் வாய்ஸ் சூப்பர்

  • @marimuthu6440
    @marimuthu6440 3 месяца назад +3

    arumai great artist

  • @kamalkannan4802
    @kamalkannan4802 3 месяца назад

    வாழ்த்துகள் அருமை

  • @CkCk-mb7fe
    @CkCk-mb7fe 3 месяца назад +1

    Very excelet❤❤❤

  • @vijayaraj5427
    @vijayaraj5427 3 месяца назад

    Vera level👍

  • @sharmilaanbalagan1096
    @sharmilaanbalagan1096 3 месяца назад

    Excellent salute

  • @nandhananandhana8235
    @nandhananandhana8235 3 месяца назад

    அருமை அருமை

  • @user-hv3gw1et2m
    @user-hv3gw1et2m 2 месяца назад +1

    😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🙀🙀🙀🙀😻😻😻😻😻இதேபோல் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @user-oj2jr8fp1u
    @user-oj2jr8fp1u 2 месяца назад +1

    Pppppa vera level talent 🎉❤