Tamil Comedy Speech | Vijay Tv naveen mimicry | Politicians voice

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #comedyspeech
    #tamil

Комментарии • 750

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 2 года назад +48

    நவீன் சூப்பரப்பு 👍👍♥️எங்க கேப்டன் விஜயகாந்த் குரலில் பேசிய தற்கு ரொம்ப நன்றி 🙏🙏

  • @manidhamnaturals
    @manidhamnaturals 3 года назад +468

    நல்ல திறமை படைத்தவர் நவின்.. உங்கள் கடுமையான முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 3 года назад +83

    Jayalilatha amma voice superb👍

  • @kaliamoorthy827
    @kaliamoorthy827 3 года назад +407

    Jayalalithaa voice super❤️

  • @சட்டம்தெளிவோம்அனைவரும்

    மிக மிக அருமையான திறமையான கலைஞர் நவீன்

  • @75barathi
    @75barathi 3 года назад +42

    என் இதய தெய்வம் அம்மா அவர்களின் குரலும் , சசிகலாவின் குரலும் செம சூப்பர்

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 3 года назад +28

    வைகோ அவர்கள் குரலில் கூட யாரும் பேச முடியாது.... அவருக்கு நிகர் அவரே...

    • @murugesanp7145
      @murugesanp7145 2 года назад +2

      உண்மை நன்பா ❤️🙏

  • @ramu-xf4rt
    @ramu-xf4rt 3 года назад +406

    Amma voice outstanding

  • @ponkumaran8
    @ponkumaran8 2 года назад +8

    நவீன் அண்ணா நீங்க தான் என்னோட mimicry inspiration 🙏😍👌👌

  • @deepanchakravarthy6746
    @deepanchakravarthy6746 3 года назад +8

    தலைவர் வைகோ அவர்களின் குரல்.. வெங்கலக் குரல்.. அது உமக்கு மட்டுல்ல எவருக்கும் வராது தம்பி..

  • @sudhakarsudha1408
    @sudhakarsudha1408 2 года назад +5

    அம்மாவின் குரல் அப்படியே உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே

  • @surulivj7849
    @surulivj7849 3 года назад +154

    Sasikala jayalalitha voice super

    • @manivannancn1844
      @manivannancn1844 3 года назад +1

      ruclips.net/video/BjfNtg_krNg/видео.html

  • @kvranjithkvranjith3472
    @kvranjithkvranjith3472 3 года назад +60

    That lady voice awesome

    • @manivannancn1844
      @manivannancn1844 3 года назад

      ruclips.net/video/BjfNtg_krNg/видео.html

  • @parthasarathykrishnan4867
    @parthasarathykrishnan4867 3 года назад +30

    Top class voice no words to express ❤️❤️❤️

  • @tamilag1422
    @tamilag1422 2 года назад +5

    ராசா வைக்கோ மாதிரி பேச ஒருவன் புதிதா பிறந்து வந்தாலும் முடியாது....

  • @madhanmohan7
    @madhanmohan7 3 года назад +30

    JJ voice semma 👌❤️

  • @kumarprasath7805
    @kumarprasath7805 3 года назад +183

    நவீன் அருமை தம்பி
    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்

  • @bhuvanjagadeesh6525
    @bhuvanjagadeesh6525 2 года назад +13

    வைகோ அவர்களின் அரசியல் வாழ்க்கை பத்தியும் விஜயகாந்த் அவர்கிளின் அரசியல் வாழ்க்கையும் பத்தி நவீன் அவர்களுக்கு தெரியாம போனது ஆச்சரியமே!😷

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 3 года назад +24

    Kamal voice is perfect.

  • @velusamym2599
    @velusamym2599 3 года назад +364

    ஒருத்தரோட திறமையைய பாராட்டடலனாலும் தயவுசெஞ்சு குறை கூற வேண்டாம்

  • @கவிதையில்உரமிடு

    என்ன ஒரு அருமையான திறமை தங்கமே நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

  • @athivaragan
    @athivaragan 3 года назад +29

    கேப்டன் அவர்களின் நல்ல செயல்களை பாராட்டாமல் அவரது குரலில் அவரை கேவலமாகப் பேசுவதையே இவன் வழக்கமாக கொண்டுள்ளான்.

  • @Mr_Unknown-7
    @Mr_Unknown-7 3 года назад +25

    Next level mimicry bro ❤❤

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 3 года назад +7

    Amma voice is very best.
    Kamal,backiyaraj and maximum voise is very super....

  • @kannank5460
    @kannank5460 3 года назад +7

    Supersuper. குரல்வளம் thiramaiValthukal

  • @varunkarthik370
    @varunkarthik370 2 года назад +30

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின், குரல் சரி வர வர வில்லை. இன்னும் சற்று முயற்சியும் பயிற்சியும் தேவை 👍

  • @srinivasana6051
    @srinivasana6051 3 года назад +1

    Vijayakaanth nalla manitar avarai tappaa pesuna nee valaramatta tampi

  • @sksiva6944
    @sksiva6944 3 года назад +10

    Puratchi thalaivi Amma voice attagasam pinringa Anna semaaa☺️☺️

  • @karthickraja2047
    @karthickraja2047 3 года назад +6

    Amma,chinnamma voice semma

  • @akilar4844
    @akilar4844 3 года назад +11

    Amma voice 👍👍👍

  • @beastboyff9458
    @beastboyff9458 3 года назад +8

    Huge fan of naveen

  • @makay321
    @makay321 3 года назад +7

    Okkkaamakkaaaa Jayalathi amma voice ufffff 🔥🔥🔥

  • @sriharshan5310
    @sriharshan5310 3 года назад +140

    வைகோ வாய்ஸ் ஆ இது ... நவீன் நீங்க மறதியா ரோபோ சங்கர் வாய்ஸ் பேசிட்டு இருக்கிங்க

  • @weshall5082
    @weshall5082 3 года назад +14

    He is a legend

  • @praveendeva8885
    @praveendeva8885 3 года назад +13

    Kamal voice sama

  • @jvideochannel1468
    @jvideochannel1468 2 года назад +2

    Vijaykanth and kamal hassan voice ultimate👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @வேடசந்தூர்மக்கள்திராவிடமானுடன்

    Vaiko voice pesuranu ..robo voice pesi irukkaru naveen anna seeman voice sothappitinga anna

    • @shraz16
      @shraz16 3 года назад +4

      Neenga oru program panna vendiyathu thaana ...

    • @isaacdale1118
      @isaacdale1118 2 года назад

      Yes bro

  • @ramayeearumugam1100
    @ramayeearumugam1100 8 месяцев назад

    ஜெயலலிதா குரலில் பேசி அசத்திட்டீங்க.அருமை

  • @secretdiary1699
    @secretdiary1699 3 года назад +7

    செம செம...💙💙💙

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam 9 месяцев назад +1

    70 pinnam vittu vitten paa ithu vera levalpaa thate is great good 😂 sir good morning sir good day HAPPY NEW YEAR ok🎉

  • @ila0404
    @ila0404 3 года назад +23

    Amma voice... Goosebumps...

  • @vasur2007
    @vasur2007 7 месяцев назад

    உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் குரல் சூப்பர்.❤

  • @vasanth164
    @vasanth164 3 года назад +7

    Sasikala voice ultimate

    • @manivannancn1844
      @manivannancn1844 3 года назад

      ruclips.net/video/BjfNtg_krNg/видео.html

  • @drivinglovers6962
    @drivinglovers6962 3 года назад +2

    Vijayakanth voice super Naveen

  • @manjulanikitha6857
    @manjulanikitha6857 3 года назад

    Naveen ungala yenaku rompa putikum neenga pesarathu allame super yenaku rompa putichathu maathavan voice and Abdul kalam sir voice super nalla eruku. I like u sir

  • @sivapunithas1687
    @sivapunithas1687 2 года назад +4

    நன்றி தலைவா 😀‌ மகிழ்ச்சி

  • @gnanamparamasivam1460
    @gnanamparamasivam1460 Год назад +2

    அசத்தல் நிகழ்ச்சி ❤

  • @விஜயாமணிகண்டன்

    சீமான் குரலுக்கு கொஞ்சம் பயிற்சி தேவை

    • @NaveenKumar-os4ut
      @NaveenKumar-os4ut 3 года назад +6

      Yov avaru ivlo panraru la ithela panravanga romba rare okya

    • @vlrdinesh3055
      @vlrdinesh3055 3 года назад +1

      Hii❤️

    • @rajapayan5667
      @rajapayan5667 3 года назад +1

      Saaman kural yevanalum mudiyathu. Dubakur voice avanuthu

    • @rajapayan5667
      @rajapayan5667 3 года назад

      Oru velaikkum povama, Aamai kari, aatu karinu thinga avanuku saamanukku kaasu yengarunthu varuthu?

    • @Naa_thaa_abi
      @Naa_thaa_abi 3 года назад +1

      @@rajapayan5667 ஹலோ....யாருங்க டுபாக்கூர் தமிழ் ah இங்க இருக்க தருதலைங்க கூறு போட்டு விக்கிராங்க அத தட்டி கேட்டா உங்களுக்குளாம் டுபாக்கூர் ahh இருக்கா.....ம்ம்😠😠😠😠😠😠

  • @goodforever1971
    @goodforever1971 3 года назад +54

    சீமான், வைகோ, வாய்ஸ் சரியா வரலை

    • @psychogaming8529
      @psychogaming8529 2 года назад +1

      Bro avanga kastapatu pandranga appti sollathinga 😔💔pls next time nalla panuvanga bro😜😛👉

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 3 года назад +2

    Super
    Ms. Jayalalithaa voice is absolutely.the same

  • @ksanthanammarkgdr9102
    @ksanthanammarkgdr9102 3 года назад +8

    திறமைகள் வேறு வாழ்க்கை வேறு . இவரை புகழ்கின்ற ஒவ் வொருவரும் உங்கள் வீட்டில் ஒரு பெண் .... மகளாகவோ அல்லது சகோதரி யாகவோ உங்களிடம் வந்து கண்ணீர் விட்டால் ஏற்றுக்கொள்வீர்களா ..? இவரை நம்பி ஏமாந்து கண்ணீர்விட்ட அந்த சகோதரியின் முகத்தான் என் கண்முன்னால் வருகிறது. இவர் எத்தனை திறமைகளை தன்னிடம் கொண்டிருந்தாலும்
    இறைவன் இவர் குற்றத்தை மன்னிக்க மாட்டார் . ஒரு போதும் முன்னேறவும் மாட்டார் .

    • @rameshwar3828
      @rameshwar3828 3 года назад +1

      Koncham theliva sollunga bro evara pathi

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 3 года назад +5

    தம்பி உன் திறமையை பாராட்டுகின்றேன் வாழ்த்துக்கள் ஆனால் நம் நாட்டின் பிரதமரை கிண்டல் செய்து உன் தரத்தை குறைக்காதே.

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 3 года назад +1

    என்னே திறமை வாழ்க வளர்க.

  • @vmuthukumar12tha25
    @vmuthukumar12tha25 3 года назад +6

    Jayalalithaa voice ultimate

  • @arunjsk3378
    @arunjsk3378 3 года назад +5

    Vera level mimicry bro

  • @waseeeee6651
    @waseeeee6651 3 года назад +5

    Super 😉😉😉👍👍👍

  • @v.claughs4400
    @v.claughs4400 10 месяцев назад +1

    Jayalalithaa Amma and Kamal voice perfect ...to realise just close and hear ....superb ❤❤❤❤

  • @MrPredator_
    @MrPredator_ 3 года назад +58

    Vaikko voice varala

    • @manivannancn1844
      @manivannancn1844 3 года назад

      ruclips.net/video/BjfNtg_krNg/видео.html

  • @sln7839
    @sln7839 2 года назад +5

    All voices super. Difficult to speak sasi’s voice as we’ve not heard that voice much.

  • @இன்பத்தமிழ்இசை
    @இன்பத்தமிழ்இசை 10 месяцев назад

    எல்லா குரல்களையும் விட கமல் குரல் அப்படியே இருந்தது ! 99 % வாழ்த்துகள் உனக்குள் கமல் இருக்கிறார் விஜய்காந்த் அவ்வப்போது சில நொடிகள் உன் குரலில் வருகிறார் ! ஜூயலலிதா 90% வருகிறார் சசிகலா 80% வருகிறார் கலைஞர் 60% வருகிறார் கவுண்டமணி 95%வருகிறார்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 года назад +4

    நாட்டுக்குழைத்த நல்லவர்களின் குரலில் பேசினால் நாட்டுக்கு நன்மை.

  • @kkraja8070
    @kkraja8070 3 года назад +2

    Semma wonderful voice your great sir

  • @thamizhselvan3529
    @thamizhselvan3529 3 года назад +7

    Anna very super

  • @thendralmano3719
    @thendralmano3719 3 года назад +22

    Saavu ootla irukka maari okkandhunu irukkanunga😒

    • @maniraju2001
      @maniraju2001 3 года назад +2

      Ellaam royal family

    • @thendralmano3719
      @thendralmano3719 3 года назад +2

      @@maniraju2001 😂😂😂Nalla family thala.....sathamillamatha ellam seivanunga pola😪

    • @maniraju2001
      @maniraju2001 3 года назад

      @@thendralmano3719 bro avanunga vaalurathu vaalkaiye kedaiyaathu..

    • @PrakashRaj-ud1yv
      @PrakashRaj-ud1yv 3 года назад +1

      Rasika theriyathavanga bro 🙄🙄🙄🙄🙄

  • @poongothait3941
    @poongothait3941 4 месяца назад

    கேப்டன் சார் மிகவும் நல்லவர் அவர் பேச்சை நீங்க பேசாதீர்

  • @jayasrishanthu2046
    @jayasrishanthu2046 3 года назад +3

    Gopi pesuvare yelarum voices um👍👍👍
    #parithabangal👍
    #gosu 👍

  • @anuragul7542
    @anuragul7542 3 года назад

    Iyoo enaya ithu ultimate vera leval outstanding amma video vera vera leval🤩😍😘😍😘😍😘😍😘😍😘😍😘

  • @saimasai8968
    @saimasai8968 3 года назад +3

    நவீன் பலக்குரல் பேசுவது திறமை ஆனால் அரசியல் தலைவர்கள் குரல்களில் பேசும்போது ஜாக்கிரதையாக பேசுங்கள் நவீன்

  • @lazercreation5.040
    @lazercreation5.040 2 года назад +2

    😍😍😍😻😻😻😻vera level uhhhhhh

  • @rajivghandhi9511
    @rajivghandhi9511 3 года назад +3

    சீமான் வாய்ஸ் பயிற்சி வேண்டும்

  • @sthirunavukkarasu4255
    @sthirunavukkarasu4255 2 года назад +9

    Kamal Haasan Voice Vera level 🔥🔥🔥🔥🔥

  • @technologytamil3066
    @technologytamil3066 3 года назад +2

    கமல் வாய்ஸ் சூப்பர்

  • @manjamuthumanjamuthu5917
    @manjamuthumanjamuthu5917 2 года назад +1

    Captain voice super

  • @maruthigarments78
    @maruthigarments78 7 месяцев назад

    அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்🎉👍👏

  • @kv257
    @kv257 3 года назад +12

    Outstanding talent. Highly blessed.

  • @sujithaalagesan5726
    @sujithaalagesan5726 3 года назад +2

    Amma voice super👍

  • @adhiradikitchen8184
    @adhiradikitchen8184 3 года назад +3

    Superb Naveen anna

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 6 месяцев назад

    Amma kural.super.

  • @kanagarajp1809
    @kanagarajp1809 2 года назад

    தம்பி உங்கள் ரசிகன் நான் வாழ்த்துக்கள்

  • @sasiraja9421
    @sasiraja9421 3 года назад +1

    Jayalalithaa voice semma Naveen

  • @chandru.schandru.s9874
    @chandru.schandru.s9874 3 года назад +2

    You have tried to speak like Jayalalithaa madam which is not tried by others
    Congratulations 👏👏👏

  • @காளிகலாட்டா
    @காளிகலாட்டா 3 года назад +1

    நவீன் அண்ணா சூப்பர் நான் உங்களுடைய வெறியன்

  • @DhayarunaB
    @DhayarunaB 2 года назад

    Vaiko காமெடி ultimate...

  • @kannanaga5424
    @kannanaga5424 3 года назад +1

    Kannu mudi keta real ah iruku bro Semaiya iruku

  • @chennai2262
    @chennai2262 2 года назад

    சின்ன அம்மா voice super

  • @blessingworshipcenter135
    @blessingworshipcenter135 2 года назад +1

    Incredible performance Bro

  • @MrRamakrishnan79
    @MrRamakrishnan79 3 года назад

    பாக்கியராஜ் சூப்பர்

  • @rockragavan4581
    @rockragavan4581 2 года назад

    Kamal voice super na

  • @priyankarp9665
    @priyankarp9665 3 года назад +11

    Vaiko voice robosankar pola ullathu

  • @abuthahirabu7532
    @abuthahirabu7532 2 года назад

    Sema exleand pro. Vera leaval🙏👏👌

  • @ramakrishnan1615
    @ramakrishnan1615 3 года назад +3

    வைக்கோ வாய்ஸ்க்கு பதில் ரோபோ ஷங்கர் வாய்ஸ் வருது....

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 года назад

    அனைவரின் குரலையும் பேசி இவரின் குரலே மறந்துபோயிருப்பார் அந்தளவிற்கு உழைப்பு

  • @shoukathdmm1206
    @shoukathdmm1206 3 года назад

    வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் 🙏🙏🙏🙏

  • @ganesand7664
    @ganesand7664 3 года назад +1

    Super Naveen 👍

  • @honestrajhr4151
    @honestrajhr4151 3 года назад +4

    Super Anna

  • @HariKrishnan-lm4nl
    @HariKrishnan-lm4nl 2 года назад

    Anna vera level ❤️💥🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰👍

  • @GuRu-vy1cb
    @GuRu-vy1cb 3 года назад +1

    அர்ஜீன் வாய்ஸ் செம

  • @giftsonjoelgiftsonjoel542
    @giftsonjoelgiftsonjoel542 3 года назад +1

    Vera level.....bro

  • @sankarnainar1994
    @sankarnainar1994 3 года назад +3

    Super Naveen

  • @sivaraj9832
    @sivaraj9832 8 месяцев назад

    Vaikko voice supper😂😮