கிழிச்சாங்க...வேறு குரல் இல்லையே ஒழிய ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் தமிழை கடித்துத் தான் துப்பினார்கள். மேலும், அப்போது தென் நாட்டில் சினிமாவின் தலைநகரம் சென்னையாக இருந்ததனால் அவர்கள் தமிழை பேசவாவது கற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. எல்லோரும் மனவாடு தானே! எந்த காலத்திலும் நடிகைகள் இறக்குமதி செய்யப்பட்டவர்களே. இது இந்தி சினிமாவுக்கும் பொருந்தும். எதுக்கெடுத்தாலும் அந்த காலத்தில் என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். அது வேறு, இது வேறு.
I guess if Rajini is superstar for acting , then Ravishankar sir is superstar for dubbing. One movie two different characters, different modulations, hats off 🏹
அனைத்து திறமையான கலைஞர்களும் வல்லமை படைத்தவர்கள் தான். குறிப்பாக எனக்குப் பிடித்தமான குரல் சன்டிவி தூரன் கந்தசாமி குரல்தான் ஆனால் அவர் முகத்தை முழுமையாக காட்டவில்லையே ஏன்?
தூரன் கந்தசாமி குரல் அருமை இந்த வீடியோவில் தான் நான் முதலில் அவர் முகத்தை பார்த்தேன் அவரா என்று நம்ப முடியாது போல் தெரிகிறது என் மனசுக்கு ஏனென்றால் ரொம்ப நாளாக நான் அவர் எப்படி இருப்பார் என்று எண்ணி கொண்டு இருப்பேன் அதனால் இவர் தானா என்று ஆச்சர்ய பட வைக்கிறது நல்ல குரல் சன் டீவி ஸ்பெஷல் சூப்பர்
வணக்கம் சார் என் பெயர் மனோஜ் குமார் நான் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன் உங்களால் ஒரு உதவி பண்ண முடியுமா உங்கள் சேனலில் எனது சேனலுக்கு ஒரு விளம்பரம் தர முடியுமா?
, வணக்கம் சார் என் பெயர் மனோஜ் குமார் நான் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன் உங்களால் ஒரு உதவி பண்ண முடியுமா உங்கள் சேனலில் எனது சேனலுக்கு ஒரு விளம்பரம் தர முடியுமா சார் இந்த மெசேஜை பார்த்த பிறகு ஒரு பதில் மெசேஜ் பண்ணுங்கள் சார்..
Now I can have a peace of mind. Finally I know who is behind - இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக.... Very good video. Dubbing artist should be recognize more in the field.
@@sridhar6080 ஆம்! யாருக்கு பயம்?.. யார் முகத்தையும் சரியாக காட்டவில்லை.!?!...அப்படி என்ன அவசரம்? ஒரு புதிய முயற்சி! நின்று நிதானமாக சொன்னால் ஒன்றும் குடிமுழுகி போகாதே? அவர்கள் சம்பளம் பற்றி பேசவேயில்லை ஏன்?..தகவல் முழுமையாக இல்லை....HALF BAKED!..3, 4, 5 பார்ட் ஆகட்டுமே!...அடுத்து எல்லோரிடமும் நிதானமாக பேட்டி எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். டி வி - யில் இவர்களைப் பற்றி சரியான COVERAGE கிடையாது. என்ன ரகசியம் என்று தெரியவில்லை? இதில், சினிமாவில் ’ஹிரோயின் வேடத்திற்கு என்று வந்து டப்பிங் ARTISTS ஆனவர்களும் உண்டு!...இன்னும் பல...! RUclips-ல் யாராவது செய்வார்களா? செய்யணும்! SUBSCRIPTIONS அதிகம் தேவை என்றால்!!!
குரல் மிகவும் முக்கியமான அம்சம். நடிப்பு பத்து சதவீதமென்றால் அந்த நடிப்பை பெருக்கியோ வகுத்தோ காட்டுவதே அந்த குரல் டப்பிங் தான். அது ஒரிஜினலா இருந்தாலும் இரவல் குரலாக இருந்தாலும் உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதில் மிகவும் நுட்பமாக இருந்தால்தான் வெற்றி. அல்லது சொதப்பல் ஆகிப்போய்விடும்.
My dear Aarumuga ravishankar sir amazing actor multi talented person personally he is so soft and humble person what a voice what a man I'm admired him and love him so so much
Spb sir, vikram, rohini, ravi shankar, murali kumar, saritha, deepa venkat, chinmayi, ms baskar and still many unsung heroes of cinema is dubbing artists only. They are the soul whereas actors are subject.
ஜாக்கி ஜான் - முரளி குமார் ஐஸ்வர்யா ராய் - ரோகிணி காமராஜர் - M.S.பாஸ்கர் அருந்ததி பட பசுபதி - ரவி சங்கர் பிரபுதேவா - விக்ரம் ஷாருக்கான் - அரவிந்த் சாமி நயன்தாரா - தீபா Bear Grylls - கோபி நாயர் அபிஷேக் பச்சன் - சூர்யா இவர்கள் அனைவரும் அந்த கதாபாத்திரத்திற்கு தங்களது குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளார்கள்..... We want 2 part and super i enjoy your video
Deepa venkat,. Sreeja and rohini.......... best artists forever..... but 80s to 2008 varaikum ella heroines kum dubbing panna uma bharani voice vittuteenga. Arundati la anushkavuku dubbing pesunathu avunga thaan. Meena voda permenant voice uma bharani thaan.......
பொன்னியின் செல்வன் - கதை 20 நிமிடங்களில் - ruclips.net/video/UFi1EVZCxmo/видео.html
Super jee... Super jee.
Cinema Ticket Thank you for letting them as who they are behind the screens; the voice
Super bro
Ippo ki kokki
O ippo ippo
கல்வி தந்தை காமராஜர் படத்தில் காமராஜர் அவர்களுக்கு குரல் கொடுத்ததும் M. S பாஸ்கர் அவர்களே. நன்றி.
❤️
ama antha padam super ah irukkum
Good information ❤️
long life happy baskar sir u long life happy sir u and u family long life happy sir
He got award for Kamarajar film
ரேவதி விக்ரம் சூப்பர் குரல் அழகு அருமை
Why Prabhu deva could not dub his own voice? He is a tamilian isn't he?
+Rohini
B
@@iamayaka9955 Prabhu Deva native is Karnataka. But he knows Tamil, I guess his voice during initial stages is very mild.
@@samirm8564 thanks
Ravi Shankar sir voice in Ghilli "Naanthandaa aven Appa pesuren"😂😍💯
😂🤣
😂👍
🤣🤣🤣
😂😉🤣🤣
❤️😂😂
👏👏👏👏👏 மிகப்பெரிய கைத்தட்டல்கள் அனைத்து பின்னணி குரல் கலைஞர்களுக்கும்...
ரேவதி விக்ரம் இருவரின் குரல் அருமை.
ruclips.net/video/2yeuposn5NE/видео.html
Mm
S
Yes
அரசு பாடசாலையில் கல்வி பயின்றால் மட்டுமே அரசு பனி என்று ஒரு அரசாணை பிறப்பித்தாள் தனியார் கல்வி கூடங்கள் அனைத்தும் பயனற்றதாய் மாறும் இதை செய🙏🙏🙏🙏🙏🙏🙏
அக மொத்தம் இப்ப நடிக்கிற ஒரு நடிகைகளுக்கும் தமிழும் தெரியாது
நடிக்கவும் தெரியாதுனு சொல்லுரிங்க
அந்த கால நடிகைகள்தான் உண்மையான திறமைசாலிகள்.
ninga Vera sila lip lock gents pannuvanga
கிழிச்சாங்க...வேறு குரல் இல்லையே ஒழிய ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் தமிழை கடித்துத் தான் துப்பினார்கள். மேலும், அப்போது தென் நாட்டில் சினிமாவின் தலைநகரம் சென்னையாக இருந்ததனால் அவர்கள் தமிழை பேசவாவது கற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. எல்லோரும் மனவாடு தானே! எந்த காலத்திலும் நடிகைகள் இறக்குமதி செய்யப்பட்டவர்களே. இது இந்தி சினிமாவுக்கும் பொருந்தும். எதுக்கெடுத்தாலும் அந்த காலத்தில் என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். அது வேறு, இது வேறு.
@@shr011104 nee yaruku support panra
@@vijayrajendran1627 யாருக்கும் இல்லை, காலத்திற்கு தகுந்தாற்போல் அதுவும் மாறிவிட்டது... நம்ம தாத்தா பாட்டியோட நம்மை ஒப்பிட்டு பார்க்கிறோமா? இல்லையே!!
Sattai adi
திரையில் ரசித்த பல நடிகர் நடிகைகளுக்கு பின்னால் இருக்கும் டப்பிங் கலைஞர்களை . வெளியில் தெரியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது
Correct bro
@@SelvaRaj-dk1fv. Hi dear new va oru channel start panni iruka pls support dr
வெளில தெரில னா பரவா இல்லை. சம்பளம் கொடுத்த போதும் நல்லா
மோகன் குரல்தான் செம.சுரேந்தர் குரல் இல்லையென்றால் மோகனுக்கு இத்தனை ரசிகர்கள் கிடைத்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.
Yes☺️☺️☺️
💯 Correct
Surendar dubbed 74 movies for mohan
Yes
🤗Ama pa
I guess if Rajini is superstar for acting , then Ravishankar sir is superstar for dubbing. One movie two different characters, different modulations, hats off 🏹
Rohini's voice just shocked me.. wow
90's kids Jackie Chan voice super
90'S kids life vera level
Yes👌 ...I'm also felt that💐
Yes your correct 👌👌👌
அனைத்து திறமையான கலைஞர்களும் வல்லமை படைத்தவர்கள் தான். குறிப்பாக எனக்குப் பிடித்தமான குரல் சன்டிவி தூரன் கந்தசாமி குரல்தான் ஆனால் அவர் முகத்தை முழுமையாக காட்டவில்லையே ஏன்?
Commentla pin pannirukom sir. Check his photo
உங்க வீடியோ ரொம்ப சூப்பர் , சன் டீவி கந்தசாமி குரல் எல்ல 90 ஸ் குழந்தைகளுக்கும் பிடிக்கும்
@@meenatchisundarams6688 apdiya apo original yaru ji
They r not dubbing artist call them voice artist ! That’s the respect they all deserve it
Yes true.. they're called as voice actors
தூரன் கந்தசாமி குரல் அருமை இந்த வீடியோவில் தான் நான் முதலில் அவர் முகத்தை பார்த்தேன் அவரா என்று நம்ப முடியாது போல் தெரிகிறது என் மனசுக்கு ஏனென்றால் ரொம்ப நாளாக நான் அவர் எப்படி இருப்பார் என்று எண்ணி கொண்டு இருப்பேன் அதனால் இவர் தானா என்று ஆச்சர்ய பட வைக்கிறது நல்ல குரல் சன் டீவி ஸ்பெஷல் சூப்பர்
Part 2 venum soldravanga like here 👍
Pannidalam ❤️🙏🏻
Yes..part 2 venum
Waiting eagerly bro 💐💐💐
@@CinemaTicketTamil சன் டிவி தூரன் கந்தசாமி அவர் இல்லை. தயவுசெய்து தவறான போட்டோபோடாதீர்கள்
Super
அனைத்து பிண்ணணி பேசியவர்களுக்கு எனது மரியாதையும் வாழ்த்துகள்....
முரளி குமார் பேசிய டப்பிங் கில் மிகவும் பிடித்தது கேப்டன் ஜாக்ஸ் ஸ்பாரோ...
ஜானி டீப்...
முரளிகுமார்சார்சூப்பர்ஜாக்ஸ்ஸ்பாரோநடிப்புக்குஅந்தவாய்ஸ்சூப்பர்
Wow vikram sir Revati mam and Rohini mam super voice 😍😍
Sun tv background voice really awesome...25 yrs hearing..
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக...😂😂😂😂
😂😂😂
😍😁
❤️❤️❤️❤️😍😍😍😍
Vikram & ravishankar, saritha alwys my favourite
Best
The best
Revathy did many films.. She is always best in all roles
தீபா வெங்கட் My favorite artist ❤❤❤
செம Research... வீடியோவில் உங்கள் உழைப்பு தெளிவா தெரியுது. Keep it up.
Thank you bro❤️
Yea bro sema research!!! Keep it up❤️
Really impressed with ravishankar voice
Murali kumar- Jack sparrow
Vera level combo...
Who are all agree it..
Always the fan voice RDJ who is murali kumar
Ama bro idha solla maranthuteenga..idha solu venga nu ethir paathe
@@vishal.r3502 He is the man who dubbed for Jack sparrow in tamil
@@vishal.r3502 Ravi Shankar is behind RDJ voice
Jack sprrow illa captain jack sprrow 🙂
Dubbing is more difficult than acting. But they have not been given a true recognition.
Yes you are right madam
Recreating the role with perfect sync
it's a master work.👑
Revathi, Sarita, and vikram Super
Ravishankar vera level modulations
Ravi Shankar sir... unbelievable 🔥🔥🔥🔥
Revathi,Vikram rocked
அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி பாராட்டுகள்
Every Dubbing artist is so good.
Especially I like Vikram, Savitha, Sreeja and Deepa Venkat.. 😍
Then Ravishankar? He changed modulation for 2 characters in single frame.
Ithana naala na kaeta Jackie voice apdiya iruku ❤❤ ivar than dub pannarunu ippo than therium 😅😅 i got goosebumps ❤❤❤❤❤
Actress Radhika dubbed so many heroines in mid 80s & 90,s
1.Muthal mariyathai- Radha
2.Vikram-2nd heroine ( computer operator)
3.Karthuma-Heroine
Dimple kabadia?
தூரன் கந்தசாமி voice sun tv மறக்கவே முடியாது
Yes
Evergreen
இந்த துறை இருப்பது இவ்வளவு நடிகர்கள் இருப்பது படம் ரசிகர்கள் யாருக்கும் தெரியாது நல்ல விசியம் பதிவு
முதல் மரியாதை படத்தில் ராதா க்கு ராதிகா தான் டப்பிங் பண்ணி இருப்பாங்க
SPB-குரல் அன்றும் இன்றும் என்றும் ஒலிக்கும் எஸ்பிபி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்😭😭😭😭
😭😭
வணக்கம் சார் என் பெயர் மனோஜ் குமார் நான் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன் உங்களால் ஒரு உதவி பண்ண முடியுமா உங்கள் சேனலில் எனது சேனலுக்கு ஒரு விளம்பரம் தர முடியுமா?
, வணக்கம் சார் என் பெயர் மனோஜ் குமார் நான் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறேன் உங்களால் ஒரு உதவி பண்ண முடியுமா உங்கள் சேனலில் எனது சேனலுக்கு ஒரு விளம்பரம் தர முடியுமா சார் இந்த மெசேஜை பார்த்த பிறகு ஒரு பதில் மெசேஜ் பண்ணுங்கள் சார்..
Vikram is a underrated hero in tamil cinema☺
Not underrated. He has separate fan base.
Who told underrated
சித்திரமாக நடிகர்கள் இருக்க பின்னனியில் சுவராக பின்னனி குரலாளிகள் உள்ளன.
One movie hit main is dialogue speech. Voice of power.
Suntv in Tamizh maalai, Dhooran Kandasamy. Goosebumps !!!
This video it's an honorable mention for all dubbing artists!!!!
BUT HALF BAKED!
Dhooran Kandhasamy... Semma... Veralevel... Edhana varusama kekkurom... Innum adhe kambiramana kural... Marakkave mudiyadhu kural... Semma... Avarukkulam periya salute..👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Now I can have a peace of mind.
Finally I know who is behind -
இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக....
Very good video. Dubbing artist should be recognize more in the field.
Nice. படம் பார்க்கும் போது இவருக்கு யாரு பின்னணி குரல் என்று மிகவும் அரிதாக யோசிப்பதுண்டு. இவ்வளவு தகவல்கள் தெரியாது.
வேற லெவல் Video BRO . இது Part 2 கண்டிப்பா வேணும் OK வா நா . Have a good day 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Sure
முகம் காட்டாத அருமையான கலைஞர்கள் பாராட்டுக்கள்
Such talented artists 😍😍😍😍😍
dhooran kandhasami...my favourite voice...Chinna vayasula irundhe andha kural kettu dan valarndhen....Sun TV - indhiya tholai kaatchigalil mudhan muraiyaga
பின்னணி குரல் கலைஞர்களை
முன்னணிக்கு கொண்ட வந்த உங்கள் சேவை பாராட்டுக்குரியது
Hemamalini(dubbing artist of silksmitha) is a sister of MS. Baskar...Who knows it?
Nice information
His daughter also dubbing artist.
Yes I know
I saw an interview about her talking about Silk smitha in RUclips
Yes I know
2:28 நடிகை ரேவதி குரலை உணர முடிகிறது
Yes...
sun TV background dubbing voice super🥰🥰🥰
Finally I found sun tv voice. Happa evlo varusham
இவ்ளோ நாளா இது தெரியாம எல்லாரும் சொந்த வாய்ஸ்ல தான் பேசுறாங்க நினைச்சிட்டு இருந்தேன் 😓😓😓😓😓😓😓😓
Whenever I hear Vikram voice I imagining Vikram acting only not other actors
ரவிசங்கர் சூப்பர் 👌👌
Sun tv Dhooran Kandhaswamy
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக Fans like here 🔥
ஏன் அவர் முகத்தை சரியா காண்பிக்கவில்லை.
@@sridhar6080 theriyala bro
@@sridhar6080 ஆம்! யாருக்கு பயம்?.. யார் முகத்தையும் சரியாக காட்டவில்லை.!?!...அப்படி என்ன அவசரம்? ஒரு புதிய முயற்சி! நின்று நிதானமாக சொன்னால் ஒன்றும் குடிமுழுகி போகாதே? அவர்கள் சம்பளம் பற்றி பேசவேயில்லை ஏன்?..தகவல் முழுமையாக இல்லை....HALF BAKED!..3, 4, 5 பார்ட் ஆகட்டுமே!...அடுத்து எல்லோரிடமும் நிதானமாக பேட்டி எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். டி வி - யில் இவர்களைப் பற்றி சரியான COVERAGE கிடையாது. என்ன ரகசியம் என்று தெரியவில்லை? இதில், சினிமாவில் ’ஹிரோயின் வேடத்திற்கு என்று வந்து டப்பிங் ARTISTS ஆனவர்களும் உண்டு!...இன்னும் பல...! RUclips-ல் யாராவது செய்வார்களா? செய்யணும்! SUBSCRIPTIONS அதிகம் தேவை என்றால்!!!
One of the 90s kids memories...
@@sjallinallchannel7159 not for 90's Kids for 2k kids
Dhooran kandhaswamy should be awarded more than he is an emotion 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
9:16 Nayan dubbed for herself in that movie. Deepa is just demonstrating her dubbing skills with the footage.
Yes
Mic மோகன்-னு பேரு வாங்கினவரோட குரல் கூட உண்மையில்லனு நினைக்கிற போது தான் லேசா வலிக்கிது.
Same feel
WHY 😁👍
Vikram and Ravishankar voices are super bommaeee....wow bro we need part 2👍👍
7:34 சவிதா ரெட்டி குரல் வளம் அருமை வழ்த்துக்கள்
Deepa Venkat voice Vera level 😍
Vikram appa you unlimited actor in. Film industry😘😘😘🥰👍👍👍
தூரன் கந்தசாமி குரல் பிடித்தவர் like பண்ணவும்.
Who is he ?
@@chamundikumar7214 sun Tv logo title voice varume avar than
Childhood fav
இந்த மாதரி கணீர் குரல் உலகத்தில் எனக்கு தெரிஞ்சு யாருக்கும் இல்லை
Vera level collection👍
Nagma+Saritha combo my favourite.
குரல் மிகவும் முக்கியமான அம்சம்.
நடிப்பு பத்து சதவீதமென்றால் அந்த நடிப்பை பெருக்கியோ வகுத்தோ காட்டுவதே அந்த குரல் டப்பிங் தான்.
அது ஒரிஜினலா இருந்தாலும் இரவல் குரலாக இருந்தாலும் உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதில் மிகவும் நுட்பமாக இருந்தால்தான் வெற்றி.
அல்லது சொதப்பல் ஆகிப்போய்விடும்.
Also ithai ellam explain panna voice super👍👍👍👍👏👏👏👏👏
Thanks for the Love ❤️
@@CinemaTicketTamil 😊😊😊😊
Vikram ku oru national award kodunga da
The voice of humans are the precious gift of god sema video
Ravi shanger sir amazing
Each one best different way
Cont explain to there talent
Yes Ravi Shankar sir very Tallent person
Yeah exactly ravishankar sir so amazing talented multi talented person also
விக்ரம் ஆல் ஏரியா கில்லிதான்
True
My dear Aarumuga ravishankar sir amazing actor multi talented person personally he is so soft and humble person what a voice what a man I'm admired him and love him so so much
திரைப்படத்துல நிறைய பேர் பாக்குறேம் ஆனா இவங்கல தா கேக்குறேம் கண்டிப்பா இவங்கலலாம் பாராட்டியே ஆகனும்
Spb sir, vikram, rohini, ravi shankar, murali kumar, saritha, deepa venkat, chinmayi, ms baskar and still many unsung heroes of cinema is dubbing artists only. They are the soul whereas actors are subject.
Thooram kanthasamy semma powerfully voice to sun tv
ஆனால் அந்த photo வில் இருப்பவர் தூரன் கந்தசாமி இல்லை
@@meenatchisundarams6688 ohoo
@@loganayakilogi5505 yes
ஜாக்கி ஜான் - முரளி குமார்
ஐஸ்வர்யா ராய் - ரோகிணி
காமராஜர் - M.S.பாஸ்கர்
அருந்ததி பட பசுபதி - ரவி சங்கர்
பிரபுதேவா - விக்ரம்
ஷாருக்கான் - அரவிந்த் சாமி
நயன்தாரா - தீபா
Bear Grylls - கோபி நாயர்
அபிஷேக் பச்சன் - சூர்யா
இவர்கள் அனைவரும் அந்த கதாபாத்திரத்திற்கு தங்களது குரல் மூலம் உயிர் கொடுத்துள்ளார்கள்.....
We want 2 part and super i enjoy your video
மிக மிக மிக சிறந்த பதிவு .நன்றிங்க 😃😃😃
Dhoora kandhasamy voice is one of the 90s kid's memories...
அண்ணா இது மாதிரி கொஞ்சம் இன்டெர்ஸ்டா வீடியோ போடுங்க...
கண்டிப்பாக
Anaivarukum Super......Ravi Sir Legend ❤❤❤
Sema video bro.. Vikram voice expect panave illa, NA neraya time kadhalan movie pathruken but note panathe illa.. semma
Thank you ❤️
4:33 சுஜித்ரா சூப்பர்😻வாய்ஸ்
நீங்க ராதிகாவை விட்டுட்டீங்க, முதல் மரியாதை படத்துல ராதாக்கு டப்பிங் கொடுத்தது ராதிகா சரத்குமார் தான்
செம
😘
கருத்தம்மா படத்துல குரல் கொடுத்திருப்பாங்க
@@satheeshkumarc7127 ராதிகா வா
Kadalora kavithaigal padathil ranjanikku dubbing pesiruppaanga radhika
Woooow all actors back round dipping artists voice SUPERRRRRRRRR
Actress ku tamil theriyama porathum nallathu thaan .. becoz so many dubbing artist ku job kidaikathu laa
ஆமா எல்லோரும் வாழ வேண்டும்🤗...இப்பல்லாம் actors songs பாடுறாங்க அதுக்கே singers ku வேலை இல்லாம போகுது😓..இதுல டப்பிங் வந்துட்டா அவ்ளோ தான் 😒😒
Correcta sonniga
Surendher sir voice realy suitable for mohan sir.. Elaroda dubbing um realyy amazing supero super gopi nair voice sema dhuuran sir😍😍😍😍
90's kids never forget this ,from my childhood i had hear sun tv artist kandhasamy sir awesome voice😘 👌👌👌👏😍😍
Deepa venkat,. Sreeja and rohini.......... best artists forever..... but 80s to 2008 varaikum ella heroines kum dubbing panna uma bharani voice vittuteenga. Arundati la anushkavuku dubbing pesunathu avunga thaan. Meena voda permenant voice uma bharani thaan.......
Avangga thavani kanavugal padatule bagyaraj sir sister ah nadicu irupaangga.my favourite dubbing artist.konjalana kural.taalatu paadava padatule roopini ku voice nalla irukum
@@magendran_kuala_lumpur Yes. Even now she can be used for dubbing for leading heroines
@@mka4379 definitely
காதல் மன்னன் 🔥🔥🔥 மைக் மோகன் வாய்ஸ் படங்கள் ஹிட் ஆக தளபதி 🔥 மாமா வாய்ஸ் ஒரு முக்கிய காரணம் ❤️
Hidden truths will never hide. Well-done..
அருமை அருமை 👌👌👌👍👍👍💯💯💯🤩🤩🤩🙏🙏🙏
S.n, surendar voice mohan sir kku semma ❤️
Ravishankar is legend. Revathi Saritha and rohini are beautiful and best voices 👌👍
Hats off to all the Dubbing Artists who have put their efforts!!
Good collection....
Thanks for shows the background dubbing artists...👏👏👌👌
Thank you ❤️
Ravishankar voice mirattal 😍😍😍🤗🤗